Tamil Traveler
Tamil Traveler
  • 76
  • 584 023
🙏🏻 ௐ அண்டர்பதி குடியேற சிறுவாபுரி திருப்புகழ் பதிகம் 🙏🏻 | Andarpathi Kudiyera with Tamil Lyrics!
🙏🏻 ௐ நினைத்த காரியம் நிச்சயம் வெற்றி பெற - சொந்த வீடு அமைய, இழந்த செல்வம், சரிந்த புகழ், கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம் அனைத்தையும் திரும்ப பெற | அண்டர்பதி குடியேற - சிறுவாபுரி திருப்புகழ் பதிகம் 🙏🏻 | Andarpathi Kudiyera with Tamil Lyrics | Andarpathi Kudiyera | Andarpathi Kuridiyera Murugan Song | Andarpathi Kudiyera Thirupugazh Pathigam | Andarpathi Kudiyera Siruvapuri Thirupugazh Pathigam | Andarpathi Kudiyera Meaning in Tamil | Andarpathi Kudiyera Lyrics | Andarpathi Kudiyera in Tamil | Siruvapuri pathigam in tamil | Siruvapuri pathigam | Siruvapuri Murugan Pathigam
Siruvapuri Murugan Temple Location:
maps.app.goo.gl/XNbKNTCy4DeBH...
அண்டர்பதி குடியேற - சிறுவாபுரி
பாடலை அருளியவர் : அருணகிரி நாதர்
பாடல்வரிகள் :
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே
Watch our other videos:
சென்னை எருமைவெட்டிபாளையம் முத்தீசுவரர் திருக்கோவில் ராசகோபுரம் புனரமைப்பு துவக்கவிழா பூசை! 👉🏻 • சென்னை எருமைவெட்டிபாளையம் முத்தீசுவரர...
🙏🏻 கரிகாற் சோழன் கட்டிய திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவில் 🙏🏻 Thirupachur Shiva Temple History in Tamil 👉🏻 • 🙏🏻 கரிகாற் சோழன் கட்டிய திருப்பாசூர் ...
🙏🏻திருப்பாசூர் வாசீஸ்வரர் தரிசனம்🙏🏻 கரிகால் சோழன் கோவில் | Thirupachur Shiva Temple History in Tamil 👉🏻 • 🙏🏻திருப்பாசூர் வாசீஸ்வரர் தரிசனம்🙏🏻 க...
🙏🏻கேசவரம் கைலாச ஈஸ்வரமுடைய மகாதேவர் தரிசனம்🙏🏻 Route Guidance from Chennai | Kesavaram Sivan Temple! 👉🏻 • 🙏🏻கேசவரம் கைலாச ஈஸ்வரமுடைய மகாதேவர் த...
Decoding Mamallapuram EP07 Varaha Mandapam - மாமல்லபுரம் பெயரை மாற்றிய சிற்ப தொகுப்பு! Mahabalipuram 👉🏻 • Decoding Mamallapuram EP07 Varaha Man...
Decoding Mamallapuram EP06 - Raya Gopuram - ராய கோபுரம் ஒரு முழுமை அடையாத நினைவுச்சின்னம், ஏன்?!? 👉🏻 • Decoding Mamallapuram EP06 - Raya Gop...
DECODING MAMALLAPURAM - 05 | முதலாம் நரசிம்மவர்மன் புடைப்பு சிற்பத்தின் இரகசியம் | Mahabalipuram 👉🏻 • Decoding Mamallapuram - 05 | முதலாம் ...
Decoding Mamallapuram EP04 - அர்ச்சுனன் தவம் 1300 வருட இரகசியம்? Arjuna's Penance - 1300 Years Secret 👉🏻 • Decoding Mamallapuram - 04 அர்ச்சுனன்...
Mamallapuram Mystery EP03 - Krishna's Butter Ball? 1300 Yrs Secret Revealed?!? அதிசயமான அரை கோள பாறை 👉🏻 • Decoding Mamallapuram - 03 Krishna's ...
EP02 - 95% சுற்றுலா பயணிகள் பார்த்திடாத, மாமல்லபுரம் கடற்கரை கொற்றவை | Mamallapuram Mysterious Rock! 👉🏻 • Decoding Mamallapuram -02 1300 Years ...
EP01 - இதுதான் கடல் விழுங்கிய மாமல்லபுரம் துறைமுகம் நுழைவு வாயிலா?! Exploring Mamallapuram! 👉🏻 • Decoding Mamallapuram - 01 இதுதான் கட...
🙏🏻 தூங்கானை மாட கோயில்கள் இரகசியம் - இடையார்பாக்கம் மகாதேவர் கோவில் - Edayarpakkam Mahadevar Temple! 👉🏻 • 🙏🏻இடையார்பாக்கம் மகாதேவர் தரிசனம்🙏🏻 த...
🙏🏻 ராசராசசோழன் கட்டிய சிவன் கோவில் | Awesome Hidden Shiva Temple Near Chennai | Sivapuram Sivan Temple
மார்கழி 01- திருப்பாவை பாசுரம் 1 - பாட்டும் விளக்கமும்! Margazhi 01 | Thirupavai Lyric 1 in tamil 👉🏻 • மார்கழி 01- திருப்பாவை பாசுரம் 1 - பா...
சென்னை வெள்ளம் 2023 | Chennai Flood 2023 | #chennaiflood2023 #chennaifloods2023 #chennaicyclone2023 👉🏻 • சென்னை வெள்ளம் 2023 | Chennai Flood 2...
🙏🏻 இந்த சிவன் கோவிலை காப்பாற்றுங்கள் 🙏🏻 சோழர்களின் சனமதீச்சரம் | Senji Janame Jeya Eeswaran temple! 👉🏻 • 🙏🏻செஞ்சி ஜனமே ஜெய ஈஸ்வரர் தரிசனம் 🙏🏻 ...
🙏🏻 நிறம் மாறும் சிவலிங்க தரிசனம் | ௐ தக்கோலம் திரு நீர்நந்தீசுவரர் கோவில் | Thakkolam Shiva Temple ⚔️ 👉🏻 • 🙏🏻தக்கோலம் ஜலநாதீஸ்வரர் தரிசனம் | தக்...
🙏🏻 குற்றாலநாதர் தரிசனம் | தமிழர்களின் பொறியியல் அதிசயமான இசைத்தூண்கள் | Kutralanathar Temple History 👉🏻 • திரு குற்றாலநாதர் குழல்வாய் மொழியம்மை...
🙏🏻 ராசகோபுரம் திருப்பணிக்கு முடிந்தால் உதவுங்கள் 1800 வருட முத்தீசுவரர் கோவில் Varamuktheeswarar Temple 👉🏻 • உங்கள் வருகைக்காக காத்திருக்கும் 1800...
#subscribe TamilTravelerTV #tamiltraveler #tamiltravelertv #Siruvapuri #siruvapurimurugantemple #siruvapurimurugan #siruvapurimuruganpathigam #siruvapuripathigam #siruvapuripathigamlyricsintamil #siruvapurimurugansongs #tamiltraveler71 #varamuktheeswarartemple #varamuktheeswararkovil #erumaivettipalayamvaramuktheeswarartemple #Siruvapurithirupugazhpathigam #siruvapuripathigam #siruvapurimurugan #andarpathikudiyera #andarpathikudiyeralyricsintamil
zhlédnutí: 15

Video

🙏🏻 ௐ சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி முருகன் பதிகம் 🙏🏻 | Siruvapuri Pathigam Lyrics in Tamil
zhlédnutí 1,1KPřed dnem
Siruvapuri Murugan Pathigam 🙏🏻 சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி முருகன் பதிகம் 🙏🏻 | Siruvapuri Pathigam | Siruvapuri Pathigam Lyrics in Tamil | Siruvapuri Murugan Songs | Siruvapuri Murugan Pathigam Lyrics in Tamil Siruvapuri Murugan Temple Location: maps.app.goo.gl/XNbKNTCy4DeBHG7VA Watch our other videos: சென்னை எருமைவெட்டிபாளையம் முத்தீசுவரர் திருக்கோவில் ராசகோபுரம் புனரமைப்பு துவக்கவ...
சென்னை எருமைவெட்டிபாளையம் முத்தீசுவரர் திருக்கோவில் ராசகோபுரம் புனரமைப்பு துவக்கவிழா பூசை!
zhlédnutí 2KPřed 28 dny
உதவி கரம் நீட்டுங்கள் - சென்னை எருமைவெட்டிபாளையம் முத்தீசுவரர் திருக்கோவில் ராசகோபுரம் புனரமைப்பு துவக்கவிழா பூசை! A Must Watch Video! Temple Google Location: maps.app.goo.gl/9Bhy6L7nWZb4kcqdA Why Varamuktheeswarar? Why not Mutheeswarar?: 0:16 In this video: 00:50 Video Intro: 02:28 Raajagopuram Re-construction: 03:55 How to reach Erumaivettipalayam Varamuktheeswarar temple: 04:40 Erumaivettipa...
🙏🏻 கரிகாற் சோழன் கட்டிய திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவில் 🙏🏻 Thirupachur Shiva Temple History in Tamil
zhlédnutí 663Před měsícem
Part 2 - 🙏🏻 திருப்பாசூர் வாசீஸ்வரர் தரிசனம் 🙏🏻 5000 ஆண்டுகள் பழமையான மூங்கில் மரம் கொண்ட கரிகால் சோழன் கட்டிய சிவன் கோவில் | Thirupachur Shiva Temple History in Tamil Google Map Location: maps.app.goo.gl/AwGisK9R2KwYc5Pt5 Video Intro: 00:23 Thirupachur Vaseeswarar temple, Part - 1 - Highlights: 00:31 Thirupachur Vaseeswarar temple, Part - 1 - Continues: 01:24 Thirupachur Vaseeswarar temple pond...
🙏🏻திருப்பாசூர் வாசீஸ்வரர் தரிசனம்🙏🏻 கரிகால் சோழன் கோவில் | Thirupachur Shiva Temple History in Tamil
zhlédnutí 3,4KPřed 2 měsíci
Part 1 - 🙏🏻 திருப்பாசூர் வாசீஸ்வரர் தரிசனம் 🙏🏻 5000 ஆண்டுகள் பழமையான மூங்கில் மரம் கொண்ட கரிகால் சோழன் கட்டிய சிவன் கோவில் | Thirupachur Shiva Temple History in Tamil Google Map Location: maps.app.goo.gl/AwGisK9R2KwYc5Pt5 Video Intro: 0:54 Thirupachur Vaseeswarar temple Intro: 02:31 Thirupachur Name, Reasons: 02:40 Who built, Thirupachur Vaseeswarar temple: 03:48 Thirupachur Vaseeswarar Temple,...
🙏🏻விளாங்காடுபாக்கம் இலவபுரீஸ்வரர் தரிசனம்🙏🏻 Vilangadupakkam Sivan Kovil | Chennai to Vilangadupakkam
zhlédnutí 1KPřed 2 měsíci
🙏🏻 விளாங்காடுபாக்கம் திரிபுர சுந்தரி உடனுரை அருள்மிகு திரு இலவபுரீஸ்வரர் கோவில் 🙏🏻 Vilangadupakkam Sivan Temple - Route Guidance! Google Map Guidance: maps.app.goo.gl/3GuhQdoGDeuNNavq7 Video Intro: 0:54 How to reach Vilangadupakkam Ilavapureeswarar Temple: 01:39 Vilangadupakkam, 10 years back & Save Chennai : 06:00 Vilangadupakkam Temple: 08:12 Mudhalaam Paraanthaka Chozhan: 08:53 Request to HR...
🙏🏻கேசவரம் கைலாச ஈஸ்வரமுடைய மகாதேவர் தரிசனம்🙏🏻 Route Guidance from Chennai | Kesavaram Sivan Temple!
zhlédnutí 2,5KPřed 3 měsíci
🙏🏻 அனைவரும் தரிசிக்க வேண்டிய கேசவரம் கயிலாச ஈஸ்வரமுடைய மகாதேவர் 🙏🏻 கோவில் புனரமைப்புக்கு உதவுங்கள் / Kesavaram Sivan Temple! Temple Google Location: maps.app.goo.gl/1EsDa8njH2fxK7jZ9 In this video: 0:48 Need Your Help to Restore the temple: 2:20 Video Intro: 2:36 How to reach Kesavaram Kailasa Eeswaramudaya Mahadevar Temple: 4:26 An appeal to Government of Tamilnadu: 05:59 Kesavaram Dam (Anaicu...
Decoding Mamallapuram EP07 Varaha Mandapam - மாமல்லபுரம் பெயரை மாற்றிய சிற்ப தொகுப்பு! Mahabalipuram
zhlédnutí 397Před 4 měsíci
Decoding Mamallapuram EP07 - Varaha Mandapam - மாமல்லபுரம் பெயரையே மாற்றும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய சிற்பங்கள் Google Location: maps.app.goo.gl/YqDNz6LYtrpL7pm17 Watch our other videos: Decoding Mamallapuram EP06 - Raya Gopuram - ராய கோபுரம் ஒரு முழுமை அடையாத நினைவுச்சின்னம், ஏன்?!? 👉🏻 czcams.com/video/LBY6sbHJ3kU/video.html DECODING MAMALLAPURAM - 05 | முதலாம் நரசிம்மவர்மன் புடைப்பு சிற...
Decoding Mamallapuram EP06 - Raya Gopuram - ராய கோபுரம் ஒரு முழுமை அடையாத நினைவுச்சின்னம், ஏன்?!?
zhlédnutí 290Před 4 měsíci
Decoding Mamallapuram EP06 - Raya Gopuram - ராய கோபுரம் ஒரு முழுமை அடையாத நினைவுச்சின்னம், ஏன்?!? Mamallapuram Raya Gopuram | Mahabalipuram Raya Gopuram Google Location: maps.app.goo.gl/YqDNz6LYtrpL7pm17 Watch our other videos: DECODING MAMALLAPURAM - 05 | முதலாம் நரசிம்மவர்மன் புடைப்பு சிற்பத்தின் இரகசியம் | Mahabalipuram 👉🏻 czcams.com/video/iELYdh1Q1M8/video.html Decoding Mamallapuram EP04 - ...
Decoding Mamallapuram - 05 | முதலாம் நரசிம்மவர்மன் புடைப்பு சிற்பத்தின் இரகசியம் | Mahabalipuram
zhlédnutí 227Před 5 měsíci
Decoding Mamallapuram EP05 - முதலாம் நரசிம்மவர்மன் புடைப்பு சிற்பத்தின் இரகசியம்! Mahabalipuram Mystery! CZcams Series 05... Google Location: maps.app.goo.gl/YqDNz6LYtrpL7pm17 Watch our other videos: Decoding Mamallapuram EP04 - அர்ச்சுனன் தவம் 1300 வருட இரகசியம்? Arjuna's Penance - 1300 Years Secret 👉🏻 czcams.com/video/6GM_zGyW42w/video.html Mamallapuram Mystery EP03 - Krishna's Butter Ball? 1...
Decoding Mamallapuram - 04 அர்ச்சுனன் தவம் 1300 வருட இரகசியம்? Arjuna's Penance Secret Mahabalipuram
zhlédnutí 2,2KPřed 5 měsíci
EP04 - 1300 Years Secret Revealed - மாமல்லபுரத்தின் மற்றொரு அதிசயம்! Is Arjuna's Penance Fake? Mamallapuram! Google Location: maps.app.goo.gl/YqDNz6LYtrpL7pm17 Music courtesy: Music from #Uppbeat (free for Creators!): uppbeat.io/t/alex-besss/eternal-twilight License code: QIUD2H0TE62WPEZF Watch our other videos: EP02 - 95% சுற்றுலா பயணிகள் பார்த்திடாத, மாமல்லபுரம் கடற்கரை கொற்றவை | Mamallapuram...
Decoding Mamallapuram - 03 Krishna's Butter Ball Secret Revealed அதிசயமான அரை கோள பாறை Mahabalipuram
zhlédnutí 1,9KPřed 5 měsíci
EP03 - Over 1300 Years of Secret Revealed! மாமல்லபுரத்தின் மற்றொரு அதிசயமான அரை கோளப் பாறை | Is it Krishna's Butter Ball? Google Map: maps.app.goo.gl/YqDNz6LYtrpL7pm17 Watch our other videos: EP02 - 95% சுற்றுலா பயணிகள் பார்த்திடாத, மாமல்லபுரம் கடற்கரை கொற்றவை | Mamallapuram Mysterious Rock! EP01 - இதுதான் கடல் விழுங்கிய மாமல்லபுரம் துறைமுகம் நுழைவு வாயிலா?! Exploring Mamallapuram! 👉🏻 czcams.co...
Decoding Mamallapuram -02 1300 Years UNDER WATER Rock cut temple சுற்றுலா பயணிகள் பார்த்திடாத கோவில்
zhlédnutí 231Před 6 měsíci
EP02 - மாமல்லபுரம் 95% சுற்றுலா பயணிகள் பார்த்திடாத கடற்கரை துர்க்கை | Mamallapuram Mysterious Rock cut with Durgai | Mahabalipuram Seashore Mysterious Rock with Durgai! Google Map: maps.app.goo.gl/YqDNz6LYtrpL7pm17 Watch our other videos: EP01 - இதுதான் கடல் விழுங்கிய மாமல்லபுரம் துறைமுகம் நுழைவு வாயிலா?! Exploring Mamallapuram! 👉🏻 czcams.com/video/W193UhCDn48/video.html 🙏🏻 தூங்கானை மாட கோயில்...
Decoding Mamallapuram - 01 இதுதான் கடல் விழுங்கிய மாமல்லபுரம் துறைமுகம் நுழைவு வாயிலா? Mahabalipuram
zhlédnutí 255Před 6 měsíci
EP01 - இது மாமல்லபுரம் துறைமுகம் நுழைவு வாயிலா?! Exploring Mamallapuram | Mahabalipuram Shore Temple Mamallapuram Google Location: maps.app.goo.gl/4hRqrLj9Sz8ME4o27 Watch our other videos: 🙏🏻 தூங்கானை மாட கோயில்கள் இரகசியம் - இடையார்பாக்கம் மகாதேவர் கோவில் - Edayarpakkam Mahadevar Temple! 👉🏻 czcams.com/video/a8EorxQSGA4/video.html 🙏🏻 ராசராசசோழன் கட்டிய சிவன் கோவில் | Awesome Hidden Shiva Temple...
பொங்கல் 2024 - கரும்புடன் நகைச்சுவையான ஜல்லிக்கட்டு! Pongal 2024! Sugarcane Breaking FUN Galattaa!
zhlédnutí 146Před 6 měsíci
பொங்கல் 2024 - கரும்புடன் நகைச்சுவையான ஜல்லிக்கட்டு! Pongal 2024! Sugarcane Breaking FUN Galattaa!
TSUNAMI GIFT சாளுவன்குப்பம் மர்மம்! Saluvankuppam Murugan Temple Mystery | கல்வெட்டு என்ன சொல்கிறது?
zhlédnutí 903Před 6 měsíci
TSUNAMI GIFT சாளுவன்குப்பம் மர்மம்! Saluvankuppam Murugan Temple Mystery | கல்வெட்டு என்ன சொல்கிறது?
🙏🏻இடையார்பாக்கம் மகாதேவர் தரிசனம்🙏🏻 தூங்கானை மாட கோயில்கள் இரகசியம் - Edayarpakkam Mahadevar Temple!
zhlédnutí 2,2KPřed 6 měsíci
🙏🏻இடையார்பாக்கம் மகாதேவர் தரிசனம்🙏🏻 தூங்கானை மாட கோயில்கள் இரகசியம் - Edayarpakkam Mahadevar Temple!
🙏🏻 சிவபுரம் ராசராசேச்சரமுடைய மகாதேவர் தரிசனம் 🙏🏻 ராசராசசோழன் கட்டிய கோவில் | Sivapuram Sivan Temple!
zhlédnutí 4,3KPřed 7 měsíci
🙏🏻 சிவபுரம் ராசராசேச்சரமுடைய மகாதேவர் தரிசனம் 🙏🏻 ராசராசசோழன் கட்டிய கோவில் | Sivapuram Sivan Temple!
மார்கழி 01- திருப்பாவை பாசுரம் 1 - பாட்டும் விளக்கமும்! Margazhi 01 | Thirupavai Lyric 1 in tamil
zhlédnutí 60Před 7 měsíci
மார்கழி 01- திருப்பாவை பாசுரம் 1 - பாட்டும் விளக்கமும்! Margazhi 01 | Thirupavai Lyric 1 in tamil
சென்னை வெள்ளம் 2023 | Chennai Flood 2023 | #chennaiflood2023 #chennaifloods2023 #chennaicyclone2023
zhlédnutí 481Před 7 měsíci
சென்னை வெள்ளம் 2023 | Chennai Flood 2023 | #chennaiflood2023 #chennaifloods2023 #chennaicyclone2023
🙏🏻செஞ்சி ஜனமே ஜெய ஈஸ்வரர் தரிசனம் 🙏🏻 Save this Shiva temple | Senji Janame Jeya Eeswaran temple!
zhlédnutí 1,5KPřed 8 měsíci
🙏🏻செஞ்சி ஜனமே ஜெய ஈஸ்வரர் தரிசனம் 🙏🏻 Save this Shiva temple | Senji Janame Jeya Eeswaran temple!
🙏🏻 NO ALCOHOL PLEASE 🙏🏻 | தித்திக்கும் 🪔 தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🪔 Happy Deepavali 2023 💥
zhlédnutí 221Před 8 měsíci
🙏🏻 NO ALCOHOL PLEASE 🙏🏻 | தித்திக்கும் 🪔 தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🪔 Happy Deepavali 2023 💥
🙏🏻தக்கோலம் ஜலநாதீஸ்வரர் தரிசனம் | தக்கோலப் போர் ⚔️ | Thakkolam Shiva Temple | Chozha's Veeranam Lake
zhlédnutí 19KPřed 9 měsíci
🙏🏻தக்கோலம் ஜலநாதீஸ்வரர் தரிசனம் | தக்கோலப் போர் ⚔️ | Thakkolam Shiva Temple | Chozha's Veeranam Lake
சென்னை திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவில் | Route Guidance | Pachaiamman Temple Thirumullaivoyal
zhlédnutí 3,8KPřed 9 měsíci
சென்னை திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவில் | Route Guidance | Pachaiamman Temple Thirumullaivoyal
திரு குற்றாலநாதர் குழல்வாய் மொழியம்மை தரிசனம் | இசைத்தூண்கள் | வரலாறு | Kutralanathar Temple History
zhlédnutí 424Před 9 měsíci
திரு குற்றாலநாதர் குழல்வாய் மொழியம்மை தரிசனம் | இசைத்தூண்கள் | வரலாறு | Kutralanathar Temple History
Tirumalpur Konar Temple கற்கோவில் என்றால் என்ன? பச்சை கற்கலால் கட்டப்பட்ட கோனேறின்மை கொண்டான் கோவில்
zhlédnutí 788Před 10 měsíci
Tirumalpur Konar Temple கற்கோவில் என்றால் என்ன? பச்சை கற்கலால் கட்டப்பட்ட கோனேறின்மை கொண்டான் கோவில்
திருவாலங்காடு செப்பேடுகள் | 🔥Rajendra Chozhan's🔥 Thiruvalangadu Seppedugal | Karanthai Copper Plates
zhlédnutí 767Před 11 měsíci
திருவாலங்காடு செப்பேடுகள் | 🔥Rajendra Chozhan's🔥 Thiruvalangadu Seppedugal | Karanthai Copper Plates
🙏🏻 திருமால்பூர் மணிகண்டீசுவரர் தரிசனம்🙏🏻 பல அதிசயங்கள் நிறைந்த | Thirumalpur Manikandeeswarar Temple
zhlédnutí 9KPřed 11 měsíci
🙏🏻 திருமால்பூர் மணிகண்டீசுவரர் தரிசனம்🙏🏻 பல அதிசயங்கள் நிறைந்த | Thirumalpur Manikandeeswarar Temple
🙏🏻திருவாலங்காடு தரிசனம்🙏🏻 இரகசியங்கள் | வரலாறு | Route Guide| Thiruvalangadu Temple History in Tamil
zhlédnutí 228KPřed rokem
🙏🏻திருவாலங்காடு தரிசனம்🙏🏻 இரகசியங்கள் | வரலாறு | Route Guide| Thiruvalangadu Temple History in Tamil
திருவாலங்காடு முத்தீஸ்வரர் தரிசனம் | Thiruvalangadu Sivan Temple History in Tamil & Route Guidance!
zhlédnutí 8KPřed rokem
திருவாலங்காடு முத்தீஸ்வரர் தரிசனம் | Thiruvalangadu Sivan Temple History in Tamil & Route Guidance!

Komentáře