VairaBharathi Official
VairaBharathi Official
  • 595
  • 6 783 947

Video

தமிழ் தமிழ் | Special Kavi Arangam (FULL) | Ilakkiya Charal 25th Year | For the First Time
zhlédnutí 143Před 5 měsíci
Date : 11 Feb - 2024 Kavi Arangam Head : Poet VairaBharathi Place : Valluvar Gurukulam, Tambaram General Topic : தமிழ் தமிழ் Sub Topics : வான தமிழ் ஞான தமிழ் கான தமிழ் மான தமிழ் மோன தமிழ் பிள்ளை தமிழ் Video By : Kavi Shri Sai Pushkar இது வியாபார தளம் இல்லை இங்குள்ள அனைத்து காணொளிகளும் வர்த்தக பயன்பாட்டிற்கானது அல்ல!
Tamil Tamil | 25th Year Ilakkiya Charal | Special Kavi Arangam | VairaBharathi Title Poems
zhlédnutí 101Před 5 měsíci
Title Poem | Visuals | Edit : Poet VairaBharathi Credits : Isai Gnani Ilayaraja | Vaalee | VairaMuthu | SPB Isai Vasantham SA Rajkumar | Hariharan இது வியாபார தளம் இல்லை இங்குள்ள அனைத்து காணொளிகளும் வர்த்தக பயன்பாட்டிற்கானது அல்ல!
Vaana Uyaram Dhooramillai | Self Help Group Song -2 | Minmathi | Government Project | VairaBharathi
zhlédnutí 107Před 5 měsíci
For Minmathi App. Lyrics : Poet VairaBharathi Government Project இது வியாபார தளம் இல்லை இங்குள்ள அனைத்து காணொளிகளும் வர்த்தக பயன்பாட்டிற்கானது அல்ல!
Sigaram Tholin Mele | Self Help Group Song -1 | Government Project | VairaBharathi Lyrical
zhlédnutí 246Před 5 měsíci
Lyrics : Poet VairaBharathi இது வியாபார தளம் இல்லை இங்குள்ள அனைத்து காணொளிகளும் வர்த்தக பயன்பாட்டிற்கானது அல்ல!
Velum Mayilum | Video Song (HD) | Sarvam SaravanaBhava | VairaBharathi Lyrical | Suresh Babu Musical
zhlédnutí 1,7KPřed 5 měsíci
Music | Voice : Shri Suresh Babu Lyrics | Visuals : Poet VairaBharathi இது வியாபார தளம் இல்லை இங்குள்ள அனைத்து காணொளிகளும் வர்த்தக பயன்பாட்டிற்கானது அல்ல!
பட்டுப் பட்டாய் பூக்குதே | VairaBharathi Lyrical | தாலாட்டு | Suresh Babu Musical
zhlédnutí 281Před 5 měsíci
Lyrics : Poet VairaBharathi Music | Voice : Master Suresh Babu இது வியாபார தளம் இல்லை இங்குள்ள அனைத்து காணொளிகளும் வர்த்தக பயன்பாட்டிற்கானது அல்ல!
Araharohara ( Therottam Song) - 3 | HD | Sarvam SaravanaBhava | VairaBharathi | SureshBabu
zhlédnutí 191Před 6 měsíci
Music | Voice : Isai Mahan SureshBabu Lyrics | Visuals : Kavi Gnani VairaBharathi இது வியாபார தளம் இல்லை இங்குள்ள அனைத்து காணொளிகளும் வர்த்தக பயன்பாட்டிற்கானது அல்ல!
Pasupathi Balanukku (Abhishekam Spl. ) -2 | With Lyrics (HD) | Sarvam SaravanaBhava | VB - SB Combo
zhlédnutí 225Před 6 měsíci
Music | Voice : Isai Mahan SureshBabu Lyrics | Visuals : Kavi Gnani VairaBharathi இது வியாபார தளம் இல்லை இங்குள்ள அனைத்து காணொளிகளும் வர்த்தக பயன்பாட்டிற்கானது அல்ல!
Kadamban Sami Idumban Sami -1 | With Lyrics | Sarvam Saravanabhava | VairaBharathi | SureshBabu
zhlédnutí 276Před 6 měsíci
Music | Voice : Isai Mahan SureshBabu Lyrics | Visuals : Kavi Gnani VairaBharathi இது வியாபார தளம் இல்லை இங்குள்ள அனைத்து காணொளிகளும் வர்த்தக பயன்பாட்டிற்கானது அல்ல!
Vijay Tex | VairaBharathi Writeup | Rajeeshwar
zhlédnutí 2,3KPřed 9 měsíci
Vijay Tex Viruthachalam Director : Rajeeshwar Lyrics : Poet VairaBharathi
SUN TV Telecast | Yanai Mark Lungi | Advertisement Work | Raj Eshwar - VairaBharathi
zhlédnutí 1KPřed 10 měsíci
இது வியாபார தளம் இல்லை இங்குள்ள அனைத்து காணொளிகளும் வர்த்தக பயன்பாட்டிற்கானது அல்ல!
Elephant Mark | VairaBharathi Advertisement Works | Raj Eshwar
zhlédnutí 191Před 10 měsíci
Document from VairaBharathi Poet
Ponniyin Selvan 2 | Promo Song | Maniratnam | Lyca Productions | VairaBharathi | RS Raj Pratap
zhlédnutí 1,9KPřed rokem
Lyrics : Poet Vaira Bharathi Music : R S RajPratap Special Thanks : Santhosh Bala இது வியாபார தளம் இல்லை இங்குள்ள அனைத்து காணொளிகளும் வர்த்தக பயன்பாட்டிற்கானது அல்ல!
இஸ்லாமியர் கடையில் டீ குடித்த பாரதியார் | Poet VairaBharathi Reveals | RainbowFM | With RJ Leela
zhlédnutí 225Před rokem
இஸ்லாமியர் கடையில் டீ குடித்த பாரதியார் | Poet VairaBharathi Reveals | RainbowFM | With RJ Leela
Pasuth Pattu Veshti | Advertisement Works | VairaBharathi Writeup | Raj Directorial | Erode Mahesh
zhlédnutí 249Před rokem
Pasuth Pattu Veshti | Advertisement Works | VairaBharathi Writeup | Raj Directorial | Erode Mahesh
Memorable Moments With Music Director Shankar Ganesh | இசை வேந்தர் சங்கர் கணேஷ் | இதயப் பகிர்வு
zhlédnutí 312Před rokem
Memorable Moments With Music Director Shankar Ganesh | இசை வேந்தர் சங்கர் கணேஷ் | இதயப் பகிர்வு
வானமே நீ என்று | With Eng. Subtitles | Sai Ghazal -2 | VairaBharathi | Vaaname Nee Endru |சாயி கஸல்
zhlédnutí 195Před rokem
வானமே நீ என்று | With Eng. Subtitles | Sai Ghazal -2 | VairaBharathi | Vaaname Nee Endru |சாயி கஸல்
VairaBharathi Exclusive | Interview On His Life Journey | FM Rainbow 101.4 | With RJ Rekha
zhlédnutí 180Před rokem
VairaBharathi Exclusive | Interview On His Life Journey | FM Rainbow 101.4 | With RJ Rekha
Ponniyin Selvan 1 | Promo Song | Lyca Productions | VairaBharathi | Edwin Louis | Sathosh Bala
zhlédnutí 391Před rokem
Ponniyin Selvan 1 | Promo Song | Lyca Productions | VairaBharathi | Edwin Louis | Sathosh Bala
வைரபாரதி விருதுகள் | VairaBharathi Awards
zhlédnutí 159Před rokem
வைரபாரதி விருதுகள் | VairaBharathi Awards
Sarathy Tex | Advertisement Works | VairaBharathi Writeup | RajEeshwar Dir | NizhalgalRavi Voice
zhlédnutí 159Před rokem
Sarathy Tex | Advertisement Works | VairaBharathi Writeup | RajEeshwar Dir | NizhalgalRavi Voice
Kavi Kaathyayana Mamani Award Moments | ShivaNeya Peravai | கவி காத்தியாயன மாமணி விருது
zhlédnutí 152Před rokem
Kavi Kaathyayana Mamani Award Moments | ShivaNeya Peravai | கவி காத்தியாயன மாமணி விருது
ஸ்ரீ சத்யசாயி தமிழ் பஞ்சரத்ன துதி | Sri Sathya Sai PanchaRathnam(In Tamil) |Never Before | வைரபாரதி
zhlédnutí 238Před rokem
ஸ்ரீ சத்யசாயி தமிழ் பஞ்சரத்ன துதி | Sri Sathya Sai PanchaRathnam(In Tamil) |Never Before | வைரபாரதி
வாழ்க்கைத் தமிழ் 2.O | Sattur Sri SRNM College | கவிதைப் பொழிவு | VairaBharathi Poems | 6-08-2022
zhlédnutí 339Před rokem
வாழ்க்கைத் தமிழ் 2.O | Sattur Sri SRNM College | கவிதைப் பொழிவு | VairaBharathi Poems | 6-08-2022
ஸ்ரீ சத்யசாயி தமிழ் சுப்ரபாதம் | Sri Sathya Sai Suprabatham (in Tamil) | முதன்முறையாக| Morning Chant
zhlédnutí 425Před rokem
ஸ்ரீ சத்யசாயி தமிழ் சுப்ரபாதம் | Sri Sathya Sai Suprabatham (in Tamil) | முதன்முறையாக| Morning Chant
VairaBharathi Writeups | Advertisement Works | Raj Dir | Honey Beaute Products
zhlédnutí 63Před 2 lety
VairaBharathi Writeups | Advertisement Works | Raj Dir | Honey Beaute Products
VairaBharathi Writeups | Advertisement Works | Pongal Wishes | Pasuth Veshtigal | Raj Dir
zhlédnutí 31Před 2 lety
VairaBharathi Writeups | Advertisement Works | Pongal Wishes | Pasuth Veshtigal | Raj Dir
VairaBharathi Writeups | Advertisement Work | Rajeeshwar Direction | Pasuth Veshitigal
zhlédnutí 56Před 2 lety
VairaBharathi Writeups | Advertisement Work | Rajeeshwar Direction | Pasuth Veshitigal

Komentáře

  • @senthilmurugancomputer5060
    @senthilmurugancomputer5060 Před 8 hodinami

    Sir vannakkam arputham song

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 Před 13 hodinami

    பெண் பாடகி குரல் வளம் இனிமை. இருவரிடமும் திறமையை பாராட்டுக்குரியது.

  • @alphonsedurai7839
    @alphonsedurai7839 Před 17 hodinami

    ஒரே பெருமை.... நீங்களெல்லாம் வாழ்ந்த காலத்தில் நாங்களும் இருக்கிறோம். 🌹👌🌹

  • @subramanyaad1325
    @subramanyaad1325 Před dnem

    M.s .v.s.masterpiece

  • @mallikaparasuraman9535

    நடிகர் திலகத்தின் நடிப்பை யாராலும் வெல்ல முடியாது ஐ லவ் சிவாஜி மகாராஜ்

  • @sudhicv3132
    @sudhicv3132 Před 3 dny

    விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு ஆண் : மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ ஹோ……ஓ……கோயில் தீபம் மாறியாதை நீ அறிவாயோ ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு ஆண் : ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ ஹோ….ஓ….ஹோ…..ஹோஹோஹஓஹோ…. ஹோ…..ஹோஹஓஹோ….. ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு நான் வந்த வரவு  Other Songs from Shanthi Album  Nenjathile Nee Netru Vandhaai Song Lyrics  Oorengum Maappillai Oorvalam Song Lyrics  Sendhoor Murugan Kovilile Female Song Lyrics  Sendhoor Murugan Kovilile Song Lyrics  Vaazhndhu Paarkka Vendum Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT  Santhana Pushpa Parimala Song Lyrics  Ennamma Rani Song Lyrics  Oorae Oorae Song Lyrics  Anbe Vaa Arugile Female Song Lyrics  Va Va Endhan Song Lyrics  Thirundhi Vidu Song Lyrics  Kulirudhu Kulirudhu Song Lyrics  Nalla Kudumbam Song Lyrics  Chikkimukki Kallu Song Lyrics  Thottathil Poove Song Lyrics  © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact ✕ "Brother" Makkamishi Song: Click Here

  • @sharmi0810
    @sharmi0810 Před 4 dny

    Lyrics are heart-melting and present the real meaning of devotion. In Anuradha amma's soulful voice the composition gives the feeling that Varaahi amma is amidst me calming myself down❤ With just the sruthi sound and her voice, the composition directly goes into the heart and fills it with peace

  • @ilamaran972
    @ilamaran972 Před 5 dny

    தூரமான அயல்நாட்டில், ஒரு அமைதியான ஞாயிறு காலை, கண்ணாடி சன்னல் வெளியே குளிர்கால மழை, கையில் சுடச்சுட தேநீர் மற்றும் இந்த பாடல் ❤

  • @ndinakaran311
    @ndinakaran311 Před 8 dny

    ராஜா ஜிக்கியின் இந்த தேனிசைப்பாடல் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒலித்துக்கொண்டே இருக்கும்

  • @govindaramansrinivasan7461

    Sivaji sir mass. King of style. No one comes near him

  • @apalaniappanchettiyar6454

    Shenoy is better

  • @apalaniappanchettiyar6454

    Msv super

  • @NarayananRaja-fu4ln

    Super Song. Congratulations. ❤

  • @LATA28
    @LATA28 Před 9 dny

    அருமை அருமை , என்ன ஒரு அற்புதமான பாடல், இயற்கையான நடிப்பு, கொடுத்து வைத்தவர்கள் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் 😊

  • @santhisanthi3314
    @santhisanthi3314 Před 10 dny

    Super song

  • @nightfury4561
    @nightfury4561 Před 10 dny

    Hi sir enna nyabagm irukka? , ilayaraja concert la meet pannome.

  • @user-px9ju7io8j
    @user-px9ju7io8j Před 11 dny

    THIS SONG GOD GIVE GIFT SBP , WHY YOU CAME ..

  • @manikandankaliappan8951

    கிடார் நோட்ஸ் எவனாவது நெருங்க முடியுமா

  • @rvaralakshmi3590
    @rvaralakshmi3590 Před 11 dny

    மிகவும் அருமையான பாடல். வித்யாசமாக பிரபல கர்நாடக பாடகி மற்ற வழக்கமான பக்க வாத்தியங்கள் எதுவும் இல்லாமல் வெறும் தம்பூரா ஸ்ருதியும் விரல் சொடுக்கு மட்டுமே பிண்ணணி இசையாக கொண்டு பாடியது பாராட்டுதலுக்கு உரியது. .

  • @srisathyasaisaa
    @srisathyasaisaa Před 11 dny

    பயமே இல்லை நீ உடன் இருக்க...! அபயம் நீ தரவே உளம் சிறக்க...! 👌💐 மிகவும் சிறப்பான பாடல். பாடல் வரிகள் அருமை🙏 அந்த வரிகளை அனுராதா அம்மாவின் தெய்வீக குரலில் கேட்கும் போது மனதுக்கு இதமா இருக்கு💐👌😇🙏

  • @vairabarathi
    @vairabarathi Před 11 dny

    வாராஹி பாடல் பல்லவி சரணம் வாராஹி தாயே! உன் சுப முகம் காண ஜய அகம் கொண்டோமே!! (சரணம்) அனுபல்லவி பயமே இல்லை நீ உடன் இருக்க...! அபயம் நீ தரவே உளம் சிறக்க...! வாராஹி வான் தேஹி வளியிடை நின்றாய் நல தேவி! வாராஹி அபயங்கரி ஒளி என வந்தாய் பல தேவி! சரணம்1 கொம்பினில் அசுரரை நீ களைந்தாய்! - நல்ல அன்பினில் நீயே நல்ல அருள் அளந்தாய்! மாயையின் குருதியை நீ குடித்தாய் - என்றும் தயையே தாயே எந்தன் மனம் படித்தாய்! ராஜராஜனின் அரசாட்சி நீயே! இன்றே ராஜ்ஜியம் தர்மமாய் மாற்றுவாய் தாயே! ரதமதில் ஏறியே வருவாய் மாயே! -- பவழ ரத்தின நயனங்கள் திறப்பாய் தாயே! வாராஹி வான் தேஹி வளியிடை நின்றாய் நல தேவி! வாராஹி அபயங்கரி ஒளி என வந்தாய் பல தேவி! சரணம் 2 காண்பதும் கேட்பதும் உன் மொழியே! - யானும் சொல்வதும் செல்வதும் உன் வழியே! வாழ்வதும் ஆழ்வதும் உன் பதமே! - பூமி ஆள்வதும் கோள் எதும் உன் சதமே! வாராஹ வதனத்தின் ஓரழகித் தாயே! - உந்தன் வீரத்தின் வெளிச்சத்தில் பேரழகி நீயே! ஆபத்தைத் தடுத்திடும் அக்னி தேவியே! - நித்தம் ஆன்மாவில் ஒளிர்வாய் மனம் மேவியே! வாராஹி வான் தேஹி வளியிடை நின்றாய் நல தேவி! வாராஹி அபயங்கரி ஒளி என வந்தாய் பல தேவி! பக்தியுடன் வைரபாரதி

  • @perumalsanthi7501
    @perumalsanthi7501 Před 12 dny

    Excellent acting my appa and music of msv iya singing of tms kalaimamani iya endrum makal manadil

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 13 dny

    Sivajis walking style t m s voice music suseelas humming in the end no words to say

  • @shobav7112
    @shobav7112 Před 13 dny

    Annaiya saranam.

  • @rajeevnair2151
    @rajeevnair2151 Před 14 dny

    Om Sri Sairam ❤️🙏💕

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon Před 15 dny

    Super❤music❤song🎉😂😂😂

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon Před 15 dny

    Werenice.song🎉thanku❤❤❤❤❤❤nawab❤

  • @umadevi3674
    @umadevi3674 Před 16 dny

    Lovely.songs.hear.touchingbhajans.

  • @ravisampath4034
    @ravisampath4034 Před 16 dny

    Enga thaivar acting paatheegala, yaarum kitta vara mudiyathu

  • @mnisha7865
    @mnisha7865 Před 17 dny

    Nice song and voice and music👌8.7.2024

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 18 dny

    மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த தேவகானம் இந்த பாடல் உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்

  • @1960syoung
    @1960syoung Před 18 dny

    அய்யா வைரபாரதிக்கு எப்படி வாழ்த்துவது என்று. தயவு செய்து நிறைய பாட்டுக்கள் உள்ளது. தொடருங்கள் 🎉🎉

  • @rangarajan9504
    @rangarajan9504 Před 19 dny

    தேனருவியாக பாடல கானகுயில்கள் tms. பி சுசீலா குரல்கள் இசைமாமேதைmsv இவர்களின் செவிக்கான விருந்து❤

  • @Ramana-su9yd
    @Ramana-su9yd Před 19 dny

    தாயாரை சென்ற வாரம் ஞாயிறன்று தரிசனம் கண்டேன் ஓம் ஸ்ரீ சக்கரத்தம் மாதிரு வடிகள் போற்றி

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon Před 20 dny

    Digital.mucik.super🎉

  • @sharanchetty8729
    @sharanchetty8729 Před 20 dny

    Om Sri Sakkarai Amman Thunai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @premanand9770
    @premanand9770 Před 20 dny

    It' s a great tribute to mannar

  • @senthamilchelvan5119
    @senthamilchelvan5119 Před 22 dny

    1:31 ❤❤❤❤❤❤❤❤❤❤Anantha jothi ❤️❤️❤️❤️ what a great song 🎉

  • @jashvihaajithesh8417
    @jashvihaajithesh8417 Před 22 dny

    முதலில் சகோதரர் வைரபாரதி க்கு தமிழ் சினிமா நன்றி கடன் பட்டுள்ளது. அவருக்கு கோடான கோடி வணக்கம். இந்த கலை பொக்கிஷத்தை வழங்கி கிறங்க செய்துவிட்டீர்கள். ரீமிக்ஸ் செய்த திரு கண்ணன் அவர்களின் திறமை என்னவென்று சொல்வது. பாராட்ட வார்த்தை இல்லை.

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k Před 22 dny

    இந்த பாடலை கேட்க யப்பா வேறலெவல் இசை மற்றும் குரல் சிறப்பு சிறப்பு.

  • @hemavathiramachandran9556

    அருமை நன்றி

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 23 dny

    How melodiousmelodious is this song they are legends now tamilm film has died

  • @ndinakaran311
    @ndinakaran311 Před 24 dny

    அது ஒருகாலம் ஜிக்கி இசையரசியாக கோலோச்சியது.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 25 dny

    Yogiramsurathkumar Yogiramsurathkumar Yogiramsurathkumar Jayagururayaaa❤❤❤

  • @RajagopalanN-b6d
    @RajagopalanN-b6d Před 26 dny

    என்னைமறந்தேன்

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi Před 26 dny

    Isai chakravarthy msv😂❤❤❤❤

  • @SelvaNayagam-tm3fk
    @SelvaNayagam-tm3fk Před 27 dny

    இந்தியில் அஜய் தேவ்கான் நடித்த பட பாடல்

    • @venkatasubramanian6887
      @venkatasubramanian6887 Před 6 dny

      அஜய் தேவ்கன் இல்லை இந்தியில் தேவ்ஆனந்த்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před 27 dny

    எவ்வளவு முறை பார்ப்பது கேட்பது , ஒவ்வொரு முறையும் புதிதாக இருக்கின்றது , முழுக்க முழுக்க வியாபித்து இருக்கும் விஸ்வநாதம்...

  • @jayakrishnamoorthy8672

    ஓம் சரவணபவ