கிருபாகரன் kirubakaran
கிருபாகரன் kirubakaran
  • 44
  • 112 376

Video

இயேசு பிறந்தாரே பெத்லகேமிலே karaoke l track
zhlédnutí 820Před 2 lety
இயேசு பிறந்தாரே பெத்லகேமிலே karaoke l track
ராயர் மூவர் கீழ்தேசம் karaoke l track
zhlédnutí 2KPřed 2 lety
ராயர் மூவர் கீழ்தேசம் karaoke l track
சந்தோஷ செய்திதானுங்க karaoke l track
zhlédnutí 160Před 2 lety
சந்தோஷ செய்திதானுங்க karaoke l track
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே karaoke l track
zhlédnutí 8KPřed 2 lety
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே karaoke l track
ஆர் இவர் ஆராரோ karaoke l track
zhlédnutí 386Před 2 lety
ஆர் இவர் ஆராரோ karaoke l track
எந்தன் உயிருள்ள நாளெல்லாம் துதி பாடியே karaoke l track Endhan Uyirulla Naal Ellam |Rev. Paul Thangia
zhlédnutí 215Před 2 lety
எந்தன் உயிருள்ள நாளெல்லாம் துதி பாடியே உம்மையே ஆராதிப்பேன் -(2) ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே(2) 1)இத்தனை நாட்கள் உம் முகத்தை தேடி உம் பாதம் காத்திருந்தேன்-(2) உடைத்தீர் என்னை அனைத்தீர் என்னை -(2) உம்மை போல் என்னை மாற்றினிரே-(2) -எந்தன் 2)வசனத்தால் என்னை போஷித்தீரே அனுதினமும் நடத்தினீரே-(2) என் தாகம் நீர் என் வாஞ்சை நீர் -(2) என்றென்றும் உமக்கு ஆராதனை -(2) -எந்தன்
Jepikkiṉṟa nēram... Niṉaivum maṉamum
zhlédnutí 49Před 2 lety
Jepikkiṉṟa nēram... Niṉaivum maṉamum
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை l imayamum kumariyum ellaikkadalutai l karaoke l track
zhlédnutí 572Před 3 lety
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை l imayamum kumariyum ellaikkadalutai l karaoke l track
காலம் இனி செல்லாது karaoke l track l tamil Christian karaoke l track
zhlédnutí 770Před 3 lety
காலம் இனி செல்லாது karaoke l track l tamil Christian karaoke l track
ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை karaoke l track l tamil Christian karaoke l track
zhlédnutí 535Před 3 lety
ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை karaoke l track l tamil Christian karaoke l track
கூடி மீட்பர் நாமத்தில்அவர் karaoke l track l tamil Christian karaoke
zhlédnutí 595Před 3 lety
கூடி மீட்பர் நாமத்தில்அவர் karaoke l track l tamil Christian karaoke
மாட்டு தொழுவில் மன்னன் karaoke l track
zhlédnutí 614Před 3 lety
மாட்டு தொழுவில் மன்னன் karaoke l track
கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே Instrument l track l karaoke
zhlédnutí 2,1KPřed 3 lety
கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே Instrument l track l karaoke
வண்டலூர் உயிரியல் பூங்கா விலங்குகள்
zhlédnutí 124Před 3 lety
வண்டலூர் உயிரியல் பூங்கா விலங்குகள்
Vilaintha Palanai Arupparillai karaoke |விளைந்த பலனை track
zhlédnutí 2,8KPřed 3 lety
Vilaintha Palanai Arupparillai karaoke |விளைந்த பலனை track
பாட்டென்றால் பாடிடுவேன் என் இயேசுவுக்காக karaoke l track
zhlédnutí 704Před 3 lety
பாட்டென்றால் பாடிடுவேன் என் இயேசுவுக்காக karaoke l track
உம்மை பாடாத நாட்களும் இல்லையே Karaoke I track
zhlédnutí 12KPřed 3 lety
உம்மை பாடாத நாட்களும் இல்லையே Karaoke I track
Hosanna paduvom karaoke l track
zhlédnutí 3,6KPřed 3 lety
Hosanna paduvom karaoke l track
Ezhaiku pangaalaram karaoke l track
zhlédnutí 3,8KPřed 3 lety
Ezhaiku pangaalaram karaoke l track
இறைவன் நமக்கு ஒருவரே karaoke l Iraivan namakku oruvare Karaoke l track
zhlédnutí 1,5KPřed 3 lety
இறைவன் நமக்கு ஒருவரே karaoke l Iraivan namakku oruvare Karaoke l track
உம்மை தேடுவேன் உம்மை நாடுவேன் Karaoke l track
zhlédnutí 951Před 3 lety
உம்மை தேடுவேன் உம்மை நாடுவேன் Karaoke l track
Bethalayil Piranthavarai l karaoke l track பெத்தலையில் பிறந்தவரைப்
zhlédnutí 10KPřed 3 lety
Bethalayil Piranthavarai l karaoke l track பெத்தலையில் பிறந்தவரைப்
Lightning I minnal
zhlédnutí 62Před 3 lety
Lightning I minnal
Unnatha Vallamaiyai Iraiva Enakku Thaarum Karaoke I track l tamil christian karaoke l track
zhlédnutí 532Před 3 lety
Unnatha Vallamaiyai Iraiva Enakku Thaarum Karaoke I track l tamil christian karaoke l track
Sthothiram seivenae karaoke l track tamil Christian karaoke l track
zhlédnutí 2,6KPřed 3 lety
Sthothiram seivenae karaoke l track tamil Christian karaoke l track
Adaikala parayana yesuave karaoke l track l Tamil Christian karaoke l track
zhlédnutí 434Před 3 lety
Adaikala parayana yesuave karaoke l track l Tamil Christian karaoke l track
Saronin rojave pallathakin Karaoke l track l Tamil Christian karaoke l track
zhlédnutí 7KPřed 3 lety
Saronin rojave pallathakin Karaoke l track l Tamil Christian karaoke l track
singa kebiyil naan for kids l குழந்தைகளின் மழலை பாடல் தமிழ் கிருஸ்தவ பாடல்
zhlédnutí 134Před 3 lety
singa kebiyil naan for kids l குழந்தைகளின் மழலை பாடல் தமிழ் கிருஸ்தவ பாடல்

Komentáře

  • @murugesanmurugesan1124
    @murugesanmurugesan1124 Před 4 měsíci

    English lirck

  • @Baby-kf8tn
    @Baby-kf8tn Před 5 měsíci

    ❤ Jesus ❤ thanks. God bless you 🙏🙏

  • @hallelujahministriesvirudh8869

    ❤🎉

  • @prakashjeyaraj6285
    @prakashjeyaraj6285 Před 6 měsíci

    சாரோனின் ரோஜாவே saaronin rojaavae பள்ளத்தாக்கின் லீலியே pallaththaakkin leeliyae உள்ளத்தின் நேசமே ullaththin naesamae இயேசு என் பிரியமே Yesu en piriyamae ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே aaththuma naesarae um naesam inpamae பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே poorana roopamae paluthontum illaiyae வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார் varuvaenenturaiththavar seekkiram varukiraar வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே vaakku maaraathavar thaamatham seyyaarae அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம் anparai santhikka aayaththamaakuvom கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம் karththarin karamathil nammai thanthiduvom

  • @sursehbabu4999
    @sursehbabu4999 Před 7 měsíci

    Nanrigal 🙌

  • @RaviRavi-cc7jd
    @RaviRavi-cc7jd Před 8 měsíci

    விளைந்த பலனை அறுப்பாரில்லை விளைவின் நற்பலன் வாடிடுதே அறுவடை மிகுதி ஆளோ இல்லை அந்தோ! மனிதர் அழிகின்றாரே அவர் போல் பேசிட நாவு இல்லை அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை எண்ணிலடங்கா மாந்தர் சத்தம் உந்தன் செவியினில் தொனிக்கலையோ - விளைந்த 1. ஆத்ம இரட்சண்யம் அடையாதவர் ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே திறப்பின் வாசலில் நிற்பவர் யார்? தினமும் அவர் குரல் கேட்கலையோ - விளைந்த 2. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய் ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய் விரைந்து சென்று சேவை செய்வாய் விளைவின் பலனை அறுத்திடுவாய் - விளைந்த 3. ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை சபைதனில் விளங்கிட செயல்படுவாய் நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல் நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் - விளைந்த 4. ஆவியின் வரங்கள் ஒன்பதனை ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய் சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய் சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் - விளைந்த 5. தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய் உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய் கர்த்தர் நாட்டின தோட்டத்திலே கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் - விளைந்த

  • @mdaniel-zc3qr
    @mdaniel-zc3qr Před 8 měsíci

    Thanks

  • @jothijothi9065
    @jothijothi9065 Před 9 měsíci

    Amen

  • @alexandersimon2277
    @alexandersimon2277 Před 9 měsíci

    Super ❤

  • @WelcomeYouth
    @WelcomeYouth Před 10 měsíci

    என் தாய்மாமா ஆர் ஜெசயா அவர்கள் பாடினபாடல். இந்தபாடலை எனது குரலில் பாட நீண்ட நாட்களாக ஆசை. பாடி யூடூபில் வெளியிட அனுமதி தருவீர்களா?

  • @vethavasanamesathiyamminis854

    கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய். - 2 சுத்தியல் வைத்து அடித்தல்ல ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல. - 2 - கட்டடம் 1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம் ஒவ்வொரு செயலாம் கற்களாலே உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம் பத்திரமாக தாங்கிடுவார் - கட்டடம் 2. கைவினை அல்லா வீடொன்றை கடவுளின் பூரண சித்தப்படி கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம் கட்டிடுவோமே நித்தியத்திற்காய் - கட்டடம் 3. பாவமா மணலில் கட்டப்பட்ட பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே ஆவலாய் இயேசுவின். வார்த்தை கேட்போம் - 2 அவரே மூலைக்கல் ஆகிடுவார்- 2. - கட்டடம்

  • @berylangel6319
    @berylangel6319 Před rokem

    Really nice

  • @titusd8365
    @titusd8365 Před rokem

    Thank you very much brother

  • @sasijayanthiv288
    @sasijayanthiv288 Před rokem

    Thank you brother

  • @jesussavese2372
    @jesussavese2372 Před rokem

    Anna music super but timing sariella bro👍😓😔

  • @pasupathiv1608
    @pasupathiv1608 Před rokem

    பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா பாரில் வந்தாரே தந்தாரே அன்பால் மீட்டாரே - பரிசுத்தரை நித்தியரை பாடிப் போற்றுவேன் அல்லேலூயா பாடுவேன் நான் மகிமையின் ராஜா அவர் மகத்துவம் நிறைந்தவர் மனமெல்லாம் நிறையுதே மகிழ்ச்சியில் சிலிர்க்குதே கனிவான மீட்பரவர் கண்மணி போல் காப்பாரவர் கீதங்களால் ஆராதிப்பேன் ஐக்கியத்தில் ஆனந்திப்பேன் நீதியுள்ள நீதிபரர் மேகமீதில் வந்திடுவார் நித்தியானந்த வாழ்வினையே எனக்காக தந்திடுவார்

  • @holylivingchurch5416

    Thanks 🙏

  • @premalan4155
    @premalan4155 Před rokem

    Ulam magile kootathile song karoge venum bro ...today afternoon kula

  • @pastoraugustinedharma

    Thank you

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Před 2 lety

    Amazing ikaroke... thank you so much

  • @balaaji100
    @balaaji100 Před 2 lety

    Cant download hw can v learn to kids

  • @reginaandrews7402
    @reginaandrews7402 Před 2 lety

    Superb brother🙏🙏🙏

  • @inchristalone9569
    @inchristalone9569 Před 2 lety

    Melodious instrumental. God bless you.

  • @malinibkr
    @malinibkr Před 2 lety

    🙏👍👍👍👍🙌🙌

  • @leelamercy642
    @leelamercy642 Před 2 lety

    Very nice song. Thanks

  • @lydiarani7184
    @lydiarani7184 Před 2 lety

    Unthen sneaha vaakuhal …karaoke kuduga please…original tracks…🙏🙏🙏

  • @lydiarani7184
    @lydiarani7184 Před 2 lety

    Thaveethin KUMARANUKU osannah….🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lydiarani7184
    @lydiarani7184 Před 2 lety

    Praise the LORD….! Wow wonderful karaoke….!!! Please do more song with original tracks….thank you somuch…!👏🏻⛪️👏🏻⛪️⛪️⛪️👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🌷🌹🌷🌸

  • @vignesh40651
    @vignesh40651 Před 2 lety

    Amazing....👌👌👌🙏🙏🙏🙏

  • @davidkamraj
    @davidkamraj Před 2 lety

    excellent

  • @steffirajesh1193
    @steffirajesh1193 Před 2 lety

    ராயர் மூவர் கீழ்தேசம் விட்டு வந்தோம் வெகுதூரம் கையில் காணிக்கைகள் கொண்டு பின் செல்வோம் நட்சத்திரம் ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம் ஆச்சரிய நட்சத்திரம் நித்தம் வழி காட்டிச் செல்லும் உந்தன் மங்கா வெளிச்சம் 2. பெத்லகேம் வந்த இராஜாவே உம்மை நித்திய வேந்தன் என்றேன் க்ரீடம் சூடும் நற்பொன்னை நான் வைத்தேன் உம் முன்னமே - ஓ… 3. வெள்ளை போளம் நான் ஈவேன் கொண்டு வந்தேன் கடவுளே துஷ்ட பாவ பாரம் தாங்கி மரிப்பார் தேவனே - ஓ… 4. தூப வர்க்கம் நான் ஈவேன் தெய்வம் என்று தெரிவிப்பேன் ஜெப தூபம் ஏறெடுப்பேன் உம் பாதம் பணிவேன் - ஓ…

  • @thangajesline2976
    @thangajesline2976 Před 2 lety

    Nice👍

  • @20pradeep19
    @20pradeep19 Před 2 lety

    Tq

  • @kennethdavis5339
    @kennethdavis5339 Před 2 lety

    Translate in English

  • @rubanraj7330
    @rubanraj7330 Před 2 lety

    Nice Anna palan esu peranthare song venum and konjam speed da na Christmas song podonka thanks

  • @jayaseelisamuel7896
    @jayaseelisamuel7896 Před 2 lety

    Super

  • @ancydickson1646
    @ancydickson1646 Před 2 lety

    Very nice

  • @ancydickson1646
    @ancydickson1646 Před 2 lety

    Very nice

  • @isaacnelson1423
    @isaacnelson1423 Před 2 lety

    Very good brother

  • @johnsamraj
    @johnsamraj Před 2 lety

    Original music bro...

  • @joymedia6092
    @joymedia6092 Před 2 lety

    Spuuer

  • @anistamervin6179
    @anistamervin6179 Před 2 lety

    Praise God

  • @joymedia6092
    @joymedia6092 Před 2 lety

    Supper

  • @joymedia6092
    @joymedia6092 Před 2 lety

    அருமை

  • @nigan143
    @nigan143 Před 2 lety

    Amazing 👏, keep up new karokae posts brother ..

  • @johnsamraj
    @johnsamraj Před 2 lety

    👍

  • @ChristianLiteratureMedia

    Wow

  • @vinodh_joshua
    @vinodh_joshua Před 2 lety

    உனக்கொருவர் இருக்கிறார் உன்னை விசாரிக்கத் துடிக்கிறார் உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார் உன்னை உள்ளங்கையில் வரைந்திருக்கிறார் சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர் ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர் சூழ்நிலைகள் மாறினாலும் இயேசு உன்னை மறப்பதில்லை சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும் ஆபிரகாமின் தேவன் உன்னைத் தள்ளிடுவாரோ தஞ்சம் என்று வருபவரை தள்ளாத நேசரவர் அஞ்சிடாதே மகனே மகளே என்றுன்னை தேற்றிடவே வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள் வேண்டாத வார்த்தைகளை சொல்லிப் புண்படுத்துவார்கள் வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய் வாழத்தான் வேண்டும் என்று வியாதியிலே சுகம் தரவே கஷ்டப்படும் போது நமக்கு உதவுவாரில்லை கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம் கும்பிட்டுப் பார்த்தாச்சு நம்ம கஷ்டங்கள் தீர்க்க அவை முன் வரவில்லை உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று சொல்வதெல்லாம் சும்மாங்க இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க ஜனங்களின் பாவம் நீக்கி இரட்சிக்க வந்த தெய்வமுங்க

  • @rajarajaamschristianwhatsa2285

    🇮🇳🇮🇳

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar Před 3 lety

    மிக அருமை.