Sasi's Nature Path
Sasi's Nature Path
  • 139
  • 4 258 691

Video

சேலத்தில் இயற்கை விவசாயிகள் ஒன்று கூடல் நிகழ்வு!
zhlédnutí 672Před měsícem
சேலத்தில் இயற்கை விவசாயிகள் ஒன்று கூடி இயற்கை விவசாயிகளின் நேரடி விற்பனை சந்தை துவங்குவது பற்றி விவாதித்து மரபுச்சந்தை துவங்க இருக்கிறார்கள். நாமும் நம் முழு ஆதரவை தெரிவிக்கலாம்ங்க.
மாடி தோட்டத்தில் 80 வகையான மூலிகைகளை வளர்க்கும் சேலத்து இளைஞர்! | இயற்கை விவசாயம்|Sasi's nature path
zhlédnutí 1,9KPřed 5 měsíci
இந்த காணொளியில் சேலத்து இளைஞர் திரு.அரவிந்த் அவர்கள் தன்னுடைய சிறிய மாடி தோட்டத்தில் 80க்கும் மேற்பட்ட மூலிகைகளை வளர்த்து வருகிறார்கள். அவருடைய மாடி தோட்டத்தின் தொகுப்பு.
பிப்ரவரி மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! Organic Farming Events in February | Sasi's Nature Path
zhlédnutí 475Před 5 měsíci
இந்த காணொளி தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி மாதத்தில் நடக்க இருக்கும் இயற்கை வேளாண் நிகழ்வுகளின் தொகுப்பு
சேலத்தில் மரபு காய்கறி, கிழங்கு விதை பகிர்வு கூடல் மற்றும் கண்காட்சி!
zhlédnutí 2,1KPřed 6 měsíci
சேலத்தில் கடந்த ஜனவரி அன்று மரபு காய்கறி மற்றும் கிழங்கு விதை பகிர்வு நடைபெற்றது. அது குறித்த அனுபவ பகிர்வு.
A1 German Online Course
zhlédnutí 1,9KPřed 6 měsíci
We plan to start German online course - A1 Level from February 2024. Those who would like to join can contact us through our mail id:asasikala34@gmail.com.
ஜனவரி மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! Organic Farming Events in January | Sasi's Nature Path
zhlédnutí 380Před 6 měsíci
இந்த காணொளி தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதத்தில் நடக்க இருக்கும் இயற்கை வேளாண் நிகழ்வுகளின் தொகுப்பு!
செப்டம்பர் மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! September's Organic Farming Events | Sasi's Nature Path
zhlédnutí 1,2KPřed 11 měsíci
இந்த காணொளி தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் இயற்கை வேளாண் நிகழ்வுகளின் தொகுப்பு!
German online Course - A1 Level | ஆன்லைனில் ஜெர்மன் மொழி A1 நிலை
zhlédnutí 2,9KPřed 11 měsíci
We plan to start German online course - A1 Level from September 11th 2023. Those who would like to join can contact us through our mail id:sasinaturepath@gmail.com.
ஆகஸ்ட் மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! Organic Farming Events in August | Sasi's Nature Path
zhlédnutí 768Před rokem
இந்த காணொளி தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் நடக்க இருக்கும் இயற்கை வேளாண் நிகழ்வுகளின் தொகுப்பு!
ஜூலை மாத இயற்கைவேளாண்நிகழ்வுகள்! | Organic Farming Events in July | Sasi's Nature Path
zhlédnutí 986Před rokem
இந்த காணொளி தமிழ்நாடு முழுவதும் ஜூலை மாதத்தில் நடக்க இருக்கும் இயற்கை வேளாண் நிகழ்வுகளின் தொகுப்பு!
ஜூன் மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! Organic Farming Events in June | Sasi's Nature Path
zhlédnutí 826Před rokem
இந்த காணொளி தமிழ்நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் நடக்க இருக்கும் இயற்கை வேளாண் நிகழ்வுகளின் தொகுப்பு!
நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் மலைப்பயணம் | Nainamalai Trekking | நைனாமலை பெருமாள் கோவில் - நாமக்கல்
zhlédnutí 3,2KPřed rokem
இந்த காணொளி நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் மலைப்பயணம் பற்றின அனுபவ பகிர்வு.
மே மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! Organic Farming Events in May | Sasi's Nature Path
zhlédnutí 1,1KPřed rokem
இந்த காணொளி தமிழ்நாடு முழுவதும் மே மாதத்தில் நடக்க இருக்கும் இயற்கை வேளாண் நிகழ்வுகளின் தொகுப்பு!
கொல்லி மலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி-ஒரு பார்வை! | Kolli Hills - Aagaya Gangai Falls Visit|Water Fall
zhlédnutí 3,3KPřed rokem
இந்த காணொளியில் கொல்லி மலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி சென்ற அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துள்ளோம்!
எளிமையான வீட்டுச் சுற்றுலா | Simple Home Tour | Sasi’s Nature Path
zhlédnutí 5KPřed rokem
எளிமையான வீட்டுச் சுற்றுலா | Simple Home Tour | Sasi’s Nature Path
பப்பாளிக்காய் பொரியல் செய்வது எப்படி?|How to make green papaya curry in Tamil | Healthy Food
zhlédnutí 1,1KPřed rokem
பப்பாளிக்காய் பொரியல் செய்வது எப்படி?|How to make green papaya curry in Tamil | Healthy Food
ஏப்ரல் மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! Organic Farming Events in April | Sasi's Nature Path
zhlédnutí 742Před rokem
ஏப்ரல் மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! Organic Farming Events in April | Sasi's Nature Path
பப்பாளிக்காய் சாலட் செய்வது எப்படி?|How to make Green Papaya Salad in Tamil | அடுப்பில்லா சமையல்
zhlédnutí 1,1KPřed rokem
பப்பாளிக்காய் சாலட் செய்வது எப்படி?|How to make Green Papaya Salad in Tamil | அடுப்பில்லா சமையல்
எங்கள் தோட்டம் அப்டேட்! | Our farm update | இயற்கை விவசாயம் | Sasi’s Nature Path
zhlédnutí 6KPřed rokem
எங்கள் தோட்டம் அப்டேட்! | Our farm update | இயற்கை விவசாயம் | Sasi’s Nature Path
மார்ச் மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! Organic Farming Events in March| Sasi's Nature Path
zhlédnutí 789Před rokem
மார்ச் மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! Organic Farming Events in March| Sasi's Nature Path
வேலூரில் மரபு விதைகள், காய்கறிகள், கிழங்கு வகைகள் திருவிழா மற்றும் கண்காட்சி!
zhlédnutí 4KPřed rokem
வேலூரில் மரபு விதைகள், காய்கறிகள், கிழங்கு வகைகள் திருவிழா மற்றும் கண்காட்சி!
பிப்ரவரி மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! | February month organic farming events| Sasi's Nature Path
zhlédnutí 844Před rokem
பிப்ரவரி மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! | February month organic farming events| Sasi's Nature Path
மரபு விதை பகிர்வு கூடல் மற்றும் கண்காட்சி | Heritage Seed Sharing Gathering and Exhibition |
zhlédnutí 1,1KPřed rokem
மரபு விதை பகிர்வு கூடல் மற்றும் கண்காட்சி | Heritage Seed Sharing Gathering and Exhibition |
ஜெர்மனியில் திராட்சை தோட்டம்! | Grape garden in Germany! | Germany Vlog in Tamil|Sasi's Nature Path
zhlédnutí 2,9KPřed rokem
ஜெர்மனியில் திராட்சை தோட்டம்! | Grape garden in Germany! | Germany Vlog in Tamil|Sasi's Nature Path
ஜனவரி மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! | January month organic farming events| Sasi's Nature Path
zhlédnutí 705Před rokem
ஜனவரி மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! | January month organic farming events| Sasi's Nature Path
ஸ்மூதி-ன்னா என்ன?எப்படி தயாரிப்பது? | What is smoothie and how to prepare smoothie? | Healthy recipe
zhlédnutí 5KPřed rokem
ஸ்மூதி-ன்னா என்ன?எப்படி தயாரிப்பது? | What is smoothie and how to prepare smoothie? | Healthy recipe
ஜெர்மனியில் விதவிதமான இருசக்கர வாகனங்கள்! | Different types of bikes in Germany! | Germany vlog
zhlédnutí 1,1KPřed rokem
ஜெர்மனியில் விதவிதமான இருசக்கர வாகனங்கள்! | Different types of bikes in Germany! | Germany vlog
வானகத்தில் ஒரு மாத பயிற்சி-அனுபவ பகிர்வு! | One month training at Vanagam | Sasi's Nature Path
zhlédnutí 23KPřed rokem
வானகத்தில் ஒரு மாத பயிற்சி-அனுபவ பகிர்வு! | One month training at Vanagam | Sasi's Nature Path
டிசம்பர் மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! | December month organic farming events| Sasi's Nature Path
zhlédnutí 559Před rokem
டிசம்பர் மாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்! | December month organic farming events| Sasi's Nature Path

Komentáře

  • @rajamohan4481
    @rajamohan4481 Před 2 dny

    Sister, your content and propousing method is very good and useful. In order to the last few words are very motivated. Thanks a lot.

  • @manoharanmanoharan2726

    Will you conduct Mock Exam and charge for that alone ?

  • @sambagabalidoraisamy4915

    நன்றி நன்றி நன்றி.

  • @thangasenthilkumar1772

    அருமை இயற்கை உணவில் அற்புதம் இருக்கு

  • @punithaveeramani4464

    சசி, உங்க தோட்டம் எப்படி இருக்கு?

  • @kumart5168
    @kumart5168 Před 5 dny

    நீங்க வாழ்க வளமுடன்...

  • @sasisnaturepath
    @sasisnaturepath Před 6 dny

    இல்லை. வராதுங்க . நன்றி

  • @manokari1946
    @manokari1946 Před 7 dny

    Mam 30days opening process over after 45 days mela white layerla bubbles form aguthu... Is it good or bad??

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před 6 dny

      வெள்ளை பரவாயில்லைங்க. ஒரு கைப்பிடி நாட்டுச் சர்க்கரை அதுல போட்டு கலக்கி விடுங்க.?சரியாகிவிடும் .

    • @manokari1946
      @manokari1946 Před 6 dny

      @@sasisnaturepath ipo 50 days achi.. நாட்டு சர்க்கரை சேர்த்தால் புழு வர வாய்ப்பு உள்ளதா??

  • @vairaviezhilan3306
    @vairaviezhilan3306 Před 8 dny

    Really awesome, enaku video middle ah thondra doubt ku neenga video last answer panitinga nice I will try this

  • @Venkatachalamgood-yt2dk

    Good

  • @JanaJ-if5ps
    @JanaJ-if5ps Před 11 dny

    Hello mam,is it necessary to filter the clear enzyme after 90 days or can we filter it when ever we need

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před 11 dny

      எப்போது தேவையோ அப்போது வடித்துக்கொள்ளலாம்ங்க.

  • @YalCookingChannel
    @YalCookingChannel Před 13 dny

    Super sisiter miga alaganna explanation thank you so much ❤😊

  • @amnabegum5760
    @amnabegum5760 Před 14 dny

    Provide English subtitles plz... 🙌

  • @vickneswaranravinthran8234

    Vanakam akka nalama irukekala

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před 11 dny

      வணக்கம். நலமா இருக்கேங்க

  • @tamil7304
    @tamil7304 Před 16 dny

    வாழ்க வளமுடன்

  • @user-jr8zu9co3e
    @user-jr8zu9co3e Před 16 dny

    We have lot of questions to you..

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před 11 dny

      கேளுங்க. பதில் சொல்கிறேன்.

    • @user-jr8zu9co3e
      @user-jr8zu9co3e Před 10 dny

      @@sasisnaturepath regarding protein ellarum protein protein nu soldranga also non veg la athigama irukku soldranga..for growing child ok but what about 40 plus? Is that necessary?

  • @user-jr8zu9co3e
    @user-jr8zu9co3e Před 16 dny

    Enga mam vera entha video uh poda matringa. Soon will see in new home house warming

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před 11 dny

      கண்டிப்பாக சந்திப்போம். ஆனால் நீங்கள் யாரென்று உணர்ந்துகொள்ள முடியவில்லை

    • @user-jr8zu9co3e
      @user-jr8zu9co3e Před 10 dny

      @@sasisnaturepath I am Vignesh from Bangalore. Somehow my name is not visible..

  • @vijailakshmi9045
    @vijailakshmi9045 Před 17 dny

    நெல்லிக்காயுடன் தேங்காய் சேர்க்கலாமா?

  • @kdhanalakshmi153
    @kdhanalakshmi153 Před 18 dny

    இயற்கையோடு இணைந்த சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்✋️தங்களுடைய கணவருடன்நலமுடன்நீடூழிபல்லாண்டுகள்வாழ்க✋️

  • @Happiness_vibes_159
    @Happiness_vibes_159 Před 19 dny

    Calcium deposits in brain mitral valve gallbladder kidney idha pathi sollunga

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před 11 dny

      எல்லாத்துக்குமே ஒரே மருந்து தாங்க. இயற்கை உணவு.

    • @Happiness_vibes_159
      @Happiness_vibes_159 Před 11 dny

      @@sasisnaturepath any particular food for this.. presently I am taking apple cider vinegar for gallbladder stone

  • @gomathisenthilkumar1884

    What is the use ,Weight gain or lose.please inform ma'am

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před 11 dny

      ஆரோக்கியமானதுங்க. நல்லது செய்யக்கூடிய பாக்டீரியா உற்பத்தி அதிகரிக்கும். எடை கூடாது, குறையவும் செய்யாது.

  • @jayarani1972
    @jayarani1972 Před 20 dny

    Super akka

  • @ragavendranparthasarathi

    அழகான தமிழ் உச்சரிப்பு. நன்று. நன்றி. சொல்வதை தெளிவாகவும் சீரிய முறையிலும் பகிர்ந்துள்ளீர்கள். மீண்டும் நன்றி. ..

  • @KidsMotivationalActivities

    Hi ka. Vry nice. Will try. Coconut is fresh one or gola (dry coconut) ka ? Pls confirm.

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 Před 24 dny

    உணவே இல்லாமல் இருக்க ஏதும் மூச்சுப் பயிற்சி உள்ளதா சகோதரி

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před 20 dny

      வாசி யோகம் உள்ளதுங்க

  • @vigneshbe1994
    @vigneshbe1994 Před 27 dny

    Mam how are you mam? Why is the long gap between each videos mam?

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před 20 dny

      வீடு கட்டிக்கொண்டு உள்ளோம் விக்னேஷ். அதனால போட முடியல. வெகு விரைவில் வீட்டு காணொளி பகிர இருக்கிறேன்.

  • @rathnaraj-2007
    @rathnaraj-2007 Před 28 dny

    Hi sister ❤how are you?

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Před měsícem

    Vanakkam Sasi ! Neenda Naadkalukkuppin Unkal Ganoli Makilchchi, Vaalka Iyarkkai Vivasayam Nanry.

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Před měsícem

    சிறப்பான காணொளி 👍👏👏👏👏

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Před měsícem

    👏👏👏👍👍👍👍👍அன்பு சகோதரி உங்கள் துணிவும் அறிவார்ந்த முடிவுகளும் உங்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். கிறிஸ்டிக்கு என்னுடைய அன்பு வாழ்த்துகள். தமிழ் பூமி உலகிலேயே மிக உயர்ந்த புண்ணிய பூமி ...இறைவனின் பூமி. உங்கள் நல்வினையால் உங்களுக்கு தமிழ்நாட்டில் வாழும் பெரும்பேறு உங்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆன்மீகத்தில் உயர்ந்த சன்மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்டால் உங்கள் ஆன்மீக தேடுதல் நிறைவடையும் என்று கருதுகிறேன். தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před 20 dny

      நீண்ட கருத்து பதிவிற்கு நன்றிங்க

  • @thala6072
    @thala6072 Před měsícem

    வணக்கம் டீச்சர் அம்மா, நீங்களும் உங்கள் கணவரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். குறைந்த பட்சம் மாதங்கள் கழித்து உங்கள் வீடியோவை பார்க்கிறேன். காரணம் என்னுடைய வேலை சொன்ன மாதிரி நான் ஒரு நிறுவனத்தில் HR பணிபுரிகிறேன். என்னுடைய வேலை சுமை காரணமாக ஒரு உதவி தொடர்ந்து பார்க்க முடியவில்லை மன்னிக்கவும். இனிமேல் உங்கள் வீடியோவை நான் தொடர்ந்து பார்க்க முயற்சிக்கிறேன். சென்னை மற்றும் குறிப்பாக வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்தால் எனக்கு தெரியப்படுத்தவும். மறுபடியும் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் டீச்சர் வேலைக்கு போக முடியுமா. நன்றி! வணக்கம்

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před 20 dny

      மகிழ்ச்சி தம்பி. வாழ்த்துக்கள்!. நான் கணொளி அதிகம் போடவேயில்லை.

  • @elavarasiofficial
    @elavarasiofficial Před měsícem

    Feel so proud to be your subscriber

  • @m.s.sriram2939
    @m.s.sriram2939 Před měsícem

    அற்புதமான அவசியமான பதிவு. நன்றி ❤

  • @user-uh6xy9ch3y
    @user-uh6xy9ch3y Před měsícem

    நல்வாழ்த்து

  • @shamugamkandhasamy713
    @shamugamkandhasamy713 Před měsícem

    இயற்கை விவசாயம் வாழ்க இயற்கை விவசாயம் செய்வதற்கு இளைய தலைமுறைகள் வாங்க விளைவித்த காய்கறிகளை விவசாயி எண்ணெய் விலை சொல்கிறாரோ அந்த விலைக்கு வாங்க வேண்டும் மக்கள் நுகர்வோர் ஆகிய நாம் இயற்கை விவசாயிகளை ஊக்கப்படுத்துங்கள் மக்களே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @amudharaja2481
    @amudharaja2481 Před měsícem

    நன்றி சசி

  • @venkatn9069
    @venkatn9069 Před měsícem

    விவசாயி வாழ்க

  • @nagajothis7892
    @nagajothis7892 Před měsícem

    Nanri sasi

  • @venis8796
    @venis8796 Před měsícem

    சந்தை நடக்கும் போது சொல்லுங்க

  • @SKAbithivchannel3949
    @SKAbithivchannel3949 Před měsícem

    Super sister

  • @Aravind_Smart
    @Aravind_Smart Před měsícem

    சிறப்பு அக்கா

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před měsícem

    அருமை.வாழ்துகள் சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்காயுளுடன் சகோதரி ❤

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před měsícem

    நம் இந்தியாவில் தான் ஆங்கில அடிமைகள். நான் MA தமிழ் படித்திருக்கிறேன்.எங்கள் மாமியார் வீட்டில் எல்லோரும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் அதனால் என்னைப் பார்த்தால் கேலி கிண்டல். ஆங்கிலம் தான் அறிவு என்று நினைக்கிறார்கள்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před 20 dny

      நீங்கள் தொடர்ந்து தமிழில் பேசுங்கள். தமிழ் பேச, கேட்க, படிக்க இனிமை.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před měsícem

    ஜெர்மனி யின் செந்தேன் மலரே தமிழ் மகளின் பொன்னே சிலையே..... கண்களுக்கு குளிர்ச்சியும் காதுகளுக்கு தங்களின் இனிமையான தமிழும் அழகு சகோதரி....❤

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před měsícem

    தேன் மொழியாள் என்று சொல்வார்கள் அது நீங்கள் தானோ... என்ன இனிமையான அழகான பதிவு ❤

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před měsícem

    எவ்வளவு அழகு தமிழ்.ஊரை சுத்தி கான்பித்தது மிக்க சந்தோஷம். எவ்வளவு அழகான ஊர்.நம்மால் மட்டும் ஏன் இப்படி வைத்துக் கொள்ள முடியவில்லை என்று தெரியவில்லை

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před 20 dny

      நம்மிடமும் ஒழுக்கம் இல்லை, அரசாங்கமும் ஒழுக்கமாக இல்லை

  • @rajashreerangadurai8663
    @rajashreerangadurai8663 Před měsícem

    Idu enga kidaikum

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před měsícem

      இயற்கை அங்காடிகளில் கிடைக்கும்ங்க. ஆன்லைனில் கிடைக்கும்

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 Před měsícem

    நான் இன்றுதான் கேளிவிப்படுகிறேன்

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 Před měsícem

    அடுத்த 60 நாள் கழித்து (மறந்துவிட்டேன்) அல்லது 70 அல்லது 80நாள் கழித்து திறந்து பயன்படுத்தலாங்களா?

    • @sasisnaturepath
      @sasisnaturepath Před měsícem

      பயன்படுத்தலாம்ங்க. ஒன்னும் தப்பு கிடையாது.மேல வெள்ளை கலர்ல படிச்சிருந்ததுனா ஒரு கைப்பிடி சர்க்கரை போடுங்க. நல்ல கலக்கி விடுங்க. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு நீங்க பயன்படுத்தலாம்

    • @yogalakshmi7916
      @yogalakshmi7916 Před 16 dny

      But, நான் அதை எடுத்து பயன்படுத்தி காலி செய்துட்டேங்க... இவற்றில் கொஞ்சம் எடுத்து, Just now 45 days process பண்ணிட்டு இருக்கேங்க... நான் pineapple peel மட்டும் வச்சுத்தாங்க பண்ணிட்டு இருக்கேன்...