JOHN SAM RAJ
JOHN SAM RAJ
  • 323
  • 3 500 232
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி l Tamil Christian Message l Tirunelveli CSI Bishop l Neduvilai CSI
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி l Tamil Christian Message l Tirunelveli CSI Bishop l Neduvilai 200th Church festival Day
Thank you for Watching this video....
For more videos subscribe my CZcams channel.....
Neduvilai CSI Church 200th Day
1824-2024
18:08:2024
Catechist
Mr. C. John Sam Raj B.C.A., B.D.,
Pastorate Chairman
Rev. R. Starlin M.A., M.Phil., B.D.,
Idaiyankulam Pastorate
zhlédnutí: 66

Video

Lord Do it Again l Christian Message l Testimony l Tamil Christian Message
zhlédnutí 74Před 21 dnem
Lord Do it Again l Christian Message l Testimony l Tamil Christian Message Thank you for Watching this video..... For more videos subscribe my CZcams channel....
தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனைகள் l Part 1 l Tamil Christian Songs Collection l Non Stop Songs l Worship
zhlédnutí 9KPřed 2 měsíci
தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனைகள் l Part 1 l Tamil Christian Songs Collection l Non Stop Songs l Worship Songs Thank You for Watching this video.... For more videos subscribe my CZcams channel..... Song List: 1. சத்தாய் நிஷ்களமாய் 2. திரிமுதல் கிருபாசனனே 3. சீர்திரியேக வஸ்தே 4. சருவ லோகாதிபா 5. சீர்மிகு வான்புவி 6. துதிக்கிறோம் உம்மை 7. தெய்வன்பின் வெள்ளமே 8. அமலா தயாபரா 9. சருவ வலிமை 10. சுய அதிகாரா
Tamil Christian Melody l Tamil Christian Songs Collections l Worship Songs l Piano Version
zhlédnutí 11KPřed 2 měsíci
Tamil Christian Melody l Tamil Christian Songs Collections l Worship Songs Collections l Piano Version Songs List: 1. எல்லாமே முடிந்ததென்று 2. என் நிலைமை 3. எனக்காய் கருதுவார் 4. நம்புவேன் 5. யேகோவாயீரே 6. நீர் வந்தால் 7. நீர் மாத்ரம் போதும் 8. ஆசையெல்லாம் 9. அழகான கண்கள் 10. மகிமை உமக்கன்றோ
En Yesuve Naan Endrum Unthan Sontham Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song
zhlédnutí 574Před 2 měsíci
En Yesuve Naan Endrum Unthan Sontham Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song Scale. G major Style. 3/4 Tempo. 150 Thank you for Watching this video.... For more videos subscribe my CZcams channel.... Song lyrics: என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும் 1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2) உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன...
Oru pothum maravatha Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song Karaoke
zhlédnutí 797Před 3 měsíci
Oru pothum maravatha Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song Karaoke Thank you for Watching this video.... For more videos subscribe my CZcams channel.... Lyrics in English:
என்னை நடத்துபவர் நீரே l Tamil Christian Songs Collections l Worship Songs Collections
zhlédnutí 6KPřed 4 měsíci
என்னை நடத்துபவர் நீரே l Tamil Christian Songs Collections l Worship Songs Collections Thank you for Watching this video.... For more videos subscribe my CZcams channel.....
அவர் தோள்களின் மேலே l Tamil Christian Songs Collections l Worship Songs Collections
zhlédnutí 26KPřed 4 měsíci
அவர் தோள்களின் மேலே l Tamil Christian Songs Collections l Worship Songs Collections
ஆகமங்கள் புகழ் l கீர்த்தனை பாடல்கள் l Tamil Christian Songs Collection l Worship Songs Collections
zhlédnutí 338Před 4 měsíci
ஆகமங்கள் புகழ் l கீர்த்தனை பாடல்கள் l Tamil Christian Songs Collection l Worship Songs Collections Thank You for Watching this video.... For more videos subscribe my CZcams channel..... Songs List:
கன்வென்ஷன் கீதங்கள் l Tamil Christian Songs l Worship Songs
zhlédnutí 6KPřed 4 měsíci
கன்வென்ஷன் கீதங்கள் l Tamil Christian Songs l Worship Songs Thank you for Watching this video.... For more videos subscribe my CZcams channel.... Songs: 1. ஸ்தோத்திரம் இயேசு நாதா 2. இயேசு எந்தன் சங்கீதமானவர் 3. கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் 4. எனக்கொத்தாசை வரும் 5. இயேசு என்ற திரு நாமத்திற்கு 6. எந்தன் நாவில் புதுபாட்டு 7. லேசான காரியம் 8. எனக்காய் ஜீவன் விட்டவரே 9. சிலுவை நிழலில் அனுதினம் 10. உம...
Maravathavar + Um Kirupai Karaoke l 2 in 1 Karaoke l Track l Tamil Christian Song Karaoke
zhlédnutí 275Před 5 měsíci
Maravathavar Um Kirupai Karaoke l 2 in 1 Karaoke l Track l Tamil Christian Song Karaoke Thank you for Watching this video.... For more videos subscribe my CZcams channel.... Song lyrics in English: 1. Maravathavar Kaividathavar Ennai Tham Ullamkaiyil Varainthu Vaithavar - 2 Um Anbondrae Maaraathaiyaa Um Anbondrae Maraiyaathaiya - 2 Unga Anbil Moozhganum Um Nizhalil Maraiyanum - 4 1. Theengu Naa...
கிறிஸ்து உயிர்த்தெழுதல் பாடல்கள் l Tamil Christian Easter Songs l Tamil Christian Songs
zhlédnutí 11KPřed 5 měsíci
கிறிஸ்து உயிர்த்தெழுதல் பாடல்கள் l Tamil Christian Easter Songs l Tamil Christian Songs
குருத்தோலை ஞாயிறு பாடல்கள் l Palm Sunday Songs l Tamil Christian Song
zhlédnutí 30KPřed 5 měsíci
குருத்தோலை ஞாயிறு பாடல்கள் l Palm Sunday Songs l Tamil Christian Song
சிலுவை பாடல்கள் l Part 2 l Tamil Christian Lent Songs l Tamil Christian Song l Worship Songs
zhlédnutí 61KPřed 5 měsíci
சிலுவை பாடல்கள் l Part 2 l Tamil Christian Lent Songs l Tamil Christian Song l Worship Songs
சிலுவை பாடல்கள் l Tamil Christian Lent Songs l Tamil Christian Song l Worship Songs
zhlédnutí 73KPřed 5 měsíci
சிலுவை பாடல்கள் l Tamil Christian Lent Songs l Tamil Christian Song l Worship Songs
Sthotharikkiren Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song Karaoke
zhlédnutí 798Před 6 měsíci
Sthotharikkiren Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song Karaoke
Ebinesare Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song Karaoke
zhlédnutí 1,5KPřed 6 měsíci
Ebinesare Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song Karaoke
Yen Koodave Irum Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song Karaoke
zhlédnutí 1,9KPřed 7 měsíci
Yen Koodave Irum Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song Karaoke
கிறிஸ்மஸ் பாடல்கள் l Tamil Christmas Songs l Christian Songs
zhlédnutí 493Před 8 měsíci
கிறிஸ்மஸ் பாடல்கள் l Tamil Christmas Songs l Christian Songs
விண்ணின் வேந்தன் மண்ணில் | Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas Song
zhlédnutí 266Před 9 měsíci
விண்ணின் வேந்தன் மண்ணில் | Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas Song
இசைமழையில் தேன்கவி | Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas Song
zhlédnutí 147Před 9 měsíci
இசைமழையில் தேன்கவி | Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas Song
உலகில் வந்தார் தெய்வ சுதன் | Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas
zhlédnutí 181Před 9 měsíci
உலகில் வந்தார் தெய்வ சுதன் | Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas
நட்ட நடு ராத்திரியில | Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas
zhlédnutí 249Před 9 měsíci
நட்ட நடு ராத்திரியில | Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas
ஆனந்த கீதங்கள் | Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas Song
zhlédnutí 1,4KPřed 9 měsíci
ஆனந்த கீதங்கள் | Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas Song
இயேசு என்று பெயர் இடுங்கள் |Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas Song
zhlédnutí 309Před 9 měsíci
இயேசு என்று பெயர் இடுங்கள் |Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas Song
பொன்னான நேரம் | Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas Song
zhlédnutí 218Před 9 měsíci
பொன்னான நேரம் | Tamil Christmas Carol Song | Tamil Christian Song | Tamil Christmas Song
Ponnaana Naeram Venn Pani Thoovum Naeram karaoke l Track l Tamil Christmas Song karaoke
zhlédnutí 810Před 9 měsíci
Ponnaana Naeram Venn Pani Thoovum Naeram karaoke l Track l Tamil Christmas Song karaoke
Deva naan ethinal viseshithavan Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song Track
zhlédnutí 18KPřed 10 měsíci
Deva naan ethinal viseshithavan Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song Track
Karthave Devargalil Karaoke l Tamil Christian Song Karaoke l Worship Song Karaoke l way to 20000 Sub
zhlédnutí 4,1KPřed 11 měsíci
Karthave Devargalil Karaoke l Tamil Christian Song Karaoke l Worship Song Karaoke l way to 20000 Sub
Kangalai Yeredupen Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song Karaoke
zhlédnutí 1,6KPřed rokem
Kangalai Yeredupen Karaoke l Track l Tamil Christian Song Karaoke l Worship Song Karaoke

Komentáře

  • @medicalmiraclenatural6454

    Melody song ithu..unga tempo match agala ..

  • @meggiqc9339
    @meggiqc9339 Před 2 dny

    உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன் உங்க சமுகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாதே என்னையே உருவாக்கும் உறவே குறைவான என்னையே நிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர் மண்ணான என்னையே உம் கண்கள் கண்டதே

  • @DS-davidsamuel
    @DS-davidsamuel Před 3 dny

    Thank you so much

  • @subashsaravanan2502

    Jeevan thanthir karoke bro

  • @user-hr6mc9ek1e
    @user-hr6mc9ek1e Před 8 dny

    0:12 0:14 0:16 0:16 0:16 0:16 0:16 0:17 0:17 0:17 0:17 0:17 0:17 0:18 0:18 0:18 0:18 0:18 0:18 0:18 0:19 0:19 0:19 0:20 0:20

  • @Justinelectri
    @Justinelectri Před 11 dny

    Thanks bro God bless

  • @user-pt6eg6xq1y
    @user-pt6eg6xq1y Před 14 dny

    ஜீவனுள்ள தேவனுக்கே ஆராதனை.amen

  • @jeremjohnsingh
    @jeremjohnsingh Před 15 dny

    என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே 2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே 3. வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே

  • @newcovenantstoneministries

    உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் - இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன்பக்கம் விழுந்தாலும் - அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் உன் வழிகளிளெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவர் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவர் சிங்கத்தின் மேலும் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர்

  • @yudsanofficial
    @yudsanofficial Před 16 dny

    அவர் நாமமே மதுரமதே அவர் நாமத்தில் சுகம் உண்டுஇயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே இந்தப் பாடலுக்கு கரோக்கி தாருங்கள் அண்ணா நான் worship பண்ண போகிறேன்

  • @yudsanofficial
    @yudsanofficial Před 16 dny

    அவர் நாமமே மதுரமதே அவர் நாமத்தில் சுகம் உண்டுஇயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே இந்தப் பாடலுக்கு கரோக்கி தாருங்கள் அண்ணா நான் worship பண்ண போகிறேன்

  • @yudsanofficial
    @yudsanofficial Před 16 dny

    Avar namame mathurame antha song kuu thanga anna

  • @joymalini275
    @joymalini275 Před 21 dnem

    Anna avar namam yesu krishthu song karoke podunga anna

  • @ASAS-pg9ho
    @ASAS-pg9ho Před 22 dny

    Any in 2024❤

  • @RinreingamVashum
    @RinreingamVashum Před 24 dny

    Please subscribe and reply more

  • @RinreingamVashum
    @RinreingamVashum Před 24 dny

    Wow the music

  • @JohnsonP-xp2ep
    @JohnsonP-xp2ep Před 27 dny

    Very nice ❤

  • @freedajoseph813
    @freedajoseph813 Před 27 dny

    Thanks 🙏🙏🙏🙏nice 👍👍r👍

  • @jrubanruban8583
    @jrubanruban8583 Před 29 dny

    super

  • @kalaiarasiamirtharaj1603
    @kalaiarasiamirtharaj1603 Před měsícem

    amen

  • @FALCONRAID-
    @FALCONRAID- Před měsícem

    ரொம்ப நாளா தேடிட்டிருந்தேன்.. கிடைச்சிடிச்சி 😃👍🏻

  • @SadhinringRanglongOfficial

    Very nice I love this song...❤❤❤❤ Thank you..karaoko..sharing...

  • @SadhinringRanglongOfficial

    Very nice god 💯

  • @AnnaDickannie
    @AnnaDickannie Před měsícem

    Thank You Jesus for the beautiful song

  • @AnnalJohn1995
    @AnnalJohn1995 Před měsícem

    Awesome pic brother.

  • @JefreySalmonOFFICIAL
    @JefreySalmonOFFICIAL Před měsícem

    Nanniyode Njan Sthuthi Paadidum Ente yeshu nadha Enikkay nee cheythoro nanmaykkum Innu nanni chollunnu njan 1. Arhikkatha nanmakalum Enikkekidum kripanidhe Yachikkatha nanmakal polumee Enikkekiyonu sthuthi 2. Sathya daivathin eka puthranam Angil viswasikkunnu njan Varum kalamokkeyum nin kripa- varangal chorikayennil

  • @newcovenantstoneministries

    என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகலிடமே திக்கற்றோராய் கைவிடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணினீரே உன்னை தொடுவேன் என் கண்மணியை தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடும் உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம் பறந்திடுமே உம் நாமத்திலே பரனே எனக்காய் ஜெயக் கொடியே என்னை முற்றும் ஒப்புவித்தேனே ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் எப்படியும் உம் வருகையிலே ஏழை என்னை சேர்த்திடுமே

  • @prashasizzle7854
    @prashasizzle7854 Před měsícem

    Can i use this music its any copyright for this

  • @RohanCombo
    @RohanCombo Před měsícem

    Im singing this because im on pilipines we are on storm....

  • @premanathan7751
    @premanathan7751 Před měsícem

    No god other than him Amen Aleluya 🙏

  • @AnnaDickannie
    @AnnaDickannie Před měsícem

    Beautiful song God Bless Our Precious Heavenly Father Jesus Christ Amen Thank you

  • @gandhisegar5687
    @gandhisegar5687 Před měsícem

    Pinned by John sam raj

  • @user-ix1lf6cv9z
    @user-ix1lf6cv9z Před měsícem

    ✝️🙏🙏🙏🙏🙏🎺🥁🎷🎙️🌟⭐👌👌👌👌

  • @LenyerAdnarim-f4d
    @LenyerAdnarim-f4d Před měsícem

    Nice version

  • @UdayaPerera-kz1wx
    @UdayaPerera-kz1wx Před měsícem

    Good form srilanka

  • @EMIMALUKRAGJI
    @EMIMALUKRAGJI Před měsícem

    Praise the lord brother🙏 Yesu retham en mel irupathaal Song Karaoke Podunga brother...

  • @admintiema7675
    @admintiema7675 Před měsícem

    Very super

  • @MadhanK-z8t
    @MadhanK-z8t Před měsícem

    Amen❤❤❤

  • @SNK_TVM
    @SNK_TVM Před měsícem

    Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentru ninaiththa naan uyir vaazhkintraen Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentru ninaiththa naan uyir vaazhkintraen Yaarum ariyaatha ennai Nantraai arinthu thaedi vantha nalla naesarae Yaarum ariyaatha ennai Nantraai arinthu thaedi vantha nalla naesarae Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentru ninaiththa naan uyir vaazhkintraen <~~~~~~~~~> Thooki eriyappatta ennai Vaendumentru solli Saerththu konda nalla naesarae Thooki eriyappatta ennai Vaendumentru solli Saerththu konda nalla naesarae Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentru ninaiththa naan uyir vaazhkintraen <~~~~~~~~~~> Ontrumillatha ennai um Kaarunyaththaalae Uyarththi vaiththa nalla naesarae Ontrumillatha ennai um Kaarunyaththaalae Uyarththi vaiththa nalla naesarae Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentru ninaiththa naan uyir vaazhkintraen Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentru ninaiththa naan uyir vaazhkintraen

  • @AnnaDickannie
    @AnnaDickannie Před měsícem

    Thanks for this beautiful song God Bless You All Sir

  • @manijoshua5604
    @manijoshua5604 Před měsícem

    Scale bro

  • @mohanrajlawrence5190
    @mohanrajlawrence5190 Před měsícem

    Super

  • @AnnaDickannie
    @AnnaDickannie Před měsícem

    Great singing God Bless You All 🌹✝️🌹🙏 Thanks for this beautiful song

  • @selvanayagamleninkumar7329

    Don't like this song it's so custom

  • @selvanayagamleninkumar7329

    I don't like this song , so it's so custom

  • @selvanayagamleninkumar7329

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jebarajrai8522
    @jebarajrai8522 Před měsícem

    Song super 🎉

  • @parthipansumi2022
    @parthipansumi2022 Před měsícem

    Brother amen Parisuthare Umathu mugam nokki ummai nambum naan bakkiyavan karaoke song podunga brother

  • @user-ly9vy3ko8d
    @user-ly9vy3ko8d Před měsícem

    Very nice

  • @newcovenantstoneministries

    அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் பல்லவி இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார் அல்லேலுயா அல்லேலுயா தேவனைத் துதியுங்கள் 2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள் இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள் எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள் எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் 3. சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள் ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள் அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள் அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் 4. பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள் வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள் பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள் செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் 5. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள் அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள் தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள் பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்