இன்றைய வார்த்தை
இன்றைய வார்த்தை
  • 318
  • 49 511
மறையுரை | Fr. G. Kanikai Raj | அற்புத குழந்தை இயேசு அருள்தலம் | Pallikaranai | The Homily | Sermon
பொதுக்காலம் 17ஆம் வாரம் - வியாழன்
முதல் வாசகம்
குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 1-6
எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: “நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்."
எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல் வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாதபோதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு: “இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வது போல் நானும் உனக்குச் செய்ய முடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 146: 1-2. 3-4. 5-6
பல்லவி: இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்.
அல்லது: அல்லேலூயா.
என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;
நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். - பல்லவி
ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம்.
அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில்அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம். - பல்லவி
யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.
அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திப 16: 14b
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53
அக்காலத்தில்
இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்."
“இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள், “ஆம்” என்றார்கள். பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.
இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
zhlédnutí: 12

Video

மறையுரை | பொதுக்காலம் 17ஆம் வாரம் - புதன் | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
zhlédnutí 15Před 9 hodinami
பொதுக்காலம் 17ஆம் வாரம் - புதன் முதல் வாசகம் எனக்கு ஏன் தீராத வேதனை? நீ திரும்பி வந்தால் என்முன் வந்து நிற்பாய் இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 15: 10, 16-21 நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு! நான் கடன் கொடுக்கவும் இல்லை; கடன் வாங்கியதும் இல்லை. எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள். நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்; அவற்றை உட்கொண்டே...
மறையுரை | Fr. J. K. Praveen Raj | Our Lady Of Snows | T.Kalikulam | The Homily | Sermon
zhlédnutí 150Před 17 hodinami
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
மறையுரை | பொதுக்காலம் 17ஆம் வாரம் - செவ்வாய் | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
zhlédnutí 294Před 2 hodinami
பொதுக்காலம் 17ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 14: 17-22 ஆண்டவர் எரேமியாவுக்குக் கூறியது: நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்; இடைவிடாது சொரியட்டும்; ஏனெனில் என் மக்களாம் கன்னி மகள் நொறுங்குண்டாள்; அவளது காயம் மிகப் பெரிது. வயல்வெளிகளுக்குச்...
மறையுரை | பொதுக்காலம் 17ஆம் வாரம் - செவ்வாய் | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
zhlédnutí 71Před 2 hodinami
பொதுக்காலம் 17ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 14: 17-22 ஆண்டவர் எரேமியாவுக்குக் கூறியது: நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்; இடைவிடாது சொரியட்டும்; ஏனெனில் என் மக்களாம் கன்னி மகள் நொறுங்குண்டாள்; அவளது காயம் மிகப் பெரிது. வயல்வெளிகளுக்குச்...
மறையுரை | Fr. G. Kanikai Raj | Seashore St. Anthony's Shrine | Palavakkam | The Homily | Sermon
zhlédnutí 197Před 2 hodinami

மறையுரை | பொதுக்காலம் 17ஆம் வாரம் - திங்கள் | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
zhlédnutí 160Před 4 hodinami
பொதுக்காலம் 17ஆம் வாரம் - திங்கள் நற்செய்தி வாசகம் புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் நினைவுக்கு உரியது. முதல் வாசகம் தீய மக்கள், எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 13: 1-11 ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “நீ உனக்காக நார்ப் பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக்கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.” ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வா...
மறையுரை ( இறைவனின் தாய் ) | Fr. Valan Arasu | Our Lady Of Snows | T.Kalikulam | The Homily | Sermon
zhlédnutí 663Před 4 hodinami
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
மறையுரை | Fr. G. Kanikai Raj | Seashore St. Anthony's Shrine | Palavakkam | The Homily | Sermon
zhlédnutí 178Před 7 hodinami
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
மறையுரை | பொதுக்காலம் 17ஆம் வாரம் - திங்கள் | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
zhlédnutí 66Před 7 hodinami
பொதுக்காலம் 17ஆம் வாரம் - திங்கள் நற்செய்தி வாசகம் புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் நினைவுக்கு உரியது. முதல் வாசகம் தீய மக்கள், எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 13: 1-11 ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “நீ உனக்காக நார்ப் பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக்கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.” ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வா...
மறையுரை | Fr. F. Sam Mathew | லயோலா இஞ்ஞாசியார் ஆலயம் | குறும்பனை | The Homily | Sermon
zhlédnutí 192Před 7 hodinami
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
மறையுரை | The Most Rev. Msgr. Albert George Alexander Anastas | புனித யாகப்பர் ஆலயம் | வாணியக்குடி
zhlédnutí 617Před 9 hodinami
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
மறையுரை | | St Ann's Church | Kizhavaneri | The Homily | Sermon
zhlédnutí 301Před 9 hodinami
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
மறையுரை | Fr. R. Leo Edwin | St. Antony's Church | Sithalapakkam | The homily | Sermon
zhlédnutí 410Před 12 hodinami
பொதுக்காலம் 16ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20 ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்தது போல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிர...
மறையுரை | பொதுக்காலம் 17ஆம் வாரம் - ஞாயிறு | Church of St Mary of the Angels | Singapore | Sermon
zhlédnutí 375Před 12 hodinami
பொதுக்காலம் 17ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் இம்மக்கள் உண்ட பின்னும் மீதி இருக்கும். அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 4: 42-44 அந்நாள்களில் பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, “மக்களுக்கு உண்ணக் கொடு” என்றார். அவருடைய பணியாளன், “இந்த நூறு...
மறையுரை | Fr. G. Kanikai Raj | பொதுக்காலம் 17ஆம் வாரம் - ஞாயிறு | The Homily | Sermon
zhlédnutí 186Před 14 hodinami
மறையுரை | Fr. G. Kanikai Raj | பொதுக்காலம் 17ஆம் வாரம் - ஞாயிறு | The Homily | Sermon
மறையுரை | OUR LADY OF PERPETUAL SUCCOUR NOVENA | St. Michael's Church | Mahim - Mumbai | | Sermon
zhlédnutí 380Před 14 hodinami
மறையுரை | OUR LADY OF PERPETUAL SUCCOUR NOVENA | St. Michael's Church | Mahim - Mumbai | | Sermon
மறையுரை | Rev. Fr. Albert | உலக மீட்பர் பசிலிக்கா | திருச்சி | The Homily | Sermon
zhlédnutí 789Před 16 hodinami
மறையுரை | Rev. Fr. Albert | உலக மீட்பர் பசிலிக்கா | திருச்சி | The Homily | Sermon
மறையுரை | Rev. Fr. Ramesh | புனித யாகப்பர் ஆலயம் | யாழ்ப்பாணம் | The Homily | Sermon
zhlédnutí 278Před 16 hodinami
மறையுரை | Rev. Fr. Ramesh | புனித யாகப்பர் ஆலயம் | யாழ்ப்பாணம் | The Homily | Sermon
மறையுரை | Rev. Fr. I. Yesu Antony | LADY OF MOUNT CARMEL SHRINE | KOVALAM | The Homily | Sermon
zhlédnutí 216Před 19 hodinami
மறையுரை | Rev. Fr. I. Yesu Antony | LADY OF MOUNT CARMEL SHRINE | KOVALAM | The Homily | Sermon
மறையுரை | Rev. Fr. Raymond Raj | Minor Basilica of St. Anne | Bukit Mertajam - Malaysia | Sermon
zhlédnutí 193Před 19 hodinami
மறையுரை | Rev. Fr. Raymond Raj | Minor Basilica of St. Anne | Bukit Mertajam - Malaysia | Sermon
மறையுரை | Rev. Fr. S. Joseph Rajan | புனித அந்தோணியார் திருத்தலம் | சுரண்டை | The Homily || Sermon
zhlédnutí 458Před 21 hodinou
மறையுரை | Rev. Fr. S. Joseph Rajan | புனித அந்தோணியார் திருத்தலம் | சுரண்டை | The Homily || Sermon
மறையுரை | Fr. G. Kanikai Raj | Seashore St. Anthony's Shrine | Palavakkam | The Homily | Sermon
zhlédnutí 378Před 21 hodinou
மறையுரை | Fr. G. Kanikai Raj | Seashore St. Anthony's Shrine | Palavakkam | The Homily | Sermon
மறையுரை | Most Rev. Peter Remigius | புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயம் | கோவளம் | The Homily | Sermon
zhlédnutí 470Před dnem
மறையுரை | Most Rev. Peter Remigius | புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயம் | கோவளம் | The Homily | Sermon
மறையுரை | Fr. R. Paul Richard Joseph | Our Lady of Mount Carmel Church | Murasancode |Homily| Sermon
zhlédnutí 492Před dnem
மறையுரை | Fr. R. Paul Richard Joseph | Our Lady of Mount Carmel Church | Murasancode |Homily| Sermon
மறையுரை | Fr. D. Sujin | St. Carmel Annai Church | Nullivilai | The Homily | Sermon
zhlédnutí 210Před dnem
மறையுரை | Fr. D. Sujin | St. Carmel Annai Church | Nullivilai | The Homily | Sermon
செபமாலை 💜 (செவ்வாய்க்கிழமை & வெள்ளிக்கிழமை) துயர் நிறை மறை உண்மைகள் | Rosary Tamil | ஜெபமாலை ஜெபம்
zhlédnutí 58Před dnem
செபமாலை 💜 (செவ்வாய்க்கிழமை & வெள்ளிக்கிழமை) துயர் நிறை மறை உண்மைகள் | Rosary Tamil | ஜெபமாலை ஜெபம்
மறையுரை || புனித யாகப்பர் ஆலயம் | யாழ்ப்பாணம் | The Homily | Sermon
zhlédnutí 260Před dnem
மறையுரை || புனித யாகப்பர் ஆலயம் | யாழ்ப்பாணம் | The Homily | Sermon
மறையுரை | Fr. Paul Dinakaran | Our Lady Of Fatima shrine | Tambaram | The Homily | Sermon
zhlédnutí 961Před dnem
மறையுரை | Fr. Paul Dinakaran | Our Lady Of Fatima shrine | Tambaram | The Homily | Sermon
மறையுரை ( உண்மைக்கு சான்று பகர ) | Fr. Valan Arasu | புனித யாகப்பர் ஆலயம் | வடசேரி | Homily | Sermon
zhlédnutí 2,7KPřed dnem
மறையுரை ( உண்மைக்கு சான்று பகர ) | Fr. Valan Arasu | புனித யாகப்பர் ஆலயம் | வடசேரி | Homily | Sermon

Komentáře

  • @jockiyamsimeon6383
    @jockiyamsimeon6383 Před 45 minutami

    Fr Irakathin. Iraivanai..Alagaga .Eduthu. kattineerhall..,Nanry..Nanry..fr. God..Bless .frr.Smen

  • @erickulas993
    @erickulas993 Před 6 hodinami

    மிகவும் அருமையான பதிவு நீங்கள் தந்த தெளிவான விளக்கத்திற்க்கு நன்றிபாதர் .

  • @joysundaram2990
    @joysundaram2990 Před 6 hodinami

    Amen 🙏

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 Před 21 hodinou

    Awsome sermon beautiful message. 🙏🙏🙏

  • @kavikavi5406
    @kavikavi5406 Před dnem

    Amen....💐🌷🙏

  • @lizamoses5951
    @lizamoses5951 Před dnem

    Nice Sherman

  • @Mercypaul-mi6ld
    @Mercypaul-mi6ld Před dnem

    தந்தையே வாழ்த்துகள் நீங்கள் அன்னைக்காகவே குருத்துவ வாழ்க்கை வாழ்கிறீர்கள் அன்னை இன்னும் உங்களை நிறைய பயன்படுத்துவார்கள் அன்னை பற்றி நீங்கள் பேசும் போது அர்ச். சாமிநாதர் மறையுறை போல் உள்ளது. தந்தையே வாழ்த்துக்கள்.

  • @jockiyamsimeon6383

    Mariye..Valga Super .Fr

  • @victoriamerlin3510
    @victoriamerlin3510 Před 2 dny

    Ave Maria ❤

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 2 dny

    Amen amen amen

  • @vasanthi9045
    @vasanthi9045 Před 2 dny

    பாதர்.சூப்பர்.அம்மாவைஅவசங்கைபடுத்தநினைக்கும்.பிரிவினைக்காரர்களுக்கு.நல்ல.தெளிவை.தந்துள்ளீர்கள் தொடரட்டும் உங்கள் பணி ❤

  • @arockiyamarockiyam6801

    மரியே வாழ்க

  • @JayaseelySinnappan
    @JayaseelySinnappan Před 2 dny

    மரியேவாழ்க

  • @kavikavi5406
    @kavikavi5406 Před 2 dny

    Amen..... Ave Maria 💚💚💚 Nice Msg Father..... Thank you Father 💐🌷🙏

  • @arockiamary5500
    @arockiamary5500 Před 2 dny

    தந்தையின் மறையுரை எப்போதும் மிக அருமையாக இருக்கும்.மழைமலை மாதா கோயில் மறையுரைக்குப்பின் இன்று தான் you tube வழியாக கேட்க முடிந்தது. Praise The Lord! St.Antony pray for us.

  • @ragupathip5412
    @ragupathip5412 Před 4 dny

    ஆமென் ஆல்லேலூயா

  • @143immac
    @143immac Před 4 dny

    Praise the lord 🙏🙏🙏🙌🙌🙌 Amen appa 🙏🙏🖐️🖐️🖐️

  • @sifynirma7631
    @sifynirma7631 Před 7 dny

    excellent homily on prayer. very devotional preaching. Thank you father

  • @vasanthamary5462
    @vasanthamary5462 Před 7 dny

    பிறர் துயர் நீக்கும் பெருங்கருணை ஒன்றுதான் மனித வாழ்வை அர்த்தமாக்கும். அதற்கு துறவறம் சிறந்தவழி. இல்லறம் அதற்கு துணைபுரிய வேண்டும் என்ற நல்ல புரிதலை தந்த அருமையான மறையுரை. நன்றிபாதர்🎉🎉

  • @SumathiSumathi-g7b
    @SumathiSumathi-g7b Před 7 dny

    Thank you for the variable for the super father

  • @stellababiena5098
    @stellababiena5098 Před 7 dny

    Prayer and God's faith make a good human. Very nice.

  • @SiyamalaA
    @SiyamalaA Před 8 dny

    Wonderful message fr

  • @jeronajerona7495
    @jeronajerona7495 Před 8 dny

    உண்மைக்கு சான்று பகர மறையுரை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 😍 தந்தையே

  • @jesurajs9132
    @jesurajs9132 Před 9 dny

    Amen

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw Před 9 dny

    Thanks jesi

  • @josephjoseph626
    @josephjoseph626 Před 9 dny

    இயேசுவுக்கே புகழ் .அம்மா மரியே வாழ்க. அல்லேலூயா.

  • @ursulallawranc3887
    @ursulallawranc3887 Před 9 dny

    Prise the lord

  • @marypushpa6670
    @marypushpa6670 Před 9 dny

    thank you father

  • @user-ml2oh9vp6v
    @user-ml2oh9vp6v Před 9 dny

    🎉🎉🎉🎉🎉🎉❤

  • @jockiyamsimeon6383
    @jockiyamsimeon6383 Před 9 dny

    Fr Neenda.Natkallukku.peragu..Alagana.prasangam .Nalla Vilakkam. God bless.fr

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp Před 10 dny

    Praise the lord Thank you Jesus ❤❤❤❤

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp Před 10 dny

    Praise the lord Thank you Jesus

  • @catherinek.s3653
    @catherinek.s3653 Před 10 dny

    Father நீங்கள் நிறுத்தி நிதானமாக புரியும்படி சொல்கிறீர்கள் அருமை father.பெரியவர்களுக்கு மறைக்கல்வி வகுப்பு நடத்துவது போல் இருக்கிறது இதுவும் அருமை father.உண்மையே மறைந்துவிட்ட இக்காலத்தில் உண்மைக்கு சாட்சியம் பகிர்ந்து வருகிறீர்.உம்போல் குருக்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகம் தேவைப்படுகிறார்கள்.நன்றி தந்தை அவர்களே.உங்களுக்காகவும் செபித்துகொள்கிறோம் தந்தையே.

  • @VijayKumar-rx1ep
    @VijayKumar-rx1ep Před 10 dny

    Amen Amen 🎉🎉🎉❤❤❤

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 Před 10 dny

    Good father.