கடைமடை விவசாயி
கடைமடை விவசாயி
  • 70
  • 492 839
நம்மாழ்வார் பற்றி இந்த சிறு பிள்ளை பேசுவதை பாருங்களேன் 🫡 | கடைமடை விவசாயி | Kadaimadai Vivasayi
இயற்கை செழித்த தஞ்சை மண்ணில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பின்நாட்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை படிப்பைக் கற்றவர். 1960-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த உடன் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். பசுமைப் புரட்சியால் ஏற்படும் மாற்றங்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தனது அரசு பணியை துறந்தார். இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை போக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் ஏற்பட்ட விளைவுகளை தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக வாழ்நாள் முழுவதும் எடுத்துரைத்தார்.
தனது அரசு பணியில் இருந்து விலகிய பின் ஜப்பானியச் சிந்தனையாளர் மசானபு புகோகாவின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர். பல கிராமங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். இளமையின் உந்துதலில் விவசாயத்திற்காகத் தொடங்கிய நம்மாழ்வாரின் நெடும் பயணம் அவரது இறுதி மூச்சு வரை நீடித்து நிலைத்தே விட்டது. இன்றைக்கு ஏராளமான படித்த இளைஞர்கள் இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பியதற்கு நம்மாழ்வாரின் முப்பதாண்டுக் கால பயணம் இருக்கிறது என்றால் மிகையல்ல.
வீரிய ரக விதைகளின் வருகையால் அழிவு நிலையிலிருந்த நம்முடைய பாரம்பர்ய விதைநெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, குடவாழை, குழியடிச்சான், யானை கவுனி என நூற்றுக்கணக்கான விதை நெல் ரகங்களை மீட்டு மீண்டும் விவசாயிகளிடம் சேர்த்த பெருமை நம்மாழ்வாரைத்தான் சேரும். நம் நாட்டு வேப்ப மரத்துக்கான காப்புரிமையைப் பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு வந்தவர். இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250-க்கும் மேலான கூட்டுப் பண்ணைகளை உருவாக்கியவர். இயற்கை மீது ஆர்வமுள்ள இளைஞர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பினர் இவரின் பின்னால் நடந்தனர். இன்று இயற்கை விவசாயம் வேரூன்றிட முக்கியமான காரணகர்த்தாக்களில் ஒருவர்.
பாரம்பரிய விதை குறித்த பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் பேசுவார். அதற்கு காரணம் ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தன் பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு கதறி அழுதார் நம்மாழ்வார். அவர் அப்படி அழுதது அவர் சொந்த நலனுக்கானது. இந்த மண்ணுக்கானது, மக்களுக்கானது.
இதுப்போன்ற காணொளிகள் காண கடைமடை விவசாயி பக்கத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்...
#நம்மாழ்வார் #சீமான் #இயற்கைவேளாண்மை #kadaimadai_vivasayi #tamil
zhlédnutí: 126

Video

இயற்கை விவசாயம் 🙏
zhlédnutí 526Před rokem
இயற்கை விவசாயம் 🙏
நீரழிவு நோய்க்கு அரிசி தான் மருந்து |காரைக்கால் பாஸ்கர் | Kadaimadai Vivasayi
zhlédnutí 788Před rokem
நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிரமான குறைபாடாகி விடக்கூடிய நோயாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொல்கிறது - யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். ரத்த ஓட்டத்தில் உள்ள அனைத்து சர்க்கரையையும் (குளுக்கோஸ்) உடலால் செயல்படுத்த முடியாதபோது இது ஏற்படுகிறது; அதன் சிக்கல்கள் மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் காலைத் துண்டி...
வாசனை சீரக சம்பா நெல் ரகம் | வாதம் பித்தம் கபம் சீராக இயங்க உதவும் சீரக சம்பா | kadaimadai vivasayi
zhlédnutí 696Před rokem
பயன்கள் சீரக சம்பா அரிசி புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. பெருங்குடல் மற்றும் குடல் புற்றுநோயிலிருந்து தடுப்பு. இதில் நல்ல அளவு ஃபைபர் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன இது மார்பக புற்றுநோய்க்கு எதிராக போராடும் இதயத்தை வலிமையாக்கும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் என்ற மற்றொரு நல்ல உறுப்பு உள்ளது. இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது இது எல்.டி.எல் கொழுப்பைக் குறைத்து. Health Benefits of Seeraga Samba...
தமிழ் நிலம் தமிழ் பண்ணை | செங்கல்பட்டு
zhlédnutí 1,8KPřed rokem
agriculture, organic farming - barren land to a ever green food forest noble achievement in tamil nadu meet iraiyalagan an engineer by profession and strong follower of nammazhwar organic farming method, within nature of 10 years is converted his 15 acres of land into by ever green fruit bearing food forest, with expensive timber plans planted at the edges of the land, the 15 acre food forest h...
இயற்கை வலியது Part - 2 |வாழ வழி | இயற்கை வேளாண்மை 3வது மாநில மாநாடு
zhlédnutí 152Před rokem
Part 1 video:czcams.com/video/-oMxwJ36c9Q/video.html சூழலியல் சார்ந்த தமிழன் அறிவை ஆதார பூர்வமாக விவரிக்கிறது இந்த காணொளி. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஒரு நாள் மட்டுமே கலந்துக்கொண்டு விழிப்படைய வாய்ப்பு கிட்டியது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... தொடர்ந்து காணொளி பதிவிட முடியாததற்கு மன்னிக்கவும்... விவசாயம் வாழ்வியல் சார்ந்த காணொளிகள் காண கடைமடை விவசாயி channelஐ பார்க்கவும்... ...
இயற்கை வலியது Part - 1 |வாழ வழி | இயற்கை வேளாண்மை 3வது மாநில மாநாடு
zhlédnutí 226Před rokem
சூழலியல் சார்ந்த தமிழன் அறிவை ஆதார பூர்வமாக விவரிக்கிறது இந்த காணொளி. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஒரு நாள் மட்டுமே கலந்துக்கொண்டு விழிப்படைய வாய்ப்பு கிட்டியது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... தொடர்ந்து காணொளி பதிவிட முடியாததற்கு மன்னிக்கவும்... விவசாயம் வாழ்வியல் சார்ந்த காணொளிகள் காண கடைமடை விவசாயி channelஐ பார்க்கவும்... இதுபோன்ற காணொளி எடுக்க அழைக்கவும்: சுந்தர் :944327671...
நெல் என்னும் மூலிகை விளக்கும் காரைக்கால் பாஸ்கர் Part 2 | Kadaimadai Vivasayi
zhlédnutí 472Před 2 lety
இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் நாட்டு நெல் சாகுபடி பற்றியும் விளக்குகிறார் காரைக்கால் பாஸ்கர் அவர்கள்... இயற்கை முறையில் விளைந்த நாட்டு நெல் வாங்க அழைக்கவும் :9443573530 இது போன்ற நீங்களும் எங்களுடன் இணைந்து காணொளி எடுக்க விரும்பினால் அழைக்கவும்: சுந்தர் (9443276713) #karaikal_360 #காரைக்கால்_பாஸ்கர் #tamil #vivasayi #nature
ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை விளக்கம் காரைக்கால் பாஸ்கர் | Kadaimadai Vivasayi
zhlédnutí 312Před 2 lety
இயற்கை வழி வேளாண்மை பற்றிய முழுமையான தகவல்கள் இக் காணொளியில் இடம்பெற்று உள்ளது. காரைக்கால் பாஸ்கர்:9443573530 கடைமடை விவசாயி:9443276713 #tamil #vivasayi #iyarkaivazhviyal #naatunel #kadaimadaivivasayi
Napkins that Suffocate The World🌎 | Solution is here | Kadaimadai Vivasayi
zhlédnutí 393Před 2 lety
சூழியல் சார்ந்த பாதிப்பு என்பது விவசாயத்தை மட்டும் பாதிப்பது இல்லை ஒட்டுமொத்த மனித இனத்தையும் பாதிக்கும் விடையமாகும். எனவே தான் இது மாதிரியான கட்டுரைகள் பதிவிட வேண்டி உள்ளது... FEMINOZ HERBALS Manufacturer by:Herbal Napkins/Herbal Products & Bamboo Napkins Available FEMINOZ 76/1,Agasthiyar 6th west cross St., Agasthiyar main road, villapuram, Madurai -625012. GSTIN:33LZLPS5557D1ZT PHONE NUMBER:...
மரபு உணவு முறைக்கு திரும்ப சென்னை மக்களுக்கு வாய்ப்பு | நோய் அற்ற வாழ்கை பயனத்தை நோக்கி 🌾
zhlédnutí 559Před 2 lety
இன்று உணவுக்கு செலவிடுவதை விட மக்கள் மருந்துகள் வாங்க அதிக செலவு செய்கின்றனர் ஆனால் நம் முன்னோர்கள் உணவை மருந்தாக உண்டனர் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. பூச்சு மருந்து தெளித்த காய் கனிகள் தரம் உயர்த்தப்பட்ட நெல் மணிகள் என நம் ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய உணவுகளை தேடி தேடி உண்கிறோம். இதனால் பாதிக்கபடபோவது நாம் மட்டும் அல்ல நம் சந்ததியினரும் தான்.... இதனை கருத்தில் கொண்டு சென்னையில் சந்தை என...
Indian Rare Native Cow Breeds | இந்திய நாட்டு மாடுகள் | Kadaimadai Vivasayi
zhlédnutí 4,1KPřed 2 lety
Indian Rare Native Cow Breeds | இந்திய நாட்டு மாடுகள் | Kadaimadai Vivasayi
85 வயதிலும் கரி மூட்டம் போடும் பெரியவர்🙇
zhlédnutí 4,4KPřed 2 lety
85 வயதிலும் கரி மூட்டம் போடும் பெரியவர்🙇
TKM நெல் ரகங்கள் 🌾 இனிமேல் கொள்முதல் செய்ய பட மாட்டாது | Kadaimadai Vivasayi 🌾
zhlédnutí 1,1KPřed 2 lety
TKM நெல் ரகங்கள் 🌾 இனிமேல் கொள்முதல் செய்ய பட மாட்டாது | Kadaimadai Vivasayi 🌾
விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசு -தமிழ்நாடு அரசு | Stalin | Kadaimadai Vivasayi 🌾
zhlédnutí 202Před 2 lety
விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசு -தமிழ்நாடு அரசு | Stalin | Kadaimadai Vivasayi 🌾
🐑 மேய்ச்சல் முறையில் செம்மறி ஆடு வளர்ப்பு | 🐑 Indian Sheep Farming Style | Kadaimadai Vivasayi
zhlédnutí 6KPřed 2 lety
🐑 மேய்ச்சல் முறையில் செம்மறி ஆடு வளர்ப்பு | 🐑 Indian Sheep Farming Style | Kadaimadai Vivasayi
விவசாயத்தில் மருந்து செலவை குறைக்க புதிய முறை | Drone Sprayer |கடைமடை விவசாயி | Kadaimadai Vivasayi
zhlédnutí 461Před 2 lety
விவசாயத்தில் மருந்து செலவை குறைக்க புதிய முறை | Drone Sprayer |கடைமடை விவசாயி | Kadaimadai Vivasayi
புறா வளர்ப்பில் 5 லட்சம் வருமானம் சாத்தியமா? | Kadaimadai Vivasayi ❤️
zhlédnutí 391Před 2 lety
புறா வளர்ப்பில் 5 லட்சம் வருமானம் சாத்தியமா? | Kadaimadai Vivasayi ❤️
இலுப்பம்பூ சம்பா பாரம்பரிய நெல் ரகம்
zhlédnutí 316Před 2 lety
இலுப்பம்பூ சம்பா பாரம்பரிய நெல் ரகம்
1250 பாரம்பரிய நெல் 🌾 ரகங்களை சாகுபடி செய்யும் இளம் விவசாயி | Kadaimadai Vivasayi
zhlédnutí 846Před 2 lety
1250 பாரம்பரிய நெல் 🌾 ரகங்களை சாகுபடி செய்யும் இளம் விவசாயி | Kadaimadai Vivasayi
காடை வளர்ப்பு 🐤 | kaadai Valarpu | Kadaimadai Vivasayi |
zhlédnutí 5KPřed 2 lety
காடை வளர்ப்பு 🐤 | kaadai Valarpu | Kadaimadai Vivasayi |
மேய்ச்சல் முறையில் மாடு வளர்த்து லாபம் ஈட்டும் விவசாயி | Indian Dairy Farm | Kadaimsdai Vivasayi
zhlédnutí 5KPřed 2 lety
மேய்ச்சல் முறையில் மாடு வளர்த்து லாபம் ஈட்டும் விவசாயி | Indian Dairy Farm | Kadaimsdai Vivasayi
Bloopers of kadaimadai vivasaayi
zhlédnutí 782Před 2 lety
Bloopers of kadaimadai vivasaayi
விவசாயிகளுக்கு மானியம் தேவை இல்லை... | கள்ளு நல்லசாமி | Kadaimadai Vivasayi
zhlédnutí 345Před 2 lety
விவசாயிகளுக்கு மானியம் தேவை இல்லை... | கள்ளு நல்லசாமி | Kadaimadai Vivasayi
Agri Drone Sprayer | ஒரே நாளில் 50 acres | Drone spray service | Kadai madai vivasaayi
zhlédnutí 19KPřed 2 lety
Agri Drone Sprayer | ஒரே நாளில் 50 acres | Drone spray service | Kadai madai vivasaayi
🌾பசுமை புரட்சி என்னும் ஊறுகாய் | கள்ளு நல்லசாமி | Green Revolution Kadaimadai Vivasayi
zhlédnutí 373Před 2 lety
🌾பசுமை புரட்சி என்னும் ஊறுகாய் | கள்ளு நல்லசாமி | Green Revolution Kadaimadai Vivasayi
பண்ணை வைத்தால் மட்டும் போதாது கடையும் வைக்கனும் | Broiler farm | பிராய்லர் கோழி வளர்ப்பு
zhlédnutí 10KPřed 2 lety
பண்ணை வைத்தால் மட்டும் போதாது கடையும் வைக்கனும் | Broiler farm | பிராய்லர் கோழி வளர்ப்பு
கள் தடை செய்ய வேண்டிய பானமா? | கள்ளு நல்லசாமி | Kadaimadai Vivasayi
zhlédnutí 1KPřed 2 lety
கள் தடை செய்ய வேண்டிய பானமா? | கள்ளு நல்லசாமி | Kadaimadai Vivasayi
இயற்கை இழை கொஞ்சும் ஈரோடு | ERODE | Natural Scenes | Kadaimadai Vivasayi
zhlédnutí 435Před 2 lety
இயற்கை இழை கொஞ்சும் ஈரோடு | ERODE | Natural Scenes | Kadaimadai Vivasayi
🐄ஏன் மாட்டு பண்ணை நஷ்டம் அடைகிறது | HF Diary farming | HF மாடு வளர்ப்பு |
zhlédnutí 54KPřed 2 lety
🐄ஏன் மாட்டு பண்ணை நஷ்டம் அடைகிறது | HF Diary farming | HF மாடு வளர்ப்பு |

Komentáře

  • @dipti2549
    @dipti2549 Před 22 dny

    Jeeraka saala arisiyum jeeraga samba arisiyum onna Sir?

  • @RajaLakshmi-ey6dr
    @RajaLakshmi-ey6dr Před 25 dny

    Naa partha videosle the best video❤

  • @user-fl2dm7bh6g
    @user-fl2dm7bh6g Před měsícem

    நர்சரி எந்த ஊரில் உள்ளது

  • @user-pj8wy8ym9k
    @user-pj8wy8ym9k Před 2 měsíci

    Ayya kandu. Vanum

  • @ponnaiahmurugan
    @ponnaiahmurugan Před 2 měsíci

    Anna number phone 🤳

  • @soundarrajmoses8742
    @soundarrajmoses8742 Před 2 měsíci

    கண்று எல்ஆத மாடு அதான்

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics Před 2 měsíci

    அருமை பேச்சு அய்யா

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics Před 2 měsíci

    நல்ல தகவல் நன்றிகள் அய்யா

  • @bornagainamina
    @bornagainamina Před 3 měsíci

    அருமையான பேசிய மகளுக்கு பாராட்டுக்கள் 👌👏

  • @AkilaRavikumar-yw2pm
    @AkilaRavikumar-yw2pm Před 3 měsíci

    மிகச் சிறப்பான தெளிவான கருத்துக்கள்....வாழ்த்துக்கள்🎉

  • @kadhambam456
    @kadhambam456 Před 4 měsíci

    தூய,மல்லி அரிசி, வடித்து, சாப்பிடுகிறோம், தினமும், நல்ல, தூக்கம், இரவில், வருகிறது, தோல், பளபளப்பாக, உள்ளது.

  • @user-jr4jw9wc7n
    @user-jr4jw9wc7n Před 4 měsíci

    உயிர் ஞடை கிலோரேட்

  • @RaguRagu-qs6zf
    @RaguRagu-qs6zf Před 5 měsíci

    நல்ல பதிவு

  • @RaguRagu-qs6zf
    @RaguRagu-qs6zf Před 5 měsíci

    நல்ல பதிவு

  • @ravitn5531
    @ravitn5531 Před 5 měsíci

    உண்மைதான்

  • @Pushparaj_5632
    @Pushparaj_5632 Před 5 měsíci

    App name please🙏

  • @Arvndsharon99
    @Arvndsharon99 Před 5 měsíci

    VIDAMUYARCHI ❤❤❤❤

  • @cmlogesh1033
    @cmlogesh1033 Před 6 měsíci

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் இந்த நெல் விதை கிடைக்கும்ங்களா தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா நன்றி

  • @user-wj6bj6hh2j
    @user-wj6bj6hh2j Před 6 měsíci

    Nega sollurathu sarithaa. Ana nadu madugal vankirundhaa Lapabum irundhurukkum. Pannaum irundhurukkim

  • @shanmugarajgandhi
    @shanmugarajgandhi Před 6 měsíci

    தொலைபேசி எண் கிடைக்குமா...?

  • @user-jc6no1gs1y
    @user-jc6no1gs1y Před 6 měsíci

    Hi dear sir , good evening sir , this is Dr.Manohar from kolar karnatake , i want to meet him sir , i am also into organic self sustainable farming , can u please share me his number please 🙏

  • @user-jc6no1gs1y
    @user-jc6no1gs1y Před 6 měsíci

    Hi dear sir , good evening sir , this is Dr.Manohar from kolar karnatake , i want to meet him sir , i am also into organic self sustainable farming , can u please share me his number please 🙏

  • @ksrevanth7
    @ksrevanth7 Před 6 měsíci

    Super bro I really loved it his farm is amazing all the best for his success and your channel 🎉🎉🎉🎉😊

  • @jothiedaiyur9525
    @jothiedaiyur9525 Před 7 měsíci

    Thank you slr

  • @jothiedaiyur9525
    @jothiedaiyur9525 Před 7 měsíci

    I want oupalaceri kalai

  • @selva6854
    @selva6854 Před 8 měsíci

    எந்த ஊர்

  • @bestservicerealty
    @bestservicerealty Před 8 měsíci

    Congrats

  • @satheshkodi9639
    @satheshkodi9639 Před 8 měsíci

    Intha maduri kannukutty kedikuma

  • @ramachandranram5216
    @ramachandranram5216 Před 9 měsíci

    muthalil enna ooru enna mavattam sollanam atha vittu veri sollurungkea

  • @ramachandranram5216
    @ramachandranram5216 Před 9 měsíci

    enna ooru enna mavattam athe sollMa satta sonna eppati puriyum

  • @roserose4437
    @roserose4437 Před 9 měsíci

    👌Super bro useful video

  • @Anbudansara
    @Anbudansara Před 10 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 Před 10 měsíci

    Bro deutz fahr agromax 50 review pannunga bro please

  • @user-pv3ll9ld7v
    @user-pv3ll9ld7v Před 10 měsíci

    Super

  • @mohankumarkuppusamy2222
    @mohankumarkuppusamy2222 Před 10 měsíci

    Agriculture drone & spares available at best prices

  • @sangarganeshsangarganesh6636

    👌👌👌👌

  • @NandhaKumar-ef4vo
    @NandhaKumar-ef4vo Před 11 měsíci

    அரிசி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் கார் ரகமா இது

  • @shanmugam7966
    @shanmugam7966 Před 11 měsíci

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி

  • @pandiarajan2515
    @pandiarajan2515 Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @pandiarajan2515
    @pandiarajan2515 Před 11 měsíci

    🙏

  • @chengkodan9220
    @chengkodan9220 Před 11 měsíci

    Namo guru🙏

  • @user-qe5un9yw8h
    @user-qe5un9yw8h Před rokem

    தங்களின் முயச்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரா

  • @pamelaperiyasamy6199

    எனக்கு இந்த அரிசி வேண்டும். Courier பண்ணுவீங்களா? அல்லது எங்கே original அரிசி கிடைக்கும் pl. சொல்லுங்க

  • @pandiarajan2515
    @pandiarajan2515 Před rokem

    🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌

  • @pandiarajan2515
    @pandiarajan2515 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @lathababu3107
    @lathababu3107 Před rokem

    ஐயா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @abdhulazeez4313
    @abdhulazeez4313 Před rokem

    அண்ணா மலயா நான் வெளியே போரேன்

  • @nepolianf9051
    @nepolianf9051 Před rokem

    வாழ்க வளமுடன்...

  • @ramalingamp5464
    @ramalingamp5464 Před rokem

    சார் வணக்கம் நான் நாகப்பட்டினம் எனக்கு வாசனை சீரகம் சம்பா நெல்விதைதேவைப்படுகிறதுதங்களிடம் இருந்தால்தங்கள் போன் நம்பரைகொடுங்கள்

  • @asarutheen3945
    @asarutheen3945 Před rokem

    Super thalaiva