Vikkravandi Ravichandran
Vikkravandi Ravichandran
  • 1 276
  • 18 912 050

Video

பின் தொடர்ந்து வரும் ஆவிகள் | Aavigal Ulagam - 794
zhlédnutí 8KPřed 16 hodinami
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "பின் தொடர்ந்து வரும் ஆவிகள்" #vikkiravandiravichandran #aavigalulagam
அமாவாசை ஆவி | Aavigal Ulagam - 793
zhlédnutí 9KPřed dnem
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "அமாவாசை ஆவி" #vikkiravandiravichandran #aavigalulagam
அதிசய உலக வரைபடம் | Aavigal Ulagam - 792
zhlédnutí 6KPřed 14 dny
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "அதிசய உலக வரைபடம்" #vikkiravandiravichandran #aavigalulagam
பாடாய்படுத்திய ஏவல் ஆவி | Aavigal Ulagam - 791
zhlédnutí 6KPřed 14 dny
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "பாடாய்படுத்திய ஏவல் ஆவி" #vikkiravandiravichandran #aavigalulagam
மர்மம் மிகுந்த வயல்வெளி வட்டங்கள் | Aavigal Ulagam - 790
zhlédnutí 3,5KPřed 21 dnem
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "மர்மம் மிகுந்த வயல்வெளி வட்டங்கள்" #vikkiravandiravichandran #aavigalulagam
தொடர்ந்து கனவில் வந்த ஆவி | சஷ்டி கவசம் 36 முறை படித்தால் என்ன ஆகும்? | Aavigal Ulagam - 789
zhlédnutí 13KPřed 21 dnem
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "தொடர்ந்து கனவில் வந்த ஆவி | சஷ்டி கவசம் 36 முறை படித்தால் என்ன ஆகும்?" #vikkiravandiravichandran #aavigalulagam
பூனைகளின் அமானுஷ்ய ஆற்றல் | Aavigal Ulagam - 788
zhlédnutí 10KPřed 28 dny
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "பூனைகளின் அமானுஷ்ய ஆற்றல்" #vikkiravandiravichandran #aavigalulagam
பயமுறுத்திய பன்றியின் ஆவி | Aavigal Ulagam - 787
zhlédnutí 6KPřed 28 dny
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "பயமுறுத்திய பன்றியின் ஆவி" #vikkiravandiravichandran #aavigalulagam
மாயமாய் மறையும் பொருட்கள் | Aavigal Ulagam - 786
zhlédnutí 5KPřed měsícem
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "மாயமாய் மறையும் பொருட்கள்" #vikkiravandiravichandran #aavigalulagam
பெற்றோரின் தற்கொலையை தடுத்த ஆவி | Aavigal Ulagam - 785
zhlédnutí 6KPřed měsícem
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "பெற்றோரின் தற்கொலையை தடுத்த ஆவி" #vikkiravandiravichandran #aavigalulagam
வித்தியாசமான கல்லறைகள் | Aavigal Ulagam - 784
zhlédnutí 3,5KPřed měsícem
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "வித்தியாசமான கல்லறைகள்" #vikkiravandiravichandran #aavigalulagam
மிரட்டும் பேய் முக்கோணங்கள் | Aavigal Ulagam - 783
zhlédnutí 4,2KPřed měsícem
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "மிரட்டும் பேய் முக்கோணங்கள்" #vikkiravandiravichandran #aavigalulagam
கோழி குழம்புக்கு ஆசைப்பட்ட ஆவி | Aavigal Ulagam - 782
zhlédnutí 6KPřed měsícem
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "கோழி குழம்புக்கு ஆசைப்பட்ட ஆவி" #vikkiravandiravichandran #aavigalulagam
கோயிலுக்கு செல்லக்கூடாதவர்கள் யார்?யார்? - | Aavigal Ulagam - 781
zhlédnutí 9KPřed 2 měsíci
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "கோயிலுக்கு செல்லக்கூடாதவர்கள் யார்?யார்?" #vikkiravandiravichandran #aavigalulagam
மர்மம் நிறைந்த ஆவி கோட்டை | Aavigal Ulagam - 780
zhlédnutí 4,6KPřed 2 měsíci
மர்மம் நிறைந்த ஆவி கோட்டை | Aavigal Ulagam - 780
முகத்தை அலங்கோலமாக்கிய ஆவி | Aavigal Ulagam - 779
zhlédnutí 6KPřed 2 měsíci
முகத்தை அலங்கோலமாக்கிய ஆவி | Aavigal Ulagam - 779
இளைஞனை காதலித்த ஆவி | Aavigal Ulagam - 778
zhlédnutí 6KPřed 2 měsíci
இளைஞனை காதலித்த ஆவி | Aavigal Ulagam - 778
பனிமலையில் ஒரு பயங்கர மர்மம் | Aavigal Ulagam - 777
zhlédnutí 8KPřed 2 měsíci
பனிமலையில் ஒரு பயங்கர மர்மம் | Aavigal Ulagam - 777
பக்கத்து வீட்டுக்காரர் ஆவி | Aavigal Ulagam - 776
zhlédnutí 7KPřed 2 měsíci
பக்கத்து வீட்டுக்காரர் ஆவி | Aavigal Ulagam - 776
வீனஸ் கிரக பெண் மர்மம் | | Aavigal Ulagam - 775
zhlédnutí 9KPřed 2 měsíci
வீனஸ் கிரக பெண் மர்மம் | | Aavigal Ulagam - 775
மோடியின் வெற்றி குறித்து சித்தர் அன்றே சொன்னார் | Aavigal Ulagam - 774
zhlédnutí 19KPřed 2 měsíci
மோடியின் வெற்றி குறித்து சித்தர் அன்றே சொன்னார் | Aavigal Ulagam - 774
ஆவியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த இளைஞன் | Aavigal Ulagam - 773
zhlédnutí 9KPřed 3 měsíci
ஆவியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த இளைஞன் | Aavigal Ulagam - 773
அமானுஷ்ய கேள்விகள் X அழகான பதில்கள் | Aavigal Ulagam - 772
zhlédnutí 10KPřed 3 měsíci
அமானுஷ்ய கேள்விகள் X அழகான பதில்கள் | Aavigal Ulagam - 772
பேசும் பொம்மையில் ஆவி | Aavigal Ulagam - 771
zhlédnutí 5KPřed 3 měsíci
பேசும் பொம்மையில் ஆவி | Aavigal Ulagam - 771
ஆவிகள் விரும்பும் பொருட்கள் | Aavigal Ulagam - 770
zhlédnutí 9KPřed 3 měsíci
ஆவிகள் விரும்பும் பொருட்கள் | Aavigal Ulagam - 770
பயமுறுத்திய ஆவிகள் கூட்டம் | Aavigal Ulagam - 769
zhlédnutí 6KPřed 3 měsíci
பயமுறுத்திய ஆவிகள் கூட்டம் | Aavigal Ulagam - 769
சித்தர் வாக்கு மீண்டும் பலித்தது...!!! | Aavigal Ulagam - 768
zhlédnutí 20KPřed 3 měsíci
சித்தர் வாக்கு மீண்டும் பலித்தது...!!! | Aavigal Ulagam - 768
ஆவி விமானங்கள் | Aavigal Ulagam - 767
zhlédnutí 4,5KPřed 3 měsíci
ஆவி விமானங்கள் | Aavigal Ulagam - 767
பல்லி பூச்சிகளை தின்ன செய்த ஆவி | Aavigal Ulagam - 766
zhlédnutí 3,7KPřed 3 měsíci
பல்லி பூச்சிகளை தின்ன செய்த ஆவி | Aavigal Ulagam - 766

Komentáře

  • @nrajendran1761
    @nrajendran1761 Před dnem

    ஐயா வணக்கம் நீண்ட பதிவாக இருந்தது நல்ல பயனுள்ள விழிப்புணர்வு கருத்தாக அமைந்துள்ளது *(தீட்டு பற்றிய விளக்கம்)* ❤ நன்றியுங்க ஐயா வாழ்க வளமுடன் 🙌

  • @nvpranav9015
    @nvpranav9015 Před dnem

    அனைவருக்கும் வணக்கம். கடைசியாக இருந்த பதிவு உண்மை. ஒருமுறை ஐயா உடைய பதிவுகளையும், குரலையும் கேட்டால் கோவிலுக்கு போய் வந்த உணர்வு வருகிறது. நன்றி

  • @selavarajchinnachamy5171

    Super

  • @marianvincent9950
    @marianvincent9950 Před dnem

    Very very super Vincentt

  • @janakim2682
    @janakim2682 Před dnem

    ஐயா. நா. கோவை. எங்க வீட்ல இந்தமாதிரியிருக்குமோன்னு தெரிது ரொம்பபிரச்சனக வருது. பயமாயிருக்கு சுபகாரிய தடைபடுது😢😢😢

  • @user-nt2fl4yo9v
    @user-nt2fl4yo9v Před dnem

    ஐயா வணக்கம் நான் தண்டையார்பேட்டையில் இருந்து சேதுராமன் பேசுகிறேன் ஐயா தாங்கள் நீண்ட கேள்விகளை எல்லாம் தவிர்த்து விடலாமே

  • @Kanagarathinam-l2f

    என் வாழ்க்கையின் வழிகாட்டி விக்கிரவாண்டி ஐயா அவர்களுக்கு வணக்கம்

  • @Kanagarathinam-l2f

    என் வாழ்க்கையின் வழிகாட்டி விக்கிரவாண்டி ஐயா அவர்களுக்கு வணக்கம்

  • @PoorvikaSubash
    @PoorvikaSubash Před dnem

    Good morning sir

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 Před dnem

    I need your help

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 Před dnem

    Nandri iya im vijayalakshimi age 59 from malaysia matru thiranali use 1 eye vision what everthings small business clean the house.....canot focus sad and fear my enemy

  • @mohanjack7952
    @mohanjack7952 Před dnem

    Thanks Sir ❤❤❤🙏🙏🙏

  • @shankarkrupa
    @shankarkrupa Před 2 dny

    திருவாரூர் பக்தவச்சலம் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். நம் நிகழ்ச்சியில் அது போன்ற கடுமையான சொற்கள் எல்லாம் வராதவாறு குரல் பதிவு அனுப்பலாமே. இந்த நிகழ்ச்சிகளை மிகவும் புனிதமான ஒரு சத் சங்கமாக நான் கருதுகிறேன். என்னைப் போன்றே இன்னும் பலரும் உணரவும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் ஆற்றாமையும் புரிகிறது. தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்

    • @hemajayanthi8343
      @hemajayanthi8343 Před dnem

      திருவாரரூர் பக்தாசலம் அவர்கள் அவர்கள் அனுப்பிய குரல்பதிவில் தப்பேதும் இல்லை. அவர் கடுமையான சொற்கள் ஒன்றையும் பயன்படுத்தவில்லை. விக்ரவாண்டி ரவிச்சந்திரன் சார் அளித்த குமுதம் ரிப்போட்டர் பேட்டியில் உள்ள கமென்ட்களை நானும் வாசித்தேன். நான் எதை சொல்லவேண்டும் என நினைத்தேனோ அதை அப்படியே திருவாரூர் பக்தாசலம் சார் சொல்லிவிட்டார். சபாஷ் பக்தாசலம் சார்!!!! மிகவும் துணிச்சலான ஆத்மார்த்தமான பதிவு

  • @ananthavv
    @ananthavv Před 4 dny

    ஆவிகள் பின்தொடர் வதை நகைச் சுவை உணர்வோடு சொன்ன தங்களுக்கு நன்றி ஐயா

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 Před 5 dny

    Very funny episode Ayya. Siddhar Appa kindly give him good health.

  • @ramamoorthiramasamy3737

    நன்றிஐயா.

  • @balasubramanianm9889

    Ayya

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev Před 6 dny

    அய்யா நீங்களே ஒரு ஆவி

  • @vetrivelvelusamy4395

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @varshaan.p.5956
    @varshaan.p.5956 Před 6 dny

    வணக்கம் ங்க ஐயா🙏

  • @selavarajchinnachamy5171

    Nice

  • @marianvincent9950
    @marianvincent9950 Před 6 dny

    Very very super Vincentt

  • @poornimapoornima7170

    Hii

  • @r.eshwar1597
    @r.eshwar1597 Před 6 dny

    Super ❤❤❤

  • @manickavasagamramalingam2086

    You r correct.I beleave 100 percent

  • @mohanjack7952
    @mohanjack7952 Před 6 dny

    Thanks Sir ❤❤❤

  • @anandavallia8064
    @anandavallia8064 Před 7 dny

    வணக்கம் சார் நன்றிங்க வாழ்க. வளமுடன்

  • @saibyke
    @saibyke Před 7 dny

    Vannakam ayyya

  • @anukanakeswaran7290

    Good

  • @rams355
    @rams355 Před 7 dny

    1st view 1st like 1st comment 😂😂😂

  • @MM-ss8gg
    @MM-ss8gg Před 8 dny

    Kolkata case?

  • @rararara5846
    @rararara5846 Před 8 dny

    ஐயா கொல்கத்தா doctor pathi solluga ஐயா

  • @nitheshpranavraju4213

    Super episode ஐயா ❤

  • @Black-jb8ov
    @Black-jb8ov Před 8 dny

    Vanakkam ayya.. recent ah oru video pathen.. adhula MGR - Thirumangai aazhvar oda maru pirappu nu sollirukkaanga.. neengalum adha aaindhu oru video padhivittal nalam..🙏💐

  • @HariHaran-dg2po
    @HariHaran-dg2po Před 9 dny

    Hi

  • @moorthyk852
    @moorthyk852 Před 10 dny

    நீண்ட கேள்விகளை கேட்பதால் பதில் குறைவாகவே கிடைக்கும். சுருக்கமாக கேட்கவும்.

  • @sivavishnu
    @sivavishnu Před 10 dny

    SIVA SIVA SIVA SIVA SIVA SIVA. SITHTHAR AYYAA THIRUVADI SARANAM.

  • @selvarajr5445
    @selvarajr5445 Před 10 dny

    மர்ம பேய் என்ன செய்யும்

  • @bpanch963
    @bpanch963 Před 10 dny

    பில்லி சூனியம் பற்றிய தகவல்கள் நூறு சதவீதம் உண்மை. எங்கள் குடும்பம் கடந்த 25 வருடங்களாக செய்வினையால் மிகுந்த துன்பத்தை அனுபவித்து வருகிறோம். நான் சிறிய அளவிலான சிவலிங்கம் வைத்து அபிஷேகம் மற்றும் அஷ்டோத்தர பூஜைகள் எல்லாம் செய்து வந்தேன். அதன் பலனாக நன்பர் ஒருவர் மூலம் திருச்சியில் புகழ்பெற்ற நாடி ஜோதிடரை பார்க்கும் வாய்ப்பு ஆறு மாத போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது. நாடியில் எங்கள் குடும்பம் செய்வினையால் பாதிக்கப்பட்ட விபரமும் அதை செய்தது இரத்த பந்தங்கள் என்ற உண்மையும் வந்தது.

  • @bpanch963
    @bpanch963 Před 10 dny

    ஏகாதசி மற்றும் உபவாசம் விளக்கம் அருமை. என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. நன்றி ஐயா

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 Před 11 dny

    Vanakam iya nandri from malaysia how to contact you im use i eye vision diebetic

  • @ananthavv
    @ananthavv Před 11 dny

    நம சிவாய நன்றி ஐயா சித்தர் ஐயாவுக்கும் நன்றி

  • @punithaapunitha175
    @punithaapunitha175 Před 11 dny

    ஐயா என் கணவர் இறந்து ஆறு மாதம் ஆகிறது. 60 நாட்கள் அடைப்பு உள்ளது என்று ஜோசியர் கூறினார் அந்த 60 நாட்களும் தினமும் சிவபுராணம் பாடி 60 நாட்கள் கழித்து ஐயர் வைத்து யாகம் செய்தோம். இறந்த ஒரு 10 நாட்களிலேயே வீட்டில் ஒரு வில்வ மரம் தானாக வளர்கிறது . சில அதைக் கோயிலில் வைத்துவிடு என்கிறார்கள் சிலர் அதை பிடுங்கக்கூடாது என்று சொல்கிறார்கள் தெளிவுபடுத்துங்கள் ஐயா

  • @badrinarayanan8367
    @badrinarayanan8367 Před 11 dny

    Engamamachandrashekerpaysamudiyouma

  • @ramamoorthiramasamy3737

    வணக்கம் ஐயா.

  • @subramaniansubashini3099

    Kolkata doctar ku nethi kidaikuma ,avanga nilai Enna?siddhar keetu solunga sir.

  • @rajalakshmid2464
    @rajalakshmid2464 Před 11 dny

    அமாவாசைஅன்றுஇறக்ககூடாதா

  • @ramkumar_20
    @ramkumar_20 Před 11 dny

    Nandri Ayya

  • @marianvincent9950
    @marianvincent9950 Před 11 dny

    Very very super Vincentt

  • @manickavasagamramalingam2086

    தங்கள் கருத்துகள் நூறு விழுக்காடு உண்மை