APL Integrated Farms
APL Integrated Farms
  • 120
  • 107 706
மாடுகளுக்கு ஏற்படும் அம்மை நோய் பற்றிய தகவல் மற்றும் குணமாக்க வழிமுறை @aplintegratedfarms
இந்த வீடியோவில் அம்மை நோய் பற்றிய சில விவரங்கள் மற்றும் குணமாக்க வழிமுறைகள் எங்கள் சொந்த அனுபவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது...
தங்களின் சந்தேகங்களை கமெண்டில் தெரிவிக்கலாம்..
இப்படிக்கு.
APL INTEGRATED FARMS,
PONNAYUR,
POLLACHI - 642005
FACEBOOK PAGE:aplintegratefarms
zhlédnutí: 242

Video

குறைந்த செலவில் எளிய முறையில் நேப்பியர் கரணைகளுக்கு நீர்ப்பாசனம் | easy way of sprinkler setup
zhlédnutí 461Před rokem
எங்கள் யூடியூப் சேனல் வாயிலாக பகிரப்படும் கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், அதற்கான இயற்கை மருத்துவம் மற்றும் ஆங்கில மருத்துவம் குறித்த தகவல்கள் எங்களின் சொந்த அனுபவங்கள் மற்றும் சிகிச்சை முறை பற்றிய விபரங்கள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி நாங்கள் பயன்படுத்திய பின்பே உங்களுடன் பகிரப்படும்... எனவே ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் எங்களுக்கு தெரிவிக்கவும்... நன்றி விவசாயம...
கடக்நாத் கோழி பற்றிய தகவல்கள் | details about kadaknath @aplintegratedfarms
zhlédnutí 107Před rokem
எங்கள் யூடியூப் சேனல் வாயிலாக பகிரப்படும் கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், அதற்கான இயற்கை மருத்துவம் மற்றும் ஆங்கில மருத்துவம் குறித்த தகவல்கள் எங்களின் சொந்த அனுபவங்கள் மற்றும் சிகிச்சை முறை பற்றிய விபரங்கள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி நாங்கள் பயன்படுத்திய பின்பே உங்களுடன் பகிரப்படும்... எனவே ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் எங்களுக்கு தெரிவிக்கவும்... நன்றி @aplint...
ஆடுகளுக்கு ஏற்படும் ஊரல் போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும் முறை| treatment for goat skin disease
zhlédnutí 240Před rokem
ஆடுகளுக்கு ஏற்படும் ஊரல் போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும் முறை| treatment for goat skin disease
மாடு இரத்தமாக வழும்பு (கொளாவி) அடிக்க காரணம் | blood discharge during period time of cow
zhlédnutí 62Před 2 lety
மாடு இரத்தமாக வழும்பு (கொளாவி) அடிக்க காரணம் | blood discharge during period time of cow
நாட்டுக்கோழிகளுக்கு வாதம் ஏற்படக்காரணம் மற்றும் அதை குணப்படுத்தும் முறை @aplintegratedfarms
zhlédnutí 52Před 2 lety
நாட்டுக்கோழிகளுக்கு வாதம் ஏற்படக்காரணம் மற்றும் அதை குணப்படுத்தும் முறை @aplintegratedfarms
APL INTEGRATED FARMS - இனி ஒரு புதிய கண்ணோட்டத்தில் | introduction of our YouTube channel...
zhlédnutí 47Před 2 lety
APL INTEGRATED FARMS - இனி ஒரு புதிய கண்ணோட்டத்தில் | introduction of our CZcams channel...
கிடாரி சினைப்பருவத்திற்கு வரவில்லையா?|கன்றுக்குட்டி சீக்கிரம் ஹீட்டுக்கு வர @aplintegratedfarms
zhlédnutí 145Před 2 lety
கிடாரி சினைப்பருவத்திற்கு வரவில்லையா?|கன்றுக்குட்டி சீக்கிரம் ஹீட்டுக்கு வர @aplintegratedfarms
கறவைமாடுகளுக்கு பால் உற்பத்தியைஅதிகரிக்க ஆங்கில மருத்துவம்|how to increase a milk production of cow
zhlédnutí 109Před 2 lety
கறவைமாடுகளுக்கு பால் உற்பத்தியைஅதிகரிக்க ஆங்கில மருத்துவம்|how to increase a milk production of cow
கறவை மாடுகளுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க | how to increase a milk of cow @aplintegratedfarms
zhlédnutí 94Před 2 lety
கறவை மாடுகளுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க | how to increase a milk of cow @aplintegratedfarms
கடக்நாத் கோழி வளர்ப்பு - ஒரு பார்வை @aplintegratedfarms
zhlédnutí 235Před 2 lety
கடக்நாத் கோழி வளர்ப்பு - ஒரு பார்வை @aplintegratedfarms
நாய்களுக்கு குடற்புழு நீக்கம் செய்வதன் அவசியம் | deworming of dogs @aplintegratedfarms
zhlédnutí 123Před 2 lety
நாய்களுக்கு குடற்புழு நீக்கம் செய்வதன் அவசியம் | deworming of dogs @aplintegratedfarms
காவலுக்கு இணைந்த இரண்டு பெண் சிங்கங்கள் (doberman puppies) 😎🔥😎 @aplintegratedfarms
zhlédnutí 35Před 2 lety
காவலுக்கு இணைந்த இரண்டு பெண் சிங்கங்கள் (doberman puppies) 😎🔥😎 @aplintegratedfarms
கன்னுக்குட்டிகளுக்கு ஏற்படும் காய்ச்சல் | மூன்று வயதுக்கு உட்பட்ட கன்றுகளை குறிவைக்கிறது
zhlédnutí 40Před 2 lety
கன்னுக்குட்டிகளுக்கு ஏற்படும் காய்ச்சல் | மூன்று வயதுக்கு உட்பட்ட கன்றுகளை குறிவைக்கிறது
எங்க தோட்டத்தில் தென்னங்கன்று பாளை தள்ளீருச்சே @aplintegratedfarms
zhlédnutí 16Před 2 lety
எங்க தோட்டத்தில் தென்னங்கன்று பாளை தள்ளீருச்சே @aplintegratedfarms
கன்னுக்குட்டி இன்னும் சினைப்பிடிக்கவில்லையா? இதோ ஆங்கில மருத்துவம் @aplintegratedfarms
zhlédnutí 73Před 2 lety
கன்னுக்குட்டி இன்னும் சினைப்பிடிக்கவில்லையா? இதோ ஆங்கில மருத்துவம் @aplintegratedfarms
எங்கள் தோட்டத்தில் காய்த்த பாகற்காய் 😍 @aplintegratedfarms
zhlédnutí 32Před 2 lety
எங்கள் தோட்டத்தில் காய்த்த பாகற்காய் 😍 @aplintegratedfarms
நாட்டு மாட்டில் பால் கறக்கும் முறை
zhlédnutí 37Před 2 lety
நாட்டு மாட்டில் பால் கறக்கும் முறை
மாடுகளுக்குவெயில் காலத்தில்ஏற்படும் மூச்சிறைச்சலை குணப்படுத்த,சினைப்பிடிக்க @aplintegratedfarms
zhlédnutí 123Před 2 lety
மாடுகளுக்குவெயில் காலத்தில்ஏற்படும் மூச்சிறைச்சலை குணப்படுத்த,சினைப்பிடிக்க @aplintegratedfarms
இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம் - தென்னை மரத்திற்கு இயற்கைஉரம் தருவதே நல்லது @aplintegratedfarms
zhlédnutí 38Před 2 lety
இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம் - தென்னை மரத்திற்கு இயற்கைஉரம் தருவதே நல்லது @aplintegratedfarms
கன்று ஈன்ற‌மாடுகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பொருமல் குணமாக்க @aplintegratedfarms
zhlédnutí 77Před 2 lety
கன்று ஈன்ற‌மாடுகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பொருமல் குணமாக்க @aplintegratedfarms
கடக்நாத் கோழிக்கு தாய்மை பண்பு அதிகம் | எங்களின் கன்றுக்குட்டிகளை பாக்கலாம் வாங்க 😀
zhlédnutí 77Před 2 lety
கடக்நாத் கோழிக்கு தாய்மை பண்பு அதிகம் | எங்களின் கன்றுக்குட்டிகளை பாக்கலாம் வாங்க 😀
மாடுகளுக்கு வெயில் காலத்தில் ஏற்படும் மூச்சுவாங்குவதை (இளைப்பு)குணப்படுத்த @aplintegratedfarms
zhlédnutí 14KPřed 2 lety
மாடுகளுக்கு வெயில் காலத்தில் ஏற்படும் மூச்சுவாங்குவதை (இளைப்பு)குணப்படுத்த @aplintegratedfarms
மாட்டிற்கு காயம் ஏற்பட்டு புழு வைத்தால் குணப்படுத்தும் முறை
zhlédnutí 2,1KPřed 2 lety
மாட்டிற்கு காயம் ஏற்பட்டு புழு வைத்தால் குணப்படுத்தும் முறை
கால்நடைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு குணமாக மருத்துவம்
zhlédnutí 238Před 2 lety
கால்நடைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு குணமாக மருத்துவம்
மாட்டிற்கு மூக்கணாங்கயிறு மாற்றும் முறை
zhlédnutí 320Před 2 lety
மாட்டிற்கு மூக்கணாங்கயிறு மாற்றும் முறை
மாடுகளுக்கு ஏற்படும் ஜீரணக்கோளாறு, பசியின்மையை குணமாக்க ஆங்கில மற்றும் வீட்டு மருத்துவம்
zhlédnutí 265Před 2 lety
மாடுகளுக்கு ஏற்படும் ஜீரணக்கோளாறு, பசியின்மையை குணமாக்க ஆங்கில மற்றும் வீட்டு மருத்துவம்
we got a new friend 🐿️ | காயம் பட்ட அணில் குட்டிக்கு முதலுதவி செஞ்சாச்சு
zhlédnutí 62Před 2 lety
we got a new friend 🐿️ | காயம் பட்ட அணில் குட்டிக்கு முதலுதவி செஞ்சாச்சு
குறைந்த செலவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் | feed management in goat farm
zhlédnutí 1,9KPřed 2 lety
குறைந்த செலவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் | feed management in goat farm

Komentáře

  • @jenish6916
    @jenish6916 Před 12 dny

    Dog kku use pannalama

  • @kamardeen2786
    @kamardeen2786 Před 22 dny

    நல்லா இருக்கு..

  • @svk451
    @svk451 Před měsícem

    Super

  • @gkala6663
    @gkala6663 Před měsícem

    பசு மாட்டின் கர்ப்பப்பை சுத்தம் செய்யும் மருந்து சொல்லுங்க mam

  • @ashdeju9987
    @ashdeju9987 Před 2 měsíci

    👌

  • @muruganatham.gganapathi6823

    அக்காஎங்கவீட்டில்2கன்றுகு ட்டிகளும்அடர்தீவனம்ஃசாதாரனதண்ணீர்குடிக்கிறதுஆனால்வயிறுதொப்பைவிழுந்தம்உடல்மெலிந்துகானப் டுதுஅக்காவேறவழிகள்என்ன?????

    • @John-nd7nj
      @John-nd7nj Před 29 dny

      Hey kutty athu vaiithu poochii marunthu kutukanum

  • @sarathi5753
    @sarathi5753 Před 2 měsíci

    அக்கா எங்க மாடு தான் கொரட்ட சுத்தம் கேக்குற மாதிரியே இருக்கும் மாட்டுக்கு சினை ஊசி போட்டு இருக்கு அந்த மாட்டுக்கு கொடுக்கலாமா எங்களுக்கு உடனே தகவல் சொல்லுக்கா

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 Před 2 měsíci

    தகவலுக்கு நன்றி

  • @prakashprakash6651
    @prakashprakash6651 Před 3 měsíci

    மாடு தாடை வீக்கம் குறைய என்ன பண்ணனும்

    • @robertaski1371
      @robertaski1371 Před 2 měsíci

      Liver பூச்சி மருந்து கொடுங்க மறு 3 நாள் liver டானிக் கொடுங்க பூச்சி மருந்து பெயர் -nilzan அல்லது )-livomisole

  • @svk451
    @svk451 Před 3 měsíci

    super and simple low budget

  • @saravanankannaayaram1783
    @saravanankannaayaram1783 Před 3 měsíci

    எத்தனை வேலை யூஸ் பண்ணனும்

  • @rajpress1958
    @rajpress1958 Před 3 měsíci

    Subject mattum பேசவும்.

  • @vinoth285
    @vinoth285 Před 4 měsíci

    Serakind plus

  • @nijamdeennijamdeen9920
    @nijamdeennijamdeen9920 Před 7 měsíci

    ஓகே ஓகே சூப்பரா இருக்கு

  • @DineshKumar-uo8kt
    @DineshKumar-uo8kt Před rokem

    300 sq feet wood தேவை எவ்வளவு செலவாகும்

  • @PraDeeSa287
    @PraDeeSa287 Před rokem

    ♥️

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 Před rokem

    அக்கா எனக்கும் இந்த பிரச்னை இருக்கு, use பண்ண எந்த problems வருமா

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před rokem

      கண்டிப்பா எந்த பக்கவிளைவுகளும் வராதுங்க சகோ...

  • @deepansasiguru7685
    @deepansasiguru7685 Před rokem

    Enga maadu unni kachal vanthuruchu ipa kachal ila.anah ethum sapada matunguthu enna pannalam

  • @vandematharam5725
    @vandematharam5725 Před rokem

    God bless these kittens and their mom..

  • @gpsfamilychannel
    @gpsfamilychannel Před rokem

    super sister 👌👍

  • @SivaKumar-oe5zb
    @SivaKumar-oe5zb Před rokem

    Super sister

  • @user-wg3ro7kl1r
    @user-wg3ro7kl1r Před rokem

    வணக்கம் க இந்த மருந்து நாங்களும் பயன்படுத்தி இருக்கம். இது கொடுத்த உடனே மூச்சு வாங்குதல் நிற்கும். ஆனால் இது நிரந்தர தீர்வாக இல்லை இந்த மருந்தை கோடை காலம் துவங்கும் முன்பே 1 பாட்டில் கொடுத்தால் நல்லது என நினைக்கிறேன். இதற்கு மாற்றாக 1 மடங்கு புளி 6 மடங்கு வெல்லம் கலந்த தண்ணீரை கொடுக்கலாம் 1 படி அளவு கொடுக்க வேண்டும். இது பானகம் போன்றது. மனிதனுக்கு நீர் சுருக்கு வந்தால் என்ன வைத்தியம் செய்வோமோ அதை செய்யலாம. வாய் கோமாரி வந்த மாடுகளுக்கு இப்பொழுது அதிகமாக மூச்சி வாங்குகிறது.

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před rokem

      கோமாரி நோய் வந்தால் மாட்டின் நீர்ச்சத்து குறையும்...அதுவே மூச்சு வாங்க காரணம் சகோ... அடுத்த ஈத்து மாடு தெளிந்து விடும்...

    • @user-wg3ro7kl1r
      @user-wg3ro7kl1r Před rokem

      @@aplintegratedfarms நன்றி க

    • @prasanthkumar7623
      @prasanthkumar7623 Před 3 měsíci

      Akka enga madum mootchu vanguthu light ta fever iruku itha vangi kotukalama

    • @sriramreddy765
      @sriramreddy765 Před 3 měsíci

      Neenga soldra maari ethana vela kudukalam bro ?

    • @user-wg3ro7kl1r
      @user-wg3ro7kl1r Před 3 měsíci

      @@sriramreddy765 இது நிரந்தர தீர்வை எங்களுக்கு தரவில்லை. தற்சமயம் பயன்படுத்தலாம் தினம் 1 வேலை என்ற முறையில். ஆனால் இது அடுத்த கோடை காலங்களில் சரியாகி விடுகிறது

  • @murukeshs3457
    @murukeshs3457 Před rokem

    Ena wood name

  • @MASTER-sf2gf
    @MASTER-sf2gf Před rokem

    Mathoers 😘💕

  • @a.ktamilan7833
    @a.ktamilan7833 Před rokem

    Innum video podunga bro naanga support panrom

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před rokem

      கண்டிப்பா சகோ... நீங்க சொன்னதே மகிழ்ச்சி...கொஞ்சம் வேலைப்பளு... மாடுகள் உள்ளன... அது போக வீடியோ போட கண்டெண்ட் தேடிக்கொண்டு இருக்கிறேன்... ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் கேட்கலாம்...அது தொடர்பாக வீடியோ போடுகிறோம்...

    • @a.ktamilan7833
      @a.ktamilan7833 Před rokem

      @@aplintegratedfarms vaankoli kinnikoli irukka bro

  • @a.ktamilan7833
    @a.ktamilan7833 Před rokem

    கருங்கோழி சேவல் இறந்து விட்டது சீக்கு

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před rokem

      தற்போது அதிகமாக கோழிகளுக்கு நோய் பரவுகிறது.. காரணம் பருவநிலை மாற்றம்... கடக்நாத் தூய ரகம் அதிகம் நோய் எதிர்ப்புச் சக்தி உடையது...

    • @a.ktamilan7833
      @a.ktamilan7833 Před rokem

      @@aplintegratedfarms ok bro

  • @a.ktamilan7833
    @a.ktamilan7833 Před rokem

    நான்‌2 கடக்நாத் கோழி‌ வச்சுருகேன் ஒரு கோழி 15 முட்டை இட்டுருக்கு‌

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před rokem

      அதிகபட்சம் ஒரு முறை 18வரை இட்டு பின்பு அடை படுக்கும்...ஓரிரு நாட்களில் அடை கலைந்து பின்பு இணை சேர்ந்து முட்டையிடும்

    • @a.ktamilan7833
      @a.ktamilan7833 Před rokem

      @@aplintegratedfarms புரியல ப்ரோ

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před rokem

      @@a.ktamilan7833 தானே அடை கலைந்து பின்பு இணை சேர்ந்து முட்டை இடும் சகோ

    • @a.ktamilan7833
      @a.ktamilan7833 Před rokem

      @@aplintegratedfarms ம்ம்‌ஓக்கே சகோ

  • @a.ktamilan7833
    @a.ktamilan7833 Před rokem

    கடக்நாத் கோழி எத்தன முட்டை இடும்

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před rokem

      வருடத்திற்கு 110 வரை இடும்...

    • @a.ktamilan7833
      @a.ktamilan7833 Před rokem

      @@aplintegratedfarms எத்தன நாள்‌ பிறகு அடைக்கு படுக்கும்

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před rokem

      @@a.ktamilan7833 கடக்நாத் கோழியில் 10ல் ஒன்று மட்டுமே அடையில் இருக்கும்... மீதி கோழிகள் பெரும்பாலும் மாதத்தில் 15முட்டை வரை வைத்து 2 நாட்கள் அடை படுத்து பின்பு தானே கலைந்து இணை சேர்ந்து முட்டை இடும்...

    • @a.ktamilan7833
      @a.ktamilan7833 Před rokem

      @@aplintegratedfarms Mm ok thanks bro மிக்க நன்றி

  • @kayalvizhi62
    @kayalvizhi62 Před rokem

    Correctaana BGM

  • @prabhuv1326
    @prabhuv1326 Před rokem

    😘😘😘இந்த முத்தமெல்லாம் போதாது

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd Před rokem

    ரெம்ப நல்லா இருக்கு சகோ. அந்த பரணை ஒரு பக்கம் கையிறு அல்லது செயின் போட்டு கட்டி தடுப்பு சுவர் பக்கம் கட்டி இழுத்தால் அது மேல் செல்லும். அதன் எடை ரெம்ப கம்மிதான் .அப்புரம் நீங்கள் ஆட்டு புழுக்கையை சுலபமாக கூட்டலாம். நன்றி🙏🏻

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před rokem

      கூடிய விரைவில் அதையும் செய்து விடலாம் சகோ ☺️ மனமார்ந்த நன்றிகள்

  • @SHAKTHI-003
    @SHAKTHI-003 Před 2 lety

    நன்றி

  • @murugesanr4541
    @murugesanr4541 Před 2 lety

    😎😎😎

  • @DineshKumar-qw3lo
    @DineshKumar-qw3lo Před 2 lety

    😊

  • @user-jy6vb2mt7u
    @user-jy6vb2mt7u Před 2 lety

    Please சொல்லுங்க

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před 2 lety

      8973024433 இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவியுங்கள்... ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்

    • @Janani.R-ly5hk
      @Janani.R-ly5hk Před 7 měsíci

      ​@@aplintegratedfarmsசார் எங்கள் மாடு பல்லு கடிக்குது ஒருவாரம் அகுது இன்னும் கய்ச்சல் விட்டு விட்டுவருது இப்படி தான் இருக்குமா

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před 7 měsíci

      @@Janani.R-ly5hk ஆமாங்க சகோ.. விட்டு விட்டு காய்ச்சல் வரும்.. எதற்கும் நல்ல மருத்துவரை அணுகுங்கள்.. காய்ச்சலின் வீரியம் அதிகமானால் பல் கொறிக்கும்

  • @user-jy6vb2mt7u
    @user-jy6vb2mt7u Před 2 lety

    Sharkoferrol எப்படி கொடுப்பது ?? எந்த அளவில் தரலாம்

  • @user-jy6vb2mt7u
    @user-jy6vb2mt7u Před 2 lety

    உங்களுடைய மாடு இப்போது குணமடைந்து விட்டதா ??

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před 2 lety

      முற்றிலும் குணமடைந்து விட்டது.. சாதாரண ஊசி மருந்து கேட்காமல் இதற்கென உள்ள 1500ரூ ஊசி போட்டு தான்‌குணமடைந்தது... கால்நடை மருத்துவர் என்ன கூறினார்.. உங்கள் மாட்டின் தற்போதைய நிலை என்ன சகோ

    • @user-jy6vb2mt7u
      @user-jy6vb2mt7u Před 2 lety

      @@aplintegratedfarms சூப்பர் நேப்பியர் மட்டும் தான் தருகிறேன் அதையும் அடிக்க சிரமப்பட்டு தான் கடிக்கிறது சருகை மட்டும் .. படுத்தால் எந்திரிக்க சிரமப்பட்டு தான் நிற்கின்றது .. கண்கள் வெள்ளையா ஆசனவாய் பகுதியும் வெள்ளையாக இருக்கு..

  • @user-jy6vb2mt7u
    @user-jy6vb2mt7u Před 2 lety

    என்னுடைய மாட்டிற்கும் இந்த நோய் தான் இரண்டு வாரங்களாக .. என்ன தீவனம் தருவது ?

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před 2 lety

      சகோ பயம் வேண்டாம்.. எப்பவும் போல சூப்பர் நேப்பியர் புல் தான் கொடுத்தோம்... பழைய நிலைக்கு வர கொஞ்சம் நாட்கள் ஆகும்... காய்ச்சல் குணமடைந்த பின்பு sharkoferrol 50g அளவு எடுத்து தண்ணீரில் கலந்து தினமும் 10 நாட்கள் மாட்டின் வாயில் கொடுக்க வேண்டும்...

    • @user-jy6vb2mt7u
      @user-jy6vb2mt7u Před 2 lety

      @@aplintegratedfarms ம்ம்ம் அப்படித்தான் sharkoferrol 40g கூட liv.52 கலந்து கொடுத்துட்டு இருக்கேன் இரண்டு நேரமும் .. sharkoferrol மட்டும் கொடுத்தால் போதுமா அப்போ

    • @user-jy6vb2mt7u
      @user-jy6vb2mt7u Před 2 lety

      @@aplintegratedfarms உங்க மாடு குணமடைய எத்தனை நாட்கள் ஆனது

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před 2 lety

      @@user-jy6vb2mt7u liv 52 பசியை தூண்டும்.. sharkoferrol சத்துமானம்... இரண்டும் ஒரே நேரத்தில் தராமல் காலை ஒன்று‌மாலை ஒன்றாக கொடுங்க... தவிடு அதிகம் வேண்டாம்... முடிந்த வரை சுடு தண்ணீர் குடுங்க...

    • @user-jy6vb2mt7u
      @user-jy6vb2mt7u Před 2 lety

      @@aplintegratedfarms சரீங்க சகோ thanks

  • @SivaKumar-oe5zb
    @SivaKumar-oe5zb Před 2 lety

    Super sister

  • @sankarpichaipillai1524

    நல்லா இருக்கு

  • @rekhashanmugavel9439
    @rekhashanmugavel9439 Před 2 lety

    Corn thatu cut panna mudiyum ma

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před 2 lety

      Oh panlam nga. Nanga main super Napier and corn thattu cut pana tha vangunom.ipo corn thattu tha cut panni podrom nga

  • @rekhashanmugavel9439
    @rekhashanmugavel9439 Před 2 lety

    Machine address pls

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před 2 lety

      Muthamizh industries, Palani. Contact number:9842009606 CZcams channel layum ivanga videos varum nga. Muthamizh industries nu search pannunga.. Details varum.

  • @SivaKumar-oe5zb
    @SivaKumar-oe5zb Před 2 lety

    Super sister enga v2la enga wife tha kayaru maathuvaga

  • @SivaKumar-oe5zb
    @SivaKumar-oe5zb Před 2 lety

    Enna rate varum

  • @SivaKumar-oe5zb
    @SivaKumar-oe5zb Před 2 lety

    5coli veanum

  • @SivaKumar-oe5zb
    @SivaKumar-oe5zb Před 2 lety

    Ungaketta peruvetài coli irukka

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před 2 lety

      Peruvedai illa bro. Idaivettu tha iruku. 2kozhi tha peruvedai bro.. next time kunju poricha kandippa antha breed la thara

  • @SivaKumar-oe5zb
    @SivaKumar-oe5zb Před 2 lety

    Super akka enga v2la 1 nattu matu irukku

    • @aplintegratedfarms
      @aplintegratedfarms Před 2 lety

      Super bro... Nattu maadu 1aavathu valakkanum.namma parambariyam☺️

  • @SivaKumar-oe5zb
    @SivaKumar-oe5zb Před 2 lety

    Ok Thank you sister

  • @SivaKumar-oe5zb
    @SivaKumar-oe5zb Před 2 lety

    Evening anupren