BALA .R ॐ
BALA .R ॐ
  • 30
  • 2 067 527

Video

Training the Bulls for Rakhla Race. (ரேக்ளா பயிற்சி)
zhlédnutí 2,3KPřed 4 lety
ரேக்ளா போட்டிக்கான பயிற்சியின் போது. Trainig to bulls for Rakhla Race.
சிதம்பரேஷ்வரர் பேரம்பலத்தில் ஆனந்தத் திருநடனம். (சுசீந்திரம் )
zhlédnutí 1,8KPřed 4 lety
சுசீந்திரம் மார்கழிப் பெருந்திருவிழா 2020.
சுசீந்திரம், 2018 மார்கழித் திருவிழா , ஒன்பதாம் நாள் இரவு சப்தாவர்ண நிகழ்ச்சி.
zhlédnutí 1,5KPřed 5 lety
2018 ஆம் வருடம் சுநீந்திரம் மார்கழிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் இரவு சப்தாவர்ணக் காட்சி. கோட்டாறு விநாயகப் பெருமானும், குமாரகோவில் முருகப் பெருமானும் மற்றும் மருங்கூர் முருகப் பெருமானும் தாய் தந்தையரின் திருவிழாவிற்கு வந்து சிறப்பித்து பின்னர் பிரிந்து செல்லும் நிகழ்வு.
Sankaranputhoor 2017
zhlédnutí 1,1KPřed 7 lety
This video is about Sankaranputhoor
புலவர் கீரனின் வள்ளித் திருமணச் சொற்பொழிவு - Pular Keeran's Valli Thirumanam
zhlédnutí 23KPřed 7 lety
புலவர் கீரனின் வள்ளித் திருமணச் சொற்பொழிவு. அனைவரும் கேட்டு இன்புற வேண்டும் என்பதற்காகப் பதிவேற்றியுள்ளேன். தொடர்புக்கு: balurbala@gmail.com.
சங்கரன்புதூர் முத்தாரம்மன் கோவில் கொடைவிழா - 2015
zhlédnutí 521Před 7 lety
சங்கரன்புதூர் முத்தாரம்மன் கோவில் கொடைவிழா - 2015
புலவர் கீரனின் மீனாட்சித் திருமணச் சொற்பொழிவு - Pular Keeran's Meenakshi Thirumanam
zhlédnutí 25KPřed 7 lety
புலவர் கீரனின் மீனாட்சித் திருமணச் சொற்பொழிவு. அனைவரும் கேட்டு இன்புற வேண்டும் என்பதற்காகப் பதிவேற்றியுள்ளேன். தொடர்புக்கு: balurbala@gmail.com.
நீச்சல் பயிற்சியில் காளை. Swimming bull.
zhlédnutí 28KPřed 7 lety
வழக்கமான நீச்சல் பயிற்சியில் ஒட்டாங்காளை. இடம்: குமரி மாவட்டம். காணொளி உரிமை: இரா. பாலா. தொடர்புக்கு: balurbala@gmail.com
சங்கரன்புதூர் முத்தாரம்மன் கோயில் கொடைவிழா - 2015 (காட்சி - 5)
zhlédnutí 1,2KPřed 9 lety
2015, மே (18, 19 & 20) மாதம் நடைபெற்ற அம்மன் கோயில் கொடைவிழாவின் சில காட்சிகள்.
சங்கரன்புதூர் முத்தாரம்மன் கோயில் கொடைவிழா - 2015 (காட்சி - 4)
zhlédnutí 10KPřed 9 lety
2015, மே (18, 19 & 20) மாதம் நடைபெற்ற அம்மன் கோயில் கொடைவிழாவின் சில காட்சிகள்.
சங்கரன்புதூர் முத்தாரம்மன் கோயில் கொடைவிழா - 2015 (காட்சி - 3)
zhlédnutí 964Před 9 lety
2015, மே (18, 19 & 20) மாதம் நடைபெற்ற அம்மன் கோவில் கொடைவிழாவின் சில காட்சிகள்.
சங்கரன்புதூர் முத்தாரம்மன் கோயில் கொடைவிழா - 2015 (காட்சி - 2)
zhlédnutí 759Před 9 lety
2015, மே (18, 19 & 20) மாதம் நடைபெற்ற அம்மன் கோவில் கொடைவிழாவின் சில காட்சிகள்.
சங்கரன்புதூர் முத்தாரம்மன் கோயில் கொடைவிழா - 2015 (காட்சி - 1)
zhlédnutí 1,1KPřed 9 lety
2015, மே (18, 19 & 20) மாதம் நடைபெற்ற அம்மன் கோயில் கொடைவிழாவின் சில காட்சிகள்.
Sankaranputhoor-சங்கரன்புதூரின் இயற்கைக் காட்சி- 4
zhlédnutí 402Před 10 lety
நமது ஊரின் டைம்லேப்ஸ் (Timelapse) வீடியோ.
Sankaranputhoor-சங்கரன்புதூரின் இயற்கைக் காட்சி- 3
zhlédnutí 202Před 10 lety
Sankaranputhoor-சங்கரன்புதூரின் இயற்கைக் காட்சி- 3
சித்தூர் தென்கரை மஹாராஜா திருக்கோயில்- Chittur Thenkarai Maharaja
zhlédnutí 22KPřed 10 lety
சித்தூர் தென்கரை மஹாராஜா திருக்கோயில்- Chittur Thenkarai Maharaja
Sankaranputhoor-சங்கரன்புதூரின் இயற்கைக் காட்சி- 1
zhlédnutí 378Před 10 lety
Sankaranputhoor-சங்கரன்புதூரின் இயற்கைக் காட்சி- 1
Sankaranputhoor-சங்கரன்புதூரின் இயற்கைக் காட்சி- 2
zhlédnutí 316Před 10 lety
Sankaranputhoor-சங்கரன்புதூரின் இயற்கைக் காட்சி- 2
புலவர் கீரனின் வில்லி பாரதச் சொற்பொழிவு.
zhlédnutí 1,9MPřed 10 lety
புலவர் கீரனின் வில்லி பாரதச் சொற்பொழிவு.
sankaranputhoor 2014
zhlédnutí 163Před 10 lety
sankaranputhoor 2014
விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரையைத் தொடங்குதல்- Create a new article in Wiki
zhlédnutí 396Před 10 lety
விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரையைத் தொடங்குதல்- Create a new article in Wiki
தமிழ் விக்கிப்பீடியாவில் புகுபதிகை செய்தல்- Login Wikipedia.
zhlédnutí 729Před 10 lety
தமிழ் விக்கிப்பீடியாவில் புகுபதிகை செய்தல்- Login Wikipedia.
விக்கிப்பீடியாவில் பயனர் கணக்கு தொடங்குதல்- Creating wiki account.
zhlédnutí 200Před 10 lety
விக்கிப்பீடியாவில் பயனர் கணக்கு தொடங்குதல்- Creating wiki account.
Sankaranputhoor Temple(2010)
zhlédnutí 342Před 11 lety
Sankaranputhoor Temple(2010)
Sankaranputhoor 2012 - part 4
zhlédnutí 638Před 11 lety
Sankaranputhoor 2012 - part 4
Sankaranputhoor temple festival 2012 - part 1
zhlédnutí 703Před 11 lety
Sankaranputhoor temple festival 2012 - part 1
Sankaranputhoor temple festival 2012 - part 2
zhlédnutí 1,2KPřed 11 lety
Sankaranputhoor temple festival 2012 - part 2
Sankaranputhoor temple festival 2012 - part 3
zhlédnutí 2,3KPřed 11 lety
Sankaranputhoor temple festival 2012 - part 3

Komentáře

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Před měsícem

    38:19

  • @palaniappansuba1895
    @palaniappansuba1895 Před 2 měsíci

    Excellent speech by the great scholar Thiru Keeran. With great gratitude I bow to his feet. Bala sir, I profusely thank you for making it available to all.

  • @askbull
    @askbull Před 2 měsíci

    அருமையான சொற்பொழிவு. கீரன் அய்யாவின் சிறப்பே அவரது voice modulation and mono acting தான். ஏதோ மகாபாரதத்தை நேரில் பார்க்கும் உணர்வு..

  • @nesanthanjai90
    @nesanthanjai90 Před 3 měsíci

    நன்றி, ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்தேன்.

  • @muniyappanrayakottai5462
    @muniyappanrayakottai5462 Před 3 měsíci

    ஐயா பாலா ஓம் நமசிவாய

  • @rathimanmadhan933
    @rathimanmadhan933 Před 4 měsíci

    ItsTrue

  • @user-gk6vc5ub5p
    @user-gk6vc5ub5p Před 6 měsíci

    அய்யா கீரணின் பொற்பாதங்களுக்கே என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @vathsalarajagopalan6363
    @vathsalarajagopalan6363 Před 6 měsíci

    Excellent excellent excellent

  • @kovi.s.mohanankovi.s.mohan9591

    Lindley upload pulavar keratin Ramayanam

  • @mohanjeyanthi3637
    @mohanjeyanthi3637 Před 8 měsíci

    எத்தனை தடவைகேட்டாலும்சலிக்காது

  • @sainathr7116
    @sainathr7116 Před rokem

    Mind-boggling eloquence.. torrential downpour.. cataract..🙏

  • @Hasparni100
    @Hasparni100 Před rokem

    எப்பேர்ப்பட்ட குரல் அருமை

  • @renganathan2073
    @renganathan2073 Před rokem

    புலவர்கீரனின்குரலைகேட்டதற்குபதிவிட்டநண்பருக்குநன்றிநான்நேரில்அவரருடையகேட்டிருக்கிறேன்

  • @rangasamyb6496
    @rangasamyb6496 Před rokem

    புலவர் கீரனின் மாணவனாக இருந்த பெருமை எனக்கு நீங்கா புகழ்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem

    ராமாயணம் மகாபாரதம் கர்ணன் கதாபாத்திரம் அதீத கற்பனை காப்பியம்.புறநாநூறு தமிழ் மன்னர் வீரம் கடையெழு வள்ளல்களின் கொடை உண்மையானது.கற்பனை போற்றப்படுகிறது .உண்மை புறக்கணிக்கப்படுகிறது காரணம் கடவுள் கொள்கை.எனவே கடவுள் கொள்கை உண்மையை மறைத்து ஒரு நாட்டு மக்களையே முட்டாளாக்கும்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem

    கர்ணன் கதாபாத்திரம் அதீத கற்பனை கண்ணனை பள்ளத்தில் தள்ளிய கதாபாத்திரம் கர்ணன் ஒன்றே.கர்ணண் கண்ணனை மிகச்சிறிய தூசாக மாற்றிவிட்டான்.அவ்வளவு அருமையாக கர்ணன் கதாபாத்திரம் கற்பனையாக படைக்கப்பட்டுள்ளது.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem

    யூத மதத்தில் மோசே கதாபாத்திரமும் மகாபாரத கர்ணனும் ஒன்றே மயக்கமான பிறப்பின் ரகசியம் இருவருக்கும் உண்டு.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem

    எவ்வளவு அருமையான சொற்பொழிவு தமிழுக்கு கிடைத்த பொற்கிழி.திருக்குறள் விளக்கம் தந்ததற்கு தங்கள் திருவடிகளுக்கு தமிழ் வணக்கம்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem

    கீதையின் சாரம் பகவத்கீதையில் இல்லை.இது குண்டலகேசியில் இருந்து எடுக்கப்பட்டு பகவத்கீதை சாரம் என்று காலண்டர் வெளியிடப்படுகிறது.தங்களின் சொற்பொழிவு தனித்தமிழ் அருமை.

  • @raajteja
    @raajteja Před rokem

    பொட முட்ட புண்ட. சாமி சாமி நு எவ்ளோ நாலுதா. நீங்க ?

  • @aarthis2474
    @aarthis2474 Před rokem

    La

  • @miketyson4082
    @miketyson4082 Před rokem

    Vera level vera level 🌟🌟🤩🤩🤩🤩🤩🤩❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anandapadmanaban4729

    அருமை ஐயா அருமை

  • @harshana.muthukrishnan8343

    Iio8 and a

  • @kavithakavi2943
    @kavithakavi2943 Před rokem

    முருகப்பெருமானின் அருமை பெருமைகளை உவமை நயம் ததும்ப எடுத்து இயம்பினீர்.. நனி நன்று ஐயா

  • @ushachandrasekhar5204

    The voice resembles Naahai Muhundan sir's voice

  • @natarajanmanickam150

    என் மானசீக குருவானவரின் பதிவூ🙏🙏🙏😭😭😭

  • @ushachandrasekhar5204

    Expecting more videos.sir is such a great soul.Happy to hear after a very long time. This generation is missing sir's speeches.

  • @ushachandrasekhar5204

    Thanks for uploading.

  • @ushachandrasekhar5204

    🙏

  • @ushachandrasekhar5204

    🙏

  • @srivariyarnsjjshivakumar5483

    OM NAMO NARAYANAYA. Thank God to give me the opportunity to hear this discourse. Many more Thanks to Bala ji.

  • @kumarp110
    @kumarp110 Před rokem

    சுமார் 40 வருடம் முன் கும்பகோணம் கும்பேஸ்வர் கோவிலில் நேரில் செவிமடுத்த அதே சிறப்பான சொற்பொழிவு. இதை மீண்டும் கேட்டது என் பிறவிப்பயன். என்னை என் இளம் பிராயத்துக்கு அழைத்து சென்றமைக்கு நன்றிகள் கோடி. அப்போதைய மற்றும் தற்போதய சொற்பொழிவுகள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பதை அனுபவிக்க முடிகிறது. பதிவிட்டமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @mannarmannanshanmugam7584

    மிக அருமையான சொற்பொழிவு. தடையில்லா சரளம்!! எத்தனை முறை கேட்டாலும், புலவர் கீரணின் சொற்பொழிவு திகட்டாது. பகிர்ந்தமைக்கு நன்றி

  • @ranganayakikrishnan9716

    many thanks to you

  • @kannangk5406
    @kannangk5406 Před 2 lety

    1986ல் திருச்சி இல் இவருடைய சொற்பொழிவை நேரிடையாக கேட்டேன்

  • @ravikumarkravikumar4433

    💖💝💖💝🌷💝💖💝💖👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

  • @ganapathitsg2046
    @ganapathitsg2046 Před 2 lety

    Super G

  • @padmaraja3620
    @padmaraja3620 Před 2 lety

    அற்புதம். என் நினைவுகள் பின்னோக்கி நடந்தன. மிக்க மகிழ்ச்சி

  • @RS8367
    @RS8367 Před 2 lety

    இந்த மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் மிகவும் பிரபலமான இதிகாசங்களில் திறமையான உரை வழங்குவதற்காக மட்டுமே அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் பணம் சம்பாதிப்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை, அவர்களுக்குத் தெரியாது. இருப்பினும் நாம் அனைவரும் பணக்காரர்களாகிவிட்டோம், இன்னும் அவர்களின் குரலைக் கேட்டு கூடுதல் ஆற்றலைப் பெறுகிறோம். எனவே ராயல்டியை திருப்பிச் செலுத்தும் வகையில், மிகவும் தகுதியான அவர்களின் குடும்பத்திற்கு நாம் பங்களிக்க வேண்டும். Someone shd take right steps in that direction. Even if they give contact number of their families it would be really very useful. 🙏

  • @nithiyananthansinnathamby5742

    oppositr

  • @akashjeeva9846
    @akashjeeva9846 Před 2 lety

    I herewith 25 years in pulavar keeran voice.what a voice .thanks to mr.bala sir

  • @nagappasubramaniam629

    🙏🙏🙏

  • @vigneshvicky6633
    @vigneshvicky6633 Před 2 lety

    QQ quality 1

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 2 lety

    🙏🙏🙏

  • @shrinivasans7870
    @shrinivasans7870 Před 2 lety

    வாழ்த்துக்கள் சார்!

  • @drsridharan5228
    @drsridharan5228 Před 2 lety

    புலவர் கீரன் ஒரு சகாப்தம்♥️🤙🙏🏿 அவரை மிகவும் நெருக்கமாக அறிந்த ரசிகன் நான். அவரும் எனது மாமா திரு. மகாலிங்கம்( ( biology) Trichy Tutorial college இல் ஒன்றாக பணி புரிந்த காலம் அது. அவர் எங்கள் மாமா வீட்டில்இளைப்பாறி நிறைய பேசிக்கொண்டிருப்பர். அவரது தொடர சொற்பொழிவு 30 நாட்கள்- திருச்சியில், ஶ்ரீரங்கத்தில் பல முறை முதல் வரிசையில் அமர்ந்து ரசிப்பேன். ஏதோ என் அபிமான சிவாஜி கணேசன் நடிக்கும் காட்சிகள் போல் அவரது ஆன்மீக , இலக்கிய உரைகள் நம் கவனத்தை அப்படியே கட்டிப்போட்டுவிடும். நீண்ட கால இடைவெளிக்குப்பின் அவரது அகால மறைவுக்குப்பின் அவரது இல்லம் சென்று அவரது மனைவியைப் பார்த்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்🤎🙏🏿 இறைவன் அவர் ஆயுளை குறைந்து விட்ட குறை அவரது ரசிகர்களுக்கு நிறைய இருக்கிறது😲🤎

  • @sriniseshan9888
    @sriniseshan9888 Před 2 lety

    Used very well by the Director n the movie Saani Kaayidham....

  • @srinivasansrinivasan3571

    Great orator.