Nerdy Lyrics
Nerdy Lyrics
  • 32
  • 428 306
Sangeetha Megam song lyrics | Udaya Geetham | Ilayaraja & SPB | சங்கீத மேகம்
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
Subscribe Nerdy Lyrics for more 🎧
🎞️✂️ Guhan: guhan_karthikkeyyan?
பாடல் வரிகள் :
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
லலல... லலல...
லல... லல... ல...
லல... லல... ல...
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே... ஹோ...
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே... ஹோ...
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே... ஒ...
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
tags
#sangeethamegam #indhathegam #spb #ilayaraja #lyrics #udayageetham #mohan #revathi #sangeethamegamlyrics #indhathegammaraindhalumisayaimalarven
zhlédnutí: 31 816

Video

Thendral Vandhu Theendum Podhu Lyrics | Avatharam | Ilaiyaraaja & S. Janaki
zhlédnutí 14KPřed 3 lety
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏ...
Oru Manam Song Lyrics - GVM's Dhruv Natchathram | Harris Jayaraj | Thamarai | Shashaa & Karthik
zhlédnutí 608Před 3 lety
தமிழ் வரிகள் ஆண்: ஒரு மனம் நிற்க சொல்லுதே ஒரு மனம் எட்டி தள்ளுதே எதை நானும் கேட்ப்பது தடுமாற்றம் தாக்குது ஆண்: தினசரி உன்னை பார்க்கவே திருடிய நெஞ்சை மீட்கவே உன் வீட்டை தேடவா உறங்காமல் தேயவா ஆண்: ஓஹோ ஹோ ஹோ தினம் ஓஹோ ஹோ ஹோ கணம் நீ வந்த சொப்பனம் நினைவில் நர்த்தனம் ஆண்: ஓஹோ ஹோ ஹோ வரும் ஓஹோ ஹோ ஹோ கணம் என் அன்பே ஆயிரம் தினம் வரும் இதுதான் முதல் கணம் ஆண்: ஒரு மனம் நிற்க சொல்லுதே ஒரு மனம் எட்டி தள்ளுதே...
Maara - Yaar Azhaippadhu Song Lyrics Video | Sid Sriram | Ghibran | Thamarai
zhlédnutí 1,4KPřed 3 lety
தமிழ் வரிகள் : யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது போ என அதை தான் துரத்திட வாய் மறுக்குது குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது உடலின் நரம்புகள் ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ உயிரை பரவசமாக்கி இசைக்குமா ஆரிரோ ராரோ மழை விடாது வர அடாதி தொட தேகம் நனையும் மனம் உலாவி வர அலாதி இடம் தேடும் ஓஹோ யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது குரலின் விரலை பிடித்த...
Tamizhan Endru Sollada song lyrics | Jayam Ravi | D. Imman | Anirudh
zhlédnutí 324Před 3 lety
தமிழ் வரிகள் : தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல...
Soorarai Pottru - Kaattu Payale song lyrics | Surya, Aparna | GV Prakash
zhlédnutí 355Před 3 lety
Lallahi Laaire Laaire Lallahi Laaire Laaire Kaattu Payale Konji Podaa Ennae Oru Kaa Nee Murattu Muyala Thookki Poga Vantha Paya Daa Nee Karattuk Kaadaa Kedantha Enna Thiruttu Muzhikaaraa Thoratti Pottu Izhukuradaa Nee Thiruttu Poona Pola Enna Urutti Urutti Paarthu Surattu Paambaa Aakkiputta Nee En Mundhiyila Sorugi Vacha Sillaraya Pola Nee Iduppu Madippil Ennenamo Senjiputtu Pora Nee Paarangall...
Mannil Indha Kadhal Indri song lyrics | Keladi Kanmani | Ilayaraja & SPB
zhlédnutí 320KPřed 3 lety
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் இங்கு படைக்கும் ...
Havoc Pullingo - Promo | Havoc Brothers | Rabbit Mac | PU4LYF
zhlédnutí 139Před 4 lety
Havoc Pullingo from Havoc Brothers and Production of Rabbit Mac! Enjoy the cover dance : ) Tags to Ignore: #HavocPullingo #HavocBrothers #HavocPullingoTeaser #HavocPullingoVideo #HavocPullingoSong #PU4LYF #RabbitMac #PsychoUnit #HavocMathan #HavocNaveen #PranksterRahul #HavocPhobiaStation #Editorials
AR Rahman Hits | Kurukku Siruthavale Song | WhatsApp Status | AR Rahman Songs | Editorials
zhlédnutí 280Před 4 lety
Classical Folk Melody ❣️ #KurukkuSiruthavale #KurukkuSiruthavaleCover #ARRahmanhits #ARRhits #ARRSongs #ARRTamil #Mudhalvan #CoverSong #TamilCover #TamilLove #LoveCover #LoveStatus #WhatsappStatus #TamilStatus Tags to Ignore: KurukkuSiruthavale, KurukkuSiruthavaleCover, ARRahman, Mudhalvan, CoverSong, TamilCover, TamilLove, LoveCover, LoveStatus, WhatsappStatus, TamilStatus...
Pookal Pookum Song WhatsApp Status | GV Prakash Hits | GV Prakash Songs Status Editorials
zhlédnutí 212Před 4 lety
Glorious love song💝 #PookalPookum #PookalPookumCover #GVPrakash #CoverSong #TamilCover #WhatsAppStatus #TamilStatus #LoveStatus #LoveSong #GVPrakashHits #TamilLoveSongs
AR Rahman Hits | Vennilave Vennilave Song | WhatsApp Status | AR Rahman Tamil Songs
zhlédnutí 522Před 4 lety
Mesmerizing Love Song❤️ #Vennilave #VennilaveCover #ARRahmanHits #ARR #ARRahmanSongs #ARRahman #Kajol #VennilaveStatus #CoverSongs #TamilCover #Editorials #Love
Sollamal Vittu sellum song WhatsApp Status | Editorials
zhlédnutí 154Před 4 lety
Delightful pain of Love🖤 #SollamalCover #SollamalVittuSellum #LoveStatus #Love #CoverSongs #WhatsappStatus #Surya #TamilCover #TamilSong
Vaseegara Song | WhatsApp Status | Harris Jayaraj Hits | Harris Jayaraj Songs | Editorials
zhlédnutí 351Před 4 lety
Sensational Hit From Harris 💛 #Vaseegara #HarrisJayaraj #GVM #VaseegaraCover #SoulfulMelodies #LoveCover #BombayJayashree #Editorials
Anbe Sivam Song | WhatsApp Status| Vidyasagar | Kamal Hassan Songs | Ghibran Hits | Editorials
zhlédnutí 848Před 4 lety
My all time favourite, a soulful keys ever🎵 #AnbeSivam #ArivumAnbum #AnbeSivamWhatsappStatus #KamalHassan #Vidyasagar #Kamal #PianoCover #CutePuppy #DogLove #Ghibran #ShrutiHassan #Yuvan #Anirudh #MugenRao #RaajKamal #LydianNadhaswaram
Nenje Ezhu - Mariyan | AR Rahman Hits | whatsapp status | Tamil Best Ringtones | Dhanush status song
zhlédnutí 3,2KPřed 4 lety
Nenje Ezhu - Mariyan | AR Rahman Hits | whatsapp status | Tamil Best Ringtones | Dhanush status song
Justin Bieber's YUMMY Ringtone | Best Ringtone | yummy status | Editorials
zhlédnutí 784Před 4 lety
Justin Bieber's YUMMY Ringtone | Best Ringtone | yummy status | Editorials
KGF Ringtone 2020 | KGF status | Men's attitude ringtone | Rocky theme | KGF Theme
zhlédnutí 695Před 4 lety
KGF Ringtone 2020 | KGF status | Men's attitude ringtone | Rocky theme | KGF Theme
Game of Thrones Season 8 | Main Theme (Extended) FHD | HBO & Editorials
zhlédnutí 57Před 4 lety
Game of Thrones Season 8 | Main Theme (Extended) FHD | HBO & Editorials
Mazhai Kuruvi (CCV) | ARR | Romantic status| whatsapp status | Tamil Ringtone | ARR hits
zhlédnutí 1,3KPřed 4 lety
Mazhai Kuruvi (CCV) | ARR | Romantic status| whatsapp status | Tamil Ringtone | ARR hits
DARBAR (Tamil) - Release Promo 2 | Jan 09th 2020 | Rajnikanth | AR Murugadoss | Anirudh | Subaskaran
zhlédnutí 4,4KPřed 4 lety
DARBAR (Tamil) - Release Promo 2 | Jan 09th 2020 | Rajnikanth | AR Murugadoss | Anirudh | Subaskaran
AR Rahman best | Ararai Kodi song | WhatsApp status | ARR hits | best Tamil ringtones
zhlédnutí 2,7KPřed 4 lety
AR Rahman best | Ararai Kodi song | WhatsApp status | ARR hits | best Tamil ringtones
Alan Walker & Ava Max - Alone, Pt. II Official lyrics video | Alone 2 lyrics and song | Editorials
zhlédnutí 92Před 4 lety
Alan Walker & Ava Max - Alone, Pt. II Official lyrics video | Alone 2 lyrics and song | Editorials
Rayappan whatsapp status| Thalapathy Vijay | Ennadhan Nadakkum | BIGIL | Editorials
zhlédnutí 160Před 4 lety
Rayappan whatsapp status| Thalapathy Vijay | Ennadhan Nadakkum | BIGIL | Editorials
I Don't Care lyrics-whatsapp status | best ringtones | Justin Bieber, Ed Sheeran
zhlédnutí 270Před 4 lety
I Don't Care lyrics-whatsapp status | best ringtones | Justin Bieber, Ed Sheeran
Tamizha Tamizha song | whatsapp status | best tamil ringtones | ARRahman
zhlédnutí 4,6KPřed 4 lety
Tamizha Tamizha song | whatsapp status | best tamil ringtones | ARRahman
DARBAR (Tamil) - Promo1 | Rajinikanth | AR. Murugadoss | Nayanthara
zhlédnutí 8KPřed 4 lety
DARBAR (Tamil) - Promo1 | Rajinikanth | AR. Murugadoss | Nayanthara
Mi gente ringtone | J. Balvin, Willy Williams | WhatsApp status | best ringtones
zhlédnutí 843Před 4 lety
Mi gente ringtone | J. Balvin, Willy Williams | WhatsApp status | best ringtones
Avengers Ringtone (Remix) | Avengers Endgame | Avengers Assemble | Avengers Theme Ringtone
zhlédnutí 883Před 4 lety
Avengers Ringtone (Remix) | Avengers Endgame | Avengers Assemble | Avengers Theme Ringtone

Komentáře

  • @KidruvluPrabu
    @KidruvluPrabu Před 6 dny

    SPB சொர்க்கம் ❤❤❤

  • @muthulakshmi6626
    @muthulakshmi6626 Před 14 dny

    Super ❤❤🎉

  • @SumaRK-bx2mx
    @SumaRK-bx2mx Před 27 dny

    Nice good song sunged by SPB sir

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 Před měsícem

    என் மனதுக்கு பிடித்த பாடல் வரிகள்

  • @SujaandrewsSujaandrews
    @SujaandrewsSujaandrews Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikeyank2940
    @karthikeyank2940 Před měsícem

    இந்த song spb கே பொருந்தும்...

  • @SatheeshKumar-lu6pg
    @SatheeshKumar-lu6pg Před 3 měsíci

    My favourite song

  • @savithiridharani1877
    @savithiridharani1877 Před 7 měsíci

    எஸ் பி பி குரளிற்கு ஈடு இனை எதுவும் இல்லை

  • @banumathi1378
    @banumathi1378 Před 8 měsíci

    ❤❤❤❤❤

  • @dharmasivabalan
    @dharmasivabalan Před 8 měsíci

    Supar song ❤❤❤❤

  • @hashidhahmed1234
    @hashidhahmed1234 Před 9 měsíci

    Super🎉

  • @rxguru1433
    @rxguru1433 Před rokem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @moorthipermmoorthyprem6547

    My favorite song

  • @hemalathasakthivel7972

    We love you forever and ever appa miss you

  • @vskvasanth6321
    @vskvasanth6321 Před rokem

    1:42

  • @syednisha18
    @syednisha18 Před rokem

    Nice song

  • @syednisha18
    @syednisha18 Před rokem

    Nice song

  • @seedtoyield2626
    @seedtoyield2626 Před rokem

    எவனாவது பாட்டு யாரு எழுதியதுன்னு சொல்றீங்களா.? எல்லாரும் பாடியவரை பற்றி மட்டுமே பேசுறீங்க..!

  • @locals1233
    @locals1233 Před rokem

    When I feel stress I listen this song this will completely cure me 💖💗💯💯💯🤟

  • @ashwaththecricketer4963

    மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும் சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும் கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும் கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும் விழியினில் மொழியினில் நடையினில் உடையினில் அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான் மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும் கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும் சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும் சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும் எண்ணிவிட மறந்தால் எதற்க்கோர் பிறவி இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும் விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

  • @kovendhanc.t.4281
    @kovendhanc.t.4281 Před rokem

    Super Song

  • @thavathavaraja19
    @thavathavaraja19 Před rokem

    👍

  • @manojkumar.m3411
    @manojkumar.m3411 Před 2 lety

    Nice my favourite song

  • @karthickkeya1963
    @karthickkeya1963 Před 2 lety

    Super bro lyrics meaning well

  • @yogeshezekiel3053
    @yogeshezekiel3053 Před 2 lety

    My fav song my heart melting song rip legendry sir

  • @arunshaj463
    @arunshaj463 Před 2 lety

    All manuthanum Super songe

  • @hcjfhgf968
    @hcjfhgf968 Před 2 lety

    சூப்பர் ♥️🌸♥️♥️🌹spb மறைந்தாளும் அவரிர்ன் குரல் என்றும் மரயாது

  • @RaviMeena-wi4vr
    @RaviMeena-wi4vr Před 2 lety

    Nice 😘

  • @natarajanparameswaran6752

    Cant you guys give credits to the lyricist ?

  • @ANILKUMAR-pw7sb
    @ANILKUMAR-pw7sb Před 2 lety

    Am. Kannadiga but i love this song and i love spb ❤️

  • @rishikasoosaileon9053

    I love this song🎵🎵

  • @nachununaalupaatu1845

    Super My Favorite Song 😍😍😜

  • @wearefriends2739
    @wearefriends2739 Před 2 lety

    Dryejhg

  • @srisanjay9525
    @srisanjay9525 Před 2 lety

    My favorite song 🥰🥰 innum ethana varushayam aanalum indha song highlight 💥

  • @subusri9184
    @subusri9184 Před 2 lety

    தினமும் இரவு நேரத்தில் ஒரு முறையாவது நான் கேட்பேன்...😘🤗

  • @jannajamee8045
    @jannajamee8045 Před 2 lety

    🥰 my baby also like this

  • @krishnagopi6387
    @krishnagopi6387 Před 2 lety

    We miss u spb sir

  • @gunasrigunasri9864
    @gunasrigunasri9864 Před 2 lety

    🥰Super 🥰

  • @varshanwarzone8574
    @varshanwarzone8574 Před 2 lety

    😓😓

  • @RajaRaja-gh2vn
    @RajaRaja-gh2vn Před 2 lety

    Supper songs

  • @mkannan7014
    @mkannan7014 Před 2 lety

    ❤❤❤❤❤❤super❤❤❤❤💞❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @marimuthumarimuthu2631

    I miss you spb sir

  • @rejithrv7228
    @rejithrv7228 Před 2 lety

    No sound!!

  • @ssanthakumartik5712
    @ssanthakumartik5712 Před 2 lety

    Super 💞💞🌹🌹💞👏👏👏 spb sir

  • @rengarajnu8298
    @rengarajnu8298 Před 2 lety

    Really a beautiful song, the lyrics written by the poet would be really appreciable.

  • @rameshp7845
    @rameshp7845 Před 2 lety

    Semma songs pa idhala 2 k kids ku la Idhu enga theriya pogudhu

  • @dhanancheyangopal3417

    Indha paadal migavum pidikkum

  • @rkavitha5826
    @rkavitha5826 Před 2 lety

    அருமை ... One and only legendary maestro

  • @muthumuthumoorthy7216

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @gayathrisuresh5748
    @gayathrisuresh5748 Před 2 lety

    I miss his voice