Geethacharyan
Geethacharyan
  • 378
  • 1 885 107

Video

Dr Venkatesh Swami - ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய கேள்வி பதில்கள்! | Basics of Srivaishnava Sampradayam
zhlédnutí 38KPřed 21 dnem
Sri U ve Dr Venkatesh Swami answers questions from viewers on Srivaishnava Sampradayam! இப்பகுதியில் கேட்கப்படும் கேள்விகள்! சனாதன தர்மத்திற்கு ஆணி வேர் பகவத் கீதை. ஆனால் கீதை என்றால் பலரும் அருகே போக பயப்படுகிறார்கள். அந்த பயத்தை எப்படி போக்குவது. ஒரு சாமானியன் கீதையின் கருத்துக்களை எப்படி புரிந்து உணர்ந்து நடந்து கொள்வது? விசிஷ்டாத்வைதம் - பெயர் காரணம், அர்த்தம், மற்ற மதங்களில் இருந்து எப்படி...
Sri Embar Jeeyar Swami Vaibvam | Dr MA Venkatakrishnan Swamy | Bhagavat Gita Saram | Daily Sloka
zhlédnutí 3,9KPřed měsícem
Sri Embar Jeeyar Swami Vaibvam | Dr MA Venkatakrishnan Swamy | Bhagavat Gita Saram | Daily Sloka
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய கேள்வி பதில்கள்! Basics of Srivaishnava Sampradayam Q & A
zhlédnutí 29KPřed měsícem
Sri Uve MA Madhusudhanan Swami and Sri Uve Athangi Srinivasachariar Swami discuss some important questions on Srivaishnava Sampradayam!! உங்கள் கேள்விகளை கருத்துரை பகுதியிலோ அல்லது 9444911192 என்கிற எண்ணில் whatsapp மூலமாகவோ கேளுங்க இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட ஸம்ப்ரதாய கேள்விகள் 1. ரஹஸ்யத்ரயம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது? இன்றைக்கு அதன் அர்த்தத்தை எப்படி கடைபிடிக்க முடியும்? 2. எ...
ஆண்டாள் திருப்பாவை வைபவம்! மதுரைப் பேராசிரியர் ரங்கராஜன் ஸ்வாமி உபன்யாசம் | Geethacharyan
zhlédnutí 1,3KPřed 7 měsíci
ஆண்டாள் திருப்பாவை வைபவம்! மதுரைப் பேராசிரியர் ரங்கராஜன் ஸ்வாமி உபன்யாசம் | Geethacharyan
13 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - ஸ்ரீரங்கம் - பரவஸ்து வரதராஜன் ஸ்வாமி - 24-12-2023
zhlédnutí 2,4KPřed 7 měsíci
13 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - ஸ்ரீரங்கம் - பரவஸ்து வரதராஜன் ஸ்வாமி - 24-12-2023
12 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - திருச்சித்ரகூடம் சிதம்பரம் - PT ராமானுஜம் ஸ்வாமி
zhlédnutí 735Před 7 měsíci
12 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - திருச்சித்ரகூடம் சிதம்பரம் - PT ராமானுஜம் ஸ்வாமி
11 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - திருச்சித்ர கூடம் சிதம்பரம் - PT சேஷாத்ரி ஸ்வாமி
zhlédnutí 719Před 7 měsíci
11 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - திருச்சித்ர கூடம் சிதம்பரம் - PT சேஷாத்ரி ஸ்வாமி
10 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசம் - திருநாராயணபுரம் மேல்கோட்டை - அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி
zhlédnutí 1,4KPřed 7 měsíci
10 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசம் - திருநாராயணபுரம் மேல்கோட்டை - அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி
08 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - திருவண்வண்டூர் - D ஸ்ரீவல்லபன் ஸ்வாமி 24-12-2023
zhlédnutí 592Před 7 měsíci
08 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - திருவண்வண்டூர் - D ஸ்ரீவல்லபன் ஸ்வாமி 24-12-2023
07 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - சோளிங்கர் திருக்கடிகை - அத்தங்கி ஸ்ரீநிவாசன் ஸ்வாமி
zhlédnutí 1,4KPřed 7 měsíci
07 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - சோளிங்கர் திருக்கடிகை - அத்தங்கி ஸ்ரீநிவாசன் ஸ்வாமி
06 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - ஆழவார் திருநகரி - இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி 24-12-23
zhlédnutí 1,3KPřed 7 měsíci
06 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - ஆழவார் திருநகரி - இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி 24-12-23
05 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - திருக்கண்ணபுரம் - வேளுக்குடி ரங்கநாதன் ஸ்வாமி 24-12-23
zhlédnutí 1,8KPřed 7 měsíci
05 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - திருக்கண்ணபுரம் - வேளுக்குடி ரங்கநாதன் ஸ்வாமி 24-12-23
04 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - திருவல்லிக்கேணி - Dr MA வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி
zhlédnutí 1,7KPřed 7 měsíci
04 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - திருவல்லிக்கேணி - Dr MA வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி
03 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - ஸ்ரீவில்லிபுத்தூர் - ஸ்ரீயப்பதி ஸ்வாமி 24-12-2023
zhlédnutí 1,1KPřed 7 měsíci
03 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - ஸ்ரீவில்லிபுத்தூர் - ஸ்ரீயப்பதி ஸ்வாமி 24-12-2023
02 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - காஞ்சிபுரம் - PB சம்பத்குமாரன் ஸ்வாமி 24-12-2023
zhlédnutí 921Před 7 měsíci
02 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - காஞ்சிபுரம் - PB சம்பத்குமாரன் ஸ்வாமி 24-12-2023
01 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - திருமலை திருப்பதி - MAV மதுஸூதனன் 24-12-2023
zhlédnutí 2,2KPřed 7 měsíci
01 மார்கழி சதஸ் - திருப்பாவை திவ்யதேசங்கள் - திருமலை திருப்பதி - MAV மதுஸூதனன் 24-12-2023
Nammazhwar Paramapadha Anubavam | Thiruvaimozhi Nootrandhadhi | Dr MAV Swami Upanyasam
zhlédnutí 2,4KPřed 8 měsíci
Nammazhwar Paramapadha Anubavam | Thiruvaimozhi Nootrandhadhi | Dr MAV Swami Upanyasam
Kanchi PBA Swami Arulicheyal Kainkaryam | MA Madhusudhanan Upanyasam | Deepavali | Geethacharyan
zhlédnutí 1,4KPřed 9 měsíci
Kanchi PBA Swami Arulicheyal Kainkaryam | MA Madhusudhanan Upanyasam | Deepavali | Geethacharyan
அடியேனை ஆட்கொண்ட அண்ணா! Dr MAV Swami talks about Kanchi Annangarachariar Swami Upanyasam experiences
zhlédnutí 6KPřed 9 měsíci
அடியேனை ஆட்கொண்ட அண்ணா! Dr MAV Swami talks about Kanchi Annangarachariar Swami Upanyasam experiences
Thiruvallikeni Divyadesa Vaibavam | Parthasarathy | Sri MA Madhusudhanan Upanyasam Part 2
zhlédnutí 799Před 9 měsíci
Thiruvallikeni Divyadesa Vaibavam | Parthasarathy | Sri MA Madhusudhanan Upanyasam Part 2
Thiruvallikeni Divyadesa Vaibavam | MAV Madhusudhanan Upanyasam | Navaratri
zhlédnutí 1KPřed 9 měsíci
Thiruvallikeni Divyadesa Vaibavam | MAV Madhusudhanan Upanyasam | Navaratri
Part 2 Melkote Vaibavam | Swami Ramanuja | Dr MA Venkatakrishnan Swami Navaratri Upanyasam | 2023
zhlédnutí 1,5KPřed 10 měsíci
Part 2 Melkote Vaibavam | Swami Ramanuja | Dr MA Venkatakrishnan Swami Navaratri Upanyasam | 2023
Melkote Vaibavam | Thirunarayanapuram | Swami Ramanuja | Dr MA Venkatakrishnan Swami Upanyasam
zhlédnutí 4,4KPřed 10 měsíci
Melkote Vaibavam | Thirunarayanapuram | Swami Ramanuja | Dr MA Venkatakrishnan Swami Upanyasam
Sri Krishnarpanam! Sri Krishna Jayanthi Upanyasam | MA Madhusudhanan | Geethacharyan
zhlédnutí 1,1KPřed 11 měsíci
Sri Krishnarpanam! Sri Krishna Jayanthi Upanyasam | MA Madhusudhanan | Geethacharyan
Thirunedunthandakam Pasuram 16 | MA Madhusudhanan Upanyasam |
zhlédnutí 619Před 11 měsíci
Thirunedunthandakam Pasuram 16 | MA Madhusudhanan Upanyasam |
Part 3 : Melkote Mandayam Ananthazhwar 200 Avathara Utsavam Sadas | Vishnuchithan swami, Jeeyar
zhlédnutí 1,1KPřed rokem
Part 3 : Melkote Mandayam Ananthazhwar 200 Avathara Utsavam Sadas | Vishnuchithan swami, Jeeyar

Komentáře

  • @kannansethuraman860
    @kannansethuraman860 Před 5 hodinami

    அடியேன் இராமானுஜ தாஸன். எளிய முறையில் சாதித்த ஸ்வாமி திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு.

  • @AKumar-zp1sd
    @AKumar-zp1sd Před 2 dny

    🌹🙏

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 Před 3 dny

    நன்றி

  • @vasavisridharan5922

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thaache
    @thaache Před 4 dny

    27:07 அதுபோல, *கடாரம்* எனும் சொல் மலேசியாவிலுள்ள *கெடா* என்ற பகுதியைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லாகப் பயன்படுகிறது. இப்பகுதி சோழர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததாகவும் கருப்படுகிறது‌. அங்கிருந்து கொணர்ந்த நாரத்தை வகைச் செடிக்கு கடாரங்காய் என்ற பெயரும் உண்டு‌. 28:15 *குப்பாயம்* என்ற சொல் மலையாளத்திலும் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது நன்றி

  • @lalitha3804
    @lalitha3804 Před 5 dny

    Adiyen Ramanuja dasi🙏🙏🙏

  • @yathugirinachiyar7348

    Adiyenin bakyem swami 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lalitha3804
    @lalitha3804 Před 6 dny

    Thirunarayanapuram Perumal Thiruvadigal 🙏🙏🙏🙏

  • @lalitha3804
    @lalitha3804 Před 6 dny

    Swamigal 🙏🙏🙏🙏

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz Před 6 dny

    நீங்கள் உரையாடுவது இந்துக்களுக்காகவா?பிராமணர்களுக்காகவா??பிராமணர்களை தவிர்த்து மற்ற இந்துக்கள் சந்தியாவதனம் செய்கிறார்களா ??? பிராமணர்கள் இந்துக்களாக கருதபட்டால் அனைவரும் பிராமணர்கள் ஆவார்களா??

  • @rvkrishnaan
    @rvkrishnaan Před 6 dny

    Answers to lot of pertinent and difficult questions relevant to not only a Srivaishnavite but also to any person who wants to know the truth and follow were discussed and the humbleness, clarity and simplicity of Swamy Dr. U.Ve. Venkatesh was superb and rewarding. Dhanyosmi swamy for hosting the program and presenting. Srimathe Ramanujaya Namaha. Andal Thiruvadigale saranam 🙏

  • @lalitha3804
    @lalitha3804 Před 7 dny

    Srimathe Ramanujaya Namah 🙏🙏🙏

  • @venkatesansrinivasan9432

    excellent

  • @kannannarayanan5144

    கோதா சதுஸ்லோகி கேட்டு மகிழ்ந்தோம். துளஸியின் பெருமை, பெரியாழ்வாரின் பெருமை ,பாகவத மங்களாசாஸனம் செய்த ஆண்டாளின் பெருமை ,மூன்று சரமஸ்லோகங்களிலும் வராஹ சரமஸ்லோகத்திற்குள்ள தனி ஏற்றம் அதையே வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து என்று திருப்பாவையில் குறிப்பிட்டது , ஆண்டாள் மாலையை அழகர்( சித்ரா பௌர்ணமி) உத்ஸவத்தில்‌ சூட்டிக் கொள்வது , திருவேங்கட வன் திருமுடியில் மாலை சூட்டிக் கொள்வது , இறுதியாக கோதாசதுஸ்லோகி த்வயார்த்தத்தையே விளக்குகிறது என்று பலப் பல விஷயங்கள் அனைத்தையும் எளிமையாக இனிமையாக எடுத்துரைத்த பாங்கு அத்புதம் அதி அத்புதம். அடியோங்கள்.

  • @haimytube
    @haimytube Před 8 dny

    தர்பண மந்திரங்களை கணவரால் வயது சரீர உபாதைகளால் படித்து சொல்ல முடியாத போது ஸ்தீரிகள் படிக்கலாமா அல்லது இவ்வளவு நாள் செய்தது போதும் என்று விட்டு விடலாமா. கேள்வி அபத்தமாக இருந்தால் ஷமிக்க வேண்டுகிறேன்.

  • @sumathikrishnan7689

    🙏🙏🙏🙏

  • @AKumar-zp1sd
    @AKumar-zp1sd Před 8 dny

    🌹🌹🙏🙏🙏

  • @lakshmimanivannan8828

    Namaskarsm swamy

  • @lalitha3804
    @lalitha3804 Před 9 dny

    🙏🙏🙏🙏

  • @mangalaranganathan9442

    109 vadu Divya Desathu Emberuman enru naam agathu emberumanai kolvadu thaan sari enru upanyasathil sonnadu ninaivu varugiradu

  • @mangalaranganathan9442

    Sri U Ve Madhsusdanan swamy Kelvi eppadi kettaal poruthamana badil varum enbadai arindu adanpadi kettu,, ariyadaraana adiyongal pola ullavargalum theilivu para vaithadu sirappu🙏🙏🙏🙏🙏

  • @chudamanisrinivasan

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AKumar-zp1sd
    @AKumar-zp1sd Před 9 dny

    🌹🙏

  • @mangalaranganathan9442

    Arumaiyana uraiyadal mattrum vilakkam

  • @jeevanandam1896
    @jeevanandam1896 Před 9 dny

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஆச்சாரியன் திருவடிகளே சரணம்

  • @arivuselvirajaram8294

    எம்பெருமானின் நிர்ஹேதுகிருபை இன்று அடியேனுக்கு முமுக்ஷ்சுபடி ரகஸ்யார்த்தம் கேட்டறிந்துக்கொண்டேன் ஸ்வாம் பாக்யமே🙏🙏🙏🪷🪷🪷 நன்றி ஸ்வாமி🙏

  • @lakshmimanivannan8828

    Namaskarsm swamy

  • @jeevanandam1896
    @jeevanandam1896 Před 10 dny

    அடியேன் ராமானுஜ தாசன் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஆச்சாரியன் திருவடிகளே சரணம்

  • @ramanujamrajan5784
    @ramanujamrajan5784 Před 10 dny

    Dhanyosmi swsmy

  • @ramanujamrajan5784
    @ramanujamrajan5784 Před 10 dny

    Swamy adiyen arumai arumai thank you

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před 11 dny

    Very sweet Upanyasam! Adiyen was smiling happily. Adiyen Ramanujadasi. 🙏🏼

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před 11 dny

    Very interesting!! Swami is as great as always. Adiyen Ramanujadasi. 🙏🏼

  • @jayanthimanchukonda6893

    Adien ramanuja dasi dasoham swamy Excellent explanation

  • @aravamuthanvaradharajulu5592

    Adiyen namaskaram swami. மற்ற இரண்டு ரகசியங் களையும் சாதிக்க வேண்டுமென பிராத்திக்கிறேன் சுவாமி.

  • @jsm8380
    @jsm8380 Před 11 dny

    அடியேன்... கண்ணாடி இல்லாம பேசினா இன்னும் தேஜஸ்ஆ இருப்பீங்க... பேசுவீங்களா???

  • @hemachanderr.k4383
    @hemachanderr.k4383 Před 11 dny

    🙏ADIYEN Dasan,Thangal Thiru Vadigalukku Kodi Namaskaram. Thangalin Enda Ariya Upadesathirku Eppoluthum Kadamayi Paduven🙏

  • @kaleengharayanp.r.3295

    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ முனைவர் M. A.V.ஸ்வாமி அவர்கள் எப் பொருள் குறித்து சாதித்தாலும், அதியத்புதமாக இருக்கும் என்பது உண்மை பூர்வர்கள் மொழிந்த முறைகளின்படி ஸ்வாமிகளுக்கே உரித்தான பாணியில் மங்களகரமான வார்த்தைகளை நாம் அனுபவிப்பது நமக்கு கிடைத்த பெரும் பேறு. பாமரன் முதல் பண்டிதன் வரை அனைவருக்கும் ஆன்ம விருந்து வழங்குவதில் வல்லவர் ஸ்வாமி ஒரு விநாடி கூட சலிப்பினை ஏற்படுத்தாமல் அனைத்துத் தரப்பினரையும் ஆர்வமுடன் அறிய வைப்பதில் வல்லவர் நம் முனைவர் M.V.A. ஸ்வாமிகள் ஸ்வாமிகளின் தாமரைத் திரு வடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு அடியேன் தாஸன்

  • @sakinal9251
    @sakinal9251 Před 12 dny

    🥰👌

  • @shanmugavadivubalamurugan6893

    Athi Arputham Swami. Dhanyoswamin. Adiyen Devareer Venkatesa krishnan Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻

  • @govindarajanseshadri9419

    Namaskaram Swamin. Adiyen Srivaishnava Dhasan.

  • @rajiravi2379
    @rajiravi2379 Před 12 dny

    திருமந்திரத்தின் ஸாராம்ஸத்தை மிகத் தெளிவாக நன்கு விளங்கும்படி ஸ்வாமி ஸாதித்துள்ளார்..மற்ற இரண்டு பகுதிகளையும் கேட்க ஆவல்..அடியேன்🙏

  • @narayanans3350
    @narayanans3350 Před 12 dny

    Adiyen Bagyam swamin

  • @shatakopansumathi3305

    Adiyen.

  • @anuradha6311
    @anuradha6311 Před 12 dny

    Most needed upanyasam Dhanyosmi Adiyen

  • @aravindhamanivanan1118

    Swamy adiyen dasan

  • @raghuramankannan7362
    @raghuramankannan7362 Před 12 dny

    🙏Adiyen Ramanuja Dasan Raghuraman Bhattachariyar Thendan Samarpikiren 🙏