Massகாட்டும் மாஸ்டர் | மதுரையில் ஒரு மாலை நேர வீட்டு உணவகம் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • ஒரு உணவக மாஸ்டர் தான் வேலை பார்க்கும் உணவகத்தை தன் உணவகமாகவே நினைத்து, கஸ்டமர்களையே உரிமையாளர்களாக மதித்து வேலையை செய்யும் பொழுது அதன் மூலம் அந்த உணவகத்துக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அப்படி ஒரு MASTERரோடு மதுரையில் ஒரு சிறு மாலை நேர சைவ உணவகம் இன்று பல நிரந்தர வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. ஆச்சரியப்படுத்தும் மாஸ்டர் திரு.சரவணன் அவர்களின் உயரிய சிந்தனைகளைப் பற்றியதே இந்த பதிவு.
    Sudharsan Tiffen Centre
    சுதர்சன் டிபன் சென்டர்
    contact 99443 39255
    10/1, Krishna Puram 2nd cross street,
    Old Kuyavar Palayam Salai, Madurai - 625009
    goo.gl/maps/vt...

Komentáře • 175

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 2 lety +35

    Sudharsan Tiffen Centre
    சுதர்சன் டிஃபன் சென்டர்
    contact 99443 39255
    10/1, Krishna Puram 2nd cross street,
    Old Kuyavar Palayam Salai, Madurai - 625009
    goo.gl/maps/vtTdqYXnMyyjTxxCA

    • @prasaths3911
      @prasaths3911 Před 2 lety

      Please say the address of sudharsan hotel in madurai🙏

    • @sriiamma-6959
      @sriiamma-6959 Před 2 lety +1

      உணவகத்தை சுத்தமாக பராமரிப்பு செய்யவும்

    • @janakikrishnamurthi5553
      @janakikrishnamurthi5553 Před 2 lety

      ¹q1a1111111111111111112222222222222222²2222222222222222222222222²2222222222²2222222222222222222222222222222222222222222q¹qq¹¹

  • @RockyBalboa007
    @RockyBalboa007 Před 2 lety +61

    This master taught me MBA concepts that my professors struggled to teach me in college in a 10 minute video

  • @SakthiBliss
    @SakthiBliss Před 2 lety +50

    My brother in law Saravana is the master here. Very honest person. He is actually a body builder too. 😎

  • @karthickdevarajan2102
    @karthickdevarajan2102 Před 2 lety +47

    This master is a masterpiece. His business acumen and thoughts are no lesser than a corporate leader.

  • @venkatsamy6447
    @venkatsamy6447 Před 2 lety +17

    Customer only 👏👏❤❤ இந்த ஒரு வார்த்தை இந்த பதிவில் அதிகமா இருந்தது

  • @mani67669
    @mani67669 Před 2 lety +15

    பொருத்தமான பெயர் சுதர்ஷன் -சுழன்று சுழன்று வேலை செய்யும் பாணி தனி. மாஸ்டர் சரவணன் பாணி தனி. வாழ்க வளர்க.

  • @Eaglestime2010
    @Eaglestime2010 Před 2 lety +8

    நிலையில்லாத உலகில் நிலையான மாஸ் மாஸ்டர் என்று பெயர் தந்த(madras street food) சேனலுக்கு நன்றி
    இப்படிக்கு
    மாஸ் மாஸ்டர் L. S. சரவணன்

  • @massjai9996
    @massjai9996 Před 2 lety +30

    Owner and master combined great success love it and try this place🍛🍛🍛🍛🍽🍽🍽

  • @vijaym3477
    @vijaym3477 Před 2 lety +2

    இதே மாதிரி மாஸ்டர் எல்லா ஹோட்டல் களில் கிடைத்தால், ஓனர் மற்றும் வாடிக்கையாளர் இரண்டு பேருக்கும் நன்மை,win win policy, அருமை,MSF

  • @pnrao31
    @pnrao31 Před 2 lety +26

    மற்றும் ஒரு தரமான மற்றும் சேவை மனப்பான்மை, நல்ல குணம் உள்ள இவர்களின் உணவகம்
    மேலும் மேலும் வளர, சேவை தொடர வாழ்த்துக்கள்.....உணவு கொடுப்பது அல்லாமல் நற்சிந்தினை உள்ள உணவகங்களை தேடி அவர்களை எல்லோருக்கும் அடையாளம் காட்டும் MSFக்கு...
    நன்றி நன்றி நன்றி....😍

  • @ganeshv3113
    @ganeshv3113 Před 2 lety +38

    Master has a huge clarity towards business 💖

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 Před 2 lety +10

    உண்மை MSF... தொழிலாளர் மனது வைத்தால் தான் முதல் (முதலாளி ) வைத்தவர் உயரமுடியும்

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm Před 2 lety +4

    Wow , என்ன ஒரு clarity ,என்ன ஒரு தொழில் பக்தி . there is no words to say it . யப்பா !!!

  • @SK-ss2dg
    @SK-ss2dg Před 2 lety +6

    MSF க்கு மனமார்ந்த நன்றி🙏

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před 2 lety +17

    மற்றும் ஒரு அருமையான பதிவு நன்றி🙏💕 தகவல் களஞ்சியம் msf 🙌

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 2 lety +1

    "கண்ணில் காட்சி தோன்றி விட்டால் கற்பனை மறைந்து விடும்.கண்ணில் தோன்றா காட்சியில் தான் கற்பனை வளர்ந்து விடும்"
    கண்ணில் தெரியாமல் தெளிவான குரலால்
    Review கொடுப்பது
    Amazing.kudos MSF!

  • @rkvsable
    @rkvsable Před 2 lety +9

    கஸ்டமர் தான் ஓனர்.
    👏👏🙏🙏

  • @varunv787
    @varunv787 Před 2 lety +2

    Owner as Working Partner 😍😍😍Nice to hear that word....

  • @sriramajeyammarimuthu4480
    @sriramajeyammarimuthu4480 Před 2 lety +14

    My favorite shop.weekly 3 times i ll go.madurai best tiffen shop.ultimate taste.

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 Před 2 lety +18

    Only MSF can come up with a content like this. That is why I rate this channel as the best Tamil food channel ❤️❤️ their kothu chapati is a dish to die for.. Also their veg briyani

    • @prasad2505
      @prasad2505 Před 2 lety +1

      Correct Machi 👍. Been eating here with my dad from school days 😊

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 2 lety +4

    Excellent.. Employer & Employees combo is the best way of magic to run the restaurant business.. கஸ்டமர் தான் முதலாளி..

  • @muthukhumars.s.5143
    @muthukhumars.s.5143 Před 2 lety

    மிக நல்ல பதிவு. "வாடிக்கையாளர்களே தெய்வம்"... இந்தப் பதிவை எல்லா நிறுவன நிர்வாகங்களும் பார்த்து, புரிந்து, நடைப்படுத்த வேண்டும்.

  • @jagadeesan9269
    @jagadeesan9269 Před 2 lety +3

    Msf ungala paaratta vaarthaigal illa ippadiyum sila hotels irukkunu ungala vida ivlo alagana captions naa vera entha oru review channels la ivlo best ah paathathu illa MSF😎🤘unga videos starting la irunthu paakuren aarpattamo,kuraigalo ungal kitta paakala vaalthukkal

  • @sugumarthala3955
    @sugumarthala3955 Před 2 lety +7

    I ❤ you master. Golden words from the master.

  • @ganeshs4872
    @ganeshs4872 Před 2 lety +7

    The master is Master piece 👌👍 super owner blessed 🙏

  • @sudhapriya4593
    @sudhapriya4593 Před 2 lety +2

    Really if every owner gets master like this they are the king😊master Anna hats off to your respect towards the owner and customers 😊🙏

  • @ponnammal3372
    @ponnammal3372 Před 2 lety +2

    நேர்மையான முதலாளி மற்றும் மாஸ்டர்👍👍

  • @jawaharjawahar7311
    @jawaharjawahar7311 Před 2 lety +2

    Congrats My Dear Friend Saravanan I am very Happy & Proud of You & All the Best Akka

  • @roshinirhea
    @roshinirhea Před 2 lety +9

    We used to get the food here once a week. Lot of varieties available and everything is just like home made and tasty too. Very social and friendly owner and all the staffs

    • @vasujayandran
      @vasujayandran Před 2 lety

      Saw you on saturday night as u were waiting for take away.

  • @lovelymohaidheen2737
    @lovelymohaidheen2737 Před 2 lety +6

    மாஸ்டர் நீங்க வெரே லெவல்🙏

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 Před 2 lety +6

    That was a masterclass on business management!

  • @SriKanth-kk9hz
    @SriKanth-kk9hz Před 2 lety +3

    Again MSF team found kind hearted person

  • @jeyamurugansingaravelan7432

    தமிழ்நாட்டிலேயே திருப்பூரில் மட்டும்தான் ஒரு புரோட்டா ரூ 10 இரண்டு இட்லிகள் ரூ10 ஒரு ஊத்தாப்பம் ரூ் 10 தோசை ரூ 10 ஊத்தாப்பம் ரூ10 ஆம்லெட் ரூ10 கலக்கி ரூ 10 முட்டை புரோட்டா ரூ 40 2 லெக் பீஸ் உடன் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி ரூ 120 ஒரு கிலோ மட்டன் பிரியாணி 240 இரண்டு சப்பாத்திகள் ரூ 20 இன்னும் நிறைய உணவகங்களில் இன்னும் நிறையவகை உணவுகள் தமிழ்நாட்டிலேயே விலை குறைவு தரமும் அதிகம்.... வேறு எங்காவது இந்த மாதிரி குறைவான விலையில் தரமான உணவு பொருட்கள் கிடைக்குமா யாராவது தெரிஞ்சா சொல்லுங்க

  • @venkataramani5657
    @venkataramani5657 Před 2 lety +5

    Really Nice Kindly Charge Rs5= For one Idli And Parrotta Rs10/= Per Piece To Benefit Poor People All Other Items OK In Price Because That Area With Hard Working People Less Income To help Them only I Suggested Madurai No one In Charity Climate only Hot Good Hotel By Souraastraa People Super to view TQ

  • @sairamsathya6133
    @sairamsathya6133 Před 2 lety +2

    How many master like this type of Good thought. 👍 only few people God bless him

  • @kevinbennychuku5613
    @kevinbennychuku5613 Před 2 lety +3

    Again MSF rocking with variety. Good luck and God bless all. With love from kuwait.

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr Před 2 lety +3

    இங்கு நிறைய விரைட்டி உள்ளது ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டியது வரும் 🥰🥰🥰

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Před 2 lety +3

    சுதர்சன் டிபன்செண்டர்
    வாழ்த்துக்கள்

  • @equiwave80
    @equiwave80 Před 2 lety +11

    Thanks for this great veg video!!! Excellent coverage 👌

  • @arulprakasamkasi7669
    @arulprakasamkasi7669 Před 2 lety +4

    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

  • @murugananthamnagalingampil101

    Master your speech was very supper row super good vaalga valamudan

  • @VenkatRaman-sb8mn
    @VenkatRaman-sb8mn Před 2 lety +5

    நலம் பெறுக

  • @karthikthiru7401
    @karthikthiru7401 Před 2 lety +6

    Super opening lines💯💯🔥❤

  • @tamilscan5547
    @tamilscan5547 Před 2 lety +4

    Master vaailaye vadasuduraar super master 😁😁😁😁

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Před 2 lety +3

    வாழ்க வளர்க பல்லாண்டு. 🙏👍💐

  • @jesussoul3286
    @jesussoul3286 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் சுத்தம் சுகாதாரம் முறை படி சுத்தமான சமையல் பாத்திரங்கள் பொருள்களை கொண்டு சமைக்க வேண்டும் ஆரோக்கியம் தரும் உணவுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் அவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க வேண்டும் அஜினமோட்டோ புட் கலர் சோட உப்பு குருடாயில் போன்ற பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க கூடாது சத்தான உணவு வகைகள் வழங்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க்க வளமுடன் வெண்ணெய் போட்டு சப்பாத்தி அருமை

  • @rajendran7037
    @rajendran7037 Před 2 lety +4

    Super sir 👍🙏🙏🙏

  • @jaglinuxmint
    @jaglinuxmint Před 2 lety +6

    This is not just a video this is a lecture class in how to run a restaurant

  • @praja7844
    @praja7844 Před 2 lety +3

    ❤MASTER THE BLASTER❤ (MSF) ONLY UNIQUE VLOGS.......👏👏👏

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před 2 lety +3

    வாழ்க வளமுடன்

  • @SakthiBliss
    @SakthiBliss Před 2 lety +1

    Tried venpongal, kothu parotta, chilli parotta, kalaan masala dosa. Divine. Their quantity of pongal is good. Just one pongal filled my stomach :) HOwever I could not resist dosa. Then parcelled other two for the family. Family also told me all good. It's so small shop with 4 workers but serving huge queue. I thought it will take long time to get my order but to my surprise the master saravanan is kinda super fast and skilled to do many at once.
    Really loved the food and more than that the people. It's sourashtra shop and you can always witness many waiting outside for parcel than people eating inside (family crowd dont want to eat in small place but parcel it). Plan accordingly. Only evening hotel not in noon/morning remmber.
    Love for MSF for showcasing this sourashtra hotel to the people !!! Good narration by the host :) As always

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 2 lety +3

    Saapaadu paarka nalla irukku. Try panna vendiya unavagam - Madurai.

  • @ignaceclaude4231
    @ignaceclaude4231 Před 2 lety +5

    Keep it up God bless

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 Před 2 lety +1

    MSF excellent keep going ,master superb

  • @balasubramanianarumugam2654

    வாழ்த்துக்கள் 👌👌👌

  • @n.s.saravanansaravanan3814

    All food is excellent 😋😋. in this hotel. Yes we are lived in this area.Musroom briyani in this hotel special.

  • @maithreyianna4348
    @maithreyianna4348 Před 2 lety +3

    Homely sourashtra / palkar tiffin center
    V good taste

  • @babua6225
    @babua6225 Před 2 lety

    சிறப்பு. வாடிக்கையாளரை மதித்து நடத்தும் உணவகம். பல ஓட்டல் ஊழியர்களும் உரிமையாளர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 lety +4

    Nalla cook Amaivadhu god kudutha varam.nalla cook vandhutta owner kum customer kum nalladhu adha Vida owner um nalla support pannara vangala irukkanum..enga rendum irukku.
    Adhan unmaya hotel Oda vetri nu sollaradhu.
    MSF💪🏻💪🏻💪🏻

  • @AnguAnandaPrasannaPalaniswamy

    Great !!!!!!!

  • @vijaykumarramaswamy7464

    I am from pondycherry Inge irukum veg hotels 90% ego pidichavanunga customer Mel erindhu erindhu vizuvanunga avanunga grow aaga maatanunga neengal nichaiyam mellum melum valarveergal master unmaiyave great attitude and business ideas are excellent

  • @dawooddawood5609
    @dawooddawood5609 Před 2 lety +2

    There should be a good welcome for the customers. Food must be tasty and the rates must be reasonable. Must have more varieties of different types of food. This hotel has all the facilities, good hospitality, delicious vegetarian food, reasonable prices. Well done.

  • @rameshthimma4018
    @rameshthimma4018 Před 2 lety +2

    சுவை

  • @maniiyyappan4981
    @maniiyyappan4981 Před 2 lety +3

    மாஸ்டர் ❤❤❤❤

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Před 2 lety +3

    Superb master

  • @anandh185ab
    @anandh185ab Před 2 lety +3

    nanbaroda juice shop ku video panni thara mudiyuma MSF nanba,?? he is doing his own style of innovative (non-alchoholic) cocktails, juices, etc.,

  • @selvaranikk2317
    @selvaranikk2317 Před 2 lety +1

    Men meylum valra engal valthukal....

  • @vinothkumar3556
    @vinothkumar3556 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @alagesanmudaliyar1198
    @alagesanmudaliyar1198 Před 2 lety +3

    Very nice cooking men

  • @rajab8697
    @rajab8697 Před 2 lety +2

    Master vera level 😍😍😍

  • @karthikeyang5079
    @karthikeyang5079 Před 2 lety +1

    Very nice employee and employer co operation.

  • @phoenixbird4896
    @phoenixbird4896 Před 2 lety +3

    Neenga than supr king💯

  • @subramaniansrinivasan6130
    @subramaniansrinivasan6130 Před 2 lety +19

    சௌராஷ்டிர கடை போல் உள்ளது

    • @G_B_R
      @G_B_R Před 2 lety +3

      It is sourashtra shop only

    • @prasannavenkatesh7623
      @prasannavenkatesh7623 Před 2 lety

      விளம்பரம் செய்யும் போது கடையின் விலாசம் தெரிவிக்க வும் 🙏🙏🙏🙏🙏

    • @paulpandikarthi4753
      @paulpandikarthi4753 Před 2 lety +2

      சந்தேகம் வேண்டாம் 100/100 சௌராஷ்ட்ரா தான்

    • @rajeshkumar-rq1yi
      @rajeshkumar-rq1yi Před 2 lety

      Yes

    • @Eaglestime2010
      @Eaglestime2010 Před 2 lety

      sourastra kadai than

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Před 2 lety +2

    வாழ்த்துக்கள்தங்னக

  • @celinsharonm6775
    @celinsharonm6775 Před 2 lety

    Antha ponnu azhaga erukka 😍😍😉

  • @user-xf1ds3hh5b
    @user-xf1ds3hh5b Před rokem

    வாழ்த்துக்கள். உங்கள்சேவைமக்களுக்குதேவைமகிழ்ச்சிமென்மேலும்வளறவாழ்த்துக்கள். 👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏🤤🤤🤤😋😋😋

  • @sangeethas7281
    @sangeethas7281 Před 2 lety +1

    Nice master and owner...

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge Před 2 lety +3

    Everything good. But building is unsafe during emergency. Way is very narrow. Try to shift some other place as early as possible. Customers safety main.

  • @nithyanithya5410
    @nithyanithya5410 Před 2 lety

    Super speech

  • @nagakumar1254
    @nagakumar1254 Před 2 lety +2

    Hats Off

  • @pradeepavellaikannu219
    @pradeepavellaikannu219 Před 2 lety +1

    MSF always rocking

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 Před 2 lety +2

    Super

  • @LifestartsonLOVE
    @LifestartsonLOVE Před 2 lety +4

    Sir ur videos always unique and amazing👍👍👍👍👍👍

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a Před 2 lety +4

    மதுரனாலே பாசம் தான்,அக்கறை😍😍😍

    • @guruanu1389
      @guruanu1389 Před 2 lety

      Muthalali koodava irunthy parthalthan best benefit anthavahaiyil good

  • @muthuraja7625
    @muthuraja7625 Před 2 lety +3

    Bro u are Rocking 💯 I like ur all vedios.m

  • @sudhamadamotharan7911
    @sudhamadamotharan7911 Před 2 lety

    அருமையான பதிவு

  • @asbenterprises8019
    @asbenterprises8019 Před 2 lety +1

    Great chef

  • @rajab8697
    @rajab8697 Před 2 lety +4

    Thala vanakkam 😍😍😎

  • @vinothjayaram6406
    @vinothjayaram6406 Před 2 lety +5

    Requesting MSF to make videos of Good Veg Hotels in Namakkal/Salem. Awaiting for long time.

  • @ArunKumar-hu2lu
    @ArunKumar-hu2lu Před 2 lety +2

    Valltukkal

  • @ajayd4704
    @ajayd4704 Před 2 lety +3

    Master🔥🔥🔥.

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 Před 2 lety

    THANK YOU 👍 👌 🙏

  • @richierichie168
    @richierichie168 Před 2 lety +3

    Semma ...

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 Před 2 lety +2

    Super 🔥🔥🔥 veg treat 👌👌👌👍👍

  • @sunderelectric8692
    @sunderelectric8692 Před 2 lety +1

    Chennai la oruthan satnikku kasukettan aana inka 👌

  • @dhayalandhaya9364
    @dhayalandhaya9364 Před 2 lety +1

    Master vera level

  • @bijubalan7204
    @bijubalan7204 Před 2 lety +2

    Again Madurai 🙏

  • @guruanu1389
    @guruanu1389 Před 2 lety +1

    Sudarsan hotelmadurai where is situated

  • @karthikVlogskarthik
    @karthikVlogskarthik Před 2 lety +2

    Best food video sir

  • @indirans6072
    @indirans6072 Před 2 lety +2

    Super anna 👍👍👍