Institute of Asian Studies Chennai
Institute of Asian Studies Chennai
  • 71
  • 28 717

Video

அனைத்துலக முருகன் மாநாடுகள்
zhlédnutí 1,4KPřed měsícem
#murugan #tamil #conference
Media from Thailand, interviewing Dr. John Samuel about Bodhidharma at Institute of Asian Studies
zhlédnutí 376Před 4 měsíci
Media from Thailand, interviewing Dr. John Samuel about Bodhidharma at Institute of Asian Studies
Introducing International Thirukkural Conference series in a Tamil Vizha by Chicago Tamil Sangam.
zhlédnutí 300Před 4 měsíci
Introducing International Thirukkural Conference series in a Tamil Vizha by Chicago Tamil Sangam.
ஆசியவியல் நிறுவனம் - 43 ஆம் ஆண்டு விழா - Dr V R S SAMPATH, President, Madras Development Society
zhlédnutí 88Před 5 měsíci
ஆசியவியல் நிறுவனம் - 43 ஆம் ஆண்டு விழா - Dr V R S SAMPATH, President, Madras Development Society
ஆசியவியல் நிறுவனம் 43 ஆம் ஆண்டு நிறைவு விழா - Prof Dr Daniel Jeyaraj, Liverpool Hope University
zhlédnutí 106Před 5 měsíci
ஆசியவியல் நிறுவனம் 43 ஆம் ஆண்டு நிறைவு விழா - Prof Dr Daniel Jeyaraj, Liverpool Hope University
மொரிசியசு தமிழர்களும் ஆசியவியல் நிறுவனமும் - தலைமையுரை - Prof. Dr P. Jayaprakash Narayanan
zhlédnutí 225Před 5 měsíci
மொரிசியசு தமிழர்களும் ஆசியவியல் நிறுவனமும் - தலைமையுரை - Prof. Dr P. Jayaprakash Narayanan
ஆசியவியல் நிறுவனம் 43 ஆம் ஆண்டு விழா - உலகு தழுவிய தமிழ் விழா
zhlédnutí 247Před 5 měsíci
ஆசியவியல் நிறுவனம் 43 ஆம் ஆண்டு விழா - உலகு தழுவிய தமிழ் விழா
Releasing of Dr John A Loud’s Book, The Story The Temple by Prof. Dr Shanthi Pillai, USA
zhlédnutí 272Před 5 měsíci
Releasing of Dr John A Loud’s Book, The Story The Temple by Prof. Dr Shanthi Pillai, USA
மொரிசியசுத் தமிழர்களுடன் ஒரு கலந்துரையாடல் - Dr Kadrivel Sornum, Mauritius
zhlédnutí 93Před 6 měsíci
மொரிசியசுத் தமிழர்களுடன் ஒரு கலந்துரையாடல் - Dr Kadrivel Sornum, Mauritius
மொரிசியசு தமிழர்களுடன் ஒரு கலந்துரையாடல் - Mr. Barlen Soobramanien, Vice President, Tamil League
zhlédnutí 86Před 6 měsíci
மொரிசியசு தமிழர்களுடன் ஒரு கலந்துரையாடல் - Mr. Barlen Soobramanien, Vice President, Tamil League
மொரிசியசு நாட்டுத் தமிழர்களும் ஆசியவியல் நிறுவனமும் - ஜி. ஜான் சாமுவேல்
zhlédnutí 141Před 6 měsíci
மொரிசியசு நாட்டுத் தமிழர்களும் ஆசியவியல் நிறுவனமும் - ஜி. ஜான் சாமுவேல்
ஆசியவியல் நிறுவனம் 43 ஆம் ஆண்டு நிறைவு விழா Advocate Mr Selvabharathi
zhlédnutí 287Před 6 měsíci
ஆசியவியல் நிறுவனம் 43 ஆம் ஆண்டு நிறைவு விழா Advocate Mr Selvabharathi
ஆசியவியல் நிறுவனத் தோற்றம் பின்புலன்கள் - ஜி ஜான் சாமுவேல்
zhlédnutí 465Před 6 měsíci
ஆசியவியல் நிறுவனத் தோற்றம் பின்புலன்கள் - ஜி ஜான் சாமுவேல்
தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பாடு - என் பங்களிப்பு
zhlédnutí 673Před 9 měsíci
தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பாடு - என் பங்களிப்பு
ஐந்தாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - சிகாகோ
zhlédnutí 219Před 9 měsíci
ஐந்தாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - சிகாகோ
Fifth International Conference on Thirukkural - CHICAGO
zhlédnutí 366Před 9 měsíci
Fifth International Conference on Thirukkural - CHICAGO
யுனெஸ்கோவோடு இணைந்து தமிழ் ஓலைச்சுவடிகளின் பாதுகாப்பு
zhlédnutí 389Před 9 měsíci
யுனெஸ்கோவோடு இணைந்து தமிழ் ஓலைச்சுவடிகளின் பாதுகாப்பு
11th International Conference - Seminar on Tamil Studies - Speech by Dr. G. John Samuel.
zhlédnutí 406Před rokem
11th International Conference - Seminar on Tamil Studies - Speech by Dr. G. John Samuel.
ஆசியவியல் நிறுவனம் || Institute of Asian Studies
zhlédnutí 453Před rokem
ஆசியவியல் நிறுவனம் || Institute of Asian Studies
பொதிகையில் தமிழ்ப்பண்பாட்டுப் பூங்கா
zhlédnutí 550Před rokem
பொதிகையில் தமிழ்ப்பண்பாட்டுப் பூங்கா
பொதிகை மலையும் தமிழ்ப்பண்பாடும் பகுதி - 2
zhlédnutí 543Před rokem
பொதிகை மலையும் தமிழ்ப்பண்பாடும் பகுதி - 2
பொதிகை மலையும் தமிழ்ப்பண்பாடும் பகுதி - 1
zhlédnutí 784Před rokem
பொதிகை மலையும் தமிழ்ப்பண்பாடும் பகுதி - 1
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாமன்றம் | International Association of Tamil Research (IATR) | Dr.John Samuel
zhlédnutí 884Před rokem
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாமன்றம் | International Association of Tamil Research (IATR) | Dr.John Samuel
Speech in Melbourne Tamil Sangam Pongal Event
zhlédnutí 816Před rokem
Speech in Melbourne Tamil Sangam Pongal Event
தமிழ்ச் சமயங்களும் ஆரியப்பண்பாட்டுத் தாக்கங்களும் | தமிழ்க் கடவுள் முருகன் | Murugan- The Tamil God
zhlédnutí 1,2KPřed rokem
தமிழ்ச் சமயங்களும் ஆரியப்பண்பாட்டுத் தாக்கங்களும் | தமிழ்க் கடவுள் முருகன் | Murugan- The Tamil God

Komentáře

  • @rajeswarichellaiah1527

    விவரமான தகவல்கள் கொடுத்தீர்கள் சார். மிக்க நன்றி

  • @maruthumuthu2005
    @maruthumuthu2005 Před 11 dny

    அய்யா வணக்கம்.போதிதர்மர் வரலாறு என்ற தங்களின் உரையைக் கேட்டறிந்தேன்.மிகவும் சிறப்பாக இருந்தது.போதிதர்மரைப்பற்றிய வரலாற்றாய்வு வருங்கால ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.ஒருமணிநேரம் போனதே தெரியவில்லை. 3M என்ற விளக்கம் உண்மையில் சரியானது.உடற்பயிற்சி,தியானம்,நல்உடம்பு,பெளத்தத்தின் பிரிவுகள் மற்றும் இலக்கிய மேற்கோள்கள் அனைத்தும் தங்களின் பரந்துபட்ட அறிவினைப் பறைசாற்றுவதாக இருந்தது. வாழ்த்தி மகிழ்கின்றேன் அய்யா.மொ.மருதமுத்து,சுவடி ஆய்வுவளமையர், ஆசியவியல் நிறுவனம்,சென்னை.

  • @kanagadharshini5093
    @kanagadharshini5093 Před 12 dny

    வணக்கம் ஐயாபோதிதர்மர் குறித்த தங்களின் ஆய்வு மிகவும் வியப்பிற்குரியது ஐயா பல புத்தகங்கள் படித்தால் இருந்தால் கூட இவ்வளவு தகவல்கள் தெரிந்திருக்குமா என்று தெரியாது ஏனென்றால் அதிகமான குறிப்புகள் தகவல்கள் செய்திகள் தொடர்ந்து இது போன்ற தகல்வலைத் தந்து உதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před 12 dny

    🎉❤🎉❤🎉❤

  • @shanyunia4566
    @shanyunia4566 Před 12 dny

    🙏💞❤️❤️💞🙏

  • @mohammedalishershah2531

    தங்களது நூல்கள் எங்கே கிடைக்கும்

  • @puthuvaikrishna6325
    @puthuvaikrishna6325 Před 26 dny

    தொடரட்டும் தங்கள் தமிழப்பணி

  • @maruthumuthu2005
    @maruthumuthu2005 Před 26 dny

    வாழ்க வளமுடன்.

  • @maruthumuthu2005
    @maruthumuthu2005 Před 26 dny

    அய்யா அவர்களுக்கு வணக்கம்.ஆசியவியல் நிறுவனவெளியீடுகள் பற்றிய உரையினைக் கேட்டறிந்தேன்.நன்றாக இருந்தது. பதினான்கு நூல்களைப்பற்றிய செய்தியும் பயனுள்ளதாக அறிஞர்பெருமக்களுக்கு இருக்கும்.நூலகக் காணொளி பயனுள்ளதாக இருந்தது.வாழ்த்தும் உள்ளம் மொ.மருதமுத்து,ஆய்வு வளமையர்,சுவடிப்புலம், ஆசியவியல் நிறுவனம்,சென்னை.

  • @rajeswarichellaiah1527
    @rajeswarichellaiah1527 Před měsícem

    சிறப்பான வழிகாட்டுதல். மிக்க நன்றி

  • @umarani1517
    @umarani1517 Před měsícem

    Arumaiyana pathivu, mikavum payanullatha amaiyum. Our director tamil genius, valga valamudan.

  • @meignaniprabhakarababu981

    Fidelity to the original - அருமையாகச் சொல்லிவிட்டீர்கள். நான் தங்கள் கருத்துகளோடு முழுமையாக உடன்படுகிறேன். பலரும் இந்தக் காணொலியைக் கேட்க வேண்டும். இது காணொலி மட்டுமல்ல. இது மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு பாடம். அருமை. தங்கள் பல காணொலிகளையும் நான் கேட்டுள்ளேன். அவற்றில் உள்ள கருத்துகளைக் கல்லூரி மாணவர்களிடையே குறிப்பிட்டு நானும் பயனடைந்துள்ளேன். மனமார்ந்த நன்றி.

  • @kanagadharshini5093
    @kanagadharshini5093 Před měsícem

    வணக்கம் ஐயா ஆழ்ந்த கருத்துக்கள் அருமையான உரை செம்மொழிசிறப்பை தக்கவைத்துக்கொள்ள தாங்கள்ஆற்றிய ஆய்வு உரையை அனைவரும் கேட்க வேண்டும். எனக்கு தெரிந்தவர்களுக்கு நான் பகிர்கிறேன் ஐயா தங்களின் மொழி பற்று தாங்கள் மொழிக்கு செய்யும் தொண்டு யாரையும் எதிர்பாராமல் தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் செய்யும்பணிகள் மிகவும் வியப்புக்குரியது ஐயா

  • @puthuvaikrishna6325
    @puthuvaikrishna6325 Před měsícem

    மொழிபெயர்ப்பின் அருமையைப் பற்றி உணர வைக்கும் ஆய்வுரை ஐயா

  • @maruthumuthu2005
    @maruthumuthu2005 Před měsícem

    அய்யா அவர்களுக்கு வணக்கம்.செம்மொழித்தமிழும் மொழிபெயர்ப்புத்திறனும் என்னும் தங்களின் உரை மிகவும் சிறப்பாக இருந்தது.சான்றோர்,அறம்,பால்வரைத்தெய்வம் ஆகிய சொற்களுக்குத் தாங்கள் தந்த விளக்கம் சிறப்பாக இருந்தது.சிறந்த மொழிபெயர்ப்பின்மூலம் செம்மொழித்தமிழின் தகுதிப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் எனும் தங்களின் அவாவினை இவ்வுரை எடுத்தியம்புகிறது.

  • @naveenramakrishnan8710
    @naveenramakrishnan8710 Před měsícem

    மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் குறித்து மிகச் சிறப்பான உணர்த்தல்...விழிக்கட்டும் தமிழ்ச் சமூகம்...

  • @shanyunia4566
    @shanyunia4566 Před měsícem

    💐❤️👌👏🙏❤💐

  • @maruthumuthu2005
    @maruthumuthu2005 Před měsícem

    அய்யா அவர்களுக்கு வணக்கம்.தங்களின் உரையை முழுமையாகக் கேட்டறிந்தேன்.தமிழ்க்கடவுள் முருகனைப் பற்றிய வரலாற்றைத் தொல்காப்பியம்தொடங்கி,சங்க இலக்கியம்,சிந்துசமவெளி நாகரிகம் எனப் பரந்துவிரிந்த வரலாற்றை விளக்கி இருந்தீர்கள்.முருகன் என்றால் தமிழ்,தமிழ் என்றால் முருகன் என்ற உரை தங்களின் ஆய்ந்த அறிவை உணர்த்துகின்றது.முருகனைப்பற்றிய முதல்மாநாட்டினை நடத்திய பெருமையையும் தாங்கள் பெற்றுள்ளீர்கள். உலகில் அறுபது நாடுகளில் முருக வழிபாடு இருந்து வருவதையும்,உலக அறிஞர்களை ஒருங்கிணைத்து நடாத்திய பெருமை பராட்டிற்குரியது.இவ்வரையைக்கேட்டு அனைவரும் பயனுள்ளவர்களாக.

  • @KachalRavi
    @KachalRavi Před měsícem

    Thank you for the wonderful explanation. I used to wonder why people from Europe are fond of the Vedic religion, and now I have my answer. Back in the 17th century, officials from the European East India Companies popularized Sanskrit by translating the Upanishads into their respective languages. This internal movement in Europe, which began in the 18th and 19th centuries, made it easier for Europeans and others to embrace the Vedic religion and Sanskrit. I was surprised to learn that Emerson was a Christian priest. The popularization of Sanskrit occurred more than a century before that of Tamil. I agree with you. We should have adhered to the principle that a language with written literature dating back to the 6th century should be the criterion for deciding its classical status. Unfortunately, we failed in this regard. Please create a video on how we can influence UNESCO to recognize Tamil as a classical language.

  • @umarani1517
    @umarani1517 Před měsícem

    He is the director of Institute of Asian Studies. Once upon a time I am one of the staff of this institution. 13 years experience. I am very proud of our institution and our director. He is a respectable director and the Institution also. Valka valamudan sir

  • @maruthumuthu2005
    @maruthumuthu2005 Před měsícem

    மிகவும் அருமையான உரை.தமிழார்வளர்கள் கேட்டு பயனுள்ளவர்களாக.அய்யா வாழ்த்துக்கள்.

  • @puthuvaikrishna6325
    @puthuvaikrishna6325 Před měsícem

    Very nice sir

  • @shanyunia4566
    @shanyunia4566 Před měsícem

    🙏👍💖💐🙏💖

  • @panneerselvammudaliarc8159

    அன்புடைய ஐயா, அனைத்துலக முருகன் மாநாடுகளை நடத்துவதற்குத் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முருகன் தமிழ்க்கடவுளெனும் தமிழர்களின் நம்பிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும் முருகனோடு கந்தனையும் ஸ்கந்தனையும் சுப்பிரமணியனையும் கார்த்திகேயனையும் கிரேக்கக் கடவுளைச் சேர்ந்ததையும் கொற்றவையின் வேலனென்பதையும் அணங்கு சூரன் முதலியவர்களை விரட்டுவதில் முருகனின் பங்கையும் சிவபெருமான் முருகனுக்குத் தந்தையாக்கப்பட்டதையும் விநாயகர் அண்ணனாக்கப்பட்டதையும் சிந்துசமவெளி நாகரிகத்தில் காணப்பட்ட வேலையும் வேல்வடித்துக்கொடுத்தல் கொல்லற்குக் கடனே எனும் புறநானூற்று அடியை மேற்கோள் காட்டியும் அது தமிழரின் பண்பாட்டு நாகரிக அடையாளமாக விளங்குகிறதென்பதையும் வேலன் வெறியாட்டத்தையும் சங்க இலக்கியங்களில் காட்டப்படும் முருகனிலிருந்து திருமுருகாற்றுப்படை பரிபாடல் போன்றவற்றில் காணப்படும் முருகன் வேறுபடுவதையும் வேல்கொண்டு போரில் வெல்லும் படைவீட்டு விளக்கத்தையும் முருகனெனும்/முருகவியல் என்னும் கொள்கோளை ஆய்ந்த நான்கு ஆய்வுகளையும் பழனியில் ஆகத்து 2024-இல் நடக்கவிருக்கும் உலக முருகன் மாநாடு குறித்தும் இத்தகு விழாவில் ஆய்வாளர்களின் பங்கையும் பற்றாளர்களின் பங்கையும் சுருக்கமாக முப்பத்துமூன்று நிமையங்களில் அறிமுகப்படுத்திவிட்டீர்கள். மிக்க நன்றி ஐயா. தொடரட்டும் தங்கள் தகைசால் தொண்டு. அன்புடன் தங்கள் மதுரை செ பன்னீர் செல்வம் சூலை 16,2024 1740

  • @KachalRavi
    @KachalRavi Před měsícem

    Wonderful. Thank you so much for explaining the evolution of the Murugan Cult from a Tribal to an International deity. I have come across some Africans who had the name KUMARERAN. I will share this video in other Tamil WhatsApp Groups.

  • @theeranpk8352
    @theeranpk8352 Před měsícem

    ஆய்வு நோக்கில் ஆவணப்படுத்த தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு நன்றி 🙏 முருகனைப் பற்றிய தங்களின் உரை தெளிந்த சுருக்கமான உரையாக சிறப்பாக இருந்தது நன்றி 🙏🙏🙏

  • @user-vr2zo2tv9k
    @user-vr2zo2tv9k Před 2 měsíci

    🙏🕉️🙏

  • @rajeswarichellaiah1527
    @rajeswarichellaiah1527 Před 2 měsíci

    சிறப்பு சார்

  • @MrKethes
    @MrKethes Před 2 měsíci

    கதிர்காம கந்தனுக்கு ஹரோஹரா

  • @kanagadharshini5093
    @kanagadharshini5093 Před 2 měsíci

    அருமையான பதிவு ஐயா.

  • @yuvarajm8249
    @yuvarajm8249 Před 2 měsíci

    அருமையான விளக்கம் ஐயா. வாழ்க வளமுடன்

  • @shrilakshmi8893
    @shrilakshmi8893 Před 2 měsíci

    அருமை. செக் அறிஞரின் நூல் The smile of Muruga கிடைக்குமா?

  • @dr.ravisankar6702
    @dr.ravisankar6702 Před 2 měsíci

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா வேலவனுக்கு அரோகரா......

  • @rubaruba7399
    @rubaruba7399 Před 2 měsíci

    ஓம்சரவணபவ

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před 2 měsíci

    Om Vettivel Muruganukku Arogara ❤ Velum Mayilum Thunai ❤ Velundu Vinayillai ❤

  • @shanyunia4566
    @shanyunia4566 Před 2 měsíci

    🙏👍💞💖💞💐🙏

  • @damodarangovindaswamy2043
    @damodarangovindaswamy2043 Před 4 měsíci

    பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு இனிய வணக்கமும் இனிய வாழ்த்து மலர்களும் 😂 மிகவும் சிறப்பான பதிவு ஐயா.. தமிழர் வேதம்... திருக்குறள் 😂

  • @rctamil018dr.d.indirakumar3

    இரண்டாவது புத்தர் மகான் போதிதர்மா குறித்த அருமையான செய்திகள். நன்றி வணக்கம் சார்.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před 4 měsíci

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉❤❤

  • @shanyunia4566
    @shanyunia4566 Před 4 měsíci

    🙏💞🙏💞💐💐💐🙏💞🙏

  • @jamoyeo
    @jamoyeo Před 4 měsíci

    அருமை, Sir! 🎉🎉🎉

  • @maruthumuthu2005
    @maruthumuthu2005 Před 4 měsíci

    அய்யா வணக்கம்.தங்களின் உரை அதாவது மாநாட்டின் கருத்துரு நல்லதொரு விழிப்புணர்வை தமிழாய்வாளர்களுக்கு உண்டு பண்ணும் என வாழ்த்துகின்றேன்.

  • @shanyunia4566
    @shanyunia4566 Před 4 měsíci

    🙏💞🙏💞🙏💐💐💐🙏💞🙏💞🙏

  • @kanagadharshini5093
    @kanagadharshini5093 Před 5 měsíci

    மொரிசியஸ் நாட்டில்தமிழ் கடவுளாகக் கருதப்படும் முருகப் பெருமானைக் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு ஐயா முனைவர் சாமுவேல் அவர்களை வணங்குகிறேன். தங்களின் தமிழ் பற்றும் தாங்கள் அமைதியாக இருந்து தமிழுக்குச் செய்யும் தொண்டும் அளப்பரியது ஐயா தங்களை சந்தித்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்

  • @shanyunia4566
    @shanyunia4566 Před 5 měsíci

    🙏👍👊💐💞

  • @rajeswarichellaiah1527
    @rajeswarichellaiah1527 Před 5 měsíci

    Sirappu

  • @shanyunia4566
    @shanyunia4566 Před 5 měsíci

    🙏💞👍💐🎉🎊💕

  • @sudharaji2771
    @sudharaji2771 Před 5 měsíci

    வாழ்க வளமுடன் அய்யா 💐💐 உங்களுடைய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழ் மேல் நீங்கள் கொண்டுள்ள ஆர்வம், கேட்பதற்கே இனிமையாக உள்ளது.. நன்றிகள் அய்யா 💐

  • @shanyunia4566
    @shanyunia4566 Před 5 měsíci

    🙏💞👍👊💐💞

  • @shanyunia4566
    @shanyunia4566 Před 5 měsíci

    🙏💞👍👊💐❤️