50 வருட அசைவ பந்தி சாப்பாடு - ANNALAKSHMI MESS PALLADAM - MSF

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #PALLADAM
    சமரசம் இல்லாத தங்களது வீட்டுமுறை அசைவ சமையல் மூலம் பல்லடம் பகுதியின் அடையாளமாகவே 50 வருடங்களாக இயங்கி வருகிறது அன்னலட்சுமி மெஸ். இந்த பந்திச்சாபாட்டை சாப்பிட பலரும் பல கிலோமீட்டர் தூரம் தாண்டி இங்கு வருகின்றனர்.
    ANNALAKSHMI MESS ,
    Address: 17 A, N G R Salai Rd,
    Palladam, Tamil Nadu 641664.
    Phone: 098948 81280
    goo.gl/maps/Zp...
    11 am to 10.30pm
    Sunday Holiday

Komentáře • 326

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 4 lety +56

    ANNALAKSHMI MESS ,
    Address: 17 A, N G R Salai Rd,
    Palladam, Tamil Nadu 641664.
    Phone: 098948 81280
    goo.gl/maps/ZpepMfxmLHs7Y35e8
    11 am to 10.30pm
    Sunday Holiday

  • @kumarm8381
    @kumarm8381 Před 4 lety +202

    வேலை செய்யறவங்கதா முதல் சாப்புடுவாங்கனு சொன்னீங்க பாருங்க அருமை செம்ம

  • @divak9630
    @divak9630 Před 4 lety +167

    இந்த ஹோட்டலில் நான் சாப்டு இருக்கேன் உணவு சிறப்பு அதை விட முதலாளி தனி சிறப்பு

  • @user-hd2oj7wq9u
    @user-hd2oj7wq9u Před 4 lety +56

    காசு இருக்கு இல்லை ஆனால் வந்து சாப்பிட்டுவிட்டு நிம்மதியா போங்கணும் சொன்ன அந்த நல்ல உள்ளம் கொண்ட ஐயாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன்

  • @babur7684
    @babur7684 Před 4 lety +63

    எங்களுக்கு நல்ல உணவகங்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி nanri

  • @umeshmamathy
    @umeshmamathy Před 4 lety +95

    குறள் 225:
    ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின்....

  • @JS-dg4jn
    @JS-dg4jn Před 4 lety +156

    காசு இருக்கு இல்லை சாப்பிட்டு போங்க இது போதும் நீங்க நல்ல இருப்பதற்கு

  • @anbalakang9589
    @anbalakang9589 Před 4 lety +44

    நானு‌ம் இங்கு சாப்புடு உள்ளேன் சூப்பரா இருக்கும் அதை விட அய்யாவின் உபசரிப்பு அருமையாக இருக்கும்

  • @GaneshKumar-mv6qq
    @GaneshKumar-mv6qq Před 4 lety +64

    மொதல்ல வேலை செய்றவங்க சாப்டனும்.... அருமை 🤝

  • @mohamedsalavudeen3448
    @mohamedsalavudeen3448 Před 4 lety +29

    காலத்தால் அழிய உணவகம் உணவு மருந்துவமனை இது..👌 அருமை ஐய்யா

  • @Vetrivelsenthil2666
    @Vetrivelsenthil2666 Před 4 lety +18

    சூப்பர் நானும் பல்லடம் தான் மிக அருமையான உணவு👌👌👌💐💐💐

    • @Vetrivelsenthil2666
      @Vetrivelsenthil2666 Před 4 lety +1

      நல்ல உணவகம் அசைவம் எல்லாம் சூப்பர்

  • @Vetrivelsenthil2666
    @Vetrivelsenthil2666 Před 4 lety +27

    தாத்தா நல்லா பேசுவார் அருமையான உணவகம்

  • @ngautham2473
    @ngautham2473 Před 4 lety +26

    சென்ற வருடம் நான் என் குடும்பத்தோடு சைவம் சாப்பிட்டேன் அருமை

  • @s.h.a.r.p_b.e.a.t.z5356
    @s.h.a.r.p_b.e.a.t.z5356 Před 3 lety +7

    இது தான் எங்கள் பல்லடம்💝💝

  • @hajiabdulla5077
    @hajiabdulla5077 Před 4 lety +3

    பல்லடம் அன்னலட்சுமி மெஸ் அய்யா அவர்களுக்கு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @vipbio
    @vipbio Před 4 lety +3

    ஐயாவின் பேச்சு இருதயத்தில் இருந்து வருகிறது. போற்றுதலுக்கு உரியவர்கள். 🙏

  • @kannankannan5959
    @kannankannan5959 Před 3 lety +2

    இந்த காலத்தில் இப்படி ஒரு உணவகம் ஆச்சரியம் தான் பணம் இல்லை என்றாலும் பசியோடு இருக்க வேண்டாம் என்ற உங்கள் கொள்கைக்கு தலை வணங்குகிறேன்

  • @ganbabunc
    @ganbabunc Před 4 lety +15

    இது போன்ற நல்ல பதிவுகளை தந்து புண்ணியம் சேர்க்கவும், நன்றி MSF

  • @reeththanyasrik.k.balasri763

    உன்னதமான செயல் என்று கூறி வாழ்த்துக்கள் நெசவாளர்கள் சார்பாக கோடானகோடி நல்வாழ்த்துக்கள் அளவில்லாத மகிழ்ச்சியை அடைந்து விட்டதாக எண்ணி மனம் கசிகிறது ..வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் சிறப்பாக வாழனும்..

  • @rameshbabu123
    @rameshbabu123 Před 4 lety +5

    கண்ணில் நீர் வழிகிறது ......காசு இல்லாதவர்களை ...அவர்கள் அரவனைக்கிறார்கள் .....
    நன்றி

  • @vadivelp2416
    @vadivelp2416 Před 3 lety +3

    எப்பவும் பெஸ்ட் எப்போதும் பெஸ்ட் எங்கள் பல்லடம் அன்னலட்சுமி உணவகம்

    • @samysumisamynathanpoongodi8693
      @samysumisamynathanpoongodi8693 Před měsícem

      பெஸ்ட்

    • @vadivelp2416
      @vadivelp2416 Před měsícem

      ​@@samysumisamynathanpoongodi8693இப்போது இந்த பெரியவர் இறந்த விட்டார்

  • @galeelkaseem8152
    @galeelkaseem8152 Před 4 lety +12

    உங்க காலை தொட்டு கும்பினும் போல இருக்கு அய்யா. உங்களை போன்றோரால் தான் கொஞ்சம் நஞ்சம் மழை பெய்கிறது.

  • @s.b.bharanivelaneggs9323
    @s.b.bharanivelaneggs9323 Před 4 lety +7

    MSF அண்ணா, மிக்க நன்றி, வாழ்க வளமுடன்💯👏👍👌💐💝

  • @santhoshkumar-nw7ql
    @santhoshkumar-nw7ql Před 4 lety +33

    I went this shop so many times . what they are said 100% true .amazing food

  • @sureshtjaianjaneyasriramaj7170

    பெரிய மனது அந்த பெரியவருக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 Před 4 lety +2

    ஐயா வணக்கம் தங்கள் சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள் நன்றி மேலும் தங்கள் சேவை இறைவன் உமக்கு துணை உண்டு வாழ்த்துக்கள்

  • @lnmani7111
    @lnmani7111 Před 4 lety +2

    பசியாற்றுவதில் பெருமை ! தொடரட்டும் உங்கள் சேவை !
    வாழ்க வளமுடன் !!
    இத்தனை நாள் தெரியாமல்ப்போச்சு பல்லடம் வரும்போது நிச்சயம் வருவோம் !

  • @IAmB_MagicMinds
    @IAmB_MagicMinds Před 4 lety +8

    Workers having food first .. what a good heart these people have .. god bless them .

  • @vijaym3477
    @vijaym3477 Před 4 lety +21

    பெரியவர் சிறப்பு

  • @AjmalKhan-wu3nq
    @AjmalKhan-wu3nq Před 4 lety +4

    தங்களின் என்னம் போல் மேன்மேலும் நிம்மதியாக வாழ வளர வாழ்த்துக்கள்

  • @babur7684
    @babur7684 Před 4 lety +28

    இந்த உணவகத்தின் rollmodel காசி விநாயகர் மெஸ் ஆக இருக்க வேண்டும்

    • @divak9630
      @divak9630 Před 4 lety +3

      Babu R வேலை ஆட்கள் முதலில் சாப்பிட வைப்பது

    • @KBala-fr4jh
      @KBala-fr4jh Před 4 lety +2

      @@divak9630 I agree....that's the best ...people who make the best food..shall have the right to the food in the first place...I really like this idea...May God bless the the founder man...

  • @senthilkumartenkasi4010

    நான் பதினைந்து வருடங்களுக்கு முன்பு இங்கு இங்கு சாப்பிட்டுள்ளேன் மிக அற்புதமாக இருக்கும் நாட்டுக்கோழி.தயிர்

  • @yaazhenimuneeswaran4412
    @yaazhenimuneeswaran4412 Před 3 lety +1

    இங்கே சாப்பாடு மிகவும் அருமை.
    முனீஸ்
    நிசான்

  • @paranthaman719
    @paranthaman719 Před 4 lety +7

    வாழ்க வளமுடன் மேலும் வளர்க சிறப்பான வீடியோக்கள் மேலும் தாருங்கள் நன்றி

  • @ranjithamsri5683
    @ranjithamsri5683 Před 4 lety +4

    Namma oor palladam,super mess...na consive ah irukkum pothu inga saptu irukken..bayapadama saptalam avlo taste ah irukkum...MSF ur great job...

  • @moganamogi2883
    @moganamogi2883 Před 4 lety +14

    பெரியவர் அய்யா பேச்சு அருமை🙏🙏🙏

  • @gkviews
    @gkviews Před 4 lety +18

    பலமுறை இங்கு சப்பிடுள்ளேன் , நன்று.

  • @dineshkannan3003
    @dineshkannan3003 Před 4 lety +6

    When ever I see a vedio on MSF I can't scroll down before pressing like button and putting comments

  • @Geekay_agr
    @Geekay_agr Před 4 lety +7

    There are a lot of quality mess like these in and around coimbatore.. Once i went to a place called annur.. Not actually annur.. Its somewhere outer of annur.. There was a mess with the same name as this.. Very very small.. We judged it for an average quality.. Was amazed once we had the first bit of the food that was served.. Coimbatore is still an underrated place when it comes to cuisine.. Ppl speak of madurai, chettinad etc.. But Coimbatore doesnt have a distinctive cuisine like them, but for sure some quality food and eatery joints!

  • @shank245
    @shank245 Před 4 lety +4

    Thank you for introducing this mess. Should visit this place for sure. Amazing God bless you all

  • @sudhan1980
    @sudhan1980 Před 4 lety +9

    நன்றி Madras street food, for exploring such a good places like this.

  • @navanee1988
    @navanee1988 Před 4 lety +5

    100 th le ஒரு வார்த்தை sir waste மிச்சம் nah தூக்கி போடுங்க இல்ல பசங்களுக்கு kudunga salute sir

  • @sharmiladevaraj8934
    @sharmiladevaraj8934 Před 4 lety +4

    Sapita thripthi unga video pathathu. Thank you MSF

  • @ashokmudaliar179
    @ashokmudaliar179 Před 4 lety +4

    So great to see establishment like this still exist... Society should be Grateful

  • @hasifahalidu7153
    @hasifahalidu7153 Před 4 lety +3

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் உங்கள் சேவைகள் இனிதாய் தொடர

  • @jayakaanthandevisigamony4451

    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்

  • @Vicky-420S
    @Vicky-420S Před 4 lety +5

    மனித உருவில் கடவுள்

  • @duraipandi2801
    @duraipandi2801 Před 4 lety +3

    நல்ல மனது உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துகள்

  • @kumarm8381
    @kumarm8381 Před 3 lety

    காசு இருக்கோ இல்லையோ வந்து சாப்ட்டுட்டு போங்கனு சொன்னீங்க பாருங்க அருமை செம்ம கோடான கோடி நன்றி

  • @gowthams3950
    @gowthams3950 Před 4 lety +2

    மிகவும் அருமை.வாழ்க வளமுடன் ஐயா அவர்கள்...

  • @anandviswanath9184
    @anandviswanath9184 Před 4 lety +4

    My favorite shop, semma taste ah iruku, home food Mari super ah iruku

  • @mahalakshmim2582
    @mahalakshmim2582 Před 4 lety +5

    Great sir first food to Workers, ur awesome keep doing the Service God will be there with U

  • @dhansekaran.vvajirapani7811

    Congratulations to the service with good involvement and intension best of luck

  • @KK52930
    @KK52930 Před 3 lety +3

    Pride of Palladam ❤️

  • @chandrasekar7088
    @chandrasekar7088 Před 4 lety +3

    Ungaloda ovoru video , use vum supera vum irukku sir , congratulations .

  • @dineshm1191
    @dineshm1191 Před 4 lety +3

    Best Tamil food review channel. Content is very clear. Good job 👏👏

  • @RaviKumar-qw2jb
    @RaviKumar-qw2jb Před 4 lety +1

    What a genuine speach from the grandfather and his son. Great keep it up.

  • @vaishnavisrinivasan9429
    @vaishnavisrinivasan9429 Před 3 lety +1

    Proud of you Anna..
    We use to order foods from here - for all kinds of our house functions.... Tasty food & home made style is added value.
    We have near about 40yrs association with this hotel.
    Owner is so kind and generous..👍

  • @user-vk7zu4vr9d
    @user-vk7zu4vr9d Před 2 lety +1

    கடையின் ஓனர் குமாரின் அன்புக்கு . . .

  • @theerthagirim3927
    @theerthagirim3927 Před 4 lety +3

    Sir
    You told food will be served first for the people who works there that is the Highlight. Who works should get first . Great. Next ‘come and eat whether you have money or not’ that is Annalakshmi .. growth... will come steadily... I like to eat when ever I come to Chennai ...

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 4 lety +1

      sir it is not in chennai, pls note exact address
      ANNALAKSHMI MESS ,
      Address: 17 A, N G R Salai Rd,
      Palladam, Tamil Nadu 641664.
      Phone: 098948 81280

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 Před 4 lety +5

    ஐயாவுக்கு பாராட்டுக்கள்.

  • @chennaifoodie9029
    @chennaifoodie9029 Před 4 lety +4

    👍Good news really great 👌congrats👍good minded♥️💖 peoples👌👍 God bless you💐🌺🌹🌻 always for ur growth🙏

  • @k.gmanikandanmenon8703
    @k.gmanikandanmenon8703 Před 4 lety +3

    This is purity and very good video

  • @sachinrv1
    @sachinrv1 Před 4 lety

    These places are good in many ways 1) affordable 2) hygienic 3) simple and quality food 4) simple people 5) no pomp and show

  • @jrkarthi.1784
    @jrkarthi.1784 Před 4 lety +11

    வாழ்க வளமுடன்...

  • @ammusriammu7953
    @ammusriammu7953 Před 4 lety +22

    நீங்க நல்ல மெஸ் அதிகம் காண்பிக்கிறது நல்லது ஆனா அங்க சிறப்பாக உள்ளதை செய்ய சொல்லி காட்னா இன்னும் நல்லா இருக்கும் அண்ணா

  • @sundar23game
    @sundar23game Před 4 lety +4

    I tried here few years back... Excellent food

  • @arraman
    @arraman Před 4 lety +22

    As always.. The best channel... Everybody else (fat guy, father/son, overacting brothers, irritating biryani guy) should learn from you..."yaarum patniya irruka kudathu" enna oru manasu

    • @karunaammaan807
      @karunaammaan807 Před 4 lety +7

      😅😅😅🤣😂😂😂😂😂😂😂😂😂. Fat guy-irfan , father/son-village food factory, overacting brothers- Dan jr vlogs, irritating biryani guy- useless ram kannan..

    • @ashoks726
      @ashoks726 Před 4 lety +1

      @@karunaammaan807 ராம் கண்ணன் அங்கங்கே சில தமிழ் சொற்களை பேசுவார்.....

    • @karunaammaan807
      @karunaammaan807 Před 4 lety

      @@ashoks726 . He is a waste fellow only . Don't know how he got thousands of subscribers . No innovation , no hard work , simply eating like a dustbin and vomiting before camera ....

    • @SPOONSANDLADLES
      @SPOONSANDLADLES Před 4 lety

      Hiii friends

  • @gowthamprema5161
    @gowthamprema5161 Před 4 lety

    தேவி, இவங்க எங்க ஊரு தான்,பெண்களும் கடினமாக உழைப்பவர்கள் என்பதருக்கு இவங்க ஒரு உதாரணம், கடின உழைப்பாளி ஹாட்ஸ் of திஸ் lady 👍👍👍👏👏👏

  • @mageswarann2254
    @mageswarann2254 Před 4 lety +4

    God bless u for your Honest....

  • @senthilmj1988
    @senthilmj1988 Před 4 lety +4

    Arrumai, thozha, Nalla padhivu, idhai Pol neraya unavagam veliyae kondu vaanga😋👏👌😀🙋🙋🙋🙋

  • @shamsllb1042
    @shamsllb1042 Před 4 lety +3

    MSF identify quality mess in our area and all facts are true

  • @user-lk3ii8mz1d
    @user-lk3ii8mz1d Před 4 lety +2

    தாத்தா
    👍👍👍👍👍👍👍👍👍👍 உங்களுக்கு💕💕💕💕💕💕💕💕💕கோடி..வணக்கங்கள்

  • @agmganesanangappan7126
    @agmganesanangappan7126 Před 4 lety +4

    அருமையான சமையல்

  • @janarthanabbaca1136
    @janarthanabbaca1136 Před 3 lety

    Love from palladam❤️⚡

  • @Mkhader786
    @Mkhader786 Před 4 lety +4

    Really Super and wonderful I Cross Palladam past 55 years went to my Home place near Dharapuram 1st time I got this message from you next time I went Annalakshmi and met the Periyavar and also take food. All the Best, Keep Rocking. #Khader

  • @gnanareddy5585
    @gnanareddy5585 Před 4 lety +1

    APPA DHANYAVADAMULU
    FOR NICE PREPARATION AND SERVING ON BANANA LEAF

  • @ashl8804
    @ashl8804 Před 4 lety

    Such a generous minded owner....! A rare quality!!

  • @sumaswekha4095
    @sumaswekha4095 Před 4 lety +1

    Naanga tirupurla irukkom orunalaikki unga hotelukku vandhu sapiduvom God Bless You ayya

  • @vijessejiv3554
    @vijessejiv3554 Před 4 lety +7

    Thatha rompa santhosama 🙏 sappatuku kastam paturavangalukum hlp pannungaa

  • @nandakumar2871
    @nandakumar2871 Před 4 lety

    Appa, unga manasukkudhan indha valarchi. Enakkum vandhu sappidanum Pola irrukku. Varuven . From bangalore

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 4 lety +2

    Long live 100 years sir, your family and your business 🙏👌

  • @rahulgm1685
    @rahulgm1685 Před 4 lety +4

    Yanga palladam idu😍
    Annalakshmi best hotel in palladam..

  • @ramesh.rrajandran.v1365

    அன்னலட்சுமிமெஸ்வளரவாழ்த்துகள்

  • @bijubalan7204
    @bijubalan7204 Před 3 lety +1

    Watching this video again. Just to relax and go to sleep.

  • @sivabarathi589
    @sivabarathi589 Před 4 lety +3

    நல்ல மனசுக்கார அப்பா மகன்.

  • @vinodhmvarma2931
    @vinodhmvarma2931 Před 4 lety +1

    கடவுள் அங்கே இருக்கிறார்

  • @praja7844
    @praja7844 Před 4 lety +3

    Good job god bless u owner,we will pray for u .

  • @sakthisabrish1619
    @sakthisabrish1619 Před 2 lety

    இது எங்க ஊரு மாஸ் அண்ணாலக்ஷ்மி

  • @sabarirish1639
    @sabarirish1639 Před 4 lety +5

    Salute owner🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilayaperumal2277
    @ilayaperumal2277 Před 4 lety +7

    God bless u people ...😊😚

  • @balaishu531
    @balaishu531 Před 4 lety +5

    Evungalam thaan entha ulagathula nalla sirappa vazhanum

  • @VK-jr4bm
    @VK-jr4bm Před 4 lety +1

    யார் வந்தாலும்..... யாரை பார்த்தாலும் சாப்டீங்களா .... கேக்குற .... சாப்டுங்க னு சொல்றது தமிழன் மட்டும் தான்.,..இது தா நம்ம ... தமிழன் டா

  • @vishnupriya9084
    @vishnupriya9084 Před 4 lety +2

    Ungala mari elam irukaranalla than innum itha ulagathul malai peikirathu🙏🏻

  • @rameshembraer
    @rameshembraer Před 4 lety +3

    Awesome video....

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 2 lety

    Arumai will definitely try.. Google map location saved...

  • @rammoorthy2585
    @rammoorthy2585 Před 3 lety

    நல்ல வார்த்தைகள் ஞாபகம் வைத்துக் கொள்கிறேன் 🙏

  • @narmata1753
    @narmata1753 Před 4 lety +4

    Super grandfather👍

  • @JothiJothi-ov3ze
    @JothiJothi-ov3ze Před rokem

    Na intha hotel ah saptu eruka.. Sema ya erukum testing super 😍☺😍

  • @karthikpln123
    @karthikpln123 Před 4 lety

    Once again big Thanks dude.... I stay near Erode I will sure try this shop one day... keep rocking keep getting us such beautiful videos rare people