பழைமையான அதிலும் எம் ஜி ஆர் படங்கள் ஈடு செய்ய முடியாதவைகள்
சூப்பர் தலைவா சூப்பர்.
மர்ம யோகி. திரைப்படத்தின்.அற்புத காட்சி.
இன்றுநடக்ககும் திராவிடமாடல் ஆட்சியின் அநீதிகளையும் அக்ரமங்களையும் அலங்கோலத்தை அன்றே மர்மயோகிபடத்தின்மூலம் எடுத்துரைத்தார் புரட்சிதலைவர் எம்ஜிஆர்ஐயா வெள்க அஇஅதிமுக
In india MGR fight madhiri nan parkavillai. No rope, no jigina work. Super fight.
கருணைகடவுள்ஜயா எம்ஜி ஆர்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
SUPER DIALOGUE; THANKS.
அருமை
❤🌹🙏🏻❤🌹🙏🏻❤🌹🙏🏻❤🌹🙏🏻
இந்த பாடல் 1967-69 களில் இயற்றப்பட்டது..
இங்கு ராணியாக நடிகை ஜி. வரலட்சுமி யின் கேள்விகளுக்கு சாமர்த்தியமாக எம்.ஜி.ஆர். பதிலளித்தார். நன்றி. சீரங்கத்தார்.
அரசியல் ஞானி மாண்புமிகு புரட்சி தலைவர் மாண்புமிகு கழகத்தின் நிருவனத்தலைவர் டாக்டர் பாரத ரத்னா எம்ஜிஆர் என்ற மாமணி தரின் அறிவு கூர்மையான துணிச்சலாக எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை நன்றி🙏💕
No such great dialogues could be in future❤😊
Puratchi thalaivar ganeer kural
THALAIVAR MAAS👍👍
புரட்சித்தலைவர்...எம்.ஜி.ஆர்
தலைவர் கம்பு சண்டைக்கு போனாலும் வம்பு சண்டைக்கு போக மாட்டார்.
காசுக்காக நடித்தாலும்... அதிலும் சமூக முன்னேற்றத்திற்கான கருத்துக்களை சொன்னவர்..மக்கள் மனதில் நல்ல விஷயங்களைக்கொண்டு சென்றவர்..
வீர வசனங்கள் எங்கள் இதய தெய்வம் பேசினால்தான் அழகு.
Last bgm enna song
M G R super mgr,💯💯👍👌🙏🙏❤🌹
Makkal thilagam💖💖💖💖
Super vathiyare valga mgr pugal
மற்ற நடிகர்களை தூக்கி சாப்பிடும் நடிப்பு அற்புதம்
நான்உங்கள்வீட்டுபிள்னள ஊர்அறிந்த உண்னம
MGR காங்கிரஸில் இருந்தார்.அதன் பிறகு திமுக வந்தார்.1972 அதிமுக ஆரம்பம் செய்யும் போது திமுக பொருளாளர்.
சரியான வசனங்கள்
Mgr enral avar oruvarthan
திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் மிகச்சிறந்த பகுத்தறிவாளர்.
A wonderful fight god mgr looks very handsome
MGR THE LEGEND
Oru mayirum kedady
எத்தனைதடவைபார்த்தாழும் அழுக்காது
மக்கள் திலகம் அவர்களது குண்டு அடி படும் முன்பு உள்ள குரல் கம்பீரமும் எழுச்சியும் நிறைந்து காணப்படும்!
Is it saroja devi
புரட்சித் தலைவர் பொன்மனச் செல்வர் மக்கள் திலகம் எங்கள் தலைவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க இந்த அருமையான பாடலை பாடிய நாகூர் அனிபா அவர் புகழும் வாழ்க
S J surya maari irukkapla
என்ன விசித்திரம் என்றால் M G R கையில் கடிகாரம் கெட்டி சன்டை செய்வது.
என்றும் veeramagan &வெற்றி மகன் ❤❤
👍👍👍
Mgr always legend
❤🎉❤🎉
Suppr
இப்படிதீர்க்கமானவசனங்களைநடிகர்திலகத்தின்படங்களில்பார்க்கமுடியாது
Indeed public works for u & your side as well. Why people call you? Man of god Heart fruit People king
Greatest leader only mgr ❤❤❤❤
Nagaraj
தலைவர் வழி தனி வழி கம்புக்கே தனி பெருமை❤❤
எம் ஜி ஆர் தேவர்🎉
SUPER VOICE