GV Communications
GV Communications
  • 215
  • 341 594

Video

நாடி ஜோதிடம் 5, 10 ஆம் காண்டம் ஓர் அனுபவ அதிசயங்கள்
zhlédnutí 947Před 4 hodinami
நாடி ஜோதிடம் 5, 10 ஆம் காண்டம் ஓர் அனுபவ அதிசயங்கள்
தமிழக மகளிர் காவலர்களுக்கு ஓர் அன்பான அர்ப்பணிப்பு
zhlédnutí 690Před 7 hodinami
தமிழக மகளிர் காவலர்களுக்கு ஓர் அன்பான அர்ப்பணிப்பு #news #tamilnadupolice #police #women
நாடி ஜோதிடம் கூறும் ஆடி மாத அற்புதங்கள்
zhlédnutí 962Před 12 hodinami
நாடி ஜோதிடம் கூறும் ஆடி மாத அற்புதங்கள் #astrology #naadijodhidam
நாடி ஜோதிடம் 8, 9, 10, 11 ஆம் காண்டம் ஓர் அனுபவ அதிசயங்கள்
zhlédnutí 941Před 14 dny
நாடி ஜோதிடம் 8, 9, 10, 11 ஆம் காண்டம் ஓர் அனுபவ அதிசயங்கள்
பாலகனின் சோகக் கதை....ஒர் உண்மை சம்பவம்
zhlédnutí 276Před 14 dny
பாலகனின் சோகக் கதை....ஒர் உண்மை சம்பவம்
நாடி ஜோதிடம் 2, 5, 7 ஆம் காண்டம் ஓர் அனுபவ அதிசயங்கள்
zhlédnutí 1,3KPřed 21 dnem
நாடி ஜோதிடம் 2, 5, 7 ஆம் காண்டம் ஓர் அனுபவ அதிசயங்கள்
தமிழக காவல் துறைக்கு ஓர் அன்பான அர்ப்பணிப்பு
zhlédnutí 3,8KPřed 21 dnem
தமிழக காவல் துறைக்கு ஓர் அன்பான அர்ப்பணிப்பு
23 June 2024
zhlédnutí 152Před měsícem
23 June 2024
ஆன்லைன் நட்பு ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த உண்மை கதை
zhlédnutí 163Před měsícem
ஆன்லைன் நட்பு ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த உண்மை கதை
வயதானவர்களுக்கு நாடி ஜோசியம் கொடுக்கும் நம்பிக்கை தரும் காண்டங்கள் பற்றி ஒரு பதிவு
zhlédnutí 2,4KPřed měsícem
வயதானவர்களுக்கு நாடி ஜோசியம் கொடுக்கும் நம்பிக்கை தரும் காண்டங்கள் பற்றி ஒரு பதிவு
வரும் கால இளம் சமுதாயத்திற்கு ஒரு பிரத்யேக பதிவு
zhlédnutí 245Před měsícem
வரும் கால இளம் சமுதாயத்திற்கு ஒரு பிரத்யேக பதிவு
நீண்ட நாள் வழக்கை மின்னல் என தீர்த்து வைத்த காக்க புஜண்டரின் நாடி ஜோதிட பரிகாரம்
zhlédnutí 2,4KPřed měsícem
நீண்ட நாள் வழக்கை மின்னல் என தீர்த்து வைத்த காக்க புஜண்டரின் நாடி ஜோதிட பரிகாரம்
இளம் வழக்கறிஞர்களுக்கு ஒரு அன்பான அறிவுரை
zhlédnutí 198Před měsícem
இளம் வழக்கறிஞர்களுக்கு ஒரு அன்பான அறிவுரை
நாடி ஜோசியத்தில் வரும் பரிகாரங்கள் பற்றி ஒரு அனுபவ பதிவு
zhlédnutí 3KPřed měsícem
நாடி ஜோசியத்தில் வரும் பரிகாரங்கள் பற்றி ஒரு அனுபவ பதிவு
ஐ.டி.யில் பணிபுரியும் இளம்பெண் தன் தவறினால் கொலையுண்ட பரிதாபம்
zhlédnutí 236Před měsícem
ஐ.டி.யில் பணிபுரியும் இளம்பெண் தன் தவறினால் கொலையுண்ட பரிதாபம்
நாடி ஜோசியத்தின் மூலம் அறிந்த சக்தி வாய்ந்த இரு பெருமாள்கள்
zhlédnutí 2,1KPřed měsícem
நாடி ஜோசியத்தின் மூலம் அறிந்த சக்தி வாய்ந்த இரு பெருமாள்கள்
பூனாவில் போர்ச்சு கார் முதலாளி குடும்பம் செய்த படுகொலை | Pune Porsche Car Accident Case
zhlédnutí 1,1KPřed měsícem
பூனாவில் போர்ச்சு கார் முதலாளி குடும்பம் செய்த படுகொலை | Pune Porsche Car Accident Case
சிவபெருமானே தனது பக்தர்களுக்கு சொல்லும் நாடி ஜோதிடம்.....ஓர் ஆன்மீக அதிசயம் | ராஜ் குமார்
zhlédnutí 3,2KPřed měsícem
சிவபெருமானே தனது பக்தர்களுக்கு சொல்லும் நாடி ஜோதிடம்.....ஓர் ஆன்மீக அதிசயம் | ராஜ் குமார்
கொடிய புற்று நோய்க்கு போலி மருந்துகள் தயாரிப்பு...டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பயங்கர குற்றம்..
zhlédnutí 113Před měsícem
கொடிய புற்று நோய்க்கு போலி மருந்துகள் தயாரிப்பு...டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பயங்கர குற்றம்..
பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை முன்பே சொன்ன நாடி ஜோதிடம்...அதிசயம்!
zhlédnutí 753Před měsícem
பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை முன்பே சொன்ன நாடி ஜோதிடம்...அதிசயம்!
ராவணன் நாடி ஜோதிடமும் இன்றைய ஆன்மீகமும்.....ஓர் கலந்துரையாடல்
zhlédnutí 1,2KPřed měsícem
ராவணன் நாடி ஜோதிடமும் இன்றைய ஆன்மீகமும்.....ஓர் கலந்துரையாடல்
மது ப்ரியரால் காட்டிக் கொடுக்கப்பட்ட காப்பீட்டு குற்றவாளி.... உண்மை சம்பவம்
zhlédnutí 165Před měsícem
மது ப்ரியரால் காட்டிக் கொடுக்கப்பட்ட காப்பீட்டு குற்றவாளி.... உண்மை சம்பவம்
நாடி ஜோசியத்தில் அரசியல் காண்டம்.
zhlédnutí 1,3KPřed měsícem
நாடி ஜோசியத்தில் அரசியல் காண்டம்.
நாடி ஜோதிடம் 12 வது காண்ட பலன்கள் .
zhlédnutí 1,8KPřed měsícem
நாடி ஜோதிடம் 12 வது காண்ட பலன்கள் .
பெற்ற தாயை கொன்ற பயங்கரம்... ஆன்லைன் கேம் போதையின் விளைவு
zhlédnutí 65Před měsícem
பெற்ற தாயை கொன்ற பயங்கரம்... ஆன்லைன் கேம் போதையின் விளைவு
நாடி ஜோதிடம் 3 வது காண்ட பலன்கள் .
zhlédnutí 969Před měsícem
நாடி ஜோதிடம் 3 வது காண்ட பலன்கள் .
திருநம்பியாக மாறிய பள்ளி தோழி செய்த பயங்கர படுகொலை.. சென்னையில் அதிர்ச்சி..
zhlédnutí 132Před 2 měsíci
திருநம்பியாக மாறிய பள்ளி தோழி செய்த பயங்கர படுகொலை.. சென்னையில் அதிர்ச்சி..
ஜீவநாடி --- ரிஷிகள் நமது பிரச்சனைகளுக்குநேரடியாக சொல்லும் ஓர் அதிசயம்.
zhlédnutí 3,1KPřed 2 měsíci
ஜீவநாடி ரிஷிகள் நமது பிரச்சனைகளுக்குநேரடியாக சொல்லும் ஓர் அதிசயம்.
நாடி ஜோதிடத்தில் ஆறாவது காண்டம் பற்றி பதிவு
zhlédnutí 1,1KPřed 2 měsíci
நாடி ஜோதிடத்தில் ஆறாவது காண்டம் பற்றி பதிவு

Komentáře

  • @rcsk1962
    @rcsk1962 Před 4 hodinami

    Sir please tell perfect nadi astrologer to see nadi jothidam

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 Před 5 hodinami

    ஐயா உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறோம் நாடி ஜோதிடர் முகவரி போன் நம்பர் தரலாம் நாங்களும் பார்த்து மிகவும் பயன் அடைவோம் ஐயா 🙏

  • @babuk6420
    @babuk6420 Před 5 hodinami

    ஐயா பல வருடங்களாக நெகடிவ் எனர்ஜி உடலில் இருந்து பாடாய் படுத்து கிறது உதவுங்கள் ஐயா

  • @essakkiappan.i4055
    @essakkiappan.i4055 Před 6 hodinami

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @Kazhagu
    @Kazhagu Před dnem

    ஐயா ஊர்காவல் படையை பற்றி ஒரு பதிவு போடுங்க ஐயா

  • @rajrajesh667
    @rajrajesh667 Před dnem

    hello!sir.I am rajesh,from:trichy.naadi jothida number selluga

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Před dnem

    Yr contact number pl.and address.nanga romba ezhmai nilaidhan.unhalala edhave vazhi poranfha unga life time maraka matom.

  • @vedakumarv1874
    @vedakumarv1874 Před dnem

    Free consultation?

  • @parthibanramachandran369

    அகத்தியர் நாடி, வசிஷ்டர் நாடி எனக்கு வேறுபட்ட பலன் வருகிறது. எதை பின்பற்றுவது

  • @avenkatapathyhari8895

    நான் நாடி பார்த்து உள்ளேன்.. சாந்தி காண்டத்தில் எனது முற்பிறவியில் செய்த தவறுகளை கூறியபோது உண்மையில் உணர்ச்சியறற்றவனாக இருந்தேன்.. கர்மா என்பது எவ்வளவு உண்மை என்பதை இப்பிறவியில் நான் அனுபவிக்கும் துன்பங்களை வைத்து புரிந்துகொண்டேன்.. கூறிய பரிகாரம் அனைத்தும் செய்து முடித்து ஒன்று மட்டும் பாக்கி உள்ளது.. ( உகந்த நாளுக்காக காத்து உள்ளேன்). முற்பிறவி பற்றி மேலும் ஆழமாக அறிய மனம் நிற்பந்திக்கிறது.. எந்த முனிவரின் நாடியை நாடலாம்??

  • @lakshmigrove
    @lakshmigrove Před 2 dny

    Good flash back details sir. Please share more.

  • @majorkiran587
    @majorkiran587 Před 2 dny

    மக்களின் எண்ணற்ற விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு வீதியில் மழை வெயில் பார்க்காமல் உழைக்கும் தன்னை விமர்சித்த மக்களே தேடி வந்தாலும் உதவி கரம் நீட்டும் காவல்துறை எண்ணற்ற தற்கொலைகள் வெளியே சொல்ல முடியாத மன அழுத்தங்கள் ஆனாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதுதான் காவல்துறை நன்றி காவல் தெய்வங்களே இந்த வீடியோ காணொளி வெளிப்படுத்தியதற்கு நன்றி 🙏

  • @lotus-bi7oy
    @lotus-bi7oy Před 3 dny

    வணக்கம் திரு ராஜ்குமார் ஐயா. தங்கள் இந்த பதிவு மென்மையான, தாயன்பு மிக்க பெண்களை பணிச்சுமை,இன பாகுபாடு,மன அழுத்தம்,பெண்களுக்கே உரித்தான உடல் உபாதைகள் அனைத்தும் சேர்ந்து அவர்களை மன நோயாளிகளாகவே நாளடைவில் மாற்றி விடுகிறது. தங்கள் நல் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ள பட்டு செயல்படுத்தப்பட்டால் காவலர்களின் மனம் பண்பட்டு கடமையில் முழு அற்பணிபோடு செயல்படுவார்கள் என்பது உறுதி.வாழ்க உங்கள் தொண்டு.

  • @selvamania8745
    @selvamania8745 Před 4 dny

    நாடி ஜோதிடம் உண்மையா

  • @sarana3812
    @sarana3812 Před 4 dny

    அய்யா உங்களிடம் பேச வேண்டும் எண் கொடுங்க

  • @srinivas6794
    @srinivas6794 Před 5 dny

    நல்ல நாடி ஜோதிடர் கோவை, மற்றும் திருப்பூர் தொலைபேசி எண் தாருங்கள் அய்யா

  • @suppiahpillaisuthagar8588

    Thiruvanamalai kakapujendar Nadi astrologer contact number and other reliable Nadi astrologers contact details. Kindly send me these particulars. Thanks

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 Před 10 dny

    இ வி கே எஸ் தம்பிப் போல

  • @thirupathy4292
    @thirupathy4292 Před 11 dny

    இவர் உண்மையான நாடி ஜோதிடர்.பொய்யான போலி நாடி ஜோதிடரிடம் போய் ஏமாந்தவர்கள் தான் நாடி ஜோதிடம் பொய்,fake என்று பதிவு போடுவார்கள்.

  • @tamilvanan7833
    @tamilvanan7833 Před 17 dny

    Pls share the contact information of the Siva nadi you mentioned in this video. Online or Phone cobsultation available?

  • @lotus-bi7oy
    @lotus-bi7oy Před 18 dny

    வணக்கம் திரு ராஜ்குமார் ஐயா. தங்களது நாடி ஜோதிட அனுபவ பதிவில் ஞான காண்டம் பற்றிய விளக்கம் அருமை.பிராணாயாமம் மட்டும் செய்து முழுமையான ஞானம் பெறுதல் இயலாது. நல்ல குருவின் மூலம் தீட்சை பெற்று, குருவின் அருளால் மனமும், உடலும் செவ்வனே தகுதி பெற்று சிறந்த ஞானம் அடைய முடியும் என்று மிக தெளிவாக கூறினீர்கள்.குருவிற்கு மட்டுமே நமது தேவை அறிந்து அதற்கான முறையான பயிற்சியை தர இயலும் .அறிவு வேறு ஞானம் வேறு என்று மிக அழகாக சொன்னீர்கள். பதிவிற்கு மிக்க நன்றி ஐயா.

  • @karthikeyans7092
    @karthikeyans7092 Před 18 dny

    Tq sir.... Engala pathiyum pesurathuku ungala maathiri konja peravathu irukingale... Neega solldrathu ellam nadakumadrathu santhegam... But engalukaga pesunathuku mikka nandri sir

    • @gvcommunications
      @gvcommunications Před 15 dny

      பதிவுகள் தொடரும் தோழரே

  • @stalent6232
    @stalent6232 Před 18 dny

    Enudaya manasula ulla ella kastathayum sir apdiye sollitinga sir salute

    • @gvcommunications
      @gvcommunications Před 15 dny

      நன்றி. தொடரும் நம் பதிவுகள் உங்களுக்காக

  • @chandrav7494
    @chandrav7494 Před 18 dny

    Sir antha Nadi josier number mattum vilasam kodungal sir

  • @JK.8888
    @JK.8888 Před 19 dny

    ஐயா ஒவ்வொரு காண்டம் தனி தனியே பார்க்க கட்டணம் எவ்வளவு வரும்?

  • @CarolKishen
    @CarolKishen Před 19 dny

    Naan tolil kaandam paartu yella panataiyyum ilanthu vitten. Yenakku ippo tu oru velaiyyum illai. Parikaaram yendra peyaril ilantha anaitu panatayyum eduthu oru vede ( house) katti errukka laam.olai chuvadi kaaran oru tevidiya mavan .india kaaran. I'm frm Malaysia.there are still a lot innocent people like me ..here..KL

  • @vediv3490
    @vediv3490 Před 19 dny

    அய்யா நல்ல ஒரு நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க அய்யா

  • @avenkatapathyhari8895

    ஐயா நான் அகத்தியர் நாடி சாந்தி காண்டம் பார்த்தேன்.. பார்க்கும் வரை எனக்கு ஏன் வாழ்க்கை இப்படி உள்ளது என்று நொந்தது பல காலம்.. முற்பிறவி பற்றி அறிந்த பிறகு கர்மா சரியாகவே உள்ளது என்பதை புரிந்துகொண்டேன்.. இப்போதும் துன்பத்தில் தான் உள்ளேன் ஆனால் அதை ஏற்கும் பக்குவம் பெற்றது மனம்.. சாந்தி காண்டத்தில் கூறிய பரிகாரங்கள் முறையாக செய்துள்ளேன். கடைசி பரிகாரம் செய்ய காத்து உள்ளேன் சரியான நாளுக்காக.( அகவை நட்சத்திரமும் முழுநிலவும் ஒன்றாக வரும் நாளில் தான் செய்ய வேண்டுமாம். அடுத்த ஆண்டு 2025ல் தான் வருகிறது. ) ** இப்பொழுது முற்பிறவி குறித்து மேலும் ஆழமாக அறிய மனம் விரும்புகிறது. எந்த முனிவரின் நாடியை நாடலாம்.??

  • @harshanthravichandransanth6743

    சர் நான் நாடி பார்த்து பரிகாரம் செய்து விட்டேன், தீட்சை அவர்கள் செய்கிறேன் என்று சொல்லி பணம் அனுப்பி 9 மண்டலம் முடிந்து ஒரு மாதம் கழித்து கூட ஏந்திரம் இன்நும் அனுப்பி வைக்கவில்லை கேட்டால வரும் என்று சொல்லி நாள்கள் களின்டு கொண்டிருக்கிறது . என்ன செய்ய. தாம்பரம் நாடி தான் பார்த்தேன்.

  • @ramaparimelalagar1780

    ஐயா தங்களது அலைபேசி எண் அனுப்பவும்

  • @kathirvel2154
    @kathirvel2154 Před 19 dny

    pls rajkumar cell number pls

  • @chandrav7494
    @chandrav7494 Před 19 dny

    Nandri sir intha naadi patriya sangathigal migavum arumai

  • @srinivas6794
    @srinivas6794 Před 19 dny

    திருப்பூர் கோவை உள்ள நாடி ஜோதிடர் தொலைபேசி எண் தாருங்கள் அய்யா

  • @velumanirajnaidu5995
    @velumanirajnaidu5995 Před 19 dny

    Sir I am asking several times pl give the Rajkumar’ sir cell number ti light in our life pl pl pl

  • @sgopinathan9170
    @sgopinathan9170 Před 19 dny

    Very nice message.

  • @velumanirajnaidu5995
    @velumanirajnaidu5995 Před 19 dny

    Sir pl inform your cell number That will be useful to know my feature pl send the cell number of astrologer and Rajkumar’s sir number

  • @chandrav7494
    @chandrav7494 Před 20 dny

    Sir intha lathivupaartha pin Mandhu romba valikuthu sir ippadiyum nanithargalullarkala

  • @essakkiappan.i4055
    @essakkiappan.i4055 Před 20 dny

    எவ்வளவு மிருகத்தனமான விஷயம் பரிதாபமாக உள்ளது

  • @lotus-bi7oy
    @lotus-bi7oy Před 20 dny

    வணக்கம் திரு ராஜ்குமார் ஐயா. இன்றைய பதிவு கரையாத கல் நெஞ்சையும் உருக்கும் பதிவு.இந்த மனித உருவில் வாழும் மிருகங்களுக்கு சிட்டிசன் படத்தில் வருவது போல் தண்டனை கொடுத்து எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கண்ணீருடன் வாழ்க்கையே வெறுத்து வாழவேண்டும்.அதைப்பார்த்து மற்றவர்களுக்கு இதைப்போல் செய்ய நினைத்தாலே கதி கலங்க வேண்டும்.பெற்ற மகனை சரியாக கவனித்து கொள்ளாத பொறுப்பற்ற தந்தையை என்ன சொல்வது. இந்த கொடுமை நடக்கும் போது அந்த தந்தை என்ன செய்து கொண்டிருந்தார்.கலங்கிய மனதுடன் ஒரு வாசகர்.

  • @velumanirajnaidu5995
    @velumanirajnaidu5995 Před 20 dny

    Rajkumarsir pl send your cell number

  • @palanisamyjeyadev7622
    @palanisamyjeyadev7622 Před 21 dnem

    Sariyaaga sonneerkal thalaivaa but niraiya mana ulacchal ullathu social Media wrong Information given and abused

    • @gvcommunications
      @gvcommunications Před 20 dny

      நன்றி... பதிவுகள் தொடரும் நண்பரே

  • @raghul9094
    @raghul9094 Před 21 dnem

    ஐய்யா சிலர் தன் தெருவில் மின்சாரம் இல்லை என்றாலும் 100 call பண்ணுறாங்க நாங்க அங்கே போய் என்ன கம்பம் ஏரவா முடியும் 🙂 காவல்துறைக்கு சேர்ந்து எல்லா வேளையும் பார்த்துவிட்டேன்

    • @gvcommunications
      @gvcommunications Před 20 dny

      நன்றி. பதிவுகள் தொடரும் தோழரே

  • @kandasamyramamurthi7663

    excellent

  • @user-gv9fx2du8f
    @user-gv9fx2du8f Před 21 dnem

  • @karthiku5605
    @karthiku5605 Před 21 dnem

    Thank you sir எல்லாருக்கும் தெரிய வைத்ததுக்கு நன்றி

  • @kathiravankkn6435
    @kathiravankkn6435 Před 22 dny

    Thanks sir

  • @kathirvel2154
    @kathirvel2154 Před 22 dny

    pls mr.Rajkumar sir, phone number ,Email id pls

  • @manimaniarumugam1192
    @manimaniarumugam1192 Před 22 dny

    Adress

  • @kathirvel2154
    @kathirvel2154 Před 22 dny

    rajkumar sir phone number pls

  • @lotus-bi7oy
    @lotus-bi7oy Před 22 dny

    வணக்கம் திரு ராஜ்குமார் ஐயா. நாடி ஜோதிடம் என்ற பெருங்கடலில் இருந்து பல நல்ல முத்துக்களை ஆழமாக தேடி எங்களுக்கு அனுபவம் வாயிலாக தந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றைய நல் முத்துக்கள். 1. நாடி ஜோதிடத்தில் ஜாதி, மதம், இனம் பாகுபாடு இல்லை என்பது.2. பரிகாரம் என்பதை முழு நம்பிக்கையுடன், ஈடுபாட்டுடன் செய்தால் கிடைக்கும் நன்மைகளையும் செய்யாவிட்டால் நாம் படும் வேதனைகளையும் அழகாக சொன்னீர்கள்.மேலும் ஆண்டவன் நமக்கு அளித்த மழலை செல்வங்களை நம் தற்காலிக சுய லாபத்திற்காக முளைக்கும் முன்பே அழித்து விட்டு பின்னர் தேவைப்படும்போது இறைவனை வேண்டுவது என்ன லாபம். அருமையாக கூறினீர்கள்.இன்றைய தலைமுறைக்கு அவசியமான கருத்து. உங்கள் அடுத்த பதிவில் 7வது காண்டம் பற்றி விரிவான பதிவை எதிர்பார்க்கிறோம்.நன்றி ஐயா.