Tamil couple Travellers
Tamil couple Travellers
  • 84
  • 3 744 610

Video

BANGKOK CITY TOUR BY BIKE TAXI | பைக்கில் பாங்காக் சிட்டி டூர் | 4K
zhlédnutí 121Před 21 dnem
பைக்கில் பாங்காக் சிட்டி டூர்
DOODHPATRI - KASHMIR DRONE Video | காஷ்மீர் | தூத்பத்ரி| டிரோன் வீடியோ
zhlédnutí 115Před 2 měsíci
காஷ்மீர் | தூத்பத்ரி| டிரோன் வீடியோ
SONMARG Drone Video | Kashmir | காஷ்மீர் | சோன்மார்க் | டிரோன் வீடியோ
zhlédnutí 181Před 2 měsíci
காஷ்மீர் | சோன்மார்க் | டிரோன் வீடியோ
TOSEMAIDAN - KASHMIR | DRONE Video | காஷ்மீர் | தோஸ்மைதான் | டிரோன் வீடியோ
zhlédnutí 248Před 2 měsíci
காஷ்மீர் | தோஸ்மைதான் | டிரோன் வீடியோ
KASHMIR - NIGEEN LAKE and DAL LAKE - Drone Shots | 4K
zhlédnutí 94Před 3 měsíci
காஷ்மீர் - நைகின் ஏரி, தால் ஏரி | டிரோன் வீடியோ
Mumbai Airport Walking Tour | மும்பை விமானநிலையம் - ஒரு நடைப்பயணம்
zhlédnutí 393Před 3 měsíci
மும்பை விமானநிலயத்தில் ஒரு நடைப்பயணம்
காஷ்மீர் - ஒரு பூலோக சொர்க்கம்| Kashmir - Heaven on Earth
zhlédnutí 3,9KPřed 3 měsíci
காஷ்மீரின் அற்புதமான இடங்கள்
MALL OF ASIA | BANGALORE
zhlédnutí 1,4KPřed 7 měsíci
Shops | Food Court | Photo spots
விஜயவாடா ஏர்போர்ட எப்படி இருக்கும்? | Vijayawada airport
zhlédnutí 367Před 9 měsíci
விஜயவாடா ஏர்போர்ட எப்படி இருக்கும்? | Vijayawada airport
சென்னை TO மதுரை SLEEPER BUS தகவல்கள்
zhlédnutí 1,6KPřed 9 měsíci
சென்னை TO மதுரை SLEEPER BUS தகவல்கள்
திருச்சி - பெங்களூர் விமான பயண தகவல்கள்
zhlédnutí 1,3KPřed 9 měsíci
திருச்சி - பெங்களூர் விமான பயண தகவல்கள்
வந்தே பாரத் ரயில் FIRST CLASS எப்படி இருக்கும்? | VANDE BHARAT First Class
zhlédnutí 832Před 9 měsíci
வந்தே பாரத் ரயில் FIRST CLASS எப்படி இருக்கும்? | VANDE BHARAT First Class
பெங்களூர் ஏர்போர்ட் எப்படி இருக்கும்? | BENGALURU AIRPORT
zhlédnutí 3,8KPřed 9 měsíci
பெங்களூர் ஏர்போர்ட் எப்படி இருக்கும்? | BENGALURU AIRPORT
தாஜ்மகால் | அனைத்து தகவல்களும் அடங்கிய வீடியோ | Tajmahal
zhlédnutí 5KPřed 11 měsíci
தாஜ்மகால் | அனைத்து தகவல்களும் அடங்கிய வீடியோ | Tajmahal
Indigo Flight Landing from North Chennai | வட சென்னை பகுதியிலிருந்து விமானம் தரையிறங்கும் காட்சி |4K
zhlédnutí 732Před rokem
Indigo Flight Landing from North Chennai | வட சென்னை பகுதியிலிருந்து விமானம் தரையிறங்கும் காட்சி |4K
Gulmarg Local guide Harassing Tourists 😡 | காஷ்மிர் குல்மர்க் Guideன் அட்டகாசம்😳
zhlédnutí 1KPřed rokem
Gulmarg Local guide Harassing Tourists 😡 | காஷ்மிர் குல்மர்க் Guideன் அட்டகாசம்😳
காஷ்மீர் பால் பள்ளத்தாக்கு | Doodh Pathri | Kashmir |
zhlédnutí 936Před rokem
காஷ்மீர் பால் பள்ளத்தாக்கு | Doodh Pathri | Kashmir |
காஷ்மீரின் ஹரி் பர்பாத் கோட்டை | Hari Parbat fort | kashmir
zhlédnutí 1,3KPřed rokem
காஷ்மீரின் ஹரி் பர்பாத் கோட்டை | Hari Parbat fort | kashmir
இன்டிகோ விமானம் சென்னையில் தரையிறங்குவதில் ஏற்பட்ட சிக்கல் | Flight Landing issue in Chennai airport
zhlédnutí 1,7KPřed rokem
இன்டிகோ விமானம் சென்னையில் தரையிறங்குவதில் ஏற்பட்ட சிக்கல் | Flight Landing issue in Chennai airport
உதய்பூர் எப்படி இருக்கும்? | Udaipur City Tour | Rajasthan | 4K
zhlédnutí 812Před rokem
உதய்பூர் எப்படி இருக்கும்? | Udaipur City Tour | Rajasthan | 4K
திருச்சி வாக்கிங் செல்ல Superஆன இடம் | Anna Stadium | Trichy walking Area |
zhlédnutí 1,7KPřed rokem
திருச்சி வாக்கிங் செல்ல Superஆன இடம் | Anna Stadium | Trichy walking Area |
கன்னியாகுமரி 4 K | Kanyakumari in 4 K | Drone shots
zhlédnutí 1KPřed rokem
கன்னியாகுமரி 4 K | Kanyakumari in 4 K | Drone shots
தமிழகத்திலேயே மிக அதிகமாக Windmill உள்ள பகுதி | Windmill in Kanyakumari ,Tirunelveli &Tamilnadu | 4K
zhlédnutí 481Před rokem
தமிழகத்திலேயே மிக அதிகமாக Windmill உள்ள பகுதி | Windmill in Kanyakumari ,Tirunelveli &Tamilnadu | 4K

Komentáře

  • @hosurplanespotter6082
    @hosurplanespotter6082 Před 14 hodinami

    மன்னிக்கவும் நீங்கள் தவறாகக் கூறினீர்கள் அது புதிய ஏர்போர்ட் இல்லை, இது புதிய விமான முனையம் ஆகும் 😅

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers Před 14 hodinami

      தங்களின் மேலான திருத்துதலுக்கு நன்றி! அப்படியே சொல்லி பழகிட்டோம். மன்னிக்கவும்.

    • @hosurplanespotter6082
      @hosurplanespotter6082 Před 14 hodinami

      @@tamilcoupletravellers மென்மேலும் நன்றாக தொடருங்கள் உங்களது முகப்பு செயலியை, வாழ்து கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம் 🙏 !!வாழ்க தமிழ் வளர்க தமிழ்!!

  • @basithbb9590
    @basithbb9590 Před dnem

    ஜயா நல்ல வறே எந்த ஆட்டோ ல 50 ரூபாய்க்கு கொண்டு வந்து விடுறங்க சொல்லுங் செய்தி சொல்லுற யூடிப் பதிவலரே எந்த கார் டிரைவர் உள்ளே கொண்டு விட 100 என்று கனிப்புடன் வைத்து பதிவு போடுவதை விட்டு விட்டு ஆதாரத்துடன் பதிவிடுங்கள் ஏதோ பதிவிட வேண்டும் உங்கள் வருமானதிற்க்காக பதிவு போல தெரிகிறது கார் உள்ளே போக 80. ரூபாய் உள்ளே போய் பார்கிங் ஒரு மணி நேரத்திக்கு 130 ரூபாய் பிக் செய்து 7 நிமிடத்தில் வரவில்லை என்றால் 80 ரூபாய் அறிவுள்ள ஜென்மங்க பார்க்கிங் இல் இருந்து பிக்அப் செய்ய போக குறைந்த நேரம் 5.6 .நிமிடம் ஆகுமா இல்லைய டைம் பிக்ஸ் செய்த அறிவு ஜீவன் யார் அவர் என்று அவரை எங்களிடம் பார்க்க அனுமதி வழங்க செய்யுங்கள் அந்த நேரத்திற்குள்ளே வந்து விட்டார் என்றால் அவர் ஒரு செரியான டைம் கிப்பர் என நாங்கள் ஒப்பு கொள்கிறொம் இல்லை எனில் உள்ளே உள்ள பார்கிங்ல மட்டுமே கட்டணமாக நிர்ணயித்து வசூல் வேட்டை செய்ய சொல்லுங்கள் அதை செய்ய அவரால முடியுமா சும்ம ஏசி ஆபீஸ்ல உட்கார்ந்து பேனாவில் இங்க் தீரும் வரை எழுதிவிட வேண்டியது லுஸ் பையலுக அதை பாத்து மக்களுக்காக சேவை செய்வது போல யூடியுப் ல சம்பாதிக்க பாட்டு பாடுறாங்க

  • @ARUNKUMAR-mr9hy
    @ARUNKUMAR-mr9hy Před dnem

    Vasathiyana alungaluku nalla airport bus la poravangaluku rendu kilometer nadakanum illana taxi karanunga kekuratha kudukanum.... Ulla porathuku panakarangala vida illathavangathan athigama selavaguthu

  • @ananthababu631
    @ananthababu631 Před dnem

    T m k 🎉

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 Před 2 dny

    Edhu aniyayam... it's very worst... 2 vandi marenuma main road landau elle vare...need to change it...

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers Před 17 hodinami

      ஆம்! நீங்கள் சொல்வது உண்மைதான்.

  • @irshit1399
    @irshit1399 Před 2 dny

    Why auto not allowed? If any discrepancy, regulate it. Don't ban. Think about middle class people. Don't give passengers last minute tension. When car, bike is allowed, why don't auto.

  • @asokanasokan1923
    @asokanasokan1923 Před 2 dny

    13/7/2024 /200ரூ கேட்டார் ஆட்டோகாரர

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers Před 17 hodinami

      ஆரம்பத்தில் ஆட்டோ உள்ளேவர அனுமதித்தபோது 200 ரூபாய் வாங்கினர். தற்போது பாதி வழி வரை செல்வதால் வாங்குவதில்லை என நம்புகிறேன்.

  • @alexmoorthy7023
    @alexmoorthy7023 Před 3 dny

    I was in the airport 2018 to 2023 construction beginning up to finest stage and was really happy to see this video..

  • @9383812
    @9383812 Před 3 dny

    மிகவும் உபயோகமான பதிவு குரல் மிகவும் அமைதியாக இருக்கிறது இன்னும் கொஞ்சம் சத்தமாக பேசுங்கள்

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers Před 3 dny

      மிக்க நன்றி! அடுத்த வீடியோவில் சத்தமாக பேசுகிறேன்.

  • @warisriyas
    @warisriyas Před 3 dny

    எல்லாம் சரி. அது ஏன் ஆட்டோ உள்ள அனுமதி இல்ல ஆனால் அதுக்கு அப்புறம் டாக்ஸி பிடித்து உள்ள போக தனியா அதுக்கும் செலவு செய்யனும்? இதுக்கு பேசாமல் வெளியில் இருந்தே டாக்ஸி பிடித்து வந்து விடலாம். ஒரே முறை பணம் கொடுத்து

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers Před 3 dny

      நல்ல கேள்வி.

    • @warisriyas
      @warisriyas Před 3 dny

      @@tamilcoupletravellers மக்களை இப்படியும் ஏமாற்றி பணம் பறிக்கும் வழிமுறைகள் இவை

  • @kasinathanmuthu8335

    அருமை

  • @tamilan8604
    @tamilan8604 Před 4 dny

    Mr.samsudeen boy Give thea land his name available brother

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers Před 4 dny

      என்ன சொல்ல வர்ரீங்க புரியல. I am not able to understand what you are saying.

  • @90skidstamilnadu83
    @90skidstamilnadu83 Před 5 dny

    மிக்க நன்றி மிகவும் பிரயோஜனமான பதிவு

  • @subramaniansekar4052

    Arumai

  • @KrishnaKrishna-r3p
    @KrishnaKrishna-r3p Před 6 dny

    Early morning 4.00am naa arrivel Ana carku 500bus stop vifrathuku vangitanka

  • @KrishnaKrishna-r3p
    @KrishnaKrishna-r3p Před 6 dny

    Carku500 Anna nenga soldra amount vangamatranka

  • @shajahanmuthalief4233

    நல்ல தகவல்

  • @jaikarthiksuper
    @jaikarthiksuper Před 6 dny

    பஸ் ஏர்போட்ல எங்க நிக்கும். Arrival or departure

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers Před 6 dny

      முழு வீடியோவையும் பாருங்கள். எல்லா தகவலும் அதில் உள்ளது. Arrival area!

  • @ikbalnagoor9837
    @ikbalnagoor9837 Před 6 dny

    GOOD

  • @user-ii5sh8cf4p
    @user-ii5sh8cf4p Před 7 dny

    நண்பரே உங்கள் தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @rajmohamed2845
    @rajmohamed2845 Před 7 dny

    thankyou sir I am for this

  • @user-lj3bo5cf9d
    @user-lj3bo5cf9d Před 7 dny

    Good Post

  • @hajmulhajmul4052
    @hajmulhajmul4052 Před 7 dny

    நல்ல தெளிவான தகவல் சார், பயணம் செய்வோருக்கு மிகவும் உதவும் தகவல். நன்றி..,

  • @armugamkumar7224
    @armugamkumar7224 Před 7 dny

    தகவலுக்கு நன்றி

  • @muthukumaran106
    @muthukumaran106 Před 7 dny

    For bike they charged Rs.20. How much amount for car?

  • @kmuthu-ih6fw
    @kmuthu-ih6fw Před 7 dny

    udayarpalayam jayankondam ellam sollunga sir

  • @sivank9214
    @sivank9214 Před 8 dny

    Sir, Hope all of you are well. useful information Sir. But i am thinking, why there is restriction for auto??. While planning , why the government is not planning to link railways, bus stand and airport seamlessly. Same hardship for bengaluru airport and SMVT railway station. Hope ministers are only going to airport only from their home or office that too with govt car. so they dont know common man problems.

  • @jayaprakash-ru3co
    @jayaprakash-ru3co Před 8 dny

    Good information sir ❤

  • @jamessanthan2447
    @jamessanthan2447 Před 8 dny

    எந்த வசதியும் இல்லாத ஒரு மிகப்பெரிய விமானநிலையம் இதுதான் .கழிவறை இல்லை ,வண்டியை பார்க்கிங் பகுதியில் விட்டுவிட்டு 1 கிலோமீட்டர் நடக்கவேண்டும் ,வருகை ,புறப்பாடு பகுதிக்கு வர. தேநீர் கொள்ளை விலை அதை குடித்தாலும் தலைவலிதான் வரும் படுகேவலம் .டாக்ஸி ஓட்டுனர்கள் பெரும் கொள்ளை அடிக்கிறார்கள் .டாக்ஸி ஓட்டுனர்களுக்கு சாதகமான விமானநிலையம் .பார்க்கிங் குத்தகை எடுத்துஇருப்பர்வர்களுக்கு நல்ல வருமானம் .பார்க்கிங் கட்டணம் குடுக்கக்கூட ஆட்கள் இல்லை ஆனால் ஒரு பெரிய புட்டை கையில் வைத்துக்கொண்டு 25 பேர்வரை அங்கும் இங்கும் அலைந்துகொண்டு இறுக்கர்கள் .இதில்தான் நல்ல வருமானம் போல .எப்படியும் ஒரு 100 வண்டிவரை தினமும் மாட்டுகிறது என்று கூறுகிறார்கள் .நல்ல வருமானம் வரும் ஒரு விமானநிலையத்தில் வரும் பயணிகள் ,அவர்கள் கூட வருபவர்கள் நொந்து போகிறார்கள் எந்த வசதியும் இல்லாமல் .

  • @rengaraj6421
    @rengaraj6421 Před 8 dny

    A. Rengaraj Srly senthanee rpuram v. v. Super

  • @lakshmit9919
    @lakshmit9919 Před 9 dny

    புதிய ஏற்பாட்டு மிகவும் தொலைவில் உள்ளது நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் அதற்கான பஸ் வசதியும் இல்லை, எனவே போக்குவரத்து வசதி செய்து கொடுத்தால் நடுத்தர மக்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும் கட்டணம் வசூலிப்பதை தடை செய்தால் இன்னும் ரொம்ப அருமையாக இருக்கும் 🙏🏼

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers Před 9 dny

      தற்போது பஸ் வசதி செய்திருக்கிறார்கள். வேறு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதைப்பற்றிய வீடியோ ஒரிரு நாளில் வெளியிடுவோம்.

  • @RajiRaji-ze1pm
    @RajiRaji-ze1pm Před 10 dny

    Supper sir

  • @h.m3621
    @h.m3621 Před 10 dny

    What about u have space to keep big luggage

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers Před 9 dny

      Yes Enough space is there. Behind the last seat also good space is available.

    • @h.m3621
      @h.m3621 Před 8 dny

      @tamilcoupletravellers thanks u I have big bag 30 kg to fly

  • @akil00
    @akil00 Před 11 dny

    நல்ல தெளிவாக விளக்கி சுற்றி காண்பித்தீர்கள் அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @sathusa1549
    @sathusa1549 Před 15 dny

    international dipachar no enna terminal solunga

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers Před 15 dny

      ஒரே பில்டிங்தான். உள்ளே போய் இடது பக்கம் உள்நாட்டு பயணம். உள்ளே போய் வலது பக்கம் வெளிநாட்டு பயணம். பொதுவாக, உள்ளே போகவும், வெளியே வரவும் ஒரே வாசலைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

  • @rohithreena7474
    @rohithreena7474 Před 16 dny

    அய்யா டிக்கெட் விலை எவ்வளவு அய்யா

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers Před 9 dny

      உணவுடன் சேர்த்து 1000 ரூபாய் ஆகும்.

  • @l.jduchennal8767
    @l.jduchennal8767 Před 16 dny

    ரொம்ப நன்றி ஐயா நேரில் பார்த்தது போல் உள்ளது. அருமை , தெளிவான விளக்கம் . இன்னும் காணாத நாணுவம் வைத்திருக்கும் முக்கிய இடங்கள் எவ்வளவு அழகாக இருக்கும் என நினைக்கும் போது பேரதிசயமாக இருக்கும் போல் தெரிகிறது நன்றி நன்றி ஐயா! வாழ்த்துக்கள் . இன்னும் பல இடங்களை எங்களுக்கு இது போல் தெளிவாக காண்பித்து சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் ❤❤❤❤❤❤❤❤

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers Před 16 dny

      மிக்க நன்றி❤️ கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.

  • @wandererlingesh
    @wandererlingesh Před 17 dny

    Lounges irukkaa

  • @umabharathi211
    @umabharathi211 Před 17 dny

    Hai. New. Subscriber Nice

  • @umabharathi211
    @umabharathi211 Před 17 dny

    Supper. Sir. Nala. MAree. Solneergal. Very. Very. Nice. Mam

  • @vijayaselwyn7322
    @vijayaselwyn7322 Před 19 dny

    Super 🎉

  • @basheerhussain8305
    @basheerhussain8305 Před 19 dny

    Silently speech very super

  • @basheerhussain8305
    @basheerhussain8305 Před 19 dny

    Very fine sir super Thank you sir

  • @sivayoharanmalathy6314

    நன்றி ஐயா 🙏நேரில் பார்த்தது போல் இருந்தது ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏❤

  • @uthayam-hu1gb
    @uthayam-hu1gb Před 20 dny

    ரொம்ப நல்லா லைவ்பன்னீங்க நேரில் பார்த்த மாதிரி இருந்துச்சி‌ நன்றி நண்பரே

  • @warisriyas
    @warisriyas Před 22 dny

    Visa platinum card access irukka?

  • @warisriyas
    @warisriyas Před 22 dny

    Konjam illa rombave costly than

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers Před 22 dny

      ஆம். காரணம் காண்ட்ராக்ட் விலை அதிகம்.

    • @warisriyas
      @warisriyas Před 11 dny

      @@tamilcoupletravellers ஆமா சரியா சொன்னிங்க. இருந்தாலும் கொஞ்சம் விலை கம்மியாக விற்கலாம்.

  • @amohan5657
    @amohan5657 Před 22 dny

    Only for rich person to utilise the same not to mig and Sig people

  • @premasharingskills
    @premasharingskills Před 23 dny

    Super ❤

  • @AnanthanG-tu2zg
    @AnanthanG-tu2zg Před 23 dny

    இந்தக் கோட்டையை நான் பார்த்து இருக்கேன்