Glory To Jesus Christ
Glory To Jesus Christ
  • 619
  • 12 088 852
அநியாயமாக நடக்கும் அல்லாஹ்|சிக்கலில் குர்ஆன் வசனங்கள்
czcams.com/video/TDUgKshdXzo/video.htmlsi=MKB1DyFQd-aiDSmC
#islam #muhammad #dawah #zakirnayik #PJ #Ayisha #islamtamil #tamilquran #muslim #quran #sunnimuslim #kaaba #yazirquadi #christiandawah #christianity #christianrefuteislam #குர்ஆன் #தாவா #முஹம்மது #ஆயிஷா #காபா #இஸ்லாம் #zahirnayik #tarikismail #முகவைக்கான் புதுவலசை #mugavaikhan #leetvnetworktamil #everthingaboutislamtamil #overwhelmingquran
#தீனுல்இஸ்லாம் #dawahgrouptamil #bigbangbogan #pettaitv #tamildawahmedia #yasirqadhi #muhammadhijab #alidawah #jesus #christianapologetics #jabakani #wwvlog9506 #jabakkanisathiya #jesuscomingsoon3811 #A1OFFICIAL
#மார்க்கம் #மார்க்ககேள்வி #தாரிக் #தாரிக்இஸ்மாயீல் #tharik #tharikismail #edwardebinesar
எங்களை தொடர்புகொள்ள , எங்களுடன் பேச எங்களின் whatsapp :- chat.whatsapp.com/ByKzXPwpVegJRgTc9zeVSu
zhlédnutí: 305

Video

தியாக திருநாளா இது? அல்லாவிற்கு ஏன் பலி வேண்டும்? BakridSpecial
zhlédnutí 288Před měsícem
#பக்ரீத் #ரம்ஜான் #bakrid #ramadan #islam #muhammad #dawah #zakirnayik #PJ #Ayisha #islamtamil #tamilquran #muslim #quran #sunnimuslim #kaaba #yazirquadi #christiandawah #christianity #christianrefuteislam #குர்ஆன் #தாவா #முஹம்மது #ஆயிஷா #காபா #இஸ்லாம் #zahirnayik #tarikismail #முகவைக்கான் புதுவலசை #mugavaikhan #leetvnetworktamil #everthingaboutislamtamil #overwhelmingquran #தீனுல்இஸ்லாம் #dawa...
Christian Terrorist Vs Muslim Terrorist மக்களின் பார்வையில்??
zhlédnutí 237Před měsícem
#islam #muhammad #dawah #zakirnayik #PJ #Ayisha #islamtamil #tamilquran #muslim #quran #sunnimuslim #kaaba #yazirquadi #christiandawah #christianity #christianrefuteislam #குர்ஆன் #தாவா #முஹம்மது #ஆயிஷா #காபா #இஸ்லாம் #zahirnayik #tarikismail #முகவைக்கான் புதுவலசை #mugavaikhan #leetvnetworktamil #everthingaboutislamtamil #overwhelmingquran #தீனுல்இஸ்லாம் #dawahgrouptamil #bigbangbogan #pettaitv...
மனைவியின் அனுமதியுடன் நடக்கும் அடுத்த திருமணமா??[சகோ.தினேஷ்]
zhlédnutí 366Před 2 měsíci
இஸ்லாத்தில் மகளிர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாது லிங்கை கிளிக் செய்க👇👇 czcams.com/video/rnXga1zwGKs/video.htmlsi=4-QGdUgp3_33zh2b #islam #muhammad #dawah #zakirnayik #PJ #Ayisha #islamtamil #tamilquran #muslim #quran #sunnimuslim #kaaba #yazirquadi #christiandawah #christianity #christianrefuteislam #குர்ஆன் #தாவா #முஹம்மது #ஆயிஷா #காபா #இஸ்லாம் #zahirnayik #tarikismail #முகவைக்கான் புத...
இஸ்மாயிலா? ஈசாக்கா? ஒரே குழப்பமா இருக்கே!
zhlédnutí 503Před 2 měsíci
#islam #muhammad #dawah #zakirnayik #PJ #Ayisha #islamtamil #tamilquran #muslim #quran #sunnimuslim #kaaba #yazirquadi #christiandawah #christianity #christianrefuteislam #குர்ஆன் #தாவா #முஹம்மது #ஆயிஷா #காபா #இஸ்லாம் #zahirnayik #tarikismail #முகவைக்கான் புதுவலசை #mugavaikhan #leetvnetworktamil #everthingaboutislamtamil #overwhelmingquran #தீனுல்இஸ்லாம் #dawahgrouptamil #bigbangbogan #pettaitv...
கடவுளின் வேலை எது???
zhlédnutí 229Před 3 měsíci
கடவுளின் வேலை எது???
குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? Part-1
zhlédnutí 211Před 3 měsíci
#islam #muhammad #dawah #zakirnayik #PJ #Ayisha #islamtamil #tamilquran #muslim #quran #sunnimuslim #kaaba #yazirquadi #christiandawah #christianity #christianrefuteislam #குர்ஆன் #தாவா #முஹம்மது #ஆயிஷா #காபா #இஸ்லாம் #zahirnayik #tarikismail #முகவைக்கான் புதுவலசை #mugavaikhan #leetvnetworktamil #everthingaboutislamtamil #overwhelmingquran #தீனுல்இஸ்லாம் #dawahgrouptamil #bigbangbogan #pettaitv...
மகளிர் தினத்தை இவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக கொண்டாட முடியாது!!
zhlédnutí 295Před 4 měsíci
#islam #muhammad #dawah #zakirnayik #PJ #Ayisha #islamtamil #tamilquran #muslim #quran #sunnimuslim #kaaba #yazirquadi #christiandawah #christianity #christianrefuteislam #குர்ஆன் #தாவா #முஹம்மது #ஆயிஷா #காபா #இஸ்லாம் #zahirnayik #tarikismail #முகவைக்கான் புதுவலசை #mugavaikhan #leetvnetworktamil #everthingaboutislamtamil #overwhelmingquran #தீனுல்இஸ்லாம் #dawahgrouptamil #bigbangbogan #pettaitv...
இயேசு ஒரு முஸ்லிம் ஆதாரத்தை அள்ளி வீசி முஸ்லீம் சகோதரர் மாட்டிக் கொண்டார்
zhlédnutí 291Před 4 měsíci
#islam #muhammad #dawah #zakirnayik #PJ #Ayisha #islamtamil #tamilquran #muslim #quran #sunnimuslim #kaaba #yazirquadi #christiandawah #christianity #christianrefuteislam #குர்ஆன் #தாவா #முஹம்மது #ஆயிஷா #காபா #இஸ்லாம் #zahirnayik #tarikismail #முகவைக்கான் புதுவலசை #mugavaikhan #leetvnetworktamil #everthingaboutislamtamil #overwhelmingquran #தீனுல்இஸ்லாம் #dawahgrouptamil #bigbangbogan #pettaitv...
ஓடவும் முடியல!ஒளியவும் முடியல! வன்மத்தை கக்கிய முஸ்லிம் சகோதரர்
zhlédnutí 255Před 5 měsíci
#islam #muhammad #dawah #zakirnayik #PJ #Ayisha #islamtamil #tamilquran #muslim #quran #sunnimuslim #kaaba #yazirquadi #christiandawah #christianity #christianrefuteislam #குர்ஆன் #தாவா #முஹம்மது #ஆயிஷா #காபா #இஸ்லாம் #zahirnayik #tarikismail #முகவைக்கான் புதுவலசை #mugavaikhan #leetvnetworktamil #everthingaboutislamtamil #overwhelmingquran #தீனுல்இஸ்லாம் #dawahgrouptamil #bigbangbogan #pettaitv...
பைபிளில் பொய்களை திணிக்க நினைத்து மாட்டிக் கொண்ட|முஸ்லிம்
zhlédnutí 279Před 5 měsíci
நம்முடைய முந்தைய வீடியோக்களை காண👇 czcams.com/video/bhD8sZS16cs/video.htmlsi=62kcDkJytJt6VZCa #islam #muhammad #dawah #zakirnayik #PJ #Ayisha #islamtamil #tamilquran #muslim #quran #sunnimuslim #kaaba #yazirquadi #christiandawah #christianity #christianrefuteislam #குர்ஆன் #தாவா #முஹம்மது #ஆயிஷா #காபா #இஸ்லாம் #zahirnayik #tarikismail #முகவைக்கான் புதுவலசை #mugavaikhan #leetvnetworktamil #everth...
இயேசு குழந்தை திருமணத்தை ஏற்றுக் கொண்டார்!!கேள்வி கேட்டு வசமாக சிக்கிய முஸ்லிம் சகோதரர்|
zhlédnutí 391Před 6 měsíci
czcams.com/video/zdNuWRTy15w/video.htmlsi=WM_udtqQ7IOUtj2z czcams.com/video/cNDJl72bb7U/video.htmlsi=OvmUXOP3ZA6tcef7 czcams.com/video/yCKY5-6lXjk/video.htmlsi=4Ioye8X5j_v_g3aR #islam #muhammad #dawah #zakirnayik #PJ #Ayisha #islamtamil #tamilquran #muslim #quran #sunnimuslim #kaaba #yazirquadi #christiandawah #christianity #christianrefuteislam #குர்ஆன் #தாவா #முஹம்மது #ஆயிஷா #காபா #இஸ்லாம் #z...
கேள்விக்கு பதில் இல்லை நாங்க இப்படி தான் ரீல் சுத்துவோம்|ரீல் ரியாஸ்-வாக்குமூலம்!!
zhlédnutí 224Před 6 měsíci
#islam #muhammad #dawah #zakirnayik #PJ #Ayisha #islamtamil #tamilquran #muslim #quran #sunnimuslim #kaaba #yazirquadi #christiandawah #christianity #christianrefuteislam #குர்ஆன் #தாவா #முஹம்மது #ஆயிஷா #காபா #இஸ்லாம் #zahirnayik #tarikismail #முகவைக்கான் புதுவலசை #mugavaikhan #leetvnetworktamil #everthingaboutislamtamil #overwhelmingquran #தீனுல்இஸ்லாம் #dawahgrouptamil #bigbangbogan #pettaitv...
குழந்தையை திருமணம் செய்த தீர்க்கதரிசி|கேட்ட கேள்விக்கு பதில் இல்லை|Lee Tv
zhlédnutí 352Před 6 měsíci
குழந்தையை திருமணம் செய்த தீர்க்கதரிசி|கேட்ட கேள்விக்கு பதில் இல்லை|Lee Tv
பொய் பிரச்சாரம் செய்த Lee tv|ரீல் ரியாஸ்-கிறிஸ்தவனின் பதிலடி!!
zhlédnutí 235Před 6 měsíci
பொய் பிரச்சாரம் செய்த Lee tv|ரீல் ரியாஸ்-கிறிஸ்தவனின் பதிலடி!!
அடேங்கப்பா இது உலகமா நடிப்புநடா|Lee Tv OR Lie Tv|ரீல்-ரியாஸ்
zhlédnutí 343Před 6 měsíci
அடேங்கப்பா இது உலகமா நடிப்புநடா|Lee Tv OR Lie Tv|ரீல்-ரியாஸ்
குழந்தையை திருமணம் செய்த தீர்க்கதரிசி|பித்தலாட்டம் செய்த முஸ்லிம்
zhlédnutí 512Před 6 měsíci
குழந்தையை திருமணம் செய்த தீர்க்கதரிசி|பித்தலாட்டம் செய்த முஸ்லிம்
பைபிளில் கேள்வி கேட்டு மொக்கை வாங்கிய முஸ்லிம்|Part-2
zhlédnutí 244Před 6 měsíci
பைபிளில் கேள்வி கேட்டு மொக்கை வாங்கிய முஸ்லிம்|Part-2
பைபிள் மூலத்தில் பிழை-மாட்டிக் கொண்ட முஸ்லிம் சகோதரர்
zhlédnutí 330Před 6 měsíci
பைபிள் மூலத்தில் பிழை-மாட்டிக் கொண்ட முஸ்லிம் சகோதரர்
இது தெரியாமல் எப்போதும் கிறிஸ்மஸ் கொண்டாடதீர்கள்!! 2023
zhlédnutí 169Před 6 měsíci
இது தெரியாமல் எப்போதும் கிறிஸ்மஸ் கொண்டாடதீர்கள்!! 2023
முரட்டு முட்டு இது தானா?😱 முஸ்லீம்களுக்கு சில கேள்விகள்
zhlédnutí 311Před 7 měsíci
முரட்டு முட்டு இது தானா?😱 முஸ்லீம்களுக்கு சில கேள்விகள்
குழந்தைக்கு குழந்தை கொடுத்த கர்த்தர் புளுகு மூட்டை| Lee tv|க்கு பதிலடி
zhlédnutí 459Před 7 měsíci
குழந்தைக்கு குழந்தை கொடுத்த கர்த்தர் புளுகு மூட்டை| Lee tv|க்கு பதிலடி
இஸ்லாமியரின் கேள்விக்கு பதில்|தப்பு கணக்கு போட்ட ஹமாஸ்😱
zhlédnutí 348Před 7 měsíci
இஸ்லாமியரின் கேள்விக்கு பதில்|தப்பு கணக்கு போட்ட ஹமாஸ்😱
கிறிஸ்தவனிடம் இஸ்லாமியரின் கேள்விகள் - காசா மக்கள் செய்த தவறு என்ன? கூண்டுக்குள் சிக்கிய நரி
zhlédnutí 783Před 8 měsíci
கிறிஸ்தவனிடம் இஸ்லாமியரின் கேள்விகள் - காசா மக்கள் செய்த தவறு என்ன? கூண்டுக்குள் சிக்கிய நரி
ஹமாஸ் இயக்கத்தினர் சுதந்திர போரட்ட வீரர்களா?முஸ்லீம் நண்பனின் கேள்விகள்|
zhlédnutí 442Před 8 měsíci
ஹமாஸ் இயக்கத்தினர் சுதந்திர போரட்ட வீரர்களா?முஸ்லீம் நண்பனின் கேள்விகள்|
பொய்யை பரப்பிய முஸ்லீம்களும்| பிரபல டிவி சேனலும் ஆதாரத்துடன் நேர்காணல்-Part-3
zhlédnutí 819Před 10 měsíci
பொய்யை பரப்பிய முஸ்லீம்களும்| பிரபல டிவி சேனலும் ஆதாரத்துடன் நேர்காணல்-Part-3
முஸ்லீமாக மாறிய லட்சம் கிறிஸ்தவர்கள்-தவறான செய்தியை வெளியிட்ட #சத்தியம் சேனல் பதில் சொல்லுமா?part-2
zhlédnutí 601Před 11 měsíci
முஸ்லீமாக மாறிய லட்சம் கிறிஸ்தவர்கள்-தவறான செய்தியை வெளியிட்ட #சத்தியம் சேனல் பதில் சொல்லுமா?part-2
கிறிஸ்தவர்கள் அதிர்ச்சியாக வேண்டாம் முஸ்லீமாக மாறிய கிறிஸ்தவ போதகர்- புள்ளி விவரங்களுடன் Part-1
zhlédnutí 803Před 11 měsíci
கிறிஸ்தவர்கள் அதிர்ச்சியாக வேண்டாம் முஸ்லீமாக மாறிய கிறிஸ்தவ போதகர்- புள்ளி விவரங்களுடன் Part-1
உடல் பாகங்களை வெட்டச் சொல்லும் அல்லாஹ்|பைபிள் vs குர்ஆன்(Bro.Dinesh)
zhlédnutí 368Před rokem
உடல் பாகங்களை வெட்டச் சொல்லும் அல்லாஹ்|பைபிள் vs குர்ஆன்(Bro.Dinesh)
தேவன் மனிதனாக வந்தால்# நாம் எதிர்பார்ப்பது என்ன????(Bro.Dinesh)
zhlédnutí 192Před rokem
தேவன் மனிதனாக வந்தால்# நாம் எதிர்பார்ப்பது என்ன????(Bro.Dinesh)

Komentáře

  • @OneGodLordJesusChrist
    @OneGodLordJesusChrist Před 6 hodinami

    😡😡😡😡

  • @Linguazmi.2006
    @Linguazmi.2006 Před 17 hodinami

    அவர் தேவன் என்றால் தேவன் என்ற நிலையில் மதிக்கலாம் ஆனால் அவர் நபிதான் என்றால் நபி என்ற நிலையில் மட்டுமே மதிக்க இயலும், அந்த யானை கதை உங்களுக்கு மட்டுமே பொருந்தும் ஏனென்றால் நீங்கள் வெறுமனே பைபிளில் குருட்டுத்தனமாக கண்டுவிட்டு இவர் தேவன் என்றால் அது எப்படி சாத்தியம், நீங்கள் பாருங்கள் தோரா, பைபிள், குர்ஆன் ஆகியவற்றை தெளிவாக அது இறக்கப்பட்ட அந்த மொழியில் பாருங்கள் அப்பொழுது தெரியும் அல்லாஹ் இறைவனா ,ஈஸா நபி இறைவனா என்று "அஷ்ஹது அல்லாகலாஹ இல்லல்லாஹு,அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்"

  • @francisvinson8159
    @francisvinson8159 Před 2 dny

    Amen appa ❤❤❤

  • @rasuk207
    @rasuk207 Před 4 dny

    In the name of jesus.. Amen❤

  • @hameedsulaiman3722
    @hameedsulaiman3722 Před 9 dny

    “Hear, O Israel: The Lord our God, the Lord is one. You shall love the Lord your God with all your heart and with all your soul and with all your might. And these words that I command to you today shall be on your heart

  • @hameedsulaiman3722
    @hameedsulaiman3722 Před 9 dny

    தமிழ் இல் In English “Hear, O Israel: The Lord our God, the Lord is one. You shall love the Lord your God with all your heart and with all your soul and with all your might. And these words that I command to you today shall be on your heart

  • @hameedsulaiman3722
    @hameedsulaiman3722 Před 9 dny

    Deuteronomy 6:4.தமிழ் இல் In English “Hear, O Israel: The Lord our God, the Lord is one. You shall love the Lord your God with all your heart and with all your soul and with all your might. And these words that I command to you today shall be on your heart

  • @hameedsulaiman3722
    @hameedsulaiman3722 Před 9 dny

    New King James Version “God is not a man, that He should lie, Nor a son of man, that He should repent. Has He said, and will He not do? Or has He spoken, and will He not make it good?

  • @hameedsulaiman3722
    @hameedsulaiman3722 Před 9 dny

    New King James Version “God is not a man, that He should lie, Nor a son of man, that He should repent. Has He said, and will He not do? Or has He spoken, and will He not make it good?

  • @mohamedjaliah5274
    @mohamedjaliah5274 Před 10 dny

    In terms of language, as SZ informs us, the Barnabas Gospel was written in Italian and Spanish. However, it was also written in Aramaic, the language of Jesus, which is in essence the proto-language or root language of both Arabic and Hebrew.

  • @ssndmindvoice
    @ssndmindvoice Před 12 dny

    Karthar nallaver avar kirubai endrumullathu amen

  • @Jenova-t9c
    @Jenova-t9c Před 12 dny

    God salamon day please come

  • @mohamedjaliah5274
    @mohamedjaliah5274 Před 15 dny

    ஜிர் அவர்கள் கூறியதாவது : உபை இப்னு கஅஃப் (ரலி) அவர்கள் " ஜிர்ரே! நீங்கள் அல் அஹ்ஸாப் சூராவை எவ்வாறு ஓதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான் "இந்த இந்த ஆயத்களை ஓதுகிறேன்" என்று கூறினேன். அதற்கு அவர்கள் "அது சூரத் அல் பக்ரா விற்கு நிகராக இருந்தது. மேலும் அதில் நாங்கள் 'ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்கள் மாற்றமின்றி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் தண்டனை ஆகும்' என்பதை ஓதியிருக்கிறோம். பின்னர் உயர்த்தப்பட்டவைகளுடன் அதுவும் உயர்த்தப்பட்டுவிட்டது " என்று கூறினார்கள் (நூல்: முஸ்னத் அபிதாவூத் அல் தயாலிசி ஹதீஸ் எண்: 542)

    • @mohamedjaliah5274
      @mohamedjaliah5274 Před 15 dny

      இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது: உமர்(ரலி) கூட்டுத்தொழுகைக்காக அறிவிப்பு செய்ய கட்டளையிட்டார்கள். பிறகு மின்பரில் ஏறி அல்லாஹ்வை புகழ்ந்தார்கள்.பிறகு, " மக்களே! ஆயத் அல் ரஜ்ம் குறித்து நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் வேதத்தில் அது இறக்கியிருந்தது. அதை நாங்கள் ஓதியும் இருக்கிறோம். ஆனால் முஹம்மது(ஸல்) அவர்கள் இருக்கும் போது குர்ஆனில் பேரளவானது எடுத்து கொள்ளப்பட்டதுடன் அதுவும் எடுத்து கொள்ளப்பட்டுவிட்டது. அந்த ஆயத்தினால்தான் அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் கல்லெறி தண்டனையை நிறைவேற்றினார்கள். அபூபக்ர்(ரலி) அவர்களும் கல்லெறி தண்டனையை நிறைவேற்றினார்கள். அவர்களுக்கு பின் நானும் கல்லெறி தண்டனையை நிறைவேற்றினேன். ஆனால் இந்த சமூகத்தில் சில மக்கள் தோன்றி கல்லெறி தண்டனையை மறுப்பார்கள்,(உலக அழிவின் நெருக்கத்தில்) மேற்கில் இருந்து சூரியன் உதிப்பதையும், பரிந்துரைப்பதையும் மறுப்பார்கள், (கவ்ஸர்) தடாகத்தை மறுப்பார்கள், தஜ்ஜாலை மறுப்பார்கள், கப்ரின் வேதனையை மறுப்பார்கள், நரகத்தில் நுழைந்தவர்கள் சிறிது காலத்திற்கு பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்பதை மறுப்பார்கள்,"கூறினார்கள். (நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13364, துர்ருல் மன்ஸூர் 6/558, ஜாமீயுல் அஹாதீஸ் 28257, கன்ஸூல் அஃமால் 13518,முஸ்னத் ஜாமிஃ 10555)

  • @Praveenkumar-qq9ve
    @Praveenkumar-qq9ve Před 16 dny

    Amen

  • @savioferreira9677
    @savioferreira9677 Před 17 dny

    The movie doesn't match with the Holy scriptures.

  • @Well-wishers-123
    @Well-wishers-123 Před 17 dny

    Puthiya udanpadikai endru ondru i

  • @immanuel_The_evangelist

    I'm watching ❤

  • @philipphilip2165
    @philipphilip2165 Před 18 dny

    Muttal sathan yappadi sodithan parthaya martin nee lousipar in magan martin nee

  • @user-gg5to8by7p
    @user-gg5to8by7p Před 25 dny

    Poda asingapudicha christuve parayan nayingala

  • @ShamPrasanthG
    @ShamPrasanthG Před 26 dny

    Moses dhevani mugamugamai paarka villai...dhevanaagiya KARTHARai than paarthar...note this pitha (kumaran pari suththa aavi)jesus loves you❤

  • @2308Mary
    @2308Mary Před 26 dny

    Yes daddy. U r my refuge

  • @2308Mary
    @2308Mary Před 26 dny

    ❤❤❤❤❤❤

  • @t.natarajant4838
    @t.natarajant4838 Před 27 dny

    🕎✡️✝️☪️🇮🇱

  • @muhammadusmanrahim3944

    PREDICTION OF PROPHET MUHAMMAD (PBUH) IN BIBLE No doubt there are many prophecies regarding the advent of the Holy Prophet Muhammad(saw) in the Bible, but in the above quoted Quranic verse, the Torah and the Gospels are especially mentioned; because Moses(as) and Jesus(as) were prominent figures. Muslims look upon the source of Bible as holy and divine and its medium as truthful men. And here is a verse of Al-Quran which confirms this statement: ” Say ye: We believe in Allah and what has been revealed to us, and what was revealed to Abraham and Ishmael and Isaac, and Jacob, and his children, and what was given to Moses and Jesus, and what was given to all other prophets from their Lord. We make no difference between any of them; and to Him we submit ourselves.” (Al Quran 2:137) Of course, Muslims regard the Christian Scriptures as interpolated, but interpolation still implies retention of some original truths. The principle that the Holy Prophet Muhammad(saw) testifies to the truth of all previous revelations, furnishes a strong foundation for harmony between the various religions of the world, as well as for the unity of the human race. The fact that all of the foregoing prophets testify to the truth of Prophet Muhammad(saw) constitutes a yet stronger testimony to the truth of Islam and the Unity of religions. Moses(as) prophesied about Hazrat Muhammad(saw). { OLD TESTAMENT } Thus Jesus(as) has made it clear that the Prophet who was to come after him was not to be of the Israelites, but from another nation - their brethren, the Ishmaelites. This prophecy has been fulfilled in the person of Hazrat Muhammad(saw), For in the first place, he came from among the descendents of Ishmael(as), the brethren of Israelites; so that the promise of God concerning Ishmael(as) be fulfilled: ” I have blessed him… and I will make him a great nation.” (Genesis 17:20 ) In Deuteronomy 18:17-19, “And the Lord said unto me. They have well spoken that which they have spoken, I will raise them up a prophet from among their brethren like unto thee, and will put my words in his mouth; and he shall speak unto them all that I shall command him. And it shall come to pass, that whosoever will not hearken unto my words which he shall speak in my name, I will require it of him.” Muhammad, a descendant of Ishmael, is indeed this prophet. Also, Isaiah 42:1-13 speaks of the servant of God, His “chosen one” and “messenger” who will bring down a law. “He will not falter or be discouraged till he establishes justice on earth. In his law the islands will put their hope. { NEW TESTAMENT } “The kingdom of God shall be taken from you and given to a nation bringing forth fruits thereof.” ( Matthew 21:43 ) The Promised Comforter of the Gospel The prophecy runs as follows: “If ye love me, keep my commands. And I will pray to the Father and He shall give you another Comforter. That he may abide with you forever; even the Spirit of truth.” (John 14:15-17) “But the Comforter which is the Holy Ghost whom the Father will send in my name, he shall teach you all things..” (John 14:26) “Nevertheless, I tell you the truth; it is expedient for you that I go away, for if I go not away the Comforter will not come unto you; but if I depart, I will send him unto you.” (John 16:7) “I have yet many things to say unto you, but ye cannot bear them now. Howbeit when he, the Spirit of truth, is come, he will guide you into all truth; for he shall not speak of himself; but whatsoever he shall hear, that shall he speak; and he will shew you things to come. He shall glorify me.” (John 16:12-14) He shall send Jesus Christ which before was preached unto you; whom the heaven must receive until the times of restitution of all things, which God hath spoken by the mouth of all his holy prophets since the world began. For Moses truly said unto the fathers, a Prophet shall the Lord your God raise up unto you of your brethren like unto me; him shall ye hear in all things whatsoever he shall say unto you.” ( Acts 3:20-22 ) QURAN SAY SURAH AL MAIDA 15 O People of the Book! { Jews & Christian }Our Messenger has come to you, clarifying for you much of what you kept hidden of the Book, and overlooking much. A light from Allah has come to you, and a clear Book 16 Allah guides with it whoever follows His approval to the ways of peace, and He brings them out of darkness into light, by His permission, and He guides them in a straight path. 19 O People of the Book { Jews & Christian }Our Messenger has come to you, making things clear to you-after a cessation of messengers-so that you cannot say, "No preacher has come to us, and no warner." In fact, a preacher has come to you, and a warner; and Allah is Capable of everything. CONCLUSION : This Surah verses 19 State On the day of judgement Jews & Christian can't question Allah after a cessation no prophet have came to us nor the Revelation have revealed Because the Torah which jews follow doesn’t say after death the Soul of jews goes to heaven or hell but the tribe of Judah were JUDAISM religion came. not ISLAM whoever seek other an religion of Islam will not be accepted Allah say in his Quran One God.One religion.One faith these is real UNITY IN TRINITY not Father. Son. Holy Spirit. Quran state that Moses & Jesus religion is Islam they preached the faith of Islam each ever prophet from Noah to Muhammad (PBUH) Worshipped to Allah but today the jews & Christian which they worship is not the God said by Moses & Jesus (PBUH) the Bible which mean Torah for jews Gospel for Christian is Corrupted Altered by man. But not Quran is uncorrupted there is no Contradiction today most of the western people reverting to Islam because of Quran not for Bible .. Sahih al-Bukhari Narrated Salman: The interval between Jesus and Muhammad was six hundred years. Reference : Sahih al-Bukhari 3948 Book 63, Hadith 172 Vol. 5, Book 58, Hadith 284 Verily those who believed (in the Prophet of Islam), and those of Jews and Christians and Sabians, whoever believed (truly) in Allah and the Last Day, and worked righteousness -for them is their reward with their Lord, and no fear shall be upon them, nor shall they grieve. ( Al‑Baqara :62 ) CONCLUSION: Allah say in his holy book Quran our Beloved prophet Muhammad (PBUH) was send prophet not only for Arab but for Entire Community ( Non Islamic Faith ) Non Muslim have to Revert to Islam & follow Quran & Sunnah for those HEAVEN Surely those who disbelieve from among the People of the Book and the polytheists shall be in the fire of Hell, therein dwelling forever; they are the worst of all creatures. { QURAN 98:6 } CONCLUSION: This verses of Quran say if the Jews & Christian died in the state of Non believer As Jews & Christian surely they destination is "HELLFIRE" CONCLUSION: we muslim are not Hypocrite like Jews & Christian saying something doing Evil against God & Beloved prophet ( PBUH ) Moses {PBUH} in Islam Pls Click on this website read what does Quran say about prophet Moses (PBUH) scroll down & click on Quran reference (Ensure that you should have internet connection) en.wikipedia.org/wiki/Moses_in_Islam Jesus {PBUH} in Islam Pls Click on this website & read then click on Reference & external links en.wikipedia.org/wiki/Jesus_in_Islam

  • @skali7051
    @skali7051 Před 29 dny

    3:108அல்லாஹ் உலகத்தாருக்கு சிறிதளவும் அநியாயம் (செய்ய) நாடமாட்டான்.4:77நீங்கள் ஒரு நூலளவும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.அல்லாஹ் யாருக்கும் அனு அளவும் அநீதி செய்பவன் அல்ல, குரான் மொழிப் பெயர்ப்பு செய்தவர்கள் pj உட்பட சரியான வார்த்தைகளை போடாததால் வந்த குழப்பமே தவிர வசனத்தில் எந்த முரண்பாடும் இல்லை, 1,ஒருவர் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார் அது முடியாது 2,ஒரு பாகம், அற்ப அளவு கூட சுமக்க முடியாது, இது தெளிவாகிறது அடுத்து 29:13. ஆயினும், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளையும் இன்னும் தங்கள் பாவச் சுமைகளுடன் (மனிதர்களை வழி கெடுத்த) பாவச்சுமைகளையும் நிச்சயமாக சுமப்பார்கள்.(அப்துல் ஹமீது பாக்கவி)மொழி பெயர்ப்பு இந்த வசனம் வழிகெடுக்கபட்டவன் அவன் செய்த பாவத்தையும் சேர்த்து வழி கெடுத்த வன் சுமப்பார்கள் என்று இல்லை?வழி கெடுத்த பாவங்களை சுமப்பான் என்று தானே இருக்கிறது, இதை எப்படி வழி கெட்டவன் அவன் சொந்தமாக செய்த பாவங்களையும் சேர்த்து சுமப்பான் என்று சொல்ல முடியும்? அது தவறு, அங்கே வழி கெடுத்தத ன் பாவத்தையும்சேர்த்து சுமப்பான், என்று வார்த்தை வர வேண்டும்இதுவும் அவன் செய்த பாவம் தான் அதை அல்லாஹ்( high light )முன்னிலைபடுத்தி கான்பிக்கிறான், இது குரானுடைய தனி சிறப்பு,மொழி பெயர்ப்பு செய்த தவறு தானே தவிர வசனத்தில் எந்த முரண்பாடும் இல்லை தெளிவாக இருக்கிறது,

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Před měsícem

    my best wanted song

  • @noorul9744
    @noorul9744 Před měsícem

    முரண்பட்டு பேசு(ச)ம் அல்லாஹ் 😂😂😂 தமிழை பிழையில்லாமல் எழுத பழகுங்கள்.😂😂😂

    • @dineshsham91
      @dineshsham91 Před měsícem

      தமிழை அவர்கள் கற்றுக் கற்றுக்கொள்வது இருக்கட்டும் அல்லாஹ் முரண்பட்டு பேசுகிறார் என்று நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் அப்படிதானே

    • @yassararafath.5375
      @yassararafath.5375 Před 27 dny

      ​@@dineshsham91.நிச்சயமாக இல்லை.முரண்பட்டு மனிதன் பேசுவான் இறைவன் பேசமாட்டான்.

    • @dineshsham91
      @dineshsham91 Před 27 dny

      முரண்பட்டு மனிதன் தான் பேசுவான் என்றால் இங்கு முரண்படுவது அப்படி என்றால் அல்லாஹ் இறைவன் இல்லை என்று ஒத்துக் கொள்கிறீர்கள் ​@@yassararafath.5375

  • @yassararafath.5375
    @yassararafath.5375 Před měsícem

    குர்பானி குறித்தும்,திருக்குர்ஆன் குறித்து நீங்கள் பதிவிட்ட இந்த வீடியோவிற்கும் விரைவில் மறுப்பு வெளியிடப்படும். (இன்ஷா அல்லாஹ்)

    • @jasonmohandhas4888
      @jasonmohandhas4888 Před měsícem

      மறுப்பு வீடியோ போட்டால்தான் எங்களுக்கு கன்டன்ட் கிடைக்கும்😂😂

    • @yassararafath.5375
      @yassararafath.5375 Před měsícem

      @@jasonmohandhas4888 நீங்கள் ஏற்கெனவே கண்டெண்ட் எனக்கு கொடுத்துள்ளீர்கள் விடுவேனா?😂😅😆 (இன்ஷா அல்லாஹ்) எனது இந்த சேனலின் உள்ளே பாருங்கள்.நீங்கள் கொடுத்த கண்டெண்டுகள்தான் 😂😅😆😁

  • @yassararafath.5375
    @yassararafath.5375 Před měsícem

    ஹதீஸ்களில் லயிஃப்பான அதாவது ஏற்றுக்கொள்ள தகுதியற்றதை எடுத்து வருவீங்க.😂

  • @yassararafath.5375
    @yassararafath.5375 Před měsícem

    சகே.தினேஷா அல்லது சகோ தினேஷா?😂

  • @yassararafath.5375
    @yassararafath.5375 Před měsícem

    அருமையான பதிவு. எனக்கு நல்ல விருந்து. (இன்ஷா அல்லாஹ்)

    • @jasonmohandhas4888
      @jasonmohandhas4888 Před měsícem

      நீங்கள் பதிவு போட்டவுடன் சொல்லுங்கள் அதற்கு பிறகு எங்களுக்கு விருந்து இருக்கும்😂😂

    • @dineshsham91
      @dineshsham91 Před měsícem

      ஏற்கனவே வெளியிட்ட வீடியோவிற்கு மருந்து போடுங்கள் பிறகு விருந்து போடலாம்

    • @yassararafath.5375
      @yassararafath.5375 Před měsícem

      @@dineshsham91 போடதேதான் போறேன். (இன்ஷா அல்லாஹ்)

    • @yassararafath.5375
      @yassararafath.5375 Před 27 dny

      ​@@dineshsham91குர்பானி தொடர்பாக பதிந்த வீடியோதானே? வீடியோ போட்டாச்சி.😂😂😂

  • @arunpromax3070
    @arunpromax3070 Před měsícem

    Continue a videos podunga please 🙏🙏

  • @arunpromax3070
    @arunpromax3070 Před měsícem

    Praise the lord brother ❤😊

  • @yassararafath.5375
    @yassararafath.5375 Před měsícem

    ஆட்டுக்குட்டியைத்தான் கர்த்தர் பலி கேட்பாரா? உமது பதிவுக்கான மறுப்பு. czcams.com/video/zmsrgNqlVcc/video.htmlsi=kJdrTDGSyNzYuxps எண்ணாகமம் 28 1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும், அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு. 3 மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்கதகனபலியாக நாடோறும் ஒருவயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். 4 காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு, 5 போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக்கடவீர்கள். 6 இது சீனாய் மலையிலே கட்டளையிடப்பட்ட நித்திய சர்வாங்கதகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான தகனபலி. 7 காற்படி திராட்சரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே கர்த்தருக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படக்கடவது. 8 காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் ஒப்பாகவே மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள். 9 ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒருவயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள். Holy Bible Tamil & English No Ads offline Bible App Install Now tinyurl.com/TamilEnglishBible

  • @saravanans3254
    @saravanans3254 Před měsícem

    Super. 👌

  • @SamsunSamsun-nn7xo
    @SamsunSamsun-nn7xo Před měsícem

    Satan go

  • @user-vy9hj8yi5d
    @user-vy9hj8yi5d Před měsícem

    Amen

  • @AnnieRubavathi
    @AnnieRubavathi Před měsícem

    God is great

  • @glorytojesuschristt
    @glorytojesuschristt Před měsícem

    என்ன எறியுதா?? அரைவேக்காடு

    • @yassararafath.5375
      @yassararafath.5375 Před měsícem

      அப்படில்லாம் இல்ல பால்புட்டி ஆவி.😅😂

    • @yassararafath.5375
      @yassararafath.5375 Před měsícem

      அது உனக்கு உன் மதத்தின் சிறப்புகளை கூறி மதத்தை வளர்க்க வக்கில்லாத மக்களே.😂

  • @SamsunSamsun-nn7xo
    @SamsunSamsun-nn7xo Před měsícem

    Satan go

  • @saifhassan5957
    @saifhassan5957 Před měsícem

    😂😂😂😂 where is the second half bro. Where pj will say the ajwa hadith is corrupted. Hadith is fake. Now jerry bhai 😂 will pass the test because he claims bible is word of god.

  • @user-kf4wz4wp6x
    @user-kf4wz4wp6x Před měsícem

    இப்ராஹிம் கதையில் நம்பினாரவர் கை விட மாட்டான் இறைவன் அடியான்யானா நம்மால் சோதிப்பா கை விட் மாட்டான் நாம்மேலளுக்கு காதயில் கூர்கிறான் இஸ்லாமியர் அதை புரியாவாது இல்லை இஸ்லிம் அலிம்சிந்திக்க தொரியாமால் உருட்டு கின்றார் இது தான் இஸ்லாமியர் காரணம் அண்ணை

  • @t.natarajant4838
    @t.natarajant4838 Před měsícem

    ❤🕎✡️✝️🇮🇱

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Před měsícem

    Super news

  • @yassararafath.5375
    @yassararafath.5375 Před měsícem

    உன் அக்கா,தங்கைகளை ஆடவிட்டு வேடிக்கை பாருங்கள். நாங்கள் சொல்லுவது எங்கள் மார்க்கத்தின் பெண்களுக்கு இரவு ஜெபத்தில் நடப்பது தெரியாதா எங்களுக்கு 😂😅😆😁

    • @ravina756
      @ravina756 Před měsícem

      There is no such thing as God. He who teaches God is a fool

  • @yassararafath.5375
    @yassararafath.5375 Před měsícem

    உங்கள் Whatsapp link open ஆகவில்லை.

  • @yassararafath.5375
    @yassararafath.5375 Před měsícem

    குர்பானியின் நோக்கத்தை புரிந்துக்கொள்ளுங்கள் அறிஞரே. وَٱلۡبُدۡنَ جَعَلۡنَٰهَا لَكُم مِّن شَعَٰٓئِرِ ٱللَّهِ لَكُمۡ فِيهَا خَيۡرٌ فَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهَا صَوَآفَّ فَإِذَا وَجَبَتۡ جُنُوبُهَا فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡقَانِعَ وَٱلۡمُعۡتَرَّ كَذَٰلِكَ سَخَّرۡنَٰهَا لَكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். (அல்குர்ஆன் : 22:36) لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقۡوَىٰ مِنكُمۡ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمۡ لِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡۗ وَبَشِّرِ ٱلۡمُحۡسِنِينَ (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் : 22:37)

    • @glorytojesuschristt
      @glorytojesuschristt Před měsícem

      37:107 க்கு விளக்கம் சொல்லு மண்டகசாயமே

    • @glorytojesuschristt
      @glorytojesuschristt Před měsícem

      இப்ராஹீமின் மகனுக்கு பதிலாக எதற்காக ஆடு பலியிட பட வேண்டும் அதற்கு பதில் சொல்

    • @user-kf4wz4wp6x
      @user-kf4wz4wp6x Před měsícem

      ​​​​@@glorytojesuschristtஇப்ராஹிம் கதையில் நம்பினாரவர் கை விட மாட்டான் இறைவன் அடியான்யானா நம்மால் சோதிப்பா கை விட் மாட்டான் நாம்மேலளுக்கு காதயில் கூர்கிறான் இஸ்லாமியர் அதை புரியாவாது இல்லை இஸ்லிம் அலிம்சிந்திக்க தொரியாமால் உருட்டு கின்றார் இது தான் இஸ்லாமியர் காரணம் அண்ணை

    • @yassararafath.5375
      @yassararafath.5375 Před měsícem

      ​​@@glorytojesuschristtஆகுமாக்கப்பட்ட விலங்கு மடைனே ஆடு அதற்காகத்தான் ஆடு பலியாக்கப்பட்டது.ஆட்டுக்கு பதில் மாடாக இருந்தால் மாடு எதற்கு என்பாய்? وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمٍ ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். (அல்குர்ஆன் : 37:107)

    • @Wayofchrist-iu9og
      @Wayofchrist-iu9og Před měsícem

      பாஸ் ரெண்டு பேரும் சண்டை போடாமல் பேசுங்க. விவாதித்து உண்மையை போதியுங்கள். 1.நிறைய விலங்குகள் இருக்கும் போது ஏன் ஆடுக்குட்டியை கடவுள் கொடுத்தார்? 2.பலிக்கொடுக்க கூட்டி சென்றது யாரை இஸ்மாவேலா இல்லை ஈஸாக்கா.

  • @yassararafath.5375
    @yassararafath.5375 Před měsícem

    அதி மேதாவி மனிதர்களின் பாவத்துக்காக சம்மந்தமே இல்லாத இயேசு சாவாராம். இறைவனுக்கு பலி கூடாதாம்.😂😂😂 பால்புட்டி ஆவி பால்புட்டி ஆவி 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 இஸ்லாத்தில் மகளிர்தினம் என்று நிராகரிக்கப்பட்ட ஹதீஸை சொல்லி மொக்கை வாங்கினது மறந்து போச்சா?😂😂😂

    • @glorytojesuschristt
      @glorytojesuschristt Před měsícem

      ஹதீஸை நிராகரித்ததற்கு நன்றி அறிவுஜீவியே

    • @yassararafath.5375
      @yassararafath.5375 Před měsícem

      @@glorytojesuschristt அதுல நிராகரிக்கப்பட்ட ஹதீஸை சொல்லித்தான் நீங்க வீடியோவே போட்டிங்க.(அறிவு ஜீவியே) அது லயீஃப் அதாவது நிராகரிக்கப்பட்ட ஹதீஸை சொன்னீர்கள்.அதை சொல்லி இஸ்லாத்தை கேவலப்படுத்த நினைத்தீர்கள். முடிந்ததா உங்களால்?ஆன் லைன் யுகத்திலேயே இவ்வளவு ஏமாற்று வேலை செய்கிறீரே 1990 களாக இருந்திருந்தால் எவ்வளவு ஏமாற்றியிருப்பீர்கள்.

    • @yassararafath.5375
      @yassararafath.5375 Před měsícem

      @@glorytojesuschristt நிராகரிக்கப்பட்ட ஹதீஸை சொல்லித்தானே வீடியோ பதிந்தீர். சொந்த மதத்தின் சிறப்பை சொல்லி மதத்தை பரப்ப வக்கில்லாத கிறித்தவ மிஷின(ந)ரிகள்.

    • @yassararafath.5375
      @yassararafath.5375 Před měsícem

      @@glorytojesuschristt ஆமா நீங்க சொன்ன நிராகரிக்கப்பட்ட ஹதீஸை நிராகரிக்கிறேன்.

    • @yassararafath.5375
      @yassararafath.5375 Před měsícem

      @@glorytojesuschristt கர்த்தருக்காக பலியிட்ட நோவா. பலியின் சுகந்த வாசனையை நுகர்ந்த கர்த்தர். ஆதியாகமம் 8 20 அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். 21 சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை. 22 பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார். Holy Bible Tamil & English No Ads offline Bible App Install Now tinyurl.com/TamilEnglishBible

  • @user-zi3it2ru2m
    @user-zi3it2ru2m Před měsícem

    Amen praise the lord Jesus en Valkyrie maranaum en kanavaru maranaum

  • @user-td9hl2gb1z
    @user-td9hl2gb1z Před měsícem

    Good message brother