Indian Performance
Indian Performance
  • 5
  • 10 616 148
SemMozhi Manadu | Tamil Anthem With English Subtitle | A R Rahman | Tamil Pride | 2018
World Tamil conference anthem
Music: A R Rahman
Directed: Gautham Menon
Lyrics: M.Karunanidhi
Singers: TMS, ARR, Harini, Chinmayi, Karthik, Hariharan, Vijay Yesudas, P. Susheela, GV Prakashkumar, TL Maharajan, Bombay Jayasree, Aruna Sairam, Nithyasree, S Soumya, Blazee, Kash MY, Nagoor Brothers, TM Krishna, Naresh iyer, Srinivas, Gunasekar, Shruthi Hassan, Chinna Ponnu..etc
Subtitle & Re-edited
zhlédnutí: 293 660

Video

Freestyle Hip Hop - Kasu Mela Kasu Vanthu | MUST WATCH
zhlédnutí 13KPřed 7 lety
Hope you like this choreography and enjoy watching this video. Choreographer: Sujith Htb Dancers: Sujith Htb, Ashwin Scott Song: Kasu Mela Kasu Vanthu - Kaathala Kaathala Please share, comment and give it a thumbs up if you enjoy it :D PS - We DO NOT own any rights for the music used in the video.
Amazing CHENDA MELAM Performance by Indian Girls
zhlédnutí 10MPřed 8 lety
Kerala Girls performed in Tamil Nadu. Chenda Melam with challenging dance. Really India's got talent. Hope you may like this video. Indian's traditional performance. It's not in HD chenda melam with dance.

Komentáře

  • @mydeenapsam9632
    @mydeenapsam9632 Před dnem

    தேனை போன்று இனிமையானது நம் தமிழ் மொழி மட்டுமே

  • @mkngani4718
    @mkngani4718 Před 2 dny

    சாத்துக்குடியை வாங்கி விழுந்து அதில் உள்ள நீரை எடுத்து உணவாக அருந்து உடல் நலத்துக்கு நல்லது

  • @bagyalakshmib244
    @bagyalakshmib244 Před 6 dny

    Contact number

  • @bagyalakshmib244
    @bagyalakshmib244 Před 6 dny

    Sendai melamine contact number

  • @user-uh2ep4gk6x
    @user-uh2ep4gk6x Před 11 dny

    🙏🙏🙏🥰🥰🌺🌺🌺👍👍

  • @kp--1641
    @kp--1641 Před měsícem

    ❤🎉

  • @syedaazam3234
    @syedaazam3234 Před měsícem

    2010 school memories ❤❤❤❤

  • @maniyarasan6559
    @maniyarasan6559 Před 2 měsíci

    இல்ல இந்த பாட்ட அனிருத் கிட்ட கொடுத்திருந்தா எப்படி இருக்கும்னு நெனச்சி பாத்த 😂 தாத்தா வராரு

    • @prakashn4086
      @prakashn4086 Před 2 měsíci

      Yov...😂

    • @skcreation8474
      @skcreation8474 Před měsícem

      அனிரூத் குஞ்சுனா அப்டி புடிக்குமாடா தேவிடியா பயலே

  • @NiroJhonsan-we7kd
    @NiroJhonsan-we7kd Před 3 měsíci

    தமிழ் இல்லை என்றால் நான் மீண்டும் இறந்து பிறப்பேன் தமிழனாக தமிழ் ❤❤

  • @adnlasz
    @adnlasz Před 3 měsíci

    தமிழ் ❤❤

  • @masthanvijay4475
    @masthanvijay4475 Před 4 měsíci

    ஓல்காப் புகழ் தொல்காப்பியன்

  • @michaelhuidrom1072
    @michaelhuidrom1072 Před 4 měsíci

    I am from manipur, but i was glad to be there in coimbatore in 2010 june witnessing that grand festival ❤❤❤❤❤

  • @pandiyana3083
    @pandiyana3083 Před 5 měsíci

    வாழ்க தமிழ்மொழி என் தாய்மொழி மிக விரைவில் இந்த உலகத்தை ஆட்சி செய்யும் தமிழ் உலகை ஆளும்

  • @devamonys4309
    @devamonys4309 Před 5 měsíci

    En mozhi en tamizh nadu ,,

  • @vegeta6622
    @vegeta6622 Před 6 měsíci

    இனி ஒரு ஜென்மம் எடுத்தாலும் தமிழனாய் பிறக்க வேண்டும்😢❤

  • @Hema_Sundaramoorthy
    @Hema_Sundaramoorthy Před 6 měsíci

    எம்மதமும் ஏற்று புகழ்கின்ற💯🥺🥺🥺.. listening this in 2024.. no matter what high court says, In TamilNadu there is no way for the religious cold war!

  • @NaveenKumar-rm2ws
    @NaveenKumar-rm2ws Před 6 měsíci

    This is steve jobs dad😉

  • @ECMythiliesvarann
    @ECMythiliesvarann Před 6 měsíci

    One of my childhood memories when iam child I saw this song in coimbatore coddisia and it is my unforgettable night and day of my life❤❤❤❤

  • @KeerthikaKeerthika-ye7uv
    @KeerthikaKeerthika-ye7uv Před 7 měsíci

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே யாவரும் கேளீர் உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றே என உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம் தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும் நன்மொழியே நம் பொன் மொழியாம் போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம் செம்மொழியான தமிழ் மொழியாம்… ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும் செம்மொழியான தமிழ் மொழியாம்… கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும் எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும் புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி செம்மொழியான தமிழ் மொழியாம்… அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி - ஓதி வளரும் உயிரான உலகமொழி நம் மொழி - நம் மொழி - அதுவே செம்மொழியான தமிழ் மொழியாம்… தமிழ்மொழி - தமிழ்மொழி - தமிழ்மொழியாம் தமிழ் மொழியாம் - எங்கள் தமிழ் மொழியாம் வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே… செம்மொழியான தமிழ் மொழியாம்…

  • @leabernie2866
    @leabernie2866 Před 7 měsíci

    Awesome anthem. I listenthis over and over. From Kuala Lumpur Malaysia.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před 7 měsíci

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @sureshr9048
    @sureshr9048 Před 7 měsíci

    SANIYYAN KARUNANIDHIYYA ENNAKKU PIDIKAADHU..BUT, SONG SUUUUPPPEER

  • @lakshmananponniah8427
    @lakshmananponniah8427 Před 7 měsíci

    எங்கள் செம்மொழி பாடலை கேட்கும் பொழுதெல்லாம் மனம் விம்மி புடைத்து எனது தோள்கள்🎉 இரண்டும் உயர்ந்து இருமாப்பு கொள்கிறேன்!!! இந்த பாடலின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு குரலும் ❤ ஒவ்வொரு இசையின் நாதமும் வானுயர உயர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு எங்கள் தமிழை உயர்த்தி பிடித்து இருக்கிறது இப்பாடல்!!! கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எங்களது தமிழ் குடி என்ற இப்பாடலை எழுதிய கலைஞர் அவர்களுக்கும் இசையமைத்த ஏ.ஆர் ரகுமான் அவர்களுக்கும் பாடலின் ஒவ்வொரு வரியையும் தங்களது அனாகத சக்கரத்தில் இருந்து பாடிய🎉 எங்கள் அருமை கவிஞர்களுக்கும் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன்!!!❤ ❤❤

  • @ezhilek9833
    @ezhilek9833 Před 7 měsíci

    Dmk period this song, kalaingar made it 💯🔥

  • @reshmygs5081
    @reshmygs5081 Před 8 měsíci

    Tamil❤, I am a malayali....I wish i could speak this wonderful language as easy as my malayalam

  • @krishnahariharan5611
    @krishnahariharan5611 Před 8 měsíci

    தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே

  • @freefiregame302
    @freefiregame302 Před 8 měsíci

    Jallikettu is the only negative thing that I saw in this video. Plz end Jallikettu.

  • @rajraj-oc9td
    @rajraj-oc9td Před 9 měsíci

    Super

  • @rishamathew7978
    @rishamathew7978 Před 9 měsíci

    Good

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam Před 10 měsíci

    வாழ்க தமிழ். 💝 வளர்க தமிழ். 💐 தமிழனாய் பிறந்ததிற்கு பெருமைப்படுகிறோம். ☺ இறைவா ! அடுத்த ஜென்மத்திலும் தமிழனாகவே பிறக்கும் வரம் வேண்டும். 🙏

  • @user-os3xe8wm3k
    @user-os3xe8wm3k Před 10 měsíci

    Super Girls...Amazing performance👌👌

  • @tuanaqeel5885
    @tuanaqeel5885 Před 10 měsíci

    czcams.com/video/3M7r9yUvoEE/video.html Tamil is the National Language of Sri Lanka and Our National Anthem Sung in Tamil as well.

  • @NaveenKumar-rm2ws
    @NaveenKumar-rm2ws Před 10 měsíci

    Because of airtel network hole will be in ozone layer 😅

  • @NaveenKumar-rm2ws
    @NaveenKumar-rm2ws Před 10 měsíci

    I will marry girls who is with more humanity 😅

  • @NaveenKumar-rm2ws
    @NaveenKumar-rm2ws Před 10 měsíci

    Yes like Gowtham budha i got wisdom but not going to forest and all😂i just going live with humans and works for humanity if they in problem means nk will be there 😅naveen kumar😂

  • @saisri895
    @saisri895 Před 11 měsíci

    Na padikumbhodhu prayer ku aprum indha song pottu dhan prayer mudipanga I love this song i proud to be I'm tamilian

  • @valantanvalantan8564
    @valantanvalantan8564 Před 11 měsíci

    En moli tamel tamel

  • @jayakrishnan2414
    @jayakrishnan2414 Před 11 měsíci

    One more sommozhi manasu...

  • @Surya.98
    @Surya.98 Před rokem

    🥰தமிழ்💖

  • @tamizhselvi2058
    @tamizhselvi2058 Před rokem

    A.r❤

  • @Mathiangalam
    @Mathiangalam Před rokem

    M.k.mygod

  • @MohanRaj-ew1ko
    @MohanRaj-ew1ko Před rokem

    My favourite Tamil song

  • @SanthoshSanthosh-kv4uw

    Any one=2023

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu Před rokem

    பசங்க

  • @subashr8025
    @subashr8025 Před rokem

    ❤❤

  • @gokulkannan4759
    @gokulkannan4759 Před rokem

    Ena padukolai RIP ethu porunthum song. DMK RIP song.

  • @Arun-vp4xz
    @Arun-vp4xz Před rokem

    Aru ❤❤❤❤

  • @anwerbasha7051
    @anwerbasha7051 Před rokem

    முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்........

  • @brindansview8990
    @brindansview8990 Před rokem

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ❤️