Kalaikkathir TV
Kalaikkathir TV
  • 1 620
  • 205 832
42 | பொதுவேட்பாளர் ரணிலுக்கு அச்சுறுத்தலா? தமிழரசின் சஜித் ஆதரவு நிலைப்பாடு ஏகமனதான தீர்மானமே!
நாட்டு நடப்பு 42 | பொதுவேட்பாளர் ரணிலுக்கு அச்சுறுத்தலா? தமிழரசின் சஜித் ஆதரவு நிலைப்பாடு ஏகமனதான தீர்மானமே!
#PaperNews #PaperNews #காலைக்கதிர் #lka #Colombo #news #jaffna #பத்திரிகைச்செய்தி #Paper #JaffnaNews #NewsUpdate #BreakingNews #Tamil #TamilNews #செய்தி #யாழ் #யாழ்ப்பாணம்
தொடர்ந்தும் பல காத்திரமான காணொளிகளைப் பார்த்திட - எமது காலைக்கதில் ரீவி யை Subscribe செய்துகொள்ளுங்கள் - www.youtube.com/@kalaikkathirtv?sub_confirmation=1
CZcams : www.youtube.com/@kalaikkathirtv/
#தமிழ் #TamilPolitics #PoliticalNews #trending
யாழ்ப்பாணச் செய்திகள், இலங்கை செய்திகள், இலங்கை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி, மாவீரர் தினம், சிறீதரன், சிறிதரன், அங்கஜன், சி.வி.கே.சிவஞானம், சாள்ஸ், சார்ள்ஸ், டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர், தமிழகம், மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி, ரணில், ரணில் விக்ரமசிங்க, விக்கிரமசிங்க, சக்தி, சூரியன், தென்றல், ஐபிசி, ஆதவன், காலைக்கதிர், மாலைக்கதிர், கச்சேரி, நல்லூர், சுற்றுலா, தமிழ் செய்தி, தமிழக செய்தி, இந்தியா, இந்திய செய்தி, வெளிநாட்டு செய்தி, விளையாட்டு செய்தி, சினிமா, பொழுதுபோக்கு செய்தி, பிரதான செய்தி, உள்நாட்டு செய்தி, கிளிநொச்சி, பரந்தன், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், பொலிஸ் மா அதிபர், சீனா, சீனக்கப்பல், கப்பல், டோனி, விராட் கோலி, கிளென் மக்ஸ்வெல், க்ளென் மெக்ஸ்வெல், தமிழ் நாடு, தூத்துக்குடி கப்பல், காங்கேசன் துறை, கப்பல் பயணம், ரூபா, சதொச, அத்தியாவசிய பொருட்கள், தீபாவளி, தீபாவளி பண்டிகை, தீபாவளி வாழ்த்து, பத்திரிகை செய்தி, சண் செய்தி, சன் செய்தி, ஈழம், ஈழம் செய்தி, தமிழர் செய்தி, தமிழர் பொருண்மியம், பொருளாதாரம், நாணய மாற்று, டாலர், டொலர், புதிய தலைமுறை, சூரியன் செய்திகள்
sun tv, sun news, tamil news, shakthi tv, shakthi tv news, news first, news 1st, sooriyan fm, sooriyan fm news, adaderana news, breaking news, tamil news updates, latest news, news 7, kalaikkathir news web, maalaikkathir news, jaffna news, jaffna news paper, canada news, canada tamil news, london tamil news, swiss tamil news, german tamil news, australia tamil news, cricket news, cricket world cup news, sports news tamil, shorts video, shorts viral, viral video, news reels, reels, instagram, viber tamil groups, whatsapp tamil news group
zhlédnutí: 153

Video

41 | இராணுவத்தின் மூலம் ஜனாதிபதி கதிரையை கைப்பற்ற ரணில் திட்டம்! வெற்றிபெறப்போகும் வேட்பாளர் யார்?
zhlédnutí 360Před 2 hodinami
நாட்டு நடப்பு 41 | இராணுவத்தின் மூலம் ஜனாதிபதி கதிரையை கைப்பற்ற ரணில் திட்டம்! வெற்றிபெறப்போகும் வேட்பாளர் யார்? #papernews #PaperNews #PaperNews #காலைக்கதிர் #lka #Colombo #news #jaffna #பத்திரிகைச்செய்தி #Paper #JaffnaNews #NewsUpdate #BreakingNews #Tamil #TamilNews #செய்தி #யாழ் #யாழ்ப்பாணம் தொடர்ந்தும் பல காத்திரமான காணொளிகளைப் பார்த்திட - எமது காலைக்கதில் ரீவி யை Subscribe செய்துகொள்ளுங்கள...
40 | ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு அவசர முடிவா? - சுமந்திரனின் இராஜதந்திரங்கள் தொற்றதா? பின்னணி என்ன?
zhlédnutí 682Před 4 hodinami
நாட்டு நடப்பு 40 | ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு அவசர முடிவா? - சுமந்திரனின் இராஜதந்திரங்கள் தொற்றதா? பின்னணி என்ன? #PaperNews #PaperNews #காலைக்கதிர் #lka #Colombo #news #jaffna #பத்திரிகைச்செய்தி #Paper #JaffnaNews #NewsUpdate #BreakingNews #Tamil #TamilNews #செய்தி #யாழ் #யாழ்ப்பாணம் தொடர்ந்தும் பல காத்திரமான காணொளிகளைப் பார்த்திட - எமது காலைக்கதில் ரீவி யை Subscribe செய்துகொள்ளுங்கள் - www.youtu...
39 | 13ஆம் திருத்த மாகாணசபைத் தேர்தல் சட்டமூலம் - சுமந்திரனை ஏமாற்றிய ரணில்! நரித்தனத்தின் உச்சம்!
zhlédnutí 476Před 7 hodinami
நாட்டு நடப்பு 39 | 13ஆம் திருத்த மாகாணசபைத் தேர்தல் சட்டமூலம் - சுமந்திரனை ஏமாற்றிய ரணில்! நரித்தனத்தின் உச்சம்! #PaperNews #PaperNews #காலைக்கதிர் #lka #Colombo #news #jaffna #பத்திரிகைச்செய்தி #Paper #JaffnaNews #NewsUpdate #BreakingNews #Tamil #TamilNews #செய்தி #யாழ் #யாழ்ப்பாணம் தொடர்ந்தும் பல காத்திரமான காணொளிகளைப் பார்த்திட - எமது காலைக்கதில் ரீவி யை Subscribe செய்துகொள்ளுங்கள் - www.you...
38 | தமிழ் பொது வேட்பாளர்- பயனுள்ள முயற்சியா? சதிக்கோட்பாடா? ஜனாதிபதிக்கு நான்குமுனைப் போட்டி!
zhlédnutí 183Před dnem
நாட்டு நடப்பு 38 | தமிழ் பொது வேட்பாளர்- பயனுள்ள முயற்சியா? சதிக்கோட்பாடா? ஜனாதிபதிக்கு நான்குமுனைப் போட்டி! #PaperNews #PaperNews #காலைக்கதிர் #lka #Colombo #news #jaffna #பத்திரிகைச்செய்தி #Paper #JaffnaNews #NewsUpdate #BreakingNews #Tamil #TamilNews #செய்தி #யாழ் #யாழ்ப்பாணம் தொடர்ந்தும் பல காத்திரமான காணொளிகளைப் பார்த்திட - எமது காலைக்கதில் ரீவி யை Subscribe செய்துகொள்ளுங்கள் - www.youtube...
37 | நஞ்சற்ற விவசாய உற்பத்திகள் நவீன முறையில் சாத்தியமா? வேகமாக வளரும் இந்தியா. நாமும் பயன்பெறலாமா?
zhlédnutí 55Před měsícem
நாட்டு நடப்பு 37 | நஞ்சற்ற விவசாய உற்பத்திகள் நவீன முறையில் சாத்தியமா? வேகமாக வளரும் இந்தியா. நாமும் பயன்பெறலாமா? கோயம்புத்தூர் விவசாய கண்காட்சி. - ஒரு பார்வை. #PaperNews #PaperNews #காலைக்கதிர் #lka #Colombo #news #jaffna #பத்திரிகைச்செய்தி #Paper #JaffnaNews #NewsUpdate #BreakingNews #Tamil #TamilNews #செய்தி #யாழ் #யாழ்ப்பாணம் தொடர்ந்தும் பல காத்திரமான காணொளிகளைப் பார்த்திட - எமது காலைக்கதில...
36 | நோக்கம் மாறிப்போன தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு | பொதுவேட்பாளர் - Yes | தேசிய கட்டுமானம் - No
zhlédnutí 233Před měsícem
நாட்டு நடப்பு 36 | நோக்கம் மாறிப்போன தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு | பொதுவேட்பாளர் - Yes | தேசிய கட்டுமானம் - No #PaperNews #PaperNews #காலைக்கதிர் #lka #Colombo #news #jaffna #பத்திரிகைச்செய்தி #Paper #JaffnaNews #NewsUpdate #BreakingNews #Tamil #TamilNews #செய்தி #யாழ் #யாழ்ப்பாணம் தொடர்ந்தும் பல காத்திரமான காணொளிகளைப் பார்த்திட - எமது காலைக்கதில் ரீவி யை Subscribe செய்துகொள்ளுங்கள் - www.yo...
35 | பொது வேட்பாளர் திட்டம் | தமிழ் தேசிய பேரவை - அமைப்புகள் கூட்டமைப்பு. வன்மம் கக்கும் உறுப்பினர்
zhlédnutí 246Před měsícem
நாட்டு நடப்பு 35 | பொது வேட்பாளர் திட்டம் | தமிழ் தேசிய பேரவை - அமைப்புகள் கூட்டமைப்பு. வன்மம் கக்கும் உறுப்பினர் #PaperNews #PaperNews #காலைக்கதிர் #lka #Colombo #news #jaffna #பத்திரிகைச்செய்தி #Paper #JaffnaNews #NewsUpdate #BreakingNews #Tamil #TamilNews #செய்தி #யாழ் #யாழ்ப்பாணம் தொடர்ந்தும் பல காத்திரமான காணொளிகளைப் பார்த்திட - எமது காலைக்கதில் ரீவி யை Subscribe செய்துகொள்ளுங்கள் - www.yo...
34 | 2009இற்கு பின்னர் தமிழர்களை மீட்டவர் சம்பந்தரே! அவர் சாதித்துச் சென்றவை எவை? இனி யார் அந்த S?
zhlédnutí 424Před 2 měsíci
நாட்டு நடப்பு 34 | 2009இற்கு பின்னர் தமிழர்களை மீட்டவர் சம்பந்தரே! அவர் சாதித்துச் சென்றவை எவை? இனி யார் அந்த S? #PaperNews #PaperNews #காலைக்கதிர் #lka #Colombo #news #jaffna #பத்திரிகைச்செய்தி #Paper #JaffnaNews #NewsUpdate #BreakingNews #Tamil #TamilNews #செய்தி #யாழ் #யாழ்ப்பாணம் தொடர்ந்தும் பல காத்திரமான காணொளிகளைப் பார்த்திட - எமது காலைக்கதில் ரீவி யை Subscribe செய்துகொள்ளுங்கள் - www.you...
33 | ஜனாதிபதித் தேர்தல் - தமிழ்பேசும் இலங்கையர்கள் ஒன்றுபட்டால் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம்!
zhlédnutí 274Před 2 měsíci
33 | ஜனாதிபதித் தேர்தல் - தமிழ்பேசும் இலங்கையர்கள் ஒன்றுபட்டால் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம்!
32 | ஜனாதிபதியாக புதிய ராஜபக்ச! ராஜயோகம் இருக்கு! அடுத்ததாக பாராளுமன்ற தேர்தல் உறுதியாக நடக்கும்!
zhlédnutí 588Před 2 měsíci
32 | ஜனாதிபதியாக புதிய ராஜபக்ச! ராஜயோகம் இருக்கு! அடுத்ததாக பாராளுமன்ற தேர்தல் உறுதியாக நடக்கும்!
31 | ரணிலின் பேச்சு | தன்னைத் தானே புகழும் - ஹீரோவாக காட்டமுனையும் பகட்டுப் பேச்சா? உண்மை நிலை என்ன?
zhlédnutí 381Před 2 měsíci
31 | ரணிலின் பேச்சு | தன்னைத் தானே புகழும் - ஹீரோவாக காட்டமுனையும் பகட்டுப் பேச்சா? உண்மை நிலை என்ன?
30 | பொது வேட்பாளர் - தமிழ் மக்கள் பொதுச் சபை - வேறுவேறான நோக்கங்களிற்கான ஒன்றுகூடி இருக்கிறார்கள்.
zhlédnutí 927Před 2 měsíci
30 | பொது வேட்பாளர் - தமிழ் மக்கள் பொதுச் சபை - வேறுவேறான நோக்கங்களிற்கான ஒன்றுகூடி இருக்கிறார்கள்.
29 | மீண்டும் வங்குறோத்து நிலைக்கு செல்லப்போகிறதா நாடு? System Change வெறும் வாய் வார்த்தைதானா?
zhlédnutí 148Před 2 měsíci
29 | மீண்டும் வங்குறோத்து நிலைக்கு செல்லப்போகிறதா நாடு? System Change வெறும் வாய் வார்த்தைதானா?
26 | ரணில் உண்மையில் நாட்டை மீட்டவரா? அடுத்த தெரிவு ரணில் - சஜித் - அனுர | பொருத்தமானவர் யார்?
zhlédnutí 346Před 2 měsíci
26 | ரணில் உண்மையில் நாட்டை மீட்டவரா? அடுத்த தெரிவு ரணில் - சஜித் - அனுர | பொருத்தமானவர் யார்?
28 | ஈழத்தமிழர்கள் - தமிழ்நாட்டை தாண்டி டில்லியை அணுகுவது சரியா? இந்தியா ஊடாக எமது தீர்வு சாத்தியமா?
zhlédnutí 141Před 2 měsíci
28 | ஈழத்தமிழர்கள் - தமிழ்நாட்டை தாண்டி டில்லியை அணுகுவது சரியா? இந்தியா ஊடாக எமது தீர்வு சாத்தியமா?
27 | பொதுவேட்பாளர் விடயம் - மாற்றம் பெறும் கூட்டிணைவு | தமிழ் மக்கள் பொதுச்சபையாக பெயர் மாற்றம்
zhlédnutí 923Před 3 měsíci
27 | பொதுவேட்பாளர் விடயம் - மாற்றம் பெறும் கூட்டிணைவு | தமிழ் மக்கள் பொதுச்சபையாக பெயர் மாற்றம்
25 | ரணில் - பரீட்சைக்கு பயப்படும் மாணவனாக தேர்தலை பிற்போட முயற்சி | சாத்தியப்படுமா அவர் திட்டம்?
zhlédnutí 99Před 3 měsíci
25 | ரணில் - பரீட்சைக்கு பயப்படும் மாணவனாக தேர்தலை பிற்போட முயற்சி | சாத்தியப்படுமா அவர் திட்டம்?
24 | பொதுவேட்பாளர் - தனியே தவிக்கும் சிவில்சமுக கூட்டிணைவு | அரசியல் கட்சிகள் கைவிட்டதால் பரிதாபம்.
zhlédnutí 1KPřed 3 měsíci
24 | பொதுவேட்பாளர் - தனியே தவிக்கும் சிவில்சமுக கூட்டிணைவு | அரசியல் கட்சிகள் கைவிட்டதால் பரிதாபம்.
23 | இயற்கைக்கு திரும்பும் எமது செயலை அரசு தவறாக பயன்படுத்துகிறதா? தொழிற்துறை மேம்பாடு அவசியம்!
zhlédnutí 77Před 3 měsíci
23 | இயற்கைக்கு திரும்பும் எமது செயலை அரசு தவறாக பயன்படுத்துகிறதா? தொழிற்துறை மேம்பாடு அவசியம்!
22 | தமிழரசு உட்கட்சி வழக்கு | உண்மையில் வழக்காளி யாருடைய ஆள்? சுமூகமாக தீர்க்க சந்தர்ப்பம் உள்ளதா?
zhlédnutí 117Před 3 měsíci
22 | தமிழரசு உட்கட்சி வழக்கு | உண்மையில் வழக்காளி யாருடைய ஆள்? சுமூகமாக தீர்க்க சந்தர்ப்பம் உள்ளதா?
21| சிறிதரன் MP தவறவிட்ட கட்சித் தலைமை! மீண்டும் கிடைக்கும்போது பயனுள்ளதாக இருக்குமா? தீர்ப்பு என்ன?
zhlédnutí 361Před 3 měsíci
21| சிறிதரன் MP தவறவிட்ட கட்சித் தலைமை! மீண்டும் கிடைக்கும்போது பயனுள்ளதாக இருக்குமா? தீர்ப்பு என்ன?
20 | ஈரானின் முன்னைய இராணுவ உதவிக்கு கைமாறுதான் துக்கதினம்! அதிபர் ஹெலி விபத்து மொசாட்டின் சதியா?
zhlédnutí 185Před 3 měsíci
20 | ஈரானின் முன்னைய இராணுவ உதவிக்கு கைமாறுதான் துக்கதினம்! அதிபர் ஹெலி விபத்து மொசாட்டின் சதியா?
19| தந்திரமாக தப்பியது தமிழரசு! பிசுபிசுத்துப்போன பொதுவேட்பாளர் திட்டம்! சிவில் கூட்டிணைவு வெல்லுமா?
zhlédnutí 261Před 3 měsíci
19| தந்திரமாக தப்பியது தமிழரசு! பிசுபிசுத்துப்போன பொதுவேட்பாளர் திட்டம்! சிவில் கூட்டிணைவு வெல்லுமா?
18 | சுமந்திரன் MP - காலைக்கதிர் ஆசிரியரின் நண்பரா? மறுக்கிறார் ஆசிரியர் பிறேம்! தொழில்முறை உறவே!
zhlédnutí 291Před 3 měsíci
18 | சுமந்திரன் MP - காலைக்கதிர் ஆசிரியரின் நண்பரா? மறுக்கிறார் ஆசிரியர் பிறேம்! தொழில்முறை உறவே!
17 | அப்பம் பங்கிட்டது நரியா? குரங்கா? ரணில் ஒரு நம்பிக்கை துரோகி! பொருத்தமான ஜனாதிபதி தெரிவு என்ன?
zhlédnutí 119Před 3 měsíci
17 | அப்பம் பங்கிட்டது நரியா? குரங்கா? ரணில் ஒரு நம்பிக்கை துரோகி! பொருத்தமான ஜனாதிபதி தெரிவு என்ன?
16 | பொதுவேட்பாளர் முடிவு கேள்விகளுக்கு அப்பாற்பட்டதா? எதிர்ப்பவர் துரோகியா? பதில்சொல்ல தேவையற்றதா?
zhlédnutí 187Před 3 měsíci
16 | பொதுவேட்பாளர் முடிவு கேள்விகளுக்கு அப்பாற்பட்டதா? எதிர்ப்பவர் துரோகியா? பதில்சொல்ல தேவையற்றதா?
15 | குழப்பத்தில் பொதுவேட்பாளர் கட்டமைப்பு | பொறுப்புக்கூற யாரும் இல்லை | பதிலுக்கு காத்திருப்பு!
zhlédnutí 195Před 3 měsíci
15 | குழப்பத்தில் பொதுவேட்பாளர் கட்டமைப்பு | பொறுப்புக்கூற யாரும் இல்லை | பதிலுக்கு காத்திருப்பு!
14 | தமிழ்கட்சிகளின் ஒற்றுமை என்பது ஏமாற்று வேலையா? இவ்வளவு கட்சிகள் தமிழர்களுக்கு தேவையா?
zhlédnutí 328Před 3 měsíci
14 | தமிழ்கட்சிகளின் ஒற்றுமை என்பது ஏமாற்று வேலையா? இவ்வளவு கட்சிகள் தமிழர்களுக்கு தேவையா?
பலதும் பத்தும் 01 | பாடசாலை கல்வியை நிறைவுசெய்யும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கவேண்டும்?
zhlédnutí 173Před 3 měsíci
பலதும் பத்தும் 01 | பாடசாலை கல்வியை நிறைவுசெய்யும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கவேண்டும்?

Komentáře

  • @ratnamkaruna5409
    @ratnamkaruna5409 Před 13 hodinami

    நீங்கள் இருவரும் சொல்லும் விமர்சனம் ஊடக தர்மம் இல்லை.

  • @MrPahirathan
    @MrPahirathan Před 15 hodinami

    நல்ல பதிவு. From Canada

  • @umepathyvalu926
    @umepathyvalu926 Před 15 hodinami

    நீங்கள் இருவரும் சொல்லும் விமர்சனம் மக்களுக்கான தெளிவுபடுத்த வேண்டிய விமர்சனமாக இல்லை உங்களுடைய time pass. நேரத்தை செலவிட தான் இப்படிப்பட்ட பதிவுகளை போடுகின்றீகள் போல் தெரிகின்றன... நீங்களே உங்களுடைய பதிவு களை மீள் ஆய்வு செய்து பார்த்தால் உங்களுக்கு புரியும் ......

  • @MrPahirathan
    @MrPahirathan Před 16 hodinami

    அரியதிற்கும், சிரி தரனுக்கும் புரியவில்லையே😮

  • @truth97
    @truth97 Před 16 hodinami

    good informative analysis and comments

  • @gunajega2314
    @gunajega2314 Před 17 hodinami

    நீங்கள் கூறுவது போல புலம்பெயர்ந்தவர்கள் அவர்களுக்கு கூறவில்லை.

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px Před 20 hodinami

    இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே

  • @MrPahirathan
    @MrPahirathan Před dnem

    விருப்பு வாக்குகள் ஒரு சில ஆயிரம் என்பது ஆச்சரியம்.

  • @MrPahirathan
    @MrPahirathan Před dnem

    Good comments. From Canada

  • @chinnaiahratna3528

    அந்த சட்டத்தரணி அதே கூட்டத்தில் பேசும்போது, இந்தத்தடவை நிட்சயம் முடிவு எடுக்கப்படவேண்டும் என்று வற்புறுத்திப் பேசினார். பின் ஊடகங்களில் அப்படி முடிவெடுத்தது தவறு எனகிறார். அவர் எப்போதுமே இப்படித்தான். குதர்க்கமாகப் பேசுவது அவரது வாடிக்கை அரசியல்.

  • @gunajega2314
    @gunajega2314 Před dnem

    முதல் சுற்றில் அனூரா வெறிபெருவார்.

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px Před dnem

    இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே

  • @kodda152
    @kodda152 Před dnem

    ரணிலின் கூலிகளா? சி.ஐ.ஏ யின் சுத்துமாத்து🙊🙊🙊🤣🤣

  • @malarnathansl
    @malarnathansl Před dnem

    Namal bought people in 20 buses when he had the meeting in Wellawatte last week..

  • @sinnathuraisrivas6336

    மத்திய குழுவினை கூட்டுவதற்கான கோரம், 11 உறுப்பினர்களாகும். வவுனியாவில் இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். கட்சியின் தலைவர், மாவை சேனாதிராஜா சுகயீனம் காரணமாக தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று செயலாளருக்கு அறிவித்திருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமையினால், தன்னுடைய நிலைப்பாடுகளை கடித மூலம் அறிவித்திருக்கிறார். அந்தக் கடிதமும் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு கருத்து உள்வாங்கப்பட்டிருக்கின்றது. மத்திய குழு உறுப்பினர் சிறீநேசன், தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கிறார். ஒரு சில மத்திய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆரம்பத்தில் கலந்து கொண்டுவிட்டு இடையில் சென்றுவிட்டார்கள். facebook.com/groups/TNAseythi

  • @SS.Thanigaasalam
    @SS.Thanigaasalam Před 2 dny

    In this matter Ranil who is very shrewd was watchful in every move. So even if the ITAK didn’t take a decision on 1st, definitely Ranil would have delayed the voting until they take a 14:14 decision which Sumanthiran also knows well. Because you can’t make him fool so easily.

  • @user-ls8zx4fh3e
    @user-ls8zx4fh3e Před 2 dny

    ரணில் உங்களை சாகவிடாமல் காத்து வைத்ததற்கு உங்கள் நன்றி உணர்வை இவ்வாறு காட்டுகிறீர்கள்.வாழ்க நன்றியுணர்வு.

  • @devadev6468
    @devadev6468 Před 2 dny

    இரண்டு கழிவுகளின் கழிசறை கருத்து.

    • @sinnathuraisrivas6336
      @sinnathuraisrivas6336 Před dnem

      50 வருடத்தில் தீர்வுவரும் என்று கனவுகாண்போம் என்கின்றது -- பொது & பகிஸ்_- தீபவளிக்கு தீர்வுவரு --முயற்சிகூட்டம்--

  • @umepathyvalu926
    @umepathyvalu926 Před 2 dny

    உங்க இருவருடைய கருத்தை பார்க்க எப்பொழுதும் சுமந்திரன் சார்பாக கதைக்கின்றீர்கள் உங்களுடைய உரையாடலில். நடுநிலையான விமர்சனமாக இல்லை.....😅😅

    • @SS.Thanigaasalam
      @SS.Thanigaasalam Před 2 dny

      சுமந்திரனுக்கெதிரான நிலைப்பாட்டைக் கொண்டோருக்கு அவ்வாறுதான் தெரியும்.

    • @sinnathuraisrivas6336
      @sinnathuraisrivas6336 Před dnem

      நடந்ததை சொல்கின்றானர். மத்திய குழுவினை கூட்டுவதற்கான கோரம், 11 உறுப்பினர்களாகும். வவுனியாவில் இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். கட்சியின் தலைவர், மாவை சேனாதிராஜா சுகயீனம் காரணமாக தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று செயலாளருக்கு அறிவித்திருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமையினால், தன்னுடைய நிலைப்பாடுகளை கடித மூலம் அறிவித்திருக்கிறார். அந்தக் கடிதமும் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு கருத்து உள்வாங்கப்பட்டிருக்கின்றது. மத்திய குழு உறுப்பினர் சிறீநேசன், தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கிறார். ஒரு சில மத்திய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆரம்பத்தில் கலந்து கொண்டுவிட்டு இடையில் சென்றுவிட்டார்கள். facebook.com/groups/TNAseythi

  • @MrPahirathan
    @MrPahirathan Před 2 dny

    Good conversation 😅

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px Před 2 dny

    பொதுத் தேர்தலிலும் SJB யோடு ITAK சேர்ந்தால் மட்டுமே வாக்கு போடுவோம்

    • @sinnathuraisrivas6336
      @sinnathuraisrivas6336 Před dnem

      விதண்டாவாதம். சிங்களம் தானாக தீர்வுதராது. நாம் எமது அறிவு ஆற்றல் சாணக்கியத்தைகொண்டு, சிங்களத்தை தீர்வுதரவைத்தல்வேண்டும். தொடர்தும் அம்மணமாக்கபட்டு தோர்கடிக்கபடும் மோட்டுதனமான போராட்டங்களை விடுத்து அறிவுபூர்வமாக சிந்திக்கவேண்டும். தீர்வுகாண சர்வதேசம் சிறிதளவில் துணைநிற்கின்றது. எம்மை மோடர்களாக செயல்படாது வெல்ல பாதைதேடுங்கள் என்று சொல்கின்றது.

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px Před 2 dny

    TNA தான் தேர்தல் சட்டத்திற்கு ஆதரவு கொடுத்து மாகாண சபையை முடக்கியது

  • @gunajega2314
    @gunajega2314 Před 3 dny

    மிகச்சரியான தகவல்

  • @amarasinghamsivaneasharaja2185

    No vote sangu

  • @amarasinghamsivaneasharaja2185

    Very good expressions

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px Před 10 dny

    தமிழர் வாக்களிக்கிற தென்னிலங்கை வேட்பாளர் தெற்கில் வெல்ல முடியாது தெரியுமா?

  • @wijeykulathungam
    @wijeykulathungam Před měsícem

    நஞ்சு என்று கூறுகின்றீர்கள். எங்காவது இந்த நஞ்சினால் யாராவது இறந்தார்கள் அல்லது நோய்வாய்பட்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா ? கேடுதல் விளைவிக்கக் கூடிய பொருட்கள் சிறிய அளவில் இருந்தாலும், விளை பொருட்களில் இவை காணப்படுவது குறைவு.

  • @wijeykulathungam
    @wijeykulathungam Před měsícem

    You guys are talking about agriculture without knowing the basic science behind it. Whether you use organic or chemical fertilizers, the most needed nutrients are Nitrogen, potassium and phosphorus (N, P, K). The complaint is there may be poisonous or rather dangerous material with chemical fertilizers. But with development in science it is possible to produce pure NPK fertilizers. Another point is different plants need different levels of NPK. By chemical fertilizers we can regulate the amount of each nutrient whereas organic fertilizers you cannot do that. Another factor is the amount - a handful of chemical fertilizer can replace 3-4 sacs of organic. So it is not suitable for large scale farming. Just for your observation I have a degree in agriculture science from University of Peradeniya, and Masters degree in agriculture from Obihiro University, Japan. Now living in Canada for the last 37 years. I have visited various levels of farming in Japan, Canada and USA. Just observing some trials in small scale farming you cannot come to conclusion. Basic problem is from where you will get such a big amount of organic fertilizers.

  • @vanavillive1677
    @vanavillive1677 Před měsícem

    தமிழரசுகட்சி உடைந்து இரண்டாக நிக்கிறது உங்ளுக்கு தெரியலையா

  • @vanavillive1677
    @vanavillive1677 Před měsícem

    நோக்கம் மறவில்லை தடுமாற்றம் உங்களுக்குதான்

  • @SS.Thanigaasalam
    @SS.Thanigaasalam Před měsícem

    Very good analysis of the actual intention of the theme of Common Candidate by the Politicians whose future is in question.

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 Před měsícem

    In modern usage, the term 'forum' predominantly refers to online discussion platforms, where users can engage in conversations on various topics, sharing opinions, asking questions, and providing information.

  • @karthiksiva-rk4fk
    @karthiksiva-rk4fk Před měsícem

    😊

  • @Mohammediqbal-xq1fj
    @Mohammediqbal-xq1fj Před měsícem

    Ur Colombo address contacts

  • @vanavillive1677
    @vanavillive1677 Před měsícem

    இவர்களுடைய அரட்டையை யாரும் கணக்கெடுப்பதில்லை

    • @Soorie-lt6px
      @Soorie-lt6px Před měsícem

      @@vanavillive1677 இவர்களின் தமிழரை பிரித்து மடைமாற்றுவதற்கான அரட்டை

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 Před měsícem

    பொதுவேட்பாளர் விடயத்தில் இருக்கக்கூடிய பல உள் செய்திகளை, உள் குத்துவெட்டுக்களை தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். பெண்கள், இளைஞர்களுக்கு உரிய இடம் இல்லை, வடக்கு-கிழக்கு இறுக்கமான இணைப்பு இல்லை, அமைப்புக்குள்ளேயே வெறுப்பு-வன்மம், தேர்தலின் பின் எவருடனும் பேசமாட்டீர்களா... சிவில் அமைப்பு என்று சொன்னவர்கள் அரசியல் கட்சிகளுடன் உடன்படிக்கை, உடன்படிக்கை அம்சங்கள் இரகசியம்..... இப்படி பல தில்லுமுல்லுக்கள்! அனைத்தும் மிகத் தெளிவாக ஆராயப்பட்டுள்ள சிறந்த அரசியல் அலசல்! நன்றி!

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px Před měsícem

    காலைக்கதிர் நீங்கள் தலையாலே நடந்தாலும் பொது தமிழ் வேட்பாளர் என்பது உறுதி

    • @chinnaiahratna3528
      @chinnaiahratna3528 Před měsícem

      ஓமோம் வேட்பாளர் உறுதி. கொள்கை உறுதி என்பதுதான் இல்லை!

    • @Soorie-lt6px
      @Soorie-lt6px Před měsícem

      @@chinnaiahratna3528 TNA கொள்கையில் உறுதியாக இருந்தா ஆதரவுகள் கொடுத்தார்கள்?

  • @karthiksiva-rk4fk
    @karthiksiva-rk4fk Před měsícem

  • @RiyasAboobacker-qp7kr
    @RiyasAboobacker-qp7kr Před měsícem

    Marketing staff contact no please

  • @KnNn07
    @KnNn07 Před 2 měsíci

    நல்லா உருட்டுங்க 😂😂😂

  • @adminkingdom
    @adminkingdom Před 2 měsíci

    அப்பன் அவர் எப்படி 18 வருடங்கள் 3முறை தோல்வியடைந்த சம்பந்தன் எப்படி 2001 இல் எப்படி தெரிவானார் என்பதை அறியுங்கோ தொடர்ந்தும் திருகோணமலைக்கு தமிழர் பிரதிநிதித்துவம் இழந்துபோனதால் புலிகளின் முழுமையான பிரச்சார வேலையால்தான் 2001 இல் தெரிவானார் பின்னர் 2004 உம் அப்படியேயே அந்த நன்றிக்கடன்கூட அவரிடம் இருக்கவில்லை

  • @adminkingdom
    @adminkingdom Před 2 měsíci

    உருட்டோ உருட்டு மெகா உருட்டு

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px Před 2 měsíci

    சீனாவுடன் பேச பேச மற்ற நாடுகள் தமிழர் பிரச்சினையை உடனடியாகத் தீர்ப்பார்கள்

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 Před 2 měsíci

    Sorry 13th Amendment could not be implemented

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 Před 2 měsíci

    You are absolutely right There wouldn't be a vacuum because there had been and still have been a vacuum even Sampanthan was in Existence Sampanthan had been a leader of Federal Party but failed to be an honest leader and he had not been He never devoted his life for Tamils The wrong impression you are giving As you said Sampanthan tried his best to bring a normal life within Tamil community Is utterly wrong If it was the case then why Sampanthan had been Criticising Hon Douglas Devanada was a part of the Government military group If Sampanthan could go along with the Government and give full support for the Government to save the life of the Tamil community Then what was wrong with Hon Douglas Devanada for working with the Government So Sampanthan was very keen in Securing his Leader ship why then IPKF HARIHARN Criticised Sampanthan as he was riding on the shoulder of EX leader Selvanayakam and further went on saying that there was no Leader in North and East The new Constitution was about to be brought because of the deliberate motive of Sampanthan to drag the issues as long as he exists Because after all even the 13th Amendment could be implemented then how could he as a leader believe a new Constitution was possible and realistic Then he was either Incapable or a Great Traitor But you can not say him as incapable Then you could come to a conclusion now Who Sampanthan was

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 Před 2 měsíci

    உண்மை, காலகட்டத்திற்கேற்ற பணியை செய்துள்ளார்

  • @velupillaivadivel1634
    @velupillaivadivel1634 Před 2 měsíci

    550 watt solar panel how much price

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi Před 2 měsíci

    Ayya.jeyasangar.10.verudam.illay.india.iranuvam.sri.lanka.vel.irukkum.podu.irutthu

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 Před 2 měsíci

    அடப்பாவிகளா முழுக்க முழுக்க என்பது இந்தியர்களைப்போலfull and full என்ராப்பா தமிழ்க்குள்ள வருகின்றீர்கள்? முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசலாமே ??? உங்களுக்கெல்லாம் ஆங்கிலம் ஒரு ஆடம்பரம். அறிவிலிகள்.

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px Před 2 měsíci

    இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே!