PARAMAHAMSA
PARAMAHAMSA
  • 1 339
  • 352 984
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 68 - 75
பாடல் : 68
மதுரமாம் கட்டி சுட்ட மாப்பணி யாரம் எல்லாம்,
மதுரமாக் கியஅ தற்கு மதுரம்தான் சுபாவம் அன்றோ,
அதுவிது எனும்ச டங்கள் அறிவாக அறிவைத் தந்தே,
அதுவிது இரண்டும் ஆகா அகம்பொருள் அறிவாய் நீயே.
பாடல் : 69
இந்தநீ துவம்ப தத்தின் இலட்சியப் பொருளாம் என்றும்,
பந்தமில் பிரம மேதற் பதந்தனின் இலட்சி யார்த்தம்,
அந்தமாம் சீவன் ஈசன் அவர்களே வாச்சி யார்த்தம்,
சந்ததம் பேதம் ஆவார் தமக்கயிக் கியங்கூ டாதே.
பாடல் : 70
பேதம்ஆ னதுவும் கேளாய் பெயராலும் இடங்க ளாலும்,
ஓதரும் உபாதி யாலும் உடலாலும் உணர்வி னாலும்,
பாதலம் விசுவம் போலப் பலதூரம் அகன்று நிற்பர்,
ஆதலால் இவர்க்கெந் நாளும் அயிக்யமென் பதுகூ டாதே.
பாடல் : 71
வடநூல்வல் லவர்கள் சொல்லும் வாக்கியப் பொருள்சே ராமல்,
இடராகின் பொருளாம் வண்ணம் இலக்கணை உரையால் கொள்வார்,
திடமான அதுவும் மூன்றாச் செப்புவார் விட்ட தென்றும்,
விடல் இலா தென்றும் விட்டு விடாததென் றும்பே ராமே.
பாடல் : 72
கங்கையில் கோஷம் என்றும் கறுப்புச்சேப் போடு தென்றும்,
தங்கிய சோயம் தேவ தத்தனென் றும்சொல் வார்கள்,
இங்குதா ரணங்கள் ஆக்கி இந்தமூன்று உரைக ளாலே,
துங்கநூல் விரோதம் ஆன சொல்எலாம் பொருளாம் தானே.
பாடல் : 73
பன்னிய சோயம் என்னும் பதங்களின் வாச்சி யார்த்தம்,
அன்னிய தேசம் காலம் அவனிவன் என்ப எல்லாம்,
சொன்ன இவ் விரோதம் விட்டுத் தொடரிலக் கியம்வி டாமல்,
உன்னிடில் தேவ தத்தன் ஒருவனை வெளியாக் காட்டும்.
பாடல் : 74
தத்துவ மெனும்ப தங்கள் பிரமமாய்ச் சாட்சி யான,
வத்துவை விடாமல் பேத வாச்சியார்த் தத்தை விட்டு,
நித்தமும் அதுநீ யாகும் நீயது வாகும் என்னும்,
அர்த்தமு மகண்ட மென்றே அசிபத ஐக்கியம் காட்டும்.
பாடல் : 75
கடநீரில் மேக நீரில் கண்டவான் இரண்டும் பொய்யே,
குடவானும் பெரிய வானும் கூடியொன் றாமெப் போதும்,
இடமான பிரமம் சாட்சி இரண்டுமெப் போதும் ஏகம்,
திடமாகச் சுவாநு பூதி சிவோகமென் றிருந்தி டாயே.
zhlédnutí: 54

Video

ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 67
zhlédnutí 73Před 9 hodinami
பாடல் : அறிவுக்கும் அறிவு செய்யும் அறிவுவேறு உண்டென் றெண்ணும், அறிவற்ற குதர்க்க மூடர்க் கனவத்தை பலமாய்த் தீரும், அறிபடும் பொருள்நீ அல்லை அறிபடாப் பொருள்நீ அல்லை, அறிபொருள் ஆகும் உன்னை அனுபவித்து அறிவாய் நீயே. விளக்கம்: அறிவு வடிவமான உன்னைக் காண்பதும் வேறொரு ஞானத்தால் என்று கூறுவது மூடத்தனம் ஆகும். ஏனெனில் அந்த ஞானத்தை காண, இன்னும் ஒரு ஞானம் வேண்டும் என, இது முடிவு பெறாமல் வரம்பின்றி போய்க்கொண்ட...
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 65,66
zhlédnutí 76Před dnem
பாடல் தூலசூக் குமஅஞ் ஞானம் தோன்றும்மூன் றவத்தை தாமும், காலமோர் மூன்றும் சன்மக் கடல்எழும் கல்லோ லங்கள், போலவே வந்து வந்து போனஎத் தனைஎன் பேன்நான், ஆலமர் கடவுள் ஆணை அவைக்கெலாம் சாட்சி நீயே. பாடல் : எல்லாம்கண் டறியும் என்னை ஏதுகொண் டறிவேன் என்று, சொல்லாதே சுயமாம் சோதிச் சுடருக்குச் சுடர்வே றுண்டோ, பல்லார்முன் தசமன் தன்னைப் பார்த்தலும் தனைக்கொண் டேதான், அல்லாமல் பதினொன் றானும் அவனிடத் துண்டோ பாராய்.
GURU POORNIMA SATSANG - 21.07.2024
zhlédnutí 151Před dnem
Sri Paramahamsaanandar is a "SELF-REALIZED SOUL" currently living with us. He was born in a small village in Tamilnadu, at the bustling age of 22, he started his inner seeking "WHO AM I?". Wandered to all spiritual places for years, and practiced meditation, yoga, and many spiritual tapas. Lived with numerous enlightened masters, studied scriptures for years, and did services in many ashrams ac...
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 64
zhlédnutí 264Před dnem
பாடல் : முன்புகல் தசமன் புத்தி மோகத்தால் எண்ணி எண்ணி, ஒன்பது பேரைக் கண்ட ஒருவன் ஆம் தனைக்கா ணாத, பின்பவன் இடையில் கண்ட பெரியபாழ் அவனோ பாராய், அன்புள மகனே காண்ப தடங்கலும் காண்பான் நீயே.
வசனாம்ருதம்(Pt-525)தேவையானவை கிடைக்கக்கூடிய நிலையில் தியானித்திற்க வேண்டுமென்று விரும்புகிறேன்
zhlédnutí 98Před 14 dny
Sri Paramahamsaanandar is a "SELF-REALIZED SOUL" currently living with us. He was born in a small village in Tamilnadu, at the bustling age of 22, he started his inner seeking "WHO AM I?". Wandered to all spiritual places for years, and practiced meditation, yoga, and many spiritual tapas. Lived with numerous enlightened masters, studied scriptures for years, and did services in many ashrams ac...
வசனாம்ருதம்(Pt-524);தியானத்தில் அமைதியும் ஆனந்தமும் உணர்ந்த பின்னரும் மனம் விசய சுகத்தை நாடுவது ஏன்?
zhlédnutí 151Před 14 dny
Sri Paramahamsaanandar is a "SELF-REALIZED SOUL" currently living with us. He was born in a small village in Tamilnadu, at the bustling age of 22, he started his inner seeking "WHO AM I?". Wandered to all spiritual places for years, and practiced meditation, yoga, and many spiritual tapas. Lived with numerous enlightened masters, studied scriptures for years, and did services in many ashrams ac...
வசனாம்ருதம்(Part-523); தியானத்தின் போது கண் மூடி இருப்பதற்கும் திறந்திருப்பதற்கும் வித்தியாசம்உண்டா?
zhlédnutí 128Před 14 dny
Sri Paramahamsaanandar is a "SELF-REALIZED SOUL" currently living with us. He was born in a small village in Tamilnadu, at the bustling age of 22, he started his inner seeking "WHO AM I?". Wandered to all spiritual places for years, and practiced meditation, yoga, and many spiritual tapas. Lived with numerous enlightened masters, studied scriptures for years, and did services in many ashrams ac...
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-522); விவகாரத்திற்கும் தியானத்திற்கும் உள்ள பேதம் யாது?
zhlédnutí 118Před 14 dny
Sri Paramahamsaanandar is a "SELF-REALIZED SOUL" currently living with us. He was born in a small village in Tamilnadu, at the bustling age of 22, he started his inner seeking "WHO AM I?". Wandered to all spiritual places for years, and practiced meditation, yoga, and many spiritual tapas. Lived with numerous enlightened masters, studied scriptures for years, and did services in many ashrams ac...
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-521); தினசரி விவகாரங்களுக்கு இடையே பக்தியை விடாது இருப்பது எப்படி?
zhlédnutí 94Před 14 dny
Sri Paramahamsaanandar is a "SELF-REALIZED SOUL" currently living with us. He was born in a small village in Tamilnadu, at the bustling age of 22, he started his inner seeking "WHO AM I?". Wandered to all spiritual places for years, and practiced meditation, yoga, and many spiritual tapas. Lived with numerous enlightened masters, studied scriptures for years, and did services in many ashrams ac...
வசனாம்ருதம்(Part-520); நாமதேவர்,துக்காராம் பகவானை நேரில் கண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது, எப்படி?
zhlédnutí 77Před 21 dnem
Sri Paramahamsaanandar is a "SELF-REALIZED SOUL" currently living with us. He was born in a small village in Tamilnadu, at the bustling age of 22, he started his inner seeking "WHO AM I?". Wandered to all spiritual places for years, and practiced meditation, yoga, and many spiritual tapas. Lived with numerous enlightened masters, studied scriptures for years, and did services in many ashrams ac...
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-519); மௌனமே மிகச்சிறந்த உபன்யாசம்
zhlédnutí 94Před 21 dnem
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-519); மௌனமே மிகச்சிறந்த உபன்யாசம்
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Pt-518); காந்திஜியுடன் உபவாசம் இருக்க செல்லும் இளைஞர்களுக்கு பகவானின் கருத்து
zhlédnutí 77Před 21 dnem
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Pt-518); காந்திஜியுடன் உபவாசம் இருக்க செல்லும் இளைஞர்களுக்கு பகவானின் கருத்து
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-517); உலகம் துன்பமயமாகவே இருக்கிறது அதுலிருந்து விடுதலை இல்லையா?
zhlédnutí 138Před 21 dnem
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-517); உலகம் துன்பமயமாகவே இருக்கிறது அதுலிருந்து விடுதலை இல்லையா?
வசனாம்ருதம்(Part-516); ஒரே விஷயத்தை பலர் பல விதமாக கூறுகின்றனர் உண்மை எதுவென்று நிச்சயிப்பது எப்படி?
zhlédnutí 87Před 21 dnem
வசனாம்ருதம்(Part-516); ஒரே விஷயத்தை பலர் பல விதமாக கூறுகின்றனர் உண்மை எதுவென்று நிச்சயிப்பது எப்படி?
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-515); மோக்ஷத்தை அடைய ஒருவன் சன்யாசி ஆக வேண்டுமா?
zhlédnutí 98Před 21 dnem
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-515); மோக்ஷத்தை அடைய ஒருவன் சன்யாசி ஆக வேண்டுமா?
வசனாம்ருதம்(Part-514); தினந்தோறும் 4மணி நேரம் தியானம் பழகி வருகின்றேன் அப்பியாசத்தை தொடரலாமா?
zhlédnutí 85Před 21 dnem
வசனாம்ருதம்(Part-514); தினந்தோறும் 4மணி நேரம் தியானம் பழகி வருகின்றேன் அப்பியாசத்தை தொடரலாமா?
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-513); திருஷ்டி நிலைபெற பகவத் சிந்தனை அவசியமா?
zhlédnutí 37Před 28 dny
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-513); திருஷ்டி நிலைபெற பகவத் சிந்தனை அவசியமா?
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-512); பிரணவ ஜபம் தீமை விளைவிக்குமா?
zhlédnutí 54Před 28 dny
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-512); பிரணவ ஜபம் தீமை விளைவிக்குமா?
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-511); கடவுளின் பெயரை ஜபித்தால் நன்மை உண்டாகுமா?
zhlédnutí 72Před 28 dny
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-511); கடவுளின் பெயரை ஜபித்தால் நன்மை உண்டாகுமா?
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-510); கர்மங்கள் பந்தத்தை விளைவிக்கின்றன, என்ன செய்வது?
zhlédnutí 116Před měsícem
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-510); கர்மங்கள் பந்தத்தை விளைவிக்கின்றன, என்ன செய்வது?
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 63
zhlédnutí 153Před měsícem
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 63
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-509); நான் ஒரு குடும்பி. குடும்பத்தில் இருப்போர் முக்தி பெற முடியுமா?
zhlédnutí 214Před měsícem
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-509); நான் ஒரு குடும்பி. குடும்பத்தில் இருப்போர் முக்தி பெற முடியுமா?
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 62
zhlédnutí 174Před měsícem
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 62
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-508); காம குரோதாதிகளை வெல்வது எப்படி?
zhlédnutí 180Před měsícem
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்(Part-508); காம குரோதாதிகளை வெல்வது எப்படி?
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 61
zhlédnutí 135Před měsícem
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 61
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 60
zhlédnutí 179Před měsícem
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 60
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 59
zhlédnutí 113Před měsícem
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 59
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 58
zhlédnutí 111Před měsícem
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 58
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 57
zhlédnutí 101Před měsícem
ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் - பாடல் : 57

Komentáře

  • @kavithaa.s3219
    @kavithaa.s3219 Před 4 dny

    Guruve saranam

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 7 dny

    🙏🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 8 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 9 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 9 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 9 dny

    🙏🙏

  • @balasubramanianmuthu7270

    உங்களுடைய விளக்களத்தையே பத்தகமாக வெளியிடலாமே

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 10 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 11 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 11 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 11 dny

    🙏🙏

  • @kavithaa.s3219
    @kavithaa.s3219 Před 12 dny

    Sathguruve saranam

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 12 dny

    🙏

  • @karthikr3213
    @karthikr3213 Před 13 dny

  • @Rajavenkatesh-dk4qw
    @Rajavenkatesh-dk4qw Před 14 dny

    🧚‍♂️🧚‍♂️🙏🙏🧚‍♂️🧚‍♂️

  • @sharadkumar5356
    @sharadkumar5356 Před 16 dny

    Thanks Guruji for your guidance

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 16 dny

    🙏🙏

  • @hem100
    @hem100 Před 16 dny

    மிகவும் அருமையான ஒரு பதிவை கொடுத்திருக்கிறீர்கள். சன்மார்க்கம் பற்றி திருமூலர் சுவாமிகள் இவ்வளவு பாடல்கள் பாடி இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. நீங்கள் சொல்லும் படி பல பேர் பல விஷயங்கள் சன்மார்க்கத்தை பற்றி யூடியூப் இல் சொல்கிறார்கள். நீங்கள் சரியாக சொன்னீர்கள் அதாவது அந்தந்த சித்தர்கள், மகான்கள் எழுதிய பாடல்களை எடுத்து நேரடியாக படித்து தெரிந்து கொள்வதே சரியான தெளிவையும் அறிவையும் கொடுக்கும் என்று. உண்மையான வார்த்தை. மிக்க நன்றி. ஓம் நமசிவாய ஓம் சக்தி..

  • @thirunavukkasunadhamuny

    நன்றி குருஜி

  • @nnathan2638
    @nnathan2638 Před 17 dny

    45:40

  • @chandrasekaransekar4021

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 17 dny

    🙏🙏❤

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 18 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 18 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 18 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 18 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 21 dnem

    🙏🙏🙏

  • @feminavickyfemi9958
    @feminavickyfemi9958 Před 21 dnem

    🙏🙏🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 22 dny

    ❤❤

  • @MathanKumar-y8x
    @MathanKumar-y8x Před 22 dny

    அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பவன், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என்பதை என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று. இதை பற்றி கூறுங்கள் ஐயா

  • @Hariharasudhan-g2d
    @Hariharasudhan-g2d Před 22 dny

    அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பவன், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என்பதை என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று இதை பற்றி வீடியோ போடுங்கள் ஐயா 😊

  • @Hariharasudhan-g2d
    @Hariharasudhan-g2d Před 22 dny

    அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பவன், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என்பதை என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று இதை பற்றி வீடியோ போடுங்கள் ஐயா

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 23 dny

    🙏🙏

  • @saikarthik6566
    @saikarthik6566 Před 23 dny

    நன்றிகள் ஐயா 🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 23 dny

    🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 23 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 23 dny

    🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 23 dny

    🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 24 dny

    🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 24 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 24 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 24 dny

    🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 24 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 24 dny

    🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 24 dny

    🙏

  • @RajeshRamachandran-hc9om

    🙏🙏🙏🙏🙏

  • @VishwaVishwa-ku5lw
    @VishwaVishwa-ku5lw Před 25 dny

    🙏🙏