Wayanad 2Night 3Days- சென்னையில் இருந்து குறைந்த செலவில் Family Tour

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • Hi Friends,
    Now I am sharing my beautiful Summer Trip experience in Wayanad. We stayed there in 2 night and 3 Days.
    Our Tour plan is...
    Day :- 1
    Edakkal Caves
    Kandhanpara Waterfalls
    900 kandi
    Soochippara Waterfalls
    Day :- 2
    Kuruvadweep
    Thirunelli Temple
    Tholpetty Reserve Forest
    Iruppu Falls (Karnataka)
    Day :- 3
    Banasura Sagar Dam
    Meenumutti Waterfalls
    karlod Lake
    pookud Lake
    Lakkidi View Point
    I Forgot to tell my Room Rent in this video..
    We stayed Kalpetta in wayanad.
    Room Rent (800 per Night)= Rs 1600 For 2 days...
    Topics include in this video:
    - Chennai To Wayanad Bus & Train Route
    - Wayanad Tourist Places
    - Places to visit in Wayanad Wayanad Kerala
    - Wayanad Travel Guide - Wayanad Travel Vlog
    - 900 Kandi Wayaand
    - How to reach 900 Kandi in Wayanad
    - Tourist Places of Wayanad - 900 Kandi Glass Bridge
    - How to reach IRUPPU waterfalls from wayanad
    - Wayanad Latest Vlog
    - How to reach Wayanad
    -Banasura Sagar Dam -Soochipara Waterfall
    X

Komentáře • 242

  • @user-hi1gk3gg8z
    @user-hi1gk3gg8z Před 10 měsíci +7

    குடும்பத்துடன் இந்தியாவை மொத்தமாக சுத்தி பார்க்க வேண்டிய எண்ணம் மற்றும் ஆசை இருக்கின்றது, ஆனால் பணம் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது, உங்களது வீடியோவை பார்க்கும்போது நம்மளும் போக முடியும் என்ற நம்பிக்கை வருகிறது, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்... பள்ளி விடுமுறையை கணக்கிட்டு இரண்டு மாதங்கள் எங்கெங்கு சுற்றுலா போகலாம் என்று உங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும். என்னைப் பொறுத்தவரை பயணத்துக்கு போயிட்டு வருவது சுலபம் இல்லை , நீங்கள் செய்த Recerch and மேற்கொண்ட effort very useful for budget family people.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 10 měsíci +1

      உங்களின் இந்த கருத்து என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.. உங்களின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி..

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 10 měsíci +1

      எங்களின் அனைத்து வீடியோக்களும் பள்ளி விடுமுறை கணக்கிட்டு சென்றதுதான்...

    • @user-hi1gk3gg8z
      @user-hi1gk3gg8z Před 10 měsíci

      நான் இந்த summer விடுமுறைக்கு 15 நாட்கள் Jammu Kashmir, Himachal Pradesh and ladakh போக வேண்டும் என்று நினைத்து இருக்கின்றேன், ஐம்பதுக்கும் மேற்பட்ட youtuber களின் வீடியோ பார்த்தேன் ஆனால் தங்களைப் போன்று குறைந்த விலையில் ரூம் புக்கிங், லோக்கல் பஸ் பயணம், குறைந்த விலையில் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்ப்பது என்னைப் பொருத்தவரை பயனுள்ளதாக உள்ளது, himbus என்ற youtube channel பஸ் பயணங்களை மேற்கொள்வது எப்படி என்ற குறிப்பும் பயனுள்ளதாக உள்ளது.,
      மேலும் நிறைய சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள், வாழ்க வளமுடன் பல்லாண்டு...

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 10 měsíci

      @@user-hi1gk3gg8z கண்டிப்பாக.. நன்றி

    • @kiruthikavarman7778
      @kiruthikavarman7778 Před 5 měsíci

      Very informative video. Kindly suggest the hotel for stay

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Před rokem +11

    வயநாடு சுற்றுலா போக வேண்டும் என்று சொன்ன என் மனைவியிடம் உங்களின் இந்த வீடியோவை இரண்டு மூன்று தடவை பார்த்து விட்டால் போதும் வயநாடுவை நேரில் பார்த்தால் கூட இவ்வளவு இனிமையாக இருக்காது வயநாடு மாவட்டத்தையே கைக்குள் அற்புதமாக கொண்டு வந்து விட்டார்கள் இதுவே போதும் இனிமேல் எதுக்கு வயநாடு போகணும் என கூறி விட்டேன் உங்கள் வீடியோவால் எனக்கு ஒரு 20000 ரூபாய் மிச்சம் 😂😂
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem +4

      அச்சச்சோ. இது என்ன புது tricks ah இருக்கு. பசி எடுத்தா சாப்பிடணும்.. பார்த்தால் பசி தீராது.. நேர்ல போய் enjoy பண்ணுங்க Sir..

    • @jeffer4882
      @jeffer4882 Před rokem +1

      உங்கள் வீடியோ அருமை நீங்கள் gala gala nu பேசி நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem +1

      @@jeffer4882 மிகவும் நன்றி ‌..

    • @user-hi1gk3gg8z
      @user-hi1gk3gg8z Před 10 měsíci

      ​@@budgetfamilyman, குடும்பத்துடன் இந்தியாவை மொத்தமாக சுத்தி பார்க்க வேண்டிய எண்ணம் மற்றும் ஆசை இருக்கின்றது, ஆனால் பணம் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது, உங்களது வீடியோவை பார்க்கும்போது நம்மளும் போக முடியும் என்ற நம்பிக்கை வருகிறது, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்... பள்ளி விடுமுறையை கணக்கிட்டு இரண்டு மாதங்கள் எங்கெங்கு சுற்றுலா போகலாம் என்று உங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும். என்னைப் பொறுத்தவரை பயணத்துக்கு போயிட்டு வருவது சுலபம் இல்லை , நீங்கள் செய்த Recerch and மேற்கொண்ட effort very useful for budget family people.

  • @devendhirannagaraj9142
    @devendhirannagaraj9142 Před 5 měsíci +1

    Super explanation video sister,nanum Thiruvallur Kadambathuur than native, congratulations for your best effort & explore mind for budget family

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 5 měsíci

      Thanks for your positive response... Keep supporting us..

  • @Ram-KS-Diya
    @Ram-KS-Diya Před 11 měsíci +1

    First time உங்க videos paakuren really super ..

  • @mohinudhinb1825
    @mohinudhinb1825 Před měsícem

    Clear cut information, keep continue bro ❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před měsícem

      @@mohinudhinb1825 Thanks.. keep supporting us bro..

  • @elavarasithangamani9463
    @elavarasithangamani9463 Před rokem +5

    As usual very informative video..🔥👍... waiting for more videos 😍

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před rokem +1

    பொருள் அறிக_வயம்--நீர்.
    வய நாடு__நீர் நாடு.
    சீரங்கத்தார்.

  • @DeepMainAim
    @DeepMainAim Před rokem +1

    Really Very detailed video. Worth to spend time on this. Very usful. 👌Thanks for sharing your experience like story telling was an added advantage. Both you are having good narrating capacity. Congrats

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Thanks for your positive response. Keep supporting us...

  • @hariganapathy8638
    @hariganapathy8638 Před rokem +1

    Super nalla explain and detail clear ah iruku nice video ❤❤❤❤❤❤

  • @eshwar4508
    @eshwar4508 Před rokem +2

    அருமையான பதிவு மிகவும் பிடித்திருந்தது ♥️

  • @haripriya_mohan
    @haripriya_mohan Před 10 měsíci +1

    Very informative and useful ! Thanks a lot for the video!😊

  • @pnrarun
    @pnrarun Před 3 měsíci

    Thank you both of you for sharing the informative video.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci

      Thanks for your positive feedback.. keep supporting us.

  • @jaibunishamusthafa-rp7ck

    ப்ரோ அண்ட் சீஸ் ரெண்டு பேரும் நல்லா எஸ்பிளான் பன்றிஙக. எல்லாமே சூப்பர் ஆஹ் எஸ்பிளான் பன்றிஙக. Thank you

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Thanks for your positive response.. keep supporting us..

  • @vigneshraj5684
    @vigneshraj5684 Před 6 měsíci

    Really impressed with the explanation...wow!

  • @suvalakshmisrinivasan4608
    @suvalakshmisrinivasan4608 Před 8 měsíci

    Wow wat a super explanation really very neat and soo good information ❤

  • @manikandan-wu2kg
    @manikandan-wu2kg Před 2 měsíci

    Chennai to Mysore train and Mysore to waynad bus is the best and budget option than Kozhikode.

  • @janu5077
    @janu5077 Před rokem +1

    sister Swiss போல் இருக்கின்றது 👍, from Swiss,, srilanka

  • @naveen4396
    @naveen4396 Před 7 měsíci +1

    Clear explanation 👌

  • @pavithrasubramanian8168
    @pavithrasubramanian8168 Před rokem +1

    Sama detailed explanation Hatsoff

  • @kamalrajsubramanian6866
    @kamalrajsubramanian6866 Před rokem +1

    Extraordinary transformation well keep it up karthe.

  • @madeinmadras3937
    @madeinmadras3937 Před rokem

    Nice bro unga clarification romba nalla iruku❤

  • @Brindasri19
    @Brindasri19 Před rokem

    Arumaiyaana videos. Please continue your trips.. very nice

  • @praveenairusappan4730
    @praveenairusappan4730 Před rokem +1

    10 Peru motha package um evlo aagum solunga including food ,room rent ,petrol ,elam evlo aagum solunga sis

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Video end la budget potturukken.. athe base ah veichu calculate pannikonga

  • @arunkumar-oy6zb
    @arunkumar-oy6zb Před 8 měsíci

    Very helpful and detailed information

  • @santhakumari519
    @santhakumari519 Před rokem +3

    Like from cgl

  • @AkashJohnBrittoS-
    @AkashJohnBrittoS- Před rokem +2

    Nice one

  • @kaaninilamvendum5748
    @kaaninilamvendum5748 Před rokem +1

    🎉மிக அருமை

  • @gurumoorthyp.t.1931
    @gurumoorthyp.t.1931 Před rokem

    எந்த மாதம் போனா season நல்லாயிருக்கும்?
    Soloவா போனா எவ்வளவு செலவாகும்? Reply pl.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      October to February... செலவு வீடியோ கடைசியில் சொல்லி இருக்கேன்..

  • @kathirvelan688
    @kathirvelan688 Před rokem

    very fine conversation, that explains more information.

  • @PrithiviDharanBPrithividharanB

    Music was wonderful to nice

  • @muthuraj9120
    @muthuraj9120 Před 4 měsíci

    Anna 2days ku van charge evolo pannuvaga?

  • @saairaamindran3607
    @saairaamindran3607 Před 10 měsíci

    Akka edakkal caves la gpay irika akka ?

  • @Diyachannel2918
    @Diyachannel2918 Před rokem

    Akka 900 kandi la adventures lam eruku soningala athukum serthey entry fees 200 aah ella athuku seperate aah namma pay pananuma

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Need to pay aditional charges for Oonjal, rope cycle,. Some adventure games only including that RS. 200 ticket like glass bridge, Rope walk, bow 🏹 etc..

  • @ArrahmanConstruction
    @ArrahmanConstruction Před rokem +1

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது இந்த வீடியோ. அடுத்த வாரம் குடும்பத்தோடு வயநாடு சென்று வரலாம் என்று இருக்கிறோம். இப்போது அங்கே கிளைமேட் எப்படி இருக்கு

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem +1

      கொஞ்சம் வெயில் தான்.. விடியற்காலை மட்டும் குளிர் இருக்கிறது..

  • @Brindasri19
    @Brindasri19 Před rokem +1

    Kalpetta which resort or hotel you stayed? Showing very costly while browsing.

  • @priyadharshinigiri402
    @priyadharshinigiri402 Před rokem +3

    Van details please

  • @praveenairusappan4730

    Sis naanga 10peru porom travelling ethu easy ah iruku car la poratha ila train la poratha

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Yeppaume long distance ah train la cover pannurathu than yenna poruthavarai best..

  • @karthitravel1088
    @karthitravel1088 Před 3 měsíci

    Bro thirunelli to iruppu waterfalls bus route iruka

  • @nooribrahimm6242
    @nooribrahimm6242 Před 6 měsíci

    Awesome

  • @kalaiselvantsk
    @kalaiselvantsk Před rokem

    Great planning bro

  • @SivarajSiva322
    @SivarajSiva322 Před rokem

    Sooper explaination

  • @rameshv461
    @rameshv461 Před 4 měsíci

    Oru place to another placr ku Travelkku enna panineenga

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      வீடியோ முழுவதும் பார்க்கவும்.. தெளிவாக கொடுத்துள்ளேன்..

  • @Jamunakasinathan
    @Jamunakasinathan Před 8 měsíci

    Your video is so details and really helpful..can you please explain how to book room and travel van ? And the cost details

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 8 měsíci

      Simple way. Book your room via 3rd party website like MakeMyTrip, Goibibo etc.... ask vehicle details in your booked hotel.. thats all..

    • @Jamunakasinathan
      @Jamunakasinathan Před 8 měsíci +1

      @@budgetfamilyman okay sir thanks for the information

  • @shunmugasundaram615
    @shunmugasundaram615 Před rokem

    Stay பண்ணிய Lodging எது நன்றாக இருந்ததா .Girls stay பண்ண safe தானா

  • @coritasaldanha5975
    @coritasaldanha5975 Před rokem

    I don't understand the language, but the few English titles were helpful

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Oh..ok.. we will try to upload entire video with English subtitles... Thanks for watching... Keep supporting us..

  • @si70024
    @si70024 Před rokem

    Avadi la endha platform la nikum indha train ?

  • @DineshKumar-jc7rt
    @DineshKumar-jc7rt Před rokem +2

    Like from CGL

  • @jagadeesh8751
    @jagadeesh8751 Před rokem

    மொத்த tripum கார் arrange பன்றதுதா பரவால்ல போல. பஸ் wait பண்ணி அலைஞ்சி திரிஞ்சி luggage தூக்கிட்டு நேரம்தா விரையம். என்சாய் பட்ற மூடே போய்டும்

  • @user-vj3id4ok3k
    @user-vj3id4ok3k Před 7 měsíci

    Anna kerala pooga enna keppaga train poona enna keppaga nammaloda I'd proof mattu pothuma

  • @nenjam_niraiya_konjam_kavi6797

    Thank you so much ❤️

  • @arunachalamm1243
    @arunachalamm1243 Před 11 měsíci

    Very super bro

  • @santhoshraj5217
    @santhoshraj5217 Před rokem +1

    Super

  • @songcj
    @songcj Před rokem

    Bro kalpetta place la apro yalla touries place tamil language pesamudiuma illa yalla translation tha pannanuna

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Pesurathukku tamil ok .. but bus name board route kandupidikka Translation app must..

  • @nssathishkumar5502
    @nssathishkumar5502 Před rokem

    Informative one

  • @santhakumar1836
    @santhakumar1836 Před rokem

    Super

  • @miffi8289
    @miffi8289 Před 4 měsíci +1

    Intha video Blade Potta mathiri vera yentha video layum Blade potturukka mattinga ? Yella video laum short and crisp ah explain panniruppinga? But intha video 😢

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci +2

      எந்த ஒரு தகவலையும் விட்டுவிடக்கூடாது என பார்த்து பார்த்து பதிவிட்ட வீடியோ.. கொஞ்சம் அப்படி தான் இருக்கும்...

  • @dheepthishree7469
    @dheepthishree7469 Před rokem

    Does hair pin bend start after sulthan Bathery?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem +1

      Sulthan bathery is situated in the top of wayanad hill. After crossing all those hair pin bend, then only we will reach that area..

    • @dheepthishree7469
      @dheepthishree7469 Před rokem

      @@budgetfamilyman thanks you so much for this clarification

  • @nviji7878
    @nviji7878 Před rokem +1

    Accomodation pathi mention pannalaiye? Total expense per person evalavu achu?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Video editing la include panna maranthitten.. So discription la koduthiruken.. parunga..

    • @nviji7878
      @nviji7878 Před rokem +1

      @@budgetfamilyman Tq

  • @yokesh7838
    @yokesh7838 Před 6 měsíci

    bro naagha 10 perru pogha porrom. room epdi book pannigha aprm rendu rooms ha book panigha la 12 persons ku

  • @asoniya3346
    @asoniya3346 Před rokem

    Is wayanad is good to visit on june end

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Good than.. but rain adhigama irukka nu weather report pathuttu ponga..

  • @Lmsmiley-zv2fk
    @Lmsmiley-zv2fk Před rokem

    Bro and sis total cost evalo aprm one member nu evalo aichi nu sollu ga pls

  • @prasannai9375
    @prasannai9375 Před rokem +1

    ❤😊

  • @voiceofsowmyz6156
    @voiceofsowmyz6156 Před rokem +1

    Climate nala iruka next week pogalam nu irukuren sis

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem +1

      Ok than.. little bit rain Vara vaippu irukku.. umbrella marakkama yeduthittu ponga..

    • @voiceofsowmyz6156
      @voiceofsowmyz6156 Před rokem

      @@budgetfamilyman rain problem Ila sis Ana chil climate iruntha happy

  • @hameednisha4800
    @hameednisha4800 Před 4 měsíci

    Entha month la ninga ponathu ?

  • @VinothKumar-ck5hn
    @VinothKumar-ck5hn Před rokem

    Which month u went???

  • @senthilsandy2680
    @senthilsandy2680 Před 11 měsíci

    Y u missed E3 THEME PARK SISTER IN MANANTHAVADY IN KERALA

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 11 měsíci +1

      Athukkelllam neram pathala sir... next time try pannurom...

  • @mramasamy8625
    @mramasamy8625 Před rokem +2

    வீடியோவை நேரலையில் பேசி‌ அங்கு நடப்பதை அப்படியே வீடியோவாக எடுத்து போட்டால் நன்றாக இருக்கும் உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது கிரிக்கெட் விளையாட்டின் பொழுது கமென்ட்ரி கொடுப்பார்களே அது போல உள்ளது மற்ற யூடியூப்ப டிராவல்ஸ் வீடியோக்களை பார்க்கும் பொழுது நாமும் கூடவே பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படும் அது இங்கு மிஸ்சிங்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      உண்மைதான்.. நானும் முயற்ச்சித்தேன். ஆனால் மொபைல் கேமராவில் வீடியோ எடுப்பதால் நேரடியாக பேசும்போது இரைச்சல் சத்தம் அதிகமாக கேட்கிறது.. இதனை சரிசெய்யும் உபகரணங்கள் வாங்கிய பின் மீண்டும் முயற்சிக்கிறேன். அதிலும் இன்னொரு முக்கியமாக காரணம் நேரலையில் பேசி வீடியோ எடுப்பதால் அதிக காலதாமதம் ஆவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்க்க முடியவில்லை..

    • @mramasamy8625
      @mramasamy8625 Před rokem

      @@budgetfamilyman ஒன்று இரண்டு இடங்களை தவிர்த்து தேவையான உபகரணங்களை வாங்கி நான் கூறியதை போல வீடியோக்களை வெளியிட்டால் மேலும் சேனல் விரிவடையும்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      @@mramasamy8625 கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.. மிகவும் நன்றி.. உங்கள் பதிவு எங்களின் சேனலை மேம்படுத்த உதவும் ..

    • @amalamary2541
      @amalamary2541 Před rokem +1

      Good

  • @sathya7558
    @sathya7558 Před 11 měsíci

    Hi sister babies ku wayanad safe ana place ah?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 11 měsíci

      Very safe . Don't worry..

    • @sathya7558
      @sathya7558 Před 11 měsíci +1

      @@budgetfamilyman thank you so much

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 11 měsíci

      @@sathya7558 thanks for watching.. keep supporting us...

    • @sathya7558
      @sathya7558 Před 11 měsíci

      @@budgetfamilyman sis edakal caves ku 2 yr baby kutitu poga mudiuma?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 11 měsíci

      @@sathya7558 ungalale baby ah thukkittu nadakka mudiyum na tharalama pogalam

  • @sanket9916
    @sanket9916 Před rokem

    When did you visit?

  • @santhakumar1836
    @santhakumar1836 Před rokem

    Entha Hotel irunthigga

  • @nikhileshm865
    @nikhileshm865 Před rokem

    Ninga pona train no ena?

  • @venkatesan2649
    @venkatesan2649 Před 4 měsíci

    If u go in a car, tell me route

  • @sajipurukan29
    @sajipurukan29 Před rokem

    Ipo wayanad polama anna... Climate epadi irkum

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Polam.. but weather report pathu mazhai illatha time ponga..

    • @sajipurukan29
      @sajipurukan29 Před rokem

      @@budgetfamilyman ok bro nalaiku polamnh plan panirkom 6 month baby thookitu poran

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      @@sajipurukan29 oh.. ok.. tharalama pogalam..

  • @deenadayalankc4522
    @deenadayalankc4522 Před 5 měsíci

    Neega ponna month solluga mam

  • @maddybondjames
    @maddybondjames Před rokem

    Hi sir where can we book rental car for family?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem +1

      There is so many taxi, car available near Kalpetta bus stand, mananthavadi and sulthan bathery.. U may book directly..

  • @immanuvelraja3023
    @immanuvelraja3023 Před rokem

    900 kandi le entrance fee 200 then ninga sonna activities ku evlo fee pls tell that

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Video la nanga katti irukkura yella activities um free than.. rope cycle & giant swing only aditional charge..

    • @immanuvelraja3023
      @immanuvelraja3023 Před rokem

      Ho ok ok bro thank u

  • @elumalaik910
    @elumalaik910 Před rokem

    Anga two wheeler available bro suthi pakka

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      S.. Bike rentals available near Fathima hospital, kalpetta

  • @logeshs5085
    @logeshs5085 Před rokem

    Resort name??

  • @user-sv4hu9zy5j
    @user-sv4hu9zy5j Před rokem

    Please share room stay location and more detail for the room

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Icon Residency near Kalpetta bus stand

    • @user-sv4hu9zy5j
      @user-sv4hu9zy5j Před rokem

      Sulthanbathery la irunthu van booking epdi and 5 members ku car rental epdi book panala which one best and budget also

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      @@user-sv4hu9zy5j Nan online la local Van rental contact number yeduthittu visarichu book panninen.. you may also try..

  • @balajib629
    @balajib629 Před rokem +1

    Coorg try paneka

  • @api1ot988
    @api1ot988 Před rokem

    23:35 la vara place name ena bro ?

  • @syedmusthafa2371
    @syedmusthafa2371 Před rokem

    ஜீப் போயிட்டு வாரத்துக்கு 1500ரூபாயா அண்ணா

  • @revarevarr2660
    @revarevarr2660 Před rokem

    Can u pls tell name of the hotel which you stayed in kalpetta

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Icon Residency

    • @revarevarr2660
      @revarevarr2660 Před rokem

      Thank you. How was the hotel room . Is that good to stay. How did u booked through online or straight booking.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      @@revarevarr2660 budget hotel.. good service .. i booked online mode Only..

  • @thowfiqkeyboardist4167

    Unga budget yavalo bro

  • @priyasivakumarsk8843
    @priyasivakumarsk8843 Před rokem

    Hotel yanga stay senjiga bro

  • @studentofjd11
    @studentofjd11 Před rokem +2

    Akka naanga LADAHK walk and lift porom but 2nd time plz support pannunga anna and akka 😢

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Puriyala.. clear ah sollunga..

    • @studentofjd11
      @studentofjd11 Před rokem +2

      @@budgetfamilyman Ladakh walk and lift poroom akka...2nd time....but engalukku epdi vdo edukkurathu Sila visiyam . manage panna romba kasttamaa irukku kojam support pannuga akka..Ilana instala . constant panni...onganala muduncha help pannuga akka.... ideas kudunga 😓entha supportum illaama poroom

  • @AshokKumar-xs2bl
    @AshokKumar-xs2bl Před 5 měsíci

    How to contact??

  • @durgasgarden6774
    @durgasgarden6774 Před rokem

    Please mention the name of Hotel stay

  • @PraveenKumarkvs
    @PraveenKumarkvs Před 5 měsíci

    Anna van details or numbers pls ???

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 5 měsíci

      +91 90743 02235. We got this number from online and used it..

  • @sin780
    @sin780 Před rokem

    wild elephant iruka wayand le

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      S.. There is so many chances to see elephant in tholpetty Reserve Forest..

  • @mohannaveen9063
    @mohannaveen9063 Před rokem

    Bro roomstay location

  • @vimalaperumal7627
    @vimalaperumal7627 Před rokem

    Stay hotel name

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Icon Residency, Kalpetta

    • @saikeerthi1
      @saikeerthi1 Před rokem

      @@budgetfamilyman Hi anna, intha hotel online la book panitu ponneengala ila direct ah anga poi book pannengala anna. online rate 1300 maela kattudhu.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      @@saikeerthi1 online than.. online la 2 adults mattum add pannunga.. kids add pannathenga.. RS.714 nu rate varum . GST yellam serthu RS.800 la book pannidalam

    • @saikeerthi1
      @saikeerthi1 Před rokem

      @@budgetfamilyman thanks anna.. na agoda, make my trip, athu mari website la patha. athu elam 1200 range la dhan showing. Neenga entha site la pannenga anna.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      @@saikeerthi1 contact this number 04936208208 and tell single occupying Room. It's enough for small family..

  • @shabikasadhik5675
    @shabikasadhik5675 Před rokem

    ரும் ரென்ட் எவ்ளோ சொல்லுங்க ப்ரோ

  • @balajib629
    @balajib629 Před rokem

    Climate room rent details

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      For Room rent details kindly see description..

    • @balajib629
      @balajib629 Před rokem

      @@budgetfamilyman we 7 member 800 is for how much person

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      @@balajib629 we are 2 adults and 2kids stayed in a room Cost of Rs 800/-. you may calculate depend upon your needs .

    • @priyadharshinigiri402
      @priyadharshinigiri402 Před rokem

      Van details please

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      @@priyadharshinigiri402 what details.. contact number ah. .

  • @madhavans1235
    @madhavans1235 Před 7 měsíci

    Horrible background music spoiled your video. While talking why mix music?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 7 měsíci

      Ok.. try to post with good one music..

    • @madhavans1235
      @madhavans1235 Před 7 měsíci

      @@budgetfamilyman Music not required. Viewers attention is focused on what is being told not to distract with music.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 7 měsíci

      @@madhavans1235 music illame potta audio raw ah irukku bro... Kekka avvalava nalla illai...

  • @revathybabu8883
    @revathybabu8883 Před rokem

    Neega vayanadu pona trip contact person number kudutha nagalum povom

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      +91 90743 02235 name Sreejesh.. Nanga ivara than contact panni van book panninom..

  • @ramyathangavel5607
    @ramyathangavel5607 Před rokem

    Cab number soluga bro

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před rokem

      Nan online la local Van rental contact number yeduthittu visarichu book panninen.. u may also try..

  • @baskaranesakkimuthu2776

    Room contact no

  • @hema3720priya
    @hema3720priya Před rokem

    Van details please