Allwin M.A
Allwin M.A
  • 129
  • 247 345
Erusalaem En Aalayam - எருசலேம் என் ஆலயம்/Paraloga Paadalgal/Tamil Christian Songs
Erusalaem En Aalayam - எருசலேம் என் ஆலயம்/Paraloga Paadalgal/Tamil Christian Songs
1.எருசலேம் என் ஆலயம்,
ஆசித்த வீடதே@
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடையவேண்டுமே.
2.பொற்றளம் போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன்?
பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்?
3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் அம்மோட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார்.
4.நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்து, லோக துன்பத்தில்
களிப்பேன், இயேசுவே.
5.எருசலேம் என் ஆலயம்,
நான் உன்னில் வாழுவேன்@
என் ஆவல், என் அடைக்கலம்,
எப்போது சேருவேன்?
zhlédnutí: 178

Video

Sorpa Kaalam Pirinthaalum - சொற்பக் காலம் பிரிந்தாலும்/ Paraloga Paadalgal / Tamil Christian Songs
zhlédnutí 284Před 28 dny
Sorpa Kaalam Pirinthaalum - சொற்பக் காலம் பிரிந்தாலும்/ Paraloga Paadalgal / Tamil Christian Songs 1. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார் பின்பு ஏகசபையாக கூடுவோம் ஆனந்தமாக; அது மட்டும் கர்த்தர் தாங்குவார். கூடுவோம் கூடுவோம் இயேசுவோடு வாழுவோம் கூடுவோம் கூடுவோம் அது மட்டும் கர்த்தர் தாங்குவார். 2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் மிக்க ஞானத்தால் நடத்தி மோசமின்றியும் காப்பாற்றி அதுமட்டும் கர்த்தர் தாங்க...
Mr.I.Theodore Lovejoy Kumarsing & Mrs.I Chandra Theodore.
zhlédnutí 49Před 7 měsíci
Mr.I.Theodore Lovejoy Kumarsing & Mrs.I Chandra Theodore. Many More Happy Returns of the Day. Happy Wedding Anniversary Day. May God Bless You and Your Family.
Manger Scene | தொட்டில் காட்சி | Holy Trinity Cathedral | Sunday School Students
zhlédnutí 137Před 7 měsíci
Manger Scene Organisers .. Mrs. Beulah .. Mrs. Selvi Baby Jesus : Ebin Joshua His parents: Ruban & Usha Joseph: Chrislin Reshma Mary: Roselin Gabriel: Rexy 3 Kings: (1) Santana Joy (2) Susanna Florence (3) Joy Nila Shepards: (1) Ruban (2) Jackson (3) Mavin Angels: (1) Ammu (2) Mispa (3) Evangeline (4) Sibiyal (5) Sherlin Holy Trinity Cathedral | Daniel Thomas Street | Palayamkottai .
Vazhthukal Naam Kooruvom|வாழ்த்துக்கள் நாம் கூறுவோம் | New Tamil Christmas Choir Song|Adaikalapuram
zhlédnutí 121Před 7 měsíci
Vazhthukal Naam Kooruvom | வாழ்த்துக்கள் நாம் கூறுவோம் | New Tamil Christmas Choir Song | Adaikalapuram
கிஸ்து பிறப்பு பஜனை பாடல். தூய திருத்துவ கதீட்ரல் பேராலயம் பெண்கள் ஐக்கிய சங்கம். அடைக்கலாபுரம்.
zhlédnutí 220Před 7 měsíci
கிஸ்து பிறப்பு பஜனை பாடல். தூய திருத்துவ கதீட்ரல் பேராலயம் பெண்கள் ஐக்கிய சங்கம். அடைக்கலாபுரம்.பாளை.
Holy Trinity Cathedral Youths Boys | Skit Drama | இயேசு நீங்க மட்டும் இல்லேன்னா
zhlédnutí 125Před 7 měsíci
இயேசு நீங்க மட்டும் இல்லேன்னா. Holy Trinity Cathedral Youths Boys Skit Drama, Act: Adv Mr.Nelson Godwin | Sam | David | Soundhar | Yosabath | Jerrin|Raj |Jack.
அனந்த ஞான சொரூபா.Ananda Gnana Soruba. கிறிஸ்துமஸ் கீத ஆராதனை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, பாளை
zhlédnutí 90Před 7 měsíci
Ananda Gnana Soruba| Christmas Carols | St. John's Higher Secondary School, Palayamkottai | 02 December 2023 பாடல்: அனந்த ஞான சொரூபா 02.12.2023 கிறிஸ்துமஸ் கீத ஆராதனை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, பாளை
Christ Church | சாந்திநகர் கிறிஸ்து ஆலய ஆண்கள் ஐக்கிய சங்கம்
zhlédnutí 70Před 8 měsíci
CSI திருநெல்வேலி திருமண்டல , மத்திய சபைமன்ற அளவிலான ஆண்கள் ஐக்கிய சங்க கிறிஸ்மஸ் கீத ஆராதனை பாடல் போட்டியில் கர்த்தருடைய பெரிதான கிருபையால் முதல் பரிசு சாந்திநகர் கிறிஸ்து ஆலய ஆண்கள் ஐக்கிய சங்கம் . சாந்தி நகர் .
தூய திருத்துவ கதீட்ரல் பேராலயம்.மத்திய சபைமன்ற கிருஸ்துமஸ் கீத ஆராதனை ஆண்கள் ஐக்கிய சங்க பாடல்
zhlédnutí 400Před 8 měsíci
தூய திருத்துவ கத்திட்ரல் பேராலயம். CSI திருநெல்வேலி திருமண்டல மத்திய சபைமன்ற கிருஸ்துமஸ் கீத ஆராதனை ஆண்கள் ஐக்கிய சங்க பாடல் போட்டி.இரண்டாம் பரிசு பாளையம்கோட்டை சேகரம்.
Malaigal Vilagi Ponalum | Men's Felloswhip | Holy Trinity Chathedral | Pallayamkotai.
zhlédnutí 229Před 9 měsíci
Men's Felloswhip | Holy Trinity Chathedral | Pallayamkotai. Malaigal Vilagi Ponalum - மலைகள் விலகிப்போனாலும் - Tamil Christian Songs
Um Naamam Solla Solla | Men's Felloswhip | Holy Trinity Chathedral | Pallayamkotai.
zhlédnutí 481Před 9 měsíci
Um Naamam Solla Solla | Men's Felloswhip | Holy Trinity Chathedral | Pallayamkotai. உம் நாமம் சொல்ல சொல்ல - Tamil Christian Songs
Prayer/Rev.D.Basker Kanagaraj/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
zhlédnutí 47Před 9 měsíci
Prayer/Rev.D.Basker Kanagaraj/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
Introduction to Composers by.Selvin/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
zhlédnutí 84Před 9 měsíci
Introduction to Composers by.Selvin/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
Seer Yesu Nathanukku/Swarna Issac/Selvin Nellai/V Swaroop Krishnan/Holy Trinity Cathedral Harvest
zhlédnutí 336Před 9 měsíci
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம். பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு/Swarna Issac/Selvin Nellai/V Swaroop Krishnan/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
The Prayer/Rev.D.Basker Kanagaraj/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
zhlédnutí 47Před 9 měsíci
The Prayer/Rev.D.Basker Kanagaraj/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
Ulagamellam Enakkathayam/ V Swaroop Krishnan/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day
zhlédnutí 114Před 9 měsíci
Ulagamellam Enakkathayam/ V Swaroop Krishnan/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day
Yesuven Namam Padidavendu/V Swaroop Krishnan/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
zhlédnutí 164Před 9 měsíci
Yesuven Namam Padidavendu/V Swaroop Krishnan/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
Kirubaiye Unnai Innal/V Swaroop Krishnan/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
zhlédnutí 127Před 9 měsíci
Kirubaiye Unnai Innal/V Swaroop Krishnan/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
Karthar En Meiparai Irukk/V Swaroop Krishnan/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
zhlédnutí 69Před 9 měsíci
Karthar En Meiparai Irukk/V Swaroop Krishnan/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
Kartharai Nambiye Jeevippom/Selvin/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
zhlédnutí 99Před 9 měsíci
Kartharai Nambiye Jeevippom/Selvin/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
Varavenum Enatharase/Selvin/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
zhlédnutí 47Před 9 měsíci
Varavenum Enatharase/Selvin/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
Deva Prasannam Tharume/Selvin/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
zhlédnutí 51Před 9 měsíci
Deva Prasannam Tharume/Selvin/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
Koodi Meetpar Namathil/Selvin/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
zhlédnutí 159Před 9 měsíci
Koodi Meetpar Namathil/Selvin/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
சரணாகதி/Saranagathi/V Swaroop Krishnan/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
zhlédnutí 137Před 9 měsíci
சரணாகதி/Saranagathi/V Swaroop Krishnan/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
Varumaiya Pothagare/V Swaroop Krishnan/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7thDay Festival
zhlédnutí 119Před 9 měsíci
Varumaiya Pothagare/V Swaroop Krishnan/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7thDay Festival
En Yesuve Naan Endrum Undhan Sondham/Selvin/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
zhlédnutí 311Před 9 měsíci
En Yesuve Naan Endrum Undhan Sondham/Selvin/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
Swarna Issac/Ullam Ananda Geethathile/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day
zhlédnutí 94Před 9 měsíci
Swarna Issac/Ullam Ananda Geethathile/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day
Swarna Issac/Athi mangala karanane/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day Festival.
zhlédnutí 250Před 9 měsíci
Swarna Issac/Athi mangala karanane/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day Festival.
Swarna Issac/Nenjathile Thooimai Undo/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.
zhlédnutí 266Před 9 měsíci
Swarna Issac/Nenjathile Thooimai Undo/Holy Trinity Cathedral 129th Harvest Festival 7th Day.

Komentáře