tgoundan
tgoundan
  • 9
  • 14 673 884

Video

Moments of sweet peace.
zhlédnutí 5KPřed 5 lety
Moments of sweet peace.
Arunachala Ashtakam (அருணாசல அஷ்டகம்) with lyrics in Tamil
zhlédnutí 95KPřed 7 lety
Bhagavan Sri Ramana Maharishi's Arunachala Ashtakam. பகவான் ஶ்ரீ ரமண மஹரிஷி அருளிய அருணாசல அஷ்டகம்.
Adi Shankara's Atma Shatakam as sung by Deva Premal
zhlédnutí 10KPřed 8 lety
Adi Shankara's Atma Shatakam as sung by Deva Premal
Jenmam Nirainthathu (ஜென்மம் நிறைந்தது) with lyrics in Tamil
zhlédnutí 12MPřed 9 lety
Jenmam Nirainthathu Sendravar Vaazhga Song with lyrics in Tamil. ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.
Oru Mada Maathum (ஒரு மட மாதும்) with lyrics
zhlédnutí 2,3MPřed 9 lety
Pattinathar's beautiful poem about the fleeting nature of human life so wonderfully sung by T. M. Soundararajan.
Kathiyai Theetaathe (கத்தியைத் தீட்டாதே) with Lyrics
zhlédnutí 481KPřed 10 lety
A Tamil classic. Hope you enjoy.
MacRitchie Treetop Walk
zhlédnutí 1,6KPřed 10 lety
MacRitchie Treetop Walk
GB Srithar as Sivaji - 2006
zhlédnutí 3,8KPřed 15 lety
A clip of popular Singapore Tamil TV personality, GB Srithar, acting out some of his favourite Sivaji moments on stage during a program held to celebrate Chevaliar Sivaji Ganesan's memories.

Komentáře

  • @SureshKumar-mbammc

    பொது டா சாமி.... சீக்கிரம் குப்டுகோ.... வேண்டாம் இந்த வாழ்கை

  • @SksaravananSksaravanan-mn8qs

    என் அண்ணன் உயிர் போகும்போது என் கை இரண்டையும் பிடித்து உயிர் பிரிந்தது அவர் என்னிடம் சொல்லும் வார்த்தை என்ன என்று தெரியவில்லை எனக்கு நிறைய கஷ்டமாக இருக்கிறது

  • @Thavam
    @Thavam Před 4 dny

    நான் தினந்தோறும் காலையில் யோகா செய்யும் போது முதலில் கேட்கக்கூடிய பாடல் இதுதான்

  • @sriramn167
    @sriramn167 Před 4 dny

    குருவடி சரணம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-gy6xc5tl8n
    @user-gy6xc5tl8n Před 6 dny

    இப்பவே மரணம் வந்தாலும்சந்தோசமே

  • @sathimoorthy250
    @sathimoorthy250 Před 7 dny

    Amma miss you 😢😢😢

  • @jayabals2703
    @jayabals2703 Před 8 dny

    இந்த பாடலை கேட்டதும் என் மனம் நிம்மதி அடைந்தது.

  • @charushanoj2812
    @charushanoj2812 Před 8 dny

    Miss you appa

  • @user-sj9tf6tg1z
    @user-sj9tf6tg1z Před 9 dny

    இந்த பாடல் கேட்க ம்பொழதுமனம்அமைதியாகிரது

  • @nazarali6609
    @nazarali6609 Před 10 dny

    காசுக்காக தானே நீ எழுதி இருக்கிற பாட்டா வைரமுத்து

  • @nazarali6609
    @nazarali6609 Před 10 dny

    எந்த இந்த பாட்டு எழுதுன நீயே தெளிவா எழுதுனியா அதுக்கு அர்த்தம் என்கிட்ட வந்து சொல்லிட்டு போ நான் சாகாம கடற்கரை நான் அந்தப் பாட்டை ஒரு 300 வாட்டி கேட்டிருப்பேன் இதுல போய் பாத்துக்க ஏதாவது வார்த்தைல பிழை இருந்தால் அதை போட்டு எச் அச்சு அச்சு அச்சு உம்மா உம்மா உம்மா போட்டு பாத்துக்க

  • @saravananbl9210
    @saravananbl9210 Před 12 dny

    ஓம்நமசிவாயம் 🙏🏼😢🙏🏼

  • @SenthilMurugan-mj3gs
    @SenthilMurugan-mj3gs Před 13 dny

    காத்திருக்கிறேன் இறைவன் அழைப்பிற்கு

  • @poongothaieswaran5698

    Indha padal en amma death la crementorium la kettu irundhen En Amma athma santhiyadaiya iraivanai vendukiren

  • @prabhavathym
    @prabhavathym Před 16 dny

    Evanga name enna

  • @simplycooking_5116
    @simplycooking_5116 Před 16 dny

    Peas full of mind

  • @anbesivan6499
    @anbesivan6499 Před 19 dny

    அருணாசல ஈஸ்வரா 🔥🔥🔥

  • @muruganmurugan3003
    @muruganmurugan3003 Před 19 dny

    என் மனைவி இறந்து எட்டு வருடங்கள் ஆகின்றது என் மனைவியின் ஞாபகம் வரும்பொழுது எல்லாம் இந்த வைர வரிகளை தான் கேட்பேன்

  • @saravanankangatharan2568

    Indha paatu than en ammamma irudhisadangkaga potanga naavarkuda ilangaiyil potanga

  • @lakshmisekar5969
    @lakshmisekar5969 Před 19 dny

    This song touches heart

  • @manikandan-qz8uz
    @manikandan-qz8uz Před 20 dny

    3:24 😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😭😭😭😭😭😭😭😭😭

  • @sarmilathanse6304
    @sarmilathanse6304 Před 23 dny

    ❤❤❤

  • @user-iv8il7eo3b
    @user-iv8il7eo3b Před 23 dny

    Vairamuthu sir bhagavan thangalin yezhuthukkaliin mulam manidanin vazhakai nirandharamillai yendru sollugirar. Manushan unarndhukondal thavarugal puriya mattan.

  • @dhanasekarapandiansrinivas4542

    இது யாருடைய பாடல்

  • @user-kx5gg6rr6j
    @user-kx5gg6rr6j Před 26 dny

    வாழும்போது எங்களுக்காக வாழ்ந்து இறக்கும்வரை எங்களை காத்து எங்களுக்கு எல்லாமுமாய் இருந்த எங்கள் அப்பா SK சோமசுந்தரம் அவர்கள் 8.8.24 அன்று இயற்கை எய்தினார் நான் வணங்கும் என் சிவ பெருமானே எங்களை விட்டு சென்று உங்கள் திருவடி நிழலில் அமைதியுற வரும் எங்கள் அப்பாவின் ஆன்மாவை சாந்தி அடைய செய்யுங்கள் ஓம் நமசிவாய📿🔱🙏

  • @dhanalakshmia7367
    @dhanalakshmia7367 Před 26 dny

    இந்த பாடல் கேட்கும் போது என் அம்மாவின் நினைவு வருகிறது என் அம்மாவின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைபாரட்டும்

  • @thirumoorthi9909
    @thirumoorthi9909 Před měsícem

    இந்த பாடலை பாடிய விதத்தை பார்த்தால்""சிவரஞ்சனி ராகம்"""மாதிரி தெரியுது

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 Před měsícem

    நான் உடைந்து போனது,என் அம்மாவின்,மரணத்தில்........

  • @SathishSathish-gn4jb
    @SathishSathish-gn4jb Před měsícem

    எங்க அம்மா ஜோதி அம்மா 15.7.24 அவங்களுடைய ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @user-fo1wv7lu3q
    @user-fo1wv7lu3q Před měsícem

    என் அண்ணன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் ,ஆத்மாவே

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 Před měsícem

    If any cruel people listen to this they will stop committing mistakes in life

  • @rajaraji1195
    @rajaraji1195 Před měsícem

    நான் காலை நேரத்தில் பூஜை செய்யும் போது இப்பாடல் நான் எனக்கு முதல் பாடல்... எல்லாம் சில காலமே....

  • @yamunadevi5206
    @yamunadevi5206 Před měsícem

    இந்தப் பாடலின் அரத்தத்தை கவனித்தாலே போதும் வாழ்க்கை புரிந்து விடும்

  • @hemab6042
    @hemab6042 Před měsícem

    My father, mother and brother are no more.Always l am crying for them.plz God give them peace in ur place😢

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 Před měsícem

    எனக்கு இந்த பாடல் கேட்கும்போது இந்த உலகம் நிரந்திரமென பேயாட்டம் போடும் மனிதர்களை பார்த்து கை கொட்டி சிரிக்க வேண்டும் போல உள்ளது.

  • @KmsainagulSainagul
    @KmsainagulSainagul Před měsícem

    Om muruga nandri kodanakodi nandri appa envalkai unga porpathathil arpanikiren muruga perumane

  • @MVBALAKRUSHNAN
    @MVBALAKRUSHNAN Před měsícem

    🙏🙏🙏

  • @madhima
    @madhima Před měsícem

    Ramana Sathguru Saranam 🙏

  • @prabhuj1974
    @prabhuj1974 Před měsícem

    I want my mother back 🙏

  • @RanjithKumar-iw6qb
    @RanjithKumar-iw6qb Před měsícem

    I miss My appa.... Love u appa... Your my Real hero of my life

  • @pradeeppradeep7322
    @pradeeppradeep7322 Před měsícem

    The song should reach my ears At the last moment when I leave this world. It should be played when my funeral reaches my grave . Waiting for the day. Enough....the days I lived my life.... with all my worries.

  • @manomano2156
    @manomano2156 Před měsícem

    Motham vazgayum eangea mudiyattum

  • @thangarajm632
    @thangarajm632 Před měsícem

    மனம் சஞ்சலத்தை போக்கும் பாடல் நான் கேட்க்கும் பாடல்

  • @thankkammascaria9471
    @thankkammascaria9471 Před měsícem

    Heart touching song.Filling the eyes.😊

  • @RaviChandran-cn5du
    @RaviChandran-cn5du Před 2 měsíci

    மனதுக்கு அமைதி தருகிறது.

  • @jeevan-g1x
    @jeevan-g1x Před 2 měsíci

    2024 like this

  • @jeevithanageswaran6937
    @jeevithanageswaran6937 Před 2 měsíci

    😢xrtffhjg. 😢

  • @SureshKumar-wz1gw
    @SureshKumar-wz1gw Před 2 měsíci

    I love my dad

  • @PojaSubhasri-hs3ic
    @PojaSubhasri-hs3ic Před 2 měsíci

    Myappadeaith

  • @MariLaxmiP
    @MariLaxmiP Před 2 měsíci

    என்னைஅழைத்துக்கொள்முருகா