MADHA TV
MADHA TV
  • 13 071
  • 37 718 248
01.07.2024 | Holy Mass in Tamil | 06.00 AM | MADHA TV
புனித செபஸ்தியார் ஆலயம், நியூ எல்லீஸ்நகர், மதுரை | #madhatv
Check out Our New Songs :
Yezhai Engal Kuralai : czcams.com/video/6It3h2-ZY5E/video.html
Marian Songs : czcams.com/play/PLd6JUeKFI94KxlyrLVdy5_dqg0Ta1dfR-.html
நேசரே (Nesare) | Rev. Fr. Jackson Louis | Prawin Antoni : czcams.com/video/HBKOAm0BGBE/video.html
MADHA TV 9th BIRTHDAY CELEBRATION SONG : czcams.com/video/ll5eYa7t5hI/video.html
Namma Yesu Saami : czcams.com/video/vpNMoHKOXtc/video.html
Pani Vizhum Iravil : czcams.com/video/Tg9BAaH9Ups/video.html
Meetpin Magizhvu : czcams.com/video/5wQwP9s8AsY/video.html
Visit us at www.madhatv.in/
Do Like, Share & Subscribe to the channel!
czcams.com/channels/BuXddhJ3j43iA2X.html
Like us on Facebook: madhatv/
Follow us on Instagram: madhatv
Whatsapp : Whats App : chat.whatsapp.com/EcG2JrNQYavHBMqK8wxCkW chat.whatsapp.com/FyAL8CNi2hTHjDSkAGzzpa
chat.whatsapp.com/KFbfatu9vfT2PnJW3oqK8T
chat.whatsapp.com/KFbfatu9vfT2PnJW3oqK8T
chat.whatsapp.com/HPFOCcRpC5i4NHo8LPOsFR
#MadhaTV #MorningMass #madhatvmorningmass #dailymass #MassinTamil #madhatv
zhlédnutí: 88

Video

இன்றைய திருப்பாடல் | 01.07.2024 | Madha TV
zhlédnutí 74Před 6 hodinami
திபா 50: 16bc-17. 18-19. 20-21. 22-23 (பல்லவி: 22a) பல்லவி: கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள். 16bc. என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17. நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். - பல்லவி 18. திருடர்களைக் கண்டால் அவர்களோடு விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்; கற்பு நெறி...
இளங்காலைப்பொழுதில் | Elankaalai Pozhuthil | 01.07.2024 | #madhatv
zhlédnutí 48Před 6 hodinami
To make your day special, close your eyes and feel the nature and presence of god through this show. Let’s Stay Connected : Facebook : madhatv Instagram : madhatelevi... Twitter: madha_tv Whatsapp : chat.whatsapp.com/Kw4p2E2teYt... chat.whatsapp.com/GTHJeAc195T... Our New Song : Madha TV 10th Year Birthday Song : czcams.com/video/jqfiMVCkImU/video.html உள்...
விழாக்கோலம் | Vizha Kolam | 01.07.2024 | #madhatv #birthday #wishes
zhlédnutí 29Před 11 hodinami
Greetings and blessings from Madha Television to all those celebrating birthdays and weddings "Today". இன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் மாதா தொலைக்காட்சியின் வாழ்த்துக்களும் செபங்களும் Check us on: www.madhatv.in/ Subscribe us on : czcams.com/users/MADHATVCHANNEL czcams.com/channels/3iZ.html Follow us on : Facebook : madhatv/ Instagram : ma...
இன்றைய புனிதர் | Indraya Punithar | புனித ஆலிவர் ஃப்ளங்கட் | 01.07.2024 | #madhatv
zhlédnutí 43Před 11 hodinami
Let’s Stay Connected : Facebook : madhatv Instagram : madhatelevi... Twitter: madha_tv Whatsapp : chat.whatsapp.com/Kw4p2E2teYt... chat.whatsapp.com/GTHJeAc195T... Our New Songs : Neer Pothum Epothum : czcams.com/video/yrBLGmttGF4/video.html Nesare : czcams.com/video/HBKOAm0BGBE/video.html Christhu Uyirthuvittar ! Alleluia : czcams.com/video/AcDpW4XpH1E/vi...
" Vandhadhum Thandhadhum" | வந்ததும் தந்ததும் | Fr. David Arockiam | 30 JUNE 2024
zhlédnutí 54Před 13 hodinami
Look Who's Back to address all our love and greetings that's being read from letters and e-mails sent by our beloved Madha TV Friends and Viewers, addressed by Our Dear Rev. Fr. David Arockiam, CEO, Madha TV Check us on: www.madhatv.in/ Subscribe us on : czcams.com/users/MADHATVCHANNEL czcams.com/channels/3iZ.html Follow us on : Facebook : madhatv/ Instagram : madhatv...
Nalama Neenga Nalama | நலமா நீங்க நலமா ? | Rev. Fr. V.M.J. Adaikala Raj | 30 JUNE 2024
zhlédnutí 71Před 13 hodinami
நலமா நீங்க நலமா ? | நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டு வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட, அதன் வழியாக புதிய வாழ்வு, பாவங்களிலிருந்து மீட்பு மற்றும் அமைதிக்கான மார்க்கம் பிறக்கிறது. புதிய தொழில் நுட்பத்தில் மற்றுமொரு புதிய நிகழ்ச்சி ஊடக வழி உங்கள் இல்லம் நோக்கி நலமா நீங்க நலமா... Check us on: www.madhatv.in/ Subscribe us on : madhatvchannel Follow us on : Facebook : madhatv/ Instagram : instagra...
Vatican Top 10 | 30 June 2024 | Epi - 507 | #madhatv
zhlédnutí 295Před 14 hodinami
Watch the latest facts and News about our Catholic Community from the world's smallest city Vatican in #VatcianTop10. Check us on: www.madhatv.in/ Subscribe us on : czcams.com/users/MADHATVCHANNEL czcams.com/channels/3iZ.html Follow us on : Facebook : madhatv/ Instagram : madhatelevi... Twitter : madha_tv Join us on : Whats App : chat.whatsapp.com/BHuPsH0M...
Goodnight Talk | இரவு வணக்கம் | #madhatv
zhlédnutí 118Před 15 hodinami
ஆணவத்தை அகற்றி தாழ்ச்சியுடன் வாழ்வோம். Let’s Stay Connected : Facebook: madhatv Instagram: madhatelevi... Twitter: madha_tv Whatsapp: chat.whatsapp.com/Kw4p2E2teYt... chat.whatsapp.com/GTHJeAc195T... Our New Song : Madha TV 10th Year Birthday Song : czcams.com/video/jqfiMVCkImU/video.html உள்ளத்தின் அகவொளியே (நம் தேவன் உன்னோடு ): czcams.com/video/52HTbyQIV...
நற்கருணையில் வாழுகின்ற தெய்வமே ஆராதனை | Adoration | #madhatv
zhlédnutí 402Před 15 hodinami
நற்கருணையில் வாழுகின்ற தெய்வமே ஆராதனை Check us on: www.madhatv.in/ Subscribe us on : czcams.com/users/MADHATVCHANNEL Follow us on : Facebook : madhatv/ Instagram : madhatv Join us on: Whatsapp : chat.whatsapp.com/I1dPQpxHtrL6YAar9XfnGJ #Adoration #madhatvlive #madhtvadoration #dailyadoration #adoration #live
உழவும் உயர்வும் | Ulavum Uyarvum | புறக்கடை தோட்டத்தில் செய்யக்கூடாதவை | 30.06.2024 | #madhatv
zhlédnutí 98Před 19 hodinami
Cultivating the soil, producing crops and vegetables, and raising livestock in varying degrees. Let’s Stay Connected : Facebook : madhatv Instagram : madhatelevi... Twitter: madha_tv Whatsapp : chat.whatsapp.com/Kw4p2E2teYt... chat.whatsapp.com/GTHJeAc195T... Our New Song : Madha TV 10th Year Birthday Song : czcams.com/video/jqfiMVCkImU/video.html உள்ளத்தி...
Neethar Ninaivanjali | 30 JUNE 2024 | #madhatv
zhlédnutí 153Před 19 hodinami
Join us in remembering all those who have died and pray for those who are remembering their lost loved ones. "நிலையான இளைப்பாறுதலை ஆண்டவரே இவர்களுக்கு அளித்தருளும் முடிவில்லாத ஒளி இவர்கள் மேல் ஒளிர்வதாக" Prayer : Eternal rest grant unto them, O Lord, and let perpetual light shine upon them. May the souls of the faithful departed, through the mercy of God, Rest in Peace. Amen Check us on: www.ma...
இந்தியராகிய நாம் ! Indiyaragiya Naam | 30.06.2024 | #madhatv
zhlédnutí 56Před 20 hodinami
சட்டமன்றமும் நீதிமன்றமும் | இந்தியராகிய நாம் | #madhatv Let’s Stay Connected : Facebook : madhatv Instagram : madhatelevi... Twitter: madha_tv Whatsapp : chat.whatsapp.com/Kw4p2E2teYt... chat.whatsapp.com/GTHJeAc195T... Our New Song : Madha TV 10th Year Birthday Song : czcams.com/video/jqfiMVCkImU/video.html உள்ளத்தின் அகவொளியே (நம் தேவன் உன்னோடு ): czcams...
🔴 LIVE 01 July 2024 Adoration 11:00 AM | Madha TV
zhlédnutí 1
🔴 LIVE 01 July 2024 Adoration Check us on: www.madhatv.in/ Subscribe us on : czcams.com/users/MADHATVCHANNEL Follow us on : Facebook : madhatv/ Instagram : madhatv Join us on: Whatsapp : chat.whatsapp.com/I1dPQpxHtrL6YAar9XfnGJ #Adoration #madhatvlive #madhtvadoration #dailyadoration #adoration #live
30 JUNE 2024 | Holy Mass in English 1:00 PM (Sunday Third Mass) | Madha TV
zhlédnutí 774Před 22 hodinami
30 JUNE 2024 | Holy Mass in English 1:00 PM (Sunday Third Mass) | Madha TV
Vetri Namathe | பல கோணங்களில் தீர்வை நோக்கி உற்சாகமாக நகர வேண்டும் | #madhatv
zhlédnutí 88Před 22 hodinami
Vetri Namathe | பல கோணங்களில் தீர்வை நோக்கி உற்சாகமாக நகர வேண்டும் | #madhatv
🔴 LIVE 30 June 2024 Adoration 11:00 AM | Madha TV
zhlédnutí 1,4KPřed dnem
🔴 LIVE 30 June 2024 Adoration 11:00 AM | Madha TV
கடவுள் வணக்கம் | Kadavul Vanakkam | 30.06.2024 | #madhatv
zhlédnutí 73Před dnem
கடவுள் வணக்கம் | Kadavul Vanakkam | 30.06.2024 | #madhatv
அன்றாட உணவு | Andrada Unavu | 30.06.2024 | மாற்கு 5: 21-43 | #madhatv
zhlédnutí 153Před dnem
அன்றாட உணவு | Andrada Unavu | 30.06.2024 | மாற்கு 5: 21-43 | #madhatv
30 JUNE 2024 | Holy Mass in Tamil 8.15 AM (Sunday Second Mass) | MADHA TV
zhlédnutí 2,3KPřed dnem
30 JUNE 2024 | Holy Mass in Tamil 8.15 AM (Sunday Second Mass) | MADHA TV
இன்றைய இறையாசீர் | Indraya Iraiyaseer | 30.06.2024 | #madhatv
zhlédnutí 74Před dnem
இன்றைய இறையாசீர் | Indraya Iraiyaseer | 30.06.2024 | #madhatv
30 JUNE 2024 | Holy Mass in Tamil 06.00 AM | MADHA TV
zhlédnutí 2,7KPřed 7 hodinami
30 JUNE 2024 | Holy Mass in Tamil 06.00 AM | MADHA TV
இன்றைய திருப்பாடல் | 30.06.2024 | Madha TV
zhlédnutí 194Před 7 hodinami
இன்றைய திருப்பாடல் | 30.06.2024 | Madha TV
இளங்காலைப்பொழுதில் | Elankaalai Pozhuthil | 30.06.2024 | #madhatv
zhlédnutí 91Před 7 hodinami
இளங்காலைப்பொழுதில் | Elankaalai Pozhuthil | 30.06.2024 | #madhatv
விழாக்கோலம் | Vizha Kolam | 30.06.2024 | #madhatv #birthday #wishes
zhlédnutí 149Před 7 hodinami
விழாக்கோலம் | Vizha Kolam | 30.06.2024 | #madhatv #birthday #wishes
(30.06.2024) | Indraya Punithar | உரோமைத் திருச்சபையின் முதல் மறைசாட்சிகள் | #madhatv
zhlédnutí 159Před 7 hodinami
(30.06.2024) | Indraya Punithar | உரோமைத் திருச்சபையின் முதல் மறைசாட்சிகள் | #madhatv
வாங்க தெரிஞ்சுக்கலாம் | VAAGA THERINCHIGALAM | #madhatv
zhlédnutí 141Před 7 hodinami
வாங்க தெரிஞ்சுக்கலாம் | VAAGA THERINCHIGALAM | #madhatv
Aram Sei | 29 June 2024 | Epi - 174 | #madhatv
zhlédnutí 104Před 7 hodinami
Aram Sei | 29 June 2024 | Epi - 174 | #madhatv
Goodnight Talk | அன்பை பிறருடன் பகிர்ந்து வாழ்வோம்| #madhatv
zhlédnutí 63Před 7 hodinami
Goodnight Talk | அன்பை பிறருடன் பகிர்ந்து வாழ்வோம்| #madhatv
🔴 29 JUNE 2024 Holy Mass in Tamil 06:00 PM (Evening Mass) | Madha TV
zhlédnutí 1,4KPřed 7 hodinami
🔴 29 JUNE 2024 Holy Mass in Tamil 06:00 PM (Evening Mass) | Madha TV

Komentáře

  • @britto2242
    @britto2242 Před 2 dny

    Excellent ✨💫

  • @marialouis.l6822
    @marialouis.l6822 Před 2 dny

    Amen🙏💞

  • @britto2242
    @britto2242 Před 2 dny

    Nice Song & Cute Voice 🎉

  • @hildahilda4075
    @hildahilda4075 Před 2 dny

    ஆண்டவரின் தூயோரே அவருக்கு அஞ்சங்கள் எக்குறையும் இராது சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோருக்கு நன்மை எதுவும் குறையாது.

  • @user-oz6ht4ds1j
    @user-oz6ht4ds1j Před 2 dny

    Anbin Devanarkarunaiyile. Etc once upon a time l used to sing in this lovely song infront of TABERNACLE ❤

  • @gracychella3149
    @gracychella3149 Před 2 dny

    ANDAVARE ENGALUKAGA VENDIKOLLUM EN MAGALUKU KUZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @rigafanto3170
    @rigafanto3170 Před 2 dny

    Praise the lord ✝️ Ave Maria ✝️ amen 🙏

  • @amala-mv9tk
    @amala-mv9tk Před 2 dny

    Amen ❤

  • @jeyanthisoosaipillai3635

    Pray for my family, husband, son, daughter and wife health Amen 🙏

  • @anniealeyna1747
    @anniealeyna1747 Před 2 dny

    மரியே வாழ்க

  • @hazelclarian4056
    @hazelclarian4056 Před 2 dny

    Very nice Sister 👌 👍 👏

  • @devakiantony4702
    @devakiantony4702 Před 2 dny

    மெய் சிலிர்க்க வைக்கிறது கடவுளுக்கு நன்றி

  • @arunjeva13
    @arunjeva13 Před 2 dny

    நற்செய்தி வாசகம் சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு. ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43 அக்காலத்தில் இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றிய பின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, ‘சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார். ஆண்டவரின் அருள்வாக்கு. ✝

  • @arunjeva13
    @arunjeva13 Před 2 dny

    இரண்டாம் வாசகம் இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 7, 9, 13-15 சகோதரர் சகோதரிகளே, நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபடவேண்டும். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்கவேண்டும் என்றே சொல்கிறோம். இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும். “மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை” என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! ஆண்டவரின் அருள்வாக்கு. ✝

  • @arunjeva13
    @arunjeva13 Před 2 dny

    பதிலுரைப் பாடல் திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a) பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர். 1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி 4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 5 அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி 10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11a நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; 12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி

  • @arunjeva13
    @arunjeva13 Před 2 dny

    முதல் வாசகம் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 23-24 சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர். ஆண்டவரின் அருள்வாக்கு.

  • @arunjeva13
    @arunjeva13 Před 2 dny

    God Bless Madha TV ✝

  • @thangamary383
    @thangamary383 Před 3 dny

    Praise the lord very nice songs ❤️ thank you father,s, for worship amazing thank you Jesus 🙏

  • @marfinmarfin9
    @marfinmarfin9 Před 3 dny

    Nice song

  • @marfinmarfin9
    @marfinmarfin9 Před 3 dny

    God bless you sister

  • @joicyvoicy
    @joicyvoicy Před 3 dny

    Mesmerizing 😊

  • @michaeldavid1340
    @michaeldavid1340 Před 4 dny

    Very nice good voice God bles u both and your team

  • @nirmalamary473
    @nirmalamary473 Před 4 dny

    Very nice

  • @da24101966
    @da24101966 Před 6 dny

    Super da thambi 🎉😊 Bring more like this. God bless you

  • @arunjeva13
    @arunjeva13 Před 7 dny

    ✝️

  • @arunjeva13
    @arunjeva13 Před 7 dny

  • @sunilap-yg6of
    @sunilap-yg6of Před 8 dny

    மரியே வாழ்க...

  • @anniealeyna1747
    @anniealeyna1747 Před 12 dny

    Amen

  • @anniealeyna1747
    @anniealeyna1747 Před 12 dny

    Praise the Lord

  • @SutharsanJothy
    @SutharsanJothy Před 14 dny

    💜😍semma

  • @jok-qz5wq
    @jok-qz5wq Před 15 dny

    ❤❤❤❤❤

  • @user-fr9zw3er8m
    @user-fr9zw3er8m Před 15 dny

    E antha song polathan perenthu vala mud

  • @user-fr9zw3er8m
    @user-fr9zw3er8m Před 16 dny

    Eantha song polathan🎉

  • @user-fr9zw3er8m
    @user-fr9zw3er8m Před 16 dny

    I love this song ❤❤❤

  • @anniealeyna1747
    @anniealeyna1747 Před 17 dny

    Please pray for usma

  • @vps1705
    @vps1705 Před 22 dny

    Lovely song

  • @michealnadar802
    @michealnadar802 Před 2 měsíci

    Jesus's bless my family Jesus's Love you ❤ Amen 🙏

  • @christinafrancis6614
    @christinafrancis6614 Před 2 měsíci

    St.Joseph pray for us.🙏🙏🙏Have a blessed Labour’s day 💐

  • @user-ho8ll2mi6u
    @user-ho8ll2mi6u Před 2 měsíci

    Amma, waiting for your good news. Pray for us.❤❤

  • @user-ho8ll2mi6u
    @user-ho8ll2mi6u Před 2 měsíci

    அம்மா, தயை புரியும்❤❤

  • @jestinpriya4781
    @jestinpriya4781 Před 2 měsíci

    Pray for us

  • @CHRISTO_1001
    @CHRISTO_1001 Před 2 měsíci

    👰🏼‍♀️😆😆🩵🩵🔑🔑💛⭐️👨‍👩‍👧👨‍👩‍👧🇮🇳💓🤑🤑🥇🙏🏻🗝️🕊️⚾️💝💞💞🤣⛪️⛪️🏏👨🏻‍🎓👩🏼‍❤️‍💋‍👨🏼👩🏼‍❤️‍💋‍👨🏼🥥🏠🏠🚠🚠🕯️🕯️🕯️🕯️🕯️👰🏻‍♀️👰🏻‍♀️🕯️

  • @roslinmarydevadass9372
    @roslinmarydevadass9372 Před 2 měsíci

    புனித அந்தோணியார் நல்ல வீடு அமைத்து தரஉம்மை மன்றாடுகிறேன்

  • @CHRISTO_1001
    @CHRISTO_1001 Před 2 měsíci

    🇮🇳👨🏻‍🎓👨🏻‍🎓🔑🔑🙏🏻💓💓⛪️👨‍👩‍👧🗝️🗝️🩵🚠🚠🚠👰🏻‍♀️👰🏻‍♀️🕊️🕊️🥥👰🏼‍♀️⭐️🏠👩🏼‍❤️‍💋‍👨🏼⚾️💛🏏🏏🏏💝💞😆🥇🤑🤑🤣🤣🕯️🕯️🕯️🕯️

  • @tharmaputhirantharma2770
    @tharmaputhirantharma2770 Před 2 měsíci

    அருமை யான பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @dunm462
    @dunm462 Před 2 měsíci

    மெட்டுஅருமை

  • @user-kg9rp2rn7s
    @user-kg9rp2rn7s Před 2 měsíci

    மருதமடு மாதாவே என்னை முழுமையாக குனமாக்குங்க அம்மா❤

  • @phelominam2834
    @phelominam2834 Před 2 měsíci

    Thank you lord priase you jesus alleluia alleluia amen❤😂🎉😢