Law of Mind Magic
Law of Mind Magic
  • 167
  • 705 093
Ho'oponopono Technique in Tamil | இந்த Technique மூலம் நீங்கள் எதை வேண்டுமானாலும் அடையலாம்
♦️ மனம் வருந்துதல்
♦️ மன்னிப்பு கேட்டல்
♦️ அன்பு செலுத்துதல்
♦️ நன்றி கூறுதல்
Ho'oponopono Technique in Tamil | இந்த Technique மூலம் நீங்கள் எதை வேண்டுமானாலும் அடையலாம்.
----------------------------------------------------------------------------------------------------
Related Videos Link
👉 czcams.com/video/j0wFwORKYRY/video.html
👉 czcams.com/video/Zx50y0VJoP0/video.html
-----------------------------------------------------------------------------------------
Watch our latest video
📌Miracle Morning : czcams.com/video/ZpdvOiZv7Zw/video.html
📌Law of Assumption : czcams.com/video/yiBj7W_S8Ug/video.htmlsi=HqeqIYEVIO8Vjksy
📌Quantum leap : czcams.com/video/1KsrZ90UoTQ/video.htmlsi=3vtGdpaecGS5sJv6
📌Law of Vibration : czcams.com/video/MRe6wlo8-dM/video.htmlsi=MXZvaXOtlldOEdjy
📌Visualization : czcams.com/video/UKmAUik42HE/video.htmlsi=rLZ9yBULCrLCLy7q
📌Law of attraction for Beginners : czcams.com/video/wo4tokm4ECg/video.htmlsi=HWBG_RPJU8m155nr
-----------------------------------------------------------------------------------------
Stories
✨ czcams.com/video/ZCGoV9FTl_A/video.html
✨ czcams.com/video/Dgnn9OgOqCk/video.htmlsi=v8tAlbBEAUMRbY1l
✨ czcams.com/video/9vChffqQTNg/video.htmlsi=iyAl6D3pVcZHPPIe
✨ czcams.com/video/99obsQNdDLM/video.htmlsi=Cjw52GQFIOcT0Hl0
✨ czcams.com/video/jPCndwheZ_o/video.htmlsi=p_jEkfJ5T7-3CZkS
-----------------------------------------------------------------------------------------
🕢 New Video on Every Thursday at 7:30 PM 🕢
-----------------------------------------------------------------------------------------
👍𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝘂𝘀 𝗳𝗼𝗿 𝗺𝗼𝗿𝗲 videos
www.youtube.com/@LawofMindMagic
-----------------------------------------------------------------------------------------
Contact us 📩
Gmail : lawofmindmagic@gmail.com
Facebook : profile.php?id=61553816845545&mibextid=ZbWKwL
#lawofmindmagic #tamil #lawofattraction #hooponopono
zhlédnutí: 2 577

Video

பிரபஞ்சத்தை உங்களுக்காக வேலை செய்ய வையுங்கள் | Law of Attraction | Part 2
zhlédnutí 1,8KPřed dnem
Mitesh Khatri's Law of Attraction புத்தகத்திலிருந்து Tips & Tricks Part 2 Related Videos Link 👉 Mitesh Khatri's Law of Attraction Part 1: czcams.com/video/SwTTyePArsk/video.html Manifestation வேகத்தை அதிகமாக்க! இந்தியாவின் சிறந்த Law of Attraction Coach Mr. Mitesh Khatriயின் Law of Attraction புத்தகத்திலிருந்து Tips & Tricks TIMESTAMPS: 0:00 Intro of Law of Attraction in Tamil 0:28 Law of attra...
Manifestation வேகத்தை அதிகமாக்க Mitesh Khatri's Law of Attraction
zhlédnutí 3,2KPřed 14 dny
Mitesh Khatri's Law of Attraction புத்தகத்திலிருந்து Tips & Tricks Manifestation வேகத்தை அதிகமாக்க! இந்தியாவின் சிறந்த Law of Attraction Coach Mr. Mitesh Khatriயின் Law of Attraction புத்தகத்திலிருந்து Tips & Tricks Related Videos Link 👉 Gratitude Practice Introduction : czcams.com/video/MmHzvXKQsGw/video.html 👉 Gratitude Practice Week 1 : czcams.com/video/qKUa3Ifklc0/video.html 👉 Gratitude Pra...
உங்களைத் தெரிந்துகொள்ளுங்கள் வாழ்க்கை மாறும் | Mental Rehearsal | Reprogram Your Mind
zhlédnutí 4,2KPřed 21 dnem
மனதை மாற்றுங்கள் வாழ்க்கை மாறும் | Breaking The Habit Of Being Yourself இந்த நாட்களில் பலர் அனைத்தையும் இழந்தவர்களாகவும், மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணரும் நிலையில், நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் Addiction ஆகியவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் நமது மனதை Reprogram செய்வதன் மூலம் நாம் விரும்பிய வாழ்க்கையை அடைய முடியும் என்று டாக்டர் ஜோ டிஸ்பெ...
Mindfulness Practice | மனதை ஒருமுகப்படுத்துங்கள் விரும்பியதை அடையுங்கள் | Law of Attraction
zhlédnutí 11KPřed měsícem
Mindfulness Practice | மனதை ஒருமுகப்படுத்துங்கள் விரும்பியதை அடையுங்கள் | Law of Attraction Related Videos Link 👉 czcams.com/video/ZpdvOiZv7Zw/video.html TIMESTAMPS: 0:00 Mindfulness Introduction of Tamil 0:23 What is Mindfulness Practice in Tamil 1:30 Mindfulness in Tamil 5:05 Mindfulness vs Law of Attraction in Tamil 7:46 Visualization & focus in Tamil 9:19 Life is a GAME 10:07 How to do Mind...
The Miracle Morning | அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை | Law of Attraction Explained
zhlédnutí 47KPřed měsícem
The Miracle Morning | அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை | Law of Attraction Explained அதிகாலை எழுவதை பழக்கமாக்கி கொள்ள The Morning Miracle புத்தகத்திலிருந்து 6 Techniques | வெற்றியாளர்கள் அதிகாலை எழுவதை பழக்கமாக கொண்டிருந்ததன் ரகசியம்! Videos Link 👉 Hal Elrod Story : czcams.com/video/ZCGoV9FTl_A/video.html 👉 Miracle morning other video: czcams.com/video/SWXF4Xgkuao/video.html TIMESTAMPS: 0:00 Intr...
Manifestation வேகத்தை அதிகமாக்க| How to Manifest Your Desires Quickly |Law of Assumption in Tamil
zhlédnutí 8KPřed měsícem
"Law of Assumption". Law of Attraction பற்றி நீங்கள் அறிந்திருந்தால், இந்த வீடியோ உங்கள் புரிதலை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும். Law of Assumption-ஐ புரிந்துகொள்வதன் மூலம், நமது manifestation வேகத்தை மிக அதிகமாகக் கூட்ட முடியும்." Today we are going to explore a powerful concept called the Law of Assumption. If you're familiar with the Law of Attraction, this video will take your understandi...
நன்றியுணர்வோடு இருங்கள் பிரபஞ்சம் நிச்சயம் கொடுக்கும் | Power of Gratitude in Tamil
zhlédnutí 7KPřed 2 měsíci
பிரபஞ்சத்தின் முக்கிய விதி ஒத்தவை ஒத்தவற்றை ஈர்க்கும். நீங்கள் உங்களிடம் தற்போது உள்ள நல்லவற்றிற்காக நன்றியை உணரும் பொழுது, பிரபஞ்சம் உங்களிடம் இல்லாத நீங்கள் விரும்பும் நல்ல விஷயங்களை அபரிமிதமாகவும் விரைவாகவும் கொண்டு வந்து சேர்க்கும். நன்றியுணர்வோடு இருங்கள் பிரபஞ்சம் நிச்சயம் கொடுக்கும் |Gratitude Power in Tamil| Law of Mind Magic உங்கள் வாழ்வில் பணம், உறவுகள், வேலை அல்லது வியாபாரம் இவற்றில்...
Pain is powerful! வலி சக்தி வாய்ந்தது | The 3 CHOICES | Transform Pain into Power
zhlédnutí 4,1KPřed 2 měsíci
Pain is powerful! வலி சக்தி வாய்ந்தது | The 3 CHOICES | Transform Pain into Power In this video we clearly Explain about the power of thoughts. Thoughts are more powerful particularly during moments of pain or distress, when all hope seems lost. During such challenging times, when hope seems lost, our thoughts wield significant influence. Believe in your ability and think that you are a powerfu...
நினைப்பது நிறைவேற| Scripting Manifestation Technique in Tamil | Law of attraction
zhlédnutí 2,9KPřed 2 měsíci
#lawofmindmagic #scriptingtechnique #lawofattraction உங்கள் கனவுகள் ஆசைகள் எல்லாவற்றையும் பிரபஞ்சத்திற்கு வெளிப்படுத்த உதவும் அற்புதமான வழிமுறை Scripting manifestation technique. உங்கள் தொழில் வருமானம் உடல் ஆரோக்கியம் உறவுகள் எல்லாவற்றையும் அதிகரிக்க உதவும் இந்த முறையை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். Captions: 0:00 Introduction of Scripting in Tamil 0:40 What is Scripting Manifestati...
Sign from Universe in Tamil | பிரபஞ்சம் உணர்த்தும் 7 அறிகுறிகள்
zhlédnutí 8KPřed 2 měsíci
நாம் பிரபஞ்சத்திடம் கேட்டதை தருவதற்கு முன் பிரபஞ்சம் நமக்கு சில அறிகுறிகளை காட்டும். அறிகுறிகளை காட்டுவது மட்டுமின்றி நம்மை சோதிக்கவும் செய்யும். இதில் ஏதேனும் அறிகுறி உங்களுக்கு பிரபஞ்சம் காட்டியிருந்தால் தயவு செய்து கமெண்ட்ல் தெரியப்படுத்தவும் நன்றி . Related video 🔴 Sign from universe | பிரபஞ்சம் உணர்த்தும் : czcams.com/video/0ir8WXyPes0/video.html Captions: 0:00 Intro of sign from universe ...
Visualization | மனக்காட்சி பயிற்சி பண்ண முடியலையா? எளிய மாற்றுவழி
zhlédnutí 3,2KPřed 2 měsíci
Visualization | மனக்காட்சி பயிற்சி பண்ண முடியலையா? எளிய மாற்றுவழி
How to Increase Manifestation speed in Tamil #shortsfeed
zhlédnutí 433Před 2 měsíci
How to Increase Manifestation speed in Tamil #shortsfeed
இழந்த மகிழ்ச்சியை மீட்டெடுக்கும் சூத்திரம் | Mo Gawdat's Happiness Formula
zhlédnutí 1,7KPřed 3 měsíci
இழந்த மகிழ்ச்சியை மீட்டெடுக்கும் சூத்திரம் | Mo Gawdat's Happiness Formula
HOW TO STOP/AVOID BAD HABITS/ADDICTION in Tamil | ஈர்ப்பு விதி மூலம் ஈஸியாக நிறுத்த முடியும்
zhlédnutí 1,1KPřed 3 měsíci
HOW TO STOP/AVOID BAD HABITS/ADDICTION in Tamil | ஈர்ப்பு விதி மூலம் ஈஸியாக நிறுத்த முடியும்
வாழ்க்கையில் அதிகம் சோதிக்கப்படுகிறீர்களா? WATCH THIS |When Things don't Go Your Way
zhlédnutí 3,4KPřed 3 měsíci
வாழ்க்கையில் அதிகம் சோதிக்கப்படுகிறீர்களா? WATCH THIS |When Things don't Go Your Way
ஈர்ப்பு விதி| Law of attraction for Beginners in Tamil
zhlédnutí 12KPřed 3 měsíci
ஈர்ப்பு விதி| Law of attraction for Beginners in Tamil
Brain Heart Coherence Technique in Tamil | ஈர்ப்பு விதி உடனடியாக வேலை செய்யும்
zhlédnutí 1,9KPřed 3 měsíci
Brain Heart Coherence Technique in Tamil | ஈர்ப்பு விதி உடனடியாக வேலை செய்யும்
QUANTUM LEAP நீங்கள் நினைப்பது அப்படியே நடக்கும் | LAW OF ATTRACTION
zhlédnutí 24KPřed 3 měsíci
QUANTUM LEAP நீங்கள் நினைப்பது அப்படியே நடக்கும் | LAW OF ATTRACTION
ஈர்ப்பு விதி வேகமாக வேலை செய்ய | Why law of attraction is not working in Tamil
zhlédnutí 7KPřed 4 měsíci
ஈர்ப்பு விதி வேகமாக வேலை செய்ய | Why law of attraction is not working in Tamil
Reprogram your subconscious mind❗ஆழ்மனதை கட்டுப்படுத்தும் பயிற்சி❗ Law of attraction
zhlédnutí 6KPřed 4 měsíci
Reprogram your subconscious mind❗ஆழ்மனதை கட்டுப்படுத்தும் பயிற்சி❗ Law of attraction
வளமான வாழ்க்கைக்கு 4 வழிகள் | Mahatriya's INFINITHISM
zhlédnutí 1,4KPřed 4 měsíci
வளமான வாழ்க்கைக்கு 4 வழிகள் | Mahatriya's INFINITHISM
How to attract MONEY in Tamil | பணத்தை ஈர்க்க மிகச்சிறந்த வழிகள்
zhlédnutí 7KPřed 4 měsíci
How to attract MONEY in Tamil | பணத்தை ஈர்க்க மிகச்சிறந்த வழிகள்
LAW OF VIBRATION in Tamil | Powerful Law of Attraction Technique in Tamil
zhlédnutí 17KPřed 5 měsíci
LAW OF VIBRATION in Tamil | Powerful Law of Attraction Technique in Tamil
உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும் |HABITS OF SUCCESSFUL PEOPLE Tamil |THE GREATNESS GUIDE|ROBIN SHARMA
zhlédnutí 3,1KPřed 5 měsíci
உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும் |HABITS OF SUCCESSFUL PEOPLE Tamil |THE GREATNESS GUIDE|ROBIN SHARMA
Law of Attraction MYTHS | ஈர்ப்பு விதி உண்மையா? பொய்யா?
zhlédnutí 1,7KPřed 5 měsíci
Law of Attraction MYTHS | ஈர்ப்பு விதி உண்மையா? பொய்யா?
உன் கனவு நிஜமாகும் ❗Motivational story in Tamil❗Lionel Messi
zhlédnutí 294Před 5 měsíci
உன் கனவு நிஜமாகும் ❗Motivational story in Tamil❗Lionel Messi
சுயமதிப்பை அதிகமாக்கும் வழிகள் | The Power of Self Image in Tamil
zhlédnutí 2,4KPřed 5 měsíci
சுயமதிப்பை அதிகமாக்கும் வழிகள் | The Power of Self Image in Tamil
Visualization in Tamil | மனக்காட்சி பயிற்சி எப்படி செய்ய வேண்டும் | Law of attraction
zhlédnutí 31KPřed 6 měsíci
Visualization in Tamil | மனக்காட்சி பயிற்சி எப்படி செய்ய வேண்டும் | Law of attraction
பிரபஞ்சத்தின் திறவுகோல் |7 Japanese Powerful Technique Tamil| Law of attraction
zhlédnutí 2,8KPřed 6 měsíci
பிரபஞ்சத்தின் திறவுகோல் |7 Japanese Powerful Technique Tamil| Law of attraction

Komentáře

  • @dhanapalv5619
    @dhanapalv5619 Před 12 hodinami

    🙏🙏👍

  • @IlakkiyaSidharth
    @IlakkiyaSidharth Před 16 hodinami

    Thankyou brother

  • @ManojKumar-zz3vl
    @ManojKumar-zz3vl Před dnem

    Hai Bro video super put a video about Atomic Habits book

  • @KalpanaKalpana-dh3xp

    அண்ணா அருமையான பதிவு. எங்களுக்கு புரியும்படி மிக எளிமையாக தெரிவிக்கிறீங்க 💐

  • @KalpanaKalpana-dh3xp

    நன்றி பிரதர்.. ரொம்ப எளிமையா விளக்குறீங்க. எங்களுக்கு புரியும் படி

  • @allpurposemedia152

    Bro na dailyum 999 paathute iruken ena meaning bro pls knjm detail aah solunga bro... Negative sign aah... Ila na nenachutu irukarathu nadaka poguthu nu artham aah bro pls reply bro pls

    • @LawofMindMagic
      @LawofMindMagic Před dnem

      Hi, 1. Antha number ah pakkumbothu etha pathi nenaichitu irunthinganu yosichu parunga. 2. Antha numbers ah pakkumbothellam ore visayathathan nenaikiringala? 3. Unga thoughts ah absorb pannumbothu positiove ah illa negative thoughts ah pathi yosichitu iruntheengalanu easya kandu pidikalam. 4. Meditation pannunga athula kandipa ungaluku answer kedaikum. Good luck

    • @allpurposemedia152
      @allpurposemedia152 Před dnem

      @@LawofMindMagic thank u so much bro

  • @Muthuramalingam-x8o

    தியானம்...

  • @ThuuralSaaral
    @ThuuralSaaral Před 2 dny

    Thank you so much your video

  • @Thankstowater512
    @Thankstowater512 Před 2 dny

    Thank you sir.....Thank you Universe

  • @chinarajut6857
    @chinarajut6857 Před 3 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshwariiyer6453
    @rajeshwariiyer6453 Před 3 dny

    என் பணம் பிரச்சனைகள் தீரவேண்டும்

    • @LawofMindMagic
      @LawofMindMagic Před dnem

      My dear money i am sorry please forgive me i love you thank you இதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் உணர்ந்து சொல்லுங்க Good luck

  • @arulprabhuvalarmathy5906

    Thank you anna🙏

  • @udaychandran5490
    @udaychandran5490 Před 3 dny

    நன்றி

  • @CSPanju369
    @CSPanju369 Před 3 dny

    Sir na shanmugam enpavarai virumpuren avaroda enaku thiruman nadakkanum na epdi hoopponopono solrathu

  • @JamunaR-wk3pc
    @JamunaR-wk3pc Před 3 dny

    Super anna daily follow pandren.... Thank you ANNA...

  • @natureskylover
    @natureskylover Před 4 dny

    If every thing is connected with each other, then why my 8 years of suffering grief Linux love energy don't reach to that person?. He cheated hurted spoiled my life completely and he left me even after I cried begged for several times. I'm loving him from 8 years with deep strong feelings. But he gave extreme emotional suffering pain to me and now living with another girl. What's this justice? I'm asking no matter I'm sending love grief sorrow desire mix signals, anyway that's also some sort of energy. I'm constantly focusing that person for 8 years. But why he can't feel that if everything is connected?. Where is that energy go?

    • @allpurposemedia152
      @allpurposemedia152 Před dnem

      I don't know what to say something good will happen to you because your feelings for him is really strong as you said so be with a same hope some miracle will happen to you at a right time

  • @tamiltamiltamil284
    @tamiltamiltamil284 Před 4 dny

    Thank you brother😊 Thank you universe 😊

  • @PriyaDharshini-pk9ss

    Super Anna best video ever..

  • @kanchana4257
    @kanchana4257 Před 4 dny

    Super massage iam sorry Please forgive me I love you Thank you

  • @damayanthimallan9210

    Thanks

  • @SharmiUnus
    @SharmiUnus Před 6 dny

    Spr thambi

  • @PunithaS-jy3oj
    @PunithaS-jy3oj Před 6 dny

    I am the happiest and richest person in the world

  • @thanksuniverse79
    @thanksuniverse79 Před 7 dny

    ப்ரோ உங்க வீடியோ பார்த்ததினால் என் வாழ்க்கை கொஞ்சம் சேஞ்ச் ஆயிருக்கு ப்ரோ thank you anna❤ thankyou universe bro

  • @SathishSathish-ee3cb

    Magic card ❤

  • @johnR1111-
    @johnR1111- Před 7 dny

    Thank you universe 💫✨

  • @thanksuniverse79
    @thanksuniverse79 Před 7 dny

    Thank you universe ❤️

  • @johnR1111-
    @johnR1111- Před 7 dny

    Thank you universe 💫✨

  • @johnR1111-
    @johnR1111- Před 7 dny

    Thank you universe 💫✨

  • @johnR1111-
    @johnR1111- Před 7 dny

    Iam committed

  • @shu_tamilan13249
    @shu_tamilan13249 Před 7 dny

    Thank you 😊

  • @kakaka316
    @kakaka316 Před 8 dny

    Thanks for the useful message to you bro and to the universe...🙏🙏🙏

  • @Rithucreation
    @Rithucreation Před 8 dny

    நீங்க சொல்றது எல்லாமே வேதாத்திரி மகரிஷி யோகா வகுப்பில் இருக்கிறது... உடற்பயிற்சி தியானம் பிரபஞ்ச ரகசியம்...

  • @growingseeds7623
    @growingseeds7623 Před 9 dny

    Yes bro absolutely right, i am also in a miracle morning community it gives big transformation in Health, Wealth Relationship in family and work place. early rise, meditation affirmation, food habits, book reading, people skill, time management etc etc etc. But bro consistency is important that won't give youtube or something. We required an AP Accountability Partner.

  • @growingseeds7623
    @growingseeds7623 Před 9 dny

    Wow.. thambi neenga சொல்லுற எல்லாமே early morning la irundhu practice regulara pantrom enga mm comunity la super idhu regulara follow panna health and wealth irukka mudiyum. Naanum AP thaan thank you brother so much எல்லோரும் பயனடைய போட்ட video vukku

  • @growingseeds7623
    @growingseeds7623 Před 9 dny

    Super brother, neenga sonna miracle morning community la naan irukken very useful life changing neenga சொல்வது முற்றிலும் உண்மை.

  • @sivachandrikasivamaintham9536

    நன்றி எனக்கு பிரபஞ்சம் கேட்டவை அனைத்தும் தருகின்ற து. உண்மை நன்றி

  • @SivaKumar-gz2xu
    @SivaKumar-gz2xu Před 10 dny

    Unga theorys Ellam nalla puriyura ma3 irukku. Superb job👏👏👏

  • @rameshkannanamarakavi1064

    Thank you so much for your support❤❤❤

  • @girigiri2167
    @girigiri2167 Před 10 dny

    TQ so much for your sharing 👍❤

  • @m.s.radhisree8502
    @m.s.radhisree8502 Před 10 dny

    Thank you brother 🙏

  • @user-ox8dp4nf1f
    @user-ox8dp4nf1f Před 10 dny

    Very good Video and very good technique

  • @user-ox8dp4nf1f
    @user-ox8dp4nf1f Před 11 dny

    Thank you Bro❤

  • @anusubiksha1651
    @anusubiksha1651 Před 11 dny

    சகோதாரா வாழ்க வளமுடன்🙏 மனம் Charge low ஆகும் போது ur Video all power கொடுக்கின்றது. மன தெளிவை கொடுக்கின்றது. மிக்க நன்றி நன்றி நன்றி

  • @natureskylover
    @natureskylover Před 11 dny

    யாருமே இந்த 2 கேள்விக்கு சரியான பதிலை தராமல் பசுப்புகிறார்கள். ஒருவன் நல்லவன் ஆனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை மறக்க முடியாமல் அழுகிறான். இன்னொருவன் மற்றவனுக்கு தீங்கு செய்து ஏமாற்றியவன், ஆனால் அவன் தன்னை எப்போதும் சந்தோசமாக self development self care செய்து கொண்டிருக்கிறான். அப்போது சோகமாக இருக்கும் நல்லவனுக்கு தொடர்ந்து சோகத்தையும், சந்தோசமாக இருக்கும் கெட்டவனுக்கு தொடர்ந்து சந்தோஷத்தையும் கொடுப்பது எந்த நீதி ??உடனேயே கர்மா அது இது என்று குழப்புகிறீர்கள் ,அப்போது LOA என்பது பொய்யா ?? Karma and LOA contradiction. அடுத்த கேள்வி நாங்க ஒரு குறிப்பிட்ட நபரை தொடர்ந்து வருடக்கணக்கில் இடைவிடாமல் ஆழமான உணர்வுகளோடு நினைக்கும் போது அப்போது அந்த energy எங்கே போகும்? அந்த நபரை கொஞ்சம் கூட சென்றடையதா? ஏன் அந்த நபருக்கு எதுவுமே சென்றடையவில்லை இங்கே அழும் அழுகை, ஆனால் அங்கே வாழ்க்கையை பாழாக்கியவன் சந்தோசமாக இருப்பது எப்படி ? அப்போது நாங்க ஒருவருக்கு எவ்வளவு தீங்கு செய்தலும் நாங்க சந்தோசமாக self improvement aga இருந்தா எல்லாம் கிடைக்குமா ?

    • @anusubiksha1651
      @anusubiksha1651 Před 11 dny

      Bro கர்மா என்பது செயலின் விளைவு. LOA என்பது எண்ணத்தின் ஈர்ப்பு ஒத்தவை ஒத்தவையை ஈர்க்கும். எந்த ஒரு செயல் செய்தால் கர்மா வேலை செய்யும். Example. ஒருவர் சரியாக உடம்புக்கு தேவையான சத்தான உணவினை சாப்பிடாமல் தேவையற்ற உணவினை உண்டால் அந்த செயல் ஏற்ற விளைவு அந்த உடல் நோய் என்ற கர்மா அனுபவிக்கும். LOA என்பது மனத்தில் என்ன எண்ணத்தினை நினைத்தால் அதுவே ஈர்க்கும். அதற்கு நல்லது கெட்டது என்று எதுவும் தெரியாது. Bro 2. Question Answer. image in Basketball Board நீங்க ஒருவரை நினைக்கும்போது அந்த நபரும் அந்த Frequency இருக்கனும். அதாவது அந்த நபர் உங்களை நினைக்கும். போது தான் உங்க energy அவரை சென்றடையும் (அந்தenergery image Ball, அந்த Ball கூடைபந்து விழும்.) அவர் உங்களை நினைக்காத போது அந்த Ball (energy)அப்படியே Board பட்டு திரும்பி உங்களிடமே வந்து விடும். அதனால் நீங்க திரும்ப அவர் நினைக்கும் எண்ணம் உருவாகுகின்றது. Bro. Next தீங்கு என்ற என்ன செயல் செய்தால் விளைவு உண்டாக்கும். self imporvement செய்தாலும் அதுவும் நல்லது நடக்கும். last one இந்த வீடியோ நிதானமாக கேளுங்க தீங்கு செய்பவரை எப்போது நினைக்காதீங்க. மன்னிப்பு கொடுத்துவிடுங்க நீங்க அவங்களை திரும்ப திரும்ப நினைக்கும்போது அவராக மாறும் சூழ்நிலை உருவாக்கும். So thinking only happy moment You will caught it. Bro

  • @Dinesh-qr5kc
    @Dinesh-qr5kc Před 11 dny

    Bro, I would like to hear your own achievements through LOA.

  • @rclement6698
    @rclement6698 Před 11 dny

    bro voice not clear

  • @Supa9
    @Supa9 Před 11 dny

    Thankyou bro Thankyou univarse

  • @umachitra8746
    @umachitra8746 Před 11 dny

    Atma namaste

  • @tamiltamiltamil284
    @tamiltamiltamil284 Před 11 dny

    உங்க vedio வந்தவுடன் ஒரே happy Thank you brother Thank you universe 😊

    • @LawofMindMagic
      @LawofMindMagic Před 11 dny

      Thank you sister 😊😊🙏🙏.. neenga happynaa naangalum double happy..

    • @thanksuniverse79
      @thanksuniverse79 Před 11 dny

      Thank you universe ❤

    • @tamiltamiltamil284
      @tamiltamiltamil284 Před 11 dny

      ​@@LawofMindMagic👍👍🎉🎉😊😊

    • @natureskylover
      @natureskylover Před 11 dny

      @@LawofMindMagic யாருமே இந்த 2 கேள்விக்கு சரியான பதிலை தராமல் பசுப்புகிறார்கள். ஒருவன் நல்லவன் ஆனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை மறக்க முடியாமல் அழுகிறான். இன்னொருவன் மற்றவனுக்கு தீங்கு செய்து ஏமாற்றியவன், ஆனால் அவன் தன்னை எப்போதும் சந்தோசமாக self development self care செய்து கொண்டிருக்கிறான். அப்போது சோகமாக இருக்கும் நல்லவனுக்கு தொடர்ந்து சோகத்தையும், சந்தோசமாக இருக்கும் கெட்டவனுக்கு தொடர்ந்து சந்தோஷத்தையும் கொடுப்பது எந்த நீதி ??உடனேயே கர்மா அது இது என்று குழப்புகிறீர்கள் ,அப்போது LOA என்பது பொய்யா ?? Karma and LOA contradiction. அடுத்த கேள்வி நாங்க ஒரு குறிப்பிட்ட நபரை தொடர்ந்து வருடக்கணக்கில் இடைவிடாமல் ஆழமான உணர்வுகளோடு நினைக்கும் போது அப்போது அந்த energy எங்கே போகும்? அந்த நபரை கொஞ்சம் கூட சென்றடையதா? ஏன் அந்த நபருக்கு எதுவுமே சென்றடையவில்லை இங்கே அழும் அழுகை, ஆனால் அங்கே வாழ்க்கையை பாழாக்கியவன் சந்தோசமாக இருப்பது எப்படி ? அப்போது நாங்க ஒருவருக்கு எவ்வளவு தீங்கு செய்தலும் நாங்க சந்தோசமாக self improvement aga இருந்தா எல்லாம் கிடைக்குமா ?

  • @redstone....2532
    @redstone....2532 Před 11 dny

    Thank you universe