drvjraj
drvjraj
  • 9
  • 138 594
Chinna Chinna Aasai Karaoke
Chinna Chinna Aasai Karaoke
zhlédnutí: 573

Video

Kaathadi Pole Karaoke
zhlédnutí 563Před rokem
Kaathadi Pole Karaoke
Kurruku Siruthavale Karaoke
zhlédnutí 154Před rokem
Kurruku Siruthavale Karaoke
Germaniyin senthaen malarae
zhlédnutí 210Před 3 lety
Germaniyin senthaen malarae
Naan Enbathu Nee Allavo Karaoke
zhlédnutí 2,2KPřed 3 lety
Naan Enbathu Nee Allavo Karaoke
May Maadham Minnale Nee karaoke with Lyrics
zhlédnutí 35KPřed 5 lety
May Maadham Minnale Nee karaoke with Lyrics
Kuzhal Oothum Kannanukku Karaoke with lyrics
zhlédnutí 67KPřed 5 lety
Kuzhal Oothum Kannanukku Karaoke with lyrics

Komentáře

  • @ashmithaashmitha4300
    @ashmithaashmitha4300 Před 12 dny

    நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூவாலியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே F:தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும் ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும் F:நானானனான நான நான நானானனான நான நான நானானனான நான நான M:நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூவாலியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே M:தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும் ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும் நானானனான நான நான நானானனான நான நான நானானனான நான நான Uploaded by @__bharathy__

  • @vinojeeve4006
    @vinojeeve4006 Před měsícem

    Semma ❤

  • @user-rp6wb6cb4x
    @user-rp6wb6cb4x Před 3 měsíci

    mmm super

  • @yttdhj6211
    @yttdhj6211 Před 3 měsíci

    ஆண் : { கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே } (2) ஆண் : கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே ஆண் : கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன் உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன் ஆண் : மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி ஆண் : சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே ஆண் : { பால் மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா } (2) ஆண் : வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா ஆண் : கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன் ஆண் : மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி ஆண் : சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

  • @SelviMurugan-gz3cy
    @SelviMurugan-gz3cy Před 3 měsíci

    Semmaya irukku

  • @user-hg6pc9vr4h
    @user-hg6pc9vr4h Před 6 měsíci

    Semma keroke thank you

  • @rugmarenjith1134
    @rugmarenjith1134 Před 7 měsíci

    Thanks 🙏

  • @jarsoomvibe
    @jarsoomvibe Před 7 měsíci

    ❤❤❤

  • @rose_man
    @rose_man Před 8 měsíci

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : சுஜாதா பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளா் : எ.ஆா்.ரஹ்மான் பெண் : ………………………………. ஆண் : { காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே } (2) ஆண் : கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான் கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே பெண்குழு : ல..ல ல…லலலா ல..ல ல…லலலா..ல..ல ல… லலலா..லல லல லல லலலா…. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம் சின்ன பூக்கள் பாா்க்கையில் தேகம் பாா்த்த ஞாபகம் வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வாா்த்தை ஞாபகம் மேகம் ரெண்டு சோ்கையில் மோகம் கொண்ட ஞாபகம் ஆண் : வாயில்லாமல் போனால் வாா்த்தையில்லை பெண்ணே நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல் ஆண் : காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே ஆண் : கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான் கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் பெண் : ………………………………. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ பூ வளா்த்த தோட்டமே கூந்தலில்லை தீா்ந்து போ பூமி பாா்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ ஆண் : பாவையில்லை பாவை தேவையென்ன தேவை ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல் ஆண் : காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே ஆண் : கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான் கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் பெண் : ………………………………. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @user-ul8rr1tg6o
    @user-ul8rr1tg6o Před 10 měsíci

    💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌🖕🖕🖕

  • @KannammaKannamma-di7gn
    @KannammaKannamma-di7gn Před 10 měsíci

    பிலீஸ்தமிழ்

  • @parvathir2359
    @parvathir2359 Před 11 měsíci

    Female : Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo…. Female : Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo…. Female : En kuralodu machaan unga Kuzhaloosa potti poduthaa.. Flute : Kukkoo kukkoo kukkoo… Female : Elaiyodu poovum thalaiyaattum paaru.. Elaiyodu poovum kaayum thalaiyaattum paaru paaru Female : Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo…. Female : {Malakaathu veesurapothu malligapoo paadaathaa Mazhamegam koodurapothu vanna mayil aadaathaa} (2) Female : En meni thaenarumbu… en paattu poonkarumbu Machan naan Mettedupen unnathaan kattivaipen Sugamana thalam thatti paadattumaa Unakachu enakaachu sarijodi naamaachu kelaiyaa Female : Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo…. Female : En kuralodu machaan unga Kuzhaloosa potti poduthaa.. Flute : Kukkoo kukkoo kukkoo… Female : {Kanna un vaaliba nenjai en paattu usuppuradha Karkandu sarkaraiyellam ippathaan kasakuratha} (2) Female : Vandhachu chithirai thaan… poyaachu nithiraithaan Poovaana ponnukuthaan… raavaana theduthu thaan Medhuvaaga thoothu solli paadattumaa Velakethum pozhudaanaa ilanenjam padum paadu kelaiyaa… Female : Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo…. Female : En kuralodu machaan unga Kuzhaloosa potti poduthaa.. Flute : Kukkoo kukkoo kukkoo… Female : Elaiyodu poovum thalaiyaattum paaru.. Elaiyodu poovum kaayum thalaiyaattum paaru paaru Female : Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo….

  • @sharan452
    @sharan452 Před rokem

    super song 🥰🥰😘

  • @rekhajp3942
    @rekhajp3942 Před rokem

  • @madhankumar104
    @madhankumar104 Před rokem

    Sir is it copyright free track to use in videos & reels?

  • @aswinipmgpmg2771
    @aswinipmgpmg2771 Před rokem

    Thanks🥰

  • @user-fm5kr8qw4v
    @user-fm5kr8qw4v Před rokem

    So nice 💯

  • @manithambu4379
    @manithambu4379 Před rokem

    Excellent... I could not find music alone to hear as best for this song.. This is the one I felt better... Good work...

  • @CHILLARUN
    @CHILLARUN Před rokem

    குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா... இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ மலக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா மலக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா என் மேனி தேனறும்பு, என் பாட்டு பூங்கரும்பு மச்சான் நான் மெட்டெடுப்பேன் உன்னை தான் கட்டி வைப்பேன் சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளய்யா குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா... கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா வந்தாச்சு சித்திரைதான், போயாச்சு நித்திரைதான் பூவான பொண்ணுக்குத்தான், இராவானா வேதனதான் மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா... இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ

  • @DivyaDivya-tg3xb
    @DivyaDivya-tg3xb Před 2 lety

    🥰🥰🥰nice😍

  • @TheCadenza
    @TheCadenza Před 2 lety

    Will you please post this without the solo flute part?

  • @user-xd6gc9jn1y
    @user-xd6gc9jn1y Před 2 lety

    😍

  • @anntheresageorge3411
    @anntheresageorge3411 Před 2 lety

    Suppr

  • @mymoon3545
    @mymoon3545 Před 3 lety

    Spr

  • @sarojinithirumalai3272

    Suuuuper👍👍👌👌

  • @dharaniss721
    @dharaniss721 Před 3 lety

    Supereb karoke

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 Před 3 lety

    Please can you upload va va vanji ila maanae from guru shishan soon as possible 🎶🎶🎶🎶

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 Před 3 lety

    Please can you upload oru pattam poochi nenjukkullae from kaadhalukku maraiyadhe soon as possible 🎶🎶🎶🎶

  • @jarmaniouss9206
    @jarmaniouss9206 Před 3 lety

    This is instrumental not karaoke

  • @nikhilanstudio7393
    @nikhilanstudio7393 Před 4 lety

    Super ji