Isai
Isai
  • 55
  • 2 419 104

Video

Poovukkul Olinthirukkum | Karaoke | With Lyrics | Jeans | A.R.Rahman | High-Quality |
zhlédnutí 151KPřed 2 lety
High-quality Karaoke song. #music #tamil #karaoke #karaokewithlyrics #highquality #jeans #poovukul #poovukulolinthirikum #arr #arrahman
Pottu Vaitha Kathal Thittam | Karaoke | With Lyrics | Singaravelan | Ilaiyaraja | High-Quality |
zhlédnutí 8KPřed 3 lety
High-quality Karaoke song. #pottuvaithakadhal #music #tamil #karaoke #karaokewithlyrics #highquality #singaravelan #kamalhasan #ilaiyaraja
Unakkenna Venum Sollu | Karaoke | With lyrics & chords | Yennai Arindhaal | Harris Jayaraj |
zhlédnutí 56KPřed 3 lety
Unakkenna Venum Sollu With Chords. High-quality Karaoke songs. #music #tamil #karaoke #chords #karaokewithlyrics #highquality #yennaiarinthaal #harrisjayaraj #ajith #unakennavenumsollu
Guess the next song #1 |
zhlédnutí 603Před 3 lety
High-quality Karaoke songs. #music #tamil #karaoke #karaokewithlyrics #highquality
Thattiputta Thattiputta | Karaoke | With lyrics | Maamanithan | Yuvan Shankar Raja | Ilaiyaraja |
zhlédnutí 2,1KPřed 3 lety
High-quality Karaoke songs. #music #tamil #karaoke #karaokewithlyrics #highquality #YuvanShankarRaja #Maamanithan #Ilaiyaraja #Thattiputta
Poo Pookum Oosai | Karaoke | With Lyrics | Minsara Kanavu | A.R. Rahman | High-Quality |
zhlédnutí 79KPřed 3 lety
High-quality Karaoke songs. #poopookumosai #minsarakanvu #arr #rajivmenon #music #tamil #karaoke #karaokewithlyrics #highquality #lyrics #karaokewithlyrics
#Shorts Poo Pookum Osai | Work in progress | Minsara Kanavu | Karaoke | A.R. Rahman
zhlédnutí 739Před 3 lety
High-quality Karaoke songs. #Shorts #poopookumosai #arr #minsarakanavu
Thaiyya Thaiyya | Karaoke | With Lyrics | Uyire | A.R. Rahman | High-Quality |
zhlédnutí 18KPřed 3 lety
High-quality Karaoke songs. #arr #rahman #karaoke #tamil #music #isai #thakkathaiyathaiya #maniratnam #srk
Ayyayyo en usurukulla | Karaoke | With Lyrics | Paruthiveeran | Yuvan Shankar Raja | High-Quality |
zhlédnutí 29KPřed 3 lety
High-quality Karaoke songs. #yuvan #ayyao #paruthiveeran #karthi #shreya #yuvanshankarraja #tamil #karaoke #music
Yammadiyamma | Karaoke | With Lyrics | Pulikkuthi Pandi | N. R. Raghunanthan | High-Quality |
zhlédnutí 574Před 3 lety
High-quality Karaoke songs. #Yammadiyamma #vikramprabhu #lakshmimenon #pandi #pullikkuthipandi #karaoke #tamil #isai #music #tamilkaraoke #karaokewithlyrics #lyrics
Yaro En Nenjai | Karaoke | With Lyrics | Kutty | Devi Sri Prasad | Dhanush | Shriya | High-Quality |
zhlédnutí 22KPřed 3 lety
High-quality Karaoke songs. #dhanush #karaoke #dsp #kutty #shriya #tamil #isai #yaroennenjai #lyrics #devisriprasad #highquality
Hasili Fisiliye | Karaoke | Aadhavan | Lyrics | Harris Jayaraj | High-Quality | Surya | Nayanthara |
zhlédnutí 17KPřed 3 lety
Hasili Fisiliye | Karaoke | Aadhavan | Lyrics | Harris Jayaraj | High-Quality | Surya | Nayanthara |
Thendral vanthu theendum pothu | Karaoke | Lyrics | Avatharam | Ilaiyaraja | High-Quality |
zhlédnutí 142KPřed 3 lety
Thendral vanthu theendum pothu | Karaoke | Lyrics | Avatharam | Ilaiyaraja | High-Quality |
Venmathi Venmathi | Karaoke | Lyrics | Minnale | Harris Jayaraj | High-Quality
zhlédnutí 205KPřed 3 lety
Venmathi Venmathi | Karaoke | Lyrics | Minnale | Harris Jayaraj | High-Quality
Pachai Kiligal | Karaoke | Lyrics | Indian | A.R. Rahman | High-Quality
zhlédnutí 30KPřed 3 lety
Pachai Kiligal | Karaoke | Lyrics | Indian | A.R. Rahman | High-Quality
Margazhi Poove | Karaoke | Lyrics | May Maadham | A.R. Rahman | High-Quality
zhlédnutí 39KPřed 3 lety
Margazhi Poove | Karaoke | Lyrics | May Maadham | A.R. Rahman | High-Quality
Ooru Sanam | Chords | Mella Thirandhathu Kadhavu | Ilaiyaraja | M.S.V | Synthesia |
zhlédnutí 1,5KPřed 3 lety
Ooru Sanam | Chords | Mella Thirandhathu Kadhavu | Ilaiyaraja | M.S.V | Synthesia |
Ooru Sanam | Chords | Mella Thirandhathu Kadhavu | Ilaiyaraja | M.S.V | Logic pro | Scoresheet |
zhlédnutí 1KPřed 3 lety
Ooru Sanam | Chords | Mella Thirandhathu Kadhavu | Ilaiyaraja | M.S.V | Logic pro | Scoresheet |
Ilaya Nila Pozhigirathe | Notes | Chords | Bass | Ilaiyaraja | Payanangal Mudivathilai | Download |
zhlédnutí 1,5KPřed 3 lety
Ilaya Nila Pozhigirathe | Notes | Chords | Bass | Ilaiyaraja | Payanangal Mudivathilai | Download |
Ilaya Nila Pozhigirathe | Karaoke with Lyrics | High-Quality | Payanangal Mudivathillai |Ilaiyaraja
zhlédnutí 249KPřed 3 lety
Ilaya Nila Pozhigirathe | Karaoke with Lyrics | High-Quality | Payanangal Mudivathillai |Ilaiyaraja
En Kadhale | Karaoke with lyrics | Duet | A.R. Rahman | High-Quality | #tamilkaraoke #arrahman #duet
zhlédnutí 137KPřed 3 lety
En Kadhale | Karaoke with lyrics | Duet | A.R. Rahman | High-Quality | #tamilkaraoke #arrahman #duet
Oh Butterfly | Notes | All Voice | Meera | Ilaiyaraja | See description to download | Sheet music |
zhlédnutí 762Před 3 lety
Oh Butterfly | Notes | All Voice | Meera | Ilaiyaraja | See description to download | Sheet music |
Oh Butterfly | Notes | Voice | Meera | Ilaiyaraja | See description to download | Sheetmusic |
zhlédnutí 839Před 3 lety
Oh Butterfly | Notes | Voice | Meera | Ilaiyaraja | See description to download | Sheetmusic |
Kannukku Mai Alagu | Karaoke | Puthiya Mugam | A.R. Rahman | High-Quality |
zhlédnutí 51KPřed 3 lety
Kannukku Mai Alagu | Karaoke | Puthiya Mugam | A.R. Rahman | High-Quality |
Netru Illatha Matram | Karaoke | Puthiya Mugam | A.R. Rahman | High-Quality
zhlédnutí 168KPřed 3 lety
Netru Illatha Matram | Karaoke | Puthiya Mugam | A.R. Rahman | High-Quality

Komentáře

  • @SaiHariProjects
    @SaiHariProjects Před 5 dny

    Can I use this TRACK for a violin cover on you tube Any copyright issue ?

    • @Isai-123
      @Isai-123 Před 4 dny

      Of course you can use it. This video already has copyright issue like cannot monetise etc., apart from that no issues.

  • @Nithingirija
    @Nithingirija Před 6 dny

  • @yoganathansegaran1555

    வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்க மேகத்துக்க சொல்லு வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்க மேகத்துக்க சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்க மேகத்துக்க சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஐன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே... ஆ... தீப்பொறி என இரு விழிகளும் தீக்குச்சி என என்னை உரசிட கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே அளந்து பார்க்க பல விழி இல்லையே என இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்க மேகத்துக்க சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஐஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் அது போல் எந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை விபரம் ஏதும் அவள் அறிய வில்லை என இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்

  • @sramshankar672
    @sramshankar672 Před 14 dny

    Superb

  • @shreyamenon9563
    @shreyamenon9563 Před 18 dny

    Columbus columbus chhuttii hai aayi Aao koi nayaa mulk dhundhe chal ke bhaai Columbus columbus chhuttii hai aayi Aao koi nayaa mulk dhundhe chal ke bhaai Chhutti chhutti chhutti Koi lahar dil mein utthi Chhutti chhutti chhutti Koi lahar dil mein utthi Columbus Columbus columbus chhuttii hai aai Aao koi nayaa mulk dhundhe chal ke bhaai Columbus columbus chhuttii hai aai Aao koi nayaa mulk dhundhe chal ke bhaai Chhutti chhutti chhutti Koi lahar dil mein utthi Chhutti chhutti chhutti Koi lahar dil mein utthi Aisi jagah dil kahataa hai chalo Duniyaa ki koi buraai jahaan na ho Fauji taiyaari jag aur ladaai Bhukh aur bimaari gadi raajaniti In sabase dur kahi to hogi hansati Gaati hui zindagi Columbus Mehanat hamane paanch dino ki Paai tab hai do din ki chhutti Aao khushi se jhume havaao ki tarah ghume Kaliyo ko ham chume laharo se khele Bachapan me laut jaaye pankh lagaa ke Udanaa sikhe is ambar ki sair kare Paradesi hai panchhi Ban ke nagar-nagar ki sair kare Phir dariyaa ki or jaaye unchi-nichi mauj aaye Aise jhule jhulaaye aaye nid hame, columbus Columbus columbus chhuttii hai aai Aao koi nayaa mulk dhundhe chal ke bhaai Chhutti chhutti chhutti Koi lahar dil mein utthi Chhutti chhutti chhutti Koi lahar dil mein utthi Columbus Dekho jo koi ladaki pyaari Apani in aankho me tum usake sapane rakh lo Saagar ki laharo ki saadi usako pahanaao Ambar ke taaro ke bunde usako banavaao Usako bhi pyaar he khud se kahate raho Pyaaraa ye khvaab hai do din to dekh lo Khvaabo me hi do din raho, columbus Columbus columbus chhuttii hai aai Aao koi nayaa mulk dhundhe chal ke bhaai Chhutti chhutti chhutti Koi lahar dil mein utthi Chhutti chhutti chhutti Koi lahar dil mein utthi Columbus.

  • @vika5075
    @vika5075 Před měsícem

    உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்டச் சொல்லு புது இடம் புது மேகம் தேடி போவோமே பிடித்ததை வாங்கச் சொல்லு வெறுப்பதை நீங்கச் சொல்லு புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே இருவரின் பகல் இரவு ஒரு வெயில் ஒரு நிலவு தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே உலகென்னும் பரமபதம் விழுந்தபின் உயர்வு வரும் நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து அதன் வழி எனது கனா காண சொல்லியதே நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன் உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன் தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம் உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்டச் சொல்லு புது இடம் புது மேகம் தேடி போவோமே பிடித்ததை வாங்கச் சொல்லு வெறுப்பதை நீங்கச் சொல்லு புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில் கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று ஓ... தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம் உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்டச் சொல்லு புது இடம் புது மேகம் தேடி போவோமே பிடித்ததை வாங்கச் சொல்லு வெறுப்பதை நீங்கச் சொல்லு புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே இருவரின் பகல் இரவு ஒரு வெயில் ஒரு நிலவு தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே உலகென்னும் பரமபதம் விழுந்தபின் உயர்வு வரும் நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

  • @user-kw5cb6or8v
    @user-kw5cb6or8v Před měsícem

    ❤❤

  • @axxoaxx288
    @axxoaxx288 Před měsícem

    waste

  • @tamil-songs80s
    @tamil-songs80s Před měsícem

    tamil2lyrics header logo image Vairamuthu En Kadhale En Kadhale Male Song Lyrics in Duet Englishதமிழ் பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய் ஆண் : சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய் கிள்ளுவதை கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய் ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய் ஆண் : காதலே நீ பூ எறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல் எறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும் ஆண் : இனி மீள்வதா ஆஅ இல்லை வீழ்வதா.. உயிர் வாழ்வதா ஆஅ இல்லை போவதா.. அமுதென்பதா விஷம் என்பதா.. இல்லை அமுதவிஷமென்பதா ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய் ஆண் : காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன் கண்களை நீ மூடிக்கொண்டால் நான் குலுங்கி குலுங்கி அழுதேன் ஆண் : இது மாற்றமா ஆஅ தடுமாற்றமா.. என் நெஞ்சிலே ஏ பனி மூட்டமா.. நீ தோழியா… இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா… ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய் ஆண் : சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய் கிள்ளுவதை கிள்ளிவிட்டு….. tamil chat room Other Songs from Duet Album Anjali Anjali Song Lyrics Anjali Anjali Song Lyrics En Kadhale En Kadhale Female Song Lyrics En Kadhale En Kadhale Female Song Lyrics Kathirikka Kathirikka Song Lyrics Kathirikka Kathirikka Song Lyrics Kavithaikku Porul Song Lyrics Kavithaikku Porul Song Lyrics Kulicha Kuthalam Song Lyrics Kulicha Kuthalam Song Lyrics Love is Torture Song Lyrics Love is Torture Song Lyrics Mettu Podu Song Lyrics Mettu Podu Song Lyrics Naan Paadum Sandham Song Lyrics Naan Paadum Sandham Song Lyrics Sithathinaal Konda Song Lyrics Sithathinaal Konda Song Lyrics Vennilavin Theril Song Lyrics Vennilavin Theril Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT Arthamulla Pattu Arthamulla Pattu Song Lyrics Aazhikadalil Thediya Aazhakadalil Song Lyrics Aanaakka Anthamadam Aanaakka Anthamadam Song Lyrics dhooramila Dooram Nillu Song Lyrics Thaarayadi Nee Thaarayadi Nee Enakku Song Lyrics Aanantha Dhaagam Aanantha Dhaagam Song Lyrics Kaargala Megam Song Kaargala Megam Song Lyrics Paarkkanum Paarkkanum Song Paarkkanum Paarkkanum Song Lyrics blank Chikkunnu Irukkudhu Song Lyrics Paaru Paaru Pattanam Paaru Josiyam Solluren Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact

  • @AparnaMenon-cm6qk
    @AparnaMenon-cm6qk Před měsícem

    Thank you so much for this track. It's wonderful.

  • @musicdrizzle2881
    @musicdrizzle2881 Před měsícem

    Supve❤️

  • @user-nm3vj8fu4f
    @user-nm3vj8fu4f Před 2 měsíci

  • @tamilselvi.m5386
    @tamilselvi.m5386 Před 2 měsíci

    நின்னுகோரி வர்ணம் இசைத்திட என்னை தேடி வரணும் ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க அழகிய ரகுவரனே அனுதினமும் உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க பூஜைக்காக வாடுது தேவன் உன்னை தேடுது ஆசை நெஞ்சு ஏங்குது ஆட்டம் போட்டு தூங்குது உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில் பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு இன்றல்ல நேற்றல்ல காலம் தோறும் உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம் வண்ணப்பாவை மோகனம் வாடிப் போன காரணம் கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம் உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தியாகக் கொதிக்குது

  • @tamilselvi.m5386
    @tamilselvi.m5386 Před 2 měsíci

    oru-malai-song-lyrics ஒரு மாலை பாடலாசிரியர் பாடகர் இசையமைப்பாளர் திரைப்படம் தாமரை கார்த்திக் ஹாரிஸ் ஜெயராஜ் கஜினி Oru Malai Song Lyrics in Tamil -BGM- ஆண் : ஒரு மாலை இளவெயில் நேரம்… அழகான இலை உதிா் காலம்… -BGM- ஆண் : ஒரு மாலை இளவெயில் நேரம்… அழகான இலை உதிா் காலம்… ஆண் : சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்… அங்கே தொலைந்தவன் நானே… சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்… அங்கே தொலைந்தவன் நானே… ஆண் : அவள் அள்ளி விட்ட பொய்கள்… நடு நடுவே கொஞ்சம் மெய்கள்… இதழோரம் சிாிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்… ஆண் : அவள் நின்று பேசும் ஒரு தருணம்… என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்… ஈா்க்கும் விசையை அவளிடம் கண்டேனே… கண்டேனே கண்டேனே… ஆண் : ஒரு மாலை இளவெயில் நேரம்… அழகான இலை உதிா் காலம்… சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்… அங்கே தொலைந்தவன் நானே… சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்… அங்கே தொலைந்தவன் நானே… -BGM- ஆண் : பாா்த்து பழகிய நான்கு தினங்களில்… நடை உடை பாவணை மாற்றிவிட்டாள்… சாலை முனைகளில் துாித உணவுகள்… வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டிவிட்டாள்… ஆண் : கூச்சம் கொண்ட தென்றலா… -BGM- ஆண் : இவள் ஆயுள் நீண்ட மின்னலா… -BGM- ஆண் : உனக்கேற்ற ஆளாக… என்னை மாற்றி கொண்டேனே… ஆண் : அவ் ஒரு மாலை இளவெயில் நேரம்… அழகான இலை உதிா் காலம்… சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்… அங்கே தொலைந்தவன் நானே… சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்… அங்கே தொலைந்தவன் நானே… -BGM- ஆண் : பேசும் அழகினை கேட்டு ரசித்திட… பகல் நேரம் மொத்தமாய் கழித்தேனே… தூங்கும் அழகினை பாா்த்து ரசித்திட… இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே… ஆண் : பனியில் சென்றால் உன் முகம்என் மேலே நீராய் இறங்கும்… ஓ… தலை சாய்த்து பாா்த்தாளே… தடுமாறி போனேனே… -BGM- ஆண் : சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்… அங்கே தொலைந்தவன் நானே… சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்… அங்கே தொலைந்தவன் நானே…

  • @tamilselvi.m5386
    @tamilselvi.m5386 Před 2 měsíci

    பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் பெண் : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் ஆஆஅ…..ஆஅ…..ஆஆ……ஆஆ…..ஆஆ ஆஆ..ஆஅ ..ஆஆ…ஆஅ….ஆஆ….ஆஅ பெண் : பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன் புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன் நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன் நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன் பெண் : வாழ்க்கையின் ஒரு பாதி நான் என்று வசிப்பேன் வாழ்க்கையின் மறு பாதி நான் என்று ரசிப்பேன். காற்றில் வரும் மேகம் போலே நான் என்றும் மிதப்பேன் பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் குழு : வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந் தேன் தந்து விடும் செம் பூக்கள் கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள் பாடி வரும் வண்டுக்கு செந் தேன் தந்து விடும் செம் பூக்கள் கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள் பெண் : காவேரி மணலில் நடந்ததுமில்லை கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை சுதந்திர வானில் பறந்ததுமில்லை சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை பெண் : சாலையில் நானாகப் போனதுமில்லை சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை ஏழை மகள் காணும் இன்பம் நான் காணவில்லை குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே பெண் : உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் குழு : மார்கமார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் பெண் மற்றும் குழு : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை பெண் மற்றும் குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் பெண் : ஆஆஆ….ஆஆ…ஆஅ….ஆஅ… குழு : வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந் தேன் தந்து விடும் செம் பூக்கள் கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள் பாடி வரும் வண்டுக்கு செந் தேன் தந்து விடும் செம் பூக்கள் கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள்

  • @tamilselvi.m5386
    @tamilselvi.m5386 Před 2 měsíci

    ஆண் : ஹோ… பேச சொல்கிறேன் உன்னை… நீ ஏசி செல்கிறாய் என்னை… வீணை தன்னையே மீட்டிக் கொண்டதாய்… எண்ணி கொள்கிறேன் அன்பே… ஆண் : காலம் என்பது மாறும்… வலி தந்த காயங்கள் ஆறும்… ஆண் : மேற்கு சூரியன் மீண்டும் காலையில்… கிழக்கில் தோன்றி தான் தீரும்… ஆண் : நதியோடு போகின்ற… படகு என்றால் ஆடாதா… ஆனாலும் அழகாக… கரை சென்று சேராதா… ஆண் : உயிரே என் உயிரே… ஒரு வாய்ப்பை தருவாயா… ஆண் : நிலவாக உன்னை வானில் பார்த்தேன்… அலையாக உன்னை கடலில் பார்த்தேன்… சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே… ஆண் : மானாக உன்னை மலையில் பார்த்தேன்… தேனாக உன்னை மலரில் பார்த்தேன்… மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே… -BGM- ஆண் : ஹோ… பாதி கண்களால் தூங்கி… என் மீதி கண்களால் ஏங்கி… எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே… கொண்டு சேர்க்கிறேன் தாங்கி… நேசம் என்பது போதை… ஆண் : ஒரு தூக்கம் தாக்கிடும் பாதை… என்ற போதிலும்… அந்த துன்பத்தை ஏற்று கொள்பவன் மேதை… ஆண் : உன்னோடு நான் வாழும்… இந்நேரம் போதாதா… எந்நாளும் மறவாத… நாளாகி போகாதா… ஆண் : இன்றே இறந்தாலும்… அது இன்பம் ஆகாதா… ஆண் : நிலவாக உன்னை வானில் பார்த்தேன்… அலையாக உன்னை கடலில் பார்த்தேன்… சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே… ஆண் : மானாக உன்னை மலையில் பார்த்தேன்… தேனாக உன்னை மலரில் பார்த்தேன்… மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே… -BGM-

  • @tamilselvi.m5386
    @tamilselvi.m5386 Před 2 měsíci

    பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடி பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடி பார்த்தேன் கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் ஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனி வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடி பார்த்தேன்

  • @tamilselvi.m5386
    @tamilselvi.m5386 Před 2 měsíci

    ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்… வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்… துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்… குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்… அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்… ஆண் : கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே… உண்டான காதல் அதிசயம்… ஓ… ஹோ… பதினாறு வயதான பருவத்தில்… எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்… ஓ… ஹோ… பெண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்… வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்… துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்… குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்… ஆண் : அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்… -BGM- பெண் : ஓ… ஹோ… -BGM- பெண் : ஓ… ஹோ… -BGM- பெண் : ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்… நறுவாசமுள்ள பூவை பார்… பூவாசம் அதிசயமே… அலைக்கடல் தந்த மேகத்தில்… சிறு துளிக்கூட உப்பில்லை… மழை நீரும் அதிசயமே… ஆண் : மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்… மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே… உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்… உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்… நினைத்தால் நினைத்தால் அதிசயமே… பெண் : கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே… உண்டான காதல் அதிசயம்… ஓ… ஹோ… பதினாறு வயதான பருவத்தில்… எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்… ஓ… ஹோ… ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்… பெண்: வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்… ஆண் : துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்… பெண் : குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்… ஆண் : அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்… -BGM- ஆண் :பெண்பால் கொண்ட சிறுதீவு… இரு கால்கொண்டு நடமாடும்… நீதான் என் அதிசயமே… உலகில் ஏழல்ல அதிசயங்கள்… வாய்பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே… ஆண் : வான் மிதக்கும் உன் கண்கள்… தேன் தெறிக்கும் கன்னங்கள்… பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே… ஆண் : நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே… நகம் என்ற கிரீடம் அதிசயமே… அசையும் வளைவுகள் அதிசயமே… ஆண் : கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே… உண்டான காதல் அதிசயம்… பெண் : ஓ… ஹோ… பெண் : பதினாறு வயதான பருவத்தில்… எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்… ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்… பெண் : அதிசயம்… ஆண் : வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள்… பெண் : அதிசயம்… ஆண் : துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல்… பெண் : அதிசயம்… ஆண் : குருநாதர் இல்லாத குயில் பாட்டு… பெண் : அதிசயம்… ஆண் : அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்… -BGM- பெண் : ஓ… ஹோ…

  • @drsameea
    @drsameea Před 2 měsíci

    ❤️❤️

  • @drsameea
    @drsameea Před 2 měsíci

    What a song❤️😘 supppper! Lovely right

  • @drsameea
    @drsameea Před 2 měsíci

    Woh! Super ❤🎉🥰

  • @divyapm5768
    @divyapm5768 Před 3 měsíci

    Thank you so much ❤

  • @lakvmusicchannel
    @lakvmusicchannel Před 3 měsíci

    தந்த தாநதந்த தாநாதனனா தாநத் தந்த தாநத் தந்த தான தான தான தானனனா தந்த தந்த தந்தத தந்த தந்த தந்தத தந்த தந்த தத தாததானா நானனனா, தனனனா தந்த தத தாததானா நானனனா, தனனனா தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ? மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ? நெனப்புல வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ? மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ? நெனப்புல எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது ஓட நீரோட இந்த உலகம் அது போல ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல நிலையா நில்லாது நினைவில் வரும் நெறங்களே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ? மனசுல ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் அல போலே அழகெல்லாம் கோலம் போடுது குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா கிளியே கிளியினமே அதைக் கதையாய் பேசுதம்மா கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ? மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ? நெனப்புல வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையிலே உள்ளது என்ன என்ன? வண்ணங்கள் என்ன என்ன? தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ? மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ? நெனப்புல

  • @sujasuja1181
    @sujasuja1181 Před 3 měsíci

    பெண் : { நேற்று இல்லாத மாற்றம் என்பது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே } (2) பெண் : கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை பெண் : கவிதை வரியின் சுவை புரியும் வரை கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை காதல் சுவை ஒன்றுதானே காற்று வீசும் வரை பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்பது காற்று என் காதில் ஏதோ சொன்னது பெண் : வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம் வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம் காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா பெண் : வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம் வாசல் இல்லாமலே காற்று வந்தாடலாம் நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா பெண் : { நேற்று இல்லாத மாற்றம் என்பது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே } (2

  • @sayanasai2921
    @sayanasai2921 Před 3 měsíci

    Just love this track thankuuuu❤❤

  • @SooryaKumar-yt4fp
    @SooryaKumar-yt4fp Před 3 měsíci

    Super❤

  • @sivakumarpola7075
    @sivakumarpola7075 Před 3 měsíci

    Wonderful

  • @SooryaKumar-yt4fp
    @SooryaKumar-yt4fp Před 3 měsíci

    Super karole😊😮❤

  • @mohitproductions
    @mohitproductions Před 3 měsíci

    😊😊😊😊

  • @mohitproductions
    @mohitproductions Před 3 měsíci

    ❤❤❤❤❤❤🎉😊

  • @mohitproductions
    @mohitproductions Před 3 měsíci

    I love this song

  • @user-ki2wk7qj5h
    @user-ki2wk7qj5h Před 3 měsíci

    EXELLENT WORK 🥰🤙

  • @user-qi7xs5xy5w
    @user-qi7xs5xy5w Před 4 měsíci

    Yhutoo

  • @augustinechinnappanmuthria7042

    Super super super lovely Augustine violinist from Malaysia

  • @user-rn8gw1pd2l
    @user-rn8gw1pd2l Před 4 měsíci

    Aye aye aye song Ambala movie Karaoke poodunga Anna plss ❤😊

  • @krishnapriya7077
    @krishnapriya7077 Před 4 měsíci

    ♥️🥰❤️💕💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👌👌👌👌👌

  • @rupanrupan5731
    @rupanrupan5731 Před 5 měsíci

    Nice karaoke

  • @minyappanicker4758
    @minyappanicker4758 Před 5 měsíci

    @ you'reyoueself

  • @minyappanicker4758
    @minyappanicker4758 Před 5 měsíci

    Hey

  • @minyappanicker4758
    @minyappanicker4758 Před 5 měsíci

    My childhood song

  • @uthayaasargunan5446
    @uthayaasargunan5446 Před 5 měsíci

    ஆண் : ஓஓஓஓ ஓஓஓஓஓ பெண் : மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை குழு : உதடு உதடு மேலே ஓயாமல் நடக்கணும் நடந்து பிறக்கணும் ஓசை குழு : உதடு உதடு குழல் ஒட்டித்தான் கிடக்கணும் இருந்து கிடக்கணும் ஆசை பெண் : மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை குழு : உதடு உதடு மேலே ஓயாமல் நடக்கணும் நடந்து பிறக்கணும் ஓசை குழு : உதடு உதடு குழல் ஒட்டித்தான் கிடக்கணும் இருந்து கிடக்கணும் ஆசை பெண் : ஓ ஓ இதழ்கள் நான்கும் கலந்து இங்கு இயற்றிடும் கவிதை முத்தம் இதுவே அழகை காட்டும் இந்த இச்சென எழும் சத்தம் ஆண் : உதடும் உதடும் எதற்கு இங்கு உறவுகள் காதலா் யுத்தம் கனலாய் கனலாய் தானே நெஞ்சில் கொதிக்கும் இளரத்தம் பெண் : உன் உதட்டிலே என் காயம் ஆண் : போர் களத்திலே அதுதான் நியாயம் பெண் : மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை குழு : உதடு உதடு மேலே ஓயாமல் நடக்கணும் நடந்து பிறக்கணும் ஓசை குழு : உதடு உதடு குழல் ஒட்டித்தான் கிடக்கணும் இருந்து கிடக்கணும் ஆசை ஆண் : மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை குழு : .………………………….. ஆண் : ஓஓஓஓ ஓஓஓஓஓ ஆண் : ………………………….. பெண் : உயிர்கள் உலகின் உயிலை தன் உதடுகள் மூலம் மறையும் மனிதன் காக்கும் புனிதம் சில தரவுகள் கூறிடுமா ஆண் : பாசம் பேசும் ஒலிகை ஆபாசம் என்பது தவறு இதற்கொரு தணிக்கை எதற்கு இந்த அன்பின் வரலாறு பெண் : உன் உதடுகள் தாங்காது ஆண் : நான் கொடுத்தால் வலிதான் எழுதும் ஆண் : மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை பெண் : உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை குழு : உதடு உதடு மேலே ஓயாமல் நடக்கணும் நடந்து பிறக்கணும் ஓசை குழு : உதடு உதடு குழல் ஒட்டித்தான் கிடக்கணும் இருந்து கிடக்கணும் ஆசை ஆண் : { ஓஹோ பெண் : ஓஹோ } (2)

  • @ashikvichu525
    @ashikvichu525 Před 5 měsíci

    Bro its too speed.. 😒

  • @navindranme
    @navindranme Před 5 měsíci

    super awesome song.

  • @milsumondon8030
    @milsumondon8030 Před 5 měsíci

    Super karaoke

  • @dearvinod
    @dearvinod Před 5 měsíci

    Awesome ❤

  • @rayzrayz8243
    @rayzrayz8243 Před 6 měsíci

    Bro oru Ora parva song from Desingu Raja Plsss 2013 ‧ Comedy/Drama

  • @rajagopal2949
    @rajagopal2949 Před 6 měsíci

    Tqsm

  • @rajagopal2949
    @rajagopal2949 Před 6 měsíci

    Tqsm sir

  • @rajagopal2949
    @rajagopal2949 Před 6 měsíci

    Tqsm sir

  • @rose_man
    @rose_man Před 6 měsíci

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஓ கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன் காற்றின் அலைவரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் சேர்த்தேன் ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா... பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன் கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னை செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன் Ho Paakhi Paakhi Pardesi Paakhi Paakhi Pardesi Paakhi Paakhi Pardesi Paakhi Paakhi Pardesi Paakhi Paakhi Pardesi Paakhi Paakhi Pardesi Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Main Yahan Tukdon Mein Jee Raha Hoon Main Yahan Tukdon Mein Jee Raha Hoon Tu Kahin Tukdone Mein Jeen Rahi Hai Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Roz Roz Resham Si Hawa Aate Jaate Kehti Hai Bata Resham Si Hawa Kehti Hai Bata Vo Jo Doodh Dhuli Masoom Kali Vo Hai Kahan Kahan Hai Vo Roshni Kahan Hai Vo Jaansi Kahan Hai Main Adhoora Tu Adhoori Jee Rahein Hain Paakhi Paakhi Pardesi Paakhi Paakhi Pardesi Paakhi Paakhi Pardesi Paakhi Paakhi Pardesi Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Main Yahan Tukdon Mein Jee Raha Hoon Main Yahan Tukdon Mein Jee Raha Hoon Tu Kahin Tukdone Mein Jeen Rahi Hai Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Tu To Nahin Hai Lekin Teri Muskurahatein Hain Chehra Nahin Hai Par Teri Aahatein Hain Tu Hai Kahan Kahan Hai Tera Nishaan Kahan Hai Mera Jahan Kahan Hai Main Adhoora Tu Adhoori Jee Rahein Hain Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Main Yahan Tukdon Mein Jee Raha Hoon Main Yahan Tukdon Mein Jee Raha Hoon Tu Kahin Tukdone Mein Jeen Rahi Hai Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se. *🎻🎼Ganakuyilgal🎼🎷* 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹