Veyilodu Vilayadi | 4K Video Song | வெயிலோடு விளையாடி | Veyil | Bharath | Pasupathy | GV Prakash

Sdílet
Vložit
  • čas přidán 20. 11. 2023
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    #Veyil #GVPrakashkumar #Ayngaran
    Groove to the Super hit song 'Veyilodu Vilaiyadi' from 'Veyil' Starring Bharath, Pasupathy & Others. A GV Prakash Musical.
    Song Credits:
    Veyilodu Vilayadi
    Singer: Tippu, Jassie Gift, Kailash Kher, V. V. Prasanna
    Music: GV Prakash
    Lyrics: Na. Muthukumar
    Veyil (English: Sunshine) is a 2006 Indian Tamil-language drama film written and directed by Vasanthabalan. Pasupathy and Bharath are the male leads whereas Bhavana, Priyanka, and Sriya Reddy play the female leads.
    Directed by: Vasanthabalan
    Produced by: S. Shankar
    Written by: Vasanthabalan
    Starring: Pasupathy, Bharath, Bhavana, Priyanka, Sriya Reddy, Ravi Mariya
    Music by: G.V. Prakash Kumar
    Cinematography: R. Madhi
    Edited by: Mathan Gunadeva
    Production company: S Pictures
    Music Label: Ayngaran International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - @ayngaranmusic
  • Hudba

Komentáře • 306

  • @ayngaranmusic
    @ayngaranmusic  Před 5 měsíci +82

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ czcams.com/video/-Unj4RvwQ5g/video.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @nainamohamed2980
    @nainamohamed2980 Před 4 měsíci +556

    2024இல் இந்த பாடலே கேட்கும் 90s கிட்ஸ் 🙋🏻‍♂️

  • @rc_farm09
    @rc_farm09 Před 3 měsíci +227

    ஒவ்வொரு முறை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் க்கு பஞ்சம் இல்லை 🥹🥹🥹

  • @amosesteve8332
    @amosesteve8332 Před 5 měsíci +610

    Meendum kidaikatha sorkam... 90'Kids life

  • @Kayal12370
    @Kayal12370 Před měsícem +92

    திரும்பவும் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை இனிமேல் கிடைக்காது 😓❤️‍🩹

  • @razmee2003
    @razmee2003 Před 6 měsíci +246

    Anthem For 90's Kids
    ஒவ்வொரு வரிகள் வெறும் வரிகள் இல்லை வாழ்க்கை ❤❤❤❤

  • @lordvipes4015
    @lordvipes4015 Před 6 měsíci +281

    ❤ நாங்கள் தொலைத்த எங்கள் வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறது😢

  • @mdh5754
    @mdh5754 Před 4 měsíci +146

    பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
    ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
    வெயிலத் தவிர வாழ்க்கையில
    வேற என்ன அறிஞ்சோம்
    ~ நா முத்துக்குமார்

  • @harikarang8359
    @harikarang8359 Před 3 měsíci +94

    90s திரும்ப கிடைக்காத சொர்கம் 😢❤

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 2 měsíci +50

    இந்த padalukku national award கிடைத்தது இருக்க வேண்டும், tune,lyrics gaka,அற்புதமான இருக்கு ❤😊

  • @balasupramani2566
    @balasupramani2566 Před 2 měsíci +57

    90-களில் இது வயதில் என் நண்பர்களுடன் அனைத்து விளையாட்டு ஒரே பாடல் எங்கள் விருதுநகருக்கு பெருமை சேர்க்கும் பாடல்

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh Před 20 dny +8

    வெயில தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்ச்சோம் விருதுநகர் மக்களின் வாழ்க்கை இந்த பாடலும் இந்த படமும் 🔥🔥🥹🥹🥹

  • @irfanvj8011
    @irfanvj8011 Před měsícem +21

    கால ஓட்டத்தில் நாம் தொலைத்த மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் ஞாபகப்படுத்தும் ஒரு அருமையான பாடல்..

  • @pvs_beatzz
    @pvs_beatzz Před 2 měsíci +38

    விருதுநகர், மதுரை மாவட்டம் கிராமத்து வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு தெரியும் இந்த பாடல் அருமை💯💥

  • @sadasivamchinnaperamanoor9519
    @sadasivamchinnaperamanoor9519 Před 4 měsíci +64

    இதே மாரிதா சனி ஞாயிறு சுத்துவோ.....

  • @NishathNishath-uz3ob
    @NishathNishath-uz3ob Před 14 dny +6

    90s kids. Thirumba kitaikkada sorga vaalkai 😢😭❤
    Ovvoru murai ketkumbodu yennai Ariyamal Alugai varudu..

  • @mdh5754
    @mdh5754 Před 4 měsíci +45

    தொப்புள்கொடியைப் போலத்தான்
    இந்த ஊரை உணர்ந்தோம்
    வெயிலைத் தவிர வாழ்க்கையில
    வேற என்ன அறிஞ்சோம்
    ~ நா முத்துக்குமார்

  • @sibusurya9768
    @sibusurya9768 Před 3 měsíci +28

    Kannea kalanguthu 97 birth year . Ellam kanavu maari irukku , ipo 26 years USA la Nalla work la irukean , aana Andha santhosam Ila bro 😢

  • @sarathkumarB10
    @sarathkumarB10 Před 3 měsíci +17

    ഈ പാട്ടിൽ ഒരു സത്യം ഒളിഞ്ഞു നിന്ന് നമ്മെ നോക്കി പേടിപ്പിക്കുന്നു, കാലം തിരിച്ചു വരില്ല എന്ന സത്യം 😥

  • @subashinisuba788
    @subashinisuba788 Před 4 měsíci +48

    ♥️wow what ah beautiful life♥️மீண்டும் கிடைக்காத பொக்கிஷம் 😢 time travel true ah eruntha na antha life ke poituva♥️♥️♥️♥️

  • @RasuBala-2007
    @RasuBala-2007 Před 5 měsíci +62

    Life of pure 90s kids ❤😊

  • @manirajakshaya4817
    @manirajakshaya4817 Před 5 měsíci +45

    Yes....90s kids. Nanga yallarum lucky fellows😊😊😊😊

  • @sivanessubramaniam4212
    @sivanessubramaniam4212 Před 5 měsíci +50

    ஆண் : யாகி யாகி யாராகி
    யாகி யாகி யாகி
    யாராகி யாராகி யாராகி யாராகி..ஹே
    தையாரே…தையாரே…..
    ஹே யாகி யாகி யாகி…
    ஏஹோ…ராரா…ரா
    ஆண் : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    ஆண் : நண்டூரும் நரியுரும்
    கருவேலங் காட்டோரம்
    தட்டானைச் சுத்தி சுத்தி
    வட்டம் போட்டோமே
    ஆண் : பசி வந்தா குருவி முட்டை
    தண்ணிக்கு தேவன் குட்டை
    பறிப்போமே சோளத்தட்டை
    புழுதி தான் நம்ம சட்டை
    புழுதி தான் நம்ம சட்டை….
    ஆண் : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    குழு : ………………………………………….
    ஆண் : வேப்பங்கொட்டை அடிச்சு வந்த
    ரத்தம் ரசிச்சோம்
    ஆண் : வத்திக்குச்சி அடுக்கி
    கணக்கு பாடம் படிச்சோம்
    ஆண் : தண்ணியில்லா ஆத்தில்
    கிட்டிப்புல்லு அடிச்சோம்
    ஆண் : தண்டவாளம் மேல
    காசை வச்சு தொலச்சோம்
    ஆண் : அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி
    அப்பாவோட வேட்டியில
    கண்ணாடி லென்சை வச்சு
    சினிமா காமிச்சோம்
    ஆண் : அண்ணாச்சி கடையில தான்
    எண்ணெயில தீக்குளிச்ச
    பரோட்டாக்கு பாதி சொத்தை
    நாம அழிச்சோம்
    ஆண் : பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
    ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
    வெயிலத் தவிர வாழ்க்கையில
    வேற என்ன அறிஞ்சோம்….
    ஆண் : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    குழு : ………………………………………….
    ஆண் : வெண்ணிலவ வேட்டையாடி
    வீட்டில் அடைச்சோம்
    ஆண் : பொன் வண்டை கொட்டாங்குச்சி
    சிறையில் வளர்த்தோம்
    ஆண் : காந்தத்தை மண்ணுல தேய்ச்சு
    பேயை ஆட்டுனோம்
    ஆண் : ரெக்கார்டு டான்சு பார்க்க
    மீசை ஒட்டுனோம்
    ஆண் : ஊமத்தம் பூவை மாத்தி
    கல்யாணம் தான் கட்டிக்குவோம்
    ஆண் : கழுதை மேல ஊர்வலமா
    ஊரை சுத்துனோம்
    ஆண் : எங்க ஊரு மேகமெல்லாம்
    எப்பவாச்சும் மழை பெய்யும்
    அப்ப நாங்க மின்னலுல
    போட்டோ புடிச்சோம்
    ஆண் : தொப்புள்கொடியைப் போலத்தான்
    இந்த ஊரை உணர்ந்தோம்
    வெயிலைத் தவிர வாழ்க்கையில
    வேற என்ன அறிஞ்சோம்
    ஆண் : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    ஆண் : நண்டூரும் நரியுரும்
    கருவேலங் காட்டோரம்
    தட்டானைச் சுத்தி சுத்தி
    வட்டம் போட்டோமே
    ஆண் : பசி வந்தா குருவி முட்டை
    தண்ணிக்கு தேவன் குட்டை
    பறிப்போமே சோளத்தட்டை
    புழுதி தான் நம்ம சட்டை
    புழுதி தான் நம்ம சட்டை….
    குழு : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே
    ஆண் மற்றும் குழு : வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே

  • @mdh5754
    @mdh5754 Před 4 měsíci +35

    பசி வந்தா குருவி முட்டை
    தண்ணிக்கு தேவன் குட்டை
    பறிப்போமே சோளத்தட்டை
    புழுதி தான் நம்ம சட்டை
    ~ நா முத்துக்குமார் 🥹

  • @Palmman69
    @Palmman69 Před 2 měsíci +21

    ஊர் வாழ்க்கை தரமானது தான் ஐயா அந்த காலம் ❤

  • @irfanvj8011
    @irfanvj8011 Před 4 měsíci +33

    வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்......😢

  • @allinalltamilan6889
    @allinalltamilan6889 Před 2 měsíci +8

    இன்பம் துன்பம் தாண்டி..... வாழ்கை என்னும் ஒரு கோட்பாடு தாண்டி வாழ்ந்த ஒரு தருணம்... எண்ணிலடங்கா பொற்காசுகள் கொடுத்தாலும் கிடைக்காது ..... இனிமேல் கிடைத்தும் ரசிக்க முடியாது....ரசித்தாலும் 90s போல ரசிக்க எத்தனை ஜென்மம்எடுத்தாலும் முடியாது.........

  • @harigamer8239
    @harigamer8239 Před 4 měsíci +21

    2k kids kuda gramathula etha than vilayaduranga😍90's kids friendship😊🥹

  • @naveennagaraj3335
    @naveennagaraj3335 Před 18 dny +3

    Gv prakash Anna nee vera level da Anna

  • @govindarajan7989
    @govindarajan7989 Před měsícem +7

    பழைய‌ நினைவுகள் கண்களில் நீர் பெருக செய்கிறது 😢
    மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்

  • @mageshwaran5002
    @mageshwaran5002 Před 5 měsíci +45

    Only 90s feel this lines ❤❤❤❤

  • @BTI786
    @BTI786 Před 17 dny +2

    தமிழ் இலக்கிய உலகதிதுக்கு பெறும் இழப்பு நா. முத்துக்குமாரின் வரிகள் RIP 🙏

  • @DineshR-ur3io
    @DineshR-ur3io Před 21 dnem +3

    Na.Muthukumar ✍️♥️
    G.V.Prakash 🥁🔥

  • @janujanani141
    @janujanani141 Před měsícem +7

    Naanum ennota friendum summa songs kettu erunthom appo unexpected ah intha song play aachu just 2 line tha kettom intha song ah stop pannitu palaiya memories ah la pesa Start pannitom .now 1 and half hours ah pesittu erukkom childhood pathi. Naanum avalum early 2k so engalukku 90s life pathi therium then 2k pathi therium. Naanga neraiya pesikittom appo ulla game naanga ennala pannom 😂thiruttu velaikal fun aana neraiya vishayam la pathi. And last 3,4 years ahh natantha pala visham engalukku niyapakam kuta ella because intha technology ah erukalam I think but antha life ahhhhhhh it's just a magical world.❤ And ungalla yaarukkellam intha feel vanthuchu sollitu ponga....
    By- Dhakshitaa ❤️ and Janani 💜💕

  • @KishorKumar-qd8xm
    @KishorKumar-qd8xm Před měsícem +12

    No work pressure, no instagram, no whatsapp...Only problem was homework and exams and only tension was on sunday evenings thinking of next day school🥺😁..Tyre race, pana matta vandi, nungu vandi, ujala dabba vandi,goli, nondi, undivil, ghilli, manal veedu,thennamata cricket, erpandhu, kootan soru❣️😁payan ponnu vidhyasam ilama kallam kabadam ilama endha kavalayum ilama velayandu thirinja kaalam❣️adhu oru kaalam 🥰✨Maraka mudiyatha ini yarukum thirumba kedaikatha porkaalam✨😞But anyways great memories of my life✨🥰and blessed to be born as 90s kid to enjoy it in that era🥰

  • @Jkjustkidding360
    @Jkjustkidding360 Před 2 měsíci +9

    Intha song kekum pothu sethu poiralam pola iruku 😢😢😢semma feeling natpu 😢

  • @JayanthvarmaB
    @JayanthvarmaB Před měsícem +3

    I am from Andhra and as children we have done almost everything which are shown in this song. Seems like childhood innocence is universal.

  • @timepass3102
    @timepass3102 Před měsícem +3

    திரும்ப கிடைக்காத பொக்கிஷம் டா இந்த 90s வாழ்க்கை ❤ கண்ணில் இருந்து விலகவில்லை பசுமையான நினைவுகள்😢

  • @asfarahamed2425
    @asfarahamed2425 Před 7 dny

    அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் அத்தனை சூழல்களிலும் தன் தனித்த வரிகளால் தம்மை மீட்டெடுத்து கொண்டே இருப்பார்... கவிஞர். நா.முத்துக்குமார்...♥️♥️♥️

  • @user-ud6qs9qg1u
    @user-ud6qs9qg1u Před 6 měsíci +19

    This not a just a song,, this song a landmark of teenagers boys ❤️❤️❤️❤️my heart near songs😔😎❤️

  • @Rasin-md05
    @Rasin-md05 Před 6 měsíci +26

    Gv prakash melodies 🎉❤

  • @ThiruThiru-gf2rm
    @ThiruThiru-gf2rm Před 29 dny +5

    இனிமே வராது அந்த காலம்😢😢😢

  • @davidraja7080
    @davidraja7080 Před 16 dny +1

    வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவில் ஒன்றாக இந்த வாழ்க்கை மீண்டும் நினைக்காத ஒரு தருணம் கிடைக்கப் போவது இல்லை இந்த ஒரு பாடல் நினைவுகள் ஒன்றாக இருக்கும்

  • @lingeshraj2150
    @lingeshraj2150 Před 4 měsíci +23

    Still watching in 2024 ❤🎉

  • @santhoshksanthoshk4127
    @santhoshksanthoshk4127 Před 3 měsíci +12

    எனக்கு இந்த songs கேட்டதும் my சின்னவயசு. நண்பர்கள் கூட. இருந்த ஞாபகம் வருது.. என்ன தான் வேலைக்கு போனாலும். சின்னவயசு. போல வருமா 😔😭

  • @pandiyarajan6950
    @pandiyarajan6950 Před 12 dny +1

    மீண்டும் இது போன்ற ஒரு வரம் கிடைக்க போவது இல்லை ❤❤❤❤❤

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh Před 20 dny +2

    விருதுநகர் மக்களுக்கு மட்டுமே இந்த பாடலின் வரிகள் புரியும் 🔥🔥

    • @MSPRABAKARAN-mc4et
      @MSPRABAKARAN-mc4et Před 19 dny +1

      Y bro... Other dt people s ku feelings puriyatha... Illa feelings than illya

  • @SanjaySanjay-wy7tj
    @SanjaySanjay-wy7tj Před 3 měsíci +8

    Iam 2003 but im also like 90s Ean taste kkum 2k tasetekkum set aagala.... Naanum 90s mari valanthuttan im also 90s😅❤️❤️❤️❤️❤️

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db Před měsícem +3

    இந்த பாடலை கேட்டாதும் எங்களை அறியாமல் கண்களில் கண்ணீர் வருது😭😭💔

  • @jaswa_m_a_d_d_y_3370
    @jaswa_m_a_d_d_y_3370 Před 2 měsíci +9

    I am early 2k kid still vibe this song broww✨🌈🥹

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 Před 5 měsíci +18

    😢 a few songs only make u tears 💗 because those r not just a songs its our soul represents 😊

  • @SelvaKumar-uj8nh
    @SelvaKumar-uj8nh Před 4 měsíci +10

    திரும்ப பெற முடியாத சந்தோஷம்

  • @mownicamav9772
    @mownicamav9772 Před měsícem +3

    Na.Muthukumar na sumava.. what a lyrics! Always fresh.. Best music ❤

  • @RajaRaja-vt8pf
    @RajaRaja-vt8pf Před 4 měsíci +8

    விருதுநகர் 💕💕💕💕

  • @rajkumarr277
    @rajkumarr277 Před 3 měsíci +9

    என் வாழ்க்கையில் மறக்க முடியாது நினைவுகள் ❤❤

  • @vkdineshkumar703
    @vkdineshkumar703 Před 4 měsíci +6

    Itha patta kekum pothu ... yenna ariyama kanner 😢😢😢 varthu... enna pannalum thiurumba chinna paiyana mara mudiyathe

  • @parthasarathin9327
    @parthasarathin9327 Před měsícem +3

    நாங்க எல்லாம் 90கிஸ் semma ஜாலி நீங்களுணம் நா like me

  • @RafiaBegum1
    @RafiaBegum1 Před 3 měsíci +8

    Marakka Mudiyama antha days la 😢 kidaikatha Pokkisam athu

  • @LalalalisaPark_m
    @LalalalisaPark_m Před 11 dny

    Naa 2003 lah pirandhan enakum indha life connect iruku, Iam really missing those lovable life

  • @chandranm2961
    @chandranm2961 Před 13 dny

    Veyil movie re realse pana naalairuku yaru ellam intha movie pudikum 😍

  • @mr.pistol
    @mr.pistol Před měsícem +4

    Iam 2 kid but iam loved this song very much 🤧🤧🤧

  • @nagaarjunarjun7005
    @nagaarjunarjun7005 Před dnem

    எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவச்சும் மழை பெய்யும் அப்போ நாங்க மின்னலுல ஃபோட்டோ பிடுசோம்😊😊😊

  • @gokul3661
    @gokul3661 Před měsícem +3

    Im early 2k kid .90s kids and early 2k kids feel this love 🥹🥹🥹🥺

  • @jagatheesvk9274
    @jagatheesvk9274 Před 22 hodinami

    மீண்டும் இந்த மாதிரி வரிகள் எழுத ஆல் இல்லை

  • @SkyBlue-cj6pk
    @SkyBlue-cj6pk Před 6 měsíci +8

    Yaahi.. yaahi.. yaaraahi….
    Yaahi… yaahi…yaahi
    Yaaraahi.. yaraahi.. yaraahi.. hey..
    Dhaiyaaree….. dhaiyaaree….
    Hey yaahi yaahi yaahi …..eee….
    Aeoohooo…rara raa……………..
    Male : Veyilodu vilaiyadi
    Veyilodu uravaadi
    Whistling : ……………….
    Male : Veyilodu mallu katti
    Aattam pottomae
    Male : Nandoorum nari oorum
    Karuvelam kaattoram
    Thattaanai suththi suththi
    Vattam pottomae
    Male : Pasi vandhaa kuruvi muttai
    Thannikku thevankutta
    Parippomae chola thatta
    Puludhi dhaan namma sattai..
    Puludhi dhaan namma sattai….haaa….
    Male : Veyilodu vilaiyadi
    Veyilodu uravaadi
    Veyilodu mallu katti
    Aattam pottomae
    Chorus : …………………………..
    Male : Veppankottai adichi vandha
    Raththam rasichom
    Male : Vaththi kuchi adukki
    Kanakku paadam padichom
    Male : Thanni illa aathil
    Kitti pullu adichom
    Male : Thandavaalam mela kasu
    Vachi tholaichom
    Male : 5 paisa film-u vaangi
    Appa-voda vettiyila
    Kannaadi lense vachi cinema kaamichom
    Male : Annaachi kadaiyila dhaan
    Ennaiyila thee kulicha barotta-ku
    Paathi soththai naama azhichom
    Male : Pottal kaattil pozhuthellam
    Ottam pottu thirinchom
    Veyila thavira vaazhkaiyila
    Vera enna arinchom
    Male : Veyilodu vilaiyadi
    Veyilodu uravaadi
    Veyilodu mallu katti
    Aattam pottomae
    Chorus : …………………………..
    Male : Vennilava vettaiyadi
    Veetil adaichom
    Male : Pon vanda kottaankuchi
    Siraiyil valarthom
    Male : Kaandhatha mannula thechi
    Peyum aattunom
    Male : Record dance paarka
    Meesai ottunom
    Male : Oomatham poovai maathi
    Kalyaanam dhaan kattikuvom
    Male : Kazhudhai mela oorvalama
    Oorai suththinom
    Male : Enga ooru megam ellaam
    Eppavaachum mazhai peiyum
    Appo naanga minnalula
    Photo pudichom
    Male : Thoppul kodiya polathaan
    Indha oorai unarndhom
    Veyila thavira vaazhkaiyila
    Vera enna arinchom
    Male : Veyilodu vilaiyadi
    Veyilodu uravaadi
    Veyilodu mallu katti
    Aattam pottomae
    Male : Nandoorum nari oorum
    Karuvelam kaattoram
    Thattaanai suththi suththi
    Vattam pottomae
    Male : Pasi vandhaa kuruvi muttai
    Thannikku thevankutta
    Parippomae chola thatta
    Puludhi dhaan namma sattai..
    Puludhi dhaan namma sattai….haaa….
    Chorus : Veyilodu vilaiyadi
    Veyilodu uravaadi
    Veyilodu mallu katti
    Aattam pottomae
    Male & Chorus : Veyilodu vilaiyadi
    Veyilodu uravaadi
    Veyilodu mallu katti
    Aattam pottomae

  • @manjunathan2162
    @manjunathan2162 Před 5 měsíci +6

    Innaikku evvalavu sambathichalum antha kalathula viladi santhoshama vazhntha mathiri vazha mudiyala 😢😢😢

  • @Dharmedra.prabhu
    @Dharmedra.prabhu Před měsícem +2

    GV Prakash debut film❤❤

  • @DivyaT-mz1qy
    @DivyaT-mz1qy Před 24 dny +1

    நா. முத்து குமார் அனுபவித்து எழுதிய பாடல்

  • @poorajapooraja6042
    @poorajapooraja6042 Před 4 měsíci +5

    பொற்காலம் 90's kids

  • @prashanthbalu9638
    @prashanthbalu9638 Před 9 dny +1

    நன்றி நா. முத்துகுமார் ❤❤❤❤

  • @aswinkarott
    @aswinkarott Před 5 hodinami

    Hearing in 2024 , Jasi Gift , Love from Kerala❤

  • @vijayjoker176
    @vijayjoker176 Před 5 měsíci +8

    Still watching this song in 2024❤️‍🩹🥹

  • @user-lx8tx7vf4j
    @user-lx8tx7vf4j Před 27 dny +1

    Native Tirunelveli district now in Chennai. Lovely memories.

  • @manieie4515
    @manieie4515 Před 2 měsíci +2

    Pasupathi character in this movie paavam.eppo indha movie pathalum i will cry

  • @ayyappanpcps3882
    @ayyappanpcps3882 Před 5 měsíci +12

    Only 90's kids memories

  • @user-tw8cy9uv3q
    @user-tw8cy9uv3q Před měsícem +1

    மனதுக்கு நிம்மதியான பாடல்❤❤❤❤❤

  • @VeerajselvanAkila
    @VeerajselvanAkila Před 4 měsíci +5

    நா முத்துக்குமார் ❤

  • @PraveenPraveen-bo1op
    @PraveenPraveen-bo1op Před měsícem +2

    G.v. first movie

  • @alvinjacob2003
    @alvinjacob2003 Před 2 měsíci +2

    All time favorite song 🎵
    And ithilulla sila anupavangalai anubavithathai ninaithu manathai thetri kolgiren 90s kids apdinaale athu vera maari sonna puriyaathunga

  • @rmanojbe1988
    @rmanojbe1988 Před 3 měsíci +3

    Goosebumps.... Such a time it was... proud to be 90 s kid😊

  • @ABINESHG-co3gy
    @ABINESHG-co3gy Před měsícem +3

    2024 SUMMER VIBE🤗🤩🤩🕺💃

  • @manieie4515
    @manieie4515 Před 3 měsíci +1

    Indha movie la childhood pasupathi awesome choice. Exactly he look like pasupathi. Oru 20 times patha movie once upon a time in dvd player❤❤❤❤

  • @sakhilabanuarosh6118
    @sakhilabanuarosh6118 Před 15 dny +1

    Oh my goodness. So nostalgic.

  • @VVS-1999
    @VVS-1999 Před 5 měsíci +5

    GV Anna oda First music movie 😊❤

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Před měsícem +1

    All time favourite song veyil ❤ 90s kids memories lots are there in this song

  • @user-ry7tg6pw8m
    @user-ry7tg6pw8m Před 17 dny +2

    True VNR(SIVAKASI)

  • @sangavis1563
    @sangavis1563 Před 25 dny +1

    This song vera level ❤❤❤

  • @jenix8717
    @jenix8717 Před 6 měsíci +16

    Childhood memories ❤

  • @kaatumirandi..9383
    @kaatumirandi..9383 Před 2 měsíci +3

    These scenes are gone nobody can recreate anymore😢

  • @ravirs3772
    @ravirs3772 Před měsícem +1

    I am 90 s super life😊 seme my son ku today bambaram vangitu vanthuruken 😊 my happy

  • @user-mt8zf6kp1z
    @user-mt8zf6kp1z Před 3 měsíci +2

    Nalla oru feeling song❤❤

  • @user-gf3qi6if4r
    @user-gf3qi6if4r Před 2 měsíci +1

    என்னால் மறக்க முடியாத தருணம் 90 கிட்ஸ்

  • @arunlal7272
    @arunlal7272 Před 2 měsíci +1

    3 singer's in one & only
    Awesome music
    😊

  • @harisbeach9067
    @harisbeach9067 Před 6 měsíci +5

    ജാസി ഗിഫ്റ്റ് അണ്ണൻ🎤🔥👌

  • @chandhugokul1594
    @chandhugokul1594 Před 4 měsíci +7

    My childhood ❤️😍

  • @shruthicuisinebar
    @shruthicuisinebar Před měsícem +3

    இப்பெல்லாம் 5 லட்சத்துக்குமேல சம்பலம் எடுத்தும் அப்போ கிடைச்சா 5 ரூபாய் கால் தூசிக்கு சமன்

  • @ChiyanMani-fp5or
    @ChiyanMani-fp5or Před 20 dny +1

    Yaru inda song ah 2024 pakurinha like

  • @gokulnath6584
    @gokulnath6584 Před 4 měsíci +2

    Whole song make us to recall the memories and precious moments in our life.In 2024 what are we mis that is visually seen in the song.... Bestest song for early 20s kids

  • @mojdhinakaran7830
    @mojdhinakaran7830 Před 15 dny

    Miss my childhood days 😑🥰❤️‍🩹❤️‍🩹❤️‍🩹😍

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 Před měsícem

    இப்பாட்டில் உள்ள அனைத்தும் பாத்து அனுபவித்தோம். இன்றும் அய்யோ வெய்யில் என்பதை மருத்து வெய்யிலில் போய்வருவதை சுகமாக நினைக்கிறோம். வாழ்க எம் சகோதரர் தங்கர்பச்சான் ❤