Travel with Ganesh 63
Travel with Ganesh 63
  • 31
  • 12 546

Video

சுவிஸின் மிகப்பழமையான மரப்பாலமும்,பிரபலமான நகரமும்.
zhlédnutí 144Před měsícem
14ம் நூற்றாண்டிலே கட்டியது இந்த மரப்பாலம்.அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட என் சதுர வடிவிலான நீர் கோபுரம்.சுவிஸின் வரலாறு இந்த பாலத்தில் ஓவியமாக வடிவில் அமைந்துள்ளதால் மிகவும் பிரசித்திபெற்றது இந்த பாலம். பிரபலமான மாவட்டமான லுசெர்ன் நகரம்.
இந்திய திரைப்பட பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட இடமும்,பிரபலமான ரயில்வே ஸ்டெஷனும்
zhlédnutí 200Před 2 měsíci
விஜய்,அஜித்,சூர்யா உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களின் சினிமா பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட இடம்.சுவிஸில் நான்காவது பிரபலமான ரெயில்வே ஸ்ரேஷன். இங்கிருந்து பல ஐரோப்பிய நாடுகளுக்கான நேரடியாக ரயில் சேவை நடைபெறுகின்றன. உல்லாச பயணிகள் அதிகமாக வந்து செல்கின்ற இடம்.எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்.
SWISS LUZERN BEAUTIFUL TOURIST PLACE. PART -1 தமிழில்.
zhlédnutí 292Před 3 měsíci
அழகான சுவிஸ் நாட்டிலுள்ள பிரபலமான மாவட்டமான லுசேர்னின் இயற்கை காட்சியும் உல்லாச பயணிகளுக்கான சிறந்த இடமாகவும் இது காணப்படுகின்றது அழகான கடற்கரை காட்சிகள்,கப்பல்கள் ,சிறிய படகுகள்,பனி படர்ந்த அல்பிஸ் மலைத்தொடர்கள் அருகே உள்ள பிரபலமான ஹோட்டல்கள் உணவகங்கள் பயணிகளுக்கான விஷேட போக்குவரத்து வசதிகள் அழகான இயற்கை சாட்சிகள் பெரும் திரளான மக்கள் போன்ற சுவாரஸ்யமான காணொளியாக இது அமைகின்றது.
ஐரோப்பாவிலே இந்த மாதிரி நீர் வீழ்ச்சி ஒரு இடமும் இல்லை.
zhlédnutí 971Před 3 měsíci
Switzerland Schaffhausen இல்இருக்கும் நீர் வீழ்ச்சி. ஐரோப்பாவில் இப்படி ஒரு இடமும் இல்லை. பல நாடுகளிலும் இருந்து மக்கள் வந்து பார்வை இடுகின்றார்கள். பிரசத்தி பெற்ற நீர் வீழ்ச்சி
ஐரோப்பாவிலே பிரமாண்டமான நீர் வீழ்ச்சி.
zhlédnutí 1KPřed 3 měsíci
Travel with Ganesh 63. சுவிஸில் Schaffhausen Rhinfall நீர்வீழ்ச்சி.ஐரோப்பாவிலே மிகவும் பிரசித்தி பெற்றது. பல்வேறு நாடுகளிள் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றார்கள். சுமார் 16,000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது.பார்க்கும் போது பயங்கரமாக இருக்கும்.
சூரிச் விமான நிலையத்தில் தலைக்கு மேலாக வந்து போகும் விமானங்கள்
zhlédnutí 1,5KPřed 4 měsíci
Travel with Ganesh 63,Swiss Zürich Airport, பல நாட்டு விமானங்கள், பிரமாண்ட விமான நிலையம், ஓவ்வொரு நிமிடமும் வந்துஇறங்கும், மற்றும்புறப்பட்டுச் செல்லும் விமானங்கள், பார்பதற்கு அழகாக காட்சியளிக்கும்.
Swiss Zurich International Airport Part 4
zhlédnutí 367Před 4 měsíci
Travel With Ganesh 63.Zurich International Airport.Beautiful Land.Beautiful Airport .Beautiful Place. Every time Plane ✈ Landing and Take off. மிகவும் அருகில் இருந்து விமானங்களை பார்க்கும் வசதி . போடிங்பாஸ் எடுக்கும் இடம் வரைக்கும் சகலரும் வந்து போகலாம். ஐரோப்பாவில் ஆறாவது தடைவையாக முதல் இடத்தில் இருக்கும் சகல வசதிகளையும் கொண்ட முதல் தர விமான நிலயம் சூரிச் சர்வதேச விமான நிலயமாகும்.
Zurich Intrenational Airport Part-3
zhlédnutí 177Před 5 měsíci
Travel with Ganesh 63,சூரிச் சர்வதேச விமானநிலயம்,அழகான இடங்கள்,ஏராளமான சுப்பமார்க்கட் கடைகள்,அழகான நாடு,சுவிஸ் என்னும் நாடு, சுரங்க ரயில் போக்குவரத்து, ஐரோப்பாவில் தொடர்ந்து ஆறாவது தடவையாக முதல்தர சிறந்த விமான நிலயம் என பெயர் பெற்றது,பல நாட்டு உணவுவகைகளும் இங்கு உள்ளது,சகல வசதிகளையும் கொண்டஅழகான அருமையான பிரமாண்டமான விமான நிலயம் தான் சூரிச் சர்வதேச விமான நிலயம்,
சூரிச் சர்வதேச விமான நிலையமும், பிரபலமான பல் பொருள் அங்காடியும். Part 2.
zhlédnutí 337Před 5 měsíci
அழகான அமைதியான சுவிற்சர்லாந்து நாடு சூரிச் சர்வதேச விமான நிலையம். பல்லாயிரக்கணக்கான பயணிகள் கூட்டம். விமான நிலையத்தில் காணப்படும் மிகப்பெரிய பல் பொருள் அங்காடி.சுவிஸ் நாட்டில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன அங்காடி.இங்கு சகலவிதமான பொருட்களையும் வாங்க முடியும். எப்பவுமே பயணிகள் கூட்டமும்,வாடிக்கையாளரின் நிறைந்த ஒரு அங்காடி. அது தான் Migros என்னும் அங்காடி
Zurich International Airport (Part1)
zhlédnutí 2,6KPřed 5 měsíci
சூரிச் சர்வதேச விமான நிலையம்.ஐரோப்பாவில் ஆறாவது தடவையாக சிறந்த முதலாவது விமான நிலையம் என பெயர் பெற்றது.உள்ளே பல வகையான சுப்பமார்க்கட். பிரமாண்டமான விமான நிலையம். கார் பார்க்கிங் மட்டும் ஆறு கட்டிடங்கள். ஒவ்வொரு கட்டிடங்களும் பத்து மாடிகளை கொண்டது. ஒரு கட்டிடத்தில் மட்டும் 2700 கார் பார்க் செய்யலாம். பல வகையான Restaurant கடைகள். Unter graud இல் சகல இடங்களுக்கான ரயில் போக்குவரத்து வசதிகள். எல்லாவ...
சுவிஸ் பேர்ன் புகையிரத நிலையம். அதன் அழகும்,மக்கள் கூட்டமும்
zhlédnutí 156Před 5 měsíci
சுவிஸில் இரண்டாவது மிகப்பெரிய புகையிரத நிலையம் பல்லாயிரக்கணக்கான பயணிகள்.உள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள்.(மளிகை பொருட்கள்,சாப்பாட்டு கடைகள்,Take a wey கடைகள்,மருந்தக கடைகள்,உடுப்பு கடைகள் பூக்கடை,பழக்கடை, மற்றும் சிறிய அளவிலான(Kiosk) போன்ற கடைகள்) இரட்டைத் தட்டு ரயில்கள். பலமாகாணங்கள்,பல ஐரோப்பிய நாடுகளுக்கான ரயில் சேவை. சுமார் ஐம்பது மேடைகள்(platform)போன்ற வசதிகளை கொண்ட அழகான பெரிய அளவிலான ...
சுவிஸ் பாராளுமன்றமும்,அதன் சுற்றுப்புறமும்
zhlédnutí 167Před 6 měsíci
அழகிய சுவீஸ் நாடு, அழகான பெரிய பாராளுமன்றம், நீளமான அந்த நீரோடை அழகான பனிமலை, பிரமாண்டமான பாலம், கூட்டம் கூட்டமாக மக்கள்,அழகான அருமையான இயற்க்கை காட்சிகள், பேரன் மாநகரம், வீதியோர வாகனங்கள், கண்கவரும் அழகான அருமையான கட்டிடங்கள், கட்டாயமாக பார்க்க வேண்டிய முக்கியமான இடம்.
ஸ்பெயின் நாட்டு சுற்றுப் பயணம்.(Part-10)
zhlédnutí 180Před 7 měsíci
TravelwithGanesh.63 #அழகான பெரிய விமான நிலையம் #சுவிஸ் விமானம் #அழகான இயற்கை காட்சிகள் #சூரிச் விமான நிலையம் #CZcams channel #CZcams tamil #subscribers # like and comment #keywords #beautiful #increasesusbcribers #travel #increase #beatifullife #beautifulplace #beautiful land #share #barcelona City #beautiful people #travel and enjoy #travel and subscribers #travel
Barcelona வில் அழகான துறைமுகமும்,வானுயர்ந்த கட்டிடங்களும்.(Bart-9)
zhlédnutí 88Před 7 měsíci
TravelwithGanesh.63 #City tour bus #அழகான துறைமுகம் #வானுயர்ந்த கட்டிடங்கள் #பிரசித்தி பெற்ற தேவாலயம் # பார்க்கும் இடமெல்லாம் அழகான காட்சிகள் #beautiful #increasesusbcribers #youtube #beautifulplace #subscribe #travel #increase #beatifullife CZcams tamil # youtube channel # Barcelona City #beautiful land #beautiful people #increasesusbcribers #travel and enjoy #
Barcelona வில் உள்ள அழகான இடங்கள் (Part-8)
zhlédnutí 97Před 8 měsíci
Barcelona வில் உள்ள அழகான இடங்கள் (Part-8)
Barcelona வில் இப்படியும் இடங்கள் உண்டா???? (Part-7).
zhlédnutí 185Před 8 měsíci
Barcelona வில் இப்படியும் இடங்கள் உண்டா???? (Part-7).
பிரபலமான சுப்பர் மார்க்கெட்டும், கடற்கரை காட்சிகளும்.(Part- 6)
zhlédnutí 138Před 8 měsíci
பிரபலமான சுப்பர் மார்க்கெட்டும், கடற்கரை காட்சிகளும்.(Part- 6)
சுவிஸ் நாட்டில் இருந்து ஸ்பானியாவுக்கு பயணம். Part-5
zhlédnutí 129Před 8 měsíci
சுவிஸ் நாட்டில் இருந்து ஸ்பானியாவுக்கு பயணம். Part-5
சுவிஸ் நாட்டில் இருந்து அழகான ஐரோப்பா நாட்டுக்கு பயணம். Part-4
zhlédnutí 116Před 8 měsíci
சுவிஸ் நாட்டில் இருந்து அழகான ஐரோப்பா நாட்டுக்கு பயணம். Part-4
சுவிற்சர்லாந்திலிருந்து ஒரு அழகான ஐரோப்பிய நாட்டுக்கு பயணம். PART- 3
zhlédnutí 153Před 8 měsíci
சுவிற்சர்லாந்திலிருந்து ஒரு அழகான ஐரோப்பிய நாட்டுக்கு பயணம். PART- 3
சுவிஸ் நாட்டிலிருந்து ஒரு அழகான ஐரோப்பிய நாட்டுக்கு பயணம். patr 2
zhlédnutí 171Před 9 měsíci
சுவிஸ் நாட்டிலிருந்து ஒரு அழகான ஐரோப்பிய நாட்டுக்கு பயணம். patr 2
ஒரு அழகான ஐரோப்பிய நாட்டுக்கு பயணம். Part 1.
zhlédnutí 103Před 9 měsíci
ஒரு அழகான ஐரோப்பிய நாட்டுக்கு பயணம். Part 1.
இலங்கையில் இருந்து ஷார்ஜாவிற்கு பயணம்.
zhlédnutí 1,7KPřed 10 měsíci
இலங்கையில் இருந்து ஷார்ஜாவிற்கு பயணம்.
பறாளாய் முருகன் ஆலயமும், அதனை சூழ்ந்த வயல் வெளிகளும்.
zhlédnutí 237Před 10 měsíci
பறாளாய் முருகன் ஆலயமும், அதனை சூழ்ந்த வயல் வெளிகளும்.
மலை நாட்டின் பிரசித்தி பெற்ற மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயம்.
zhlédnutí 174Před 10 měsíci
மலை நாட்டின் பிரசித்தி பெற்ற மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயம்.
Sri lanka tour,beautiful Island 🏝, and a beautiful temple.
zhlédnutí 63Před 10 měsíci
Sri lanka tour,beautiful Island 🏝, and a beautiful temple.
திருமலையில் இருந்து யாழ்ப்பாணம் பயணம்.
zhlédnutí 455Před 11 měsíci
திருமலையில் இருந்து யாழ்ப்பாணம் பயணம்.
கொழும்பில் இருந்து திருமலைக்கு ஒரு திகில் பயண‌ம்.
zhlédnutí 78Před 11 měsíci
கொழும்பில் இருந்து திருமலைக்கு ஒரு திகில் பயண‌ம்.
ஷார்ஜாவிலிருந்து கொழும்பு நோக்கி பயண‌ம்
zhlédnutí 157Před 11 měsíci
ஷார்ஜாவிலிருந்து கொழும்பு நோக்கி பயண‌ம்