Amman Bakthi
Amman Bakthi
  • 439
  • 25 576 979
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | மாரியம்மன் மகிமை | Maariyamman Magimai | L.R Eswari |Amman
#MaariyammanMagimai #AmmanSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #AmmanBakthi
The album "Maariyamman Magimai - மாரியம்மன் மகிமை" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, Shakthi Shanmugaraja.
Music By : Kanmani Raja, D.V. Ramani, Aravind
Lyrics By : Mugilan, Vaarashree
Produced By : Unique Recording
Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
May Goddess Amman Bless You All ! Om Sakthi !
Do Like, Share, Comment & Subscribe to Amman Bakthi !
தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
கோவையில் கோனியம்மனாகவும்,
சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
பெரியபாளையம் பவானியம்மனாகவும்
கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
ஓம்சக்தி...பராசக்தி...
zhlédnutí: 3 828

Video

ஆடி 5-ஆம் வெள்ளி அம்மன் பக்தி பாடல் |ஆடி வெள்ளி அம்மனுக்கு | Aadi Velli Ammanukku | Amman|Aadi Masam
zhlédnutí 21KPřed 12 hodinami
#AadiVelliAmmanukku #AmmanSongs #AadiMaasam #LREswari #MahanadhiShobana #Veeramanidasan #AmmanBakthi The album "Aadi Velli Ammanukku - ஆடி வெள்ளி அம்மனுக்கு" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Shakthi Shanmuguraja, Mahanadhi Shobana, P. Susheela, Sakthi Dasan & Shamala Devi. Music By : Veeramani Kannan, Kanmani Raja, D.V. Ramani, Aravind & ...
ஆடி 5-ஆம் வெள்ளி சிறப்பு அம்மன் பாடல்கள் |Aadiyil Vandhaal Aayiram Kannudaiyaal | Aadi Maasam |Amman
zhlédnutí 4,4KPřed 12 hodinami
#AmmanBakthi #LREswari #MahanadhiShobana #AadiyilVandhaalAayiramKannudaiyaal #AmmanSongs #AadiMaasam #Veeramanidasan #LREswari #MahanadhiShobana #ShakthiShanmugaraja #AmmanBakthi The album "Aadiyil Vandhaal Aayiram Kannudaiyaal - ஆடியில் வந்தாள் ஆயிரம் கண்ணுடையாள்" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Shakthi Shanmugaraja, Veeramanidasan, Mahanadhi Shobana, ...
ஆடி 30 -ஆம் நாள் அம்மன் பக்தி பாடல்கள்| ஆத்தா கண் பாரம்மா | Aatha Kann Paaramma | Aadi Masam| Amman
zhlédnutí 9KPřed 14 hodinami
#AathaKannPaaramma #AmmanSongs #AadiMaasam #Veeramanidasan #LREswari #ShakthiShanmugaraja #AmmanBakthi The album “Aatha Kann Paaramma" - ஆத்தா கண் பாரம்மா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, Shakti Shanmugaraja, P. Susheela & Bombay Saradha. Music By : Kanmani Raja, D.V. Ramani & Aravind Lyrics By : Mugilan Produced By : ...
ஆடி 29 -ஆம் நாள் அம்மன் பக்தி பாடல்கள்| ஆத்தாளே மாரியம்மாம் | Aathaalea Maariamma| Aadi Masam| Amman
zhlédnutí 5KPřed 16 hodinami
#AathaaleaMaariamma #AmmanSongs #AadiMaasam #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #ShakthiShanmugaraja #PSusheela #SakthiDasan #AmmanBakthi This album "Aathaalea Maariamma - ஆத்தாளே மாரியம்மா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Shakthi Shanmugaraja , Mahanadhi Shobana, P. Susheela & Sakthi Dasan. Lyrics By : Mugilan, Shakthi Shanmugar...
ஆடி 4-ஆம் செவ்வாய் அம்மன் பக்தி பாடல்| முத்து முத்து மாரியம்மா | Muthu Muthu Maariyammal |Aadi Masam
zhlédnutí 8KPřed 19 hodinami
#MuthuMuthuMaariyamma #AmmanSongs #AadiMaasam #LREswari #MahanadhiShobana #Veeramanidasan #ShakthiShanmugaraja #BombaySaradha #SakthiDasan #PSusheela #ShamalaDevi #AmmanBakthi The album "Muthu Muthu Maariyamma - முத்து முத்து மாரியம்மா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, Shakthi Shanmuguraja, Bombay Saradha, Sakthi Dasan,...
ஆடி 27 -ஆம் நாள் அம்மன் பக்தி பாடல்கள்| ஆத்தா செவ்வாடைக்காரி |Aatha Sevvadaikari | Aadi Masam| Amman
zhlédnutí 20KPřed 21 hodinou
#AathaSevvadaikari #AadiMaasam #AmmanSongs #Veeramanidasan #LREswari #MahanadhiShobana #ShakthiShanmugaraja #AmmanBakthi The album “Aatha Sevvadaikari - ஆத்தா செவ்வாடைக்காரி" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, Shakthi Shanmugaraja, Sakthi Dasan & P. Susheela. Lyrics By : Mugilan, Bharathi Ganesh Music By : Kanmani Raja, A...
ஆடி 26 -ஆம் நாள் அம்மன் பக்தி பாடல்கள் | வேப்பமரம் சக்தியம்மா | Veppamara Sakthiyamma | Aadi Masam
zhlédnutí 12KPřed dnem
#VeppamaraSakthiyamma #AmmanSongs #AadiMasam #LREswari #Veeramanidasan #ShakthiShanmugaraja #MahanadhiShobana #AmmanBakthi The album "Veppamara Sakthiyamma - வேப்பமரம் சக்தியம்மா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Shakthi Shanmugaraja, Veeramanidasan, Mahanadhi Shobana, P. Susheela, Sakthi Dasan & Shamala Devi. Lyrics By : Mugilan, Bharathi Ganesh & Shakt...
ஆடி 25 -ஆம் நாள் அம்மன் பக்தி பாடல்கள் | வேம்பு மாரி | Vembu Maari | Aadi Maasam | Amman Songs
zhlédnutí 11KPřed dnem
#VembuMaari #AmmanSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #ShakthiShanmugaraja #AadiMaasam #AmmanSongs #AmmanBakthi The album “Vembu Maari - வேம்பு மாரி” is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L R Eswari, Veeramanidasan, Shakthi Shanmugaraja, Mahanadhi Shobana, P. Susheela & Sakthi Dasan. Lyrics By : Mugilan, Shakthi Shanmugaraja. Music By : Kanmani Raja, Aravin...
ஆடி 4-ஆம் வெள்ளி சிறப்பு அம்மன் பாடல்கள் | ஆடித்திருநாள் | Aadiththirunaal | Aadi Masam |Amman Songs
zhlédnutí 26KPřed dnem
#Aadiththirunaal #AmmanSongs AadiMaasam #LREswari #Veeramanidasan #ShakthiShanmugaraja #MahanadhiShobana #AmmanBakthi The album "Aadiththirunaal - ஆடித்திருநாள்" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, Shakthi Shanmugaraja, Sakthi Daasan, Bombay Saradha & P. Susheela. Music By : Kanmani Raja, D.V. Ramani, Aravind, Shakthi Shan...
ஆடி 23 -ஆம் நாள் அம்மன் பக்தி பாடல்கள் | மாரியம்மா மாரியம்மா | Maariyamma Maariyamma | Aadi Maasam
zhlédnutí 9KPřed dnem
#MaariyammaMaariyamma #AmmanSongs #AadiMaasam #LREswari #Veeramanidasan #ShakthiShanmugaraja #MahanadhiShobana #AmmanBakthi The album "Maariyamma Maariyamma - மாரியம்மா மாரியம்மா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Shakthi Shanmugaraja , Mahanadhi Shobana, Bombay Saradha, S. Janaki & Sakthi Dasan. Music By Kanmani Raja, D.V. Ramani, Aravind...
ஆடிப்பூரம் சிற‌ப்பு மருவத்தூர் பாட‌ல் | Aadi Pooram | மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி | Aadi Masam |Amman
zhlédnutí 12KPřed 14 dny
#MelmaruvathurAthiparasakthi #AmmanSongs #AadiMaasam #Tamildevotional #Veeramanidaasan #LREswari #MahanadhiShobana #MaruvathuoorPadal #AmmanBakthi The album “ Melmaruvathur Athiparasakthi - மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி” is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan & Mahanadhi Shobana. Music By : Mugilan, Varashree. Lyrics By : D.V Ramani, Kanmani Raja P...
ஆடி 3-ஆம் செவ்வாய் அம்மன் பக்தி பாடல்|ஆடித்தேரில் ஆடி வந்தாள்|Aadi Thearil Aadi Vandhaal |Aadi Masam
zhlédnutí 14KPřed 14 dny
#AadiThearilAadiVandhaal #AmmanSongs #AadiMaasam #Veeramanidasan #LREswari #MahanadhiShobana #ShakthiShanmugaraja #AmmanBakthi The album "Aadi Thearil Aadi Vandhaal - ஆடித்தேரில் ஆடி வந்தாள்" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Shakthi Shanmugaraja, Veeramanidasan, VM Mahalingam, Mahanadhi Shobana, P. Susheela & Sakthi Dasan. Lyrics By : Mugilan, Shakthi Sh...
ஆடி 20-ஆம் நாள் அம்மன் பக்தி பாடல்க | ஆடி மாசம் வேப்பிலை வாசம் | Aadi Maasam Veppilai Vaasam| Amman
zhlédnutí 15KPřed 14 dny
#AadiMaasamVeppilaiVaasam #AmmanSongs #AadiMaasam #LREswari #Veeramanidasan #ShakthiShanmugaraja #MahanadhiShobana #SakthiDasan #PSusheela #BombaySaradha #AmmanBakthi The album "Aadi Maasam Veppilai Vaasam - ஆடி மாசம் வேப்பிலை வாசம்" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, Shakthi Shanmugaraja, Sakthi Daasan, Bombay Saradha & ...
ஆடி அமாவாசை சிறப்பு அம்மன் பாடல் | Aadi Amavasai | மலையனூரம்மா | Malaiyanooramma |Aadi Maasam |Amman
zhlédnutí 28KPřed 14 dny
#Malaiyanooramma #AmmanSongs #AadiMaasam #AadiAmavasai #LREswari #Veeramanidasan #ShaktiShanmugaraja #MahanadhiShobana #AmmanBakthi The album "Malaiyanooramma - மலையனூரம்மா" is dedicated to Goddess Amman. This album is sung by L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, Shakthi Shanmugaraja, Sakthi Dasan, P. Susheela. Music By : Kanmani Raja, D.V. Ramani & Aravind Lyrics By : Mugilan & Bhara...
ஆடிப்பெருக்கு 2024 அம்மன் சிற‌ப்பு பாட‌ல்க‌ள்| Aadi Perukku |Aadi 18th Day |Aadi Masam | Amman Songs
zhlédnutí 47KPřed 14 dny
ஆடிப்பெருக்கு 2024 அம்மன் சிற‌ப்பு பாட‌ல்க‌ள்| Aadi Perukku |Aadi 18th Day |Aadi Masam | Amman Songs
ஆடி 3-ஆம் வெள்ளி சிறப்பு அம்மன் பாடல்கள் | ஆடி வெள்ளியிலே |Aadi Velliyilea | Aadi Masam |Amman Songs
zhlédnutí 80KPřed 14 dny
ஆடி 3-ஆம் வெள்ளி சிறப்பு அம்மன் பாடல்கள் | ஆடி வெள்ளியிலே |Aadi Velliyilea | Aadi Masam |Amman Songs
ஆடி 16-ஆம் நாள் அம்மன் பக்தி பாடல்க‌ள் |சூலக்காரி | Soolakkaari |Aadi Maasam |Amman Songs|L.R Eswari
zhlédnutí 13KPřed 14 dny
ஆடி 16-ஆம் நாள் அம்மன் பக்தி பாடல்க‌ள் |சூலக்காரி | Soolakkaari |Aadi Maasam |Amman Songs|L.R Eswari
ஆடி 15-ஆம் நாள் அம்மன் பக்தி பாடல்க‌ள் | மாரி முத்துமாரி |Maari Muthumaari |Aadi Maasam |Amman Songs
zhlédnutí 10KPřed 21 dnem
ஆடி 15-ஆம் நாள் அம்மன் பக்தி பாடல்க‌ள் | மாரி முத்துமாரி |Maari Muthumaari |Aadi Maasam |Amman Songs
ஆடி 2-ஆம் செவ்வாய் அம்மன் பக்தி பாடல்க |தாயே உன் அருள் வேண்டும் | Thaayea Un Arul Vendum |Aadi Masam
zhlédnutí 45KPřed 21 dnem
ஆடி 2-ஆம் செவ்வாய் அம்மன் பக்தி பாடல்க |தாயே உன் அருள் வேண்டும் | Thaayea Un Arul Vendum |Aadi Masam
ஆடி 13-ஆம் நாள் அம்மன் பக்தி பாடல்க‌ள் |குங்கும பொட்டுக்காரி |Kunguma Pottukkaari |Aadi Masam |Amman
zhlédnutí 5KPřed 21 dnem
ஆடி 13-ஆம் நாள் அம்மன் பக்தி பாடல்க‌ள் |குங்கும பொட்டுக்காரி |Kunguma Pottukkaari |Aadi Masam |Amman
ஆடி 12-ஆம் நாள் அம்மன் பாட‌ல்கள் | ஆடி திருவிழா | Aadi Thiruvizha | L.R Eswari | Aadi Masam |Amman
zhlédnutí 7KPřed 21 dnem
ஆடி 12-ஆம் நாள் அம்மன் பாட‌ல்கள் | ஆடி திருவிழா | Aadi Thiruvizha | L.R Eswari | Aadi Masam |Amman
ஆடி 11-ஆம் நாள் அம்மன் பாட‌ல்கள் | வேப்பிலை வாசக்காரி | Veppilai Vaasakkari | Amman | Aadi Songs
zhlédnutí 14KPřed 21 dnem
ஆடி 11-ஆம் நாள் அம்மன் பாட‌ல்கள் | வேப்பிலை வாசக்காரி | Veppilai Vaasakkari | Amman | Aadi Songs
ஆடி 2-ஆம் வெள்ளி அம்மன் பக்தி பாடல் |ஆடி வெள்ளி அம்மனுக்கு | Aadi Velli Ammanukku | Amman|Aadi Masam
zhlédnutí 153KPřed 21 dnem
ஆடி 2-ஆம் வெள்ளி அம்மன் பக்தி பாடல் |ஆடி வெள்ளி அம்மனுக்கு | Aadi Velli Ammanukku | Amman|Aadi Masam
ஆடி 9-ஆம் நாள் அம்மன் பாட‌ல்கள் | கை கொடுப்பாள் மாரியம்மா|Kai Koduppal Maariyamma |Amman| Aadi Songs
zhlédnutí 3,7KPřed 21 dnem
ஆடி 9-ஆம் நாள் அம்மன் பாட‌ல்கள் | கை கொடுப்பாள் மாரியம்மா|Kai Koduppal Maariyamma |Amman| Aadi Songs
Aadi Month Special Amman Songs| Aadi 8th Day| ஆடி அம்மன் பாடல்|Aadi Naayagiyea Maariyamma|Aadi Masam
zhlédnutí 10KPřed 28 dny
Aadi Month Special Amman Songs| Aadi 8th Day| ஆடி அம்மன் பாடல்|Aadi Naayagiyea Maariyamma|Aadi Masam
ஆடி முதல் செவ்வாய் அம்மன் பக்தி பாடல்க‌ள் | குங்கும பொட்டுக்காரி | Kunguma Pottukkaari | Aadi Masam
zhlédnutí 4,1KPřed 28 dny
ஆடி முதல் செவ்வாய் அம்மன் பக்தி பாடல்க‌ள் | குங்கும பொட்டுக்காரி | Kunguma Pottukkaari | Aadi Masam
ஆடி முதல் செவ்வாய் அம்மன் பக்தி பாடல்க‌ள் | பம்பை ஒலிக்குது உடுக்கை ஒலிக்குது | Aadi Maasam | Amman
zhlédnutí 3,8KPřed 28 dny
ஆடி முதல் செவ்வாய் அம்மன் பக்தி பாடல்க‌ள் | பம்பை ஒலிக்குது உடுக்கை ஒலிக்குது | Aadi Maasam | Amman
ஆடி 6-ஆம் நாள் அம்மன் சிற‌ப்பு பாட‌ல்கள் | சர்வ சக்தி மாரியம்மா |Sarva Sakthi Maariyamma |Aadi Masam
zhlédnutí 49KPřed 28 dny
ஆடி 6-ஆம் நாள் அம்மன் சிற‌ப்பு பாட‌ல்கள் | சர்வ சக்தி மாரியம்மா |Sarva Sakthi Maariyamma |Aadi Masam
ஆடி 5-ஆம் நாள் அம்மன் சிற‌ப்பு பாட‌ல்க‌ள் |ஆடியிலே அம்மன் அலங்காரம் |Aadiyilea Amman Alangaaram|Aadi
zhlédnutí 3,9KPřed měsícem
ஆடி 5-ஆம் நாள் அம்மன் சிற‌ப்பு பாட‌ல்க‌ள் |ஆடியிலே அம்மன் அலங்காரம் |Aadiyilea Amman Alangaaram|Aadi

Komentáře

  • @AshwathSelvi
    @AshwathSelvi Před hodinou

    Amma Thaie samathanam nimathi Thanga ma nalla vellai Thanga ma

  • @gopalkrishnan8678
    @gopalkrishnan8678 Před 23 hodinami

    om mahasakti thayae patham potri namaha🕉🕉🕉🌺🌺🌺🙏🙏🙏

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Před dnem

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்🙏🙏🙏🙏

  • @AshokK-iu2vn
    @AshokK-iu2vn Před dnem

    🙏🙏🌷🌹 maamalum soolam

  • @VikiViki-iy8tu
    @VikiViki-iy8tu Před dnem

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @nagarajank5419
    @nagarajank5419 Před dnem

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் நான் ரொம்ப ரொம்ப ரொம்ப கடன் சுமையில் கஷ்டப்பட்டு வருகிறேன் என்னை இந்த கடன் சுமையில் இருந்து என்னை காப்பாற்று காப்பாற்று ஓம சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன்

  • @ZacksWorldRBLX
    @ZacksWorldRBLX Před dnem

    Durga amma ennaku kache irruku. Ennaku kache venna ❤

  • @kannan2682
    @kannan2682 Před dnem

    ஓம் ஸ்ரீ துர்க்காயை நமஹ🙏🙏🙏🙏

  • @MarcoFeedy
    @MarcoFeedy Před 2 dny

    Mother Durga devi protect me always and forever and my health and I shall attain immortality in this world forever ❤

  • @MarcoFeedy
    @MarcoFeedy Před 2 dny

    Durga devi saranam❤

  • @vinodhini3676
    @vinodhini3676 Před 2 dny

    അമ്മേ ശരണം 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yn5wn3jy9g
    @user-yn5wn3jy9g Před 2 dny

    அம்மாஎனக்குவேண்டியதுஎன்ன்னுஉனக்குத்தெரியும்உன்ஆசிகள்வேண்டிஎன்நமஸ்காரங்களைசமர்ப்பிக்கிறேன்❤

  • @NishaAnanth-wg1vf
    @NishaAnanth-wg1vf Před 3 dny

    Om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om

  • @selvarani1070
    @selvarani1070 Před 3 dny

    My Favorite song

  • @rockingtamilan5756
    @rockingtamilan5756 Před 3 dny

    om sree angalaparameshwari thunai ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @SakkaralammaM
    @SakkaralammaM Před 4 dny

    Amma Nagamma thayapoteri poteri poteri poteri poteri 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹

  • @RamaNathan-il5pe
    @RamaNathan-il5pe Před 4 dny

    🙏🙏🙏🙏🙏

  • @rishottamanganesan2880

    🙏🙏🙏🙏

  • @vickygamar6323
    @vickygamar6323 Před 4 dny

    ഓം ദുർഗ ദേവി ശരണം 🙏❤

  • @user-ub7dy6wu7l
    @user-ub7dy6wu7l Před 5 dny

    pfo

  • @user-ub7dy6wu7l
    @user-ub7dy6wu7l Před 5 dny

    Fdhdh தகனம்

  • @TheejeshTheejesh-vs4fw

    😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @TheejeshTheejesh-vs4fw

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @TheejeshTheejesh-vs4fw

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Vavuniya-c4g
    @Vavuniya-c4g Před 5 dny

    ❤❤❤❤❤❤

  • @SanthanaMari-nn6gh
    @SanthanaMari-nn6gh Před 5 dny

    🙏🙏🙏🙏🙏

  • @VikiViki-iy8tu
    @VikiViki-iy8tu Před 5 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nf8vb3by6j
    @user-nf8vb3by6j Před 5 dny

    Om chamundeshwari Amma namah

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c Před 5 dny

    🙏🏾🙏🏾💯🌼🌼🌼🌼🌼🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌼

  • @user-um4nr9ig6o
    @user-um4nr9ig6o Před 5 dny

    ❤❤❤❤😍😍🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaramravichandran

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @rishottamanganesan2880

    🙏🙏🙏🙏

  • @TamilTamilselvan-pj6kg

    ஓம் சக்தி

  • @ManoManomanoj
    @ManoManomanoj Před 7 dny

    ஓம் சக்தி வாய்ந்த தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா என் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எல்லாம் நீங்கதான் அப்பா அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhamaha3434
    @prabhamaha3434 Před 7 dny

    omsakthi omsakthi arul ventum

  • @jeyaranibalasingham2457

    Amma devi. Durgha devipotti

  • @umapathiumapathi1358

    Om Sri durgaa Devi amma 🌹❤️🙏

  • @vasugikrishan4268
    @vasugikrishan4268 Před 8 dny

    Valgavalarga

  • @saraspathysaraspathy2773

    🔱🔱🔔🔔🕉️🕉️🔯🔯🙏🙏🌹🌹❤️❤️

  • @PoigaiPoigai
    @PoigaiPoigai Před 9 dny

    😅😅😅😅😅

  • @sureshkumarr2158
    @sureshkumarr2158 Před 9 dny

    Om amma 🙏

  • @vasanthadevimk3717
    @vasanthadevimk3717 Před 9 dny

    Samayapuramammaompotripotrimariammaom Arulmariyamma Arulpurivaimariammaompotripo👍👍👍👍👍🌸🌸🌸🌸🏡🏡🏡😁🌸🌸🌺🌺💗💗💗💗☺️🌞🤸🏃🏋️🛌💗💗💗💗👍👍👍👍👍👍😔👍👍👍👍👍

  • @vasanthadevimk3717
    @vasanthadevimk3717 Před 9 dny

    Ammamahamayeepotrithayeneepotrimangaladharisanampotrimangalammangalammagamayeemangalamom💗💗💗💗💁💁💁🌺🌺🌺🌸🌸🤣🤸🙇🏡🏃🏋️🛌👍👍👍👍👍👍👍

  • @niviyanivi7322
    @niviyanivi7322 Před 9 dny

    Jaya jaya devi durga Devi saranam🌹🌺🙏

  • @rockingtamilan5756
    @rockingtamilan5756 Před 9 dny

    om sree angala parameshwari thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajzgamingyt8054
    @rajzgamingyt8054 Před 10 dny

    ❤❤

  • @MURALIV-q9g
    @MURALIV-q9g Před 10 dny

    Beautiful. Om Sakthi Thaye Unn Thiruvadigal Saranam!!!

  • @subasrikarthik7888
    @subasrikarthik7888 Před 10 dny

    Om sakthi parasakthi

  • @saraspathysaraspathy2773

    🔱🔱🔔🔔🕉️🕉️🔯🔯🙏🙏🌹🌹❤️❤️

  • @mageshyuvi
    @mageshyuvi Před 11 dny

    🙏🙏🙏🙏🙏🙏💐💐💐