Muthu Saravanan S
Muthu Saravanan S
  • 452
  • 235 028
Tanjore Sri Brihadeeswarar Temple | RajaRaja Cholan | Karuvurar | Tiruvicaippa
கி.பி. 1010 ஆம் ஆண்டு சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கங்கைகொண்டசோழீஸ்வரம் கோயில் மற்றும் ஐராவஸ்தேஸ்வரர் கோயில் வளாகம் ஆகியவற்றுடன் மூன்று 'பெரிய சோழர் கோயில்களில்' ஒன்றாக கருதப்படுகிறது.
1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது.
1954ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.
தஞ்சை பெரியகோயில் கட்டுமானப் பணியின் போது கருவறையில் லிங்கப் பிரதிஷ்டை செய்யும் போது ஆவுடையாரில் லிங்கத்தை நிறுவி மருந்து சாத்தினர். மருந்து இளகியபடியே இருந்ததால் லிங்கம் இறுகவில்லை. ஆதீனங்களைஅழைத்து மருந்து சாத்தியும் கைகூடாமல் போனதால் ராஜராஜ சோழனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வேதனைப்பட்டார். அப்போது சித்தர் கருவூரார் வந்தாலன்றி, மாமன்னர் வெற்றியடைய முடியாது என்று அசரீரி வாக்குகேட்டது.
இதைக்கேட்ட மன்னர் மகிழ்ச்சியடைந்தார். கருவூரார் எங்குள்ளார்? அவரை எப்படி தேடிக் கண்டுப் பிடிப்பது எனக் கேட்டார். அப்போது போகர் சித்தர், கருவூராரை அழைத்து வருவதாக கூறினார். ஒரு காகத்தின் காலில், ஓலையைக் கட்டி பறக்கவிட்டார். சிறிது நேரத்தில் கருவூரார் தஞ்சை கோயிலுக்கு வந்து விட்டார். சித்தர்கள் காற்றின் மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தை அடைவார்கள் எனவேதான் நினைத்த நேரத்தில் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வார்கள்.
கருவூரார் அங்கிருந்த போகரிடம், எல்லா வல்லமையும் பெற்ற தாங்களே இதைச் செய்திருக்கலாமே அடியேனை அழைத்தது எதற்காக?'' என்று கேட்டார். அதற்கு போகர், நீர் சிவயோகிகளின் தலைவர் என்பதை உலகுக்கு அறிவிக்கவே இவ்வாறு செய்தேன் என்று கூறினார்
மாமன்னர் ராஜராஜன் போகரையும், கருவூராரையும் வணங்கி சிவலிங்கப்பிரதிஷ்டைக்கு உதவுமாறு வேண்டினார். கருவூராரும் சிவ சிந்தனையுடன் கைகளால் அழுத்திப் பிடிக்க மருந்து இறுகிப் பிடித்துக் கொண்டது. மன்னரும் கருவூராரின் செயலுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவருக்கு மூலஸ்தானத்திற்கு பின்புறம் ஒரு சன்னதியை ஏற்படுத்தினார்.
திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்
zhlédnutí: 78

Video

Vazhuvur Sri Veerateswarar Temple | Ashta Veerattanam | Thevara Vaipu Sthalam
zhlédnutí 16Před měsícem
மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்துச் சாலையில் வழுவூர் என்று கைகாட்டி உள்ள இடத்தில் இறங்கி, 2 கி.மீ. சென்றால் ஊரையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும் பிரளய காலத்தில் உலகெல்லாம் அழிந்தும் இவ்வூர் அழியாது பிரளயத்தினின்றும் வழுவின காரணத்தால் வழுவூர் என்று பெயர் பெற்றது. தாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த ஆபிசார வேள்வியில் தோன்றிய யானையை, இறைவன்பால் ஏவிவிட, பெருமான் அந்த யானையை அழித...
Thirukollikadu Agneeswarar Temple | Pongu Saneeswarar Temple | Sambanthar | SCN115
zhlédnutí 201Před měsícem
திருவாரூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் திருநெல்லிக்கா மற்றும் திருத்தெங்கூர் என்ற இரண்டு பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் குறிப்பிடத்தக்க பெருமை வாய்ந்தது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு என்னும் தலமாகும். திருநெல்லிக்காவல், திருத்தங்கூர்...
Pandanallur Sri Pasupatheeswarar Temple | Sambanthar & Appar | NCN035
zhlédnutí 21Před měsícem
பந்தநல்லூர் மயிலாடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் வழித்தடத்தில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இத்தலம் திருப்பனந்தாளுக்கு வடகிழக்கே 8 கிமீ தொலைவில் உள்ளது. திருப்பனந்தாள் முதல் கும்பகோணம் வரை சுமார் 18 கி.மீ. இந்த இடத்திற்கு அருகில் உள்ள மற்ற தேவார பாடல் பெற்ற சிவஸ்தலம் - திருவாய்ப்பாடி, திரு சீங்கனூர் மற்றும் திருப்பனந்தாள். பார்வதி தேவியை பசு வடிவில் வழிபடுவது இக்கோயிலுடன் தொடர்புடைய ப...
Thiruvidaivasal Sri Punniyakodiyappar Temple | Sambanthar | SCN128
zhlédnutí 34Před měsícem
கொரடாச்சேரியில் இருந்து தென்கிழக்கே சுமார் 3.5 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கொரடாச்சேரியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் 274 கோயில்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட 275 வது தேவாரம் பாடல் பெற்ற சிவஸ்தலம் இதுவாகும். இதற்குக் காரணம் கருவறைச் சுவரில் திருஞானசம்பந்தர் பாடிய கல்வெட்டு. 275 வது தேவார ஸ்தலம் 1917 இல் சேர்க்கப்பட்டது. இந்த சிவஸ்தலம் 19...
Thirunattiyathankudi Sri Manikkavannar Temple | Sundarar | Kotpuli Nayanar | SCN118
zhlédnutí 204Před měsícem
திருவாரூரில் இருந்து தெற்கே 14 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடில் இறங்கி அங்கிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சாலையோரத்தில் ஊர் உள்ளது. தலச் சிறப்பு : 63 நாயன்மார்களில் ஒருவரான கோட்புலி நாயனாரின் அவதாரத்தலம் என்ற பெருமையை உடையது இத்தலம். கோட்புலி நாயனார் சிவாலய நெல்லைத் தனியாகவும் தனது குடும்பத்திற்க...
Pamani Sri Naganatha Swamy Temple | Sambanthar | Ragu Parikaram | SCN104
zhlédnutí 135Před měsícem
மன்னார்குடிக்கு வடக்கே நகர எல்லையில் 3.5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மன்னார்குடியிலிருந்து பாமணிக்குச் செல்லும் சாலையில் சென்று, பாமணியை அடைந்து, அங்குள்ள உரத் தொழிற்சாலையை ஒட்டிய சாலையில் சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். மன்னார்குடியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு தல வரலாறு: சுகல முனிவர் என்பவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவர் வளர்த்த காமதே...
Thirukollamputhur Sri Vilvaranyeswarar Temple | Pancha Aranya Kshetram | Sambanthar | SCN113
zhlédnutí 65Před měsícem
கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக கொரடாச்சேரி செல்லும் சாலை வழியில் தெற்கே சுமார் 22 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கொரடாச்சேரியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் வழிபாட்டிற்குரியது. இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால் 1. திரு...
Thiruthangur Vellimalai Nathar Temple | Sambanthar | SCN116
zhlédnutí 524Před měsícem
திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி திருநெல்லிக்காவல் சென்று அதே சாலையில் மேலும் 2 கி.மீ. சென்றால் திருதெங்கூர் தலத்தை அ...
Thirukarayil Kannayiramudayar Temple | Saptha Vidanga Sthalam | Sambanthar | SCN119
zhlédnutí 2KPřed měsícem
திருவாரூர் . திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து தெற்கே சுமார் 13 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. பிரதான சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் திருநெல்லிக்கா, திருகைச்சினம், திருக்கொள்ளிலி ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் உள்ளன. தலத்தின் சிறப்பு: கார் அகில் மரக்காடு நிறைந்து இத்தலம் இருந்ததால் காறாயில் என்று பெயர் பெற்றது. பிரம்மாவிற்கு ஒருமுறை தான் எல்லோரையும் வி...
Thiruvettakudy Thirumeniazhagar Temple | Sambanthar | SCN049
zhlédnutí 335Před měsícem
புதுச்சேரி மாவட்டத்தின் ஒரு பகுதியான காரைக்கால் வட்டத்தில் இத்தலம் இருக்கிறது. காரைக்காலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. காரைக்காலில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலை வழியில் வரிச்சக்குடி என்ற ஊர் வரும். அங்கிருந்து வலதுபுறம் கிழக்கே செல்லும் கிளைச்சாலையில் சுமார் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தலப்பெயர்க் காரணம்: பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அர்ச்சுனன் தீர்த்த யாத...
Thiruthelicheri Sri Parvatheeswarar Temple | Karaikal Koil Pathu | Sambanthar | SCN050
zhlédnutí 77Před měsícem
இத்தலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியாக இருக்கிறது. கோவில் உள்ள பகுதி கோயில்பத்து என்று வழங்குகிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் காரைக்கால். கோவில் அமைப்பு: முன்னால் ஒரு நுழைவாயிலும், அதனையடுத்து ஐந்து நிலைகள் கொண்ட மேற்கு நோக்கிய பெரிய ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்தில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. உள்ளே நுழைந்தவுடன் உள்ள முன் மண்டபத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், அதன் ...
Dharmapuram Sri Yazhmuri Nathar Temple | Karaikal | Sambanthar | SCN051
zhlédnutí 180Před měsícem
இத்தலம் காரைக்கால் நகரில் இருந்து மேற்கே திருநள்ளாறு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றவுடன் இடதுபுறம் காணப்படும் மாதா கோவில் அருகில் திரும்பிச் சென்று (பாதையில் சாலை பிரியுமிடத்தில் பெயர்ப் பலகையும் உள்ளது), பின் வலதுபுறமாகச் சென்று இத்தலத்தை அடையலாம். காரைக்காலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு. திருதெளிச்சேரி என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் காரைக்கால் நகரில் கோயில்பத்து என்ற இடத்திலுள்ளது. பாடல...
Koilkanapoor Sri Nadutharinathar Temple | ThiruKandrapppur | Appar | SCN120
zhlédnutí 43Před 2 měsíci
திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடு வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்து, அதற்கு அடுத்துள்ள கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு என்று கேட்டு அவ்விடத்தையடைந்து அங்கு இடப்புறமாகப் பிரியும் உள்சாலையில் 1 கி.மீ. சென்றால் தலத்தையடையலாம். (கீழ கண்ணாப்பூர் என்ற ஊர் ஒன்றுள்ளது. பாடல் பெற்ற தலம் அதுவன்று. எனவே கோயில் கண்ணா...
Thirunellikaval Nellivana Nathar Temple | Sambanthar | Pancha 'Ka' Sthalam | SCN117
zhlédnutí 63Před 2 měsíci
திருவாரூரில் இருந்து தெற்கே 18 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி 4 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு நகரப் பேருந்து வசதியு...
Thirukottaram Sri Airaavatheeswarar Temple | Sambanthar | SCN053
zhlédnutí 99Před 2 měsíci
Thirukottaram Sri Airaavatheeswarar Temple | Sambanthar | SCN053
Thirupanaiyur Sri Soundareswarar Temple | Sambanthar & Sundarar | SCN073
zhlédnutí 402Před 2 měsíci
Thirupanaiyur Sri Soundareswarar Temple | Sambanthar & Sundarar | SCN073
Thirukannapuram Sri Ramanatheeswarar Temple | Sambanthar | SCN077
zhlédnutí 91Před 2 měsíci
Thirukannapuram Sri Ramanatheeswarar Temple | Sambanthar | SCN077
Thirupungur Sivaloga Nathar Temple | Appar, Sambanthar & Sundarar | Nandanar | NCN020
zhlédnutí 131Před 2 měsíci
Thirupungur Sivaloga Nathar Temple | Appar, Sambanthar & Sundarar | Nandanar | NCN020
Achalpuram Sri Shivaloga Thiyagesar Temple | Sambanthar Mukthi Sthalam | NCN005
zhlédnutí 173Před 2 měsíci
Achalpuram Sri Shivaloga Thiyagesar Temple | Sambanthar Mukthi Sthalam | NCN005
Oppiliappan Temple | Thirunageswaram | DD013
zhlédnutí 60Před 2 měsíci
Oppiliappan Temple | Thirunageswaram | DD013
Thirupampuram Sri Seshapureeswarar Temple | Sambanthar | SCN059
zhlédnutí 83Před 2 měsíci
Thirupampuram Sri Seshapureeswarar Temple | Sambanthar | SCN059
Thilathaipathi Sri Muktheeswarar Temple | Aadhi Vinayagar | Sambanthar | SCN058
zhlédnutí 150Před 2 měsíci
Thilathaipathi Sri Muktheeswarar Temple | Aadhi Vinayagar | Sambanthar | SCN058
Thirumeeyachur Sri Lalithambigai Udanurai Mehanadhar Temple | Appar & Sambanthar | SCN056 | SCN057
zhlédnutí 174Před 2 měsíci
Thirumeeyachur Sri Lalithambigai Udanurai Mehanadhar Temple | Appar & Sambanthar | SCN056 | SCN057
Ambar Maakaalam Sri Mahakalanathar Temple | Sambanthar | Somasimara Nayanar | SCN055
zhlédnutí 227Před 2 měsíci
Ambar Maakaalam Sri Mahakalanathar Temple | Sambanthar | Somasimara Nayanar | SCN055
Ambar Perunthirukoil Sri Brahmapureeswarar Temple | Sambanthar | Somasimara Nayanar | SCN055
zhlédnutí 59Před 2 měsíci
Ambar Perunthirukoil Sri Brahmapureeswarar Temple | Sambanthar | Somasimara Nayanar | SCN055
Thirukozhambiam Sri Kokileswarar Temple | Appar & Sambanthar | SCN038
zhlédnutí 257Před 2 měsíci
Thirukozhambiam Sri Kokileswarar Temple | Appar & Sambanthar | SCN038
Kumbakonam Nageswarar Temple | Appar | SCN027
zhlédnutí 192Před 2 měsíci
Kumbakonam Nageswarar Temple | Appar | SCN027
Thirupanthurai Sivanandeswarar Temple | Penuperunthurai | Sambanthar | SCN064
zhlédnutí 38Před 3 měsíci
Thirupanthurai Sivanandeswarar Temple | Penuperunthurai | Sambanthar | SCN064
Melaperumpallam Valampurinathar Temple | Thiruvalampuram | Appar, Sambanthar & Sundarar | SCN0044
zhlédnutí 134Před 3 měsíci
Melaperumpallam Valampurinathar Temple | Thiruvalampuram | Appar, Sambanthar & Sundarar | SCN0044

Komentáře

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 7 dny

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @b.kv.s4304
    @b.kv.s4304 Před 8 dny

    Pl. Give us contact no.

  • @lakshminarashiman9901

    🙏🌿🌹🦣சிவ சிவ🐄🙏❤❤❤❤❤❤

  • @NarsaiahSanga-xy2ns
    @NarsaiahSanga-xy2ns Před 13 dny

    💐🙏🏿💐💐🙏🏿🙏🏿💐🙏🏿🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 Amma please give me full security and safety to my job immediately.

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 Před 14 dny

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

  • @lakshminarashiman9901

    🙏🌿🌹சிவ சிவ🙏❤❤❤❤🎉

  • @chandrasekaranarunachalam5335

    Gurukal phone number please

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 Před měsícem

    ஐயா வணக்கம்! ஐந்து பஞ்ச கா திருகோவில் பற்றி அறிய வேண்டும்! விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 Před měsícem

    சிவ சிவ🙏🙏

  • @sakthi9059
    @sakthi9059 Před měsícem

    நன்றி🎉

  • @MuthuSaravananS
    @MuthuSaravananS Před měsícem

    எந்த ஒரு பிரபல நபர் அல்லது உயர் பதவி வகிப்பவரும், தஞ்சைப் பெரிய கோயிலின் கேரளாந்தகன் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், அவருக்கு தீமை நடக்கும் என்கின்ற ஒரு நம்பிக்கை அக் கோயிலைச் சுற்றிச் சுற்றி உலாவுகின்றது. பல்வேறு கதைகளும் நிகழ்வுகளும் அந்த நம்பிக்கைக்கு உயிரூட்டுகின்றன. ஆனால் கேரளாந்தகன் வாயிலைக் கடந்து உள்ளே சென்றவர்களுக்கு மட்டும் தான் இந்த நிலையா என்று நோக்கினால், 'இல்லை! தஞ்சைப் பெரிய கோயிலுடன் எந்த வகையிலாயினும் தொடர்புபடும் பெரும்புள்ளி எவருக்கும் இதே நிலை தான்!' என்கிறது கடந்த கால வரலாறு. அறுபதுகளில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தஞ்சை பெரிய கோவிலில் இராஜ ராஜ சோழனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசைக் கோரினார். இக் கோரிக்கை மூலமாக அக்காலத்தில் பெரிய சர்ச்சை உருவானது. இராஜ ராஜ சோழன் சிலையை கோயிலின் வளாகத்திற்கு உள்ளே வைக்க மத்திய அரசு அனுமதி மறுத்தது. 'தஞ்சைப் பெரிய கோயிலானது, நினைவுச் சின்னமாக தொல்பொருள் இலாகாவால் பாதுகாக்கப்படும் ஒரு கலைக் கோயில். புதிதாக சிலை ஒன்று வைப்பதற்கு அதற்கான சட்டத்தில் இடம் இல்லை' என்று இந்திய மத்திய அரசு காரணம் கூறியது. இந்தப் பிரச்சனை நடந்து கொண்டிருந்த அதே வேளையில், தஞ்சைக் கோயிலுக்குள் உள்ள வராஹி அம்மனுக்குப் புதிய மண்டபம் கட்டப்பட்டிருந்தது. இந்தக் கோயில் கட்டப்படுவதற்கு முன்பிருந்தே வராஹி அம்மன் அங்கே இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. வராஹி அம்மனுக்கும் புது மண்டபம் எழுப்பி, முதலில் அதற்கு குடமுழுக்குச் செய்ய நினைத்திருந்தார்கள். 'இராஜ ராஜன் சிலையினை புதிதாக உருவாக்கி கொண்டு போய் கோயில் வளாகத்தின் உள்ளே வைக்கக் கூடாது என்றால், வராஹி அம்மனுக்கு மட்டும் எவ்வாறு புதிதாக மண்டபம் கட்ட முடியும்? சட்டம் அதற்கு மட்டும் இடம் தருகிறதா?' என்று கருணாநிதி தரப்பிலிருந்து இதைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பப் பட்டது. இந்தக் கேள்வி எழுப்பிய சர்ச்சையின் காரணமாக வராஹி அம்மனுக்காக புதிதாகக் கட்டப்பட்ட மண்டபத்தை இடிக்கும்படி இந்திய மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தப் பிரச்சினை நடந்த சிறிது காலத்திற்குள் அன்றைய கருணாநிதி அரசு பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. கடைசியில் அவரது ஆட்சியானது, நீக்கம் செய்யப்பட்டது. இங்கு ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தஞ்சை பெரிய கோயிலினுள், வராஹி அம்மனின் புதிய மண்டபம் இடித்து முடிக்கப்பட்ட அன்றுதான் தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது.

    • @MuthuSaravananS
      @MuthuSaravananS Před měsícem

      இந்திரா காந்தி பிரதமராக இருந்த அக்காலத்தில், அவருடைய உத்தரவின் பேரில் இந்திய மத்திய அரசு 'எமர்ஜென்ஸி' என்று சொல்லப்படும் அவசர காலச் சட்டத்தை அமுற்படுத்தியது. எமர்ஜென்ஸியை அடுத்து வந்த தேர்தலில் வராஹி அம்மன் மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் தோல்வி அடைந்தார். பெரிய கோயில் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு பெரும் அரசியல் தலைவர்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டது தான் இந்த மர்மம் குறித்த பயம் மக்கள் மத்தியில் விரைவாகப் பரவியதற்கான தொடக்கப்புள்ளி. தொடக்கப் புள்ளியைத் தொடர்ந்து, வரலாறில் வந்து சேர்ந்த தொடரும் புள்ளிகளால், இந்த மர்ம நம்பிக்கையையும் அது பற்றிய தகவல்களும் எங்கும் பரவியது. 1984ஆம் ஆண்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக முதலமைச்சராக இருந்த காலத்தில் ராஜராஜ சோழன் சிலைக்கான முடிசூட்டு விழா தஞ்சையில் நடந்தது. இது சக்கரவர்த்தியாக உலகாண்ட இராஜராஜ சோழனின் ஆயிரம் ஆண்டு பூர்த்தி விழா என்று அனைவருக்கும் சொல்லப்பட்டது. பெரிய கோவிலில் ஆண்டு தோறும் இராஜராஜனின் பிறந்த நட்சத்திரமாக சொல்லப்படும் சதயத்தில், சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பார்த்தால் ராஜ ராஜ சோழனுக்கு 998 - வது சதய விழாதான் அப்போது கொண்டாடப்பட்டு இருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகின்றது. அரசியல் காரணத்திற்காகவோ அல்லது வேறு என்ன காரணத்திற்காகவோ, 998 -வது பிறந்த நாள் என்பதைக் கண்டு கொள்ளாமல், இந்த ஆயிரம் ஆண்டு நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில், ராஜ ராஜ சோழன் செப்புச் சிலையை அலங்கரித்து எடுத்துச் சென்று முடிசூட்டு விழா நடத்த வேண்டும் என்பது முதல் ஏற்பாடாக இருந்தது. ஆனால் கோயில் அந்தணர்கள் இதற்குச் சற்றும் உடன்படவில்லை. 'இராஜ ராஜ சோழனின் செப்புச் சிலை, ஆலயங்களில் உள்ள நாயன்மார்களின் செப்புச் சிலைகளுக்குத் தரப்படும் பக்தி மரியாதைகளுடன் தினமும் வழிபாட்டுக்கு உரியதாக இருக்கிறது. அதை இவ்வாறு பொதுக்கூட்டங்களுக்கு எடுத்துச் சென்று வைப்பது என்பது சரியல்ல' என்று அந்தணர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால், ஆலய சந்நிதியிலேயே முடிசூட்டு வைபவத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி தனது கையால் முடிசூட்டுவது என்று செய்யப்பட்ட ஏற்பாட்டையும் ஆலயத்தைச் சேர்ந்த அந்தணர்கள் முதலில் ஏற்கவில்லை. ஆனால் பிறகு பேசாமல் இருந்துவிட்டார்கள். இந்த முடிசூட்டு வைபவத்தில் பங்கு கொள்வதற்காக வரும்போதுதான் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தஞ்சைப் பெரிய கோயிலேயே சற்று மயக்கம் அடைந்தார் என்று சொல்லப்படுகின்றது. அதன் பிறகு சில நாட்களில் எம்.ஜி.ஆரின் உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் கொஞ்ச நாட்கள் நோயினால் பீடிக்கப்பட்டு அப்படியே உயிரிழந்தார்.

    • @MuthuSaravananS
      @MuthuSaravananS Před měsícem

      அதனைத் தொடர்ந்து எவருமே எதிர்பார்க்காத விதமாக பாரதப் பிரதமராக இந்திரா காந்தியின் விபரீத மரணமும் நிகழ்ந்தது. அவர் பிரதமராக இருக்கும் போதே தனது மெய்ப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்திரா காந்தி இறந்தமைக்கு சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான பொற்கோவிலுக்குள் 'ஒப்பரேஷன் ப்ளூ ஸ்டார்' எனும் இராணுவ நடவடிக்கைத் திட்டத்தைச் செயற்படுத்தியமையே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆனாலும் அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்ச்சிகள் தஞ்சையின் இந்த மர்மத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் நடுங்கச் செய்துவிட்டன. வருடம்தோறும் தஞ்சைக் கோயிலில் நடக்கும் சதயத் திருவிழா குறித்த அந்த ஆண்டு நடக்காமல் போய்விட்டது. ஆயிரம் ஆண்டு விழா என்று சொல்லி விட்டு, 998 வது பிறந்த நாள் விழா எப்படிக் கொண்டாடுவது என்ற தயக்கம் மட்டும் அதற்குக் காரணமல்ல. அந்த சதய விழாவை விரும்பினாலும் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இராஜராஜ சோழனின் சதய விழா நடக்க வேண்டிய அன்றுதான் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் இறுதியாத்திரை நடைபெற்ற நாளாக அமைந்தாகச் சொல்லப்படுகின்றது. இராஜராஜ சோழன் கட்டுவித்த இந்தத் தஞ்சை பெரிய கோவிலுக்கு முக்கிய நபர்கள் வந்து சென்றால், அவர்கள் பதவி பறிபோகும்; உயிர் போகும் என, பல கருத்துக்கள் நிலவுவதால். தஞ்சைக்கு வரும் பெருமளவிலான வி.ஐ.பி.,க்கள், பெரிய கோவிலுக்குள் செல்வதை இன்றும் தவிர்த்த வண்ணம் உள்ளனர். இக் கோயிலின் மர்ம சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் என பிரதமராக இருந்த இந்திரா, முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., போன்றோரை உதாரணமாக்கி, ஒரு பட்டியலையே போட்டுக் காண்பிக்கின்றனர் தஞ்சையின் மர்மங்களில் நம்பிக்கை உள்ளவர்கள்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem

    🙏🌿🌹சிவாய நம🙏🙏🙏❤❤❤❤❤🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem

    🙏💮🌺சிவ சிவ🌻🙏❤❤❤❤❤❤

  • @NarsaiahSanga-xy2ns
    @NarsaiahSanga-xy2ns Před měsícem

    Swamy please cure my pancreas immediately.

  • @user-lo9vq9pn6v
    @user-lo9vq9pn6v Před měsícem

    திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem

    🙏🌿🌹சிவ சிவ🌼🌷🙏❤❤❤❤❤

  • @ppugal7073
    @ppugal7073 Před měsícem

    Om.sivamayam.............welcome

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 Před měsícem

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🌺

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 Před měsícem

    Super sir

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 Před měsícem

    Super sir

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem

    🙏சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏🙏❤❤❤

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. Před měsícem

    ஓம் நமசிவாய

  • @bhuvanaraj1
    @bhuvanaraj1 Před měsícem

    how are you co-ordinating the timings ? some of these temples are closed as early as 10am

    • @MuthuSaravananS
      @MuthuSaravananS Před měsícem

      - Plan nearer temples together and have priest/office numbers wherever possible. - Start early in morning and windup by 7.30 pm. - In morning when u plan after 10 AM, check current temple priest - whether next temple open or the priest house is near to temple. It helps to go/skip and go next. - If temple is closed, speak to people near temple to see how to get key/worship. Most of time, you can find security than priest. But security help to worship. He don't do aarathi. Thats fine. - With all your best, you could not worship - take it easy and move on; Try next time when you plan the same area!! - Above all, these older temples - unless Shiva wishes, we may not get chance to see him. If you are not ardent devotee, have 1 or 2 with you :). We have two ardent devotees with us and two super senior citizens and out of 250+ temples, could not meet Shiva only in 4 temples. That too we could worship in second visit - Karupariyalur,Ramanantheeswaram, Then Thirumullaivoyal and Pazhayarai!! Thiruchitrambalam & All the best!!

    • @bhuvanaraj1
      @bhuvanaraj1 Před měsícem

      @@MuthuSaravananS thanks for the reply. will pray for sivan arul and of course track the priest's number

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem

    🙏🌿🌹சிவாய நம🙏❤❤❤❤🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem

    🙏🌿🌹சிவாய நம🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem

    🙏சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏🙏❤❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🌿🌹சிவாய நம🙏🙏🙏🙏🙏📿🌹

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🌿🌹சிவாய நம🙏❤❤❤❤❤🎉❤❤❤❤🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🌿🌹சிவாய நம🙏❤🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🌿🌹சிவாய நம🙏❤🌻🌺திருநீலகண்டம்🐚🙏🙏🙏🙏🙏🌹

  • @MuthuSaravananS
    @MuthuSaravananS Před 2 měsíci

    Thanks: Google location reviews shivatemples.com/sofct/sct053.html shaivam.org/hindu-hub/temples/place/180/thirukkottaru-iravadeswarar-temple/#gsc.tab=0

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🌿🌹சிவாய நம🙏❤🙏🙏🙏🙏🙏🙏🍀

  • @MaruthachalamR-ue8ql
    @MaruthachalamR-ue8ql Před 2 měsíci

    My.favrit.temple.💕🙏

  • @poovathalkarupusamy3357
    @poovathalkarupusamy3357 Před 2 měsíci

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 Před 2 měsíci

    Super sir

  • @MuthuSaravananS
    @MuthuSaravananS Před 2 měsíci

    Thanks: Google location reviews shivatemples.com/sofct/sct073.html shaivam.org/hindu-hub/temples/place/226/raamanatheesaram-raamanatheeswarar-temple/#gsc.tab=0

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🌿🌹சிவாய நம🙏❤🌻❤❤❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🌿🌹சிவாய நம🙏❤🌻❤❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🌿🌹சிவாய நம🙏❤🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🌹சிவாய நம🙏❤❤❤🙏🙏🙏🙏❤🎉🎉🎉🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🔥🌷சிவ சிவ🙏🙏🙏🙏❤❤❤

  • @MuthuSaravananS
    @MuthuSaravananS Před 2 měsíci

    Thanks: Google location reviews shaivam.org/hindu-hub/temples/place/27/thiruppunkur-sivalokanatar-temple/#gsc.tab=0 shivatemples.com//nofct/nct20.html www.alayathuligal.com/blog/bjeakdam597xc78hwjc6grp7r3tbgj www.kamakoti.org/tamil/tirumurai76.htm tntemplesproject.in/2014/12/07/sivalokanathar-tirupunkur-mayiladuthurai-tamil/

  • @MuthuSaravananS
    @MuthuSaravananS Před 2 měsíci

    Thanks: Google location Reviews. ta.quora.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D shivatemples.com/nofct/nct05.html shaivam.org/thirumurai/third-thirumrai/thirugnanasambandar-thevaram-thirunallurpperumanam-kallurpperumanam/#gsc.tab=0 www.kamakoti.org/tamil/tirumurai61.htm

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 Před 2 měsíci

    Super sir

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🌹சிவாய நம🙏❤❤❤❤❤

  • @c.sramachandran5928
    @c.sramachandran5928 Před 2 měsíci

    My gratitude to you for sharing such interesting and valuable information, God Bless !

    • @MuthuSaravananS
      @MuthuSaravananS Před 2 měsíci

      திருச்சிற்றம்பலம்!

  • @bhuvanaraj1
    @bhuvanaraj1 Před 2 měsíci

    Very different temples . Keep sharing.

    • @MuthuSaravananS
      @MuthuSaravananS Před 2 měsíci

      திருச்சிற்றம்பலம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🌹சிவாய நம🙏❤❤❤🎉

  • @MuthuSaravananS
    @MuthuSaravananS Před 2 měsíci

    Thanks: Google location Reviews shivatemples.com/sofct/sct059.html www.dharisanam.com/temples/sri-seshapureeswarar-temple-at-thiruppampuram santhipriya.com/2012/01/thirupampuram-temple-kumbakonam.html www.aanmeegam.in/temple/thirupampuram-pambunathar-rahu-kethu/ shaivam.org/hindu-hub/temples/place/208/thirupaampuram-paampureswarar-temple/#gsc.tab=0

  • @MuthuSaravananS
    @MuthuSaravananS Před 2 měsíci

    Thanks: Google location Reviews shivatemples.com/sofct/sct058.html www.dharisanam.com/temples/sri-madhimuktheswarar-temple-at-thiru-thilathaipathi-sethalapathi shaivam.org/hindu-hub/temples/place/188/thiladhaipathi/#gsc.tab=0