Abhishekam
Abhishekam
  • 55
  • 56 710
தமிழ் வழி அர்ச்சனைகளை பறைசாற்றும் சித்தரடியார்கள்...? யார் இவர்கள்..? எங்கு இருக்கிறார்கள்..? |
தமிழ் வழி அர்ச்சனைகளை பறைசாற்றும் சித்தரடியார்கள்...? யார் இவர்கள்..? எங்கு இருக்கிறார்கள்..?
#abhishekam | #kalahasti | #சித்தர்மூங்கிலடியார் | #SiddharMoongiladigalar
Follow us on :
Facebook : abhishekamaspritualjourney/
Instagram : abhishekam_aspritualjourney
Welcome to Abhishekam, your one-stop destination for devotional and spiritual content. Don't forget to subscribe to our channel and hit the notification bell to stay updated on our latest uploads. Thank you for choosing Abhishekam (a spritual Journey).
zhlédnutí: 1 388

Video

அற்புதங்களை அள்ளித்தரும் அம்பத்தூர் முத்துமாரியம்மன் .! உற்சவ விழா|Muthumaramman|ChithiraiThiruvizha
zhlédnutí 475Před 3 měsíci
அற்புதங்களை அள்ளித்தரும் அம்பத்தூர் முத்துமாரியம்மன் ....! உற்சவ விழா #Muthumarammantemple | #chithiraithiruvizha2024 | #ambattur | #temple | #abhishekam Follow us on : Facebook : abhishekamaspritualjourney/ Instagram : abhishekam_aspritualjourney Welcome to Abhishekam, your one-stop destination for devotional and spiritual content. Don't forget to subscribe to our ch...
தமிழ்புத்தாண்டில் இருந்து யோகம் கொட்டப்போகும் ராசிகள்…! இவ்வளவு அற்புதங்களா..?Astrology | Abhishekam
zhlédnutí 1,5KPřed 3 měsíci
தமிழ்புத்தாண்டில் இருந்து யோகம் கொட்டப்போகும் ராசிகள்…! இவ்வளவு அற்புதங்களா..? #TamilNewYear | #Rasipalan | #Astrology | #Abhishekam Follow us on : Facebook : abhishekamaspritualjourney/ Instagram : abhishekam_aspritualjourney Welcome to Abhishekam, your one-stop destination for devotional and spiritual content. Don't forget to subscribe to our channel and hit the not...
பணம்..செல்வம்..செழிப்பு - மார்ச் மாதம் சூப்பர் | Rasipalan | Sukran Peyarchi 2024 | Rasi Palan Today
zhlédnutí 150Před 4 měsíci
பணம்..செல்வம்..செழிப்பு - மார்ச் மாதம் சூப்பர் #Rasipalan | #SukranPeyarchi2024 | #RasiPalanToday | #Abhishekam Follow us on : Facebook : abhishekamaspritualjourney/ Instagram : abhishekam_aspritualjourney Welcome to Abhishekam, your one-stop destination for devotional and spiritual content. Don't forget to subscribe to our channel and hit the notification bell to sta...
தைப்பூசம் சிறப்புகள் - வேண்டுதல்கள் நிறைவேற இன்னல்கள் நீக்கும் வழிபாட்டு முறை | Thaipoosam
zhlédnutí 192Před 6 měsíci
தைப்பூசம் சிறப்புகள் - வேண்டுதல்கள் நிறைவேற இன்னல்கள் நீக்கும் வழிபாட்டு முறை | #thaipoosam | #thaipoosamkolam | #murugantemple | #தைபூசம் | #தைபூசம்திருவிழா | #முருகன் | #முருகா | #வெற்றிவேல்_வீரவேல் | #அரோகரா | #abhishekam Follow us on : Facebook : abhishekamaspritualjourney/ Instagram : abhishekam_aspritualjourney Welcome to Abhishekam, your one-stop destination fo...
எதிரிகளை வெல்ல முருகருக்கு விநோத பூஜை..!
zhlédnutí 340Před 6 měsíci
எதிரிகளை வெல்ல முருகருக்கு விநோத பூஜை..! துன்பங்களை வெறுத்து இன்பங்களை தேடி கூட்டம் கூட்டமாக முருகரை நாடும் பகதா்கள்..! #lordmurugan | #sathrusamharahomam | #ambattur | #AmbatturTemple #murugantemple | #abhishekam | Follow us on : Facebook : abhishekamaspritualjourney/ Instagram : abhishekam_aspritualjourney Welcome to Abhishekam, your one-stop destination for devotio...
ஐய்யப்ப சுவாமிக்கு மாலை போடுபவர்கள் செய்ய வேண்டியது...! Ayappan | Sabarimalai
zhlédnutí 623Před 8 měsíci
ஐய்யப்ப சுவாமிக்கு மாலை போடுபவர்கள் செய்ய வேண்டியது...! #Ayappan | #sabarimala | #swamiyaesaranamayyappa | #saranamayyappa | #sabrimalatemple | #karthigaispecial | #aiyappan | #abhishekam Follow us on : Facebook : abhishekamaspritualjourney/ Instagram : abhishekam_aspritualjourney Welcome to Abhishekam, your one-stop destination for devotional and spiritual content. D...
திருவண்ணாமலை, திருக்கார்த்திகை தீப திருவிழா மகா தேரோட்டம்- 2023 | Thiruvannamalai | Karthigaidheebam
zhlédnutí 42Před 8 měsíci
திருவண்ணாமலை, திருக்கார்த்திகை தீப திருவிழா மகா தேரோட்டம்- 2023 | Thiruvannamalai | Karthigaidheebam
Soorasamharam Festival - Sri Balasubramanya Temple | Teynampet | soorasamharam | 2023sastithiruvizha
zhlédnutí 316Před 8 měsíci
Soorasamharam Festival - Sri Balasubramanya Temple | Teynampet | soorasamharam | 2023sastithiruvizha
Moongil Adigalar About Diwali | Diwali 2023 | Spiritual Message | Morning Devotional Speech
zhlédnutí 191Před 8 měsíci
Moongil Adigalar About Diwali | Diwali 2023 | Spiritual Message | Morning Devotional Speech
இனிமேல் இப்படிதான் தீபாவளி கொண்டாடவேண்டும்..! உண்மையில் இதுதான் நம் தமிழரின் தீபாவளி ! | Diwali
zhlédnutí 822Před 8 měsíci
இனிமேல் இப்படிதான் தீபாவளி கொண்டாடவேண்டும்..! உண்மையில் இதுதான் நம் தமிழரின் தீபாவளி ! | Diwali
அம்பத்தூரில் இப்படி ஒரு கோவிலா? எத்தனை பேருக்கு தெரியும் ? || ஆத்மநாதர் | AmbatturAthmanatharTemple
zhlédnutí 2,6KPřed 9 měsíci
அம்பத்தூரில் இப்படி ஒரு கோவிலா? எத்தனை பேருக்கு தெரியும் ? || ஆத்மநாதர் | AmbatturAthmanatharTemple
மற்று பற்றெனக் | தேவாரம் - 10 | சுந்தரர் | நமச்சிவாய பதிகம் |THEVARAM
zhlédnutí 121Před 9 měsíci
மற்று பற்றெனக் | தேவாரம் - 10 | சுந்தரர் | நமச்சிவாய பதிகம் |THEVARAM
வளர்பிறை பஞ்சமி திதி வராகி வழிபாடு | Panchami Varahi Pooja
zhlédnutí 786Před 9 měsíci
வளர்பிறை பஞ்சமி திதி வராகி வழிபாடு | Panchami Varahi Pooja
அதிசயங்களை அள்ளித்தரும் ஆலமரத்துடன் வீற்றிருக்கும் ஆத்மநாதர்||PromoVideo| AatmanathEswar|#ambattur
zhlédnutí 699Před 9 měsíci
அதிசயங்களை அள்ளித்தரும் ஆலமரத்துடன் வீற்றிருக்கும் ஆத்மநாதர்||PromoVideo| AatmanathEswar|#ambattur
திருமலை திருப்பதி பிரம்மோத்ஸவம் - 2023 ஸ்ரீவாரி - முத்துப்பந்தல் வாகனம்
zhlédnutí 483Před 10 měsíci
திருமலை திருப்பதி பிரம்மோத்ஸவம் - 2023 ஸ்ரீவாரி - முத்துப்பந்தல் வாகனம்
பிரம்மாண்டமான திருப்பதி திருக்குடை |Tirupathi kodai in Ambattur | அம்பத்தூர் திருப்பதி திருக்குடை
zhlédnutí 3,4KPřed 10 měsíci
பிரம்மாண்டமான திருப்பதி திருக்குடை |Tirupathi kodai in Ambattur | அம்பத்தூர் திருப்பதி திருக்குடை
46 வருடங்களாக அருள்பாலித்து வரும் வரசித்தி வல்லப மஹாகணபதி! || VinayagarChaturthi | வினாயகர்சதுர்த்தி
zhlédnutí 455Před 10 měsíci
46 வருடங்களாக அருள்பாலித்து வரும் வரசித்தி வல்லப மஹாகணபதி! || VinayagarChaturthi | வினாயகர்சதுர்த்தி
வினோத சடங்கில் திருப்தி அடையும் பக்தர்கள்..! கரிமணல் ஶ்ரீ ஜடராய ஈஸ்வரர் | JadarayaEswararTemple
zhlédnutí 2KPřed 10 měsíci
வினோத சடங்கில் திருப்தி அடையும் பக்தர்கள்..! கரிமணல் ஶ்ரீ ஜடராய ஈஸ்வரர் | JadarayaEswararTemple
ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் - Kala Bhairava Temple | PROMOVIDEO
zhlédnutí 18KPřed 11 měsíci
ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் - Kala Bhairava Temple | PROMOVIDEO
ஆடிக் கிருத்திகையின் அற்புதங்கள்.! |aadikiruthigai | aadikiruthigai2023|ஆடிகிருத்திகை2023 | முருகர்
zhlédnutí 141Před 11 měsíci
ஆடிக் கிருத்திகையின் அற்புதங்கள்.! |aadikiruthigai | aadikiruthigai2023|ஆடிகிருத்திகை2023 | முருகர்
கரிமணல் ஸ்ரீ ஜடராய ஈஸ்வரர் திருக்கோயிலின் பூஜை வழிபாடு | PromoVideo | KarimanaTravelVideo
zhlédnutí 1,1KPřed rokem
கரிமணல் ஸ்ரீ ஜடராய ஈஸ்வரர் திருக்கோயிலின் பூஜை வழிபாடு | PromoVideo | KarimanaTravelVideo
அருள்மிகு ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் | திருமுல்லைவாயில் | Thirumullaivoyal
zhlédnutí 309Před rokem
அருள்மிகு ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் | திருமுல்லைவாயில் | Thirumullaivoyal
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி #Thirupathi
zhlédnutí 146Před rokem
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி #Thirupathi
ஓம் ஶ்ரீ அருள் சக்தி விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம்
zhlédnutí 121Před rokem
ஓம் ஶ்ரீ அருள் சக்தி விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம்
12ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு தின விழா 🙏🙏🙏
zhlédnutí 325Před rokem
12ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு தின விழா 🙏🙏🙏

Komentáře

  • @harish.m.b3836
    @harish.m.b3836 Před 17 dny

    Super Kovil. Thank you.

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt Před měsícem

    Om bhairav potri potri

  • @user-qm4xz4pz3k
    @user-qm4xz4pz3k Před měsícem

    அருமையான விளக்கம்🙏👍👏

  • @user-ci5lc9gr3i
    @user-ci5lc9gr3i Před měsícem

    11:12 😍 சிவாய நம 🙏

  • @ballusinnu3580
    @ballusinnu3580 Před měsícem

    ஓம் குருவாழ்க மிக்க நன்றிங்க ஐயா தமிழர்கள் முன்வரவேண்டும் தமிழர்கள் தமிழ் மந்திரங்களால் அருட்சினை செய்யுங்கள்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před měsícem

    வேதங்களும் ஆகமங்களும் கூறும் முறைப்படி தான் கோவிலில் கட்டப்பட்டன. காயத்ரி மந்திரங்களும் வழிபாட்டு மந்திரங்களும் நாமா வழிகளும் கும்பாபிஷேகம் நடத்தும் முறைகளும் சமஸ்கிருத மொழி எல்லாம் உள்ளன. தமிழில் எதுவும் கிடையாது. சமீபகாலமாக சைவர்கள் தமிழ் வேதங்களைப் படித்து அதை வைத்து இதற்கான சடங்கு சம்பிரதாயங்களை உருவாக்கி வருகின்றனர். இதற்குள் புதிய ஒன்றை நுழைத்து அந்த சமயத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இருக்கின்ற முறைகளை சரியாக கடைப்பிடித்து அடியார்களுக்கு வழிகாட்டுவோம்.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před měsícem

    இந்து என்று நம் மதத்திற்கு பெயரே கிடையாது. வெள்ளையர்கள் வந்து அந்நிய மதங்கள் இந்தியாவில் வளரந்த போது கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் சீக்கியர்கள் தவிர அனைவரும் இந்துக்கள். என்று வெள்ளையர்கள் அடையாளப்படுத்தினர். அதற்கு முன்பு இந்து மதம் என்ற சொல்லே கிடையாது. இந்தியர்கள் சிவனை வழிபடும் முறை சைவம் என்றும், விஷ்ணுவை வழிபடும் முறை வைஷ்ணவம் என்றும், சக்தியை வழிபடும் முறை சாக்தம் என்றும், விநாயகரை வழிபடும் முறை காணாபத்யம் என்றும், முருகனை (குமரனை) வழிபடும் முறை கௌமாரம் என்றும், சூரியனை வழிபடும் முறை சௌரம் என்றும் படைக்கப்பட்டு வந்தன. ஆதிசங்கரரால் வகுக்கப்பட்டது தான் சண்மதம் என்ற வழிபாட்டு முறை. இந்து மதம் என்று ஒன்று இல்லை. வழிபாட்டு முறையை வைத்துதான் பேர் வைக்கப்பட்டன.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před měsícem

    இது வழிபாட்டு முறை. அர்ச்சனை என்பது நாமா வளிகளை 16, 108, 1008 முறை கூறி வழிபடுவது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இது திராவிட இயக்கத்தால் சமஸ்கிருதத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு அறிவித்தது தான் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற உத்தரவு. எத்தனை ஆண்டுகளாக இல்லாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்தது போல் கதைகட்டி பேசுவது அர்த்தமற்றது.

  • @indirav9500
    @indirav9500 Před měsícem

    நல்லபுரட்டு

  • @indirav9500
    @indirav9500 Před měsícem

    இந்து ஆங்கிலேயர்களுக்கு அளித்த பெயர அதனால வேதத்தில்இல்லை

  • @dhanasekarannarayanasamy1585

    Jai Hind Ohm Namachivaya

  • @sitharneri785
    @sitharneri785 Před měsícem

    குருவே போற்றி.. குருவருளால் அனைத்தும் நலமாகட்டும் வெற்றியாகட்டும்...

  • @akdevaraj8486
    @akdevaraj8486 Před měsícem

    ஐயா அவர்களின் பணி சிறந்த பணி சிறந்த விளக்கம் தங்கள் பணி தொடர தங்களை வணங்கி தங்கள் ஆசியை வேண்டி என்றும் இருக்கும் சித்தர் அடியான்🙏

  • @madhavanm1628
    @madhavanm1628 Před měsícem

    ஓம் குரு வாழ்க ஓம் குருவே துணை ஓம் குருவே எல்லாம் ஓம் குருவே போற்றி ஓம் குருவே சரணம்

  • @nagalingam7939
    @nagalingam7939 Před 2 měsíci

    Om bairavaa pottri pottri ❤❤❤❤❤

  • @radhasuresh6485
    @radhasuresh6485 Před 2 měsíci

    Why background music...could not hear the talking of him properly

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Před 2 měsíci

    🌺🙏🌺 OM KAALA BHAIRAVA POTRI OM 🌺🙏🌺

  • @user-xu5le7qh1w
    @user-xu5le7qh1w Před 2 měsíci

    Om Kala Bairavaya Namaha.

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 Před 2 měsíci

    ஓம் கால.பைரவரே. போற்றி போற்றி

  • @RamaDeviSuppiah
    @RamaDeviSuppiah Před 3 měsíci

    Address of the temple.

  • @user-bu6ge2re3f
    @user-bu6ge2re3f Před 3 měsíci

    In🙏🙏🙏🙏🙏💞🫰

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 3 měsíci

    Om Sri Sri Kalabairava Bahavane yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷

  • @annaiabiramiaalayam
    @annaiabiramiaalayam Před 3 měsíci

    Sooopar

  • @vanithavanitha6714
    @vanithavanitha6714 Před 3 měsíci

    Thank you sir 🙏🙏🙏

  • @kannannatrajan2916
    @kannannatrajan2916 Před 3 měsíci

    சூப்பர் சூப்பர் சிறப்பு ப்பா செல்வா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆசீர்வாதம்

  • @Clipsworld-zv4hc
    @Clipsworld-zv4hc Před 3 měsíci

    Proud of you Brother!!!

  • @marisri5568
    @marisri5568 Před 3 měsíci

    மிக மிக சிறப்பு..... 👏👏👏👏👏👏👏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před 3 měsíci

    Thank you Sir 🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před 5 měsíci

    Om Swarnaharshanaprosayath ❤❤❤

  • @prabut1972
    @prabut1972 Před 5 měsíci

    Om Namachivaya thennadudaya sivane potri ennatavarukum iriva potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zb7gj6gl9o
    @user-zb7gj6gl9o Před 5 měsíci

    ❤😂

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 5 měsíci

    ஓம்பைரவர்வைரவர்போற்றிபோற்றி ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. 🙏🙏🙏🙏🙏

  • @ravichandraa5338
    @ravichandraa5338 Před 5 měsíci

    அடியேனின் அன்பு கலந்த வணக்கங்களையும் ஆண்டவன் அருளால் வாழ்த்துக்களையும் அடியாருக்கும் அடியேனாக இருந்து வணங்குகிறேன் வாழ்த்துகிறேன். அன்புத் திருமணியே அகமலரே!அருள் மணமே அறமே போற்றி! புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த வாழ்வே போற்றி! இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும் பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும். ஓம்சிவாயநமக!... பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும் அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே! என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே! எல்லோரும் நலமாக மன நிம்மதியுடன் வாழ வேண்டும். எல்லோரும் நலமாக மன நிம்மதியுடன் வாழ வேண்டும். எல்லோரும் நலமாக மன நிம்மதியுடன் வாழ வேண்டும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி. திருச்சிற்றம்பலம்... ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம தந்தைக்கும். மதிப்புக்கும். மரியாதைக்கும். சூரியனும்... அன்னைகும் அன்னத்திற்கும். ஆடைக்கு சந்திரனும்... வீரத்திற்கும். துனிவிற்கும். வெற்றிக்கு செவ்வாயும்... விவேகத்திற்கும். கல்விற்கும். நல்வாக்கிற்கும் புதனும். பொன்னுற்கும். பொருளிற்கும். அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்.. அழகன மனைவாகனத்திற்கும். அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்.. வாழ்வின்ஜீவனத்திற்கும். செய்கின்ற கடமைக்கு சனியும்... செய்யும் செயலின் பிரமாண்டத்திற்கு. இராகுவும்.. ஞானதியானத்திற்கும். ஆன்மீக அருளுக்கு கேதுவும்.. தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்.. பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்... விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்.. பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்.. விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்... வள்ளி தேவானை சமேத முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்.. அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்... சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. அறுபத்தி நான்கு நாயன்மார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பெருகி நிலைக்கட்டும்... வாழ்த்துகள்... தங்களின் அன்பும் வாழ்க.. அறிவும் வாழ்க... ஆண்டவன் அருளும் வாழ்க..ஆயுள் வாழ்க.. செய்யும் தொழில் வாழ்க.. செய்தநற்செயல்கள் வாழ்க.. சிறந்த செல்வம் வாழ்க. சீர்மிகு வாழ்கை வாழ்க.. ஒற்றமை துனையுடன் வாழ்க... ஓம்கார அருளே வாழ்க வாழ்க. தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க.... ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ.... ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க. தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க.. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே... ஸ்ரீ அவனாசிலிங்கேஸ்வரர் கருணாம்பிகை அம்மன் புகழ் வாழ்க வாழ்கவே 450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர் ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257 🙏🔯🙏🔯🙏🔯🙏🔯🙏

  • @selvirajan06
    @selvirajan06 Před 6 měsíci

    OM MURUGA.

  • @gandhilakshmi5684
    @gandhilakshmi5684 Před 6 měsíci

    Which Street this r temple?

  • @arunachalasivam1608
    @arunachalasivam1608 Před 6 měsíci

    சிவாயநம

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 6 měsíci

    🏵️ அருமை பதிவு நன்றிகள் 💐💐🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 6 měsíci

    🌺ஓம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருவடிகளே போற்றி போற்றி🌺🌿🍋🌺🌿🍋🌺🌿🍋🌺🌿🍋🌿🌺🐚🐚🌺🔱🔱🌺🐍🌺🌺🌺🦔🦔🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🤧

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 6 měsíci

    🌿கரிமணல் ஓம் ஸ்ரீ ஜடராயர்‌ ஈஸ்வரர் திருவடிகளே போற்றி போற்றி🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🔱🔱🌺🔥🔥 🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🤧

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 6 měsíci

    🏵️ நன்றிகள் 💐💐🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 6 měsíci

    🌺 ஓம் ஸ்ரீ அன்னபூரணி சமேத ஆத்ம நாதர் திருவடிகளே போற்றி போற்றி🌿🌿🌿🌿🌿🔥🔥🔥🔥🔥🌺🐚🐚🌺🔱🔱🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🤧

  • @PriyaPrem-hy9rv
    @PriyaPrem-hy9rv Před 8 měsíci

    Om Sri Muruga Potri Potri

  • @2vaalu_kids
    @2vaalu_kids Před 8 měsíci

    நன்றி ஐயா

  • @thamizharvazhibadu.8271
    @thamizharvazhibadu.8271 Před 8 měsíci

    ஓம் குருவே போற்றி

  • @ballusinnu3580
    @ballusinnu3580 Před 8 měsíci

    சிறப்பு நல்ல சிறப்பான விளக்கம்

  • @jinanlalcv7906
    @jinanlalcv7906 Před 8 měsíci

    🙏

  • @maduraimuthappasamytemple6835

    தீபாவளி சிறப்பான சித்தர் நெறி விளக்கம்..... வாழ்த்துக்கள்....

  • @tamilarasu7240
    @tamilarasu7240 Před 8 měsíci

    Kindly share his name and number

  • @user-pi5jr1bm1d
    @user-pi5jr1bm1d Před 8 měsíci

    👌👌👌

  • @Jayamuthuraj1
    @Jayamuthuraj1 Před 8 měsíci

    அருமையான விளக்கம் 👏