ஏர் கலப்பை-ER KALAPPAI
ஏர் கலப்பை-ER KALAPPAI
  • 298
  • 6 552 577
சமவெளி மிளகு சாகுபடியில் உள்ள பிரச்சனைகள் || Black Pepper Cultivation in Tamil || ER kalappai
சமவெளி மிளகு சாகுபடியில் உள்ள பிரச்சனைகள் || Black Pepper Cultivation in Tamil || ER kalappai
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ஈஷா காவேரி கூக்குரல்
****************************************************************************************************************************
ஏர் கலப்பை- Er KALAPPAI CZcams channel
விவசாயத்தை பற்றி அறிந்து கொள்ள ஏர் கலப்பை CZcams SUBSCRIBERS செய்து கொள்ளுங்கள்..
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள,
ஏர் கலப்பை CZcams channel தொடர்புக்கு : 7397061427...
CZcams: youtube.com/@ERKALAPPAI
Instagram: suthakar_er_kalappai
Facebook: ERKALAPPAI
**************************************************************
**************************************************************
#Agriculture #organicfarming #farming #vivasayam #ஏர்கலப்பை #agriculturelife #papper
zhlédnutí: 211

Video

பஞ்சம் வந்தது உணவுக்கல்ல அரிசி சோத்துக்கு தான் பஞ்சம் வந்தது || Er kalappai
zhlédnutí 140Před 21 dnem
பஞ்சம் வந்தது உணவுக்கல்ல அரிசி சோத்துக்கு தான் பஞ்சம் வந்தது || Er kalappai ஏர் கலப்பை- Er KALAPPAI CZcams channel விவசாயத்தை பற்றி அறிந்து கொள்ள ஏர் கலப்பை CZcams SUBSCRIBERS செய்து கொள்ளுங்கள்.. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, ஏர் கலப்பை CZcams channel தொடர்புக்கு : 7397061427... CZcams: youtube.com/@ERKALAPPAI Instagram: suthakar_er_kalappai Facebook: ERKALAPPAI #ந...
எதற்காக பௌர்ணமிக்கு முன்பாகவே பூச்சி விரட்டி அடிக்கணும் || Er kalappai
zhlédnutí 1,2KPřed 28 dny
எதற்காக பௌர்ணமிக்கு முன்பாகவே பூச்சி விரட்டி அடிக்கணும் || Er kalappai ஏர் கலப்பை- Er KALAPPAI CZcams channel விவசாயத்தை பற்றி அறிந்து கொள்ள ஏர் கலப்பை CZcams SUBSCRIBERS செய்து கொள்ளுங்கள்.. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, ஏர் கலப்பை CZcams channel தொடர்புக்கு : 7397061427... CZcams: youtube.com/@ERKALAPPAI Instagram: suthakar_er_kalappai Facebook: ERKALAPPAI #நெல்ஜெ...
எந்த ஒரு விவசாயியும் எந்த காரணத்துக்காகவும் விலையை குறைக்காதீங்க ||Er kalappai
zhlédnutí 302Před 28 dny
எந்த ஒரு விவசாயியும் எந்த காரணத்துக்காகவும் விலையை குறைக்காதீங்க ||Er kalappai ஏர் கலப்பை- Er KALAPPAI CZcams channel விவசாயத்தை பற்றி அறிந்து கொள்ள ஏர் கலப்பை CZcams SUBSCRIBERS செய்து கொள்ளுங்கள்.. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, ஏர் கலப்பை CZcams channel தொடர்புக்கு : 7397061427... CZcams: youtube.com/@ERKALAPPAI Instagram: suthakar_er_kalappai Facebook: ERKALAPPAI...
முளைப்பாரி எதற்காக எடுக்கிறோம் தெரியுமா? || Er kalappai
zhlédnutí 335Před měsícem
முளைப்பாரி எதற்காக எடுக்கிறோம் தெரியுமா? || Er kalappai ஏர் கலப்பை- Er KALAPPAI CZcams channel விவசாயத்தை பற்றி அறிந்து கொள்ள ஏர் கலப்பை CZcams SUBSCRIBERS செய்து கொள்ளுங்கள்.. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, ஏர் கலப்பை CZcams channel தொடர்புக்கு : 7397061427... CZcams: youtube.com/@ERKALAPPAI Instagram: suthakar_er_kalappai Facebook: ERKALAPPAI #தேசியநெல்திருவிழா #நெ...
நெல் வயலில் நான் களைய இப்படி தான் கட்டுப்படுத்தினேன் || Er kalappai
zhlédnutí 6KPřed měsícem
நெல் வயலில் நான் களைய இப்படி தான் கட்டுப்படுத்தினேன் || Er kalappai ஏர் கலப்பை- Er KALAPPAI CZcams channel விவசாயத்தை பற்றி அறிந்து கொள்ள ஏர் கலப்பை CZcams SUBSCRIBERS செய்து கொள்ளுங்கள்.. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, ஏர் கலப்பை CZcams channel தொடர்புக்கு : 7397061427... CZcams: youtube.com/@ERKALAPPAI Instagram: suthakar_er_kalappai Facebook: ERKALAPPAI #தேசியநெல்...
மண்ணை பொன்னாக்கும் பலதானிய விதைப்பு || Er kalappai
zhlédnutí 1,8KPřed měsícem
மண்ணை பொன்னாக்கும் பலதானிய விதைப்பு || Er kalappai ஏர் கலப்பை- Er KALAPPAI CZcams channel விவசாயத்தை பற்றி அறிந்து கொள்ள ஏர் கலப்பை CZcams SUBSCRIBERS செய்து கொள்ளுங்கள்.. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, ஏர் கலப்பை CZcams channel தொடர்புக்கு : 7397061427... CZcams: youtube.com/@ERKALAPPAI Instagram: suthakar_er_kalappai Facebook: ERKALAPPAI #தேசியநெல்திருவிழா #நெல்ஜெய...
மறு உலைக் கஞ்சி பற்றி உங்களுக்கு தெரியுமா? || Er kalappai
zhlédnutí 3,9KPřed měsícem
மறு உலைக் கஞ்சி பற்றி உங்களுக்கு தெரியுமா? || Er kalappai
ஏக்கருக்கு ஆயிரம் கிலோ மகசூல் எடுக்கலாம் மிளகு சாகுபடியில் || Er kalappai
zhlédnutí 222Před měsícem
ஏக்கருக்கு ஆயிரம் கிலோ மகசூல் எடுக்கலாம் மிளகு சாகுபடியில் || Er kalappai
மிளகில் இருந்து எண்ணெய் எடுக்கலாம். உங்களுக்கு தெரியுமா? || Er kalappai
zhlédnutí 139Před měsícem
மிளகில் இருந்து எண்ணெய் எடுக்கலாம். உங்களுக்கு தெரியுமா? || Er kalappai
நெல்லுக்கு யாராலும் காப்புரிமை வாங்க முடியாது || Er kalappai
zhlédnutí 503Před měsícem
நெல்லுக்கு யாராலும் காப்புரிமை வாங்க முடியாது || Er kalappai
அறிவியலுக்கு புறம்பாக தமிழர்கள் இருந்ததில்லை || Er kalappai
zhlédnutí 312Před měsícem
அறிவியலுக்கு புறம்பாக தமிழர்கள் இருந்ததில்லை || Er kalappai
வளமாய் இருக்கும் செடிகளை எந்த பூச்சிகளும் சாப்பிடாது || Er kalappai
zhlédnutí 476Před měsícem
வளமாய் இருக்கும் செடிகளை எந்த பூச்சிகளும் சாப்பிடாது || Er kalappai
ஏக்கருக்கு 2 லட்சம் வரை லாபம் தரும் பலா சாகுபடி || Er kalappai
zhlédnutí 346Před měsícem
ஏக்கருக்கு 2 லட்சம் வரை லாபம் தரும் பலா சாகுபடி || Er kalappai
நெல் ஜெயராமன் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை || Er kalappai
zhlédnutí 328Před měsícem
நெல் ஜெயராமன் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை || Er kalappai
நெல் என்பது ஒரு உணவுப் பொருள் மட்டுமல்ல அது நம் பண்பாட்டுக்குறியது || Er kalappai
zhlédnutí 85Před měsícem
நெல் என்பது ஒரு உணவுப் பொருள் மட்டுமல்ல அது நம் பண்பாட்டுக்குறியது || Er kalappai
இப்போது இயற்கை விவசாயம் பேராபத்தில் உள்ளது || Er kalappai
zhlédnutí 503Před měsícem
இப்போது இயற்கை விவசாயம் பேராபத்தில் உள்ளது || Er kalappai
நாங்க பாரம்பரிய நெல் நடவு நட போகிறோம் || Er kalappai
zhlédnutí 503Před 2 měsíci
நாங்க பாரம்பரிய நெல் நடவு நட போகிறோம் || Er kalappai
வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்,|| Er kalappai
zhlédnutí 293Před 2 měsíci
வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்,|| Er kalappai
பாரம்பரிய நெல்லின் சிறப்பு ஒருமுறை சாகுபடி செய்தால் போதும் மறுமுறை அதுவாக விளையும் || Er kalappai
zhlédnutí 391Před 2 měsíci
பாரம்பரிய நெல்லின் சிறப்பு ஒருமுறை சாகுபடி செய்தால் போதும் மறுமுறை அதுவாக விளையும் || Er kalappai
இதய நோய் வராமல் பாதுகாக்கும் நமது பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி || Er kalappai
zhlédnutí 363Před 2 měsíci
இதய நோய் வராமல் பாதுகாக்கும் நமது பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி || Er kalappai
நெல் ஜெயராமன் அய்யா மீட்டெடுத்த 174 நமதுபாரம்பரிய நெல்மணிகளின் பெயரை சொல்லி அசத்தும் சிறுமி
zhlédnutí 5KPřed 2 měsíci
நெல் ஜெயராமன் அய்யா மீட்டெடுத்த 174 நமதுபாரம்பரிய நெல்மணிகளின் பெயரை சொல்லி அசத்தும் சிறுமி
விவசாயம் படிக்காதவன் செய்கின்ற தொழில் என்று நினைத்தால் படித்தவன் எவனும் சாப்பிடாத || Er kalappai
zhlédnutí 106KPřed 2 měsíci
விவசாயம் படிக்காதவன் செய்கின்ற தொழில் என்று நினைத்தால் படித்தவன் எவனும் சாப்பிடாத || Er kalappai
திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழாவில் உழவர்களின் தோழன் விருது பெற்ற திரு.சிவகார்த்திகேயன்
zhlédnutí 3,3KPřed 2 měsíci
திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழாவில் உழவர்களின் தோழன் விருது பெற்ற திரு.சிவகார்த்திகேயன்
நமது பாரம்பரிய நெல் ரகமான கருங்குறுவை நெல சாகுபடி || karunguruvai nel sagupadi || Er kalappai
zhlédnutí 276Před 3 měsíci
நமது பாரம்பரிய நெல் ரகமான கருங்குறுவை நெல சாகுபடி || karunguruvai nel sagupadi || Er kalappai
8 ஆண்டுகால இயற்கை விவசாயின் அனுபவத்தில் ரத்தசாலி நெல் சாகுபடி || Rakthashali Nel || ER kalappai
zhlédnutí 409Před 3 měsíci
8 ஆண்டுகால இயற்கை விவசாயின் அனுபவத்தில் ரத்தசாலி நெல் சாகுபடி || Rakthashali Nel || ER kalappai
உலக புகழ் பெற்ற தேசிய நெல் திருவிழா - 2024 ஜூன் 22 || Er kalappai || #agriculture #ஏர்கலப்பை
zhlédnutí 282Před 3 měsíci
உலக புகழ் பெற்ற தேசிய நெல் திருவிழா - 2024 ஜூன் 22 || Er kalappai || #agriculture #ஏர்கலப்பை
எந்த மரங்களில் மிளகு சாகுபடி செய்யலாம் || Black Pepper Cultivation || ER kalappai
zhlédnutí 900Před 4 měsíci
எந்த மரங்களில் மிளகு சாகுபடி செய்யலாம் || Black Pepper Cultivation || ER kalappai
நமது பாரம்பரிய நாட்டு காய்கறி ரகங்கள் || Er Kalappai
zhlédnutí 138Před 4 měsíci
நமது பாரம்பரிய நாட்டு காய்கறி ரகங்கள் || Er Kalappai
தென்னை மரங்களில் எப்படி மிளகு செடி நடுவது || Black Pepper Cultivation || ER kalappai
zhlédnutí 787Před 4 měsíci
தென்னை மரங்களில் எப்படி மிளகு செடி நடுவது || Black Pepper Cultivation || ER kalappai

Komentáře

  • @anbanavazhkai2519
    @anbanavazhkai2519 Před dnem

    சிறப்பு

  • @tn31rider51
    @tn31rider51 Před 4 dny

    தென்னை மரங்களுக்கு எவ்வளவு போடலாம்

  • @tn31rider51
    @tn31rider51 Před 4 dny

    உரம் அளவு

  • @prathafdavid6517
    @prathafdavid6517 Před 6 dny

    He is not responding 😭

  • @ChandrakumarChandrakumar-zw8nm

    ஆரோக்கியமான உணவு தான் வேண்டும்

  • @brigeshchandran6299

    Intha paddy name ena nu therinjukalama?

  • @funnyevents6698
    @funnyevents6698 Před 9 dny

    நெல விற்பனைக்கு கெடைக்குமா

  • @dineshkumarm4167
    @dineshkumarm4167 Před 9 dny

    சிறப்பு

  • @megaanbu2643
    @megaanbu2643 Před 15 dny

    இந்த டிரம் வேனும் அன்னே

  • @BalBal-m3d
    @BalBal-m3d Před 15 dny

    ஐயா மறுஉலைகஞ்சி எப்படி செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடவேண்டும் ஐயா நன்றி

  • @இயேசுவேதேவன்

    🌴🌾🌾🩸🩸வடித்த சோற்றை மறுபடியும் தண்ணீர் விட்டு காய்ச்சினால் அது மறு உலைக் கஞ்சி 💪🏻💪🏻👌👌🌴🌴 இது காய்ச்சலுக்கு அருமருந்து ❤❤ மாப்பிள்ளை சம்பா காட்டுயானம் கருப்பு கவுனி அரிசி உடலுக்கு பலம் கொடுக்கும் 🙏🙏💪🏻💪🏻🍊🍈🌾🌾🍒🍒

  • @joisobana92
    @joisobana92 Před 16 dny

    ஐயா என்னால புரியமுடில மறு உலை கஞ்சி செய்முறைசொல்லவில்லை

  • @user-hy6fd6uj4g
    @user-hy6fd6uj4g Před 16 dny

    ஐயா வணக்கம் ஒற்றை நாற்று நடவு செய்ய ஆறுகிலோ விதை நெல் வேண்டும் கிடைக்குமா

  • @astroari
    @astroari Před 17 dny

    பழைய கஞ்சி என்பது கஞ்சியை ஒரு நாள் பரிமாறாமல் வைத்திருந்து அதன் பின்பு பயன்படுத்துவது. இதை "மறு உலை கஞ்சி" என்றும் கூறுவார்கள். பழைய கஞ்சியை தயாரிக்க: **1. கஞ்சி தயாரித்தல்:** - முதலில், கஞ்சி தயாரிக்கும் முறைப்படி கஞ்சி செய்து கொள்ளுங்கள். - கஞ்சியைப் ப்ரெஷர் குக்கர் அல்லது பெரிய பாத்திரத்தில் வென்று கொள்ளவும். **2. கஞ்சியை பரிசுத்தமாக வைத்தல்:** - கஞ்சி வெந்த பிறகு, அதைத் தக்க சாதனத்தில் ஊற்றி வைத்து, பூரணமாக குளிரச் செய்யவும். - குளிர்ந்த கஞ்சியை உங்களின் சமையலறையில் ஒரு பாத்திரத்தில் மூடி வைக்கவும். - இதை உங்களுக்கு அனுகூலமான இடத்தில் வைக்கலாம், ஆனால் குளிர்ந்த இடமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லை. **3. கஞ்சியின் புளிப்பு:** - கஞ்சியை ஒரு நாள் முழுவதும் அல்லது 12-24 மணி நேரம் வரை வைக்கவும். - இதனால், கஞ்சியில் இயல்பாக புளிப்பு வருகிறது, இதுவே பழைய கஞ்சி ஆகும். **4. பழைய கஞ்சியை பயன்படுத்தல்:** - அடுத்த நாள் கஞ்சியைத் திறந்தால், அது புளித்து இருக்கும். - இப்போது, பழைய கஞ்சியை உங்கள் விருப்பப்படி உண்ணலாம், கஞ்சி வடித்த நீருடன் வெந்தயம், பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவை சேர்த்துக் கொள்ளலாம். **குறிப்புகள்:** - கஞ்சி புளிக்கும் நேரம், உங்கள் பகுதியின் வெப்பநிலை மற்றும் கஞ்சியின் அளவைப் பொறுத்து மாறுபடும். - கஞ்சியின் புளிப்பு அதிகமாக இருப்பது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கஞ்சி தயிர் சாப்பாட்டுக்கு மிகவும் நல்லது.

  • @astroari
    @astroari Před 17 dny

    அருமையான பதிவு

  • @sasivarnan6859
    @sasivarnan6859 Před 18 dny

    👍

  • @rajendrakuppanrajendrakupp1012

    அட வெண்ணெய் மறுஉலைகஞ்சி எப்படி தயாரிப்பது கூறவும்.

  • @hariarivalagan791
    @hariarivalagan791 Před 19 dny

    மறுஉலை கஞ்சி பற்றி உங்களுக்கு தெரியாது என்று எங்களிடம் கேட்டு கடைசிவரை கேட்டு பைத்தியம் பிடிக்க வைக்க இவர் பெரிய பேச்சாளர். காதில், கண்ணில் ரத்தம் வழியுது மறுபடியும் (மறு ) உலை (நெருப்பில் ) கஞ்சியை கொட்டிவிட்டு நாம் ஓடுவது.

  • @hariarivalagan791
    @hariarivalagan791 Před 19 dny

    மறுஉலை கஞ்சி பற்றி சொல்லாமல் வெறும் வீண் பேச்சு ஏன்.

  • @peacenvoice6569
    @peacenvoice6569 Před 21 dnem

    அய்யா நன்றாக பேசிநார் என்றே நினைக்கின்றேன்

  • @peacenvoice6569
    @peacenvoice6569 Před 21 dnem

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி From ஈரோடு

  • @anandkumar-wt7pe
    @anandkumar-wt7pe Před 22 dny

    அருமையான தகவல்

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Před 22 dny

    🎉🎉🎉. அருமையான பதிவு வாழ்த்துக்கள் இறைவன் இட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார் நன்றி நன்றி நன்றி கம்பெனிகள் சாராயம் பாட்டில் விலை அதிகம் உள்ளது ஆனால் அரிசிக்கு 🎉🎉🎉

  • @devesh_mythics
    @devesh_mythics Před 22 dny

    சரியான உழவு முறை சரியா சென்னிங்க

  • @nazarma1965
    @nazarma1965 Před 22 dny

    மறு உலை கஞ்சி செய்வது எப்படி என்பதை கூரவும்

    • @astroari
      @astroari Před 17 dny

      பழைய கஞ்சி என்பது கஞ்சியை ஒரு நாள் பரிமாறாமல் வைத்திருந்து அதன் பின்பு பயன்படுத்துவது. இதை "மறு உலை கஞ்சி" என்றும் கூறுவார்கள். பழைய கஞ்சியை தயாரிக்க: **1. கஞ்சி தயாரித்தல்:** - முதலில், கஞ்சி தயாரிக்கும் முறைப்படி கஞ்சி செய்து கொள்ளுங்கள். - கஞ்சியைப் ப்ரெஷர் குக்கர் அல்லது பெரிய பாத்திரத்தில் வென்று கொள்ளவும். **2. கஞ்சியை பரிசுத்தமாக வைத்தல்:** - கஞ்சி வெந்த பிறகு, அதைத் தக்க சாதனத்தில் ஊற்றி வைத்து, பூரணமாக குளிரச் செய்யவும். - குளிர்ந்த கஞ்சியை உங்களின் சமையலறையில் ஒரு பாத்திரத்தில் மூடி வைக்கவும். - இதை உங்களுக்கு அனுகூலமான இடத்தில் வைக்கலாம், ஆனால் குளிர்ந்த இடமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லை. **3. கஞ்சியின் புளிப்பு:** - கஞ்சியை ஒரு நாள் முழுவதும் அல்லது 12-24 மணி நேரம் வரை வைக்கவும். - இதனால், கஞ்சியில் இயல்பாக புளிப்பு வருகிறது, இதுவே பழைய கஞ்சி ஆகும். **4. பழைய கஞ்சியை பயன்படுத்தல்:** - அடுத்த நாள் கஞ்சியைத் திறந்தால், அது புளித்து இருக்கும். - இப்போது, பழைய கஞ்சியை உங்கள் விருப்பப்படி உண்ணலாம், கஞ்சி வடித்த நீருடன் வெந்தயம், பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவை சேர்த்துக் கொள்ளலாம். **குறிப்புகள்:** - கஞ்சி புளிக்கும் நேரம், உங்கள் பகுதியின் வெப்பநிலை மற்றும் கஞ்சியின் அளவைப் பொறுத்து மாறுபடும். - கஞ்சியின் புளிப்பு அதிகமாக இருப்பது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கஞ்சி தயிர் சாப்பாட்டுக்கு மிகவும் நல்லது.

  • @asokanasokan2841
    @asokanasokan2841 Před 22 dny

    நிலக்கடலை மரவள்ளி கிழங்கு இயற்கை பூச்சி விரட்டி

  • @josephdevanand9092
    @josephdevanand9092 Před 22 dny

    இப்படி பேசி பேசி தான் பொழப்பை கெட்டு போச்சு. மறு உலை கஞ்சி என்றால் என்ன கடைசிவரை சொல்லவில்லை இதற்கு அறிவுரை வேற

  • @solaimathiv1365
    @solaimathiv1365 Před 24 dny

    Kanamalaila vetanuma vetakoodatha

  • @SivaKumar-js1go
    @SivaKumar-js1go Před 25 dny

    அரசாங்கத்திடம் கொடுத்தால் அழித்துவிடுவார்கள்

  • @chennaipkn
    @chennaipkn Před 25 dny

    Sir you are coming to our school AUROBINDO

  • @user-sf3ek3lb3y
    @user-sf3ek3lb3y Před 26 dny

    கிச்சிலி சம்பா எந்த மாதம் பயிரிடனும் ஐயா

  • @kennadysfarm
    @kennadysfarm Před 27 dny

    ❤❤❤❤❤

  • @yugapriyan8202
    @yugapriyan8202 Před 27 dny

    Please any one tell me about Maru ulai kanchi

  • @meenakshisundaramsundaram9819

    அருமையான தகவல் தயவுசெய்து முழு வீடியோவை ஒளிபரப்பு செய்யுங்கள்

  • @meenakshisundaramsundaram9819

    முழு வீடியோவை ஒளிபரப்பு செய்தால் தெரிந்து கொள்ள முடியும்

  • @MariMuthu-hm8qk
    @MariMuthu-hm8qk Před měsícem

    சூப்பர் அண்ணா 🌾🌾🌾🌾🌾🌴🌴🌴🌴🌴🌴

  • @manimozhirajamanickam9510

    🎉

  • @krithikam8789
    @krithikam8789 Před měsícem

    Arumai ayya

  • @rajasekaran5414
    @rajasekaran5414 Před měsícem

    தக்கைபூண்டு விதை கிலோ என்ன விலை ?

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 Před měsícem

    பெரியார் மண் திராவிட மண். உள்ளொன்று வெளியில் ஒன்று. பேசியே காலத்தை ஓட்டாதிங்க. ஒட்டு மொத்த இனம் அழிக்கிறாங்க அதப் பத்தி கவலயில்லை. வந்தவனெல்லாம் ஜெகஜோதியா வாழ்றான். முளைப்பாரி யைப் பத்திப் பேசி காலத்த ஓட்டுங்கா. நீங்கதான் நா தாரியா நாதியற்று கையேந்திபவனாக இருங்கா வந்தவனெல்லாம் மாடமாளிகையில வசிக்கிறான். அரசாங்க வேலைல. இருக்கான். நீங்க தமிழ்நாட்டை செழுமைபடுத்துங்க அடிமையாய் இருங்க. வந்தவன் அவுங்க சந்ததியினர சுகமா வளர்க்கிறான் நீங்க டாஸ்மாக் கில வளருங்க. இனம் உருப்பட்டாப்தான் பெரியார் க்க ஓட்டு போடுங்க.

  • @Selambarasan519
    @Selambarasan519 Před měsícem

    Suuppar na unmaia sonniga,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @superiyasenthilkumar193
    @superiyasenthilkumar193 Před měsícem

    விதைகள் கிடைக்குமா?

  • @superiyasenthilkumar193
    @superiyasenthilkumar193 Před měsícem

    விதைகள் கிடைக்குமா?

  • @allaboutnatureintamil2853

    வாழ்த்துக்கள் சகோ....

  • @thasleem88
    @thasleem88 Před měsícem

    நன்றி. முழு விடியோவையும் பதிவேற்றவும்.

  • @ThiruInfinity0
    @ThiruInfinity0 Před měsícem

    இந்த வீடியோவில் பேசுவது யார்? அவரின் தொடர்பு எண் கிடைக்குமா?

    • @ganesanganesh9080
      @ganesanganesh9080 Před 12 dny

      கோ. சித்தர், தஞ்சாவூர் சித்த மருத்துவர்.

  • @krithikam8789
    @krithikam8789 Před měsícem

    Arumai ayya

  • @periasamyvellappan191
    @periasamyvellappan191 Před měsícem

    ulavukku mattume minimum 7000 rs please unmai mattua sollavum pechu rompa algu

  • @anandkumar-wt7pe
    @anandkumar-wt7pe Před měsícem

    இயற்கை விவசாயத்தில் விளைச்சல் எடுக்க பல தானிய விதைப்பு மாட்டு எரு பற்றிய அருமையான தகவல் நன்றி ஐயா

  • @jagadeesh.jjagadeesh9026
    @jagadeesh.jjagadeesh9026 Před měsícem

    வாழ்த்துக்கள் டாதங்கம்