THIVARAKA VIEW
THIVARAKA VIEW
  • 86
  • 84 254

Video

யாழ் ஆதி மயிலிட்டி தேர்த்திருவிழா உற்சவம்
zhlédnutí 109Před 12 hodinami
#ஆதிமயிலிட்டி #தேர்த்திருவிழா #யாழ்ப்பாணம் #கோவில்
அவுஸ்ரேலியாவில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்
zhlédnutí 169Před dnem
#அவுஸ்ரேலியாவில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்#australia #murder #husband #wife
சுவிசில் இருந்து வந்தவர் கொலை!
zhlédnutí 230Před 14 dny
#swiss #canada #murdermystery2 #srilanka #death
மன்னார் சிந்துஜா கணவர் உயிர் மாய்ப்பு!
zhlédnutí 5KPřed 14 dny
#mannar #sinthuja #death #sinthuja husband death #vavuniya
அனுரா ஜனாதிபதியானால் நிகழப்போவது என்ன?
zhlédnutí 48Před 14 dny
#srilanaka #election2024 #anurakumaradisanayaka #vote
பல்கலை மாணவியுடன் சுவிஸ் குடும்பஸ்தர் தலைமறைவு!
zhlédnutí 16KPřed 21 dnem
#swiss பல்கலை மாணவியுடன் சுவிஸ் குடும்பஸ்தர் தலைமறைவு!#jaffna #swiss #love #run #police #wife
வவுனியா வைத்தியசாலையில் உயிருக்கு போராடும் சிசு!
zhlédnutí 312Před 21 dnem
வவுனியா வைத்தியசாலையில் உயிருக்கு போராடும் சிசு! #vavuniya #vavuniya hospital #baby #hospital #srilanka #todaynews
தமிழ் மக்களை விலை பேசிய வைத்தியர் அர்ச்சுனா!
zhlédnutí 94Před 21 dnem
தமிழ் மக்களை விலை பேசிய வைத்தியர் அர்ச்சுனா! #doctor#Archchuna #tamilpeoples #chavakachcherihospital #deal
திறமை இருந்தும் வெளியேற்றப்பட்ட விஜயலோஷன்
zhlédnutí 448Před 21 dnem
#திறமை இருந்தும் வெளியேற்றப்பட்ட விஜயலோஷன் #விஜயலோஷன் #Saregamapa Seniors Season 4 #saregamapawinner #srilanka
தமிழர் தாயகத்தில் இலட்சத்தை தொடும் மாம்பழம்
zhlédnutí 45Před 28 dny
#mango #srilanka #கோயில் #மாம்பழம் #வவுனியா
சற்று முன் மன்னார் வைத்தியசாலை ஆர்ப்பாடம் வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட காணொளி!
zhlédnutí 192Před měsícem
#srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
பச்சை குத்தியதால் விவாகரத்து கோரும் சுவிஸ் மாப்பிள்ளை!
zhlédnutí 379Před měsícem
பச்சை குத்தியதால் விவாகரத்து கோரும் சுவிஸ் மாப்பிள்ளை!
விடுதலையின் பின் நேரலையில் வைத்தியர் கூறிய என்ன?
zhlédnutí 208Před měsícem
விடுதலையின் பின் நேரலையில் வைத்தியர் கூறிய என்ன?
யாழில் குழந்தையை கொன்ற தாய் நடந்தது என்ன ?
zhlédnutí 137Před měsícem
யாழில் குழந்தையை கொன்ற தாய் நடந்தது என்ன ?
மன்னார் இளம் தாய் மரணம் மன்னார் வைத்தியசாலை சென்ற அர்ச்சுனா கைது!
zhlédnutí 473Před měsícem
மன்னார் இளம் தாய் மரணம் மன்னார் வைத்தியசாலை சென்ற அர்ச்சுனா கைது!
பிரான்சில் சோகம்! காதலி கண்முன்னே விபரீத முடிவெடுத்த இளைஞன் ...
zhlédnutí 12KPřed měsícem
பிரான்சில் சோகம்! காதலி கண்முன்னே விபரீத முடிவெடுத்த இளைஞன் ...
சற்று முன் வைத்தியர் வெளியிட்ட காணொளி!
zhlédnutí 115Před měsícem
சற்று முன் வைத்தியர் வெளியிட்ட காணொளி!
வைத்தியர் அர்ச்சுனாவிற்க்காக எழுதப்பட்ட பாடல் இதோ!
zhlédnutí 5KPřed měsícem
வைத்தியர் அர்ச்சுனாவிற்க்காக எழுதப்பட்ட பாடல் இதோ!
கடனை செலுத்ததால் உயிரை மாய்த்த குடும்ப பெண்!
zhlédnutí 267Před měsícem
கடனை செலுத்ததால் உயிரை மாய்த்த குடும்ப பெண்!
வைத்தியர் கைது செய்யப்படுகின்றரா ? சற்று முன் வெளியாகிய காணொளி இதோ !
zhlédnutí 461Před měsícem
வைத்தியர் கைது செய்யப்படுகின்றரா ? சற்று முன் வெளியாகிய காணொளி இதோ !
சற்று முன் சாவகச்சேரி வந்த அர்ச்சுனா வெளியிட்ட காணொளி!
zhlédnutí 1,6KPřed měsícem
சற்று முன் சாவகச்சேரி வந்த அர்ச்சுனா வெளியிட்ட காணொளி!
யாழில் குளியலறையில் இரகசிய கமெரா பூட்டிய வைத்தியர்!
zhlédnutí 4,1KPřed měsícem
யாழில் குளியலறையில் இரகசிய கமெரா பூட்டிய வைத்தியர்!
மீண்டும் சாவகச்சேரி வரும் வைத்தியர் அர்ச்சுனா!
zhlédnutí 213Před 2 měsíci
மீண்டும் சாவகச்சேரி வரும் வைத்தியர் அர்ச்சுனா!
வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட மற்றுமோர் ஆதாரம்!
zhlédnutí 121Před 2 měsíci
வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட மற்றுமோர் ஆதாரம்!
சட்டப்படி நானே MS Dr.அர்ச்சுனா /THIVARAKA VIEW
zhlédnutí 452Před 2 měsíci
சட்டப்படி நானே MS Dr.அர்ச்சுனா /THIVARAKA VIEW
சற்று முன் கொழும்பை சென்றடைந்தார் வைத்தியர் அர்ச்சுனா..
zhlédnutí 322Před 2 měsíci
சற்று முன் கொழும்பை சென்றடைந்தார் வைத்தியர் அர்ச்சுனா..

Komentáře

  • @madraslubricants2911

    அருமையான செய்திகள் அதுவும் இலங்கை தமிழில்

  • @madraslubricants2911

    Good

  • @nanthannnanthan7299

    நல்லதொழில் இப்ப இதுதான்கொடிகட்டபறக்குது கார்வாங்குகினம் வெளிநாடுகளுக்கபறக்கினம் வீடுகள்கட்டுகினம் வீடுகள்வாங்குகினம்😂😢 இதுக்கைவேறை கொசுறுபோடுறமாதிரி ஆக்களுக்கு உதவியும்செய்யினமாம் ஐயோ ஐயோ😢😢😢

  • @ratnamrajakrishnan3757

    Jaffna and swiss no difference All of same ❤❤

  • @CoolTomBoyz
    @CoolTomBoyz Před 12 dny

    சரிடி யாழ்ப்பாணத்தில் இப்படி பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது ஆனால் சுவிஸ் என்றவுடன் வாயைப் பிளந்து கொண்டு செய்தியாக்கிவிடுங்கோ. அப்பதான் நல்ல views போகும்.

    • @ShanRaj-i7j
      @ShanRaj-i7j Před 7 dny

      These morden tube essay money making

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Před 14 dny

    கல்லூரி மாணவி கிழவன் தேவை என்று ஓடி விட்டாள்...அவன் நாட்டை விட்டு ஓடாமல் அவ்னை பிடிக்க வேண்டும்

  • @Sathees2024
    @Sathees2024 Před 16 dny

    , உனக்கு வேறு செய்தி இல்லையா அவர்களது சொந்த பிரச்சனை வேலையை பார்

  • @thusysritz1497
    @thusysritz1497 Před 17 dny

    அருமையான பதிவு .. உலகில் கேவலம் கெட்ட இனம் தமிழ்! மற்றவர் வாழ்க்கை யை அழித்து,கெடுத்து சந்தோஷம் காணும் பரதேசிகள். ஒரு காலமும் திருந்தாதுகள் 😡

  • @soosainathannilaxan5216

    😂

  • @Janusha1810.
    @Janusha1810. Před 18 dny

    சுதனின் இறப்பிற்கான காரணமே குழந்தையை தன்னிடம் தர மறுத்ததே😢 உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியாது சகோதரி விரைவில் முழுமையான செய்திகள் வெளிவரும் சரியான ஒரு மீடியாவை விரைவில் அணுக உள்ளோம்

    • @ThivarakaRamalingam
      @ThivarakaRamalingam Před 17 dny

      கட்டாயம் உண்மைகள் வெளிவர வேண்டும்

  • @sudhakumar5477
    @sudhakumar5477 Před 18 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😮😮hi

  • @kugaswiss6763
    @kugaswiss6763 Před 18 dny

    yes அவர் செய்தது ரொம்ப ரொம்ப தவறு ஆனால் வெளிநாட்டு கலாச்சாரத்த பார்த்து அதை பின்பற்றுகிறார்கள் என்று அது தவறு ஏனென்றால் நானும் swiss ல் தான் வாழ்கிறேன் வெள்ளைகார் அப்படி வாழவில்லை எங்கள் கலாச்சாரம் தான் கொஞ்சம் கெட்டுப்போய்கிடக்கு மாதிரி தெரியுது எங்கள் இனத்தில் மட்டும்தான் பறாண்மை பே சூனியம் சாதி மதம் பார்ப்பது தேசத்துரோகிகள் எல்லாமே இருக்கு இப்படி குறிப்பிட்டதுக்கு குறைநினைக்க வேண்டாம் உண்மை இதுதான் எங்கள் கலாச்சார்த்தை பிழையாக எழுதவில்லை எல்லாரும் அப்படி இல்லை ஒரு சிலர் ரொம்ப மாறிவிட்டார்கள்

  • @King-kw8op
    @King-kw8op Před 19 dny

    எங்கள் தமிழ் இனம் எதை நோக்கிப் போய்கொண்டிருக்கின்றது? எனது முதல் சந்தேகம் உண்மையில் இது தற்கொலையா? தற்கொலையாக இருப்பின், இந்த உலகில் யாருக்கும் உரிமை இல்லை தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்க்கு. அவர் தனது குழந்தையை ஒரு கணம் சிந்தித்திருக்க வேண்டும்,தற்கொலை எதற்க்கும் தீர்வாகாது. அவரின் இந்த நிலைமைக்கு காரணம் நாலாபக்கமும் அவருக்க வந்த அழுத்தத்தால் ஏற்பட்ட மன உளைச்சல். ஒரு மனிதனின் மன உளைச்சல் அவனை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டப்படுகிறது. சில மனிதர்களின் மனித நேயம் அற்ற செயலால் இன்னொரு உயிர் போய் இருக்கிறது. சட்டத்தைப்பற்றி பாடம் எடுப்பவர்கள் இதை தட்டிக்கேட்ப்பார்களா?

  • @uthayakumarsothinathan6218

    அதிகமாக உங்கை உள்ள பென்கள் தாய் தகப்பன் யோசிக்கவேண்டும் முன்பு ஒருகாலம் அதிகம் வெளிநாட்டு தோடர்பு குறைவு இப்ப எங்குஇருந்தாலும் அறியகுடியதாக இருக்றது சிலர் வெளிநாட்மாப்பிள்ளை எண்றதும் மற்றவர்களூக்கு மறைத்து செய்வதால் வரும்பிரச்சனைதான் இதற்கு காரனம்😂

  • @vasantharasavelautham8953

    ஊடகங்களில் வந்தசெய்திகளை வாசிச்சுக்காடாமல் முடிந்தால் நேரடிச் செய்திகளைத்தாருங்கள் இவர்ற்ரைப்பார்க்க திருவிளையாடல் படம்தான் நினைவுக்கு வருகின்றது

  • @KokilanAV
    @KokilanAV Před 21 dnem

    வெளிநாட்டு மோகம்+காம மோகம்

  • @cyrilrajendram5122
    @cyrilrajendram5122 Před 21 dnem

    தயவுசெய்து அவரின் பெயரையும் சொல்லுங்கள் .

  • @user-di1hf2fz2f
    @user-di1hf2fz2f Před 21 dnem

    Plz talk something else...this is not important...

    • @ShanRaj-i7j
      @ShanRaj-i7j Před 7 dny

      It's money making with the clothing on that it's

  • @sivapream4952
    @sivapream4952 Před 21 dnem

    Love is blind? No need to worry let them enjoy .enjoy your life both are loving each other heartfelt and run away. It is the new world and he flowed the European culture. Congratulations.

  • @Agasthiyar
    @Agasthiyar Před 21 dnem

    சுவீஸ் அரசு இலங்கை ஆண்களின் உறுப்பை தமிழர்களின் சுன்னத்து செய்ய வேண்டும்

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 Před 21 dnem

    அய்யய்யோ மீண்டும் ஒரு சுவிஸ் மாமா 😅

    • @sivapream4952
      @sivapream4952 Před 21 dnem

      Your correct . Swiss kathal illavarasan ( king of Swiss)

  • @JohnAntonio-o8b
    @JohnAntonio-o8b Před 21 dnem

    அடே சுவிஸ் என்றாலே கள்ள …. ஆஹ🤣🤣🤣😂😂😂டாய் யாராவது கேட்டால் சுவிஸ் என்று சொல்லாதீங்கோ 😂😂😂😂😂😂பிள்ளை ஓடின சனியனை சுவிஸ் zivilstand amt ல meldung பண்ணினாள் ஐயாவுக்கு கொஞ்சம் பிரச்னை வரும் ஆனால் உது பெரிய ப்ரோப்லம் இல்லமா 😂😂😂😂😂 என்ன சுவிஸ் மனைவியை டிவோஸ் போட்டால் ஓவர் 🤗😢😢 ஆனால் சிறு பிள்ளைகள் இருந்தால் காசு கட்டிடனும் சரி புருஷன் மாருக்கு தெரியாமல் தம்பி க்ரிஷ் இன் கு …. இக்கு காசு அனுப்பிற சுவிஸ் புலம்ஸ் ஐ என்ன செய்யலாம் 😂😂😂

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 Před 21 dnem

    Thx sis 👍

  • @Thasan344
    @Thasan344 Před 22 dny

    😢😢😢😢

  • @rasanvarthatharasa7139

    😨😨

  • @musicminds842
    @musicminds842 Před 22 dny

    😄 I am from swiss.

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b Před 21 dnem

      பெருமையா இருக்கு 😂😂😂நானும் தான் 😅😅😅😅🤣🤣🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭hopp schwiiz 😮😮😮😮😮😮😮😮😮

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 22 dny

    😢😢😢😢😢😢

  • @mohamedismath4377
    @mohamedismath4377 Před 22 dny

    SHAME 😢😢

  • @King-kw8op
    @King-kw8op Před 25 dny

    சட்டத்தரணி ஸ்டெலசின் அவர்கள்தான் முதலில் மருத்துவர் அருச்சுணா கூறிய deal என்ற சொற்பிரயோகத்தை பிழையாக விளங்கி பதிவினை போட்டவர் ஆதலால்தான் அதற்க்குரிய பதிலை மருத்துவர் அருச்சுணா அவர்கள் ஆதாரத்துடன் வெளியிடவேண்டிய தேவை ஏற்பட்டது. மருத்துவர் அருச்சுணா அவர்கள், “அதிகாரம் உள்ளவர்கள் யாரவது தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திடமாட்டார்களா என எதிரபார்த்துத்தான் இவ்வாறு செயல்படுகின்றார்”மனச்சாட்சி உள்ள மக்களும் அதைத்தான் விரும்புகின்றோம். மருத்துவர் அருச்சுணா அவர்களுக்காக வாதாடும் சட்டத்தரணி அவர்களே தயவு செய்து மருத்துவர் அருச்சுணாவிற்க்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருங்கள். மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு எதிராக விமர்சிப்பவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள், ஒவ்வொருவர் கூறும் கருத்துக்களை சரியாக உள்வாங்கி விமர்சியுங்கள். நாங்கள் விமர்சனம் மட்டும்தான் செய்கின்றோமைத் தவிர அதற்க்கு செயல்வடிவம் கொடுப்பதில்லை. மருத்துவர் அருச்சுணா அவர்கள் அதை செயல் மூலம் நிரூபிக்கின்றார்.ஒரு சமூகத்திற்க்கு ஒரு நல்ல விடயம் செய்வதென்றால் செயலில் காட்ட வேண்டும், அதற்க்கும் இந்த நாட்டில் செய்ய முடியாதளவிற்க்கு சட்டங்கள இருக்கின்றது அது மிகவும் மன வேதனைக்குரியது. சட்டத்தை மதித்து செயல்படுவதற்க்கு சட்டம் நல்லவர்களுக்க சாதகமாக இருக்க வேண்டும். தயவு செய்து இளையவர்களை மக்களுக்காக நல்லதை செய்யவிடுங்கோ.

  • @thiagarajann3776
    @thiagarajann3776 Před 25 dny

    👍👍👍.....

  • @thiagarajann3776
    @thiagarajann3776 Před 25 dny

    👍👍👍...

  • @ThasThas-vn5de
    @ThasThas-vn5de Před měsícem

    😢😢🎉 1:08

  • @ThasThas-vn5de
    @ThasThas-vn5de Před měsícem

    🎉😂

  • @thirunathi1657
    @thirunathi1657 Před měsícem

    Ady muddal

  • @nagalingamjegathees5193
    @nagalingamjegathees5193 Před měsícem

    அவள் உண்மையாக இவனை காதலித்திருந்தால் இவ்வளவு பணம் வாங்கி இருக்க மாட்டாள் வெளிநாட்டில் பணம் சும்மா சம்பாதிக்க முடியாது😂

    • @SV.Thamil
      @SV.Thamil Před měsícem

      இந்த நாட்டுக்கு வரி செலுத்தாமல் சம்பாதித்த பணம் தான் அது அப்படி தான் போச்சும்,

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 Před měsícem

    அந்த இளைஞர் பிரான்ஸ் நாட்டிற்கு வந்து நான்கு வருடம் இந்த இந்த நிலமையில் தனது காதலிக்கு ஓருகோடியோஎண்பது இலட்சம் பணம் அனுப்பியவர் இந்த பணத்தை எந்த வங்கியியில் கடன் எடுத்தாரோ அல்லது பலபேரிடம் வட்டிக்கு எடுத்தாரோ தெரியாது இந்த பணத்தில் இவரது காதலி ஆடம்பரமாக செலவழித்துவிட்டு காதலனுடன் திமிராக பேசியிருப்பார் அந்த வேதனை தாங்கமுடியாமல் தற்கொலை செய்திருக்கலாம் காதலின் பணத்தேவை அனைத்தும் தீர்ந்துவிட்டது நாமும் ஜரோப்பாவில் நாற்பது வருடமாக வாழ்வதால் எமக்கு புரியும்

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 Před měsícem

    வாழ்த்துக்கள் மகள் வாழ்த்துக்கள்

  • @ragubathi3554
    @ragubathi3554 Před měsícem

    லூசுத்தனமா பாத்து வாசிக்காமல் பிரச்சினை என்ன வென்று சொல்லுங்க உங்களுடைய பொழைப்புக்கு எதோ சொல்லிவிடடு போகதீங்க பிரச்சினையா சரியா தெரின்சு கொண்டு சொல்லுங்க சரியா

  • @ragubathi3554
    @ragubathi3554 Před měsícem

    Nee என்னமா சொல்லுறா என்று ஒண்ணுமே புரியல அந்த இலைஜனின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று சொல்லவே இல்ல

    • @vaseevasee7901
      @vaseevasee7901 Před měsícem

      கள்ள தொடர்புதான் இன்னுமா புரியால

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i Před měsícem

    Bulambejar naaddil kasrabaduulakkum elajarkal allathu vivakaruthu sethavarkal elankajil kathal valajai vilunthu sathosathai elanthu vidaathikal nanree R

  • @rajenthiramnitharshan9973

    பெண்களை நம்பவே கூடாது விசுவாசம் அற்றவர்கள்

  • @தமிழ்தமிழினி

    ஒரு எழவும் புரியல.

  • @nageswaranyogambikai2104
    @nageswaranyogambikai2104 Před měsícem

    ககககககககக

  • @mangayarmalarfrance8562
    @mangayarmalarfrance8562 Před měsícem

    விபரங்கள் சரியாக தெரியாமல் வேறு இடங்களில் படித்து விட்டு அதை நீங்கள் பதிவு செய்ய வேண்டாம் விவரங்களை முதலில் சரியாக அறிந்து கொள்ளுங்கள்

  • @vijayakumarymahendranathan667

    பணம் இல்லாது எந்த நாட்டிலும் வாழ்க்கையை வாழ முடியாது இலங்கையி்ல் மட்டுமே பணம் தேவையில்லை

  • @thennavanrai5228
    @thennavanrai5228 Před měsícem

    அவருக்கு,, என்ன,, பிரச்னை,,,, முடடாள்,, முடிவு,,,,,,வன்னியில்,, இருந்து,, எவ்வளவு,, பிரச்சனைகளுக்கு முகம்,, கொடுத்து,, இருப்பார்கள்,,,,,,, பிரச்னை,, என்றால்,,, நீதி மன்றம்,, ஊடக,, தீர்த்து, இருக்கலாம்,, அண்ணா,, எவ்வளவு,, கஷ்டம்,, பட்டு,, நம்பி,, சகோதரணை,,, அங்கு எடுத்து, இருப்பார்,, ஒன்றும்,, ஜோசிப்பது, இல்லை,,,,,, வன்னியில்,, இருந்த,, ஒருவர்,,, முடடாள்,, தன முடிவு,, எடுத்து உயிர், மாய் பது,,,,,,,

  • @kanesk6935
    @kanesk6935 Před měsícem

    இது நாத்திரி சாமம் வணக்கம் தங்களது ' காணொ😮😢ளி ''😢 க்கு மெத்தப் பெரிய உபகாரமு ங்க அம்மணி! - நன்றிங்க - பிரான்ஸ் 2024.7.27

  • @suthssuthar292
    @suthssuthar292 Před měsícem

    புது முகங்கள் திறமையானவர்கலுக்கு முன்னுறிமை கொடுப்போம்

  • @as.jericojerico3686
    @as.jericojerico3686 Před měsícem

    Super. அர்ச்சனா வெல்ல வேண்டும்.

  • @Thavarajah-vg5pl
    @Thavarajah-vg5pl Před měsícem

    From UK 🇬🇧 வட மாகாணத்தில் வரும் காலத்தில் தனியார் மருத்துவமனை இருக்காது என்பது தான் தற்போது நடந்து முடிந்திருக்கிற கால சூழ்நிலை எங்களுக்கெல்லாம் ஓர் தகுந்த பாடத்தை ஒரு மாத காலத்துக்குள் கற்பித்து சென்றிருக்கிறது அன்பான உறவுகளே வட மாகாணத்தில் இனி மேலும் தனியார் மருத்துவமனை தேவையா? வட மாகாணத்தில் இனிமேலும் தனியார் மருத்துவமனைகள் இயங்கினால் உங்கள் சொத்துக்களும் உங்கள் உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை! நன்றாக யோசித்து சிந்தித்து செயலாற்றுங்கள் , " உண்மை ஒருநாள் வெல்லும் உலகம் அதில் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, பிரித்தானியாவிலிருந்து. , ஜி