ஃபாத்திமா வாழ்ந்த முறை | Super Singer Farida| Nagore Hanifa Song | Nagore Sadham| Devotional Song

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • ஃபாத்திமா வாழ்ந்த முறை
    Podakudi Kanduri 2020
    PUBLISHED BY PALLAKKU TV
    #supersingerfarida
    #nagorehanifasong
    #emhanifasong

Komentáře • 654

  • @chandranr2010
    @chandranr2010 Před rokem +5

    இஸ்லாமியர்களின் பாடல்கள் மிக இணியவை.அணிபாவின் பாடல்கள் அருமையான வை.

  • @burgerjamesh593
    @burgerjamesh593 Před rokem +2

    வாழ்த்துகள் கூறும்....❤️❤️❤️❤️.....எமது தொப்புள் கொடி உறவுகளுக்கு வணக்கம் ‌நன்றி.....ஐ லவ் யூ....உறவுகளே.....❤️❤️❤️❤️❤️

  • @ganesanganesan8560
    @ganesanganesan8560 Před rokem +4

    பரிதா பேகம் குறல்வளம் அத்தனை சூப்பர் பாடல் மற்றும் இஸ்லாமிய பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள்

  • @yaniraoyanirao9370
    @yaniraoyanirao9370 Před 3 lety +100

    நான் ஒரு இந்து இந்த பாடல் மிகவும் பிடிக்கும் Fatima Amma pool vallavendhum nandri Amma Kala from Malaysia

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před 2 lety +8

    என் இதயம் கவர்ந்த பாடல்.என்பேத்திக்கு நான் இந்த பாடலைப்பாடி நீயும் இதுபோல் வரவேண்டும் என்று வாழ்த்துவது வாடிக்கை.

  • @ramizafarook481
    @ramizafarook481 Před 2 lety +19

    எப்போது இந்த பாடல் கேட்க நேர்ந்தாலும் நம் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டும்
    மகள் ஃபரிதா நலமுடன் தீர்க்கமான ஆயுளுடன் இருந்து இன்னும் பல கோடி பாடல்கள் பாடும் பாக்கியத்தை அந்த எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய துவா செய்கிறோம் ஆமீன்

  • @nishas5837
    @nishas5837 Před 3 lety +5

    என்ன ஒரு அருமையான பாடல்.மனதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடலை கேட்க்கும் போது மறந்து போகிறது

  • @sulbihabeevialhamthulilah4537

    எனக்கு மிகவும். பிடித்தமான. பாட்டுமாஸா அல்லா. இந்த இனிய. குரலில். கேட்கயில் மிக. அருமை. அல்லாஹ் நல்ல ஆபியத்தை தர்ட்டுமாக ‌ ஆமீன். என். மனம். நிறைந்த. வாழ்த்துக்கள்

  • @jalalm3072
    @jalalm3072 Před 5 měsíci +2

    இந்த பாடல் கமென்ட் ஸ் நமது
    மாற்று சகோதரர் கள் அனைவரையும் நினைக்கும் போது கண்கலங்க வைக்கிறது
    தமிழ் நாட்டில் நம்மை யாரும்
    பிரிக்க முடியாது

  • @M.S.7092
    @M.S.7092 Před 2 lety +3

    எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு இறைவன் மிகப்பெரியவன் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 Před rokem +3

    மிக அருமையான பாடல்..வாழ்த்துக்கள் சகோதரி..நீடுழி வாழ்க வளமுடன்

  • @abdaheera143
    @abdaheera143 Před rokem +4

    அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் அம்மர அருமையான குரல்

  • @kirubagaran6843
    @kirubagaran6843 Před 3 lety +8

    காட் பிளஸ் யூ மை டியர்... அல்லேலூயா ஆமென்.... மென்மேலும் சிறக்க இயேசு துணை புரிவாராக... என் அருமை மகளே,.....

  • @samask1005
    @samask1005 Před 3 lety +10

    மிகவும் அருமையான குரல் வளம். அல்லாஹ் வின் அருட்கொடை

  • @assanassan3786
    @assanassan3786 Před 3 lety +4

    பாத்திமா நாயகத்தின் பாடல் பெண்களுக்காக பாடிய பாடல். தினந்தோரும் கேட்கவேண்டிய பாடல். பத்தமடை அசன்.

  • @balarishi8197
    @balarishi8197 Před 3 lety +97

    Masha Allah எனக்கு இந்த ஜென்மத்தில் நான் இழந்து விட்ட பாக்கியம். அடுத்த பிறவியில் இப்படி பட்ட பெண்ணாக நான் வாழ எல்லோரும் துவா செய்யுங்கள் 🙇‍♀🙇‍♀🙇‍♀

    • @MubarakAli-wo9vh
      @MubarakAli-wo9vh Před 3 lety +2

      Y sister

    • @raviprema2765
      @raviprema2765 Před 3 lety

      S
      The best song all Muslims are our brother and sister you are all calm and quite this state is Gandhi's sathiyagra place the hairs of Kotesa is now rolling party time could change please wait

    • @kowshikowshijamier360
      @kowshikowshijamier360 Před 3 lety +2

      insha'Allah

    • @nilapaintingworld2548
      @nilapaintingworld2548 Před 3 lety +1

      Yes

    • @LearnUrduSimplyinTamil
      @LearnUrduSimplyinTamil Před 3 lety +14

      இஸ்லாத்தில் மறுஜென்மம் கிடையாது சகோதரி! இப்பொழுதே பாத்திமா நாயகி போன்று வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்..

  • @PEERMD7898
    @PEERMD7898 Před rokem +1

    MASHA ALLAH
    SUN TV SUPER STAR SINGER
    Mrs. FAREEDHA MAM
    DIAMONDTION YOUR VOICE
    INSHA ALLAH YOUR VOICE WORLD WIDE VERY SOON
    I DUWA TO ALLAH YOU AND YOURS FAMILIES BRIGHT FUTURE
    DON'T WORRY
    BE HAPPY
    yours fan
    PEER MOHAMED
    MANNADY
    CHENNAI

  • @najumtaj
    @najumtaj Před 3 lety +3

    அருமையாக பாடி உள்ளீர்கள் இன்னும் நல்ல வாய்ஸ் அருள்வாயாக நன்றி 🌹🌹🌹👍

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před 3 lety +92

    பரீதா நீயும் உன் பிள்ளைகளும் அல்லாவின் அருளால் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS Před 3 lety +10

    நான் இந்து பிராமணன் பிறப்பால். சீரடி பாபாவை கடவுளாக வணங்குபவன். பக்குவப்பட்ட மனதிற்கு மதம் பொருட்டல்ல . வணங்குகிறேன் சகோதரி.

    • @jabubabujabubabu5331
      @jabubabujabubabu5331 Před 3 lety

      All people

    • @nbhuvanendran5551
      @nbhuvanendran5551 Před 2 lety +1

      பரிதாவுக்காக நான் நபிகளிடம் துவா செய்கிறேன் எனக்கு தெரிந்த மொழியாள்

  • @sarojinidevilog1115
    @sarojinidevilog1115 Před 3 lety +35

    👌❤️🙏🙏🙏 (Sri Lanka)
    நாகூர் ஹனீபா ஐயா அவர்களின் பாடல்களை மிகவும் விரும்பி கேட்கும் ரசிகை நான் .
    இன்று தங்களது இனிய குரலில் கேட்ட போது கண்கள் கலங்கியது
    உடம்பு புல்லரித்து விட்டது . இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் , மென் மேலும் இனிய குரல் வளத்தையும் தரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்வேன் வணக்கம் 🙏

  • @MuhammedFayas-rg8rq
    @MuhammedFayas-rg8rq Před 7 měsíci +1

    എന്റെ മോനെ ഒരു രക്ഷ ഇല്ല സൂപ്പർ 👍👍👍

  • @vasanthij7629
    @vasanthij7629 Před 3 lety +44

    தி௫க்குரானின் க௫த்துக்களுக்கு நான் அடிமை. இன்ஷா அல்லா 🙏🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👋

    • @marzuq4537
      @marzuq4537 Před 2 lety +1

      Really touch all people heart

    • @ertigaertiga4526
      @ertigaertiga4526 Před 2 lety +1

      என்ன கொண்டு வந்தோம். எல்லாம் இங்கேயே நிலையாக கொஞ்ச காலம் இருக்கும். ஆனால் நாம் இருக்க மாட்டோம்.

    • @lovelyislam4857
      @lovelyislam4857 Před 4 měsíci

      ​@@marzuq4537😊😊

    • @lovelyislam4857
      @lovelyislam4857 Před 4 měsíci

      ​@@marzuq4537😊

  • @soundarampalaniappan8993
    @soundarampalaniappan8993 Před 3 lety +76

    நான் ஒரு ஹிந்து தான்..இசை.. இறைவன் அருகில்..நம்மை ‌ கொண்டு செல்லும்..மதம்.ஓரு தடையே இல்லை...வாழ்க வளமுடன்

  • @fibifravash554
    @fibifravash554 Před 3 lety +3

    Romba nalla paaduringa... faritha........ningal dha arumaiyana thiramaiyana paadagi.. non oru R.c Christian .. unga paatta virumbi ketten.... 🙏👏👏👏👏💐💐💐

  • @suhadsukku7012
    @suhadsukku7012 Před 2 lety

    Excellent Very great ____
    Thuuthuvalai kodi valarppom

  • @abduljabbaralaudin737
    @abduljabbaralaudin737 Před 3 lety +49

    அருமை சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்

  • @subramaniammuthukumarasamy1933

    1970 வருடங்களில் Celon Radio வில் காலையில ஆரம்ப பாடல்கள் இந்து முஸ்லீம் கிறிஸ்டின் பாடல்களைக் கேட்டு மகிந்த ரசிகன் பல கோடிபேர்களில் நானும் ஒருவன்

  • @nisarm1152
    @nisarm1152 Před 3 lety +3

    வாழ்க வளமுடன்
    வாழ்த்த படவேண்டிய
    இனிமையான குரல்

  • @subramaniank508
    @subramaniank508 Před 3 lety +79

    அற்புதம் ஸகோதரி.இந்து ப்ராமணன் நான் ஆனாலும் இறைவன் ஒருவன் இசையே இறைவன் எனும் தத்வத்தில் அசைக்கவியலா எண்ணம் கொண்டவன் அடியேன்.அன்னை பாத்திமா வாழ்ந்த முறை..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sajieranjiyil4615
      @sajieranjiyil4615 Před 3 lety +2

      Mashaallah

    • @nishas5837
      @nishas5837 Před 3 lety +1

      Mashallah

    • @Jai_Sree_Ram_BS
      @Jai_Sree_Ram_BS Před 3 lety +2

      நானும் இந்து பிராமணன் பிறப்பால். சீரடி பாபாவை கடவுளாக வணங்குபவன். பக்குவப்பட்ட மனதிற்கு மதம் பொருட்டல்ல . வணங்குகிறேன் சகோதரி.

    • @rishabadevan509
      @rishabadevan509 Před 2 lety

      1q11

  • @sahasaha1718
    @sahasaha1718 Před 3 lety +15

    அருமையான குரல், இனிமை, வாழ்த்துக்கள்

  • @KaliMuthu335
    @KaliMuthu335 Před 3 lety +25

    எத்தனை முறை கேட்டாலும் இனிமையான பாடல்

    • @mohamedmusthafa5064
      @mohamedmusthafa5064 Před 2 lety

      எத்தனை முறை கேட்டாலும் இனிமையான பாடல் BEAUTIFUL

  • @naweedahmednaweedahmed8600

    அருமையான பாடல் வாழ்த்துகள்🎉

  • @karuppiahk3790
    @karuppiahk3790 Před 3 lety +2

    Super allavin arullal .....

  • @Tugxst7467f
    @Tugxst7467f Před 2 lety +13

    മാധുര്യമേറിയ ശബ്ദം മനോഹര ഗാനം. വളരെ നന്നായി . അള്ളാഹു അനുഗ്രഹിക്കട്ടെ. Very sweet voice. Beautiful song. May Allah bless you sister.

  • @chandhinirahim7329
    @chandhinirahim7329 Před 3 lety +96

    அருமையான குரல் , இன்ஷா அல்லாஹ் உலகம் முழுதும் ஒலிக்கச் செய்வான்.

    • @shahidabegum3644
      @shahidabegum3644 Před 3 lety

      Yah Farida you have to participate Dubai shows all singers show superb voice

    • @faheemafathima7297
      @faheemafathima7297 Před 2 lety +1

      Fantastic tone from god

    • @user-vr8fj3vr8r
      @user-vr8fj3vr8r Před 2 lety

      மிகசிறந்தபாடல்பாடியவற்க்குஎனதுசலாம்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Před rokem

      குர்ஆன் படிச்சா மேதாவி ஆகலாம். இல்லைனா வெறும் ஆவியாக சுற்றலாம் 😍😍😍.

  • @mohamedfasil3098
    @mohamedfasil3098 Před 3 lety +6

    அருமையான குறள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @sivasankaradass9205
    @sivasankaradass9205 Před 3 lety +110

    எங்களின் அருமை மகளே, உங்களின் குரல் வளம் மிக அருமை.

  • @psubramanimani174
    @psubramanimani174 Před 2 lety +23

    இசைக்கு மதம், மொழி கிடையாது, அருமையான குரல் வளம், அல்லாவின் ஆசிர்வாதம் உங்கள் குழுவிற்கும் உங்களுக்கும் உண்டு.

  • @sundarm692
    @sundarm692 Před rokem +1

    நபி. சல்அவர்கள்.தங்களது. இனிய.க்குரலை.கேட்டுக். கொண்டு இருக்கிறார்.நானு.ம் என்.இறைமக்களும்.ரசித்க்கொண்டு.இருக்கிறோம்
    அல்லாகு.அக்பர்.....

  • @jasminmashallah4217
    @jasminmashallah4217 Před 3 lety +23

    SUPER Faritha 👌 உங்கள் குரல் அருமை

  • @Hissan786
    @Hissan786 Před rokem +1

    ஆண் பாடகர்களே தொட தயங்கும் பாடல்
    இசைமுரசு இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பார்

  • @thillaijayakanthan695
    @thillaijayakanthan695 Před 3 lety +17

    அருமையான பாடல் வரிகள் அருமை...

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 Před 2 lety +1

    வாழ்துக்கள் அருமையான பாடல் அழகான குரள் வலம்.

  • @Devar-3
    @Devar-3 Před 3 lety +20

    அருமையான பாடல்...அழகான குரல்

  • @kanmani8803
    @kanmani8803 Před 3 lety +5

    நான் ஒரு கிறிஸ்தவ குடும்பம், ஆனால் முஸ்லிம் பாடல்கள் ரெம்ப படிக்கும், அதுவும் பரீதா (Farida) அவர்கள் பாடிய எல்லா பாடல்களும் ரெம்ப, ரெம்ப பிடிக்கும்.

  • @vickykanna9738
    @vickykanna9738 Před 3 lety +7

    Nan srilankan and hindu .... fathima mother pola vala mudiya vittalaum awar katiya valiyil payanippathu nanmai tharum .. athai vida thiru quran katiya valiyai pinpattruvadu anaithilum uyarnthathu

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 Před 3 lety +9

    மிகவும் அழகு , அருமை , ஆனந்தம்

  • @akbarsha4246
    @akbarsha4246 Před 2 lety +1

    Iam
    fromkerala
    Sister
    super
    thankachi
    superrrrrr

  • @alaudeennoorul727
    @alaudeennoorul727 Před 3 lety +49

    அர்த்தமுள்ள அழகான பாடல் இனிய குரலில் மாஷாஅல்லாஹ்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Před 3 lety +18

    மாஷா அல்லாஹ்
    அருமை அம்மா 🙏

  • @kalyanin9510
    @kalyanin9510 Před 3 lety +27

    மிகவும் அருமையான பாடல். நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல். சகோதரியின் குரல் மிகவும் இனிமை. மனநிம்மதி தரும் பாடல்.

  • @chandrugovi9581
    @chandrugovi9581 Před 3 lety +45

    அண்ணன் நாகூர் ஹனீபா அவர்கள் பாடிட கேட்டிருக்கேன் தாங்கள் இந்த பாடலை பாடும் பொழுது என்னால் அழமல் இருக்கமுடியவில்லை நன்றி சகோ

  • @alagarsamykasiapillai1423

    நான் ஒரு இந்து தான். ஆனால் E Mஅனிபாவின் பாடல்கள் எனக்கு மிகவும் உயிர்.

  • @MohammaduInthiyas-rz7kw

    Yes sister, keep it up continue. From Sri Lanka.

  • @venkatasubramanian6887
    @venkatasubramanian6887 Před 3 lety +9

    அருமையான குரல் சூப்பர்

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 Před 2 lety +2

    மாஷா அல்லா குரல் பலம் அருமை வாழ்த்துக்கள்

  • @saidkoloth4717
    @saidkoloth4717 Před rokem

    Super kural sister meendum nalla padalkalukk andavan thunai varatte

  • @kabeebmohamed4558
    @kabeebmohamed4558 Před 2 lety +2

    அருமையான குறல்
    மாஷா அல்லாஹ்
    வாழ்த்துக்கள்

  • @Habi1980
    @Habi1980 Před rokem

    Enatha irunthaalum engal hanifa padura maatheri varaathu summah vera level avange

  • @user-ic6gy6rl5m
    @user-ic6gy6rl5m Před 2 lety +2

    നാഗൂർ ഹനീഫ സാഹിബ് പാടിയ നല്ല പാട്ടുകൾ ഇനിയും പാടണം സൗണ്ട് നന്നായിട്ടുണ്ട്

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 Před 3 lety +103

    இஸ்லாமிய பாடலாக iஇருந்தாலும் எங்கள் சமுதாய மக்கள் இந்த பாடலை விரும்பி கேட்போம் ! அய்யா ஹனீபாவின் குரலில் இன்னும் அருமை

  • @subbacharysubbachary2658
    @subbacharysubbachary2658 Před 3 lety +14

    Beautiful rendition...Farida singing excellent...

  • @hajamaideen9080
    @hajamaideen9080 Před 2 lety +4

    எத்தனையோ முறை ஹனிபா அவா்கள்பாடி,கேட்டநான் அழுததில்லை,சகோதரிநீங்கள்இந்த பாடலைபாடி கேட்டபோது, என்கண்ணில் அருவிபோல் கொட்டியது கண்ணீா்" மாஷா அல்லாஹ், அருமை

  • @margosatoday
    @margosatoday Před 3 lety +20

    Sweet voice...beautiful song. Getting nostalgic

  • @ramadossmanohar8704
    @ramadossmanohar8704 Před 3 lety +9

    Wonderful song.masaAllah.singerblessed from Allah.

  • @suganthiselvi2481
    @suganthiselvi2481 Před 3 lety +32

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு இஸ்லாமிய கீதம் ♥️

  • @elangomurugan9177
    @elangomurugan9177 Před 3 lety +15

    இனிய பாடல் இனிய குரலில்

  • @nusrathjamal2965
    @nusrathjamal2965 Před 3 lety +8

    Masha Allah... Very sweet voice... Great song about great penmani Fathima (raliyallah anha)

  • @ganesanmariappan64
    @ganesanmariappan64 Před rokem

    சூப்பர் your songs அம்மா 👌🙏🙏🙏

  • @kayamkulamkochunni5228
    @kayamkulamkochunni5228 Před 2 lety +4

    വളരെ മനോഹരമായിരിക്കുന്നു 👍🌹

  • @y.jabarullajabarulla5469
    @y.jabarullajabarulla5469 Před 3 lety +67

    எனக்கு ஒரு ஆசை..நாகூர் ஹனிபா பாடிய அனைத்து பாடல்களும்..பெண்குரலில பதிவிடவேண்டும்..ஜபரூ

  • @fyrosefyrose107
    @fyrosefyrose107 Před 3 lety +31

    இந்த பெண்மணியின் குரல் மிகவும் அழகு

  • @kdrmakkah5510
    @kdrmakkah5510 Před 3 lety +9

    Great singing. Good Tamil audience. Mother Of Indian languages- Tamil. Love from Kerala

  • @abdulahamad5150
    @abdulahamad5150 Před 3 lety +56

    எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

  • @user-gm9yt3cb7n
    @user-gm9yt3cb7n Před 3 lety +46

    நான் இந்து வாக இருந்தாலும் மதம் என்பது மனிதனை மிருகமாக மாற்றும் இந்த காலத்தில் இந்த சகோதரி தனது குரலில் அனைவரையும் ஒன்றிணைந்து ஒரு இந்தியனாக மாற்றி விட்டார்கள்

  • @tamaliolappara7010
    @tamaliolappara7010 Před 3 lety +7

    സൂപ്പർ ,,,,നല്ല സൗണ്ട് ماشاء الله.

  • @mrcurrencymohamed9866
    @mrcurrencymohamed9866 Před 3 lety +21

    மிக அருமை..மிக 👌 அருமையான குரல். வாழ்த்துக்கள்..

  • @KandhanKandhan-ze3uk
    @KandhanKandhan-ze3uk Před 2 lety

    I will ☺️❤️ Like this song 😍💖 Arumy Arumy.

  • @skathiresan8442
    @skathiresan8442 Před rokem

    மிக நல்லபாடல். வாழ்த்துக்கள். இதேபாடலை இசைக்குயில் நாகூர் அனிதா பாடும்போது நான் நேரில்கேட்டுரசித்துள்ளேன். நன்றி.

  • @MohamedMohamed-cz4ft
    @MohamedMohamed-cz4ft Před rokem

    Very good song thanking from central Africa

  • @suhadsukku7012
    @suhadsukku7012 Před 3 lety

    Excellent Very great
    Viittil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 Před 3 lety +13

    We remember ayya NAHOORE HANIFA and we love his songs.
    Farida Madam, ayya Hanifa songs in your voice is also very good.

  • @ketifa4541
    @ketifa4541 Před 3 lety +5

    Masha Allah.. மிக அருமை 🤲🤲🤲

  • @thachanamoorthibalakrishna4870

    அருமையான குரல்
    அருமையான பாடல்
    வாழ்த்துக்கள்

  • @SHAHULHAMEED-rp6vr
    @SHAHULHAMEED-rp6vr Před 2 lety

    பரீதா Sister.சிறப்பு.சதாமும்
    சிறப்பான பாடகர்.வாழ்த்துகள்.

  • @anithajayanthan7183
    @anithajayanthan7183 Před 3 lety +14

    Wow Enna voice Farida👌

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 3 lety +18

    She have golden voice. Maasha Allah.

  • @muhabbathtvsrilanka
    @muhabbathtvsrilanka Před 2 lety

    Nice Song Very Good. Muhabbath TV Srilanka

  • @rkgokul1
    @rkgokul1 Před 3 lety +12

    Very melodious.... Remember sri em hanifa....

  • @boodaiconstructions7072
    @boodaiconstructions7072 Před 3 lety +108

    நான் இந்து மதம் ஆனாலும் இந்த பாடலை தினமும் ஒரு முறை கேட்டு விடுவேன்

    • @mydeenj228
      @mydeenj228 Před 3 lety

      🙏🙏😍😍

    • @HasanandHasan65137
      @HasanandHasan65137 Před 3 lety +3

      நீங்கள் என் அண்ணன் அல்லது என் தம்பி எங்கள் இஸ்லாமிய குடும்பத்தில் நீங்கள்தான் முக்கியமானவர் நீங்கள் ஏன் இந்துமதம் குறிப்பிடுக்கீறீர்கள் நீங்கள்தான் எங்களுக்கு எல்லாம் உங்களை
      எங்களிடமிருந்து பிரித்துவிடாதீர்கள் சகோதரரே

    • @mariyammafaz8749
      @mariyammafaz8749 Před 3 lety

      🤲🤲🤲🏻

    • @shajishaji8136
      @shajishaji8136 Před 3 lety +1

      வாழ்த்துக்கள் சகோதரரே.

    • @ameenhussain2353
      @ameenhussain2353 Před 2 lety

      இது தான் நம் தாய் தமிழ்நாடு

  • @chandrasekarangopal4652
    @chandrasekarangopal4652 Před 3 lety +1

    இசையாலும் பாடலின் கருத்தாலும் மகிழ்ந்தேன். மக்களை நல்வழிப்படுத்தவே மதம் என்று இதனைக் கேட்பவர்
    அனைவரும் உணர்வார்கள்.

  • @rizz2552
    @rizz2552 Před 3 lety +14

    mashallah... unga voice amazing.. plz continue

  • @sultanmaliq3213
    @sultanmaliq3213 Před 3 lety +13

    What a melodies tone by gift of Allah
    Alhamdhulillah

  • @parimalachandran5781
    @parimalachandran5781 Před 2 lety +2

    இஸ்லாமிய பாடல்களில் இந்தப் பாடல் மிகவும் இனிமை..காலஞ்சென்ற நாகூர் ஹனிபா அவர்களின் பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை.

  • @dhakshnamoorthy1490
    @dhakshnamoorthy1490 Před 3 lety +1

    அல்ஹம்துலில்லாஹி றப்புல் ஆலஅமீன்.ஜஸாக்கல்லாஹூ கைர்.சகோதரி.

  • @diwanmohideen4084
    @diwanmohideen4084 Před 3 lety +11

    அருமை சகோதரி

  • @hamsahamsa7324
    @hamsahamsa7324 Před 3 lety +1

    Great great great very nice performance voice excellent thanks faridha your nice voice Allah Blessing from nilgiris tamilnadu

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před 2 lety

    ஏக இறைவனின் புகழைப் பாடுவதற்கு கொடுத்து வைத்த சகோதரி.அல்லாஹ் உங்களுக்கு அளப்பரிய ஆசிர்வாதங்களை தருவான்.

  • @M.S.7092
    @M.S.7092 Před 2 lety

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பாடல்களை பாடி அனைவருக்கும் மீண்டும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்