DD Farm
DD Farm
  • 20
  • 561 177

Video

சிறுவெடை மற்றும் பெருவெடை கோழி குஞ்சுகள் கிடைக்கும் Country Chicks Available
zhlédnutí 114Před 4 měsíci
சிறுவெடை மற்றும் பெருவெடை கோழி குஞ்சுகள் கிடைக்கும் Country Chicks Available Contact: 9842205620
Gate valve safety and Usage of saddle clamp கேட் வால்வு பாதுகாப்பு மற்றும் சேடில் கிளாம்ப் பயன்ப
zhlédnutí 99Před 4 měsíci
This video is to share the information to the farmers about Gate valve safety and Usage of saddle clamp. கேட் வால்வு பாதுகாப்பு மற்றும் சேடில் கிளாம்ப் பயன்ப
Simple Drip irrigation for Coconut, தென்னைக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பது
zhlédnutí 8KPřed 5 měsíci
This video is to share the information to the farmers about the Drip irrigation for coconut. And also the advantages and disadvantages on my experience is shared. Drip irrigation / தென்னைக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பது
Low cost chicken feeder/drinker, cement pot - குறைந்த செலவில் நீங்களே செய்யலாம் கோழி தீவன தொட்டி
zhlédnutí 1,8KPřed 9 měsíci
czcams.com/video/SWk5VEwILGU/video.html Low cost chicken feeder கோழிகளுக்கு குறைந்த விலையில் தீவன தட்டு Low cost poultry shed (using asbestos sheet) குறைந்த செலவில் கோழி கொட்டகை czcams.com/video/gBEBwxpGhhU/video.html Low Cost Fencing for poultry farming நாட்டுக்கோழி வளர்ப்புக்கு வேலி அமைத்தல் czcams.com/video/CJ2dKygN4og/video.html கீற்று இல்லாமல் தென்னை மட்டையில் கொட்டகை czcams.com/video/M6Jh...
Low budget shed கீற்று இல்லாமல் தென்னை மட்டையில் கொட்டகை
zhlédnutí 4,8KPřed rokem
This video is to show how to reduce the cost of weaved coconut leaves in shed construction by using the raw coconut leaves. We also have many low budget analysis of shed construction below. Low cost shed for goats குறைந்த செலவில் ஐம்பது ஆட்டுக்கு கொட்டகை czcams.com/video/XKlMeHj5IMk/video.html Low cost poultry shed (using asbestos sheet) குறைந்த செலவில் கோழி கொட்டகை czcams.com/video/gBEBwxpGhhU...
Goat rearing on terrace வீட்டு மாடியில் சண்டை கிடா வளர்ப்பு
zhlédnutí 689Před rokem
#ஆடுவளர்ப்பு Low cost Goat Shed czcams.com/video/XKlMeHj5IMk/video.html Low budget poultry shed குறைந்த செலவில் கோழி கொட்டகை czcams.com/video/gBEBwxpGhhU/video.html Low Cost Fencing for poultry farming குறைந்த செலவில் நாட்டுகோழி வளப்புக்கு வேலி அமைத்தல் czcams.com/video/CJ2dKygN4og/video.html
Poultry deworming கோழி குடற்புழு நீக்கம்
zhlédnutí 1,9KPřed rokem
#நாட்டுகோழிவளர்ப்பு கோழி குடற்புழு நீக்கம் Deworming Treatment for chicken Low budget poultry shed குறைந்த செலவில் கோழி கொட்டகை czcams.com/video/gBEBwxpGhhU/video.html Low Cost Fencing for poultry farming குறைந்த செலவில் நாட்டுகோழி வளப்புக்கு வேலி அமைத்தல் czcams.com/video/CJ2dKygN4og/video.html
Installing Galvanized Corrugated Sheet for shed கொட்டகைக்கு தகர சீட் அமைப்பது
zhlédnutí 49KPřed rokem
Low budget shed குறைந்த செலவில் கொட்டகை அமைப்பது கீற்று இல்லாமல் தென்னை மட்டையில் கொட்டகை czcams.com/video/M6JhaL5PFlw/video.html Low cost shed for goats குறைந்த செலவில் ஐம்பது ஆட்டுக்கு கொட்டகை czcams.com/video/XKlMeHj5IMk/video.html Low cost poultry shed (using asbestos sheet) குறைந்த செலவில் கோழி கொட்டகை czcams.com/video/gBEBwxpGhhU/video.html Low Cost Fencing for poultry farming நாட்டுக்கோழ...
Simple cage for chicks | கோழிக் குஞ்சுகளுக்கு எளிமையான கூண்டு
zhlédnutí 1,2KPřed rokem
#நாட்டுகோழிவளர்ப்பு Low budget poultry shed குறைந்த செலவில் கோழி கொட்டகை czcams.com/video/gBEBwxpGhhU/video.html Low Cost Fencing for poultry farming குறைந்த செலவில் நாட்டுகோழி வளப்புக்கு வேலி அமைத்தல் czcams.com/video/CJ2dKygN4og/video.html
Country chicken rearing | நாட்டுக் கோழி வளர்ப்பு
zhlédnutí 341Před rokem
#நாட்டுகோழிவளர்ப்பு Low budget poultry shed குறைந்த செலவில் கோழி கொட்டகை czcams.com/video/gBEBwxpGhhU/video.html Low Cost Fencing for poultry farming குறைந்த செலவில் நாட்டுகோழி வளப்புக்கு வேலி அமைத்தல் czcams.com/video/CJ2dKygN4og/video.html
Gate valve installation in Drip Irrigation | சொட்டு நீர் பாசனத்தில் கேட் வால்வு அமைத்தல்
zhlédnutí 1,1KPřed rokem
#Drip Irrigation #சொட்டு நீர் பாசனம் This video is to share the information to the young farmers about the usage of gate valve and PVC L-bend in Drip irrigation. And also the advantages and disadvantages on my experience is shared. For details on rain hose drip irrigation: czcams.com/video/ulrkaUQDY3k/video.html
Goat farm experience | 50 ஆண்டுகால அனுபவம், ஊக்கம் தரும் ஆடு வளர்ப்பு
zhlédnutí 473Před rokem
#ஆடுவளர்ப்பு Low cost Goat Shed: czcams.com/video/XKlMeHj5IMk/video.html Low cost Poultry shed: czcams.com/video/gBEBwxpGhhU/video.html
ஆடு வளர்ப்பு, 10 தாய் ஆடு மாதம் 10,000 நிகர வருமானம் Goat Farm Review
zhlédnutí 4,3KPřed rokem
#ஆடுவளர்ப்பு Low cost Goat Shed: czcams.com/video/XKlMeHj5IMk/video.html Low cost Poultry shed: czcams.com/video/gBEBwxpGhhU/video.html
Low cost poultry shed / குறைந்த செலவில் கோழி கொட்டகை
zhlédnutí 44KPřed rokem
#நாட்டுகோழிவளர்ப்பு Low budget poultry shed குறைந்த செலவில் கோழி கொட்டகை Poultry shed கோழி கொட்டகை Low budget shed Low cost shed for goats குறைந்த செலவில் ஐம்பது ஆட்டுக்கு கொட்டகை czcams.com/video/XKlMeHj5IMk/video.html Installing Galvanized Corrugated Sheet for shed கொட்டகைக்கு தகர சீட் அமைப்பது czcams.com/video/QyAblsIvs3s/video.html கீற்று இல்லாமல் தென்னை மட்டையில் கொட்டகை czcams.com/video/M...
Low cost Cattle feed / கால்நடை தீவனம் சோளம்
zhlédnutí 1,2KPřed rokem
Low cost Cattle feed / கால்நடை தீவனம் சோளம்
Low Cost Fencing for poultry farming / நாட்டுக்கோழி வளர்ப்புக்கு வேலி அமைத்தல்
zhlédnutí 1,8KPřed rokem
Low Cost Fencing for poultry farming / நாட்டுக்கோழி வளர்ப்புக்கு வேலி அமைத்தல்
Low cost chicken feeder / கோழிகளுக்கு குறைந்த விலையில் தீவன தட்டு / நாட்டுக்கோழி வளர்ப்பு
zhlédnutí 692Před 2 lety
Low cost chicken feeder / கோழிகளுக்கு குறைந்த விலையில் தீவன தட்டு / நாட்டுக்கோழி வளர்ப்பு
Drip irrigation / Low cost drip irrigation for groundnut / நிலக்கடலை சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம்
zhlédnutí 14KPřed 2 lety
Drip irrigation / Low cost drip irrigation for groundnut / நிலக்கடலை சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம்
Low cost shed for goats (குறைந்த செலவில் ஐம்பது ஆட்டுக்கு கொட்டகை)
zhlédnutí 424KPřed 5 lety
Low cost shed for goats (குறைந்த செலவில் ஐம்பது ஆட்டுக்கு கொட்டகை)

Komentáře

  • @hameedgreen5808
    @hameedgreen5808 Před 11 dny

    Simple and super

  • @rainfallscienceintamil
    @rainfallscienceintamil Před měsícem

    மொத்த செலவு எவ்வளவு?உங்கள் நம்பர் கிடைக்குமா?

    • @ddfarm
      @ddfarm Před měsícem

      JCB 2 hours = 2300 Tractor 5 load shifting = 2000 Tarpaulin 7rupee 52 paise per sq feet. Pipe fitting extra charge. Mob no: 8095952514

  • @pushparajp6380
    @pushparajp6380 Před měsícem

    Pro.பைப்பு வழியாக தண்ணி லீக்கேஜ் ஆகதா

  • @suryarajraj438
    @suryarajraj438 Před měsícem

    அர்ஜுன் தார்பாலின் ஆ 😂😂😂...அவன் ஃபோன் எடுக்கவே மாட்டானே பா... கொஞ்ச நேரம் கழித்து பண்ணுங்க nu சொல்லுவான்... இல்ல கொஞ்ச நேரம் கழித்து நாங்களே பண்றோம் nu சொல்லுவாங்க... ஒரு புறியோஜனமும் இல்ல...

  • @pushparajp6380
    @pushparajp6380 Před měsícem

    அருமையான வீடியோ pro

  • @raknahs92
    @raknahs92 Před měsícem

    நன்றி அண்ணா...

  • @karananithikarananithi4473

    Bro antha valve enga iru ku bro

    • @ddfarm
      @ddfarm Před měsícem

      எங்க நாமக்கல் மாவட்டத்தில் எல்லா ஹார்டுவேர் கடைகளிலும் கிடைக்குது

  • @rajeshkumarselvakumar9528
    @rajeshkumarselvakumar9528 Před 2 měsíci

    3hp kinathu moter ku eththana marathukku oru valve vaikkanum

    • @ddfarm
      @ddfarm Před 2 měsíci

      20 மரத்துக்கு ஒரு வாழ்வு வைக்க வேண்டும், மரம் சிறியதாக இருக்கும் பொழுது தண்ணீர் குறைவாக தேவைப்படும் அதுவே பெரியதாகும் பொழுது அதற்கு நிறைய தண்ணீர் தேவைப்படும்

  • @srinivasan7682
    @srinivasan7682 Před 3 měsíci

    Arumai

  • @annashankar1979
    @annashankar1979 Před 4 měsíci

    Thank you for your good information

  • @alagarsamy2084
    @alagarsamy2084 Před 4 měsíci

    இது என்ன வகையான ஆடுகள் சகோதரர்

    • @ddfarm
      @ddfarm Před 4 měsíci

      சேலம் ஈரோடு நாமக்கல் கரூர் போன்ற ஏரியாக்களில் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கக்கூடிய நாட்டு ரகம் தான் நண்பரே.

    • @alagarsamy2084
      @alagarsamy2084 Před 4 měsíci

      @@ddfarm வணக்கம் சகோதரர் கலப்பின ஆடு போன்ற தோற்றம் இருக்கிறது அதனால்தான் கேட்டேன் சகோதரர்

  • @anbuselvan3241
    @anbuselvan3241 Před 4 měsíci

    super

  • @ramalingamn5220
    @ramalingamn5220 Před 4 měsíci

    ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவாகும்

    • @ddfarm
      @ddfarm Před 4 měsíci

      செலவு நிலத்தின் அளவைப் பொறுத்தது. தோராயமாக 25 சென்ட்டுக்கு 20mm rain hose ஒரு ரோல் தேவை. இன்று நீங்கள் ksnmdrip.com இல் சரிபார்க்கலாம், இது ஒரு ரோல் 1920 ரூபாய் மற்றும் டேக் ஆஃப் வால்வு மற்றும் வாஷர் ஃபிட்டிங்குகளுக்கு 1000 ரூபாய். மேலும் நமக்கு 6 நீளமுள்ள PVC Main குழாய் மற்றும் ஒரு கேட் வால்வு தேவை. 2 inch PVC குழாய் ஒரு length 380 rs மற்றும் PVC gate வால்வு 250 rs. எனவே உங்கள் புலத்தின் அளவைப் பொறுத்து கணக்கிடலாம். ஒரு ஏக்கருக்கு தோராயமாக 22000

  • @pvkumarmcc1
    @pvkumarmcc1 Před 5 měsíci

    Nice information anna, Main line pipe size ennanga? What type of groundnut you cultivated?

    • @ddfarm
      @ddfarm Před 5 měsíci

      Main line pipe is 2 inches, directly from borewell. I don't know the variety of seeds. Bought from namakkal agri university KVK.

  • @manivannan2021
    @manivannan2021 Před 6 měsíci

    Bro idhula 3feet width 10feet length sheet use pannalam ah

    • @ddfarm
      @ddfarm Před 5 měsíci

      Yes use pannalam. But don't use 4 meter sheet. 4 meter sheet will cause damage while installing.

  • @kalaiarasan1414
    @kalaiarasan1414 Před 6 měsíci

    Vera level 🎉

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před 6 měsíci

    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

  • @selvakumar-qf8ir
    @selvakumar-qf8ir Před 6 měsíci

    Super❤

  • @MohamedAaseem
    @MohamedAaseem Před 7 měsíci

    Bro full Amount sollunga

    • @ddfarm
      @ddfarm Před 7 měsíci

      I constructed it a year ago, at that time, 3 feet width 10 feet length sheet cost 600 rupees. you can check the current price in your place. There are other videos in my channel for construction of sheds. It has all the details of the cost.

  • @ramesharjunan4307
    @ramesharjunan4307 Před 8 měsíci

    Cost per acre

    • @ddfarm
      @ddfarm Před 8 měsíci

      Cost depends upon the size of the field. Approximately for 25 cent we need one roll of 20mm rain hose. You can check at ksnmdrip.com today it is 1920 rupees one roll and 1000 rupees for take off valve and washer fittings. Also we need 6 length of PVC Main pipe and a gate valve. 2inch PVC pipe per piece is 380 today and PVC ball valve is 250. So you can calculate according to your size of field.

  • @krishnamoorthyd2404
    @krishnamoorthyd2404 Před 8 měsíci

    இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க

  • @krishnamoorthyd2404
    @krishnamoorthyd2404 Před 8 měsíci

    Super

  • @Luma-1041
    @Luma-1041 Před 8 měsíci

    ஒட்டு மொத்த செலவு என்ன bro

    • @ddfarm
      @ddfarm Před 8 měsíci

      czcams.com/video/XKlMeHj5IMk/video.html இந்த இரண்டு வீடியோவைப் பார்க்கவும், அனைத்து விலை விவரங்களின் ஸ்கிரீன்ஷாட்டில் நான் சேர்த்துள்ளேன். czcams.com/video/gBEBwxpGhhU/video.html

    • @Madhavan.madhava
      @Madhavan.madhava Před 7 měsíci

      உள்ள ஹீட்‌ இறங்குமா

    • @ddfarm
      @ddfarm Před 6 měsíci

      கீற்று அல்லது தென்னைமட்டை அமைத்தால் சூடு வராது

  • @meru7591
    @meru7591 Před 9 měsíci

    கீற்றை விட இது நல்லா இருக்கு

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 Před 9 měsíci

    அருமை🎉🎉

  • @mjjmohanraj
    @mjjmohanraj Před 10 měsíci

    அருமையான பதிவு.. மிக்க நன்றி நண்பரே.. நானும் முயற்சி செய்து பார்கிறேன்

  • @user-of7wo3yn6g
    @user-of7wo3yn6g Před 10 měsíci

    Bro 0.20 mm சொல்லியே

  • @ramnathan6549
    @ramnathan6549 Před 10 měsíci

    Nice....and.helpfull...thanks

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 10 měsíci

    vanakkam bro. intha methodla oru cent or 3/4 centil oru bachelor thanga veedu kattikkollalama. one bathroom, indian toilet and hall cum kitchen. no room is required. money purse small. intha shed Enge ullathu. reply please.💯👌👍🤲🤝🙏🏻🙏🏻

    • @ddfarm
      @ddfarm Před 9 měsíci

      ஒரு சென்டில் கட்டும்போது நீங்க ஒன்சைடு slope வச்சா ரொம்ப நல்லது ஏன்னா மழை தண்ணி வந்ததுன்னா அது எல்லா பக்கம் போகும், அதுக்காக மழை தண்ணிய பொதுவான இடம் ரோடு சைடுல போய் விழுகிற மாதிரி நீங்க கட்டிக்கலாம்.

    • @A.B.C.58
      @A.B.C.58 Před 9 měsíci

      @@ddfarm mikka nandri bro.

  • @vp2777
    @vp2777 Před 11 měsíci

    Asbestos use panadheergal adhanaal cancer varum www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/substances/asbestos#:~:text=Exposure%20to%20asbestos%20causes%20most,lung%2C%20larynx%2C%20and%20ovary.

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 11 měsíci

    vanakkam. oru thani manitharukku thangi vazha veedaga intha sheet pottu oru siriya veedu kattalama sir. 3 varudathirkku life vathal pothum.

    • @ddfarm
      @ddfarm Před 11 měsíci

      Yes, life will be up to 10 years

  • @rajeshk2890
    @rajeshk2890 Před 11 měsíci

    Intha method naaga use panni irukkom ennoda chinna vayasula veetukku munnadi pottu irukkom ana thagaram podala.. mattaiya neega cross la pottu irukeenga.. naaga upside down pottu irunthom...❤

  • @kaviprakashk9730
    @kaviprakashk9730 Před 11 měsíci

    Total price avalo brooo

    • @ddfarm
      @ddfarm Před 11 měsíci

      Price differ for size and thickness. I bought 2.75 width X 10 feet sheet for 400 RS per sheet in 2021. (Cost of the shed is in different video). For an approximate cost of 20 x 30 feet shed, visit my other videos done on 2018 czcams.com/video/XKlMeHj5IMk/video.html

  • @grajan3844
    @grajan3844 Před 11 měsíci

    Very useful tips . 👌

  • @jacobcheriyan
    @jacobcheriyan Před rokem

    Very useful video!

  • @vmohankumarvmohankumar5145

    Super

  • @RameshKumar-mw7iw
    @RameshKumar-mw7iw Před rokem

    Louis

  • @sragupathi8521
    @sragupathi8521 Před rokem

    Good information

  • @thoothukudipoultryfarm5207

    Super

  • @S.LeninKumar
    @S.LeninKumar Před rokem

    என்னுடைய பிளான் தா ஆனா நீங்க மட்ட்டை குறுக்க வெட்டி போடுறீங்க நா அப்டியே போடலமமூனு பார்த்தேன் ....இது neat ஆஹ் இருக்கு சாகோ ....💯✨

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před rokem

    ஆரோக்யமான அறிவியல் பூர்வமான ஆய்வு விளக்கம் 👌🙏

  • @varatharajraj660
    @varatharajraj660 Před rokem

    ஏற்கனவே 16 எம் எம் லெட்டர்ல இருக்குதய்யா அதுல இது மாதிரி கனெக்ட் பண்ணலாமா ஒன்றை ஒன்றை மூன்று மீட்டர் சொல்றீங்க இல்ல அது மாதிரி பதினாறு எம்எம ஓஸ்ல எவ்வளவு தூரம் கிடைக்கும்

    • @ddfarm
      @ddfarm Před rokem

      16 எம் எம் லெட்டர்ல கனெக்ட் பண்ணும் போது தண்ணியோட அவுட் வந்து கொஞ்சம் கம்மியா இருக்கும் அப்போ நீங்க தூரத்தை வந்து குறைச்சிக்கணும். 16 MM கனெக்ட் பண்ணும் போது தண்ணியோட அளவு குறையும் பட் ஆனா எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த Rain hose 16 mm இல்லை. 20 MM, 32 MM, 40 MM, 50 MM, 63 MM கிடைக்கும். www.ksnmdrip.com/

  • @arjunadhithya3863
    @arjunadhithya3863 Před rokem

    Hi bro, Please tell me your contact no. for other details

  • @TAMILNADU00759
    @TAMILNADU00759 Před rokem

    அப்ப நீங்க அதுக்கு எவ்ளோ செலவு ஆச்சுன்னு அந்த அமொண்ட் போடவே

    • @ddfarm
      @ddfarm Před rokem

      ஆம் நண்பரே, இது 2021 ஆம் வருடம் ஆனா செலவு தொகை.

  • @sanjeevi.m7255
    @sanjeevi.m7255 Před rokem

    Channel la video kammiya irukku but...tharama irukku channel ❤️vera level uhh 💖💖💪💪all the best

  • @farms7480
    @farms7480 Před rokem

    Anna phone send me

  • @farms7480
    @farms7480 Před rokem

    Hi

  • @Selvanannur
    @Selvanannur Před rokem

    Super bro

  • @periyakaruppup
    @periyakaruppup Před rokem

    அருமையான யோசனை

  • @denniskabaddi9444
    @denniskabaddi9444 Před rokem

    Super 🙋‍♂️good explain nanba