திரௌபதியின் கிருஷ்ண பக்தி!! கிருஷ்ணரை பாண்டவர்கள் எப்படி சந்தித்தனர்? Sri Dushyanth Sridhar Speech

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2023
  • #guru #dushyanthsridharspeech #dushyanthsridharSpeech #dushyanth #srimannarayana #srimannarayaneeyam #spirituality #hinduism #hinduismfacts #devotional #devotionalspeech #speechintamil #vamanavatar #Perumalavatarm #10avatarsoflordvishnu #karma #karmasays
    திரௌபதியின் கிருஷ்ண பக்தி!! கிருஷ்ணரை பாண்டவர்கள் எப்படி சந்தித்தனர்? | ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அசத்தல் பேச்சு
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

Komentáře • 101

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Před 8 měsíci +19

    நீரை போல் வார்த்தைகள் ப்ரவாகம்.. நமஸ்கரிக்கிறேன்..

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Před 8 měsíci +13

    அருமை.. மிகவும் ரசித்தேன். நான்கு பேரின் கல்யாண விளக்கம் முதன்முறை கேட்டது அட்டகாசம்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Před 8 měsíci +9

    சீமந்தம் பற்றிய விளக்கும் அற்புதம். நிறைய புதிய விஷயங்கள் அறிந்து கொண்டேன்.. நமஸ்காரங்கள் மாமா

  • @arumugammuthuchezhiyan1263
    @arumugammuthuchezhiyan1263 Před 8 měsíci +25

    எப்போது இதை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது... நீர் வாழிய பல்லாண்டு காலம்....

  • @usharavi3613
    @usharavi3613 Před 10 dny

    Harey Krishna 🙏

  • @srigyaneshwarmavuli7966
    @srigyaneshwarmavuli7966 Před měsícem +1

    Ramkrishna Hari🙏🙏🙏🙏.

  • @gopalarathnammurali6063
    @gopalarathnammurali6063 Před 9 měsíci +16

    Delhi was to be saved by a Saviour From Gujarat only even now.

  • @sundaramramachandran3508
    @sundaramramachandran3508 Před 6 měsíci +2

    கருணையை ஆபரணமாக கொண்ட கண்ணை கொண்டவனே, ரட்சிக்க வேண்டும்.

  • @KumaranSivapriya
    @KumaranSivapriya Před 24 dny

    Hare Krishna swami
    Dhandawath pranam

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Před 9 měsíci +5

    நாராயண நாராயண நாராயண 🙏🙏👏🏼👏🏼

  • @maheshwari67
    @maheshwari67 Před 7 měsíci +12

    கிருஷ்ணன் வந்தே. ஜெகத் குரு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஸ்ரீதர் ஸ்வாமி உங்கள் உபன்யாசம் கேட்பதற்கு நான் என்ன பாக்கியம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👣👣👣👣🌹🌹🌹🦜 அற்புதம் சார் நன்றி வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹

  • @micsmurmurs
    @micsmurmurs Před 9 měsíci +9

    கேட்க வேண்டிய உபன்யாசம்

  • @devibalasingam4211
    @devibalasingam4211 Před 5 měsíci +2

    48th min was 😢.omg.tears rolling

  • @maha-cx1rd
    @maha-cx1rd Před 7 měsíci +7

    Marvellous! Words are flowing from your mouth nonstop. 🎉

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Před 7 měsíci +2

    ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️

  • @Mani-cb3vy
    @Mani-cb3vy Před 9 měsíci +7

    அருமையான உபன்யாசம் சார்❤❤❤❤

  • @BalasubramanyamNagarajan
    @BalasubramanyamNagarajan Před 8 měsíci +9

    Excellent. Can hear again and again. Superb.

  • @prakasamkarnaboopalan2654
    @prakasamkarnaboopalan2654 Před 8 měsíci +7

    i am left with teary eyes. Hare Krishna👃

  • @jeyaramparmeshwaran6035
    @jeyaramparmeshwaran6035 Před 7 měsíci +3

    Arputham ,Jai shree Krishna, hare Krishna hare Krishna 🙏🙏🙏🙏🙏

  • @soundarirajasekaran7573
    @soundarirajasekaran7573 Před 9 měsíci +3

    , அருமை. ஜெய்ஸ்ரீகிருஷ்ணா

  • @kaliswarikaliswari2449
    @kaliswarikaliswari2449 Před 9 měsíci +7

    What a wonderful kalachebam. I never heard such a wonderful description

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m Před 4 měsíci +1

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulj7299
    @gokulj7299 Před 9 měsíci +15

    சூதாட்டம் என்பது பொழுதுபோக்கு ‌ அல்ல.இருவரில்‌ ஒருவர்‌ பொருட்களை இழக்க‌ நேரிடும்.அதனால்‌ நாம்‌ அதை‌ செய்யாமல் இருப்பது நல்லது.மதி‌ இழந்தவர்கள் விளையாட்டு (நிம்மதி‌ பறிபோகும்)

    • @selvansivadas880
      @selvansivadas880 Před 7 měsíci

      இல்லை அது அறிவாளிகள் விளையாடும் விளையாட்டு அதற்காக பல மன்னர்கள் முற்காலத்தில் சிரு வயது முதலே பயிற்சி பெறுவர். பாண்டவர்கள் அவர்களின் தந்தையை சிரு வயதிலேயே இழந்ததால் அவர்களுக்கு பல அரச வித்தைகள் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருந்தன.

  • @vaidehikannan239
    @vaidehikannan239 Před 8 měsíci +47

    குந்தி,திரௌபதி இவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு நாம் படும் கஷ்டம் ஒன்றுமேயில்லை

    • @reachraj2851
      @reachraj2851 Před 6 měsíci

      😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 9:08 9:09 9:09 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊

    • @sivakumarramasamy9505
      @sivakumarramasamy9505 Před 6 měsíci +1

      😊😊😊

    • @GccVinod20k
      @GccVinod20k Před 5 měsíci

      Seethamma too😔

    • @navaneedakrishnantemple4512
      @navaneedakrishnantemple4512 Před 3 měsíci +1

      இதற்கே நாம் புலம்புகிறோம்

  • @usharavi3613
    @usharavi3613 Před 10 dny

    Arumai Arumai Arumai. Namaskaram .

  • @KodambakkamNandha.
    @KodambakkamNandha. Před 8 měsíci +1

    Yes learnt so many new information. Besuriful

  • @ishasekaran
    @ishasekaran Před 7 měsíci +1

    Hare Krishna Guruji Namaskaramnga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Alamelumangai Chennai

  • @elangosakthirangaraju9560
    @elangosakthirangaraju9560 Před 9 měsíci +3

    He knows more and more languages very well super beautiful .

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 Před 9 měsíci +4

    அற்புதம் 🙏🙏🙏🙏🙏

  • @bathrigowri6985
    @bathrigowri6985 Před měsícem

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 Před 9 měsíci +2

    Arputham. Kanneer varudhu prabuji🙏🙏🙏🙏🙏🙏

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 Před 8 měsíci +1

    அற்புதம் குருஜி

  • @jothijothi741
    @jothijothi741 Před 7 měsíci +1

    Jothi🙏🙏🙏

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před 9 měsíci +3

    அருமை

  • @abiramimoorthy6657
    @abiramimoorthy6657 Před 7 měsíci +2

    🙏🙏🙏கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @moovendand8339
    @moovendand8339 Před 9 měsíci +2

    Super

  • @krithika7788
    @krithika7788 Před 15 dny

    Crying listening to your words🙏🏻✨

    • @rajalakshmikannan5896
      @rajalakshmikannan5896 Před 14 dny

      How to listen continuity of this episode

    • @krithika7788
      @krithika7788 Před 14 dny

      @@rajalakshmikannan5896 same issue with me.I couldn’t find it anywhere.

  • @srinivasanparthasarathy3808
    @srinivasanparthasarathy3808 Před 6 měsíci

    REALLY SUPER UPANYASAM. CLASSICAL

  • @vidhyaprabha1986
    @vidhyaprabha1986 Před 7 měsíci

    Om namo narayanaya namaha 🙏

  • @gayathridevi9626
    @gayathridevi9626 Před 9 měsíci +3

    Hare Krishna prabhuji 🙏🏻

    • @Naga1711
      @Naga1711 Před 7 měsíci +1

      excellent is not the word..

  • @gokulj7299
    @gokulj7299 Před 9 měsíci +8

    குந்தி பாஞ்சாலிக்கு‌ அத்தையாகவும்.தாயாகவும்‌ . இப்படி இருந்தால் குடும்பம் எப்படி‌ மகிழ்ச்சியாக‌ இருக்கும்.இப்போதுள்ள‌ அத்தைமார்கள்‌ அப்படி இல்லையே.

  • @way2worldoffinance436
    @way2worldoffinance436 Před 9 měsíci +1

    Great information interesting

  • @madhusasi6754
    @madhusasi6754 Před 8 měsíci

    Nanna iruku.

  • @meeraraman8723
    @meeraraman8723 Před 9 měsíci

    Super 👌 👍

  • @user-um3hd2lp4b
    @user-um3hd2lp4b Před 7 měsíci

    Very nice.

  • @jayanthin4164
    @jayanthin4164 Před 8 měsíci

    Excellent guruji

  • @seethalakshmiravichandran7131

    👏🏼👏🏻👏🏼👏🏼👏🏼👏🏼

  • @ganeshbhattar6551
    @ganeshbhattar6551 Před 9 měsíci

    Ram Krushna Hari

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Před 9 měsíci +1

    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🙏🙏

  • @srimathirao8402
    @srimathirao8402 Před 9 měsíci

    🙏

  • @geethumd4037
    @geethumd4037 Před 9 měsíci

    🙏🙏🙏🙏

  • @Naga1711
    @Naga1711 Před 7 měsíci

    Govinda Govinda

  • @aspreownedcars4585
    @aspreownedcars4585 Před 5 měsíci

    Namaskaram

  • @vinnytryclyst
    @vinnytryclyst Před 11 dny

    Polygamy is the gender-neutral term for the practice of having many spouses. Polyandry and polygyny are its two forms for male and female spouses respectively.

  • @seethalakshmiravichandran7131

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sprabha1953
    @sprabha1953 Před 8 měsíci +1

    Pl. give link for continued episode🙏🏼🙏🏼

  • @mahalaskhmisridhar6755
    @mahalaskhmisridhar6755 Před 9 měsíci

    Deiveegamaana speech.

  • @user-nz1cb1yy7r
    @user-nz1cb1yy7r Před 5 měsíci

    🙏🙏🌹🙏🙏

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Před 8 měsíci +1

    உண்மை சூதாட்டம் என்பது பொழுதுபோக்கு அல்ல😮

  • @Nandhu0404
    @Nandhu0404 Před 9 měsíci

  • @achu7050
    @achu7050 Před 5 měsíci

    😢❤

  • @Sailatha4655
    @Sailatha4655 Před 5 měsíci

    Appa intha chinna vayasula evlo arivu vanangukiren guruji

  • @voiceofak2069
    @voiceofak2069 Před měsícem

    இதனுடைய அடுத்த கட்ட உபன்யாசம் இருக்கிறதா

  • @rajeshwarik6263
    @rajeshwarik6263 Před 6 měsíci

    It is auspicious or inauspicious to have an image of Krishna Arjuna Sarathi from the Mahabharata in the house??
    Please explain 🙏🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Před 8 měsíci +1

    அனைவரும் கேட்க வேண்டிய உபன்யாசம்

  • @bhavanithillai
    @bhavanithillai Před 8 měsíci +1

    Dusyanthji
    The Mahabharata is a tale of Symbolism
    The Pandavas represents the 5 Chakara and Draupadi the Kundalini Shakti
    That’s the Symbolic Marriage between Her & The Pandavas

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 2 dny

    immage

  • @rajalakshmir3686
    @rajalakshmir3686 Před 8 měsíci +2

    Ahha mai sleerthu pochu kanil kaneer kasindadu.

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 2 dny

    indiyan

  • @srinivasm1813
    @srinivasm1813 Před 9 měsíci +1

    Kamala lochana married 10 prachethas

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Před 7 měsíci

    நீங்கள் சொல்வதில் இருந்தே தெரியவில்லையா உண்மை என்னவென்று? புராண காலம் தொட்டு இன்றைய கலிகாலம் வரைக்கும் பெண்களை போகப் பொருளாக தான் பார்க்கும் நிலை உள்ளது

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Před 8 měsíci +4

    திரௌபதி அக்னி நுழைந்து மறுபடியும் வருவது பற்றி கிருஷ்ணரின் யோசனை அற்புதம். குந்தியின் துக்கங்கள் கொடுமை

  • @gunaguku
    @gunaguku Před měsícem

    Sokka sonna thala

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 Před měsícem

    Ethula kodumai eana theriyum ah sondham nu solaravanga mulam than oru ponuku evlo kodumai nadanthuruku ..krishna kanner than varudhu antha ponu ah nancha ava Pata kastam elam yosicha.. max bad words enga pengala sutri than iruku. Ethu elam marava maradhu ah krishna ..

  • @jkalaivani5048
    @jkalaivani5048 Před 5 měsíci

    நீங்களே சொன்ன மாதிரி அந்த காலத்து law எல்லாம் இந்த காலத்தில் set ஆகாது பிறகு ஏன் தொண்டை வலிக்க பேசுறீங்க சாமி

  • @Dogheads_1
    @Dogheads_1 Před 5 měsíci +1

    ஐந்து பேருக்கு பொண்டாட்டி பாஞ்சாலி😂😂இதை இந்த காலத்தில் ......😂😂😂😂

  • @seethalakshmiravichandran7131

    😂😂😂😂

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Před 9 měsíci +1

    Yaar ithanaal payanperuvar. ..

    • @sundariyer3192
      @sundariyer3192 Před 8 měsíci +5

      kothandaramam8857...
      1. நீ நிச்சயமாக 'இதனால் பயன்பெறுபவர்' பட்டியலில் இல்லை.
      2. கோதண்டராமன் என்று பெயரை வைத்துக்கொண்டு உனக்கு இது தேவையா?

    • @Jarjim5987
      @Jarjim5987 Před 8 měsíci +3

      ​@@sundariyer3192he is ko thanda raman so definitely his name should be raman and ko thandam is his title if this is of no use then y is he here?

    • @sundariyer3192
      @sundariyer3192 Před 8 měsíci +3

      @@Jarjim5987 ... ask this question to that தண்டம்! 😀😀😀😀😀😀

    • @B.K.VARALAKSHMI
      @B.K.VARALAKSHMI Před 8 měsíci

      ​​​@@sundariyer3192அவருடைய கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கு. ஆயிரம் கதைகளைக் கேட்டாலும் இதனால் மனிதனுக்கு தன்னுடைய இன்றைய வாழ்க்கைக்கு தேவையான விடிவு இருக்காங்கிறது தான் அவருடைய பதிவு. இந்த கதைகளைக் காலம் காலமாகக் கேட்டும் மனித வர்கம் கீழான நிலையில் தானே போய்க் கொண்டிருக்கிறது. இதெல்லாம் வெறும் கனரசம் மட்டுமே. மன ஒழுக்கம் உங்களுக்கு இருந்தால் அவருடைய / யாருடைய பெயரையும் கொச்சைப் படுத்தும் எண்ணம் வராது. கதைகளைக் கேட்பதும், வாழ்வியல் நாகரீகம் இல்லாமல் இருப்பதும் தான் நிஜம்.

    • @diwakarp1335
      @diwakarp1335 Před 7 měsíci +3

      Iam getting payan sir

  • @vijayarthiv4037
    @vijayarthiv4037 Před 7 měsíci

    அண்டபுழுகன்

  • @sugumaranbaskaran4668
    @sugumaranbaskaran4668 Před 9 měsíci

    Hare Krishna prabhu ji