Minaliya Tv
Minaliya Tv
  • 2 583
  • 15 764 964
திருக்குறள் | அதிகாரம் 9 | விருந்தோம்பல் | குறள் 90 | Thirukkural In Tamil | Thirukkural
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.
The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into three books, each with aphoristic teachings on virtue (aram, dharma), wealth (porul, artha) and love (inbam, kama).Considered one of the greatest works on ethics and morality, it is known for its universality and secular nature.Its authorship is traditionally attributed to Valluvar, also known in full as Thiruvalluvar. The text has been dated variously from 300 BCE to 5th century CE. The traditional accounts describe it as the last work of the third Sangam, but linguistic analysis suggests a later date of 450 to 500 CE and that it was composed after the Sangam period.
This thikkural in tamil is mostly teached for kids to learn the values and principles of life from their small age to life a good life. It is incorporated in there school education as thirukkural is considered to be the most important element for life.
Thirukkural in tamil is written by Thiruvalluvar.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது, புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.இதனை இயற்றியவரான திருவள்ளுவர், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.மு. ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.திருக்குறள், சங்க இலக்கிய வகைப்பாட்டில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள், தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும்; அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும்; பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது இந்நூலின் மொத்தமான நோக்கு.
zhlédnutí: 3 307

Video

திருக்குறள் | அதிகாரம் 9 | விருந்தோம்பல் | குறள் 89 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 500Před 2 lety
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும். The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into three books, each with aphoristic ...
திருக்குறள் | அதிகாரம் 9 | விருந்தோம்பல் | குறள் 88 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 427Před 2 lety
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர். The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into th...
திருக்குறள் | அதிகாரம் 9 | விருந்தோம்பல் | குறள் 87 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 417Před 2 lety
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும். The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into three b...
திருக்குறள் | அதிகாரம் 9 | விருந்தோம்பல் | குறள் 86 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 330Před 2 lety
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு. வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான். The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided in...
திருக்குறள் | அதிகாரம் 9 | விருந்தோம்பல் | குறள் 85 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 356Před 2 lety
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ? The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into three books, each wit...
திருக்குறள் | அதிகாரம் 9 | விருந்தோம்பல் | குறள் 84 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 415Před 2 lety
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள். The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into three books, each with ap...
திருக்குறள் | அதிகாரம் 9 | விருந்தோம்பல் | குறள் 83 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 290Před 2 lety
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை. The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into three books, each...
திருக்குறள் | அதிகாரம் 9 | விருந்தோம்பல் | குறள் 82 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 357Před 2 lety
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று. The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into th...
திருக்குறள் | அதிகாரம் 9 | விருந்தோம்பல் | குறள் 81 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 533Před 2 lety
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும். The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into three books...
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 80 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 1,7KPřed 2 lety
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும். The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into thre...
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 79 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 762Před 2 lety
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்? The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into three books, each wit...
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 78 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 1KPřed 2 lety
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது. The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into three books, each with aphoristic ...
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 77 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 476Před 2 lety
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into three books, each with aphoristic teachings ...
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 76 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 444Před 2 lety
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது. The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into three books,...
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 75 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 430Před 2 lety
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 75 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 74 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 448Před 2 lety
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 74 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 73 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 552Před 2 lety
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 73 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 72 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 1,4KPřed 2 lety
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 72 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 71 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 661Před 2 lety
திருக்குறள் | அதிகாரம் 8 | அன்புடைமை | குறள் 71 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 70 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 1,7KPřed 2 lety
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 70 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 69 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 895Před 2 lety
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 69 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 68 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 428Před 2 lety
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 68 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 67 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 443Před 2 lety
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 67 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 66 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 405Před 2 lety
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 66 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 65 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 1,4KPřed 3 lety
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 65 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 64 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 351Před 3 lety
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 64 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 63 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 346Před 3 lety
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 63 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 62 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 532Před 3 lety
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 62 | Thirukkural In Tamil | Thirukkural
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 61 | Thirukkural In Tamil | Thirukkural
zhlédnutí 404Před 3 lety
திருக்குறள் | அதிகாரம் 7 | மக்கட்பேறு | குறள் 61 | Thirukkural In Tamil | Thirukkural

Komentáře

  • @aelango715
    @aelango715 Před 24 dny

    🙏

  • @gautamabharadwaj9216
    @gautamabharadwaj9216 Před měsícem

    Wow that girl at 1:38 too cool

  • @umygang1809
    @umygang1809 Před měsícem

    Ahmedabad

  • @umygang1809
    @umygang1809 Před měsícem

    😮😮😮😮🎉🎉🎉😢

  • @Truth2023teller
    @Truth2023teller Před měsícem

    Epic 96❤❤

  • @prathapchandrasekaran1611

    உங்கள் தமிழ் தொண்டு

  • @maalavan5127
    @maalavan5127 Před 2 měsíci

    முதல் பாடல் ஐந்து கரத்தனை பாடல் இடைசெருகல் அதை ஏன் முன்னிலை படுத்துகிறீர்

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l Před 2 měsíci

    Therumalar Therumantheram Is God SONGS Is Very Great God SONGS. I Am Very Happy That Therumantheram Velakavuri Sotpolevu I'm Hearing FROM You So I'm LISTEN THIS SONGS ❤. Thanks Very Much.

  • @loganaadhanlogu3404
    @loganaadhanlogu3404 Před 2 měsíci

    வணக்கம் அய்யா

  • @arumugamnarayanan934
    @arumugamnarayanan934 Před 3 měsíci

    அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @cinthiasanchez7638
    @cinthiasanchez7638 Před 3 měsíci

    I don’t understand

  • @ThanumalayaPerumalpillai
    @ThanumalayaPerumalpillai Před 4 měsíci

    மனம்நிறைவு

  • @ThanumalayaPerumalpillai
    @ThanumalayaPerumalpillai Před 4 měsíci

    அருமை

  • @ilangovan8573
    @ilangovan8573 Před 4 měsíci

    ❤🙏🙏🙏

  • @tepsotha180
    @tepsotha180 Před 5 měsíci

    Wow very nice❤❤❤

  • @BalamuruganBalamurugan-yl2gg

    கடைசில சொன்னாரு பாருங்க,இதுபோன்ற ஜோதிட தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள என்று ..சூப்பர் அய்யா...ரொம்ப தெளிவா சொல்லிட்டீங்க

  • @nithyam5015
    @nithyam5015 Před 7 měsíci

    Thank you very much Sir🙏 Great service to the humanity🙏

  • @HarishVenu
    @HarishVenu Před 8 měsíci

    என்ன கொடும...😢😢😢

  • @HarishVenu
    @HarishVenu Před 8 měsíci

    வயிறு எறிது...😢😢😢

  • @BoscoNatalyaFernandez
    @BoscoNatalyaFernandez Před 8 měsíci

    ❤❤❤❤❤❤

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb8093 Před 9 měsíci

    Nice

  • @user-ir9so9uc9x
    @user-ir9so9uc9x Před 9 měsíci

    Nanum vasantha ennai meendum eruma ena yengi kathirukkiren😭😭🙏

  • @pradeearthy2807
    @pradeearthy2807 Před 10 měsíci

    Theivam...

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Před 11 měsíci

    Om muruga

  • @user-ir9so9uc9x
    @user-ir9so9uc9x Před 11 měsíci

    Movie nice ❤

  • @sujathajayaraman3480

    This man s a humbug he will suffer for his bad deeds for punishing the imnocenr. He s not worth celebratimg. He will suffer n be thrown out during his service. Not a genuine guy.

  • @malathikanakkannan3586

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sabarimass7774
    @sabarimass7774 Před rokem

    நன்றி❤

  • @Anthoni-zb9iu
    @Anthoni-zb9iu Před rokem

    Comedy and horror movie nice

  • @chitras5269
    @chitras5269 Před rokem

    Great sir. God bless you

  • @nagendiranm1520
    @nagendiranm1520 Před rokem

    அவர் எழுதாத அந்த கணேச பாடலை தவிருங்கள் இது ஒரு அரசியல்

  • @subramaniRMani
    @subramaniRMani Před rokem

    ஐயா தமக்கு நன்றி

  • @incharainch44
    @incharainch44 Před rokem

    super,good unarvu ulla ponnu

  • @subhiahsubhiah6803
    @subhiahsubhiah6803 Před rokem

    Super

  • @RedMi-hv8wm
    @RedMi-hv8wm Před rokem

    Mayiru paithyakaara naayi 🐶🐶🐶🐶

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 Před rokem

    😂😊❤லவ் யூ

  • @kishores5770
    @kishores5770 Před rokem

    Vungal speech anithum arumai Vunmai sir

  • @B.a.k.3684
    @B.a.k.3684 Před rokem

    Niku e mirudu vaddu anna nuvve oka mirudhu ma dhevudu anna nuvvu❤

  • @praveenkumar7422
    @praveenkumar7422 Před rokem

    Item song ...love song ..hero heroine interview....irundha .....likes. Share ...subscribe panra makkal......tirumoolar patri solraru oru manithan...kadantha 5 varushama ..ethana likes parunga makkale...

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm Před rokem

    நீங்கள் ஒரு உண்மையில் ஒரு தெய்வம்

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm Před rokem

    எங்கள் தெய்வமே யாரும் சொல்லவில்லை நீங்கள் சொல்லிய பிறகு நான் அதை பயன்படுத்துகிறேன்

  • @everyonean6751
    @everyonean6751 Před rokem

    காந்த மூல் தோசம் என்றால் என்ன

  • @ajaynetha7545
    @ajaynetha7545 Před rokem

    Love you Mahesh❤❤. Your Tamil 🥰🥰😍😍.

  • @rprakashprakash-on6dc

    Vazhga Valamudan....🙏

  • @rprakashprakash-on6dc

    Vazhga Valamudan .......🙏

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Před rokem

    நல்ல விஷயங்களை சொல்றீங்க ஆனா நக்கல் நையாண்டி பண்ணிகிட்டே பேசுறீங்க, இதை தவிர்த்துட்டு ஒரு டாக்டர் மாதிரி கௌரவமாக கண்ணியமா பேசுங்க

  • @srinivasansrinisurya333

    ஐயா. அற்ப்புதம்.நன்றி.நன்றி

  • @rameshswaminathan8898

    Suuuuuuuuuuuuper ⭐

  • @thimilan2703
    @thimilan2703 Před rokem

    Maleseya polesedam.vedka

  • @thimilan2703
    @thimilan2703 Před rokem

    Onmi.