Rajarajan Madesh
Rajarajan Madesh
  • 9
  • 775 386
EP02 | THE BIG DAY OF RAJARAJAN X DHAMINI MARRIAGE DAY | OCT 27 2023 | SALEM
the video covers of my big day of tying knots with Dhamini on October 27 2023
#salem #tamilwedding
zhlédnutí: 166

Video

EP03 | RAJARAJAN X DHAMINI | RECEPTION | COIMBATORE | OCT 29 2023
zhlédnutí 198Před 2 měsíci
this video covers the event occurred during my wedding recption happened at coimbatore after my marriage.
EP01 | RAJARAJAN x DHAMINI | WEDDING RECEPTION | 26 OCT 2023 | SALEM
zhlédnutí 141Před 2 měsíci
my wedding reception , this video covers the events happened before the night of my marriage.
sony a6400 camera test
zhlédnutí 112Před 3 lety
sony a6400 , newly bought camera was tested with slowmotion which was initially shot at 120 fps.
oneplus 6 camera test
zhlédnutí 163Před 6 lety
Please do watch in 720p for better experience The video is about the oneplus 6 slow motion effects and the above shown videos are taken in 720p and 480 fps.
My frnds walk with kabali bgm
zhlédnutí 480Před 6 lety
just a try kochukathinga thalaivar fans
Sasi_birthday_celebrationssss🎂🎂
zhlédnutí 62Před 7 lety
My bestie'ss birthday celebrated.... Dated on 18/12/2016 Music from : kashmora film Composed by : santhosh narayanan
Controversial fight between ARR and ilaiyaraja in stage
zhlédnutí 776KPřed 8 lety
Ilaiyaraja initially not ready to congratulate arr for his Oscar winning performance in his own appreciation function and accordingly arr's tit for tat for his guru's speech
wireless electricity
zhlédnutí 44Před 8 lety
An simple demonstration to show the need of wireless charging.

Komentáře

  • @biotime7278
    @biotime7278 Před 10 hodinami

    Ilayaraja and ARR both good musicians they are God gifts for us.they also gifted by god's blessings. Other wise they cannot gave such music, so don't blame anyone because we are still enjoying both music.

  • @ujwalkandimalla9313

    AR Rahman handled things very diplomatically

  • @gayathiri202
    @gayathiri202 Před 3 dny

    Hw humble ARR

  • @Myownplants
    @Myownplants Před 3 dny

    Background music is disturbing. Nuisance

  • @sekargurumurthy706
    @sekargurumurthy706 Před 5 dny

    Instead of appreciating ARR, Iraja talks something irrelevant. Why this confusion.

  • @biobharat
    @biobharat Před 7 dny

    Raja looking like raavan

  • @baratworld
    @baratworld Před 7 dny

    I am amazed at the maturity of Rahman ! He is truly a genius not only in music but as a human being too 👍

  • @vinithacrispin
    @vinithacrispin Před 8 dny

    His ego and arrogance are his downfall

  • @josemj9415
    @josemj9415 Před 9 dny

    AR Reheman and Hariharan Supper❤

  • @gmgmgmgmgm7680
    @gmgmgmgmgm7680 Před 11 dny

    Irrelevant title playing the fool on watchers.

  • @binusp7524
    @binusp7524 Před 11 dny

    I hear Ilayaraja every day , even if i hear 10000 times i will not get bored. but Rahmans music i cant enjoy more than 5times

  • @banugi9247
    @banugi9247 Před 12 dny

    Illayaraja yen ippadi morachu pakkuraru.....

  •  Před 16 dny

    Just look at his face.... arrogant

  • @balajirajan7888
    @balajirajan7888 Před 17 dny

    Creativity its origin, its plan to take birth never had rewards etched anywhere. Rewards in todays world are seeking creative artists to find a place among people and is becoming more of a commodity exchange by itself. Creative arts, gifts will have its own place in humans heart separate from rewards. Oscar is being given to artists and contents to new geography as part of the marketing expansion to sustain and enter markets as conventional markets are losing profits in last 10 years and last 10 years we see this trend of awards for newer markets aligning with downward spiral on the other segments. Any new award cannot set a standard of exclusion for last 1000 + years of arts, music and last 75 years in different types of theater and cinema contributed by millions of artists who sacrificed life with some losing everything and yet inspired and kept millions of citizens joyful and cheerful. whatever way to remove significance to the past using latest marketing results which is outside of creative arts is sad but creativity will triumph always, we can hope.

  • @charanprasuna.r9469
    @charanprasuna.r9469 Před 17 dny

    One of my favourite music composer ar Rahman ❤❤

  • @ramanarithvik2980
    @ramanarithvik2980 Před 18 dny

    ARR Rahman ❤

  • @krishnakumar-nr2hm
    @krishnakumar-nr2hm Před 18 dny

    Ilayaraja we can hear 1000 times , again we like to hear

  • @Aadal108
    @Aadal108 Před 19 dny

    This is totally a edited video with bad taste. Ilayaraja actually praised ARR.. it might look like he praised MSV and BalaMuraliKrishna more because he indeed did it as he supposed to be because they are elder stalwarts of his age. He was talking in terms of family relationship linked MSV himself and ARR. So stop misguiding fans.

  • @Aadal108
    @Aadal108 Před 19 dny

    ARR met an agent and marketed himself which the old composers didn't. ARR himself did better songs than JaiHo.

  • @r.ganeshm7336
    @r.ganeshm7336 Před 22 dny

    Ellarum onnuthange,Ilayaraja ku nadika therle

  • @fxplanetpro1562
    @fxplanetpro1562 Před 22 dny

    Humanity wins always apart from your talent

  • @tulasitulasi3833
    @tulasitulasi3833 Před 22 dny

    இளையராஜா......ராண்டி..... கடைசி காலாந்தில் தன் பேரை கெடுத்துக்கொள்கிறான்... திமிரு கூடிய விரைவில் அடங்கிவிடும்

  • @joanjustina3844
    @joanjustina3844 Před 22 dny

    Mentel attitude,

  • @sudheeshkumar9632
    @sudheeshkumar9632 Před 22 dny

    All r good.... International computation's require some extra effect

  • @tradingking7973
    @tradingking7973 Před 23 dny

    Msv sir rocking ❤

  • @revathiganesh6364
    @revathiganesh6364 Před 23 dny

    AR Rahaman ❤️❤️

  • @rsfferoz
    @rsfferoz Před 23 dny

    Ilayaraja is a sore jealous pottai. It's a well known fact by now!

  • @Ashok_sculpture
    @Ashok_sculpture Před 23 dny

    Indha video va normal ah patha normal ah chanda theriyudhu... Ar rahman ah pathi raja pesunadhula oru line kooda indha video la illa full ah paarunga

  • @middleclassmotivation2891

    If someone hates u show ur love,kindness back to them that's a great revenge compared to anything else and Rahman is a big example of that ❤🎉

  • @JILLAAVI
    @JILLAAVI Před 24 dny

    Ilayaraja face 😈 Enada karumo 🫢🤣 ipudi vechi senjitane

  • @amarnaathganjireddy
    @amarnaathganjireddy Před 24 dny

    What Ilayaraja did to SPB, show what kind of crooked person Ilayaraja is. Money minded self centered feels all the credit should belongs to him alone. That why god put him in these sort of situations. Head weight. Being humble and down to earth ARR went to very next level

  • @nathanmohan571
    @nathanmohan571 Před 24 dny

    MSV proved his quality and character in this video.

  • @nathanmohan571
    @nathanmohan571 Před 24 dny

    Rahman proved to be the so matured and humble. Raja should learn the attitude eve at his 80s.

  • @nathanmohan571
    @nathanmohan571 Před 24 dny

    Jealousy monk. Cannot tolerate the success of an talented person.

  • @manojkunnamkulam5570
    @manojkunnamkulam5570 Před 25 dny

    Ilaiyaraja was starttled first time at a better dare tallent.... I hate despute his old hits he Ilaiyara was a pressurised pretender😮😮😮😮😮

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Před 25 dny

    See Raja Face😅😅😅😅😅

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri Před 25 dny

    ஏ ஆர் ரஹ்மான் இந்த இளம் வயதிலேயே எத்தனை பணிவு மற்றும் நல்ல குணம். வாழ்க வளமுடன்

  • @knowit
    @knowit Před 26 dny

    Ilaiyaraja is full of hatred and jealous and smug - There is no question that he is one of the best Music Directors but he has never demonstrated good character from the very beginning. This is a 7 years old video but even to this day, he is still behaving the same way

  • @ahmedmarsuikabdulraheem3124

    குலத்தளவே ஆகுமாம் குணம். இழுக்குடைய பாட்டிலும் இசை நன்று - சாலும் ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று. இசை ஞானிக்கு இவை மிக மிக பொருந்தும்.

  • @sirajsriranjan7449
    @sirajsriranjan7449 Před 28 dny

    Illayraj is a jealous bigger

  • @Msanuale
    @Msanuale Před 28 dny

    Ilayaraja sir's knowledge has great depth but not broad, I mean, exposure to international music. ARR sir's knowledge may not be as deep as Ilayaraja sir, but it certainly is vast and mass-appealing in an international level. However, an artist requires humility to connect with people.

  • @coupongal9781
    @coupongal9781 Před 28 dny

    True bad attitude.

  • @TheUnlockr5
    @TheUnlockr5 Před 28 dny

    Poda punda Ilayaraja punda

  • @jaysunil167
    @jaysunil167 Před 29 dny

    ilayaraja music mattum tha isainyani pesilan saani 💩

  • @MajithSritharan
    @MajithSritharan Před měsícem

    Msv god

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan Před měsícem

    சின்ன வயசுலேயே ஞானம் ரஹ்மானுக்கு... இசைக்கே உரிய இசைவோடு இருக்கும் ரஹ்மான் எவ்வளவு தன்னடக்கம் காட்டிப் பேசுகிறார்... ஒரு எடுத்துக்காட்டு... 'இளை'ஞர்களுக்கு... MSVயைப் போல அடக்கம்.. வாழ்க ரஹ்மான் அவர்கள்...

  • @Enpechu
    @Enpechu Před měsícem

    The humble ARR❤❤❤

  • @anbumosi
    @anbumosi Před měsícem

    ஏண்டா அரை வேக்காடு, காசுக்காக எதைவேனா பேசுவியா... எதையும் தெரியாம வெறும் வாட்ஸ்அப்ல வந்தத வச்சி மட்டும் போட்டு கேவலம் views வரும் காசு பாக்கலாம்... இதுக்கு வேற பொழப்பு பாக்கலாம்... ஒரு 1000 படத்துக்கு இசையமைச்சிட்டு அப்பறம் பேசனும்.. பத்து ஊவா வாங்கிட்டு ஒடிடு பண்ணாட

  • @anbumosi
    @anbumosi Před měsícem

    இசை என்றால் என்னவென்றே இனம் கண்டுகொள்ளமுடியாத இளம்பிராயத்தில் ஒரு கருப்புவெள்ளை திரைப்படத்தின் பாடல்கள் மாயாஜாலம் போல மனதில் புகுந்தன. அப்போதும்கூட அது எந்த மாதிரியான இசை, அதை அமைத்தவர் யார் என்பது பற்றியெல்லாம் தேடவோ, முயலவோ அறிந்திருக்கவில்லை. எழுபதுகளில் தென்தமிழகத்தின் திருநெல்வேலி போன்ற ஊர்மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த இலங்கை வானொலி மூலமாகவே அந்தத்திரைப்படத்தின் பெயர் ‘அன்னக்கிளி’ என்பதும், ‘இளையராஜா’ என்கிற அந்தப் புதிய இசையமைப்பாளரின் பெயரும் தெரிய வந்தது. மீண்டும் மீண்டும் ஒலிபரப்பான ‘அன்னக்கிளி’ திரைப்படப்பாடல்கள், பள்ளிக்கூடத்துப்பாடங்கள் போலக் கசக்காமல், மிக எளிதாக மனனம் ஆனது.திருமணவீடுகள், மஞ்சள்நீராட்டு மற்றும் கோயில்கொடைகளில் ‘அன்னக்கிளி’ பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன.’லாலிலாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் ‘மச்சானைப்பாத்தீங்களா’ பாடல் துவங்கும்போது, அந்தப் பாடலொலி கேட்கும் அத்தனை இடத்திலும் இனம் புரியாத பரவசம் பரவியது. ‘அன்னக்கிளிஉன்னைத்தேடுதே’ பாடல் சொல்லமுடியா சோகத்தையும், ‘சொந்தமில்லைபந்தமில்லை’ கண்ணீரையும், ‘சுத்தச்சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்’ குதியாட்டமும் போடவைத்தன. தனது முதல் படத்தின் பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு கலந்துவிட்டார், இளையராஜா. கூலித் தொழிலாளர்களிலிருந்து குளிர்சாதனையறையை விட்டு வெளியே வராத செல்வந்தர்கள் வரைக்கும் அத்தனை பேருக்குமான இசையமைப்பாளராக உருவானார். கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக ஒவ்வொரு தமிழனும் தத்தம் வாழ்வோடு இளையராஜாவை தொடர்புப்படுத்தியே வாழ்ந்து வருகிறான். ஒவ்வொருவர் வாழ்விலும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாடலாவது தொடர்புடையதாக இருந்தே தீரும். காதலிப்பதற்கு, கலங்கிஅழுவதற்கு, புன்னகைப்பதற்கு, தனிமையை ரசிப்பதற்கு, கூட்டமாகக் கொண்டாடுவதற்கு, இறைவனைத் துதிப்பதற்கு, இயற்கையை வியப்பதற்கு, நண்பர்களுக்கிடையே கேலியாக விளையாடுவதற்கு என அத்தனைக்கும் இளையராஜாவின் பாடல்கள் துணையாக இருக்கின்றன. அதனால்தான் முப்பத்தைந்தாண்டுகளாக தமிழிலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தித் திரைப்படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து, இப்போது தன்னுடைய எழுபத்தோராவது வயதில் ஆயிரமாவது படத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் இளையராஜாவை ஒரு திரைப்பட இசையமைப்பாளராக மட்டும் தமிழர்களால் பார்க்க முடியவில்லை. தமது அன்றாட வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட அவரை தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். பல்வேறு குழுக்களாக, கலாச்சார, கொள்கை வேறுபாடுகளினால் பிரிந்து கிடக்கும் நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்துப்பிரிவினருக்குமான ஒரு பொதுஈர்ப்பு, இளையராஜா. நாட்டுப்புற இசையை தமிழ்த்திரையிசைக்குள் கொணர்ந்தவர் என்று இளையராஜாவைச் சொல்லி அவரது ஆளுமையைக் குறுக்கப்பார்ப்பவர்கள் உண்டு. தனது முதல் படத்திலிருந்தே தமது மேற்கத்திய இசை ஆளுமையை செழுமைப்படுத்தி, ஜனரஞ்சகமாகத் திரையிசையில் கொடுத்தவர், அவர். ’மச்சானப்பாத்தீங்களா பாட்டுல வார கிதார்பீஸ்லயே புள்ளிக்காரன் ஆருன்னு தெரிஞ்சு போச்சுல்லா!’. பாளையங்கோட்டைக்காரரானபேஸ்கிதாரிஸ்ட்கிறிஸ்டோஃபர்ஸார்வாள்சொல்வார்.

  • @anbumosi
    @anbumosi Před měsícem

    நாளடைவில் கர்நாடக இசையின் அடிப்படையில் அவர் அமைத்த பாடல்கள் பெருகின. மாயாமாளவகௌளை, மோகனம், ஹிந்தோளம், கல்யாணி, சிம்மேந்திரமத்தியமம், சுபபந்துவராளி போன்ற பிரபலமான ராகங்களில் மட்டுமல்லாமல், ஸ்ரீ, பிலஹரி,சல்லாபம், ரசிகரஞ்சனி, நாடகப்ரியா போன்ற அதிகமாகத் திரையிசையில் பயன்படுத்தப்படாத ராகங்களிலும் பாடல்களை அமைத்தார். இளையராஜாவின் ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், யாராவது ஒரு வாத்தியக்காரரிடம் பேசிப் பார்க்கவேண்டும் என்பார்கள்.வயலின், செல்லோ, கிடார், பியானோ, புல்லாங்குழல், ஷெனாய், நாகஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பவராக இருந்தாலும், மிருதங்கம், தபலா, டோலக், தவில் போன்ற தாளவாத்தியக்கருவிகளை வாசிப்பவராக இருந்தாலும் இளையராஜாவின் இசைஆளுமையைப் பற்றி அவர்கள் வியப்பும், ஆச்சரியமும் இல்லாமல் பேசுவதைக் கேட்கமுடியாது. நம் ஊரைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. ஃப்ரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் பால்மரியாட்டுக்குக்கூட இளையராஜாவின் இசை, ஆச்சரியத்தை அளித்தது. எழுபதுகளில் தமிழகமெங்கும் ஆனந்த், அபிமான், பரிச்சே, பிரேம்நகர், யாதோங்கிபாரத், ஜவானிதிவானி, பாபி போன்ற ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் பரவலாகப் பரிச்சயமாகியிருந்தன.ஹிந்தி அறியாத, வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரியாமலேயே ’மேரா ஜீவன் கோரா காகசு கோராயி ரேகயா’ என்று பாடிக் கொண்டிருந்தவர்களுக்கு ’16 வயதினிலே’ திரைப்படத்தின் ‘செந்தூரப்பூவே’க்குப் பிறகு முப்பதாண்டுகளாக ஹிந்தித் திரையிசையில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் போயிற்று. நாளடைவில் ஹிந்தித் திரையிசைவல்லுனர்களும் இளையராஜாவின் ரசிகர்களாயினர். நௌஷத்அலி, சலீல்சௌத்திரி, ஆர்.டி.பர்மன், லதாமங்கேஷ்கர், ஆஷாபோஸ்லே போன்றோர் இளையராஜாவின் இசையை வியந்தனர்.‘செண்பகமேசெண்பகமே’ பாடலைப் பாடுவதற்கு இளையராஜா அழைத்தபோது, பயத்தில் என் கைகள் நடுங்கின என்றார், ஆஷாபோஸ்லே. இந்தியாவின் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைமேதை ஹரிபிரசாத் சௌரஸ்யா தனது இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இளையராஜா வந்து ஆசீர்வதிக்கவேண்டும் என்றார். ’ஹேராம்’ திரைப்படத்தின் ‘இசையில்தொடங்குதம்மா’ பாடலைப் பாடுவதற்காக அழைக்கப்பட்டபோது, ‘அவர் கொடுக்கும் டியூனை என்னால் பாடமுடிகிறதோ, இல்லையோ!ஆனால் என் மகளை அவர் ஆசீர்வதிக்க வேண்டும். அதற்காகவே கிளம்பி வருகிறேன்’ என்றார், ஹிந்துஸ்தானி இசைவல்லுநர் அஜோய்சக்ரபர்த்தி.அவரது மகள் இன்றைக்கு ஹிந்துஸ்தானி சங்கீத உலகில் புகழ்பெற்று விளங்கும் கௌஷிகி சக்ரபர்த்தி. இவை அனைத்துக்கும் உச்சமாக, ‘இசையில் எனது சாதனைகள் என்று ஏதேனும் இருக்குமானால் அவை அனைத்தையுமே அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்’ என்று இளையராஜாவால் வணங்கப்படுகிற ‘மெல்லிசைமன்னர்’எம்.எஸ்.விஸ்வநாதன், ‘நான் இளையராஜாவின் ரசிகன்’ என்று மேடையிலேயே சொன்னார்,. தன்னுடைய இளமைப்பருவம் முழுக்க தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களோடு மக்களாகக் கலந்து பல கச்சேரிகள் செய்தவர், இளையராஜா. அதனால்தான் அவரால் மக்களின் மனதறிந்து, அவர்களுக்கான இசையை வழங்க முடிந்தது. தலைமுறை வித்தியாசமில்லாமல் சகலசாமானியர்களிடமும் அவரது இசை நேரடியாகச் சென்றடைந்தது. சென்ற வாரத்தின் இறுதியில் செட்டிபுண்ணியம் கிராமத்திலிருந்து, சென்னையை நோக்கி கால்டாக்ஸியில் வந்துகொண்டிருந்தேன். பாபநாசத்தைச் சேர்ந்த மாரிமுத்து காரை ஓட்டி வந்தார். ‘உதயகீதம்’ திரைப்படத்தின் ‘தேனேதென்பாண்டிமீனே’ பாடலைத் தொடர்ந்து ‘பூவேசெம்பூவே, தென்றல் வந்து என்னைத் தொடும், உன் பார்வையில் ஓராயிரம்’ என இளையராஜாவின் பாடல்களை மிதமாக ஒலிக்கவிட்டு, கோடை பயணத்தின் எரிச்சலைத் தணித்து இனிதாக்கினார். ‘இளையராஜா பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமோ, மாரிமுத்து?’ என்று கேட்டேன். ‘என்ன ஸார் இப்படி கேட்டுட்டிய!அம்மா, அப்பா, தங்கச்சிங்க எல்லாரயும் ஊர்ல விட்டுட்டு இங்கன வந்து கஷ்டப்பட்டு ஒளைக்கிறதுக்கு, ஆறுதலா இருக்கிறது அவருதான்.தெனமும் சொரிமுத்தையன கும்பிடும் போது, என் குடும்பத்தோட சேத்து இளையராஜாவும் நல்லா இருக்கணும்னு கும்பிடுவேம்லா’ என்றார். இந்த ஆண்டு இளையராஜா அவர்களுக்கு நான் கொண்டு செல்லும் பிறந்தநாள் பரிசு, பாபநாசம் மாரிமுத்துவின் வார்த்தைகள்தான்