யாத்திசை_வினோ
யாத்திசை_வினோ
  • 105
  • 365 237
குள்ள மனிதர்களின் வீடுகள் நிறைந்த ஐவ்வாதுமலை... @Yaathisaivino @phoenixliaste
#history #trekking #kullarcave #thiruvannamalai #javaduhills #lillyputs
ஜவ்வாது மலையில் விவசாயம்தான் மூச்சு. இங்கு தினை, சாமை, தேன், வரகு, மிளகு என்று விவசாயம் ஜரூராக நடந்துகொண்டிருந்தது. 14 கி.மீ தொலைவில் மண்டப்பாறை, பட்டறைக் காடு, மலைக்கொள்ளை, வாளியம்பாறை என்று சில கிராமங்கள் உண்டு. இங்கேதான் குள்ளர் குகைகள் இருக்கின்றன. இவை குள்ள மனிதர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றைச் சொல்கின்றன. வாளியர்கள் எனும் பெயர் கொண்ட அந்த இனத்தவர்களின் மொத்த உயரமே மூன்று அடிதானாம். கட்டடக் கலையும், இன்ஜினீயரிங் படிப்பும் இல்லாத காலத்திலேயே வெறும் பாறைகளைக் கொண்டு ‘ஏழைக்கேற்ற எள்ளுருண்டை’போல், தங்கள் உயரத்துக்கேற்ற கல் வீடுகளைக் கட்டிக் குடியிருந்ததற்கான அடையாளம் அது. பாறையைக் குடைந்தோ, மலையை உடைத்தோ இந்த வீடுகளைக் கட்டவில்லை அந்தக் கால குட்டி இன்ஜினீயர்கள்.
மலையில் இருக்கும் கற்களைப் பொறுக்கி அழகாக அடுக்கி, மேலே கூரை அமைத்து, குகைபோல் வீடு அமைத்துள்ளார்கள். குட்டிக் குட்டி சதுரப் பாறைகளுக்கு நடுவே ஒரு துளை; இதுதான் வாசல். வாசலில் ஒரு பெரிய பாறை. இதுதான் கதவு. அலிபாபா குகைபோல இதை மந்திரமெல்லாம் உச்சரிக்காமல், சும்மாவே திறந்து மூடிக்கொள்ளலாம். இங்கேதான் வாளியர்கள் எனும் குள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள். அதற்காகத்தான் வாளியம்பாறை என்று இந்த இடத்துக்குப் பெயரே வந்ததாகவும் வரலாறு சொல்கிறது. இயற்கைச் சீற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள கொத்துக் கொத்தாகக் கற்களை அடுக்கி, பேஸ்மென்ட்டையும் கூரையையும் கெத்தாகக் கட்டியிருக்கிறார்கள் வாளியர்கள்.
************************
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976" If you would like to remove any clips or music I have used in this video, please send a email to liaste2911@gmail.com and your clips or music will be removed immediately. I have invested lot of time and efforts to raise this video and channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or music or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you. FAIR-USE COPYRIGHT DISCLAIMER**
************************
zhlédnutí: 57

Video

😱🙏இடிந்த கோயிலில் இருக்கும் ஈசனை வழிபட வரும் அபூர்வ நாகங்கள் (உழவாரப்பணி)...@Yaathisaivino
zhlédnutí 210Před 21 dnem
@anbuthaneellam5527 @stranger_mahi #history #oldtemple #sivan புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மோகனூர் எனும் ஊரில் இருக்கும் பாழடைந்த காசி விசுவநாதர் ஆலயம்.. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976" If you would like to remove any clips or music I have used in this video, please send a email to liaste2911@gmail.com and your clips or music will be removed immediately. I ha...
😱மொட்டை கோபுரமாக காட்சியளிக்கும் இரண்டு அடுக்கு கோபுரம்... @Yaathisaivino @phoenixliaste
zhlédnutí 543Před 28 dny
#history #temple #sivan #oldtemple #cholas தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூடலூரில் உள்ள சோழர் கால ஆபத்சகாயேஸ்வரர் கோவில் மோசமான நிலையில் உள்ளது. ஒரு பாழடைந்த நுழைவாயில் மற்றும் மொட்டை கோபுரம் (மொட்டை கோபுரம்) மட்டுமே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இடிந்து விழுந்திருக்கக்கூடிய கோயிலின் வெளிப்புறச் சுவர் இருந்ததற்கான ஆதாரமாக உள்ளது. வெளிப்புறச் சுவரின் எச்சங்கள் ஒரு பக்கத்தில் காணப்படுக...
😱📿 ஒரு கூடாரம் கூட இல்லாமல் வெட்ட வெளியில் இருக்கும் சிவபெருமான்...@Yaathisaivino @phoenixliaste
zhlédnutí 942Před 28 dny
😱📿 ஒரு கூடாரம் கூட இல்லாமல் வெட்ட வெளியில் இருக்கும் சிவபெருமான்...@Yaathisaivino @phoenixliaste
🤔😱போகர் வழிபட்ட முருகரா?... @Yaathisaivino @phoenixliaste
zhlédnutí 8KPřed měsícem
🤔😱போகர் வழிபட்ட முருகரா?... @Yaathisaivino @phoenixliaste
🤔200 வருட ஜமீன் கோட்டை... @Yaathisaivino
zhlédnutí 1,2KPřed měsícem
🤔200 வருட ஜமீன் கோட்டை... @Yaathisaivino
😡வரலாற்று இடம் கழிப்பிடமா? 🤮.. @Yaathisaivino
zhlédnutí 1,1KPřed měsícem
😡வரலாற்று இடம் கழிப்பிடமா? 🤮.. @Yaathisaivino
😱பாழடைந்து கிடக்கும் கந்தர்வகோட்டை சத்திரம்.. @Yaathisaivino #history #trending #marathi
zhlédnutí 559Před měsícem
😱பாழடைந்து கிடக்கும் கந்தர்வகோட்டை சத்திரம்.. @Yaathisaivino #history #trending #marathi
😱🤔கோட்டை சுவரில் சுரங்கப்பாதையா?.. @Yaathisaivino #history #trending #marathi
zhlédnutí 2,2KPřed měsícem
😱🤔கோட்டை சுவரில் சுரங்கப்பாதையா?.. @Yaathisaivino #history #trending #marathi
சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை/ Thiruvannamalai girivalam.. #trending #sivan #thiruvannamalai
zhlédnutí 2,3KPřed měsícem
சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை/ Thiruvannamalai girivalam.. #trending #sivan #thiruvannamalai
விலங்குகளுக்கு கூட நடக்க முடியாத நிலை😱.. #history #thanjavur #vallam #vallamsuvaranmarankottai
zhlédnutí 294Před měsícem
விலங்குகளுக்கு கூட நடக்க முடியாத நிலை😱.. #history #thanjavur #vallam #vallamsuvaranmarankottai
😳பெயரே இல்லாத சிவனா? | Nameless sivan temple😱
zhlédnutí 407Před měsícem
😳பெயரே இல்லாத சிவனா? | Nameless sivan temple😱
இவ்வளவு பெரிய கோட்டையா? 😱 இப்படிபட்ட நிலையிலா? | Sakarapathi fort
zhlédnutí 1,1KPřed měsícem
இவ்வளவு பெரிய கோட்டையா? 😱 இப்படிபட்ட நிலையிலா? | Sakarapathi fort
பல ரகசியங்கள் நிறைந்த சிதம்பரம் நடராசர்|The secret of Chidambaram Natarajar #phoenixliaste #history
zhlédnutí 99Před 2 měsíci
பல ரகசியங்கள் நிறைந்த சிதம்பரம் நடராசர்|The secret of Chidambaram Natarajar #phoenixliaste #history
தில்லை நடராஜர் கோயில்|Chidambaram Natarajar Temple|Phoenixliaste #history #lordshiva #nadarajar
zhlédnutí 436Před 2 měsíci
தில்லை நடராஜர் கோயில்|Chidambaram Natarajar Temple|Phoenixliaste #history #lordshiva #nadarajar
மரணமே அஞ்சும் மரணங்கள் நிறைந்த பிரமிக்கும் வரலாறு-Ranjankudi Fort #phoenixliaste #ranjankudi fort
zhlédnutí 989Před 2 měsíci
மரணமே அஞ்சும் மரணங்கள் நிறைந்த பிரமிக்கும் வரலாறு-Ranjankudi Fort #phoenixliaste #ranjankudi fort
அழிவின் விளிம்பில் பாண்டியர்கள் அடையாளச் சின்னம்#phoenixliaste #history #oldtemple
zhlédnutí 9KPřed 2 měsíci
அழிவின் விளிம்பில் பாண்டியர்கள் அடையாளச் சின்னம்#phoenixliaste #history #oldtemple
திருவண்ணாமலையில் இருக்கும் பலரும் அறியாத தீர்த்தம்/Thiruvannamalai hidden place #history
zhlédnutí 1,8KPřed 3 měsíci
திருவண்ணாமலையில் இருக்கும் பலரும் அறியாத தீர்த்தம்/Thiruvannamalai hidden place #history
பல ஆயிரம் வருட (15000) மக்களின் மரணம் நிறைந்த இடுகாடு|15000 year old cemetery| @Yaathisaivino
zhlédnutí 451Před 3 měsíci
பல ஆயிரம் வருட (15000) மக்களின் மரணம் நிறைந்த இடுகாடு|15000 year old cemetery| @Yaathisaivino
தஞ்சை உப்பரிகை மண்டபம்#oldtemple #phoenixliaste #history #thanjavur
zhlédnutí 1,2KPřed 3 měsíci
தஞ்சை உப்பரிகை மண்டபம்#oldtemple #phoenixliaste #history #thanjavur
தஞ்சையில் பாண்டியர்கள் சின்னம் இருக்கும் இடிந்து கிடக்கும் சத்திரம்#history #oldtemple #sivan
zhlédnutí 530Před 3 měsíci
தஞ்சையில் பாண்டியர்கள் சின்னம் இருக்கும் இடிந்து கிடக்கும் சத்திரம்#history #oldtemple #sivan
கழிப்பிடமாக மாறிய பழங்கால வரலாறு #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
zhlédnutí 122Před 4 měsíci
கழிப்பிடமாக மாறிய பழங்கால வரலாறு #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
மண்ணோடு மண்ணாக புதையுண்ட பல்லவர் கால கோயில் #history #oldtemple #sivan #thanjavur
zhlédnutí 1,6KPřed 5 měsíci
மண்ணோடு மண்ணாக புதையுண்ட பல்லவர் கால கோயில் #history #oldtemple #sivan #thanjavur
சோழர் கால 100 ஆண்டு பாதாள சுரங்கம் #history #sivan #temple #ancienthistory
zhlédnutí 891Před 5 měsíci
சோழர் கால 100 ஆண்டு பாதாள சுரங்கம் #history #sivan #temple #ancienthistory
வௌவால்களின் இருப்பிடமாக மாறிய சோழர் கால சிவன் கோயில் #history #sivan #temple #ancienthistory
zhlédnutí 2KPřed 6 měsíci
வௌவால்களின் இருப்பிடமாக மாறிய சோழர் கால சிவன் கோயில் #history #sivan #temple #ancienthistory
தஞ்சை அரண்மனைக்கு செல்லும் சுரங்க பாதை| mysterious kurangu mandabam
zhlédnutí 360Před 6 měsíci
தஞ்சை அரண்மனைக்கு செல்லும் சுரங்க பாதை| mysterious kurangu mandabam
அரிய பல சிற்பங்கள் நிறைந்த தஞ்சாவூர் அருங்காட்சியகம்| Thanjavur Museum
zhlédnutí 298Před 7 měsíci
அரிய பல சிற்பங்கள் நிறைந்த தஞ்சாவூர் அருங்காட்சியகம்| Thanjavur Museum
தஞ்சை மன்னர் சரபோஜி II சமாதி| Thanjavur Sarafoji king cemetery
zhlédnutí 8KPřed 7 měsíci
தஞ்சை மன்னர் சரபோஜி II சமாதி| Thanjavur Sarafoji king cemetery

Komentáře

  • @user-uy5ge5iu4b
    @user-uy5ge5iu4b Před 3 hodinami

    Akka safe aah irunga kaa. Thaniyaa pogaathinga 😢

  • @maddymawa4917
    @maddymawa4917 Před 3 hodinami

    This is too worst, I won't encourage this, don't go alone

    • @Yaathisaivino
      @Yaathisaivino Před 3 hodinami

      Ok sir i will and Thankz for your concern

  • @muhunthanmariyappan7387
    @muhunthanmariyappan7387 Před 8 hodinami

    Spr

  • @murugansiva857
    @murugansiva857 Před 13 hodinami

    Super

  • @myamazing392
    @myamazing392 Před 6 dny

    Veenapona budalur

  • @lokeshdm8252
    @lokeshdm8252 Před 8 dny

    Keep going sister 🔥

  • @k.dorairajk.dorairaj9581

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @VijayJeba-ty9ot
    @VijayJeba-ty9ot Před 11 dny

    உங்கள் பதிவு மிகவும் அருமை.

  • @rajaramm3473
    @rajaramm3473 Před 11 dny

    ☸️💫🚩🚩 all barathyans Hindus join hands together with unity protect save our historical history culture build a greater society implement Hindudharamam infrastructure self-defense system society awareness☸️ build a miracle foundation structure Hindudharamam secure system development helpline system society awareness☸️ jai baradham jai hindurastram jai in jai hind ☸️💫🔥🔥💫☸️🕉🛕🛕🕉☸️💫🚩🚩🙏🙏

  • @loganathan7716
    @loganathan7716 Před 16 dny

    Super sister.🎉🎉🎉❤

  • @arivu6109
    @arivu6109 Před 16 dny

    👌

  • @SoSanthosh
    @SoSanthosh Před 16 dny

    Super sister ✨👍👍✨

  • @SoSanthosh
    @SoSanthosh Před 16 dny

    Super sister ✨👍👍✨

  • @SoSanthosh
    @SoSanthosh Před 16 dny

    Super sister ✨👍👍✨

  • @SoSanthosh
    @SoSanthosh Před 16 dny

    Super sister ✨👍👍✨

  • @SoSanthosh
    @SoSanthosh Před 16 dny

    Supper sister 👍✨

  • @muhunthanmariyappan7387

    All the best

  • @sabastinm5863
    @sabastinm5863 Před 17 dny

    Grate keep it up very brave girl

  • @sabastinm5863
    @sabastinm5863 Před 17 dny

    Very very thanks god bless you

  • @sabastinm5863
    @sabastinm5863 Před 17 dny

    Veera thamilachy brave girl

  • @gvbalajee
    @gvbalajee Před 17 dny

    Super

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 18 dny

    😮🤔👍

  • @shajahans235
    @shajahans235 Před 18 dny

    💐💐💐

  • @chidaaxis828
    @chidaaxis828 Před 18 dny

    Super sister

  • @stranger_mahi
    @stranger_mahi Před 18 dny

    Be safe 👍

  • @Karuvachi.277
    @Karuvachi.277 Před 18 dny

    ஆபத்தான இடத்துக்கு போகாதடா தங்கம்😢

  • @anandhanandh8443
    @anandhanandh8443 Před 20 dny

    Congratulations ... sister

  • @jayaganesh5030
    @jayaganesh5030 Před 21 dnem

    Om NAMASIVAYA siva sivamey

  • @jayaganesh5030
    @jayaganesh5030 Před 21 dnem

    Om NAMASIVAYA siva sivamey

  • @MuraliMayavarajan
    @MuraliMayavarajan Před 21 dnem

    👍

  • @MuraliMayavarajan
    @MuraliMayavarajan Před 21 dnem

    👍

  • @MuraliMayavarajan
    @MuraliMayavarajan Před 21 dnem

    👍

  • @voiceoffreedom6541
    @voiceoffreedom6541 Před 22 dny

    You folks will never listen and turn deaf ear when advised to wear nice protective shoes. Bats excretion may create lime disease which will end up incurable. I appreciate your vigour and verve to explore the heritage, but you must take care of safety into consideration.

    • @Yaathisaivino
      @Yaathisaivino Před 22 dny

      Ok sir.. Thanx for your concern.. Will do next time

  • @TRIPLEKP549
    @TRIPLEKP549 Před 22 dny

    Thaniya than poringla nanum vanthu help pannava

  • @Kasi-os1lv
    @Kasi-os1lv Před 22 dny

    Neenga, nalla, irukkanum. Madurai

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN Před 23 dny

    🙏God bless you 👍

  • @Yaathisaivino
    @Yaathisaivino Před 23 dny

    அனைவருக்கும் வணக்கம். காணொளியில் ஒரு சிறிய பிழை உள்ளது. ஊரின் பெயர் பழைய ஆர்க்காடு, நான் தவறாக பெரிய ஆர்க்காடு என்று உரைத்து விட்டேன்.

  • @boominathan695
    @boominathan695 Před 23 dny

    உங்கள் கடின உழைப்பு. பாதுகாப்பான முறையில் வீடியோ எடுங்கள். கோயில் வரலாறு போடுங்கள். வாழ்த்துக்கள்.

  • @trendstatus2106
    @trendstatus2106 Před 23 dny

    Interesting 👍

  • @Truth2023teller
    @Truth2023teller Před 24 dny

    அம்மா நீ ரொம்ப நன்றாக வாழ்வாய். இது ஈசன் ஆசி

  • @Truth2023teller
    @Truth2023teller Před 24 dny

    அம்மா என் அப்பன் ஈசன் சேவை செய்த நீ ரொம்ப நன்றாக வாழ்வாய்

  • @Truth2023teller
    @Truth2023teller Před 24 dny

    சிவனடியார் கருப்பு உடை வேண்டாமே.. வெள்ளை நிறமோ காவியோ போடலாமே

  • @user-ct1uu5ex1s
    @user-ct1uu5ex1s Před 24 dny

    சகோதரி சப்த கன்னிகள் இடம் இருக்கும் மரத்தை அன்பு தானே எல்லாம் சேது அவர்கள்தான் வெட்டினார்கள்

  • @user-ox7md9xf7p
    @user-ox7md9xf7p Před 25 dny

    ❤❤❤🎉🎉🎉

  • @sasikumarP-kh4vi
    @sasikumarP-kh4vi Před 25 dny

    💥😍😍😍😍😍❤️👍

  • @sangatamil5231
    @sangatamil5231 Před 25 dny

    வாழ்த்துகள் மா 💐💐

  • @boominathan695
    @boominathan695 Před 25 dny

    🎉

  • @Kasi-os1lv
    @Kasi-os1lv Před 25 dny

    Nandri mom. Madurai

  • @Karuvachi.277
    @Karuvachi.277 Před 25 dny

    நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க❤😊

  • @Kasi-os1lv
    @Kasi-os1lv Před 25 dny

    Neenga, nalla, irukkanum, mom. Madurai