Unnai Pol Oruvan (1965) - D. Jayakanthan (Tamil)

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • en.wikipedia.o...)
    Unnaipol Oruvan (transl. A Man Like You) is a 1965 Indian Tamil-language drama film written, co-produced and directed by Jayakanthan. Based on his novel of the same name, the film was his directorial debut. The film won the Third Best Feature Film at the 12th National Film Awards in 1965. The film had no songs with the background score composed by Chitti Babu.
    உன்னைப்போல் ஒருவன் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயகாந்தன்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபாகரன், காந்திமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு 1965-ஆம் ஆண்டு 12-வது தேசிய விருது கிடைத்தது.[2] இத்திரைப்படத்தில் பாடல்கள் எதுவுமில்லை, பின்னணி இசையை சிட்டிபாபு அமைத்திருந்தார்.

Komentáře • 164

  • @deepajns
    @deepajns  Před rokem +12

    Will soon add subtitles.

    • @arunb8841
      @arunb8841 Před rokem +1

      Am I right to assume that you're JK sir's daughter?

    • @osho7451
      @osho7451 Před rokem +1

      Please upload mam 'yaarukaga azuthan'movie...

  • @sathiyanandan5577
    @sathiyanandan5577 Před 11 měsíci +49

    வெகு நாட்களாக வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் பார்த்து விட மாட்டோமா அல்லது பார்க்காமலேயே போய் விடுவோமா என்று 25 ஆண்டுகளாக மறந்தே விட்டிருந்த உன்னை போல் ஒருவனை 'ஒரு இலக்கியவாதியின் கலை உலக அனுபவங்கள்'புத்தகத்தின் வழி பிரமாண்டமாக அறிந்திருந்த இந்த காவியத்தை....இன்றுபார்த்துவிட்டு அளவில்லாத மகிழ்ச்சியும் நெகிகழ்ச்சியும் கொண்டேன் நன்றி❤️

  • @jshankar1098
    @jshankar1098 Před rokem +28

    உலகத்துக்கு எதிரா நீ பண்ணுற கலகம் - உன் தப்பில்ல > உன் கூட சேர்ந்து நானும் இந்த கெட்ட பழக்கத்தை விட்டுடறேன் - இப்படி எல்லாம் தமிழ் சினிமாவில் நடக்குமா? சமுதாயத்தில் மாற்றத்தை விதைக்கும் மகத்தன ஆயுதமாக இருந்த சினிமா இன்று டாஸ்மாக் விளம்பர நிறுவனமாக... காலக்கேடு! இந்த படத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.

    • @rudrarudra4292
      @rudrarudra4292 Před 6 měsíci +1

      ஆம் நண்பரே! .... ஒரு சிறுவனை கூப்பிட்டு மென்மையாக பேசி மனதை மாற்றி நல்லக் குழந்தையாக திருத்தி அனுப்புகிற மனம் அப்போதைய காலகட்டத்தில் இருந்திருக்கிறது அக்கால குழந்தைகளும் அந்நல்லவர்களை தன் குருவாக ஏற்றிருந்தனர்.... 🎉🎉🎉

  • @impartial7590
    @impartial7590 Před rokem +41

    தொலைந்து போன கதையும், காலமும். விரும்பி படித்த அனைத்தும் அந்நியமாக தெரிகிறது, காலத்தின் சுழற்சியில்.

  • @villageexplorer3283
    @villageexplorer3283 Před rokem +17

    படம் முழுவதும் இருட்டாக இருக்கிறது, படம் பார்த்தவர்களுக்கு வெளிச்சம் தெரிகிறது.

  • @user-sc3qd8ty3t
    @user-sc3qd8ty3t Před rokem +19

    தேடிக் கொண்டிருந்த திரைப்படம். கிடைக்கச் செய்ததற்கு மனமார்ந்த நன்றி.

  • @KURATTAIMAMA
    @KURATTAIMAMA Před rokem +28

    50 வருடங்களுக்கு முன்பு வந்த சினிமா. இப்போது பார்ப்பதற்கு சற்று போராடிப்பது போல் இருந்தாலும் கூர்மையான வசனங்கள் , யதார்த்தமான பேச்சு மொழி, தாய் மகன் காட்சி அமைப்புக்கள் இப்படி பல.. படம் முழுமையும் பார்க்க , ரசிக்க , பிரம்மிக்க வைக்கிறது. கடைசியில் வரும் 'அரையணா... ஒரு அணா பால் ஐஸ்...' சத்தம் வரும் காட்சி அமைப்பு அழ வைக்கிறது.

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Před rokem +6

      போரடிக்கிறதா?! இதை தயாரிக்கவே அன்று ஐந்து தயாரிப்பாளர்கள்??. AVM போன்ற பெரிய நிறுவனங்கள் தயாரித்திருந்தால் இது ஒரு மாபெரும் வெற்றி படமே.!? பெரிய டைரக்டர் என பீத்திக் கொள்பவர்கள் இது போன்ற எளிய மக்களுடன் பயணித்திருப்பார்களா?? இன்று தான் ஜெயகாந்தனை கொண்டாடுகிறார்கள். அன்று அவரை வெறுத்தவர்கள் தான் அதிகமாம்!?. என்று மக்கள் பேசுகின்றனரே.

    • @lotuskumanan4096
      @lotuskumanan4096 Před 11 měsíci

      புத்தகம்புதியஅணுபவத்தை (அழுகையை)கொடுத்தது

    • @rudrarudra4292
      @rudrarudra4292 Před 6 měsíci

      நன்றாக சொன்னீர்கள்..... எனக்கும் அந்த கடைசி ஐஸ்கிரீம் ஸீன் மனதை அழவைத்து விட்டது....... காந்திமதி; SN.லக்ஷ்மி நடிப்பு எப்போதும் போல அருமை

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Před rokem +7

    இந்த படத்தை பார்த்ததும் மனம் வலிக்கிறது. காந்திமதி அம்மாவின் நடிப்பு மிகவும் அருமை . கண்ணீர் வந்துவிட்டது. மிகவும் நன்றி .🙏

  • @vanitha8754
    @vanitha8754 Před rokem +4

    உங்களின் பதிவேற்ற திரைக்காவியம் அற்புதம் அருமை நன்றி தாய்மையை போற்றுவோம் பெண்மையை மதிப்போம் நன்றி🙏👍

  • @SathiyaG-pp9fd
    @SathiyaG-pp9fd Před 6 měsíci +4

    ரொம்ப நாளான திரைப்படம் ஜெயகாந்தன் உடைய படம் அரிய பொக்கிஷம் ரொம்ப மகிழ்ச்சிநன்றி

  • @saranyak2039
    @saranyak2039 Před 2 měsíci +1

    ஜெயகாந்தன் அவர்களின் குடியரசுத் தலைவர் விருது பெற்ற படம். 10-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் படித்தேன். படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலோடு தேடினேன்....

  • @RathanChandrasekar
    @RathanChandrasekar Před rokem +15

    வாழ்வின் நியாயங்களைப் பேசுகிற சினிமா!
    ஜேகே....நீங்கள் தமிழின் தமிழகத்தின் நற்பேறு.

  • @ctmaran
    @ctmaran Před 11 měsíci +9

    சினிமா என்பதன் உண்மையான வடிவம். நன்றி தீபா

  • @gviswanaath
    @gviswanaath Před 29 dny

    Jayakanthan sir is master in writing and he has also made this film without compromise. His love for Tolstoy can be seen here. The theme of mother's guilt to face son reminds me of Anna Karenina

  • @azlindian
    @azlindian Před rokem +8

    வாழ்வின் அடர்த்தியான பக்கங்களில் வாழ்ந்த அனுபவம். சிறப்பு.

  • @suthaselin1399
    @suthaselin1399 Před rokem +9

    Thanks for uploading for this neo -realism film madam... கடந்த 10 ஆண்டுகளாக இந்த படத்தை தேடிக்கொண்டு இருந்தேன். நன்றிகள்.

  • @manikandanammasi1602
    @manikandanammasi1602 Před rokem +8

    காந்திமதி அம்மா மற்றும் பிறர் நடிப்பும் மிகவும் போற்றத்தக்கது ஈடுயிணையில்லை 👏🏼👏🏼👏🏼💖~ திகதி 18 மே 2023💖🥳🎊🎉

  • @janaavengat2399
    @janaavengat2399 Před 10 měsíci +5

    எளிய மனிதர்களின் வாழ்க்கையை இவ்வளவு யதார்த்தமாக அய்யா J K அவர்களை தவிர வேறு யாராலும் காட்சிப்படுத்த முடியாது வணங்குகிறேன் அய்யா ❤❤❤

  • @muthukumarana3093
    @muthukumarana3093 Před rokem +12

    யாருக்காக அழுதான் திரைப்படம் வேண்டும்.

  • @gregoryvetha8968
    @gregoryvetha8968 Před rokem +19

    பழைய படங்கள், பாடல்கள் சம்பந்தமாக you tube இல் மேய்ந்து கொண்டிருந்த நேரம் தற்செயலாகக் கண்ணிற் பட்டது - இந்த 'ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்'. என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை! தமிழ்த் திரையுலகின் பொக்கிஷமான, தமிழ்த் திரைப்பட வரலாற்றையே புரட்டிப் போட்ட, தமிழில் யதார்த்த சினிமாவை அறிமுகப்படுத்திய ஒரு படம். பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என ஏங்கிய என் போன்ற பலரது ஏக்கங்களைத் தீர்த்து உள்ளங்களைக் குளிரச் செய்துவிட்டீர்கள். உங்கள் சேவை பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டது. தமிழிலக்கிய ராட்சசனான எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த நாளன்று இதைப் பதிவேற்றம் செய்து அவரைக் கௌரவப் படுத்திவிட்டீர்கள். அதே நாளில் நானும் எனது 'திரைப்படங்களான புனை கதைகள்' பற்றிய ஆய்வில் அவரது திரைப்படங்கள் சில பற்றி ஆய்ந்து என்னாலான சிறு பங்களிப்பைச் செய்துள் ளேன் எனத் திருப்திப்பட்டுக் கொள்கிறேன். சில வாரங் களுக்கு முன் 'உன்னைப் போல் ஒருவன்' பற்றி நான் பதிவிட்டபோது இதைப் பார்க்க முடிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என எண்ணும் போதுதான் கொஞ்சம் உறுத்துகிறது.

    • @vanitha8754
      @vanitha8754 Před rokem

      திரைக்காவியம் அற்புதம் அருமை பாராட்டுக்கு உரியது நன்றி 🙏

    • @kgkgvideos182
      @kgkgvideos182 Před 2 měsíci +1

      அப்பதிவை வாசித்த பின்னர் தான் இப்படி ஒரு திரைப்படம் இருப்பதையே அறிந்து கொண்டே தேடினேன் கிடைக்கவில்லை என்ன ஆச்சர்யம் இன்று தானாகவெ என் டைம் லைனில் நன்றி மிக்க நன்றி உங்கள் இருவருக்கும்

    • @gregoryvetha8968
      @gregoryvetha8968 Před 2 měsíci

      @@kgkgvideos182 பதிவை வாசித்தமைக்கு நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • @bharathj9379
    @bharathj9379 Před rokem +7

    இதே போல..யாருக்காக அழுதான் திரைப்படமும் வருமா ? எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

  • @bharathimahadevan8145
    @bharathimahadevan8145 Před 10 měsíci +4

    In 1965, such a brilliant movie- everyone’s emotional so connected and so realistic. Truly best and meaningful movie. No masala songs, no unnecessary dialogues- story remains what supposed to convey- superb.

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z Před rokem +7

    எதார்த்தமான படைப்பு ஏழைத் தாயின் தவிப்பு சராசரி பெண்ணுக்குரிய தாம்பத்திய ஆசை தான் தாய் என்பதை மறந்ததால் மகனின் பிரிவு கிளி ஜோசியரின் நடிப்பு அவரின் பண்பு தனித்த அண்ணன் தங்கையின் வளர்ப்பு ஜெயகாந்தனின் கதை திரைக்கதை சிறப்பு

  • @kalaivanan3627
    @kalaivanan3627 Před rokem +7

    Being a 90s kid, I thought this movie will be like another 60s movie... But this is mind blowing
    .. When chitti babu cried in climax automatically my eyes wiped for him... I thank your father immortal JK sir for showing some humanity inside me..... JK enbadhu oru manidhar alla oru nigazhvu

  • @madhankrishnan1012
    @madhankrishnan1012 Před rokem +4

    அருமையான படம் இது
    யாருக்காக அழுதான்

  • @selvismart5537
    @selvismart5537 Před 4 měsíci +2

    தாய்மை, காதல்,பிள்ளைப்பாசம் என முக்கோண கதை ❤❤❤

  • @elangaivendan7916
    @elangaivendan7916 Před rokem +8

    நான் பிறப்பதற்கு முன்னே வந்த படம்...
    இதில் உள்ள பல நிகழ்வுகளில் நான் வாழ்ந்திருக்கிறேன். இயல்பான வாழ்க்கை.
    வீட்டுக்கு வெளியே பாய் விரித்துப் படுக்கும் வழக்கம் இப்போதெல்லாம் உண்டா தெரியவில்லை.
    கருப்பழகி காந்திமதியக்கா அவ்வளவு இயல்பாக அடங்காத எருமையாக அலட்சியமாக நடித்திருக்கிறார்.
    முடிவாக நீ நினைப்பது போல உன் தங்கையை வளர்த்துக் கொள் என மகனிடம் சொல்லி உயிர் விடுவது.
    முதலாளியாக வரும் முதல்மரியாதை AK வீராசாமி இயல்பாக ஒரு அமைதியான ஆசானாக, கொள்கையை பரப்புபவராக இல்லாமல், செயல் படுத்துபவராக...
    சிறுவனைத் திருத்த தன் புகைப் பழக்கத்தை நிறுத்துவதும். கடைசிப் புகையை ஆழ்ந்து இழுத்து தூக்கி எறிவதும். அதே பழக்கத்தை மீண்டும் ஆரம்பிக்கும் பொழுது, சிறுவனிடம் தன்னால் விட இயலாததை வருத்தமுடன் சொல்வதும்.
    லட்சுமியம்மா, அன்பிற்கும் பாசத்திற்கும் அரவணைப்பிற்கும் ஒரு எடுத்துக்காட்டு.
    குழந்தையற்ற எதிர் வீட்டுப் பெண், தாயற்ற குழந்தையை சீராட்டுவது என....
    அனைவரையும் வாழ விட்டு படம் பிடித்த
    இயக்குனர் ஐயா ஜெயகாந்தன்
    நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த படம்.
    நன்றி Deepa Lakshmi

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Před 6 měsíci

    காந்திமதி, s n. லட்சுமி, வீராச்சாமி,பிரபாகர் மற்றும் சிறுவனின் நடிப்பு அனைத்தும் வெகு இயல்பு, அருமை. மிகவும் யாதர்த்தமான, மிகைப்படுத்தாத வசனங்கள். மொத்தத்தில் திரைப்படம் simply, superb

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před rokem +5

    1980ல் பொதிகையில் காண முடிந்த படம் காந்திமதி நடிப்பு ஜே கே கதை வசனம் அடித்தட்டு மக்களின் உணர்வுகளை காட்டிய வியத்தகு படம் மிக்க நன்றி

  • @muruges324
    @muruges324 Před rokem +6

    மிக மிக மிக நன்றி இதுபோல் யாருக்காக அழுதான் மூவி இருந்தால் பதிவு செய்யவும் மிக்க மிக்க நன்றி

  • @rrajeshkumar007
    @rrajeshkumar007 Před rokem +4

    Amazing film. Screenplay, Dialogues, Acting, Sets were excellent and very natural too. Glad to listen Music by the legend. This movie by Jayakanthan is a Gem for Tamil and Indian Cinema. Surprised and learnt Mr.Jayakanthan had excelled in Directing too. Very Glad The film won the Third Best Feature Film at the 12th National Film Awards in 1965.

  • @arhakhalid8100
    @arhakhalid8100 Před rokem +8

    Thank you so much for this rare masterpiece

  • @pnrarun
    @pnrarun Před rokem +2

    Thanks for sharing this great movie from our T.Jeyakanthan Sir

  • @mathavanthamizhan
    @mathavanthamizhan Před rokem +4

    இந்த கதைதான் போன சமஸ்டரில் பாடமாக வந்தது.. அப்போது கிடைத்திருந்தா மகிழ்ந்திருப்பேன்

  • @suryaprakasan
    @suryaprakasan Před rokem +3

    தேடிக் கொண்டே இருந்தோம்... மிக மிக மிக நன்றி... ❤

  • @mohanrangan7318
    @mohanrangan7318 Před rokem +4

    This is the first REAL Art House film I've seen in tamil. It's a great loss to us that Mr. J.K. didn't do more films. He is by all means in the league of Ray, Adoor, Aravindan, Kasaravalli....
    The narration, mileau, slang & performance gives a classy tone for the film. Masterpiece.

  • @mjvignez2074
    @mjvignez2074 Před 8 měsíci +1

    நாவலை படித்து விட்டு பின் ஒரு நாள் திரைப்படமாக எடுக்கப்பட்டுருகிறது என்று அறிந்து தேடித் தேடி அலுத்து எதேர்ச்சியாக கண்ணில் பட்ட பொக்கிஷம் ❤

  • @sankarakumar13111970
    @sankarakumar13111970 Před rokem +4

    நாவல் படித்ததும் படம் பார்க்க விரும்பினேன் இப்போது தான் முடிந்தது.

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 Před měsícem

    Jayakanthan still living in our heart. His novels are reflecting our real stories and he is legend.

  • @hbkvarun7868
    @hbkvarun7868 Před rokem +2

    இந்த மாதிரி படங்களை பதவேற்றம் செயுங்கள். மிக்க நன்றி

  • @DevaPrabu-qp6br
    @DevaPrabu-qp6br Před 10 měsíci +2

    அங்கே நின்று பார்ப்பதுபோல் இருந்தது.🎉❤

  • @user-ec7lw2ij5o
    @user-ec7lw2ij5o Před rokem +3

    மிகச்சிறந்த படைப்பு மிக்கநன்றி

  • @kumrakrishnankarthikeyan7100

    ஜெயகாந்தன் ஒரு முறை நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நண்பர் உன்னைப்போல் ஒருவன் படம் பார்க்க வேண்டும் உங்களிடம் பிரதி உள்ளதா என்று கேட்டாராம் அதற்கு ஜெயகாந்தன் என்னிடம் இல்லை என்றாராம். படம் ரஷ்யாவிற்கு விற்கப்பட்ட தே ரஷ்யாவில் இருந்து ஒரு காப்பி வாங்கலாம் என்று சொன்னாராம். நண்பரின் கேள்விக்கு பதிலளித்த ஜெயகாந்தன் இப்பொழுது ரஷ்யாவே இல்லையே என்றாராம் ( அப்பொழுது ஒன்றுபட்ட ரஷ்யா சிதறிப் போய் இருந்த நேரம்.)

  • @akashmenanmenan50
    @akashmenanmenan50 Před rokem +4

    Watta story line ahead of time 🥹🥺...getting tears !!!

  • @user-xb7vn9cr4e
    @user-xb7vn9cr4e Před rokem +1

    Thanks a Lot...

  • @devakumarjayakumar4922
    @devakumarjayakumar4922 Před rokem +5

    I had watched this movie when I was a kid, didn't remember the movie name but the movie scenes were stuck in my mind. unexpectedly this video came into my youtube recommendations, what a coincidence?

  • @WriterGGopi
    @WriterGGopi Před 2 měsíci

    JK இயக்கி இந்த படம் உருக்கமாக இருந்தது. எளிய மனிதர்களின் கதையை இவ்வளவு அழகாக காட்சி படுத்தியுள்ளார். மிக சிறந்த படத்தை எடுத்த JK அவர்களுக்கு என்றென்றும் அன்பும் நன்றியும்!

  • @rajeswaranparameswaran6611

    Thanks a lot for sharing this good movie. May your service flourish!

  • @KarthikKarthik-jo9li
    @KarthikKarthik-jo9li Před rokem +4

    சிறந்த படைப்பு திரைப்படமாக

  • @jaganarasammal3408
    @jaganarasammal3408 Před rokem +2

    Great job...I was searched last ten years..hats of you..

  • @rsprapa
    @rsprapa Před rokem +2

    Excellent movie. Thanks for uploading.

  • @indianuser001
    @indianuser001 Před rokem +14

    இவருடைய கதை, இயக்கத்தில் நாகேஷின் அற்புத நடிப்பில் வெளிவந்த யாருக்காக அழுதான் என்ற திரைகாவியத்தையும் முடிந்தால் பதிவேற்றுங்கள்.

  • @-storyteller9990
    @-storyteller9990 Před rokem +2

    Thank you for uploading. I was searching for the film long time.

  • @MohamedIbralebbeAbdulhameed

    Thanks sir

  • @ambusen1351
    @ambusen1351 Před rokem +1

    Thankyou somuch

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Před rokem +5

    நான் ஜெயகாந்தன் அருகே சென்று ஒரு பேப்பரில் ஆட்டோகிராப் கேட்டேன் புத்தகம் வாங்கிட்டு வா என்றார் மகிழ்ந்து😊

  • @marikannan8633
    @marikannan8633 Před 2 měsíci +2

    Kodai FM கேட்டு வந்தவர்கள் லைக் போட்டு பாருங்க!.

  • @arunportraitist1702
    @arunportraitist1702 Před rokem +2

    Romba naal ah thedunen kedaikave illa thanks for uploading

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli Před rokem +2

    மகிழ்ச்சி சிறப்பு நன்றி ❤🎉

  • @chandrusiva208
    @chandrusiva208 Před 4 měsíci

    Thank you for uploading this movie

  • @ajai.a2374
    @ajai.a2374 Před rokem +3

    Way ahed of time
    Thank you for uploading this gem ❤

  • @karthicbau8753
    @karthicbau8753 Před 4 měsíci

    Shattered by conversation between the boy and factory owner, lost my mom and dad years ago, reminded by them.

  • @sudhasanthi4391
    @sudhasanthi4391 Před rokem +1

    அருமை.அப்பாஜேகே..நனறி

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 10 měsíci

    Can’t thank you enough for uploading this unique under appreciated film !

  • @sububloom6852
    @sububloom6852 Před rokem +7

    Door darshan ல் 30 வருடங்களுக்கு முன் பார்த்தது. ஜெயகாந்தன் என்ற படைப்பாளியின் மற்றொரு முகம் தெரிந்தது. ......இன்று பார்க்கும்போது .படத்தில் தூக்கு ச்சட்டி கூட நடித்திருப்பது தெரிய வருகிறது.
    எனினும் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்று பீம்சிங் இயக்கி இருந்தால் ஜெயகாந்தன் இப்படத்திலும் அதிகம் பேசப்பட்டிருப்பார்.💐💐💐

    • @donaldxavier6995
      @donaldxavier6995 Před rokem +4

      நானும் தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன் அன்று இப்படத்தை உணரும் வயதில்லை.

    • @sububloom6852
      @sububloom6852 Před rokem

      @@donaldxavier6995 👍👍

  • @Newton.Marianayagam
    @Newton.Marianayagam Před rokem +2

    நன்றி

  • @jackilenmagdalene5506
    @jackilenmagdalene5506 Před rokem +2

    Idhu verum param alla idhu ezhai makkalin unmaiya vazhkai. Kanavaral Kai vida patta ezhai pengalin unmaiya nilai. Ella kaalathukum yeatgradhu indha padam illa paadam. Manasu romba valikudhu solla varthaigal illai. Hats off jeyakanthan Sir. Indha ulagathula sonthu sugam edhu irruko illiyo kandipa thaai veanum. Ulagathula ulla ellam thaaiyum nalla vazhanum. Nanum en papavum yaarum illama thaan vazhrom. En husband vera ponnukaga vittu poitan. Nanga Amma appa veetla irrukom.

  • @mizpaisac2968
    @mizpaisac2968 Před rokem +3

    அருமையான படைப்பு

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před rokem +3

    Veenai music fantastic 👍

  • @sunilchabriya841
    @sunilchabriya841 Před 10 měsíci

    Thank you searched this movie for many times - finale found it here.

  • @sankaruma104
    @sankaruma104 Před 10 měsíci +1

    பார்க்க வேண்டிய படம்

  • @user-lj8iz8so1q
    @user-lj8iz8so1q Před rokem +4

    THIS MOVIE MAKES MY CRY ...EVEN AT MY AGE OF 45....HIGHLY SOUL TOUCHING....JK IS NOT LESS THAN SATYAJITHRAY....

  • @abdulsam100
    @abdulsam100 Před rokem +4

    மனமார்ந்த நன்றி!! ❤ இந்த படத்தை பதிவேற்றியதற்க்கு.

  • @samyrama8388
    @samyrama8388 Před 8 měsíci

    மிக்க நன்றி ❤

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před 9 měsíci

    மிக்க நன்றி

  • @adhi808
    @adhi808 Před rokem +3

    இந்த உலகில் யாருமே அனாதை இல்லை

  • @kulasekaransrinivasan9187

    அருமை......

  • @josephrajkulandaisamy3125

    அருமை

  • @shantharamvasudevan2864
    @shantharamvasudevan2864 Před rokem +1

    Naarpathu varudangalukku mun oru thirai ppada sang am moolamagap paarththathu.. Nanri ippothum puthithe..

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před rokem +2

    Good movie 👍

  • @venuaravind1851
    @venuaravind1851 Před rokem

    Lot of thanks

  • @MohanKumar-xg2kh
    @MohanKumar-xg2kh Před rokem +2

    Arumaiyana padippu

  • @chandraprabhabalan4177

    Romba romba nantri 🙏🙏🙏

  • @vicneswary-3480
    @vicneswary-3480 Před rokem +2

    Nice movie

  • @ravisrinivas7874
    @ravisrinivas7874 Před rokem +2

    Thanks for sharing. There can be a youtube channel on JK , inter alia, with films by him, films based on his works, documentaries on him & interviews with him

  • @abbubakar1277
    @abbubakar1277 Před 10 měsíci

    Much thanks ❤

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před rokem +6

    While seeing this classic movie I realised the importance of back ground music and the works of Ilayaraja spontaneously came in to mind... Ofcourse Veenai Chitti Babu also a legend ,yet Ilayaraja might made this film reachable to all audience if he worked in this movie..

  • @karuppasamya4829
    @karuppasamya4829 Před rokem +1

    Nantre sir

  • @ramnextgen
    @ramnextgen Před 5 měsíci

    Thank you!

  • @raguraman512
    @raguraman512 Před rokem +1

    Very nice movie

  • @prasanthkaruppasamy
    @prasanthkaruppasamy Před 10 měsíci

    Thanks

  • @natarajang1628
    @natarajang1628 Před 10 měsíci

    Deepa thanks 🙏

  • @mohankumarrayanrayan7498
    @mohankumarrayanrayan7498 Před 10 měsíci

    This man is a satyajit Ray of Tamil movie hats off showing the road slums of Chennai

  • @TRIGGER1818
    @TRIGGER1818 Před rokem +1

    முழுவதும் பார்த்து கருத்தை எழுதுகிறேன் தோழர்.

    • @sekar8671
      @sekar8671 Před rokem

      உங்களின் கருத்தை எனக்காக செல்விர்களா........plzzzzzz

  • @user-gf5zh2cy7q
    @user-gf5zh2cy7q Před rokem +3

    Can someone direct me to யாருக்காக அழுதான் and ஊருக்கு நூறு பேர் (old one) movie links?

  • @ilaspeaks2215
    @ilaspeaks2215 Před rokem +1

    மகிழ்ச்சி

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Před 10 měsíci +2

    J.K. s Yugasandhi is a fantastic book.

  • @karthickraman9315
    @karthickraman9315 Před rokem +2

    I looking for AVMs CLASSIC MOVIE "VALKAI"

  • @gowthamanm.a.subramaniyam9348

    தமிழ்த் திரையுலகில் நுழையும் முன், திரையுலகினர் பார்க்க வேண்டிய முதல் பாடம்.
    தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் ரசனையைக் கற்றுக் கொள்ள, பார்க்க வேண்டிய முதல் படம்.

  • @nehashaila
    @nehashaila Před 4 měsíci

    ❤️❤️❤️👍👍👍