Shree Devi Textile Coimbatore
Shree Devi Textile Coimbatore
  • 3
  • 850 287
அதிசயம்! Rare Video | VELLIANGIRI HILLS LORD SHIVA CONSORT PARVATHI DEVI VISITING VELLIANGIRI SHRINE
The Velliangiri Mountains, (Tamil: வெள்ளியங்கிரி மலை) a part of the Nilgiri Biosphere Reserve, are situated at the Western Ghats border of Coimbatore district, Tamil Nadu bordering Palakkad District, Kerala. Known as the "Sapthagiri, 7 Hills (Tamil: சப்தகிரி, ஏழுமலை) - Seven Mountains", these mountains are held and revered on par with spiritually most powerful place on the planet - Mount Kailash, the legendary abode of Lord Shiva. On the top of the Velliangiri Mountains, Shiva is worshipped as Swayambhu, one who is self-created and in this form, he graces the devotees.
czcams.com/video/azRPrcXF8kI/video.html
czcams.com/video/uH2mCBwpS1s/video.html
zhlédnutí: 663 668

Video

Strong Man in South Kailash
zhlédnutí 9KPřed 5 lety
Velliangiri god has given good wealth in the 68years old man. the great south kailash - Seven Hills. Shoot by Arun Kumar
VELLIANGIRI HILLS The Mystic Mountain
zhlédnutí 178KPřed 5 lety
The Velliangiri Mountains. (Tamil: வெள்ளியங்கிரி மலை) a part of the Nilgiri Biosphere Reserve are situated at the Western Ghats border of Coimbatore district Tamilnadu. bordering Palakkad District, Kerala. Known as the "Sapthagiri, 7 Hills (Tamil: சப்தகிரி, ஏழுமலை) - Seven Mountains", these mountains are held and revered on par with spiritually most powerful place on the planet - Mount Kailash,...

Komentáře

  • @suganthiv448
    @suganthiv448 Před 3 měsíci

    சிவசிவா என் உயிர் உள்ள வரை நீதான் எனக்கு எல்லாம் எத்தனை பிறவி எடுத்தாலும் உன் மகளாக பிறக்க வேண்டும் அப்பா எந்த பிறவி எடுத்தாலும் உன் அடிமையாக இருக்க வேண்டும் சிவசிவா❤❤❤❤❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க

  • @user-jc7fb6xo4o
    @user-jc7fb6xo4o Před 3 měsíci

    Pengal pogalama

  • @balaganesh4583
    @balaganesh4583 Před 3 měsíci

    ஓம் நமசிவாய

  • @ashokprasath3393
    @ashokprasath3393 Před 4 měsíci

    Om Namasivaya

  • @dwarakadesigners4217
    @dwarakadesigners4217 Před 4 měsíci

    🙏om namasivaya,🙏

  • @dgtamilvlogger16
    @dgtamilvlogger16 Před 4 měsíci

    இந்த வீடியோவை பார்க்கும் போது என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை 🙏நான் ஐந்து வருடம் வெள்ளியங்கிரிக்கு சென்று இருக்கிறேன் என்னோட அனுபவத்தில் வெள்ளிங்கிரி பூலோக சொர்கம் ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @sureeyasuree3173
    @sureeyasuree3173 Před 5 měsíci

    சீதை வனத்தைப் பற்றி விரிவான ஒரு காணொளியை பதிவு செய்யுங்கள். நான் சீதை வனம் செல்ல உள்ளேன்.

  • @sudharsanpalani8207
    @sudharsanpalani8207 Před 5 měsíci

    Om namashivaya 🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻😍❣️❣️❣️❣️❤️❤️❤️❤️

  • @kanda1176
    @kanda1176 Před 7 měsíci

    ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் அதிபர் #சிவகணேஷ் அவர்களை சந்திக்க இரவு 10.30 மணிக்கு அவரின் ஜவுளி சாம்ராஜ்ஜியத்திற்கு சென்றிருந்தோம். தீபாவளி சமயம் என்பதால் மிக பிஸியாக காணப்பட்டார். ஒருவழியாய் பணிகளை முடித்து இரவு 11.30க்கு நம்மோடு பேசத் தொடங்கினார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசியிருப்போம். கோவை நகரில் இருந்து தொலைதூர புறநகர் பகுதியான நரசிபுரத்தில் இருக்கும் அவரின் கோசாலைக்கு செல்ல தற்போது தார்சாலை வசதி உள்ளது. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் முன்பு வெறும் மண்சாலைதான். சிவகணேஷ் அவர்கள் நகரில் இருக்கும் தன் ஜவுளிக்கடை பணிகளை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு 30 கிலோமீட்டர் பயனித்து நரசிபுரம் கோசாலை பணிகளை பார்வையிட புறப்படுவாராம். நள்ளிரவு வரை மாடுகளின் நலனை பார்வையிட்டு விட்டுதான் வீடு திரும்புவாராம். பசுக்களுக்காக உயிரையும் கொடுக்க தயங்காதவர். கொல்லப்பட இருந்த பசுக்களை மீட்பதற்கு இவர் சந்தித்த சவால்களையும், எதிர்கொண்ட வழக்குகளையும் விவரிக்க ஒரு திரைப்படமே எடுக்கலாம். இத்தனை அசாத்தியமான செயலை சாதித்துள்ள சிவகணேஷ் அவர்களை, இது குறித்து கேட்ட போது...."நான் என்ன செய்தேன் ? எல்லாம் அந்த வெள்ளியங்கிரி ஆண்டவன் போட்ட பிச்சை" என்கிறார். தன்னுடைய ஆசானாக சத்திரபதி சிவாஜி மகாராஜை கருதுகிறார் கர்மயோகி சிவகணேஷ். அடுத்த ஜென்மத்தில் கால பைரவராக பிறப்பெடுத்து அதர்மத்தை வேரறுக்க வேண்டும் என்கிறார். அவர் தனிப்பட்ட முறையில் பகிர்ந்த பலவற்றை பொதுவெளியில் பகிர்ந்திட இயலாது. வெள்ளியங்கரி ஆண்டவர் மீது அத்தனை பக்தி. அவர்தான் எனக்கு அம்மா, அப்பா, நண்பன் ஏன் மகன் கூட என்கிறார். காசிக்கு கிட்டத்தட்ட இருநூறு முறை சென்று வந்து விட்டாராம். கிட்டத்தட்ட மூவாயிரம் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கின்றார். இத்தனை அசாத்தியமான செயலை புரிந்து வரும் தனியொருவன் சிவகணேஷ் அவர்களை, அவரின் மிகப்பெரும் ஜவுளிக்கடையில் மிக எளிமையான ஒரு கடைநிலை ஊழியராகதான் நாம் பார்க்க இயலும். அத்தனை எளிமை. அதுவும் செயற்கைதன்மை இல்லாத இயல்பான எளிமை. மிக ஏழ்மையான இளமைப் பருவத்தை கடந்து வந்தவர். சிறுவயதில் அவரின் வீடு மழை பெய்தால் ஒழுக வேக வேகமாய் சென்று பாத்திரம் எடுத்து வந்து வைப்பார்களாம். நேர்மையாலும், கடின உழைப்பாலும் மேலே வந்தவர். இன்றும் கூட தன் சட்டை அழுக்காகாமல் வீடு திரும்புவதில்லை அந்த கர்ம யோகி. இதில் ஹைலைட் என்னவென்றால், பளபளக்கும் அதிநவீன 75000 சதுர அடி பரப்பளவில் உள்ள ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தின் உரிமையாளர் சிவகணேஷ் வசிப்பது பசுக்களோடு பசுக்களாக, ஷீட் போட்ட ஒரு கொட்டகையில் தான். பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விதவிதமான புத்தாடைகளை விற்பனை செய்பவர், தன் அறையில் அணிவதற்கு பயன்படுத்துவது ஒரு சில காவி வேட்டிகளைதான். அவரின் சாதாரண இரும்பு கட்டிலை சுற்றியும் பசுக்கள்தான் அமர்ந்திருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் வாங்க என் பேலஸுக்கு என்று அவர் கூட்டிப் போனதுதான். துறவிகளும், மகான்களும், பற்றற்ற துறவு நிலையில் எங்கோ இமயமலையில் மட்டும் வசிப்பது இல்லை. நம்மோடு ஒருவராகவும் வாழ்கிறார்கள் என்பதற்கு கர்மயோகி #சிவகணேஷ் அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்.. சிவசிவ.. (மீள்பதிவு)

  • @aprakash7599
    @aprakash7599 Před 7 měsíci

    நமசிவாய வாழ்க

  • @user-fg8gh5kw9h
    @user-fg8gh5kw9h Před 7 měsíci

    Nanumpoyurikesirsupersir

  • @dreamsindia6073
    @dreamsindia6073 Před 8 měsíci

    ஓம் நம சிவாய 🥰

  • @surya-wj4zg
    @surya-wj4zg Před 10 měsíci

    போதுவான தண்ணீர் வசதி இல்லை உணவு வசதி இல்லை மருத்துவ வசதிகள் இல்லை.. எப்ப கிடைக்கும் பல மரணங்கள் கிடைக்கும்

  • @sankarannarayanan3239
    @sankarannarayanan3239 Před 10 měsíci

    The visitors could be from another realm normally invisible to us.

  • @kuttysyt9099
    @kuttysyt9099 Před 11 měsíci

    ஐய்யா இந்த மலைக்கு பெண்கள் வரலாமா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏

  • @kuttysyt9099
    @kuttysyt9099 Před 11 měsíci

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏

  • @user-cc1uh3be1e
    @user-cc1uh3be1e Před rokem

    ❤❤❤❤❤.siva.siva.om.namasivaya.hara.hara.maha.deva..hari.om.🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🍁🍁🍁🍁🍁🍁🍁🌹🌹🌹🌺🌺🌺🌺💙💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🌜🌛🌛🌛💓💓💓💓💓🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏

  • @jaganr2815
    @jaganr2815 Před rokem

    ஓம் நமச்சிவாய

  • @shankarkm5626
    @shankarkm5626 Před rokem

    HARA HARA MAHADEV

  • @user-ur4lp1zz4u
    @user-ur4lp1zz4u Před rokem

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @manivelm5071
    @manivelm5071 Před rokem

    Mahadeshwara Malai

    • @manivelm5071
      @manivelm5071 Před rokem

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 Před rokem

    சிவன் அருளால் சதுரகிரி 2 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 3 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....

  • @Chanasamy-cz9fq
    @Chanasamy-cz9fq Před rokem

    Om nama sivaya namaha appan sivan amma parpathi om nama sivaya namaha

  • @pagalavan3823
    @pagalavan3823 Před rokem

    Hello siva uncle h r u

  • @karthivenkatachalam7323

    நான் முதல் முறையாக வெல்லியகிரி சென்று அப்பன் சிவனை வழிபட்டு வந்தேன்🙏🙏🙏

  • @anbum_aranum
    @anbum_aranum Před rokem

    அருமை

  • @DeviDevi-fd7wp
    @DeviDevi-fd7wp Před rokem

    1008 om

  • @rajamanin2822
    @rajamanin2822 Před rokem

    ஓம் நமசிவாய

  • @sujiselvaraj1170
    @sujiselvaraj1170 Před rokem

    Many thanks to shree devi textiles owner shivaganesh sir 🙂 ungal iraipani thora valthukal

  • @RameshRamesh-cg8xk
    @RameshRamesh-cg8xk Před rokem

    Shivay kam hai INR in the world Kiran murena vellingiri final 23 your anger parkum delay

  • @bbatch-eb7xw
    @bbatch-eb7xw Před rokem

    ஐயா இதை கேட்கும் போதே மெய்சிலிருக்கிறது

    • @bbatch-eb7xw
      @bbatch-eb7xw Před rokem

      என் கணவரும் சில சமயங்களில் கோயிலுக்கு சென்று வருவார் என் வாழ்நாளில் நான் ஒரு தடவை ஆவது இந்த சிவனி தரிசிக்க ஆசைப்படுகிறேன் என் வயது 40 என்னை எப்பொழுது தான் அந்த இறைவன் எனக்கு எப்பொழுது தான் இந்த இறைவன் தரிசனத்தை தருவார் என்றே தெரியவில்லை நான் ஏங்குகிறேன் நமச்சிவாய

  • @manikandans6355
    @manikandans6355 Před rokem

    ஓம் நமச்சிவாய

  • @sarupriya2650
    @sarupriya2650 Před rokem

    Om namah shivaya

  • @muthusamygounder7465

    அய்யா இந்த ஆண்டு அம்மனை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை

  • @muthusamygounder7465

    அய்யாவை இந்த ஆண்டில் பார்க்க இயலவில்லை16.04.2023

  • @thangapandithangam1433

    தென் நாடுடைய சிவனே போற்றி.. எல்லாம் வல்ல என் இறைவா போற்றி ஓம் நமசிவாய

  • @thangapandithangam1433

    ஓம் நமசிவாய

  • @muthukumarm7531
    @muthukumarm7531 Před rokem

    Ayya ongal peyar theriyavillai mannikavum covid lockdown pothu neengal seitha uthavigalai parthen 🙏. Ongalidam oru uthavi ketkiren intha murai nan En Appan esanai parka velliyangri vathen appothu antha armayana malai muluvathum kuppaigalaga irunthana ithai kandu en manam migavum varunthiyathu. Antha idathai nam mallai val makkalai vaithu sutham seiyalama. Atharkana nithi uthavi petru antha nithiyai antha makkaluku tharuvom. Bec we need to save wild life also. Thangal bathilukkaga kathurukiren OM Namanshivaya 🙏

  • @kumaresan6252
    @kumaresan6252 Před rokem

    ஓம் நமசிவாய

  • @kumaresan6252
    @kumaresan6252 Před rokem

    ஓம் நமசிவாய

  • @Sathuragiri888
    @Sathuragiri888 Před rokem

    வெள்ளியங்கிரி ஆண்டவர்க்கு அரோகரா ⛰️😭😭⛰️

  • @bsenthil39
    @bsenthil39 Před rokem

    Om namashivaya

  • @omnamasivaya2339
    @omnamasivaya2339 Před rokem

    வெள்ளியங்கிரி ஐயன் சிவனைக் காண போன் நம்பர்

  • @kamalselvaraj706
    @kamalselvaraj706 Před rokem

    Eraivaa😍🙏🙏

  • @kalaiselvandtf5138
    @kalaiselvandtf5138 Před rokem

    Shree Devi textile நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகள்...இறைபணியும் சமூக தொண்டு செய்து வருவது போற்றுதலுக்குரியது...

    • @ashokashwin4556
      @ashokashwin4556 Před 5 měsíci

      My role model Sri devi textile owner💪👍👍

  • @jagadeeshs6276
    @jagadeeshs6276 Před rokem

    Om nama shivaya

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 Před rokem

    சிவன் அருளால் சதுரகிரி 1 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 3 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....

  • @parthidheeban5317
    @parthidheeban5317 Před rokem

    சிவா அண்ணா நீங்கள் இந்த சித்ரா பௌர்ணமி அன்று நம் அப்பனை காண வருவீர்களா நானும் வருகிறேன் அப்பன் அந்த வாய்ப்பை எனக்கு தந்தால் முடிந்தால் உங்களுக்கு டைம் இருந்தால் எனக்கு Reply பண்ணுங்க அண்ணா நீங்கள் நம் அப்பன் முன்னாடி எனக்கு திரு நீர் வைக்கணும் இது என்னுடைய ஆசை ஓம் நமசிவாய வாழ்க....🙏🙏🙏

  • @parthidheeban5317
    @parthidheeban5317 Před rokem

    ஆண்டவனை உணரத்தான் முடியம்...🙏🙏🙏

  • @puppybowbow9815
    @puppybowbow9815 Před rokem

    OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🌷🌷🌷⚘⚘⚘🌹🌹🌹🥥🥥🍌🍌🍎🍎🍎🥭🥭🥭🍇🍇🍊🍊🍋🍋🍋🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏