POORANAM TV
POORANAM TV
  • 136
  • 306 473
சமவெளியில் ஜாதிக்காய் | சாதிக்கத் துடிக்கும் விவசாயிகள்
சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயிகளின் அனுபவப் பகிர்வில் சில துளிகள்..
மேலும் இது போன்ற பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள உங்கள் மாவட்ட Whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்.
👇
bit.ly/3GesaSf
#காவேரிகூக்குரல் #CauveryCalling
80009 80009
zhlédnutí: 1 417

Video

கருத்தரங்கமா!! மாநாடா!! வியந்த விவசாயிகள்..
zhlédnutí 1,6KPřed 4 hodinami
4000 மேற்பட்ட விவசாயிகள் குவிந்த சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே கருத்தரங்கில் சில துளிகள்.. மேலும் இது போன்ற பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள உங்கள் மாவட்ட Whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும். 👇 *bit.ly/3GesaSf* #காவேரிகூக்குரல் #CauveryCalling 80009 80009
40 ஏக்கர் அவகோடா விவசாயம்..
zhlédnutí 2,5KPřed 16 hodinami
💰 ஏக்கருக்கு 10 லட்சம் சாத்தியம்.. 🥑 40 ஏக்கர் அவகோடா விவசாயம் செய்யும்.. ஹைதராபாத் டாக்டர்.சீனிவாசன் அவர்கள் அனுபவம் பகிர்கிறார் 🌳 சமவெளியில் அவகோடாவும் சாத்தியமே!🌳 மாபெரும் கருத்தரங்கம் ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ ⚡ நாள்: செப்டம்பர் 1⚡ இடம்: தாராபுரம், திருப்பூர் மாவட்டம் 📢 முன்பதிவு அவசியம்📢 📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும். 👇 bit.ly/WACMegaEvent அல்லது அழைக்கவும் ☎...
பராமரிப்பு செலவில்லாமல் பல லட்சம் லாபம் தரும் ஒரே மரம்
zhlédnutí 4,3KPřed dnem
தென்னைக்குள் பராமரிப்பு செலவில்லாமல் பல லட்சம் லாபம் தரும் ஜாதிக்காய் வளர்ப்பு அனுபவங்களை பகிர்கிறார் விவசாயி திரு செல்வ குமாரசாமி அவர்கள் முழு தகவல் வீடியோவில்.. 🌳 சமவெளியில் ஜாதிக்காய் சாத்தியமே!!🌳 மாபெரும் கருத்தரங்கம் ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ ⚡ நாள்: செப்டம்பர் 1⚡ இடம்: தாராபுரம், திருப்பூர் மாவட்டம் 📢 முன்பதிவு அவசியம்📢 📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும். 👇 bit.l...
ஜாதிக்காயில் ஏக்கருக்கு 7 லட்சம் லாபம்
zhlédnutí 2,2KPřed 14 dny
தென்னைக்குள் ஜாதிக்காய் மூலம் ஏக்கருக்கு 7 லட்சம் லாபம் ஈட்டும் விவசாயி திரு நடராஜன் அவர்களின் அனுபவ பகிர்வு வீடியோவில்.. 🌳 சமவெளியில் ஜாதிக்காய் சாத்தியமே!!🌳 மாபெரும் கருத்தரங்கம் ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ ⚡ நாள்: செப்டம்பர் 1⚡ இடம்: தாராபுரம், திருப்பூர் மாவட்டம் 📢 முன்பதிவு அவசியம்📢 📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும். 👇 bit.ly/WACMegaEvent அல்லது அழைக்கவும் ☎️ 94425...
தென்னைக்குள் ஜாதிக்காய், லவங்கப்பட்டை, கிராம்பு எல்லாமே பணம்தான்!
zhlédnutí 2,4KPřed 14 dny
தென்னைக்குள் ஜாதிக்காய், லவங்கப்பட்டை, கிராம்பு வளர்க்கும் நாகர்கோவில் விவசாயி திரு.நெல்சன் ஜேக்கப் அவர்களின் அனுபவ பகிர்வு வீடியோவில்.. 🌳 சமவெளியில் ஜாதிக்காய் சாத்தியமே!!🌳 மாபெரும் கருத்தரங்கம் ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ ⚡நாள்: செப்டம்பர் 1⚡ இடம்: தாராபுரம், திருப்பூர் மாவட்டம் 📢 முன்பதிவு அவசியம்📢 📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும். 👇 bit.ly/WACMegaEvent அல்லது அழைக்...
ஜாதிக்காயால் வருமானமும் கிடைக்கும் சூழலும் மேம்படும்..
zhlédnutí 1,5KPřed 14 dny
தென்னைக்குள் ஊடுபயிராக ஜாதிக்காய் வளர்த்துவரும் விவசாயி திரு பச்சையப்பன் அவர்களின் அனுபவம் நேரடியாக கேட்க வாருங்கள்.. 🌳 சமவெளியில் ஜாதிக்காய் சாத்தியமே!!🌳 மாபெரும் கருத்தரங்கம் ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ ⚡நாள்: செப்டம்பர் 1⚡ இடம்: தாராபுரம், திருப்பூர் மாவட்டம் 📢 முன்பதிவு அவசியம்📢 📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும். 👇 bit.ly/WACMegaEvent அல்லது அழைக்கவும் ☎️ 94425 9008...
ஜாதிக்காயில் மகத்தான வருமானம்..
zhlédnutí 601Před 14 dny
மருத்துவர் திரு மூர்த்தி அவர்களின் ஜாதிக்காய் சாகுபடி அனுபவத்தை நேரடியாக கேட்க வாருங்கள்.. 🌳 சமவெளியில் ஜாதிக்காய் சாத்தியமே!!🌳 மாபெரும் கருத்தரங்கம் ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ ⚡நாள்: செப்டம்பர் 1⚡ இடம்: தாராபுரம், திருப்பூர் மாவட்டம் 📢 முன்பதிவு அவசியம்📢 📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும். 👇 bit.ly/WACMegaEvent அல்லது அழைக்கவும் ☎️ 94425 90081 ☎️ 94425 90079 பயிற்சி கட...
செலவில்லாமல் வருமானம் அவகோடா விவசாயம்
zhlédnutí 6KPřed 14 dny
திண்டுக்கல் விவசாயி திரு. ரவிச்சந்திரன் அவர்கள் செலவில்லாமல் வருமானம் தரும் அவகோடா விவசாயம் பற்றிய தமது அனுபவங்களை பகிர்கிறார். முழு தகவல் வீடியோவில்.. சமவெளியில் அவகோடாவும் சாத்தியமே!! மாபெரும் கருத்தரங்கம் ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ ⚡நாள்: செப்டம்பர் 1⚡ இடம்: தாராபுரம், திருப்பூர் மாவட்டம் 📢 முன்பதிவு அவசியம்📢 📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும். 👇 bit.ly/WACMegaEvent ...
பணம் காய்க்கும் மரம் வளர்க்கும் கோவை விவசாயி திரு விஜயகுமார்
zhlédnutí 6KPřed 14 dny
தென்னைக்குள் பணம் காய்க்கும் ஜாதிக்காய் மரம் வளர்க்கும் கோவை விவசாயி திரு விஜயகுமார் அவர்களின் அனுபவ பகிர்வு வீடியோவில்.. 🌳 சமவெளியில் ஜாதிக்காய் சாத்தியமே!!🌳 மாபெரும் கருத்தரங்கம் ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ ⚡ நாள்: செப்டம்பர் 1⚡ இடம்: தாராபுரம், திருப்பூர் மாவட்டம் 📢 முன்பதிவு அவசியம்📢 📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும். 👇 bit.ly/WACMegaEvent அல்லது அழைக்கவும் ☎️ 94425...
தென்னைக்குள் ஜாதிக்காய் லட்சத்தில் வருமானம்
zhlédnutí 3,8KPřed 21 dnem
தென்னைக்குள் ஜாதிக்காய் லட்சத்தில் வருமானம்
டிம்பர் மரங்களுக்கு இடையே ஜாதிக்காய் வளர்ப்பு!
zhlédnutí 2,2KPřed 21 dnem
டிம்பர் மரங்களுக்கு இடையே ஜாதிக்காய் வளர்ப்பு!
சேலத்தில் வெற்றிகரமாக அவகோடா சாகுபடி!
zhlédnutí 15KPřed 21 dnem
சேலத்தில் வெற்றிகரமாக அவகோடா சாகுபடி!
கோபிசெட்டிபாளையத்தில் ஜாதிக்காய்
zhlédnutí 7KPřed 28 dny
கோபிசெட்டிபாளையத்தில் ஜாதிக்காய்
தென்னையை விட மூன்று மடங்கு வருமானம் தரும் ஜாதிக்காய்
zhlédnutí 9KPřed měsícem
தென்னையை விட மூன்று மடங்கு வருமானம் தரும் ஜாதிக்காய்
வறட்சியிலும் ஜாதிக்காய் வரும் அரியலூர் விவசாயி அனுபவ பகிர்வு
zhlédnutí 7KPřed měsícem
வறட்சியிலும் ஜாதிக்காய் வரும் அரியலூர் விவசாயி அனுபவ பகிர்வு
CODISSIA AGRI INTEX-2024-ல் 3 ரூபாய்க்கு மரக்கன்னு
zhlédnutí 705Před měsícem
CODISSIA AGRI INTEX-2024-ல் 3 ரூபாய்க்கு மரக்கன்னு
பலாவில் மதிப்பு கூட்டிய பதார்த்தங்களை ருசித்து பார்த்த விவசாயிகள்
zhlédnutí 727Před měsícem
பலாவில் மதிப்பு கூட்டிய பதார்த்தங்களை ருசித்து பார்த்த விவசாயிகள்
டிம்பர்+பூக்கள்+ஊடுபயிர்களால் சிறப்பான லாபம் ஈட்டும் விவசாயி சீதாலட்சுமி
zhlédnutí 438Před měsícem
டிம்பர் பூக்கள் ஊடுபயிர்களால் சிறப்பான லாபம் ஈட்டும் விவசாயி சீதாலட்சுமி
எதிர்கால வருமானத்திற்கு உறுதியளிக்கும் டிம்பர் மரங்கள்
zhlédnutí 799Před měsícem
எதிர்கால வருமானத்திற்கு உறுதியளிக்கும் டிம்பர் மரங்கள்
5000ற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்த மாபெரும் உணவுக்காடு வளர்ப்பு & முக்கனி திருவிழா!
zhlédnutí 2,3KPřed 2 měsíci
5000ற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்த மாபெரும் உணவுக்காடு வளர்ப்பு & முக்கனி திருவிழா!
நாட்டு மரங்களால் நிறைந்த இயற்கை உணவுக்காடு | இயற்கை விவசாயி திரு மஹேந்திரன்
zhlédnutí 2,6KPřed 2 měsíci
நாட்டு மரங்களால் நிறைந்த இயற்கை உணவுக்காடு | இயற்கை விவசாயி திரு மஹேந்திரன்
அதிக ஊட்டச்சத்து நிறைந்த சிகப்பு சங்கரா பலா | திரு கெம்ப ராஜ் - தும்கூர்
zhlédnutí 1,4KPřed 2 měsíci
அதிக ஊட்டச்சத்து நிறைந்த சிகப்பு சங்கரா பலா | திரு கெம்ப ராஜ் - தும்கூர்
அயனிப்பலா+வாழை+டிம்பர் வளர்த்தால் கூடுதல் வருமானம் | சட்டபேராசிரியர் திரு ஆசிர தர்மராய்
zhlédnutí 2,2KPřed 2 měsíci
அயனிப்பலா வாழை டிம்பர் வளர்த்தால் கூடுதல் வருமானம் | சட்டபேராசிரியர் திரு ஆசிர தர்மராய்
25 kg எடையுடன் சிகப்பு பாலா. சிறப்புகள் நேரடியாக காண புதுக்கோட்டை முக்கனி திருவிழாவுக்கு வாங்க...
zhlédnutí 2,5KPřed 2 měsíci
25 kg எடையுடன் சிகப்பு பாலா. சிறப்புகள் நேரடியாக காண புதுக்கோட்டை முக்கனி திருவிழாவுக்கு வாங்க...
காப்புரிமை பெற்ற "சித்து பலா" வின் சிறப்பம்சம்
zhlédnutí 2,7KPřed 2 měsíci
காப்புரிமை பெற்ற "சித்து பலா" வின் சிறப்பம்சம்
வாழை தோட்டத்தில் பழமரங்கள் பாதுகாப்புக்கு டிம்பர் மரங்கள்
zhlédnutí 1KPřed 2 měsíci
வாழை தோட்டத்தில் பழமரங்கள் பாதுகாப்புக்கு டிம்பர் மரங்கள்
3 ஏக்கரில் 10 லட்சத்திற்கு மேல் லாபம் தரும் வாழைத்தோப்பு
zhlédnutí 2,3KPřed 2 měsíci
3 ஏக்கரில் 10 லட்சத்திற்கு மேல் லாபம் தரும் வாழைத்தோப்பு
மா+பலா+டிம்பர்+8 வகை வாழை | இயற்கை முறை உணவுக்காடு
zhlédnutí 2KPřed 2 měsíci
மா பலா டிம்பர் 8 வகை வாழை | இயற்கை முறை உணவுக்காடு
உணவுக்காட்டின் மூலம் வீட்டின் தேவையை பூர்த்தி செய்யும் பட்டதாரி இளைஞர்
zhlédnutí 3,5KPřed 2 měsíci
உணவுக்காட்டின் மூலம் வீட்டின் தேவையை பூர்த்தி செய்யும் பட்டதாரி இளைஞர்

Komentáře

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Před 6 hodinami

    Arumai 👍👍

  • @shanmugammuthiah1550
    @shanmugammuthiah1550 Před 11 hodinami

    நாமக்கல்பகுதியலும்இப்படிநிகழ்ச்சியைஏற்பாடுசெய்யலாமே

  • @blueboykarthi
    @blueboykarthi Před 13 hodinami

    களிமண் வயலில் ஜாதிக்காய் வளர்ப்பது எப்படி விளக்கம் வேண்டும்

  • @blueboykarthi
    @blueboykarthi Před 13 hodinami

    ஐயா வணக்கம் எங்கள் பகுதியில் களிமண் வயல்களால் தான் உள்ளது இதில் எப்படி ஜாதிக்காய் வளர்ப்பது உதவுங்க

  • @blueboykarthi
    @blueboykarthi Před 13 hodinami

    ஐயா வணக்கம் எங்கள் பகுதியில் களிமண் வயல்களால் தான் உள்ளது இதில் எப்படி ஜாதிக்காய் வளர்ப்பது உதவுங்க

    • @businessopportunitiesintam1628
      @businessopportunitiesintam1628 Před 11 hodinami

      @@blueboykarthi களிமண்ணில் பிள்ளையார் சொப்பு பானை செய்து விற்கவும். "களிமண்ணுக்கு" ஏற்ற தொழில்... புரிந்தவன் பிஸ்தா.... 😜

  • @stargameryt5724
    @stargameryt5724 Před dnem

    Great job thodarattum ungal pani

  • @businessopportunitiesintam1628

    கடந்த 25 ஆண்டுகளில் விவசாயம் மட்டும் செய்து சம்பாதித்து .... கடன் இல்லாமல்..... வீடு கட்டினேன்..... பிள்ளைகளை படிக்க வைத்து ஆள் ஆக்கினேன்.... கல்யாணம் செய்து வைத்தேன்..... கூட 2 அல்லது 3 ஏக்கர் நிலம் வாங்கியதாக சொல்லக் கூடிய ஒரே ஒரு நபரை தமிழகத்தில் காட்ட முடியுமா....? விவசாயம் செய்வது முட்டாள்களின் தொழில்... இதுதான் உண்மை.... 🤔😳😨😰😡

  • @snmurthy80
    @snmurthy80 Před dnem

    Hats off🎉

  • @rameshkumar-bn4zq
    @rameshkumar-bn4zq Před 2 dny

    Great Job.. Excellent , organized Program by isha cauvery Calling.. 100% useful for startup farmer. well experienced and pioneer farmers are spoke about avacoda and nutmeg.

  • @anbazhagib6972
    @anbazhagib6972 Před 2 dny

    காவேரி கூக்குரல் team மிற்க்கு ஒரு பெரிய சல்யூட்🙏🙏🙏🙏👍💚

  • @rajakaruna2057
    @rajakaruna2057 Před 2 dny

    இன்றைய விவசாய தலைமுறைக்கான சிறப்பான பயிற்ச்சி

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 Před 2 dny

    வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @sridharsampathi3966

    Great 👍

  • @sivakumarkrish4587
    @sivakumarkrish4587 Před 3 dny

    kandru engu kittum

  • @aim4857
    @aim4857 Před 3 dny

    Nice

  • @kasthukasthuri3675
    @kasthukasthuri3675 Před 4 dny

    மரக்கன்று எங்கே வாங்கலாம்?

  • @AjaiAron
    @AjaiAron Před 5 dny

    Nama jathi sanda poda thana ready ya erukom... Velai seiyalam neram illa nammakita.. Idatha vithutu avanga kittaye velaiku ponum athu than namma aim... Intha idatha oru Tamilan vangi eruntha avan entha ooru, enna jaathi ivanta eppdi cheating podalam nu paathu erupom. .

  • @jayaprakashcr5497
    @jayaprakashcr5497 Před 7 dny

    Please mention the varieties in text so that we can buy them. Especially the ones which grows in hot weather...

  • @sasikalarathinasamy5886

    Only found leaf variety is best

  • @RaJa-sw1in
    @RaJa-sw1in Před 7 dny

    Need seed

  • @basil2427
    @basil2427 Před 8 dny

    Adipoli❤

  • @madarauchihagamingd
    @madarauchihagamingd Před 10 dny

    These punjabi people respect and give first preference to agriculture

  • @santhoshkumar6396
    @santhoshkumar6396 Před 11 dny

    contact number sir .I am visit your farm

  • @gokulpranesh93
    @gokulpranesh93 Před 11 dny

    இளநீர் தென்னை மரங்களுக்கு இடையில் வளர முடியுமா?

  • @JahirHussain-y6u
    @JahirHussain-y6u Před 12 dny

    ஐயா விதைகள் கிடைக்குமா( 9597670251 )

  • @anbazhagib6972
    @anbazhagib6972 Před 12 dny

    சிறு, குறு, பெரு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள | தகவல் ஈஷாவுக்கு நன்றி🙏

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai Před 12 dny

    nice sir. what are all the verities availble sir ? and please let us know the best verity and where to buy ?

  • @k.shanmugak.shanmuga9945

    Naatru engu kidaiku???

  • @arumugammanickam7035
    @arumugammanickam7035 Před 13 dny

    தென்னை ஊடு பயிராக மட்டும் தான் விளையுமா

  • @mohamedghani3408
    @mohamedghani3408 Před 13 dny

    ஜாதிக்காய் செடிகள் எங்கே கிடைக்கும்

  • @s.p.sarathy6575
    @s.p.sarathy6575 Před 13 dny

    நாற்று எங்கு கிடைக்கும்

  • @tropicalsproduct
    @tropicalsproduct Před 13 dny

    Kodaikalal

  • @mathimaranthangaswamy7193

    வாழ்த்துக்கள் குமரி மண்ணில் உங்கள் வெற்றி முயற்சிக்கு

  • @sivasurya7347
    @sivasurya7347 Před 14 dny

    RP sir 👍

  • @rameshkumar-bn4zq
    @rameshkumar-bn4zq Před 14 dny

    Well, clear short simple explanation. Looking forward at tharapuram event

  • @RameshR-uq9ht
    @RameshR-uq9ht Před 15 dny

    Marketing epadi sir enge virpanai seivathu

  • @sevugansakthi2388
    @sevugansakthi2388 Před 16 dny

    ஐயா உங்களுடைய அலைபேசி எண்ணை பதிவிடவும்

  • @sevugansakthi2388
    @sevugansakthi2388 Před 16 dny

    விலை? ஒட்டுக்கட்டியது? எங்கு கிடைக்கும்?

  • @manimekalairathinam3972

    மிகத் தெளிவாகவும் அருமையாகவும் பேசுகிறார்.நன்றி.வாழ்த்துக்கள்.

  • @GokulaAdithya-pw2mi
    @GokulaAdithya-pw2mi Před 18 dny

    கன்று எங்கு வாங்கவேண்டும் நாங்களும் பயிரிட ஆவலாக உள்ளோம் அழைப்பு எண் தாருங்கள்

  • @GokulaAdithya-pw2mi
    @GokulaAdithya-pw2mi Před 18 dny

    கன்று எங்கு கிடைக்கும் விலை எவ்வளவு அழைப்பு எண் வேண்டும்

  • @Pumpset2022
    @Pumpset2022 Před 18 dny

    Salt water ku jathi kai varuma

  • @anbazhagib6972
    @anbazhagib6972 Před 19 dny

    காவேரி கூக்கூரல் இயக்கம் மரப்பயிர் சாகுபடி விவாசயிகளின் அனுபவ பகிர்வுகள் விவசாயிகளுக்கு பாலமாக உள்ளது நன்றி🙏🙏🙏🙏🙏

  • @rhpl5083
    @rhpl5083 Před 19 dny

    அருமை ஐயா, இது கொடைக்கானலில் சரியாக எந்த இடம் என்று சொல்லுங்கள்.

    • @k.ranjith5226
      @k.ranjith5226 Před 19 dny

      Thandikudi(தாண்டிக்குடி )

  • @saravananck4369
    @saravananck4369 Před 19 dny

    Budding என்றால் என்ன

    • @CoconutIndia
      @CoconutIndia Před 19 dny

      100 வயதிற்கு மேற்பட்ட மரத்தின் கிளையை புதிதாக நடப்பட்டுள்ள நாற்றுடன் ஓட்டுவது.. இதன் பிறகு வளர்ச்சி சிறப்பாக இருக்கும்

  • @selvamprakasam8115
    @selvamprakasam8115 Před 19 dny

    மார்க்கெட்டிங் எப்படி பண்றீங்க யார்கிட்ட கொடுக்கிறது யார் வாங்குவாங்க அதப்பத்தி சொல்லுங்க பயனுள்ளதா இருக்கும்

    • @CoconutIndia
      @CoconutIndia Před 19 dny

      Sir place called Agali, Kerala merchants are there. We are taking our products there and selling there now..

  • @jayaprakashcr5497
    @jayaprakashcr5497 Před 19 dny

    Well explained. Definitely an alternative for the dwindling yield in coconut trees.

  • @Ramkumar0912
    @Ramkumar0912 Před 19 dny

    ஐயா, தொடர்பு கொள்ள போன் நெம்பர் தரவும்

  • @Ramkumar0912
    @Ramkumar0912 Před 19 dny

    Marketing apadi pandringa Sir

    • @CoconutIndia
      @CoconutIndia Před 19 dny

      In place Called Agali merchants are there. There we are selling now..

    • @Ramkumar0912
      @Ramkumar0912 Před 19 dny

      @@CoconutIndia Chedi Vendum..?