இசையமைப்பாளர் வி. குமாரின் மனைவி என்பதாலேயே சொர்ணாவுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதா?

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #இசையமைப்பாளர் வி. குமாரின் மனைவி என்பதாலேயே சொர்ணாவுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதா?
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 33

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem +6

    பாடும் நிலா பாலு அவர்களின் அரிதான 70களின் காதல் பாடல்களில் இந்த கண்ணெல்லாம் பாடலும் ஒன்று.அன்றைய கால கட்டத்தில் மெல்லிசை மாமணியின் இசையில் உருவான காதல் பாடல்கள் அனைத்தும் புதுமையான தேனிசைப் பாடல்களே.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      அடியேன் ரசிக்க தவறிய பாடல்களில் இதுவும் ஒன்று என சொல்லலாம்.

  • @malayappanmalayappan1429
    @malayappanmalayappan1429 Před měsícem +2

    மிக மிக அருமை.சுவர்ணாஅம்மாவும்..டி.எம்.எஸ்.அவர்களும்பாடிய.எழுதாதபாடல்ஒன்று..பாடலைதங்கள்பாணியில்கேட்டால்மனம்மிகவும்மகிழும்

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      உங்கள் ஆசை நிறைவேற, அந்த அமுத பாரதி மனம் வைக்கட்டும். 🙏

  • @user-oc6yj1lt7w
    @user-oc6yj1lt7w Před měsícem

    Arumai ayyaa❤❤❤

  • @HareramBaskar-pi9hv
    @HareramBaskar-pi9hv Před měsícem +1

    அய்யா அன்புடன் வணக்கம். ஒவ்வொரு பாடலை விளக்கும் போதும் அதன் பின்னணி இசை கருவிகள் தரும் ஒலிகளை இனிமையாக தங்கள் வாய் மொழியில் வழங்குவதில் ஒரு திறமையான நயம் இருக்கிறது. என்றும் இளமை துள்ளும் பாடல்களை அள்ளி வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடும் நிலா ஸ்ரீ மான் SPB அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தாங்கள் உரைத்த படி வண்ணன் கொண்ட வெண்ணிலா பாடலில் வரும் சின்ன சின்ன சங்கதிகள் கூட பாலு குரலால் மிளிர்கிறது. அருமையான பாடலை த‌ங்க‌ள் பாணியில் சிறப்பு செய்த விதம் மகிழ்ச்சி. நன்றிகள்.

  • @sampathcmda7614
    @sampathcmda7614 Před měsícem

    நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல பாடலுக்கு விளக்கமளித்த அய்யா அவர்களுக்கு நன்றி

  • @subramaniampanchanathan6384

    மறந்து போன அருமையான பாடலை நினைவு படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem +4

    தமிழ்த் திரையிசையில் ஒரு சில பாடல்களை மட்டும் பாடியுள்ள எம்.ஆர்.விஜயா (ஏடி பூங்கொடி-மறுபிறவி) புஷ்பலதா (அம்மம்மா தம்பி-ராஜ பார்ட் ரங்கதுரை).வசந்தா (எஸ்பிபியுடன்) (பொங்குதே புன்னகை -இப்படியும் ஓரு பெண்).மாதுரி (வெள்ளிரதங்கள்-பருவ காலம்) டி.கே.கலா (தாயிற் சிறந்த கோவிலும்-அகத்தியர்).இவர்களின் குரல்களில் சில பாடல்களே இருந்தாலும் கேட்பதற்கு அருமையாக இனிமையாக உள்ளன.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      இசையை ரசிப்பதில் எங்கோ சென்று விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  • @kannantnpl6267
    @kannantnpl6267 Před měsícem

    திரு. அமுதபாரதி அவர்களே,
    நீண்ட நாளைக்கு முன், நான் கேட்ட ஒரு சுவை மிகுந்த பாடலை, மீண்டும் நினைவு கூர்ந்து விளக்கனீர்கள்!! அவ்வளவு இசைத்திறமை வாய்ந்த V. குமாரின் இசை எனக்கு மிகவும் பிடித்தமானது!! தங்களுக்கு மிகவும் நன்றி!! 🙏🙏🙏🙏

  • @nagarajan933
    @nagarajan933 Před měsícem

    Very nice song

  • @user-fn6px3es5c
    @user-fn6px3es5c Před měsícem

    Even spb also given so much importance. Other people were not getting chances during his time.

  • @duraiswayduraisway-tz3jl
    @duraiswayduraisway-tz3jl Před měsícem

    அருமையான பதிவு சார்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Před měsícem

    Super naration and explanation

  • @manisubbu11
    @manisubbu11 Před měsícem +1

    இலங்கை வானொலி இல்லை என்றால் எங்கள் பால்யம் சூன்யமாக இருந்து இருக்கலாம் ❤

  • @ramanaven2001
    @ramanaven2001 Před měsícem

    Why dont you bring out original karnatic classical songs, rather than onlu cinema songs. You got great talent.

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 Před měsícem +2

    ஸ்வர்ணா பற்றிச் சொல்லும்பொழுது எம் ஆர் விஜயாவின் ஞாபகம் வருகிறது. இருவரும் இசையமைப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      உங்களுடைய கருத்தை அமுதா பாரதி யே.... ஆமோதித்து விட்டார். அதனால் நாமும் ஏற்றுக் கொள்வோம்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    நண்பரே வணக்கம்.
    பாடல் மிக அருமை. மனம் திறந்து பாராட்டத்தான் வேண்டும். அதைவிட தாங்கள் விவரித்த விதம்... வழக்கம்போல் மிக அற்புதமாக அமைந்துள்ளது.
    பார்க்காத சில படங்களில் இதுவும் ஒன்று.(குமார் அவர்களின் துணைவியார் சொர்ணலதா என்பது அறியாத செய்தி.) நன்றி.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před měsícem

    இந்த, நீயின்றி நானில்லை கண்ணா என்ற வரி எத்தனை பாடல்களில்தான் வருமோ! கேட்டாலே எரிச்சலைத் தரும் வரி இது. நீங்கள் விமரிசித்த இந்த பாடல் உங்கள் விமரிசனத்துக்கு அருகதையான பாடலே இல்லை. V.குமார் இசையில் மயக்கம் தரும் பாடல்கள் எத்தனையோ இருக்க இப்படியும் ஒரு பாடலா.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před měsícem

    V. Kumar A. R. Rahuman appa thane???.

  • @SelvendraSevendran
    @SelvendraSevendran Před měsícem

    Eandaaa parathesi.nathari
    Neepadaaatha.naraasemaerukku.

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Před měsícem

    அரியபாடலான

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem

    V.kumar😀

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Před měsícem

    Super song sir

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Před měsícem

    Sivakumar and jayachitra is a nyce and beautiful pair
    Also in ponnukku thangamanasu