BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
  • 15
  • 1 550 613

Video

The Origins of a Legendary Song: Tracing the Roots of a Musical Masterpiece
zhlédnutí 8KPřed měsícem
இயற்றியவர் யாரோ? மெட்டமைத்தவர் யாரோ? எவரும் உரிமை கோராமல், வாய் மொழி இலக்கியமாக’ தலைமுறைகள் தாண்டி வரும் நாட்டுப்பாடல்கள் எனும் மக்களிசை, எத்தனையோ சங்கீத சாகரங்கள் உருவாக, நதி மூலங்களாய் விளங்கியுள்ளன என்பதற்கோர் உதாரணம் இது. அன்புள்ளங்களே! இப்பதிவு, இசைஞானியின் இசைஞானத்தையோ அவரது படைப்பாற்றல் திறனையோ, குறைத்து மதிப்பிடும் நோக்கத்துடன் பகிரப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு வரலாற...
Chocolate Boy முரடனாக மாறிய கதை | Madhavan Interview With BH Abdul Hameed
zhlédnutí 399KPřed 5 měsíci
Discover the man behind the actor! BH Abdul Hameed sits down with the talented Madhavan for a heart-to-heart about his journey in the entertainment industry. Get ready for a candid chat filled with laughter, memories, and inspiring tales. 🌟🗨️ #BehindTheScenes #actorlife
Tribute to Pon.Subash Chandiran
zhlédnutí 913Před 11 měsíci
Isayin Mazhayil.... Sung by Pon.Subash Chandiran Lyrics : B.H.Abdul Hameed (Irai thaasan) Music: Fayas & Ratnam
அமெரிக்க மண்ணில் - மரபுக்கலை வளர்க்கும் மாற்றுத் திறனாளி
zhlédnutí 3,4KPřed rokem
தமிழர் மரபுக் கலைகளுள் ஒன்றான பறை இசையை அமெரிக்க மண்ணில் வளர்த்து வரும் மாற்றுத்திறனாளி B.H.Abdul Hameed at FETNA - Sacramento-California- USA
"Vaanga Pesalaam" B.H.Abdul Hameed With Delhi Ganesh, Livingston And Pushpavanam Kuppusamy
zhlédnutí 920KPřed rokem
முதன் முறையாக அன்பு அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீத் பேச்சுத் தமிழில் ஒரு ஊடகத்தில் உரையாடிய தருணம்.... "Vaanga Pesalaam" B.H.Abdul Hameed With Delhi Ganesh, Livingston And Pushpavanam Kuppusamy
மூத்த ஊடகவியலாளர் "அமரர்"சுதாங்கனுடன் மறக்கவியலா சந்திப்பு | B.H.Abdul Hameed
zhlédnutí 12KPřed 2 lety
அந்தநாள் ஞாபகம் B.H.Abdul Hameed....................... மறைந்த பத்திரிகையாளர் எழுத்தாளர் சுதாங்கன் பற்றிய நினைவலைகள்........ தினமணி நாளேட்டின் பொறுப்பாசிரியராக இருந்து, அதன் பின்னர் தமிழன் எக்ஸ்ப்ரஸ் நாளேட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர். கடந்த ஆண்டு 2020 செப்டெம்பர் மாதம் 11ம் திகதி, உடல் நலம் குன்றியதால் நம்மைவிட்டுப் பிரிந்தார். "ரங்கராஜன்"எனும் இயற்பெயரைக் கொண்டவர். ...
KJ Yesudas Tamil Show First Time In Jaffna 1980
zhlédnutí 32KPřed 2 lety
40 ஆண்டுகளுக்கு முன்பு யாழ் திறந்தவெளி அரங்கில், திரு,கே.ஜெ.யேசுதாஸ் அவர்கள் குமாரி சுஜாதாவுடன் வந்து வழங்கிய இசை நிகழ்ச்சி. இப்பதிவின் இறுதியில் ஒன்றரை வயதே நிரம்பிய குழந்தையாக மேடையி ஓடிவிளையாடி, யேசுதாஸின் கால்களில் வந்து ஒட்டிக்கொள்ளும் சுட்டிக் குழந்தை யார் தெரியுமா. இன்று பன்மொழிகளிலும் புகழ்பெற்ற பாடகராகவும், நடிகராகவும் உயர்ந்துள்ள "விஜய் யேசுதாஸ்" இவ்விசை நிகழ்ச்சியை என்னுடன் இணைந்தது ...
Rare Interview With B.H.Abdul Hameed
zhlédnutí 3,9KPřed 3 lety
#Kamalhaasan Veteran Broadcaster B.H.Abdul Hameed's Golden Memories. அன்பு அறிவிப்பாளர் B.H.Abdul Hameedன் பொற்கால நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல். Follow on Facebook: bhabdulhameed
Memories with Actor Vivek in Singapore
zhlédnutí 25KPřed 3 lety
அந்த நாள் நினைவுகள்.......... சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் "சிங்கப்பூர் உள்ளக விளையாட்டரங்கில்" 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் "சின்னக் கலைவாணர்" விவேக் ஆற்றிய நகைச்சுவையான உரை.
Issaiyum Kathayum- Ilangai Vaanoli | 1986 | Radio Ceylon
zhlédnutí 1,9KPřed 3 lety
இசையும் கதையும்.......... 70பதுகள் தொடங்கி 3 தசாப்தகாலம் "இலங்கை வானொலியில்" வரலாறு படைத்த நிகழ்ச்சி. சகோதரர் விமல், செவ்வாய் தினங்களிலும், அடியேன் வியாழன் தினங்களிலும் போட்டிபோட்டுத் தயாரித்தளித்த நிகழ்ச்சி.(பிற்காலத்தில் சகோதரி ராஜேஸ்வரி ஷண்முகம் மற்றும் திரு.சாரா இமானுவேல் போன்றோரும் இந்நிகழ்ச்சியை ஏற்று நடத்தியதுண்டு) அந்நாளில், பல எழுத்தாளர்கள் உருவாக முதல் தளமாய் விளங்கிய நிகழ்ச்சியும் அத...
B.H.Abdul Hameed, S.Ramdas, S.Selvasekaran, T.Rajagopal, K.S.Balachandran Felicitation-1990
zhlédnutí 5KPřed 3 lety
அந்தநாள் ஞாபகம்...... "தான் தோன்றிக் கவிராயர்-பல்கலை வேந்தர்" சில்லையூர் செல்வராசன் அவர்கள். (நாம் அவரை அழைப்பது என்னவோ "வாத்தி"என்றுதான்) தனக்குப் பின்னே வந்த தலைமுறையையும் வாழ்த்தி வரவேற்கும் பண்பில் உயர்ந்த மாமனிதர். மூன்றுதசாப்தங்களுக்கு முன்பு "அரிமா"சங்கம்(LIONS-Petta)வெள்ளிவிழாக் காலம் கண்ட , ஐந்து ஈழத்துக்கலைஞர்களுக்கு விழாவெடுத்துப் பாராட்டிய வேளையிலே, அந்த ஐந்து கலைஞர்களது முன்னறிமுகத...
தமிழா இது தமிழா - Comedy Drama- Vivek&Group with B.H.Abdul Hameed
zhlédnutí 95KPřed 3 lety
This Play took place at "Kamaraajar Memorial Hall- Chennai- Tamil Nadu. Organized by RAJ Tv- Among the Audience: Actor Vijai,Jeyam Ravi,Aarya,Suhasini, Kadhal Sandya,Jai akash,S.V.Sekar,Directo Barathi Raja, Music Director Deva
Tamil Broadcaster B.H.Abdul Hameed's AV
zhlédnutí 25KPřed 6 lety
Tamil Broadcaster B.H.Abdul Hameed's AV
'Iyakkunar Sigaram' Padmashri K.Balachander
zhlédnutí 807Před 8 lety
'Iyakkunar Sigaram' Padmashri K.Balachander

Komentáře

  • @varahiamma5129
    @varahiamma5129 Před 4 dny

    Raja is waste and useless 🪴 irritating 😮

  • @PakirajPakiraj-cq8wn

  • @mykitchennorules2362
    @mykitchennorules2362 Před 12 dny

    Praise the lord

  • @gauthamrampriya
    @gauthamrampriya Před 15 dny

    I was bit upset seeing the fake news, long live

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Před 15 dny

    God bless you Abdul hammed sir hundred twenty years neekal pallandu vazha valamuden❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Ramani-zx7ct
    @Ramani-zx7ct Před 15 dny

    அய்யா அவர்கள் வாழ்த்துக்கள்

  • @SaravananSaravanan-mh4en

    மதம் மாறினாலும் தன் தாய் தமிழை மறக்க வில்லை உண்மை தமிழன் 🙏🙏🙏🙏 என் பொண்டாட்டிக்கு தமிழ் தெரியாதுன்னு சொல்ல ஒருத்தன் இருக்கான் ஏமாத்து தமிழின் போலி தமிழன் ar 😂😂😂

  • @mohangs1578
    @mohangs1578 Před 15 dny

    🙏🙏 தூய்மை தமிழின் அதிபரே வணக்கம். 🌹🌹🌹🌹

  • @natarajanbaradwaj3560

    Abdul Hameed has captured the hearts of many. His bold appearances at every music occasion we have seen on TV has won so many people's admiration. I got a shock to see this news and quickly went to fact check and Thank God I heaved a sigh of relief to know this was fake news spread by some shameless and cruel minds. Long live Abdul Hameed🎉

  • @viswanathankrishna202

    Iyya Pushpavanam Kuppusamy's instant songs are awesome.

  • @AbdulRazak-zv8ks
    @AbdulRazak-zv8ks Před 16 dny

    No commen god say allah

  • @marychristy5729
    @marychristy5729 Před 16 dny

    Aiyo koncham neram manasu remba ganam aahitu... Unmaiya irukathu entu ninaithu you tube poitu partha pin than sir pesurathu therinthathu...apada... Ipa than nimathi....ipadiyum manitharhal irukangala... Intha mathiri vedio podravanga mela action edukanum..

  • @ashokanvarghese5996
    @ashokanvarghese5996 Před 17 dny

    I am also Happy

  • @A.S.Appu.jf7cg3vh8l
    @A.S.Appu.jf7cg3vh8l Před 17 dny

    பிறந்த எல்லோருக்கும் மரணம் வரும் பயந்தேன் உங்கள் காணொளி பார்த்து மகிழ்ந்தேன் உங்கள் குரலில் ஒலிக்கும் நம் தமிழ் எங்கள் காதுகளில் ஒலித்து கொண்டுதான் இருக்கும் ❤❤❤

  • @virakani2530
    @virakani2530 Před 18 dny

    உங்களை பார்த்தில் மகிழ்ச்சி ஐயா❤

  • @VeeraMani-o4u
    @VeeraMani-o4u Před 18 dny

    Ayya amuth Maha beeririyava ummai ndrum valii nadaathur ethu sathiyam

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 Před 18 dny

    சில காலம் பொறுத்துக்கொள்ளுங்கள் இன்னும் இரண்டே இரண்டு ஆண்டுகள் தான் அண்ணன் வந்து விடுவான் சீமான் அவன் வந்த பின்பு உங்களுக்கு எமன் வதந்தியை கிளப்பினால் அவனை வைத்து நம் செய்வோம் அதுவரை காத்திருங்கள் ஐயா ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழ் மக்களை நீங்கள் தமிழர்கள் தமிழர்களாக பார்க்க உள்ள அனைவரையும் மக்களாக நடத்திக் ஆனாலும் சில துரோகிகள் உங்களுக்கு கெடுதலை எல்லாம் செய்து விட்டார்கள் ஆனால் அவருடைய தூக்கும் காலம் இன்னும் இரண்டே வருடம்

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 Před 18 dny

    வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஐயா வணங்குகிறேன் வணங்குகிறேன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்தும் தமிழ் நெஞ்சத்தில் தமிழ் நாயகனாக நான் உங்களோடு

  • @Jamaludheen1
    @Jamaludheen1 Před 19 dny

    அப்துல் ஹமீது அவர்களின் தமிழ் நடையால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அன்னார் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @Gothaipasu
    @Gothaipasu Před 20 dny

    🎉

  • @ArehmanRehman-z9i
    @ArehmanRehman-z9i Před 20 dny

    Neengal neendakalam valabendum.durai

  • @gunasekaranlakshmanan5015

    I am really happy thank god. mr. Abdul hameed is allive it is grace of god.

  • @psmmohideensulthan7412

    வாசிக்கதெரிஞ்ஞாவாசிங்ஙப்பூ

  • @ravindraan
    @ravindraan Před 24 dny

    1973 ..,.....

  • @ushaprabakannan337
    @ushaprabakannan337 Před 24 dny

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @ponnaiganesamoorthi9457

    அய்யா பதறி...போய்விட்டேன் அய்யா...

  • @najimutheen3896
    @najimutheen3896 Před 26 dny

    இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் உடல் நலத்துடன் வாழவேண்டும் ஐயா❤❤❤❤

  • @kannan2465
    @kannan2465 Před 27 dny

    கனடாவில் இன்று தான் அறிந்தேன் அண்ணா 🙏🏾. இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டது ஐயனே 🙏🏾. எல்லோருக்கும் பொதுவான இறை என்றும் உங்களை காப்பாற்றும் 🙏🏾

  • @mohamedmoulana-xt4hz
    @mohamedmoulana-xt4hz Před 27 dny

    செந்தமிழும் நாப்பழக்கம் சித்திரமும் கைப்பழக்கம்

  • @mohamedmuazzamazathcader5477

    My favourite announcer Very good heart person May almighty Allah bless you happy and healthy long life .. sir we love u sir ❤️ ♥️ ❤

  • @user-og6nt2cl5c
    @user-og6nt2cl5c Před 29 dny

    Ana aanal namakku Anna? Mathaththi marantha manithan .markkaththai marantha manithan oru.muslimaha walk vellai

  • @ThanuThanu-u4k
    @ThanuThanu-u4k Před 29 dny

    Thamil endru iya erandhathu.

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 Před měsícem

    Ayya Abdul Hameed thamizuku perumai serthavar.noorandu vazga ayya.vanakkam.

  • @SampathKumar-py3oh
    @SampathKumar-py3oh Před měsícem

    God Bless You

  • @brilliantlanguagesvideos8825

    சிறப்பு.

  • @iraimalai1
    @iraimalai1 Před měsícem

    அதிசயம்! ஆனால் உண்மை! இங்கு யாருமே ஆங்கிலத்தில் கருத்திடவில்லை! அதுவும் இந்த 2024 வரை! தொடரட்டும்.! தமிழ் வாழ்க! தமிழைப்போற்றும் தாங்கள் வாழ்க!

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Před měsícem

    உங்கள் விம்மல் தமிழ் இனத்தையே கலங்கடிக்கிறது ஐயா!... ஐயா மேடையில் எப்பொழுது தோன்றுவீர்கள்?... மிகஆவல் ஐயா!.

    • @jayarani8185
      @jayarani8185 Před 15 dny

      ஆமா அண்ணா உங்க நிகழ்ச்சி மேடையில் நாங்க பார்க்க வேண்டும்

  • @ajaiakilan2158
    @ajaiakilan2158 Před měsícem

    ஐயா நீங்கள் தமிழ் போல் நீடூழி வாழ்க நீடூழி வாழ்க நீடூழி வாழ்க

  • @marykumar41
    @marykumar41 Před měsícem

    இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீங்கள் நலமுடன் வாழ கடவுள் அருளட்டும்🙌🙌

  • @manjunathkv4350
    @manjunathkv4350 Před měsícem

    Vazzhga pallaandu,,🎉

  • @manosolomon6916
    @manosolomon6916 Před měsícem

    ஐயா, நமது 99கி மீ காபி கடைக்கு வந்திருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி. இந்த காணொளியில் இறுதியாக வதந்தி பரப்பியோற்கு மன்னிப்பு வேண்டினீர்களே அது சிறப்பு 😊

  • @sabiyur
    @sabiyur Před měsícem

    PH Abdul ஹமீத் என்றாலே பட்டுக்கு பாட்டு நினைவுக்கு வருகிறது அன்றைய கால கட்டத்தில் சிலோன் ரேடியோவில் உங்களின் குரல் ஒளிக்கத நாள் இல்லை நீங்கள் நலமாக வாழ வேண்டும்

  • @mr.porukigamingmr.porukiga6042

    வாழ்க நலமுடன்

  • @krishnantrivellore6504
    @krishnantrivellore6504 Před měsícem

    வாழ்க நீர் இந்த வையகம் உள்ளமட்டும்

  • @sureshsurendran737
    @sureshsurendran737 Před měsícem

    When I saw the post, I never believed it. I knew it was a fake news. Noboday will take notice of few grubs living in the dirt spreading fake news. Mr Hameed, You're our hero! Wishing you the very best to continue with your service to Tamil radio, drama and literature.

  • @Mohanraj28249
    @Mohanraj28249 Před měsícem

    தமிழுக்கும் அழிவு உண்டா..?தமிழ் கடவுள் முருகன் அருளால் நலமுடன் வளமுடன் வாழ்வீர் பல்லாண்டு...🎉

  • @Melroy192
    @Melroy192 Před měsícem

    அப்துல் ஹமீது அவர்கள் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று இதயத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துகின்றேன். எனக்கு 58 வயதாகிறது. நான் யாழ் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயது முதலே உங்களின் குரலைக் கேட்டு வளர்ந்தவன். இந்தப் பூமியில் ஒரு சில தீயவர்கள் உங்களுக்கு எதிராக எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள். அப்படியானவர்கள் தான் இது போன்ற வதந்திகளைப் பரப்புகின்றார்கள். உங்களை மதரீதியாக எதிர்ப்பவர்கள் மனிதத் தன்மை அற்றவர்கள். நீங்கள் எல்லோரையும் எல்லா மதத்தினரையும் மதிக்கும் ஒரு சிறந்த மனிதர். எனவே கோமாளிகளின் விமர்சனங்களைப் புறம்பே தள்ளிவிட்டு உங்கள் பணியைத் தொடருங்கள் உங்கள் அறிவும் அனுபவமும் முதிர்ச்சியும் தற்காலத் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கின்றன. எழுதுபதுகளிலிருந்து இலங்கை வானொலியில் பணிபுரிந்த திரு மயில்வாகனம் சர்வானந்தா, திரு கே எஸ் ராஜா, திருமதி இராஜேஸ்வரி சண்முகம், திரு மதியழகன், திரு சில்லையூர் செல்வராஜன் போன்ற பன்முகத் திறமைகளைக் கொண்ட கலைஞர்களை நினைக்கும் போது எனது உள்ளம் மிகவும் களி கூருகின்றது. நான் கடந்த 40 வருடங்களாக இலங்கைக்கு வெளியில் தான் வாழ்ந்து வருகின்றேன். தற்போது இங்கிலாந்தில் வசிக்கின்றேன். ஆனாலும் எனது தாய் நாட்டில் வாழ்ந்த காலங்கள்தான் இனிமையானவை. உங்களுக்கு உலகத் தமிழ் மக்களின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் இருக்கும். நன்றி.

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před měsícem

    அன்பு அறிவிப்பாளர் நோயின்றி பூரண உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்..! அந்த செய்தியால் மனம் வருந்திய கோடி மனங்களில் நானும் ஒருவன்.!!!

  • @MarySavariappan
    @MarySavariappan Před měsícem

    அண்ணா நானும் உங்கள பாடசாலையில் படித்தவள் தான் செய்திக்கு கண்கள் குளமாக என்ன சொல்ல தெரிய வில்லை இறைவனுக்கு நன்றி.

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Před měsícem

    🙏 நம் தமிழின் பொக்கிஷம் தாங்கள் 🙏 வாழ்க வளமுடன் 🙏