Euro tamilan
Euro tamilan
  • 20
  • 18 993

Video

15-06-2024 அன்று உதவும் உள்ளங்கள் அமைப்பால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள்.
zhlédnutí 746Před dnem
15-06-2024 அன்று உதவும் உள்ளங்கள் அமைப்பால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள். தாயகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களின் வாழ்வியலை மேம்படுத்த உதவுவதற்காக நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள்
Heerlen Murugan Tempel ritha yathirai
zhlédnutí 6KPřed 14 dny
இன்று (23-06-2025)நெதர்லாந்து நாட்டின் கேர்லின் நகரில் அமைந்துள்ள முருகன் கோயில் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட இலங்கை இந்திய பக்தர்களுடன் சுவையான உரையாடல்
கவியரசு கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்
zhlédnutí 121Před 14 dny
கவியரசு கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்
Netherlands Zeist Durkka tempel retham
zhlédnutí 2,6KPřed 21 dnem
இன்று 16-06-2024 நெதர்லாந்தின் ஸைஸ்ட் நகரத்தில் அமைந்துள்ள துர்க்கை அம்மனின் தேர்த் திருவிழா ஆயிரக் கணக்கான பக்தர்கள் மத்தியில் நடந்தேறியது
TFC Rotterdam sports Festival 2024
zhlédnutí 70Před 28 dny
Rotterdam வாழ் இளையோர் முன்னெடுக்கும் மாபெரும் விளையாட்டுத் திருவிழா . நிகழ்வில் சேரும் நிதியானது. தாயகத்தில் உள்ள உறவுகளின் வாழ்வியலை மேம்படுத்த. உதவும்.
Euro Asians supermarket en Gayathri Restaurant Review
zhlédnutí 399Před měsícem
Belgium Antwerpen மாநகரில் உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடி ஒரு தமிழர் நிறுவனம் .
Murasam 2024 Landgraaf முரசம் 2024
zhlédnutí 295Před měsícem
முரசம் 2024 Landgraaf நகரில் பறை இசை விண்ணைத்தொட ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பல நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள்.
யூட் சுகியின் பாலை நிலம் திரைப்படத்தின் கருத்துக்கள்
zhlédnutí 328Před měsícem
நேற்றைய தினம் (19-05-2024) பாலைநிலம் திரைப்படம் Beverwijk நகரில் திரையிடப்பட்டது . பார்வையாளர்கள் மற்றும் இயக்குனர் என்பவர்களுடன் திரைப்படம் பற்றி வினவிய போது பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள்.
Hemelvaart markt in Valkenswaard நெதர்லாந்தில் ஆண்டுதோறும் நடக்கும் சந்தை.
zhlédnutí 335Před 2 měsíci
Hemelvaart markt in Valkenswaard நெதர்லாந்தில் ஆண்டுதோறும் நடக்கும் இருநூறுக்கும் அதிகமான வணிகர்கள் ஒன்றுகூடி நடத்தும் சந்தை.
பெல்ஜியம் பெனு அன்னையின் சிறப்பு வழிபாடு. 04-05-2024 Special Prayer at Benu Church belgium
zhlédnutí 4,1KPřed 2 měsíci
பெல்ஜியம் பெனு அன்னையின் சிறப்பு வழிபாடு. ஆண்டு தோறும். மே மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம் றோர்மொன்ட் மறைமாவட்டம் நெதர்லாந்து. தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம் நெதர்லாந்து மற்றும் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம் மத்திய நெதர்லாந்து சேர்ந்து நடத்தும் கூட்டு வழிபாடு.
முரசம் 2024 மாபெரும் திருவிழா
zhlédnutí 64Před 2 měsíci
முரசம் 2024 மாபெரும் திருவிழா பல்லாயிரம் தமிழர்கள் ஒன்று கூடி மகிழ்ந்திட 26 -05-2024 காலை 09:00 மணியில் இருந்து இரவு 09:00 மணிவரை Megaland Hofstraat 13-15 6372XC Landgraaf Nederland எனும் இடத்தில் கூடுவோம் ஒன்றாக. மகிழ்ந்திடுவோம் நிகழ்வுகளால்.
ஐரோ தமிழனின் பணிவான வேண்டுகோள்
zhlédnutí 58Před 2 měsíci
ஐரோ தமிழனின் பணிவான வேண்டுகோள் ஐரோ தமிழன் வலையொளியூடாகா சமூகப் பொறுப்புடனும் பயனுள்ள விடயங்களையும் எம் தமிழ் உறவுகளுக்கு எடுத்துவர இருக்கிறேன். எனது வலையொளியை பின்தொடர்ந்து( subscribe) விருப்பு (like) பகிர்வு (share) செய்து என்னை மென்மேலும் வளர்த்திட வழிசெய்யவும். நன்றி
பெனு அன்னையை நோக்கிய திரு யாத்திரை
zhlédnutí 127Před 2 měsíci
பெனு அன்னையை நோக்கிய திரு யாத்திரை. தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம் றோர்மொன்ட் மறைமாவட்டம் நெதர்லாந்து . தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம் நெதர்லாந்து. தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம் மத்திய நெதர்லாந்துடன் இணைந்து நடாத்தும் வருடாந்த பெனு அன்னையை நோக்கிய திரு யாத்திரை. எதிர்வரும் 04-05-2024 அன்று நடைபெற உள்ளது.
பாலை நிலம் யூட் சுகியின் கதை திரைக்கதை ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவான எம்மவர் படைப்பு
zhlédnutí 23Před 2 měsíci
பாலை நிலம் யூட் சுகியின் கதை திரைக்கதை ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவான எம்மவர் படைப்பு
சோதிடத்தில் புகழ் பெற்று விளங்கும் மகேஷ் ஐயருடன் ஒரு நேர்காணல்
zhlédnutí 60Před 2 měsíci
சோதிடத்தில் புகழ் பெற்று விளங்கும் மகேஷ் ஐயருடன் ஒரு நேர்காணல்
இலகுவான முறையில் பயிர்கள் உற்பத்தி செய்வது. இயற்கை வேளாண்மை பகுதி 3
zhlédnutí 166Před 2 měsíci
இலகுவான முறையில் பயிர்கள் உற்பத்தி செய்வது. இயற்கை வேளாண்மை பகுதி 3
இயற்கை விவசாயம் செய்வது எப்படி? இயற்கை வேளாண்மை பகுதி 2
zhlédnutí 81Před 3 měsíci
இயற்கை விவசாயம் செய்வது எப்படி? இயற்கை வேளாண்மை பகுதி 2
இயற்கை வேளாண்மை நெதர்லாந்து நாட்டில்.
zhlédnutí 102Před 4 měsíci
இயற்கை வேளாண்மை நெதர்லாந்து நாட்டில்.

Komentáře

  • @shanmuganthanvasanthan5140

    Super Eruo Tamilan ❤

  • @masstendo8288
    @masstendo8288 Před dnem

    whyis your camera quality so bad?

  • @HollandPonnu
    @HollandPonnu Před 3 dny

    அருமையான பதிவு 🙏

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Před 3 dny

    அருமையான காணொளி அண்ணா

  • @kasthoorijeevaratnam7814

    கோவில்

  • @sansutharsan5132
    @sansutharsan5132 Před 3 dny

    அப்பிடியென்றால் 'கடல்க்கரை', 'கால்ப்பந்து', 'முயற்ச்சி' போன்ற சொல்க்களும் மன்னிக்கவும் சொற்களும் சரியென்றே சொல்லிவிட்டு (தமிழ்) இலக்கணம் ஏன் என்ற கேள்வியெழும்புகிறது. கோ(ன்) என்றால் மன்னன், கடவுள், தலைவன் என்று பொருளாகும். கடல் + கரை = கடற்கரை | கால் + பந்து = காற்பந்து > மெய்யெழுத்தில் இரண்டாவது சொல் ஆரம்பிப்பதால் 'ற்'றன்னா இரண்டையும் இணைக்கிறது. அதேபோல் 'ய்' யென்ற உயிரெழுத்துக்கும் இணைக்கும் கருமமுள்ளது > உ+ம்: அமையாதது > இன்றி'ய'மையாதது! கோ + இல்லம் = என்பதை உயிரெழுத்தில் இரண்டாவது சொல்லு ஆரம்பிப்பதால் எமது காதுக்கு மட்டும் 'யி' ஒலிக்கிறதே தவிர இலக்கண ரீதியில் 'வில்' என்பதிலேயே வரவேண்டும். இல்லாவிட்டால் இவ்'வா'லயம், அவ்'வி'ல்லம், இவ்'வெ'ழுத்து, இறை'வ'ருள் என்ற சொற்களும் பிழையானதாகிவிடும் இல்லையா? சுருக்கம்:- இணைக்கப்படும் இரண்டாவது பெயர்ச்சொல் உயிரெழுத்தில் ஆரம்பிக்குமாயின் 'வ்'வும், 'ய்'யும் அத்தோடு முதற்சொல்லின் இறுதி'யு'யிரெழுத்து ஆதிக்கம் செலுத்துமென்பதே இவ்'வ'டியேனின் இப்'ப'ணிவான கருத்தே'யா'கும் இல்லை கருத்தே'வா'கும் | கருத்து + ஆகும். உறுப்பு + எழுத்து = உறுப்'பெ'ழுத்து உயிர் + ஆயுதம் = உயி'ரா'யுதம்

  • @baarathan1431
    @baarathan1431 Před 6 dny

    வெளிநாடுகளில் கோவில் கட்டி செலவு செய்கிறீர்கள் எப்போது ஈழநாட்டிற்கு திருப்புவீர்கள் இங்கு மீண்டும் திரும்பி வந்து குடியேறுங்கள் இங்கு வாழ முடியும்

  • @malerblehs7331
    @malerblehs7331 Před 7 dny

    Nigha angha

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Před 17 dny

    Nice one 🙏

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus Před 17 dny

    verynice--

  • @user-ly9nj5ft6z
    @user-ly9nj5ft6z Před 17 dny

    Thank you

  • @vikadanvikadan8737
    @vikadanvikadan8737 Před 17 dny

    மிகச் சிறப்பான பதிவு இச்சிறப்பான நிகழ்ச்சியை பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி வாழ்க தமிழ் ஜெய் ஹிந்த்🎉❤🎉❤🎉❤

  • @netherlandstamilachi
    @netherlandstamilachi Před 18 dny

    Beautiful Video 👌

  • @PalinySamayal
    @PalinySamayal Před 18 dny

    Super 👍

  • @netherlandstamilachi
    @netherlandstamilachi Před 19 dny

    Great moment and excellent video👌

  • @baarathan1431
    @baarathan1431 Před 19 dny

    இரண்டு வாங்கினால் மூன்றாவது இலவசம் எப்படிப்பட்ட கள்ள வியாபார தனம். ? இந்த களவு அவர்களுக்கே வெட்கம் என்று புரியாது ?

  • @baarathan1431
    @baarathan1431 Před 19 dny

    ஐரோப்பாவுக்கு வந்து பல ஆண்டுகள் வாழ்ந்தும் தலையில் மாற்றங்கள் அறிவாக மாறவில்லை. கோவிலை கடவுளை கூறவில்லை அனு டானங்களின் மூடத்தனங்களை நிறுத்த அல்லது குறைக்க வேண்டும். நிறைய கோவில் கட்டுவதும் முட்டாள்தனம். 10 கோவிலும் இருக்கலாம் 200 கோவிலும் கட்டலாம். பொறுப்பு அற்ற தமிழ் சமூகம் நாம்.

  • @HollandPonnu
    @HollandPonnu Před 21 dnem

    Super Anna

  • @ParisTamilponnu
    @ParisTamilponnu Před 22 dny

    Nice video

  • @netherlandstamilachi
    @netherlandstamilachi Před 22 dny

    Beautiful Video👌

  • @tamilkilavan
    @tamilkilavan Před 23 dny

    அருமையான பதிவு

  • @atputhanrasiah8521
    @atputhanrasiah8521 Před 23 dny

    யாரப்பா இந்த விவசாய் ?? உலக அளவில் விவசாய உற்பத்தியில் முதலாவது இடத்தில் இருப்பவர் போல் பேசுகிறார்

  • @nithushasrikarunakaran2385

    Super ❤❤

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Před 24 dny

    Super Anna!

  • @netherlandstamilachi
    @netherlandstamilachi Před 24 dny

    Beautiful Video 👌🙏

  • @prithika7557
    @prithika7557 Před měsícem

    🙏❤️🙏wow

  • @NTTamilSisters
    @NTTamilSisters Před měsícem

    Super

  • @RekaWejerathana
    @RekaWejerathana Před měsícem

    Good 😋

  • @fernandomary4721
    @fernandomary4721 Před měsícem

    excellent video ❤

  • @prithika7557
    @prithika7557 Před měsícem

    Very good 🙏❤️🙏 ,you did very good job with doing this video,2 nice shops with good food and good restaurant with taste food Ranjani nona said nice things about food ,we are very happy we can have nice sinhala food in Belgium ,good luck Ganga ,Surej ,Arul and evey body who work that 2 places ❤️❤️❤️

  • @German-Traveller
    @German-Traveller Před měsícem

    Good Video👍

  • @rositaconstantine6061
    @rositaconstantine6061 Před měsícem

    Super super 🤭

  • @HollandPonnu
    @HollandPonnu Před měsícem

    Very good brother 🙏🙏🙏

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Před měsícem

    Super anna ! Enjoyed with you all 🙏🙏

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Před měsícem

    Nice reviews Anna!

  • @ShanthySathyananthan
    @ShanthySathyananthan Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ShanthySathyananthan
    @ShanthySathyananthan Před měsícem

    வாழ்த்துக்கள்

  • @CHRISTO_1001
    @CHRISTO_1001 Před měsícem

    👨‍👩‍👧💞💞🏠💝💝🏏🏏🏏🧑‍🔧🧑‍🔧😀💓💓🚠🩵👩🏼‍❤️‍💋‍👨🏼🤑🤑🙂👰🏻‍♀️👰🏻‍♀️👨🏻‍✈️👨🏻‍✈️😃😃💛💛👨🏻‍🎓🔑🔑😄🤗🤗🕊️🕊️🕯️🕯️⛪️⛪️⛪️⛪️🥇🥇⭐️👰🏼‍♀️👰🏼‍♀️👰🏼‍♀️👰🏼‍♀️👰🏼‍♀️

  • @FrancisJudearistan
    @FrancisJudearistan Před 2 měsíci

    Super

  • @rositaconstantine6061
    @rositaconstantine6061 Před 2 měsíci

    Mooi 👍🙏🙏

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Před 2 měsíci

    Nice one anna, thank you 🙏

  • @AlphonseSelvaraj
    @AlphonseSelvaraj Před 2 měsíci

    great initiative God bless

  • @AlphonseSelvaraj
    @AlphonseSelvaraj Před 2 měsíci

    praise the Lord...God bless you your channel

  • @AlphonseSelvaraj
    @AlphonseSelvaraj Před 2 měsíci

    thanks great initiative..God bless

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Před 2 měsíci

    Nice one Anna! 🙏

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Před 2 měsíci

    Nice one anna, fan of ur veg garden :D

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Před 2 měsíci

    Wow really useful information to start a cheap and durable farming, Thank you Mano Anna🙏🙏

  • @NarishaNesarajah-gs7ll
    @NarishaNesarajah-gs7ll Před 2 měsíci

    Super

  • @NTTamilSisters
    @NTTamilSisters Před 2 měsíci

    Super

  • @netherlandstamilachi
    @netherlandstamilachi Před 2 měsíci

    Nice information Anna 👍