Hello Christians
Hello Christians
  • 266
  • 1 810 337

Video

Interesting News about Sin | Cave 4 | Pastor Suresh Ramachandran Christian Tamil only message
zhlédnutí 60Před 12 hodinami
Interesting News about Sin | Cave 4 | Pastor Suresh Ramachandran Christian Tamil only message
God will take care | Cave 3 | Pastor Suresh Ramachandran Christian Tamil only message
zhlédnutí 261Před 4 hodinami
God will take care | Cave 3 | Pastor Suresh Ramachandran Christian Tamil only message
Best Husband and wife in Bible | Cave 2 | Pastor Suresh Ramachandran Tamil only message
zhlédnutí 946Před 14 dny
Best Husband and wife in Bible | Cave 2 | Pastor Suresh Ramachandran Tamil only message
Social Media | Cave 1 | Pastor Suresh Ramachandran Tamil Only Message | Hello Christians
zhlédnutí 1,5KPřed 14 dny
Social Media | Cave 1 | Pastor Suresh Ramachandran Tamil Only Message | Hello Christians
False Preachers 15 spirit of jezebel in Church Pastor Suresh Ramachandran Warning Tamil Message
zhlédnutí 517Před 2 měsíci
False Preachers 15 spirit of jezebel in Church Pastor Suresh Ramachandran Warning Tamil Message
அவர் ஏன் இயற்கையின் மீது அற்புதம் செய்கிறார் ? | Pr Suresh Ramachandran | Tamil Christian Message
zhlédnutí 1,6KPřed 7 měsíci
அவர் ஏன் இயற்கையின் மீது அற்புதம் செய்கிறார் ?
5 அப்பம் 2 மீன்களை ஏன் பெருக செய்தார் | Pr.Suresh Ramachandhran | Tamil Christian Message
zhlédnutí 7KPřed 7 měsíci
5 அப்பம் 2 மீன்களை ஏன் பெருக செய்தார் | Pr.Suresh Ramachandhran | Tamil Christian Message
பெதஸ்தா குளம் மூடநம்பிக்கையை ? | Pr. Suresh Ramachandran | Tamil Christian Message
zhlédnutí 6KPřed 8 měsíci
பெதஸ்தா குளம் வருடத்தில் ஒரு முறை கலங்குவது உண்மையா அல்லது மூடநம்பிக்கையை ?
இயேசுவின் இரண்டாம் அற்புதம் எது தெரியுமா ? Pr. Suresh Ramachandhran | Tamil Christian Message
zhlédnutí 3,8KPřed 8 měsíci
இயேசுவின் முதல் அற்புதம் உங்களுக்கு தெரியும் ஆனால் இயேசுவின் இரண்டாம் அற்புதம் எது தெரியுமா ? அதில் உள்ள அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்
ஏன் தண்ணீரை ரசமாய் மாற்றினார் ? | Pr. Suresh Ramachandran | Tamil Christian Message
zhlédnutí 21KPřed 8 měsíci
காண ஊர் கல்யாணத்தில் உண்மையில் நடந்தது என்ன ? ஏன் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் ? Contact Details Dr. Suresh Ramachandran Mount Carmel Ministries International, PO Box 81, Kandy, Sri Lanka. Telephone: 94 771231420 Email: suresh300808@gmail.com Skype: sureshbabu1234
யோவான் சுவிசேஷத்தில் இயேசுவின் சம்பவம் | Part 1 | Pr. Suresh Ramachandran | Tamil Christian Message
zhlédnutí 1,7KPřed 8 měsíci
Contact Details Dr. Suresh Ramachandran Mount Carmel Ministries International, PO Box 81, Kandy, Sri Lanka. Telephone: 94 771231420 Email: suresh300808@gmail.com Skype: sureshbabu1234
தவறாக புரிந்துகொண்ட வசனம் யோவான் 14: 12 | Pr. Suresh Ramachandran | Tamil Christian Message
zhlédnutí 11KPřed 8 měsíci
#TamilMessage #PastorSuresh Contact Details Dr. Suresh Ramachandran Mount Carmel Ministries International, PO Box 81, Kandy, Sri Lanka. Telephone: 94 771231420 Email: suresh300808@gmail.com Skype: sureshbabu1234
நீங்க எந்த இயேசுவை போல் வாழ வேண்டும் தெரியுமா ? | Pr. Suresh Ramachandran Tamil Christian Message
zhlédnutí 1,6KPřed 8 měsíci
#TamilMessage #PastorSuresh Contact Details Dr. Suresh Ramachandran Mount Carmel Ministries International, PO Box 81, Kandy, Sri Lanka. Telephone: 94 771231420 Email: suresh300808@gmail.com Skype: sureshbabu1234
எந்த இயேசுவை போல் வாழ விரும்புகிறீர்கள் ? | Pr. Suresh Ramachandran Tamil Christian Message
zhlédnutí 2,1KPřed 9 měsíci
#TamilMessage # PastorSuresh Contact Details Dr. Suresh Ramachandran Mount Carmel Ministries International, PO Box 81, Kandy, Sri Lanka. Telephone: 94 771231420 Email: suresh300808@gmail.com Skype: sureshbabu1234
ஐக்கியம் என்னும் குகையில் வாழுங்கள் | Pr.Suresh Ramachandhran | Tamil Christian Message
zhlédnutí 336Před 9 měsíci
ஐக்கியம் என்னும் குகையில் வாழுங்கள் | Pr.Suresh Ramachandhran | Tamil Christian Message
Hidden Secrets in The Seven Festivals | Bible Facts Pas Suresh Ramachandran Tamil Christian Message
zhlédnutí 4,7KPřed rokem
Hidden Secrets in The Seven Festivals | Bible Facts Pas Suresh Ramachandran Tamil Christian Message
Secret of Hebrew Language First 5 Chapter and Moses | Ps Suresh Ramachandran Tamil Christian Message
zhlédnutí 1,8KPřed rokem
Secret of Hebrew Language First 5 Chapter and Moses | Ps Suresh Ramachandran Tamil Christian Message
False Preachers Full Tamil Only Message | How to identify False Preachers? Pas Suresh Ramachandran
zhlédnutí 8KPřed rokem
False Preachers Full Tamil Only Message | How to identify False Preachers? Pas Suresh Ramachandran
False Preachers 16 The End | False Preachers | Pastor Suresh Ramachandran Warning Tamil Message
zhlédnutí 1KPřed rokem
False Preachers 16 The End | False Preachers | Pastor Suresh Ramachandran Warning Tamil Message
False Preachers 14 | Joel Osteen False Preaching | Pastor Suresh Ramachandran Warning Tamil Message
zhlédnutí 1,6KPřed rokem
False Preachers 14 | Joel Osteen False Preaching | Pastor Suresh Ramachandran Warning Tamil Message
False Preachers 13 | Pastor Suresh Ramachandran Warning Tamil Christian Message
zhlédnutí 557Před rokem
False Preachers 13 | Pastor Suresh Ramachandran Warning Tamil Christian Message
Cheating Prayer Tower False Preachers 12 | Pas Suresh Ramachandran Warning Tamil Christian Message
zhlédnutí 1,9KPřed 2 lety
Cheating Prayer Tower False Preachers 12 | Pas Suresh Ramachandran Warning Tamil Christian Message
தாவீதை பற்றிய கட்டு கதைகள் | Part 1 | Pr. Suresh Ramachandran | The Real background of David
zhlédnutí 3,6KPřed 2 lety
தாவீதை பற்றிய கட்டு கதைகள் | Part 1 | Pr. Suresh Ramachandran | The Real background of David
The royal trick of False Preachers 11 | Pastor Suresh Ramachandran Warning Tamil Christian Message
zhlédnutí 1KPřed 2 lety
The royal trick of False Preachers 11 | Pastor Suresh Ramachandran Warning Tamil Christian Message
Acting and cheating False Preachers 10 | Pastor Suresh Warning Tamil Christian Message 2022
zhlédnutí 1,8KPřed 2 lety
Acting and cheating False Preachers 10 | Pastor Suresh Warning Tamil Christian Message 2022
Do not allow physical touching | False Preachers 9 | Pastor Suresh Warning Tamil Christian Message
zhlédnutí 2,9KPřed 2 lety
Do not allow physical touching | False Preachers 9 | Pastor Suresh Warning Tamil Christian Message
Prideful Cheating False Preachers 8 | Warning Tamil Christian Message Pastor Suresh Ramachandran
zhlédnutí 2KPřed 2 lety
Prideful Cheating False Preachers 8 | Warning Tamil Christian Message Pastor Suresh Ramachandran
Cheating False Preachers 7 | Pas Suresh Ramachandran Tamil Christian Message
zhlédnutí 4,4KPřed 2 lety
Cheating False Preachers 7 | Pas Suresh Ramachandran Tamil Christian Message
Identify False Preachers 6 | Glamour Warning | Pas Suresh Ramachandran Tamil Christian Message
zhlédnutí 2KPřed 2 lety
Identify False Preachers 6 | Glamour Warning | Pas Suresh Ramachandran Tamil Christian Message

Komentáře

  • @jayakumardsify
    @jayakumardsify Před 2 hodinami

    Rice bag Christians

  • @geethageethapriya6511
    @geethageethapriya6511 Před 10 hodinami

    Pastor thank u for best information. As u mentioned four sastri but only three sastri mentioned in Bible pls explain

  • @emimal9932
    @emimal9932 Před 11 hodinami

    Amen🙌

  • @emimal9932
    @emimal9932 Před 11 hodinami

    Hallelujah 🙌

  • @charlesrajan2138
    @charlesrajan2138 Před 2 dny

    Amen

  • @saamatv8643
    @saamatv8643 Před 3 dny

    இயேசு கடவுள் என்றால் ஏன் மக்கள் கடவுளை கொன்றனர்

  • @Jesusblessyouall4
    @Jesusblessyouall4 Před 8 dny

    Super

  • @user-tf7pe4zc8h
    @user-tf7pe4zc8h Před 9 dny

    Thank you Jesus ✝️🛐

  • @drskb2934
    @drskb2934 Před 9 dny

    எபிரேய மொழி மோசேக்கு தெரியாதா???😂 மோசே தன் தாயாலேயே வளர்க்க பட்டார் என்பதை மறந்த விட்டார், அதுவும் அல்லாமல் எபிரேயரோடு போக்குவரத்துமாக இருந்தார் மோசே! அதுவும் இல்லாமல், ஒருவனை கொன்று விட்ட போதும் " எபிரேய சகோதரர்கள் இருவரையும் விளக்கிவிட்டபோதும் அவர்களோடு பேசியது எபிரேயம்" அது போக எபிரேய பாஷை பேசாத ஒருவனை தலைவனாக ஏற்கமாட்டார்கள், சும்மா தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற ரீதியில் தான் இவர் பேசுவார்,

  • @vinolinivijayan302
    @vinolinivijayan302 Před 11 dny

    I gathered lot of information from all your messages

  • @kumarvelayutham1451
    @kumarvelayutham1451 Před 13 dny

    Please write Tamil words correctly. God bless you

  • @selvarajan207
    @selvarajan207 Před 13 dny

    Thank you Pastor 🙏

  • @user-vo8oy8is9x
    @user-vo8oy8is9x Před 14 dny

    I love you Jesus amen

  • @user-uq1sj2xs6l
    @user-uq1sj2xs6l Před 15 dny

    Good news 👏

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Před 15 dny

    Super news 👍

  • @christabelnirmala3111

    Trinity of God Explain Brother

  • @christabelnirmala3111

    I want to get the scientific proof by Archeological dept Chromosome s Since you are a Doctor Thank you Sir

  • @christabelnirmala3111

    I am searching for the Lord Jesus Christ He is the only proof for all religious questions you have given me the correct answer Thank you Brother in Christ

  • @user-uq1sj2xs6l
    @user-uq1sj2xs6l Před 16 dny

  • @soundofjoyministrieseva.es1528

    Praise God

  • @senthivelu
    @senthivelu Před 25 dny

    ❤❤❤❤❤❤❤

  • @livinggodministries3587

    ♥️"நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக" ♥️ உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் பைபிள் வெளிப்படுத்தும் உண்மை இதுதான். இறைவனுடைய இந்த ஒரே கட்டளையின் அடிப்படையில் விரிவாக கொடுக்கப்பட்டது தான் பத்துக் கற்பனைகள். இந்தக் கட்டளை எக்காலமும் மாறாது, மாற்ற முடியாதது, மறுக்க முடியாதது என்று விசுவாசித்து இந்தக் கற்பனைகளின் படி வாழ்ந்தவர்கள் தான் நம் முற்பிதாக்கள். இறைவனின் இந்த வார்த்தைகள் உண்மை என்று நிரூபிப்பதற்காக அனுப்பப்பட்டவர் தான் இயேசு கிறிஸ்து. இதை உலகம் முழுக்க அறிவித்தவர்கள் தான் அவருடைய(சீஷர்கள்) பின்னாடியார்கள். "அன்பாக இரு" என்ற இந்த வார்த்தைக்கு மேலான வார்த்தையோ, வேதமோ, கல்வியோ எதுவும் இல்லை. விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கும். இவைகளில் அன்பே பெரியது. இதைத் தவிர மற்ற உபதேசங்கள் அனைத்தும் நன்மையாகத் தெரிகின்ற வஞ்சக உபதேசங்கள். அன்பை சகோதர சினேகத்தை விடுத்து எச்சரிப்பை மட்டும் சொல்லி பணத்தையும், பெயர் பிரஸ்தாபத்தையும் முதன்மையாகக் கொண்டிருக்கிறது. "அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்." (ரோமர் 16:17) வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். (கலாத்தியர் 1:7,9) நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. (1 கொரிந்தியர் 13:2) "கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே." (1 தீமோத்தேயு 1:5)

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq Před 25 dny

    கர்த்தர் பத்து கட்டளைகள் எபிரேயம் என்று 🎉

  • @gajagaja713
    @gajagaja713 Před 26 dny

    ஆமென் ❤

  • @Sures-ny7ch
    @Sures-ny7ch Před 29 dny

    இறைவன் படைத்த பலவற்றில் ஒன்று நாசமாய் போவது.சாத்தானின் பிள்ளை யூதர்கள்.

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 Před měsícem

    வெரி சாரி பாஸ்டர் சுரேஷ் ராம் சந்திரன் . யோவான் 4: 21 முதல் 24 வரை பிலிஸ் எனக்காக ஒரு முறை படியுங்கள் .‌ அதற்கு இயேசு ‼️ இஸ்திரியே நான் சொல்லுவதை நம்பு . இந்த மலையில் மாத்திரம் அல்ல உலக மெங்கும் பிதா வை தோழுது கொள்ள காலம் வருகிறது .‌ 23 ) உண்மைய்னயாய் தொழுது கொள்ளுகிறார்கள் பிதாவை ஆவியோடும் உண்மை ரோடும் தொழுது கொள்ளலாம் காலம் வரும் .. யார் சொன்னது ❓ இயேசு கிறிஸ்து சொன்னது .‌ இஸ்லாமியர் / இஸ்ரேல் ஜனங்கள் என்ன வேதம் இல்லையா அல்லது ஞானம் இல்லையா . 10 கட்டளை யாதோரு சுருபத்தை உண்டாக்க வேண்டாம் அதை நமசரிககவும் வேண்டாம் . ஆனால் கிறிஸ்தும் சிலுவை ஆலயத்தில் ? வேதத்தில் உள்ள வசனம் வார்த்தை நன்கு புரிந்து இருந்தும் கீழ் படிய விலை கிறிஸ்தவன் .‌

  • @yesupathemyesupathem8943
    @yesupathemyesupathem8943 Před měsícem

    Heart touching message

  • @achandrancsuba
    @achandrancsuba Před měsícem

    ஆமென் அல்லேலூயா

  • @dasonartcreations3904
    @dasonartcreations3904 Před měsícem

    பேச்சு மிக சிறப்பாக உள்ளது.பாராட்டுக்கள்❤இதற்கான page covers செய்பவர்கள் தயவு செய்து தமிழ் எழுத்துப்பிழைகளைக் கவனிக்கவும்.

  • @johnramesh.c9806
    @johnramesh.c9806 Před měsícem

    Praise the lord யோனா வை பற்றி புத்தகம் எழுதி வேளியிடாடடுள்ளேன் . Notion press ல் ஆன்லைன் ல் புத்தகம் வாங்கி படித்து மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @jeniraj5478
    @jeniraj5478 Před měsícem

    கண்ணீரோடு பார்த்து முடித்தேன்.நீங்கள் என் மனதில் உள்ள உண்மையான தேவ அன்பை எப்படி காட்ட வேண்டும் என்பதை பற்றியும்,ஊழியத்தை பற்றியும் தெளிவாக கூறினீர்கள்.நானும் இப்படித்தான் ஊழியம் செய்து கொண்டு இருக்கிறேன்.சரியான வழியில்.நீங்கள் சொன்னது போல ...

  • @user-mq1hi8nu4d
    @user-mq1hi8nu4d Před měsícem

    Super, message

  • @RaviNdran-bd8qv
    @RaviNdran-bd8qv Před měsícem

    I'm learning bible facts first time from your each msg. Our Lord Jesus Christ bless you abounded Amen.

  • @samathanathinvaasalministr8939

    யாரும் விஷேசமாய் ஊழியர்கள் *நாசமாய் போவான்* என்ற வார்த்தை எப்போதும் பயன்படுத்தாதீர்கள். அது நம்மை நாசமாக்கிவகிவிடும்

  • @DeniyaldeniyalDeniyalden-cz4jg

    Amen amen

  • @SanjaySingh-bc4cp
    @SanjaySingh-bc4cp Před měsícem

    🙏AMEN🙏AMEN🙏AMEN🙏AMEN🙏

  • @SuduNilukshan-yy5fe
    @SuduNilukshan-yy5fe Před měsícem

    Good news amen pastor

  • @elraj8783
    @elraj8783 Před měsícem

    Thank you Pastor

  • @user-mq1hi8nu4d
    @user-mq1hi8nu4d Před měsícem

    Super message

  • @suryakumar-sp3gu
    @suryakumar-sp3gu Před 2 měsíci

    ஆமென்

  • @sakunthalajothilingam398
    @sakunthalajothilingam398 Před 2 měsíci

    🙏🙏 Amen

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 Před 2 měsíci

    தேவ தூதன் 💫 மரியாளே பயப்பாடதே நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய் .‌ இயேசு என்னும் நம்பர் பூலோகத்தில் இல்லை . ஆனால் ❓ தேவ தூதன் மரியாளை பார்த்து என்ன சொன்னார் . " தேவனிடத்தில் " இருந்து கிருபை பெற்றாய் . இப்போ சொல்லுங்க இயேசு யார் என்று ❓ நோவா வுக்கோ தேவன் கண்களிருன்து கிருபை கிடைத்து என்று பார்க்கின்றோம் .‌ இயேசு ❓ கண்கள்களிருன்து அல்ல . புரிந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன்

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 Před 2 měsíci

    இயேசு அனேகம் அற்புதங்கள் செய்தார் . யாரும் மறுக்க முடியாது ‼️ 3 1/2 ஆண்டுகள் தான் . ஆனால் ❓ மோசே ! பல ஆண்டுகளாக அற்புதங்கள் செய்தவர் . காரணம் மோசே வா ? காரணம் இயேசு வா ? இல்லை மகா கரணம் மிக பெரிய காரணமாக இருந்தவர் பூமி வானம் அண்ட சராசரங்களை உண்டாகின்றன தேவன் ‼️ ஆதாம் தேவன் நம் தேவன் . கிறிஸ்துவின் தேவன் நம் தேவன் Thank You For Attention To All'

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 Před 2 měsíci

    பிரதர் . உங்கள் அனேக செய்திகளை கேட்டவன் நான் . இயேசு கடவுள் இல்லை . யோவான் 4 : 20 - 24 அதற்கு இயேசு . ஸ்திரியே நான் சொல்லுவதை நம்பு . இந்த மலையில் மாத்திரம் அல்ல எங்கும் பிதாவை தொழுது கொள்ளலாம் காலம் வரும் என்றார் . பிலிஸ் அன்டர்ஸ்டேன்ட் த பைபல் . சிருஸ்டிகரே உன் தேவன் ‼️ ஆபிரகாம் தேவன் நம் தேவன் ஈசாக்கு யாக்கோபு என்னும் தேவன் நம் தேவன் 💫

  • @christopherg.m.2799
    @christopherg.m.2799 Před 2 měsíci

    I expected something more...

  • @josephantonye.s.9112
    @josephantonye.s.9112 Před 2 měsíci

    கண் கள் (ன் -அல்ல)

  • @ChandraShekar-gc5ej
    @ChandraShekar-gc5ej Před 2 měsíci

    Very nicely explained, pastor can you please tell me when did the new testament started

  • @Birdman107
    @Birdman107 Před 2 měsíci

    Excellent

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel1749 Před 2 měsíci

    பெருமை கொண்டவன் பைபிளின்படி பிசாசு தான். நான் நான் நான் என்று சொல்லி பிசாசின் அசிங்கமான பெருமையை தாங்களும் சொல்லி கடைப்பிடித்து வருவதை தவிர்க்க வேண்டும். யோனா மூன்று இரவு மூன்று பகல் மீனின் வயிற்றுக்குள் இருந்ததைப்போல மனுஷகுமாரன் பூமிக்குள் மூன்று இரவு மூன்று பகல் இருப்பார் என்று சொன்னார். ஆனால் வெள்ளிகிழமை மாலை மூன்று மணிக்கு ஜீவனை ஒப்புக் கொடுத்தார். ஞாயிறு அதிகாலை (சனிக்கிழமை மாலை ஆறு மணி)க்கு உயிரோடு எழும்பிவிட்டார் என சொல்கிறீர்கள். உங்கள் கணக்குப்படி மூன்று இரவு மூன்று பகல் வருகிறதா. சும்மா கப்சா கதை விடக்கூடாது. பைபிள் வசனப்படி மூன்று இரவு மூன்று பகல் சரியாக வருகிறது. எனவே நான் லண்டன் சென்று எருசலேம் சென்று ஆப்பிரிக்கா சென்று என ரொம்ப ரொம்ப உங்களை குறித்து பெருமை பாராட்டமல் பைபிள் வசனம் சொல்வதை மட்டுமே பிரசங்கியுங்கள். உடன்படிக்கை பெட்டி பரலோகத்தில் உள்ள மாதிரியின்படி (மாடல்) தான் மோசேயை செய்யும்படிதான் கட்டளை கொடுத்தார். அப்படியானால் மோசே செய்த உடன்படிக்கை பெட்டி பரலோகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிரிக்காவில் சாலமனின் மகன் மூலமாக எடுத்து செல்லப்பட்டு எங்கேயொ இருப்பதாக கப்சா கதை விட வேண்டாம். ஆனாலும் உங்கள் சிறப்பான ஊழியத்துக்கு ஜெபிக்கிறேன். இனிமேல் நான் நான் நான் என்று சொல்லி தங்களை தாழ்த்திக்கொள்ள வேண்டாம். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.

  • @drsarah4437
    @drsarah4437 Před 2 měsíci

    Tq pas gd message. Gbu