Gramathu Galatta Tv official
Gramathu Galatta Tv official
  • 1 532
  • 169 086 687
POONKUYILE POONKUYILE NAAN ETHANAI NAALAGA KATHIRUKKEN | ZEE5 Vibe song Tamil
www.youtube.com/@UCZBbDf28oAHVAb8squXooZQ
தஞ்சையில் கலை பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பாக 3 நாட்கள் நடக்கும் தஞ்சை சங்கமம் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.எல்.ஏ., டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் முரசு கொட்டி தொடக்கி வைத்தனர்.
தஞ்சை சங்கமம் நம்ம ஊரு திருவிழா
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரி அருகில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் “தஞ்சை சங்கமம் நம்ம ஊரு திருவிழா” மற்றும் “மாபெரும் தஞ்சாவூர் உணவுத் திருவிழா” நேற்று மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.எம். ஏ. டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு கலைவளர்மணி, கலை இளமணி உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டது. சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

கலைநிகழ்ச்சிகள் நடந்தன
இதையடுத்து கரகாட்டம், பொய்க்கால்குதிரை, தப்பாட்டம், கொம்பு வாத்தியம், பம்பை, சாமியாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், நாட்டுப்புறப் பாடல், ஆண்கள் பெண்கள் தப்பாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம், நையாண்டி மேளம், நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி, கோலாட்டம், சிவன் சக்தி மாடு மயிலாட்டம், கலைசங்கமம், நாட்டுப்புற நடனம், கிராமிய ஆடல், பாடல் நிகழ்ச்சி, மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம், கரகம், காவடி நாட்டுப்புற ஆடல், பாடல் நிகழ்ச்சி, நையாண்டி மேளம், கரகாட்டம் லாவணிக் கலைக்குழு, நையாண்டிக் கரகம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
உணவு திருவிழா
இதில், பாரம்பரிய உணவு வகைகள் முதல் இன்றைய கால உணவு வகைகள் வரை இடம்பெற்றுள்ளன.
மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏறத்தாழ 500}க்கும் அதிகமான நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கும் நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பம்பையாட்டம், மள்ளர் கம்பம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, பொம்மலாட்டம், நாட்டுப்புற ஆடல் பாடல் உள்ளிட்ட கிராமிய கலை விழா நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் மேயர் சரவணன், தஞ்சை துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சித்ரா, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் மதியலகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, ஒன்றிய குழு துணை தலைவர் அருளானந்த சாமி, கலை பண்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
#zeetamil #folk #dance #poonkuyile #malayalamsong #nattansong പൂങ്കുയിലേ പൂങ്കുയിലേ
zhlédnutí: 1 193

Video

ஒட்டுமொத்த நாட்டுப்புற கலைஞர்கள் ஒன்றுக்கூடிய தஞ்சை சங்கமம் பிரம்மாண்ட நிகழ்ச்சி 2024
zhlédnutí 1,4KPřed 2 hodinami
www.youtube.com/@UCZBbDf28oAHVAb8squXooZQ தஞ்சையில் கலை பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பாக 3 நாட்கள் நடக்கும் தஞ்சை சங்கமம் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.எல்.ஏ., டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் முரசு கொட்டி தொடக்கி வைத்தனர். தஞ்சை சங்கமம் நம்ம ஊரு திருவிழா தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரி அருகில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் “...
இந்த பாட்டுக்கு தரமான சம்பவம் செஞ்சிவுடிங்க 👌👌👌 🔥🔥🔥
zhlédnutí 1,6KPřed 4 hodinami
CHANNEL : www.youtube.com/@palamaarneripanjayathu/videos Show coordinator: இந்த நிகழ்ச்சியானது நமது தமிழ்நாட்டில் பாரம்பரிய நாட்டுப்புற கிராமிய பாடல்கள் பாரம்பரிய நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள். கொண்ட ஒரு பல்சுவை மேடை நிகழ்வுகள் . இந்த நிகழ்ச்சிகளை உங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள தொடர்பு எண் விடீயோவிலேயே கொடுக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து இதுபோல் நிகழ்ச்சிகளை காண தயவு செய்து SUBSCRIBE செய்துகொள்ள...
தஞ்சை JP வர்ணிக்கும் அழகே தனி போங்க | தாவணி போட்டாப்புள்ள | கண்ணாமூச்சி பாஸ்கர் நிகழ்ச்சி #thanjaijp
zhlédnutí 1,1KPřed 7 hodinami
CHANNEL : www.youtube.com/@palamaarneripanjayathu/videos Show coordinator: இந்த நிகழ்ச்சியானது நமது தமிழ்நாட்டில் பாரம்பரிய நாட்டுப்புற கிராமிய பாடல்கள் பாரம்பரிய நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள். கொண்ட ஒரு பல்சுவை மேடை நிகழ்வுகள் . இந்த நிகழ்ச்சிகளை உங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள தொடர்பு எண் விடீயோவிலேயே கொடுக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து இதுபோல் நிகழ்ச்சிகளை காண தயவு செய்து SUBSCRIBE செய்துகொள்ள...
சென்னை கானா பாடல்களை தொகுத்து பாடிய,பாடகி ராஜேஸ்வரி | மாசி ராஜா கிராமிய நிகழ்ச்சி
zhlédnutí 1,2KPřed 9 hodinami
CHANNEL : www.youtube.com/@palamaarneripanjayathu/videos Show coordinator: இந்த நிகழ்ச்சியானது நமது தமிழ்நாட்டில் பாரம்பரிய நாட்டுப்புற கிராமிய பாடல்கள் பாரம்பரிய நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள். கொண்ட ஒரு பல்சுவை மேடை நிகழ்வுகள் . இந்த நிகழ்ச்சிகளை உங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள தொடர்பு எண் விடீயோவிலேயே கொடுக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து இதுபோல் நிகழ்ச்சிகளை காண தயவு செய்து SUBSCRIBE செய்துகொள்ள...
அடி தாவணி போட்டாப்புள்ள | கிராமத்து கானா பாடல் ஆடலுடன் | மாசி ராஜா நிகழ்ச்சி
zhlédnutí 3,2KPřed 12 hodinami
CHANNEL : www.youtube.com/@palamaarneripanjayathu/videos Show coordinator: இந்த நிகழ்ச்சியானது நமது தமிழ்நாட்டில் பாரம்பரிய நாட்டுப்புற கிராமிய பாடல்கள் பாரம்பரிய நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள். கொண்ட ஒரு பல்சுவை மேடை நிகழ்வுகள் . இந்த நிகழ்ச்சிகளை உங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள தொடர்பு எண் விடீயோவிலேயே கொடுக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து இதுபோல் நிகழ்ச்சிகளை காண தயவு செய்து SUBSCRIBE செய்துகொள்ள...
அத்த மக உன்னை நெனச்சி அழகு கவிதை ஒன்னு வடிச்சேன் | கண்ணாமூச்சி பாஸ்கர் பாடும் காதல் பாடல்கள்
zhlédnutí 8KPřed 14 hodinami
அத்த மக உன்னை நெனச்சி அழகு கவிதை ஒன்னு வடிச்சேன் | கண்ணாமூச்சி பாஸ்கர் பாடும் காதல் பாடல்கள்
மச்சான் மச்சான் மச்சான் ஆசை மச்சானே | வல்லம் செல்வி அசத்தல் கிராமிய நிகழ்ச்சி
zhlédnutí 1,6KPřed 14 hodinami
மச்சான் மச்சான் மச்சான் ஆசை மச்சானே | வல்லம் செல்வி அசத்தல் கிராமிய நிகழ்ச்சி
கடக்கொள்ள ஓரத்துல பாடலுக்கு சூப்பரான நடனம் | மாசி ராஜா நிகழ்ச்சியில் அசத்திய கண்ணாமூச்சி பாஸ்கர்
zhlédnutí 3,7KPřed 16 hodinami
கடக்கொள்ள ஓரத்துல பாடலுக்கு சூப்பரான நடனம் | மாசி ராஜா நிகழ்ச்சியில் அசத்திய கண்ணாமூச்சி பாஸ்கர்
ஒத்த நொடி பார் வையில என் உசுர பரிச்சவளே | சூப்பரா பாடுறீங்க | அவள். மாதவன் கிராமிய கச்சேரி
zhlédnutí 1,3KPřed 16 hodinami
ஒத்த நொடி பார் வையில என் உசுர பரிச்சவளே | சூப்பரா பாடுறீங்க | அவள். மாதவன் கிராமிய கச்சேரி
ஊரோரம் புளியமரம் | அசத்தல் டப்பாங்குது பாடல் | ஆடல் பாடல் நிகழ்ச்சி
zhlédnutí 1,1KPřed 19 hodinami
ஊரோரம் புளியமரம் | அசத்தல் டப்பாங்குது பாடல் | ஆடல் பாடல் நிகழ்ச்சி
பாத்துமாசம் என்னை சுமந்து பெத்துடுத்த அம்மா ❤️ கண்ணீர் வரும் அம்மா பாடல் | கண்ணாமூச்சி பாஸ்கர் 🔥🔥🔥
zhlédnutí 390Před 21 hodinou
பாத்துமாசம் என்னை சுமந்து பெத்துடுத்த அம்மா ❤️ கண்ணீர் வரும் அம்மா பாடல் | கண்ணாமூச்சி பாஸ்கர் 🔥🔥🔥
இப்படி ஒரு பாட்ட நான் கேட்டதே இல்லை க | Rost Song | அவள் மாதவன் கச்சேரி
zhlédnutí 335Před 21 hodinou
இப்படி ஒரு பாட்ட நான் கேட்டதே இல்லை க | Rost Song | அவள் மாதவன் கச்சேரி
ஊருக்குள்ள இந்த கூத்து வேற நடக்குதா 🤣🤣🤣🤣🤣🤣 மாயவரம் JV & வல்லம் செல்வி அலப்பறை 🔥🔥🔥
zhlédnutí 1,3KPřed dnem
ஊருக்குள்ள இந்த கூத்து வேற நடக்குதா 🤣🤣🤣🤣🤣🤣 மாயவரம் JV & வல்லம் செல்வி அலப்பறை 🔥🔥🔥
அம்மாடி குரங்கு சேட்டையால இருக்கு | அடிதூள் பறக்கும் கருப்பூர் கரகாட்டம் | KARAKATTAM
zhlédnutí 25KPřed 14 dny
அம்மாடி குரங்கு சேட்டையால இருக்கு | அடிதூள் பறக்கும் கருப்பூர் கரகாட்டம் | KARAKATTAM
உன் சிரிப்புலதான் | அட்டகாசமான கிராமத்து பாடல்|கண்ணாமூச்சி பாஸ்கர் அசத்தும்மாசி ராஜா வின் நிகழ்ச்சி
zhlédnutí 1,5KPřed 14 dny
உன் சிரிப்புலதான் | அட்டகாசமான கிராமத்து பாடல்|கண்ணாமூச்சி பாஸ்கர் அசத்தும்மாசி ராஜா வின் நிகழ்ச்சி
அடி உன்னைத்தான் மனசுல நெனச்சிருந்தேன் | மாசி ராஜா வழங்கும் அதிரடி கிராமிய நிகழ்ச்சி
zhlédnutí 588Před 14 dny
அடி உன்னைத்தான் மனசுல நெனச்சிருந்தேன் | மாசி ராஜா வழங்கும் அதிரடி கிராமிய நிகழ்ச்சி
நீ சொன்ன சொல்லு சுருக்குனு குத்துதடி | அவள். மாதவன் அசத்தும் ஆடல் பாடல் நிகழ்ச்சி
zhlédnutí 1,2KPřed 14 dny
நீ சொன்ன சொல்லு சுருக்குனு குத்துதடி | அவள். மாதவன் அசத்தும் ஆடல் பாடல் நிகழ்ச்சி
கண்மணியே காதலியே | கண்ணாமூச்சி பாஸ்கர் அசத்தும் மாசி ராகம் இசை நிகழ்ச்சி
zhlédnutí 1,3KPřed 14 dny
கண்மணியே காதலியே | கண்ணாமூச்சி பாஸ்கர் அசத்தும் மாசி ராகம் இசை நிகழ்ச்சி
சோலை கொல்லைக்குள்ளே என்ன சொக்கவச்சவளே | மாசிராஜா வின் மாசி ராகம்
zhlédnutí 1,4KPřed 21 dnem

ஆணைமுகற்று கேட்ற பானைவயிற்று சாமி | விநாயகர் பாடல் | ஆலம்பாடி பாஸ்கர் | தஞ்சை தமிழ் நிகழ்ச்சி
zhlédnutí 427Před 21 dnem
ஆணைமுகற்று கேட்ற பானைவயிற்று சாமி | விநாயகர் பாடல் | ஆலம்பாடி பாஸ்கர் | தஞ்சை தமிழ் நிகழ்ச்சி
இது என்ன புதுசா இருக்கு | என்னடா இது கருப்பசாமி பாட்டுக்கு வந்த சோதனை
zhlédnutí 1,4KPřed 21 dnem
இது என்ன புதுசா இருக்கு | என்னடா இது கருப்பசாமி பாட்டுக்கு வந்த சோதனை
வைரத்தால ஜொலிக்க வைப்பேன் வாடிப்புள்ள ராசாத்தி | கிராமிய ஸ்டைலில் அசத்திய மாதவன்
zhlédnutí 1,8KPřed 21 dnem
வைரத்தால ஜொலிக்க வைப்பேன் வாடிப்புள்ள ராசாத்தி | கிராமிய ஸ்டைலில் அசத்திய மாதவன்
ஒரே பாட்டு கச்சேரியே ஹிட்டு | என்னுடைய மச்சான் அவரு |
zhlédnutí 976Před 21 dnem
ஒரே பாட்டு கச்சேரியே ஹிட்டு | என்னுடைய மச்சான் அவரு |
ஏறி நந்நான்கு ஏறி தாண்டா | மாசிராஜாவின் மாசிராகம் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள்
zhlédnutí 2,7KPřed 21 dnem
ஏறி நந்நான்கு ஏறி தாண்டா | மாசிராஜாவின் மாசிராகம் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள்
அம்மா காளியம்மா - திருவாரூர் சுருட்டை சுர்ஜித் கச்சேரி
zhlédnutí 756Před 21 dnem
அம்மா காளியம்மா - திருவாரூர் சுருட்டை சுர்ஜித் கச்சேரி
ஆத்தாஉன் சேலை அந்த ஆகாயத்தை போல | ஆலம்பாடி பாஸ்கர் மனம் உருகி பாடும் அம்மா பாடல்
zhlédnutí 511Před 28 dny
ஆத்தாஉன் சேலை அந்த ஆகாயத்தை போல | ஆலம்பாடி பாஸ்கர் மனம் உருகி பாடும் அம்மா பாடல்
அன்ன நடையழகி | தஞ்சை தமிழின் மண்ணின் மைந்தன் திரை இசை நாட்டுப்புற நிகழ்ச்சிகள்
zhlédnutí 612Před 28 dny
அன்ன நடையழகி | தஞ்சை தமிழின் மண்ணின் மைந்தன் திரை இசை நாட்டுப்புற நிகழ்ச்சிகள்
உன் அக்காவுக்கு ஓ, தங்கச்சிக்கு ஓ உங்க அம்மாவுக்கு ஓஒ | | தஞ்சை தமிழின் நாட்டுப்புற நிகழ்ச்சிகள்
zhlédnutí 2,7KPřed měsícem
உன் அக்காவுக்கு ஓ, தங்கச்சிக்கு ஓ உங்க அம்மாவுக்கு ஓஒ | | தஞ்சை தமிழின் நாட்டுப்புற நிகழ்ச்சிகள்
மாசி ராஜா பாடும் கட்டம்போட்ட சட்டைபோட்டு | மாசி ராஜா நாட்டுப்புற நிகழ்ச்சிகள்
zhlédnutí 3KPřed měsícem

Komentáře